இளையராஜா, AR ரஹ்மான் ..னிடம் அனிரூத் தோற்ற பாடல் வடிவம் ஒரே சூழல் மூன்று பாடல்கள்

  Рет қаралды 48,006

VILARI

VILARI

Ай бұрын

இளையராஜா , ஏஆர் ரஹ்மான், அனனிரூத் பாடல்கள்
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 217
@selvasartvision7891
@selvasartvision7891 Ай бұрын
அனிருத் பண்றத ஏதோ போற போக்குல அடிக்கிற வாசமாமாகவோ நாத்தமாகவோ மோந்துட்டு போலாம். ஏ ஆர் ரஹ்மான் விசேஷ கால சுகவாசம். இளையராஜா ... உயிர் வாழ சுவாசம்.
@saravananmurugan6258
@saravananmurugan6258 Ай бұрын
ஏங்க அவன் வச்சிக்கிட்டு வஞ்சகம் பண்றானா? சரக்கு அவ்வளவுதான்...
@poonaimani3509
@poonaimani3509 Ай бұрын
Athaaane 😂😂😂😂
@RPARY-oe2hd
@RPARY-oe2hd Ай бұрын
🤣🤣🤣🤣🤣
@Mr.Kottaisamy
@Mr.Kottaisamy 15 күн бұрын
😂😂😂😂😂😂
@user-hr6cd6qg6g
@user-hr6cd6qg6g Ай бұрын
சுந்தரி கண்ணால் ஒரு செய்தி, கப்பலேறி போயாச்சு. இந்த இரண்டு பாடல்களும் என்னை பாதித்த பாடல்கள் 🙏...
@human7579
@human7579 Ай бұрын
அருமையான விளக்கம்... கப்பலேறி போயாச்சு... சுத்தமான ஊராச்சு... கண்ணம்மா... என்ன ராகம்.. என்ன இசை... என்ன தாளம்... எல்லாமே மனதை தாலாட்டும் ❤❤❤
@JMohaideenBatcha
@JMohaideenBatcha Ай бұрын
Raja - Rahman both are Legends.
@tamilthendral8951
@tamilthendral8951 Ай бұрын
அருமை அண்ணா 👍. ராஜா சார் இசையில் இன்னுமொரு பாடல் - சிறைச்சாலை படத்தில் சுட்டும் விழிச்சுடர் பார்வையிலே.
@poonaimani3509
@poonaimani3509 Ай бұрын
Yes my most fev
@SivaramanMaya
@SivaramanMaya Ай бұрын
Semma pattulla ப்ரோ.
@chandrakannan4144
@chandrakannan4144 Ай бұрын
மிக மிக சரி. தளபதியின் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலுக்கு இசைகோர்ப்பில் சற்றும் குறைவிலாதது சிறைச்சாலை படத்தின் சுட்டும் சுடர்விழி பாடல். இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் நான் நம் இசைத் தேவனை எண்ணி எண்ணி வியக்கிறேன்.
@valiantvimal
@valiantvimal 9 күн бұрын
அதையே நானும் நினைத்தேன்.....❤❤❤
@user-ck9mq9qi2k
@user-ck9mq9qi2k Ай бұрын
அனிருத்துக்கு...எவ்வளவோ... ஹாரிஸ் ஜெயராஜ் மேல், அவருடைய பாடல் பதிவு, AR ரஹ்மான் அவர்களுக்கு பிறகு கேட்பதற்கு இதமாக இருக்கும்....ஏனோ ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களை தமிழ் சினிமா மறந்து விட்டது...குத்து பாடலோ, ஃபாஸ்ட் பீட் பாடலோ இரைச்சல் இருக்காது.... இனிமையாக இருக்கும்.
@Mr.Kottaisamy
@Mr.Kottaisamy 15 күн бұрын
உண்மை தான் ரகுமானை கிட்டத்தட்ட தோற்கடிக்கும் ஒரு பிரமிப்பை உண்டாக்கியவர் ❤
@saravananmurugan6258
@saravananmurugan6258 14 күн бұрын
@@user-ck9mq9qi2k அதனால் தான் இந்த சின்னப்பயல் மியூசிக் போடுறேன் என்று கழுதை அறுக்கிறான் 😭😭
@grmanickammanickam3007
@grmanickammanickam3007 Ай бұрын
இளையராஜா சுந்தரி கண்ணால் ஒரு செய்தி அந்த ஒரு பாட்டு போதும்
@vijayaragavanism
@vijayaragavanism Ай бұрын
அனிருத் இசை அமைப்பாளராக எப்படி கருதுகிறீர்கள் அவருடைய அனைத்து பாடலும் இசை அன்று இரைச்சல் மட்டுமே Don't compare with legends
@MrVimal5
@MrVimal5 Ай бұрын
Correct brother 💯
@advsschandran1
@advsschandran1 Ай бұрын
சுந்தரி கண்ணால் பாடல் இசைஞானியின் ஒப்பற்ற படைப்பு. பீத்தோவனின் சிம்பொனி இசைக்கோர்வையை ஒத்திருக்கும். அதை அனிருத் இசையமைத்த பாடலுடன் ஒப்பிடுவது கொடூரமாகப் படுகிறது. இனியாவது இத்தகைய ஒப்பீட்டைத் தவிர்க்கவும்.
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
அதுதான் வேதனை!! பொழுத போக்க வந்தவன மக்கள் ரத்தத்தோடு கலந்துவிட்ட.இசைய கொடுப்பவர்களோடு ஒப்பிடுவதை வன்மையா கண்டிக்கிறேன்
@balajicomputerpress9938
@balajicomputerpress9938 Ай бұрын
இவ்வளவு ஒப்பிட்டு காட்டியே அ(ச)னிருத்தை தூக்கி வைத்து கொண்டு ஆடுறாங்க. இது பத்தாது இன்னும் இது போன்ற ஒப்பீடு நிறைய சொல்லனும். அப்போதாவது இளையராஜா ஹேட்டர்ஸ் இசைன்னா என்னன்னு புரிஞ்சுக்குவானுங்க.
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
@@balajicomputerpress9938 இதுவும் சரிதான்
@mumtazidroos2928
@mumtazidroos2928 Ай бұрын
Anirudh has a long way to go! Let's hope he will last atleast a 10 years! I am still to enjoy a song of his that's mesmerizing with my closed eyes!
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
@@mumtazidroos2928 if character is lost everthing lost
@lakshmidhandapani2795
@lakshmidhandapani2795 Ай бұрын
இவன் பாடவில்லை தொண்டை கிழிய கத்துறான் அது வேற விஷயம்... அதே நேரம் டைரக்டர் கேட்கிற மாதிரிதான் பண்ண வேண்டியிருக்கு... ராஜா, ரஹ்மான் எல்லாம் கேட்டவுடன் 10 டியூன் போடுவாங்க... இவனுக்கு 1 டியூன் போடவே 10 நாளாகுது... அதையும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்...
@balajicomputerpress9938
@balajicomputerpress9938 Ай бұрын
போட்டதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை. ஏன்னா, அடுத்த டியூன் கேட்டா இன்னொரு பத்து நாட்கள் ஆகும்.
@thangavelravi19
@thangavelravi19 Ай бұрын
அவனிடம் சரக்கு இருந்தால் தானே? சரக்கு அடிக்க மட்டும் நன்னா தெரிஞ்சு வெச்சுருக்கான் அம்பி!
@Mr.Kottaisamy
@Mr.Kottaisamy 15 күн бұрын
😂😂😂😂
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b Ай бұрын
அவன் திறமை அவ்வளவுதான். அவன் வேறும் DJ தான், Music Director அல்ல.
@Mr.Kottaisamy
@Mr.Kottaisamy 15 күн бұрын
😂😂😂😂😂
@mogansubramaniam7831
@mogansubramaniam7831 Ай бұрын
ARR Magic missing in Indian 2 😔
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 Ай бұрын
AR ஓட மச்சான் எப்போ வர போர (மல்லிய பூ) பாடலும் ஒரு நல்ல உதாரணம்.
@murugannallakannuMurugan
@murugannallakannuMurugan Ай бұрын
இந்த பாடல் முதலில் நல்லாயிருக்கும் பிறகு கொலை செய்துயிருப்பார் arr. ஒரு பாடலை ஆரம்பம் முதல் இறுதி வரை நன்றாக கொண்டு செல்வதில் வல்லாவர் ராஜாசார்
@SivaramanMaya
@SivaramanMaya Ай бұрын
அருமை சகோதரரே.👌👌👌💯 உண்மை.
@rajrajan-de5wl
@rajrajan-de5wl Ай бұрын
அருமை ARR ❤
@user-wo1pu8yv8q
@user-wo1pu8yv8q Ай бұрын
சின்னபுல்ல வெள்ளாம வீடு வந்து சேராது
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Ай бұрын
கீ போர்டு மற்றும் எலெக்ட்ரானிக் கருவிகளை மட்டும் நம்பி இசையமைக்க (..?!) வந்திருக்கும் பலர் குறுகிய வட்டத்தில் மட்டுமே சுற்றிவர முடியும்...!!!
@vijayricky81
@vijayricky81 Ай бұрын
சுதந்திர தாகம். காதலன் பிரிவு. காதலன் இணைதல். சுதந்திர மகிழ்ச்சி அனைத்தும் கப்பலேறி போயாச்சு பாடலில்
@HMLVIEW
@HMLVIEW Ай бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா,ஏ.ஆர்.ரஹ்மான் இந்த மும்மூர்த்திகள் மட்டுமே தமிழ் இசையை வளர்த்து பெருமை படுத்தியவர்கள். சங்கர் கணேஷ், சந்திரபோஸ், கங்கை அமரன், தேவா, வித்யாசாகர் இவர்களும் தமிழ் இசையை வளர்த்தவர்கள். வேறு யாரையும் இசையால் நினைத்து பார்க்க முடியவில்லை.
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
இந்த ஜெய் சங்கர்னு ஒரு நடிகர் இருந்தாராமே அவருக்கு எல்லாமே இசைஅமைத்தது வேதாதானாமே!! வேதா பைத்தியங்கள் ரெண்டு ஒரே பாட்டுக்கு திரும்ப திரும்ப கருத்து சொல்லும்!! சாப்பாடு தூக்கம் தண்ணி வேண்டாம்!! அப்போ பக்கத்துல கல்லு மண்ணு எது வச்சாலும் தின்னுட்டு ஏப்பம் விடும்!! நான் பார்த்ததசொல்றேன்
@pavanbohra4647
@pavanbohra4647 Ай бұрын
Harris jayaraj?
@HMLVIEW
@HMLVIEW Ай бұрын
யுவன்,ஹாரீஸ் ஜெயராஜ், இமான், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் சில இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளார்கள் சாதிக்கவில்லை.
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Ай бұрын
பழைய இசை ஜாம்பவான்களை பற்றி உங்களுக்கு தெரியவில்லை போலிருக்கிறது.(கே.வி.மகாதேவன் எஸ்.எம்.சுப்பையா நாயுடு .சுதர்சனம்.ஜி.ராமநாதன்.வேதா.வி.குமார்.தட்சணாமூர்த்தி.டி.ஆர்.பாப்பா.விஜய பாஸ்கர் போன்றவர்களும் இருக்கிறார்கள்.
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Ай бұрын
எங்களுக்கு தெரிந்த மும்மூர்த்திகள் திருமால் பிரம்மா சிவன் என்ற மூவர் (மூன்று தெய்வங்கள்) மட்டுமே.
@tino.a.t2471
@tino.a.t2471 Ай бұрын
சட்டியில இருந்தால் தான் அகப்பையில வருமா ? என்ன அண்ணே இப்படி போசுக்குன்னு சொல்லிப்புட்டிங்க , அப்போ ரொம்ப நாளைக்கு அனிரூத் பருப்பு வேகாதுன்னு சொல்லுங்க 😂
@gopurajasekar8955
@gopurajasekar8955 Ай бұрын
அதிலென்ன சந்தேகம்!
@mayoorify
@mayoorify Ай бұрын
இந்த வண்டி இன்னும் கொஞ்ச நாள் தான் ஓடும்.
@ramalingamb1291
@ramalingamb1291 Ай бұрын
ஷங்கர் ஏன் ok பண்ணார்.சங்கருக்கும் சரக்கு காலி.
@Mr.Kottaisamy
@Mr.Kottaisamy 14 күн бұрын
வேற வழி 😂😂😂😂😂 திரும்ப ஏ ஆர் கிட்ட போக முடியுமா 😂😂😂 வேற வழி இல்லாம ஒத்துக்கிட்டார் தோல்வியின அறிகுறிகள் எல்லாம் தெரிகிறது படம் திரைக்கதை மட்டும் சொதப்பினால் எல்லாமே காலி
@aruchamya4340
@aruchamya4340 Ай бұрын
அய்யா வெள்ளைச்சாமி அவர்களே இசைஞானியுடன் அனிருத்தையெல்லாம் ஒப்பிட்டு தயவுசெய்து பேசாதீர்கள்
@syediqbalsyed5742
@syediqbalsyed5742 Ай бұрын
ARR is the best music director
@tippusultan9535
@tippusultan9535 Ай бұрын
சாமி உங்களின் விமர்சனத்தினால் நாங்கள் ரசிக்கின்ற பாடல்கள் மிச்சமிருக்கின்ற உச்சத்தையும் அடைகிறது..நன்றாக விமர்சனம் செய்கிறீர்..நன்றிகள் பல
@rajendrantamilarasu9529
@rajendrantamilarasu9529 Ай бұрын
True... Aniruth cant bring the feel
@musicgodilaiyaraja4135
@musicgodilaiyaraja4135 Ай бұрын
சிறைச்சாலை 1000000 oscar awards but not still this அனிருத் song...... சிறைச்சாலை....all songs
@HahaHahah-hn9rn
@HahaHahah-hn9rn Ай бұрын
ஆஸ்கார் ரா.. போயா காமெடி
@abdulgani2461
@abdulgani2461 Ай бұрын
இளயராஜாவுக்கு கொடுத்திருந்தால் ஆஸ்கார் பெருமை பெற்றிருக்கும்
@davidprakashpackiasamy7508
@davidprakashpackiasamy7508 Ай бұрын
​@@HahaHahah-hn9rnஆமாம் பாய்... இளையராஜாவுக்கு ஆஸ்கார் ஏஜென்ட் யாரையும்‌தெரியாது பாய்
@HahaHahah-hn9rn
@HahaHahah-hn9rn Ай бұрын
@@davidprakashpackiasamy7508 நான் பாய் இல்லை சங்கீ. வேற என்ன தான் தெரியும் ராஜா கு Symphony ல தான் இருந்து திருட தெரியும்.
@davidprakashpackiasamy7508
@davidprakashpackiasamy7508 Ай бұрын
@@HahaHahah-hn9rn 😂😂😂
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 Ай бұрын
அனிரூத் ஒரு அரை வேக்காடு மியூசிக் டைரக்டர்.
@MrPahirathan
@MrPahirathan Ай бұрын
Excellent comments ❤ From, Canada
@sudhagarc8281
@sudhagarc8281 Ай бұрын
அனிரூத் இசையமைப்பாளரே இல்ல ஏதோ நேரம். நாம கேட்க வேண்டிய நிரப்பந்தம்
@Panchanathikulathaan
@Panchanathikulathaan Ай бұрын
அனிருத் வேஸ்ட்
@chelvaneet2880
@chelvaneet2880 Ай бұрын
Aniruth.. Tamil cinema vin saaba kedu...
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q Ай бұрын
மிக சிறப்பான கருத்து நான் அதை வரவேற்கிறேன் பாடல்கள் இப்பொழுது கேட்கின்ற பொழுது பத்து பாடல் வந்தால் அது ஒன்று தான் வெற்றி பெறுகிறது அல்லது இரண்டு மற்றவை அனைத்தும் காற்றுடன் கரைந்து செல்கின்றது இளையராஜா ஏ ஆர் ரகுமான் அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை ஒவ்வொருவரும் கற்பனை செய்து கொள்ளவும்
@rikazibrahim3802
@rikazibrahim3802 Ай бұрын
100% you right 👌👌👌
@KiyaszudeenKasim
@KiyaszudeenKasim Ай бұрын
சூப்பர் பதிவு தலைவா
@Annamalaibatsha
@Annamalaibatsha Ай бұрын
நீங்கள் பதிவு செய்த எல்லா வீடியோக்களும் இதுதான் சிறந்தது உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது
@user-jy2ns3ug2i
@user-jy2ns3ug2i Ай бұрын
Super தல
@spuspawathi3301
@spuspawathi3301 Ай бұрын
Raja rahman.. Legends
@user-xt6ic6fl7k
@user-xt6ic6fl7k Ай бұрын
நிறைய கஷ்டங்கள் நிறைய தோல்விகள் நிறைய வழிகள் அனுபவிச்சவங்க தான் ஒரு படைப்புகளை உருவாக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மைஅப்படி உண்மையா வழிகள தோல்விகளை அனுபவிக்காதவங்க அவர்கள்சினிமாவில்ம் அல்லது அரசியல் உள்ளோம்சினிமாவிலும் அல்லது அரசியல் உள்ளோம் வந்துசினிமாவில் அல்லது அரசியல் உள்ளோம் வந்துநீடிக்க முடியாமல் தோல்வியடைந்து போகிறார்கள் இதுதான்் உண்மை
@thiyagut8486
@thiyagut8486 Ай бұрын
A.r.rahman music is great
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Ай бұрын
Illyaraja is great...
@mindmiracletrainingandther7150
@mindmiracletrainingandther7150 Ай бұрын
இந்த மேதாவிகள் ஏன் தான் இந்த அனிருத்தை கட்டிக்கொண்டு அழுகிறார்களோ தெரியவில்லை.
@sivaperumal4499
@sivaperumal4499 Ай бұрын
தயவு செய்து இசைஞானி இளையராஜாவை எவரோடும் ஒப்பிடாதீர்கள். அவர் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல அவர் உலக இசைமேதை ,மற்றவர்கள் இசை அமைப்பாளர்கள் . உயிரை பிசையும் இசையை மேஸ்ட்ரோவை தவிர எவராலும் தர இயலாது . ❤❤❤❤❤❤🙏
@CeeYennKay
@CeeYennKay 21 күн бұрын
மிக மிக நேர்மையான ஆய்வு. தளபதி படம் வந்தபோது எங்கள் ஊர் திரையரங்கில் இந்தப் பாடலைக் காட்டவில்லை. அதனால் இப்படி ஒரு பாடல் இருப்பதே எங்களுக்குத் தெரியாது. ரொம்ப ஆண்டுகள் கழித்து கணினியில் MP3 ஆல்பமாக சேமித்தபோதுதான் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. அப்போதிலிருந்து எத்தனை ஆயிரம் முறை இந்தப் பாடலைக் கேட்டிருப்பேன் என்று தெரியாது. என்னா இசை என்னா இசை... வாலியும் போட்டிப் போட்டு கவிதையைத் தேனாக வடித்திருப்பார்..
@valarkavi5708
@valarkavi5708 Ай бұрын
உருவானவர்களுக்கும், உருவாக்கப்பட்டவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்
@jamankamar3665
@jamankamar3665 Ай бұрын
சரியான கருத்து
@Mathuraiveran-tv9mq
@Mathuraiveran-tv9mq Ай бұрын
Bro...AR.RAHMAN oru music universe...avarai pola isai amaika....100 times....poranthu varanum..bro
@spotiryan
@spotiryan Ай бұрын
நன்றி - @tamilthendral8951 - அவர்கள் ராஜா சார் இசையில் இன்னுமொரு பாடல் - சிறைச்சாலை படத்தில் சுட்டும் விழிச்சுடர் பார்வையிலே.தளபதி பாட மறந்துட்டேன் நானும் இந்த பாட்டைத்தான் சொல்வாருன்னு நெனச்சேன். நான் நெனைச்சத நீங்களும் கமெண்ட்ல போட்ருக்கீங்க,
@gpkaran91
@gpkaran91 26 күн бұрын
கப்பலேறி போயாச்சு... நாயகன் ஒரு சிறிய பதுமையைப் பார்த்து நாயகியை நினைப்பதாய் வரும் காட்சியில் வரும் புல்லாங்குழல் இசையை, நான் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பும் நாள் நெருங்கும் வேளையில் கேட்டபோதுதான் அதன் வீரியத்தை உணரமுடிந்தது. பிடித்த பாடல்தான் ஆனால் அன்று நான் உணர்ந்தது வேறு ஒரு பரிமாணம்.❤
@len3561
@len3561 Ай бұрын
Raja sir magic no body can do the instruments arrangement lovely raja sir ellavatraiyum seithu mudiththiddar
@Keviv0309
@Keviv0309 Ай бұрын
Anirudh entry க்கு பிறகு தமிழ் இசை பாடல் ஹிட் ஆவது மிகவும் குறைவு. பாடலை விரும்பி கேட்கும் எண்ணமே அனிருத் பாடல்கள் தராது
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 Ай бұрын
Anuruth can never compose music; he can just create a caccophony.
@SANTHOSHKUMAR-ke4xp
@SANTHOSHKUMAR-ke4xp Ай бұрын
Very good explanation sir Always raja sir...
@user-sr5qb4qi1e
@user-sr5qb4qi1e Ай бұрын
Super sir
@rushdyraheem8144
@rushdyraheem8144 Ай бұрын
Perfectly said. I am waiting to watch the movie… but scared to be seated in the theatre as His BGM will kill our ears.. and brain..after the show we feel really tired ( Shankar do something on this please)
@balajim.s6473
@balajim.s6473 Ай бұрын
Super Comparison Sir
@naseerkhan5778
@naseerkhan5778 22 күн бұрын
AR Rahman sir super 👍
@rsundar19
@rsundar19 Ай бұрын
இளையராஜாவின் பல நல்ல பாடல்கள் உள்ளன. உதாரணமாக, “வந்தே மாதரம் ஜெயஜெய, வந்தே மாதரம்” , பாரதியார் திரைக் படத்திலிருநது. மெட்டுக்காக எழிதிய பாடல் போல் உள்ள இசை.
@suriithnath6425
@suriithnath6425 Ай бұрын
i am not a tamilan but neega sonna ella vishayavum unmai thaan correct aana review koduthitaaru 😍😍
@jeremiahjeremiahdevan9433
@jeremiahjeremiahdevan9433 Ай бұрын
Raja and Rahman are living legends
@sivaganapathy8167
@sivaganapathy8167 Ай бұрын
நீங்க ஏன் எம்.எஸ். விஸ்வநாதன் சொல்ல வில்லை கர்ணன் பட உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல்
@DrSowmiyanarayanRam-oy3wo
@DrSowmiyanarayanRam-oy3wo Ай бұрын
அவருக்கு அவ்வளவு தான் கேள்வி ஞானம்
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Ай бұрын
ஆலங்குடியார் பழைய ஜாம்பவான்களை சில சமயம் மறந்து விடுவதால் நாம் ஞபாகப் படுத்த வேண்டியுள்ளது.
@kovaishan5250
@kovaishan5250 Ай бұрын
நின்னுகொரி வர்னும்...... Bai
@vijayconstructions
@vijayconstructions Ай бұрын
Nice
@godsgift97520
@godsgift97520 20 күн бұрын
Ar rahman best
@karpahaarasu1418
@karpahaarasu1418 Ай бұрын
எப்பவும் அவனை வச்சி செய்வீங்க ...இன்னைக்கு வைச்சு வைச்சு செஞ்சுடீங்க ...
@sambhemureli6172
@sambhemureli6172 Ай бұрын
well said
@SuperCimbu
@SuperCimbu Ай бұрын
வாலியின் வரிகள்
@Thihariyas
@Thihariyas Ай бұрын
My favorite songs Sundari and kappaleri Raja and ARR best❤️❤️❤️❤️ Anirudh waste
@vincepapale3109
@vincepapale3109 Ай бұрын
In simple words. Brahmin gets the oppty easily whether he has skills or not.
@thamothrathamothra4292
@thamothrathamothra4292 Ай бұрын
ஐயா சிந்து பைரவியில் இருந்து பூமாலை வாங்கி வந்தேன் அந்த பாடலை சிறப்புகளை ஒரு பதிவு போட வேண்டும்
@Samysiva-yc3gj
@Samysiva-yc3gj Ай бұрын
உண்மை
@ganeshkumar-gq1by
@ganeshkumar-gq1by Ай бұрын
🎉❤
@user-qn5tc2ns1j
@user-qn5tc2ns1j Ай бұрын
@user-jb8nb8xv9c
@user-jb8nb8xv9c Ай бұрын
❤❤❤
@rameshne6684
@rameshne6684 Ай бұрын
You shut your mouth. 7:48 it is viewed by millions of people Anirudh has used the hest instruments and has done hard work. It is not that easy to convince director shanker. Ani has given his best. Ani keep rocking. May God bless you👍
@mpsivakumar2578
@mpsivakumar2578 Ай бұрын
🙏
@sureshgeetha5178
@sureshgeetha5178 Ай бұрын
தமிழ் பாடல்கள் தமிழ் இசை எல்லாமே இறந்து போனது... அனிருத் வந்த பிறகுதான்.. தமிழில் நல்ல இசையை இல்லாம போச்சு.?
@rakasal
@rakasal Ай бұрын
Nice explanation ayya... directors should know what anirudh is capable of....nothing just empty music
@swartzsampaul7641
@swartzsampaul7641 Ай бұрын
Paaraa super da 250 ruva headsetla keta lyric lam onnum kekathu UNCLE When he sings en Thai manmel aanai it is loaded with goosebumps. I will never compare anirudh to ARR or Raja ana Anirudh valakathukku maara nalla music potalum vanmatha kakkureenga paren ROMBA thappu uncle
@ajitharavind3531
@ajitharavind3531 Ай бұрын
Shankar oda visual world ku ARR , harris ivanga rendu perum dhn music la shankar ku equal ah stuff pana mudiyum ❤️🔥
@manoharanm7779
@manoharanm7779 Ай бұрын
Good comments
@mr.cr7774
@mr.cr7774 Ай бұрын
Anirudh thaakapattaar😂😂😂indian 2😂😂😂Harris jayaraj music director ah potterundha koda hype irunthirukkum movie....ippa minja povadhu thagara dappa sound only😅😅😅
@ManzoorHameed
@ManzoorHameed Ай бұрын
இந்தப் பாடலில் ஆர்கெஸ்ட்ரேஷன் நன்றாக இருக்கிறது. இந்தப் பாடலில் குதிரைச்கெளம்பு ஒலிகளையும் குதிரை கணைக்கும் ஓசைகளையும் பயன்படுத்தியிருக்கிறார். இந்த பாடல் 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும். அவரது சமீபத்திய படைப்புகளில் சிறந்த ஒன்று. அதைப் பாராட்டுங்கள். இளையராஜா, ரஹ்மானை அனிருத்துடன் ஒப்பிட முடியாது. அவர் உருவாகி வருகிறார். Water packet பாடல் உங்கள் பார்வைக்காக காத்திருக்கிறேன். அதுக்கு என்ன சொல்ல porengaloo தெரியல.
@azislamicstatus9482
@azislamicstatus9482 Ай бұрын
aniruth kathukutty..
@asathiyaprabhu8193
@asathiyaprabhu8193 Ай бұрын
Maestro vaiyum,0scar aiyum Isai pitchaikaaranodu compare Panna koodaathu.Romba time Shanker ukku kidaithum antha Kaala nerathai miss take seidhu Vittaar.thoongubavarai eluppi Vidalam.But nadippavarhalai....? AR.rahmaan ...........!..!! ?
@Lighton1010
@Lighton1010 Ай бұрын
Ithey mathiri harris oru paatu potu irukkaru. Unnale unnale movie la VAIKASI NILAVE SONG
@sermavigneshsanthakumar6822
@sermavigneshsanthakumar6822 Ай бұрын
இன்றைய இசை அமைப்பாளர்கள் dj வேலைதான் பாக்குறாங்கள் கவிஞர் என்ற பெயரில் நம்மலை கொல்றிங்க
@user-kp2nm7el2e
@user-kp2nm7el2e Ай бұрын
அடப் போங்கண்ணே.... இரண்டு பேர் ஜாம்பவான்.... இடையே.... இவனை ஒப்பிடுவதே.... தவறு..... சட்டியும் இல்ல அகப்பையும் இல்லை.... ... எதுவுமில்லா..... ஒரு.... டம்மி பீஸ்......
@funonly
@funonly Ай бұрын
இனிமேல் எப்படி பாட்டு எழுதுவ பாக்கலாம்
@hanumithranraj7456
@hanumithranraj7456 Ай бұрын
Sir neenga anirudhha vimarsanam panradhuku neenga music panneerukalama.yan avaru maala vanmatha sollernga.unngalala mudeyala adanala pasakudathu
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Ай бұрын
You don't compare illyaraja..
@imbatman9768
@imbatman9768 Ай бұрын
That Skeleton 🦴 don't have any juice 🥤 so he's copying everything 😂
@goldcomdigital7656
@goldcomdigital7656 Ай бұрын
Kapal eri poyachu mathiri oru song compose pannave mudiyathu, Anirudh oru music director a illa, avanuku copy pannithan music poda mudiyum
@shaheerabubacker4809
@shaheerabubacker4809 Ай бұрын
ராஜாவையும் ரஹ்மானையும் அனிருத்தோடு ஒப்பிடுவதே தவறென கருதுகிறேன்.. ராஜா சார் மற்றும் ரஹ்மானின் பாடல்களை அனிருத் பாடலுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு விளரி இறங்கிவிட்டார் என்று தோன்றுகிறது. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@muruganv6118
@muruganv6118 Ай бұрын
பெரிய தேவாரம், திருவாசகம் ....
@spuspawathi3301
@spuspawathi3301 Ай бұрын
Dj music anirudh
@kumarasamythambigounder5269
@kumarasamythambigounder5269 Ай бұрын
இன்றைய இளைஞர்கள் அனிருத்தின் பாடலுக்கு அடிமை. வொய் திஸ் கொலவெறி எ‌வ்வளவு பேமஸ். டங்கா மாரி ஊதாரி கேட்டதுண்டா
@rmurugavel4242
@rmurugavel4242 Ай бұрын
அழவே தெரியாதவனுக்காக இந்த பதிவு?
@jayakumarp9648
@jayakumarp9648 Ай бұрын
Aniruth destroyed our Tamil music ...its so sad all top directors choose aniruth..
@fafaathihah9110
@fafaathihah9110 Ай бұрын
அண்ணா அவரு இரைச்சல் ஸ்டார் அது அப்படிதான் இரைச்சலா இருக்கும் அதுக்குள்ள பாடல் வரிகளை தேடமுடியாது 😂😂 காலம் கடந்து தற்போது நீங்கள் சுட்டிக்காட்டிய பாடல்கள் போல இராது இயக்குனர் சங்கரும் தற்போதைய சீசனுக்காக இவரிடம் போயுள்ளார். ஆனால் இந்தியன் பாகம் ஒன்று ஆல்பம் இயக்குனர் சங்கருக்கு காலம்கடந்தும் பேசக்கூடிய வாரு இருக்காது. என்பதே உண்மை
@Premam6
@Premam6 Ай бұрын
Letter ezhutha sonna Chatgpt la kekkara kaaalam idhu! No feeling only fill up the music!
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 1,9 МЛН
Курение вредит здоровью
0:28
ЮРИЧ
Рет қаралды 2,7 МЛН
The FAST and FURIOUS Table Hack 😱
0:29
LosWagners ENG
Рет қаралды 19 МЛН
Кого она вытащила из воды?😱
0:51
Следы времени
Рет қаралды 3,9 МЛН