ar ரஹ்மானின் இந்தப் பாடல்போல ஒரு பாடல் தரமுடியுமா அனிரூத். பச்சைக் கிளிகள் தோளோடு.

  Рет қаралды 37,003

VILARI

VILARI

28 күн бұрын

பச்சைக் கிளிகள் தோளோடு
#pachaikiligal
#ar_rehman #ar_rehman_vs_anirudh
#indian_songs
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 302
@saravanaposter8723
@saravanaposter8723 26 күн бұрын
அனிருத் இசை அமைப்பாளர் என்று சொல்ல ஒரு தகுதியும் இல்லை.
@bhackyarajs3882
@bhackyarajs3882 26 күн бұрын
Yes Avan oru mixer dhaan
@jhonestewart2023
@jhonestewart2023 26 күн бұрын
அனிருத் எல்லாம் ஒரு இசை அமைப்பாளாரா 😂😂😂😂😂😂😂😂😂😂
@devilhorrible6715
@devilhorrible6715 25 күн бұрын
You are correct. A R Rahman should be given chance...
@mohamedsulaiman1550
@mohamedsulaiman1550 25 күн бұрын
அனிரூத் பாடல் ஒன்று கூட மனதில் நிற்கவில்லை எல்லாம் சீசன் பாடல்கள், நல்ல இசையமைப்பளார் யார் MSV,இளையராஜா, AR ரஹ்மான் இவர்களின் பாடல்கள் காலம் காலமாக கேட்க தூண்டுகிறது.
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 23 күн бұрын
தமிழ் சினிமா துறை யில் தன்னை இந்து அல்ல என்று ம் இந்து விரோதி என்று காட்டிக்கொண்டால் மட்டுமே மூச்சுவிட்டு பிழைக்க முடியும் எவ்வளவு பெரிய கமலஹாசனாக இருந்தாலும், இளையராஜா ன்னாலும் சரி ரிலீஸ் நேர டென்ஷன் ரஜினிக்கு அட்லி அமீர் சூரியா சித்தார்த் விஜய் வெற்றி மாறன் பாவி ஜய் விஜய்சேதுபதி பிரகாஷ்ராஜ் சத்யராஜ் நயன்தாரா சமந்தா ஸ்வர்யாராஜேஷ் ஜோதிகா பாரதிராஜா ரஞ்சித் வைரமுத்து மற்றும் ரகுமான் வையரமுத்து மற்றும் பலர்
@smk580
@smk580 26 күн бұрын
இந்தியன் தாத்தாவை காமெடி பீஸா மாத்தீட்டார் அனிருத்..
@sarves7099
@sarves7099 25 күн бұрын
dei tenga.. movie ah inum varle.. enemo movie script unkidda tan irukere mari pesure... ar rahman song isai season mudinci thambi... mudite kelu.. ilai na kalembe .. ne movie pakelene song kekelene yarum alugele
@ramjeyram2007
@ramjeyram2007 22 күн бұрын
AR Rahman இசை புயல் Anirudh இரைச்சல் புயல் அவ்ளோதான்
@anwarfayis7751
@anwarfayis7751 6 күн бұрын
🎉🎉🎉
@fafaathihah9110
@fafaathihah9110 26 күн бұрын
ரஹ்மானுக்கு நிகர் ரஹ்மான் தான் ❤❤❤❤ அவரு தொட்ட உச்சம் தொடமாட்டார் இரைச்சல் ஸ்டார் 😂😂
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx 26 күн бұрын
Unma
@msankarmsankar3207
@msankarmsankar3207 20 күн бұрын
ரகுமான் இசை ஜொலித்தது வைரமுத்துவின் வைர வரிகளும் ஒரு காரணம்
@Nijar-qu9up
@Nijar-qu9up 18 күн бұрын
❤❤❤❤❤❤❤
@prabhuraj2000
@prabhuraj2000 18 күн бұрын
இரைச்சல் ஓவர்... அனி பயபுள்ள
@shivakarthick5237
@shivakarthick5237 26 күн бұрын
இந்தியன் 1ன் bgm க்கு வெறியன் நான்..❤❤❤
@ThamilFirst
@ThamilFirst 25 күн бұрын
ராஜாவின் BGM ரஹ்மானின் BGM ஒப்பிட முடியுமா?😃
@shivakarthick5237
@shivakarthick5237 25 күн бұрын
@@ThamilFirst ராஜா சார் இந்த சீன் லயே இல்லிங்க...
@Nijar-qu9up
@Nijar-qu9up 18 күн бұрын
❤❤❤❤❤❤
@Userbdjklh
@Userbdjklh 21 күн бұрын
மீண்டும் ஏ ஆர் ரகுமானும் வைரமுத்துவும் இணைய வேண்டும் இதேபோல் பல இனிமையான பாடல்கள் நமக்கு தரவேண்டும்
@roshanv3263
@roshanv3263 26 күн бұрын
ரொம்ப ரொம்ப மோசம் பாடல் அனைத்தும்
@rkedits9332
@rkedits9332 26 күн бұрын
எல்லா பாட்டும் சூப்பர்.... கே.ஜே. ஏசுதாஸ் குரல்..... செம அது....
@ranganathan4210
@ranganathan4210 16 күн бұрын
இந்தியன் தாத்தா எவ்வளவு கம்பிரமானவர் இப்படி காமெடி பண்ணிட்டாரே அனிருத் இந்த பாடல் மூலம்
@gc4965
@gc4965 26 күн бұрын
One And Only ARR ❤
@truthsearch2366
@truthsearch2366 26 күн бұрын
மறக்க முடியாத பாட்டு. ரஹ்மானின் மிகச்சிறந்த இசை வடிவம்.
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q 26 күн бұрын
ஏ ஆர் ரகுமான் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார் நிச்சயமாக பாடல்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கும் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருக்கின்றவர் அனிருத் சில பாடல்கள் அவருடைய இசையில் ஆஹா ஓஹோ என்று இருக்கின்றது இசையமைப்பாளர்களில் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருக்கின்றவர் அனிருத் ஆகையால் அவர் தான் இந்தப் படத்துக்கு சரியானவர் என்று நினைத்து அவரிடம் ஒப்படைத்து விட்டார் அவர் எப்படி பாட்டு போட்டாலும் அது ஹிட்டாகிவிடும் என்று நினைத்து ஒருவேளை கேள்வி கேட்காமல் இருந்திருக்கலாம் நிச்சயமாக இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தால் மிகச் சிறப்பாக வந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து அனிருத்தின் இசையில் கூடுதலாகத் தமிழை கொலை செய்வது போல் பாடல்கள் வந்து இளைஞர் மத்தியில் அது பரவத் தொடங்கிவிட்டது அப்படி இருக்க கூடாது செய்வதை சிறப்பாக செய்த நல்லா இருக்கும் இலங்கையின் பைலா பாடல்கள் போல் எல்லா நேரங்களிலும் இருக்கக்கூடாது அனிருத்தின் இசை கேட்கும் பொழுது அப்படித்தான் இருக்கிறது ஒரே டோனில் தான் இருக்கிறது
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 26 күн бұрын
ஏ ஆர் ரகுமானிடமும் சரக்கு காலி தான். எப்போது கடைசியாக நல்ல பாடல் கொடுத்தார் என்பது அவருக்கே மறந்து இருக்கும் . வாலி மறைந்த பிறகு கவிதையும் பொய் விட்டது. வைரமுத்து தமிழில் எழுதுவார் ஆனால் வாக்கிடமாக தான் எழுதுவார். கவிதையாக வராது. மற்றவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். தமிழும் இருக்காது , வாக்கியமாபா கூட இருக்காது . தமிழ் சினிமாவிற்கு இப்போது போதாத காலம்.
@selvajai5014
@selvajai5014 25 күн бұрын
ஏ ஆர் போட்டாலும் அது மொக்கையாகதான் இருந்திருக்கும்...
@ThamilFirst
@ThamilFirst 25 күн бұрын
"தலைமுறை இடைவெளி" ராஜாவின் பாடல்களோடு ரஹ்மானின் ஒரு பாடலை ஒப்பிட முடியுமா?
@mr.cr7774
@mr.cr7774 25 күн бұрын
​@@selvajai5014 anil kujas .inneram Shankar keh terinjirukkum ,avasarapathu copyrudh eh dj vaa pothathukku,padam nakkittu pova pothunnu😂
@RajSab-gg4oz
@RajSab-gg4oz 20 күн бұрын
இந்தியன் முதல் பாக்கத்தில் AR அடித்த இசையை. 30 வருடம் கழித்தும் உயிரோட்டம் குறையவில்லை. ஆனால் இந்தியன் 2 வில் அனிருத் குறங்கு கையில் பூ மாலை கொடுத்த கதைதான்.
@naseerkhan5778
@naseerkhan5778 26 күн бұрын
AR Rahman sir super 👍
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q 26 күн бұрын
மிக அமைதியான இசை மனதிற்கு இதமான இசை சத்தம் அளவாக இருக்கிறது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது தாம் தூம் என்று இல்லாமல் இந்தியன் 1 இசை
@selvanmuthu4680
@selvanmuthu4680 26 күн бұрын
Semma topic sir. ARR is great.
@mohamedhussain1487
@mohamedhussain1487 26 күн бұрын
சார் நீங்க ARR அவர்களோட கம்பேர் பண்ணுவது தவறு ,மலைக்கும் மடுவுக்கும் முடிச்சு போட முடியாது
@ThamilFirst
@ThamilFirst 25 күн бұрын
"தலைமுறை இடைவெளி" ராஜாவின் பாடல்களோடு ரஹ்மானின் ஒரு பாடலை ஒப்பிட முடியுமா?
@MohammadNizamudeen
@MohammadNizamudeen 12 күн бұрын
​@@ThamilFirstமுடியும், நிறைய பாடல்கள் உண்டு. எனக்கு இளையராஜா பாடல்கள் பிடிக்கும். ஆனால் ஏஆர்ஆர் இன் பாடல்கள் மற்றும் அவரது பண்புகளையும் பிடிக்கும்.
@rafeekudarath8213
@rafeekudarath8213 26 күн бұрын
ARR THALAIVER
@balajibalasubramaniam9780
@balajibalasubramaniam9780 25 күн бұрын
இந்தியன் பாடல்களை இனி ரஹ்மானே நினைத்தாலும் முடியாது.
@gangaacircuits8240
@gangaacircuits8240 26 күн бұрын
பாட்டுன்னா நம்பர் ஒன் இளையராஜா. ஏஆர் ரகுமான் தேவா எஸ்ஏ ராஜ்குமார் சிற்பி பரணி பரத்வாஜ் இவர்கள் பாடல்கள் பேருந்து பயணங்களுக்கு இதமாக இருக்கும். பேருந்தில் புதிய பாடல்களை போட்டால் எப்போது நிறுத்துவார்கள் என நினைக்கதோன்றுகிறது.
@lakshmananmani635
@lakshmananmani635 26 күн бұрын
Vidyasagar
@user-iz4dq9me8w
@user-iz4dq9me8w 26 күн бұрын
Except aniruth all music composer done well in tamilnadu cine industry. Aniruth should away from ladies
@gangaacircuits8240
@gangaacircuits8240 26 күн бұрын
@@lakshmananmani635சகோதரர் பரணி பாடல்களை பயணத்தில் கேட்டு பாருங்கள் அருமையாக இருக்கிறது. இளையராஜா சாருக்கு அடுத்து அண்ணன் தேவா பாடல்கள் இனிமையோ இனிமை.
@SenthilKumar-wb8io
@SenthilKumar-wb8io 25 күн бұрын
Yes bro vidhyasagar music 🎵 Kum ennum meendum meendum kekka thonum❤❤❤❤ miga miga arumaiya padalgal❤❤❤❤
@arvindr19
@arvindr19 14 күн бұрын
Vidhyasagar & Harris jayaraj
@kovaishan5250
@kovaishan5250 25 күн бұрын
சொந்தம் ஓர் ஆனந்தம் பந்தம் பேர் ஆனந்தம் .....அனிருத் பாடலை கேட்காததே பேர் ஆனந்தம் ....சாமி
@ASBPowerControls
@ASBPowerControls 26 күн бұрын
அருமை சார்... அனிருத் இசை இந்தியன் 2 எடுபடவே இல்லை... பச்சைகிளிகள் பாடலில் 500 ரூபாய் கப்பல் விட்டது கூட சொல்லி இருக்கலாம் அது கூட அந்த கதாபாத்திரத்தின் மிக சிறந்த காட்சி அமைப்பு😊
@shaun_raja
@shaun_raja 26 күн бұрын
Wrong. It is incorrect to waste currency like that. They could have picturized it some other way.
@ramachandran8630
@ramachandran8630 24 күн бұрын
வைரமுத்து.. ரகுமான் இணை.. இணையற்ற ஒன்று
@spuspawathi3301
@spuspawathi3301 26 күн бұрын
One and only isaipuyal. ......periya bhai rahman
@mohideenjamals
@mohideenjamals 22 күн бұрын
Tamilnadu Legend ILAIYARAJA, World Legend A R RAHMAN.
@mashurdeen...7479
@mashurdeen...7479 25 күн бұрын
இந்தியன் 1 இப்போது கேட்டாலும் அவ்வளவு அருமையா இருக்கும். ..ரஹ்மான் அவ்வளவு அருமையா போட்டுருப்பார். ..இந்தியன் 2 சுமார் கூட கிடையாது 😢
@MuthuMuthu-vm6hq
@MuthuMuthu-vm6hq 26 күн бұрын
நீங்கள் சொல்வது போல பாட்டு poda அனிருத் ஆள் என்றும் முடியாது...
@murugesanbc8664
@murugesanbc8664 24 күн бұрын
இந்த நூற்றாண்டின் இணையற்ற இசைக் கலைஞர்களில் ஈடு இணையற்ற ஒருவர் ரகுமான். மேற்கத்திய இசை மேற்கத்திய கிளாசிக் இந்துஸ்தானி கர்நாடக சங்கீதம் சூபி இசை ராக் ரக்கே போன்ற பல இசை களில் அனுபவம் வாய்ந்த வர். சமீபத்தில் வெளியான சம்கிலா படத்தில் பஞ்சாபி நாட்டுப் புற பாடல்களை மிகவும் நேர்த்தி யாக கொடுத்து ள்ளார்.ஊனுறகும் விடாகரோ பாடலுக்கு ஈடாக சமீபத்தில் வெளியான எந்த பாடல்களும் இல்லை.
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 17 күн бұрын
இந்தியன் 1 பாடல்களை இன்றும் கூட இலங்கை வானொலியில் நான் கேட்கிறேன் ஆனால் அனிரூத்தின் எந்தப் பாடல்களையும் திரும்பத் திரும்ப நான் கேட்கவில்லை, காரணம் ரகுமானின் பாடல்கள் காலத்தால் அழியாதவை, அனிரூத்தின் பாடல்கள் அடுத்த நாளே மறந்து விடும்.
@MohammadNizamudeen
@MohammadNizamudeen 12 күн бұрын
சரியாக சொன்னீர்கள் சகோ 🎉
@veltamilan
@veltamilan 26 күн бұрын
Anirudh mathiri alunga vanthatha Ilayaraja n ARR arumai purium
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 25 күн бұрын
Nobody can beat Shri A R Rahman
@truthsearch2366
@truthsearch2366 26 күн бұрын
Harris Jeyaraj did better than Anirudh for Shanker.
@user-sr5qb4qi1e
@user-sr5qb4qi1e 24 күн бұрын
Super sir God of music ARR Sir musical ❤🎉
@barkathali6209
@barkathali6209 26 күн бұрын
சங்கருக்கு இந்த செருப்படி தேவைதான்.
@mr.cr7774
@mr.cr7774 25 күн бұрын
தயவுச் செய்து இந்தியன் 3 ம் பாகத்தில் ஷங்கர் அவர்கள் ஏஆர் ரஹ்மான் அவர்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்ய வேண்டும் 😊
@americamalaysia8640
@americamalaysia8640 14 күн бұрын
Attan evan muzik pottuttanaa
@virajan2069
@virajan2069 2 күн бұрын
இசை எனும் தேவதையின் அலங்கார ஆபரணங்களின் கிரீடம் யார் காதணி யார் கழுத்து நகை யார் பாதணி யார் பாதணி அணிருத் மற்றதை ஒழுங்கு படுத்துங்கள்
@Vannam2u
@Vannam2u 5 күн бұрын
A. R ரஹமான் 100% true musical mass hero
@indianmakkal2411
@indianmakkal2411 25 күн бұрын
A ❤️R 🔥🔥
@BlueHorse83
@BlueHorse83 26 күн бұрын
படம் வெளியீட்டிற்கு பின்பு ஒரு 20-30 நாள் தான் இந்தியன்2 பாடல்களுக்கு ஆயுசு... அதுவும் music channel ஆதரவினால் மட்டும்....
@poova1120
@poova1120 26 күн бұрын
உண்மை
@amshe2464
@amshe2464 21 күн бұрын
True
@jaanejaan272
@jaanejaan272 15 күн бұрын
Absolutely 💯
@nithzvlogs1673
@nithzvlogs1673 20 күн бұрын
AR the best
@freemind9188
@freemind9188 26 күн бұрын
எவனுக்கு எந்த வேலை கொடுக்கனும் என்று வேலை வாங்குபவர் தான் பொறுப்பு இது முழுக்க முழுக்க சங்கர் தான் காரணம் அனிருத் இல்லை 😂😂😂
@shashikumar9562
@shashikumar9562 18 күн бұрын
Indian 2 movie A. R. Sir Music 🎹🎹🎹🎼🎼🎼🎼 Sir missing 😢😢😢😢
@mogansubramaniam7831
@mogansubramaniam7831 26 күн бұрын
Rahman is unbelievable
@lingalinga148
@lingalinga148 26 күн бұрын
சங்கர் மனம் தளராமல் , தாராள மனதோடு இளையராஜாவை அணுகினால் மீள் இசை செய்து தருவார். முன்பே கமலின் ஹேராம் படத்திற்கு மீள் இசை செய்து உள்ளார் ராஜா சார் .
@jahubarsathick1936
@jahubarsathick1936 26 күн бұрын
அருமை
@mr.publicmr.7572
@mr.publicmr.7572 21 күн бұрын
தமிழ் திரைத்துறையில் இருக்கும் நூலிபான் இயக்குநர்கள் எல்லாம் சேர்ந்து அனிருத்தை தூக்கி நிறுத்த முயற்ச்சிக்கிறார்கள். அவ்வளவுதான்
@RoufIrshad
@RoufIrshad 7 күн бұрын
Absolutely I think your right 😊
@SunilkumarSunilkumar-lv5ui
@SunilkumarSunilkumar-lv5ui 20 күн бұрын
Indian. 1 movie songs..... 🙏 Ar rahman sir...... 👌👍🙏🌹
@mkumarl8804
@mkumarl8804 23 күн бұрын
ஒரு மேகி நூடுல்ஸ் 2 நிமிடத்தில் ரெடி செய்வது போல...அனிருத் பாடல்கள் அனைத்தும் சீக்கிரமாக காம்போஸ் செய்து பீல்டில் நீண்ட நாள் இருக்காமல் உடனே காணாமல் போய் விடுகிறது.....
@user-dm7ju1oe7i
@user-dm7ju1oe7i 24 күн бұрын
😮வடிவேல் காமடி மாதிரி 🤦‍♂️🤦‍♀️ நீங்க ரொம்ப சப்ப மியூசிக் டைரக்டரா இருக்கீங்க அனிருத்
@rajaa3997
@rajaa3997 24 күн бұрын
அனிருத் எப்படி ன்னு தெரியாதா சங்கருக்கு? சங்கருக்கு தெரியாதா? அத விடுங்க..... இப்ப எலலாம் படத்துக்கு படம் அனிருத் - Book பண்றாங்க.... என்ன இவர்கிட்ட இருக்குன்னு? இது தமிழ் திரை உலகத்திற்கு கெட்ட காலம்...AR Rehman ஐ பிடிக்கலன்னா.இமான்,வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், நம்ம Marstro ஐ try பண்ணலாமே? சங்கர் இண்டின் -2 ஐ அனிருத் மூலமாக சொதப்பல்.... ல எந்த மாற்றமும் இல்லை.
@hajanajumudeen66
@hajanajumudeen66 5 күн бұрын
Indian 1 evergreens story screenply music direction everything was perfect . ARR's Music songs till today if heard something great 👍
@user-ky1hd6hi4b
@user-ky1hd6hi4b 22 күн бұрын
A r rahman 🎶🎶🎶🎶🎶🎶
@pavanbohra4647
@pavanbohra4647 25 күн бұрын
ippo dhaan ellorukkum ARR arumai theriyudhu.
@ramachandran8630
@ramachandran8630 24 күн бұрын
ரகுமான் இசைப்புயல்.. நிகர் இல்லை
@generaltopic8312
@generaltopic8312 19 күн бұрын
Ar Rehman ❤
@user-ji3fb1sz8m
@user-ji3fb1sz8m 2 күн бұрын
நன்றிவிளக்கம்அருனம
@mahandrangovindaraj4720
@mahandrangovindaraj4720 26 күн бұрын
மெய்யுரைத்தீர் ஐயா
@bhowsilabdul3262
@bhowsilabdul3262 26 күн бұрын
Kappaleri pooyachi song one of The best bgm for arr Nana Nana nanana Nana Nana Na nanana na na um na na um Nana ha haha super bgm ji
@sajjanart86
@sajjanart86 26 күн бұрын
அனிருத் ஒரு மசாலா பீஸ் தமிழ் அருமை தெரியாத ஒரு --------------என்ன வேணா போட்டுக்கோங்க 😓😓😓
@SANTHOSHKUMAR-ke4xp
@SANTHOSHKUMAR-ke4xp 26 күн бұрын
3nool.... Shankar Kamal Anirudh
@pandiyanmariyappan4621
@pandiyanmariyappan4621 26 күн бұрын
சங்கர் நூல் கிடையாது.
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 25 күн бұрын
சங்கர் பிராமணர் அல்லாதார்... ஏண்டா சாதி சாதின்னு அலையறீங்க? 😮
@amshe2464
@amshe2464 21 күн бұрын
Shankar nool illai ahnal nool adimai
@mohamedmasood3938
@mohamedmasood3938 26 күн бұрын
இது சங்கரின் தவறு...
@User2x0y0mY
@User2x0y0mY 5 күн бұрын
இந்தியன் பாகம் 1ன் அனைத்து பாடல்களையும் ஒப்பிட்டு சொல்லி இருக்கலாம்.ஒவ்வொரு பாடலும் அற்புதம்,பின்னணி இசை, பாடல் வரிகள்,பின்னணி பாடகர்கள் பாடிய விதம் என சொல்லிகொண்டே போகலாம்.காலம் மாறிவிட்டது டிரெண்ட் மாறிவிட்டது என்று சொல்கிறார்கள் இரைச்சலை இசை என்று நம்பும் மூடர்கள்.காதலன் ல "முக்காலா" பாட்ட Amplifier ல போட்டு கேட்டா தன்னால ஆட தோணும்.அதுக்கு பேர் வைப்.ஆனா அனிருத் இசை அப்படி இல்லை. சாராயம்,கஞ்சா குடிச்சா தான் அனிருத் பாட்டுக்கு ஆட முடியும்.இந்த இரைச்சலை தான் 2K விரும்புகிறார்கள். வருத்தமான விஷயம் என்னவென்றால் ரஹ்மான் பாய் கூட இப்போது,ஆரம்பகால பார்மில் இல்லை.அவரை இந்தியன் 2 வில் இசையமைக்க சொல்லி இருந்தாலும்,முதல் பாகத்தை தொட முடியாது.ஆனால் தாத்தா வராரு போன்ற இரைச்சலை தவிர்த்திருக்கலாம்.இந்த படத்தை இந்தியன் 2 என்பதற்கு பதில் கந்தசாமி 2 என்று வைத்துவிட்டு,கமலுக்கு சேனாபதி என்ற கேரக்டர் பெயர் கொடுக்காமல்,இந்தியன் முதல் பாகத்தின் சுவடுகளை கொண்டு வராமல் தவிர்த்து இருந்தால் இந்தியன் 2 விற்கு பெரும்பாலும் விமர்சனங்கள் வந்திருக்காது.1996 ல் வந்த தரமான,மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படத்தின் இரண்டாம் பாகத்தை, இரைச்சல் இசை,வெறும் பிரம்மாண்டம்,மத்திய அரசை எதிர்ப்பது எனும் அஜெண்டாவை வைத்து ஒப்பேற்ற நினைத்தால் கோபம் விமர்சனமாக தானே மாறும்.அதுவும் இந்தியன் 2 வில் மாநில அரசின் ஊழலுக்கு எதிராக தாத்தா கத்தியை எடுக்கமாட்டார் போல,நேரா வடக்குக்கு தான் ஊழலை ஒழிக்க போவார் போல. ஏனென்றால் இந்தியன் 1ல் தமிழ்நாட்டுல ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று எண்ணிவிட்டார் போல. இந்தியன் 2 மோசமான தோல்வி அல்லது சுமாரான படம் என்ற நிலையை மட்டுமே பெறும்.வேணும்னா காசு கொடுத்து படத்தை பற்றி ஆஹா ஓஹோ என்று இணையத்தில் எழுத சொல்வார்கள் என நினைக்கிறேன்.
@Elumalai-yw5ro
@Elumalai-yw5ro 25 күн бұрын
Indian2 raguman missing
@arabigarments6857
@arabigarments6857 26 күн бұрын
Suppar anna
@mohameddulkafir5096
@mohameddulkafir5096 26 күн бұрын
அற்புதமாய் பாடிய KJ யேசுதாஸ் விட்டு விட்டீர்கள்
@prabhuraj2000
@prabhuraj2000 18 күн бұрын
Comparison for ARR and அனிருத்... ஜேசுதாஸ் பற்றி சொல்ல வேண்டியது இல்லை... Shankar made a mistake
@rajeswariraja6465
@rajeswariraja6465 24 күн бұрын
மணிரத்னம் பொன்னியின் செல்வனுக்கு வைரமுத்துவையும் , ஷங்கர் இந்தியன் 2 க்கு A.R ரஹ்மானையும் பயன் படுத்தியிருக்க வேண்டும். இது தமிழ் மண்ணிற்கு செய்திருக்கும் ஒரு வரலாற்று பிழை என்பது என் கருத்து.
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 24 күн бұрын
இன்றைய சூழ்நிலையில் அனிருத் துக்கு மார்க்கெட் அதனால் கமலஹாசன் சங்கர் இருவரும் அனிருத் திடம் போயிருக்கிறார்கள்
@naceeratpmnaceeratpm8399
@naceeratpmnaceeratpm8399 Күн бұрын
Arr tamil songs king
@balashanmugam1171
@balashanmugam1171 16 күн бұрын
A.R.Rahman still the best music director touch everybody's heart.anirudd don't deserve it poor performances always.
@saifuedakkara6888
@saifuedakkara6888 17 күн бұрын
indian 2 movie vere maari padam, athukku anirudh pothum
@JaseemaMansoor-px5vu
@JaseemaMansoor-px5vu 26 күн бұрын
All songs waste in indian 2
@abubacker8494
@abubacker8494 21 сағат бұрын
Ar rahman best
@SaranSaran17-ik7tf
@SaranSaran17-ik7tf 20 күн бұрын
Super explanation sir rahman great
@HMLVIEW
@HMLVIEW 25 күн бұрын
A.R ரஹ்மான் அவர்கள், இசை மேதைகளான விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் இளையராஜா போன்ற ஜாம்பவான் களிடமிருந்து பயிற்சி பெற்றவர்.அதனால் ரஹ்மானின் இசை காலத்தால் அழியாததாக உள்ளது.உலகம் போற்றும் வகையில் உள்ளது. அனிருத் அவர்களை இசை அமைப்பாளர் என்ற வரிசையில் சேர்க்க முடியாது.
@user-qn5tc2ns1j
@user-qn5tc2ns1j 23 күн бұрын
❤ ரஹ்மான் ❤
@mohamedcasim-dm1lz
@mohamedcasim-dm1lz 7 күн бұрын
Rahman and Ilya raja are best creators
@top2bottom700
@top2bottom700 25 күн бұрын
Telephone mani and akada song la vera mari 🎵🎵🎵 songs
@jailanijailanis2387
@jailanijailanis2387 19 күн бұрын
தரமான செய்கை 👌
@DeenSamsu-oc5mr
@DeenSamsu-oc5mr 17 күн бұрын
Great vairi and ar sir ❤❤❤
@antonystalinstalin862
@antonystalinstalin862 24 күн бұрын
Review super sir a.r Rahman best music Director
@kssardar8284
@kssardar8284 25 күн бұрын
அவனுக்கெல்லாம் தகுதியே இல்ல பெரிய நடிகர் படத்துக்கு இசையமைச்சுட்டா பெரிய ஆளா அவன் ரஜினியாலா வந்த வாய்ப்புகள் எல்லாம்
@baskaran.p1166
@baskaran.p1166 26 күн бұрын
ஒரு விடயம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பக்குவ படவேண்டும். Ar இசை அவர் தகுதியில் உதித்தது. Honey இன் இசை அவர் தகுதியில் உதித்தது. இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும். ரசிக்க வேண்டும். அதை விடுத்து தேவையிலா வாதங்கள் செய்வதும் விமர்சிப்பது சுய இலாபத்திற்காக மட்டுமே.
@user-oy4vm4vz8n
@user-oy4vm4vz8n 13 күн бұрын
கத்தி படத்தில் நல்லாதான் sad bgm, title track போட்டிருந்தான் இப்ப கத்தியால் கொல்லும் தாத்தாவை கத்தியே கொன்னுட்டான்.😢
@hajanajumudeen66
@hajanajumudeen66 5 күн бұрын
Ippa varugira song's ellam 95% thagaradappa potu urutura maathiro iruka
@venkatraja9879
@venkatraja9879 26 күн бұрын
இளையராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் அனிருத் 100 ℅ வேஸ்ட்
@user-iz4dq9me8w
@user-iz4dq9me8w 26 күн бұрын
But Ilaiyaraja would not accept to work with shanker
@RIZRIZZI
@RIZRIZZI 26 күн бұрын
He is expired on shankar mind.
@safeekibrahim6056
@safeekibrahim6056 26 күн бұрын
Ippo kooda indian1 sound track Indian2 use pannalam will suit in all ways
@lymarshlogesh
@lymarshlogesh 9 күн бұрын
ARR ❤💪🎁👋
@appadurain522
@appadurain522 25 күн бұрын
The voice of K.J.JESUDASS is also very nicely.
@abdulrasheedayar
@abdulrasheedayar 14 күн бұрын
AR👍AR👍👍👍
@msankarmsankar3207
@msankarmsankar3207 26 күн бұрын
சங்கர் அனிருத்தை பயன் படுத்த நினைத்ததில் தவறு இல்லை ஆனால் வரிகளுக்கு வைரமுத்துவை பயன் படுத்தப் பட்டு இருக்கலாம், ஏனோ தெரியவில்லை மணிரத்தினம் பொன்னியின் செல்வனில், சங்கர் இந்தியன் 2 வில் அதை செய்ய தவறியது ஏன் என்று தெரியவில்லை, அதற்கு தண்டனைதான் இவ்வளவு பெரிய விமர்சனம் இந்த படத்திற்கு.
@balajim.s6473
@balajim.s6473 26 күн бұрын
Shankar will realise the mistake made in indian 2 Soon
@funguys560
@funguys560 16 күн бұрын
பணம் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் அனிருத்திடமிருந்து. உணர்வுபூர்வமான பாடல்களை எதிர்பார்க்க முடியாது.
@navneethsyamnavaneethsyam4126
@navneethsyamnavaneethsyam4126 12 күн бұрын
Arr sir🎉🦾🦾🦾the great god.. Ani jujube
@SKF9150
@SKF9150 15 күн бұрын
ரோஜா பட பாடல்கள் முதன் முதலாக நீங்க கேட்ட போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன ? அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அய்யா ...
@nirguna8744
@nirguna8744 17 күн бұрын
A.R.is always best
@ravichandiranht3047
@ravichandiranht3047 20 күн бұрын
pora pokula music parathu aniruth ana oru paatuku romba menakitu atha hit kuduka AAR matume mudium
@savijiths
@savijiths 22 күн бұрын
Mark my words... Indian 2 will be hit, bcoz of every one hating Anirudh's music...
@solachypudukkottai1883
@solachypudukkottai1883 25 күн бұрын
சிறப்பான ஒப்பீடு.
@mohdrafick
@mohdrafick 25 күн бұрын
Arumayana vilakkam
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 17 күн бұрын
பச்சை கிளிகள் தோலோடு பாடல் அல்ல பாசத்தின் தேசிய கீதம்
@DeenSamsu-oc5mr
@DeenSamsu-oc5mr 17 күн бұрын
👌👌👌
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 41 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
Indian 2 Songs Roast || BACK ON OFFICIAL ft. @arunmanojkumar2  || Tamil
10:34
Don’t Bully a Vampire Girl 👿
0:38
Alan Chikin Chow
Рет қаралды 6 МЛН
ЖЕСТЬ В КОНЦЕ. ПЛАКАЛ ВЕСЬ САМОЛЕТ
0:20
ДЭВИД ЛАВА
Рет қаралды 5 МЛН
Вор в законе заступился за официантку  ...
0:59
Сериалы 🍿
Рет қаралды 9 МЛН