இனி சுற்றுலா செல்வது ஈசி.. TripKart360

  Рет қаралды 4,386

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

நீங்கள் விரும்பக்கூடிய சுற்றுலா தலங்களுக்கு இனி சுற்றுலாசெல்வது ஈசி.ஒரு அருமையான செயலி!!
Download link - TripKart360
play.google.com/store/apps/de...
Chapters:
0:00 Introduction
2:18 TripKart360 - How to install
5:34 How to book a trip?
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
/ @indruoruthagaval360
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 42
@RajaRam-kz3hr
@RajaRam-kz3hr 3 ай бұрын
எந்த ஆப் வந்தாலும் உங்கள் நிகழ்ச்சி போல் வரது ஆகையால் உங்கள் நிகழ்சியை குறைத்தே நிகழ்ச்சியை நடத்தாமல் விட்டு விடாதீர்கள் உங்கள் நிகழ்ச்சிதான் முக்கியம் சிறப்பு ❤❤❤❤❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
🙏♥️♥️
@sathishg9973
@sathishg9973 3 ай бұрын
சூப்பர்
@prabhumadhan6158
@prabhumadhan6158 3 ай бұрын
சார் மிக மிக அருமை... நன்றி... நிறைய நபர்களுக்கு மிகவும் உதவிகரமான ஒரு செயலி... 🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
@swaminathanramamoorthy403
@swaminathanramamoorthy403 3 ай бұрын
அருமையான செயலி.. உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்கிறேன்.. தங்களின் சேவைகள் அருமை. கடவுள் தங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து பல பேர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டுகிறேன்.. இதுவரை கூகுள் தேடல் மூலமாக மட்டுமே நான் சுற்றுலா சென்று வந்தேன்.. இனி இந்த செயலியை பயன்படுத்துகிறேன். நன்றி
@krishipalappan7948
@krishipalappan7948 3 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@sudakarbabu9501
@sudakarbabu9501 3 ай бұрын
அருமை 😊
@Prakash-lz5jb
@Prakash-lz5jb 3 ай бұрын
Super video
@muthukrishnanseshan3580
@muthukrishnanseshan3580 3 ай бұрын
Super app. From Coimbatore. Seshan
@ramamoorthyn2164
@ramamoorthyn2164 3 ай бұрын
Useful, thank U sir !!
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Glad it was helpful!
@murugesansubramanian6509
@murugesansubramanian6509 3 ай бұрын
மிகவும் நன்றி🎉
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
🙏
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 3 ай бұрын
Very nice narration from you thank u sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
🙏
@Surendar.V
@Surendar.V 3 ай бұрын
Super sir ❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
🙏
@manian5141
@manian5141 3 ай бұрын
Dear Murugan Sir pl. recall our pleasant talk some time back reg SadguruSri Sairam travel to Pandarpur Shirdi and Mantralayam in April 2024. I have sent one Mr.Kannan & family from Madurai in this tour and their experience with all arrangements and the pleasant behavior of Mr. Sakthivel who conducted this tour was memorable. I have downloaded the above app suggested by you. As an elder to you I wish and bless you for your excellent service in rail and tourism matters.
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Thankyou 🙏
@madhangopal6092
@madhangopal6092 3 ай бұрын
Sir your videos are great , railway said from now on passenger can take ticket from uts app anywhere please say details about it ,thankyou
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
வீட்டிலிருந்து எப்படி ட்ரெயின் டிக்கெட் எடுக்கலாம்? | How to take train ticket using UTS app? kzfaq.info/get/bejne/orWBl7Nhxs6VYqs.htmlsi=xt68CwVaAzxFuSgq
@madhan8890
@madhan8890 3 ай бұрын
Brother Can I book train from erode Junction to MGR Chennai central in Mangaluru Central to MGR Chennai Central express (12686). 5 passengers are boarding. RLWL 6 showing. Will it Confirm? Can I book tickets? Journey date= 16th May 2024
@saravananspsaravanansp3795
@saravananspsaravanansp3795 3 ай бұрын
தமிழ்நாட்டு சுற்றுலா தளங்களின் பிளான் எதில் கிடைக்குமா
@senthilvel2506
@senthilvel2506 3 ай бұрын
சென்னை பெரம்பலூர் அப்படின்னு Typed ஆகி இருக்கு
@kannanr2143
@kannanr2143 3 ай бұрын
பாஸ்வேர்டு எத்தனை இலக்கத்தில் கொடுக்க வேண்டும் அய்யா
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
தங்கள் விருப்பம், உங்களுக்கு ஞாபகம் இருக்குமெனில், 6 இலக்கத்தில் கொடுத்தால் நல்லது.
@omgchennai7529
@omgchennai7529 2 ай бұрын
When will the app be available for iPhone???
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Soon
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 3 ай бұрын
Play store இல் வரவில்லை சார்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
இந்த link'ஐ பயன்படுத்தலாம். 🙏 play.google.com/store/apps/details?id=com.tripkart360.mainapp
@ndinesh4219
@ndinesh4219 3 ай бұрын
App link send me sri please
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
play.google.com/store/apps/details?id=com.tripkart360.mainapp
@elangovanp229
@elangovanp229 21 күн бұрын
App not open
@indruoruthagaval360
@indruoruthagaval360 21 күн бұрын
You verified your mobile number by sending whatsapp msg?
@kvtourstravel
@kvtourstravel 3 ай бұрын
சார் நாங்கள் டூர் நடத்துகிறோம் எங்கள் டூர் புரோகிராமை இந்த ஆப்பில் பதியலாமா?
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
ஆம் பதியலாம்.. முதலில் what's app மூலம் தகவல் சொல்லவும்.
@kvtourstravel
@kvtourstravel 3 ай бұрын
@@indruoruthagaval360 ok sir
@kvtourstravel
@kvtourstravel 3 ай бұрын
Sir ungal wattsapp no. Vendum sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
@@kvtourstravel business enquires number +91 9385759895
@krishnans9972
@krishnans9972 3 ай бұрын
Sir, is this app developed by you?
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Yes, My Son. It is our App. 🙏
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 15 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 36 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
கோடை சுற்றுலா பயணத்திட்டம் | Free itinerary
14:42
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 21 М.
Retiring Room, Dormitory புக் செய்வது எப்படி? #retiringroom #dormitory #trainticket
13:52
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 509 М.
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 15 МЛН