No video

இதயக்கனி திரைப்படத்தில் தென்னகமாம் பாடல் உருவான விதம் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 151,394

VILARI

VILARI

Күн бұрын

இதயக்கனி திரைப்படத்தில் நீங்க நல்லா இருக்கணும் பாடல் உருவான விதம் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
#mgr #idhayakani #pulamaipithan

Пікірлер: 138
@manoharanmuniraj1778
@manoharanmuniraj1778 2 жыл бұрын
மக்கள் திலகத்தைப்பற்றிய பல அரிய தகவல்களை எங்களைப்போல உண்மையான தொண்டர்களுக்கு தாங்கள் தொடர்ந்து வழங்கி வருவதற்க்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ம மனோகரன் 67 கிருஷ்ணகிரி ஜெய்ஹிந்த்
@ganapathip484
@ganapathip484 3 жыл бұрын
என் வயது 56 நினைவு தெரிந்த நாள் முதல் எம் ஜி ஆர் ரசிகன் நான் இந்த பலமுறை விரும்பி கேட்டு ரசித்ததுண்டு இப்போது தான் முழு அர்த்தம் தெரிந்துகொண்டேன் மிகவும் நன்றி
@rajendranp9864
@rajendranp9864 2 жыл бұрын
நானும் இப்பொழுதுதான் விளங்கிக்கொண்டேன்.நன்றி.
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 жыл бұрын
தருமதேவர் எங்கள் தங்கத்தலைவர்
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 3 жыл бұрын
அரிதான பாடல் அருமையான வரிகள் தலைவருக்கு அமைந்த பாடல்..
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 3 жыл бұрын
ஆசிரியர் புலமைப் பித்தன் அவர்கள் பல்லாண்டு வாழ்க.
@rksekar4948
@rksekar4948 2 жыл бұрын
வணக்கம்! பாடலின் தொகையுறா வரிகளை தங்குதடையில்லாமல் சொல்லும் தங்கள் ஆற்றல் சிறப்பானது. எம் ஜி ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சமயம் தமிழகத்தின் அனைத்து சினிமா தியேட்டர்களிலும் இந்தப்பாடல்காட்சி காண்பிக்கப்பட்டது.
@ITStv195
@ITStv195 2 жыл бұрын
புலவர் புலமைபித்தன் அவர்களின் பாடல்களும் அவரை முன்னிலை படுத்தியும் படமும்பாடலும்tv வெளிட்டுள்ளது அதனையும் கண்டு அவருக்கு பெருமை சேர்ப்போம்
@s.parthasarathys.parthasar5550
@s.parthasarathys.parthasar5550 3 жыл бұрын
தலைவர் உடல்நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் ஒவ்வொரு காட்சி ஆரம்பமாகும் போதும் முதலில் இதயக்கனி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலையும், ஒளிவிளக்கு படப்பாடலையும் திரையிடுவார்கள்.அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பாடல்களை எழுதிய பெருமை கவிஞர் வாலி அவர்களுக்கும் புலவர் புலமைப் பித்தன் அவர்களையுமே சேரும்.
@CVeAadhithya
@CVeAadhithya Жыл бұрын
எனக்கு மிகவும்...மிகவும் பிடித்த பாடல்...
@rathasangeetha6123
@rathasangeetha6123 3 жыл бұрын
நிறைய கவிஞர்கள் அவர்கள் எழுதிய பாடல்கள் விளக்கமாக கூரியமைக்கு நன்றி
@tamilan1084
@tamilan1084 3 жыл бұрын
காவிரியின் முக்கிய அணை மேட்டூர் அணை பாடலில் விடுபட்டுவிட்டது சேர்த்திருந்தால் பாடல் முழுமை அடைந்திருக்கும்
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 3 жыл бұрын
வைர வரிகள்..... ஜொலிக்கட்டும்... தினம் தினம்....
@chandrasakthi108
@chandrasakthi108 2 жыл бұрын
ஆஹா...... என்ன அருமையான விளக்கம்.மிகவும் அருமையான பாடல்.இவ்வளவு யோசித்து பாட்டெழுதியுள்ளார் பாடலாசிரியர்.
@krishnamani5352
@krishnamani5352 3 жыл бұрын
Great support for Kavinagar Pulamaipittan
@riswanmhd2830
@riswanmhd2830 2 жыл бұрын
அடடா என்னவொரு அருமையான பாடல் வரி அய்யா புலமை பித்தனின். வரிகள் நல்ல பதிவு அருமையான வரிகள் புரட்சித்தலைவருக்கு அமைந்ததால் இன்னும் அழகாகிறது
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 3 жыл бұрын
அருமை நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@balajis9894
@balajis9894 3 жыл бұрын
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் ஓங்குக நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dhanarajchef3141
@dhanarajchef3141 3 жыл бұрын
மொழி வாரியாக மாநிலத்தை பிரித்தது ஆண்டவன் இல்லை அரசியல்
@TVRSMANITVRSM
@TVRSMANITVRSM 3 жыл бұрын
அனைத்துத் திரை நட்சத்திரங்களுக்கும் இருப்பவர்கள் ரசிகர்கள், பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்களுக்கோ பக்தர்கள், பக்தி எதையும் ஆராயாது! எவர் சொல்லி யும் ஏற்காது👍
@ag7742
@ag7742 3 жыл бұрын
எம்ஜிஆர் அவர்களின் பதிவு உங்களுக்கும் பொருந்தும் நீங்கள் கீழாத்தூர் மண்ணின் மைந்தனாக இருந்தாலும் மக்கள் கூறுவது ஆலங்குடி வெள்ளைச்சாமி உங்களால் ஆலங்குடி மண்ணிற்கு பெருமை எம்ஜிஆர் அவர்களால் தமிழ்நாட்டு மண்ணிற்கு பெருமை
@ilangovanssenthamarai9622
@ilangovanssenthamarai9622 2 жыл бұрын
தமிழகம் கண்ட தங்க மகனுக்கு கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது.
@princeaugustin1991
@princeaugustin1991 Жыл бұрын
Beautiful oh great
@saleembasha2386
@saleembasha2386 2 жыл бұрын
Mgr ஆட்சி தமிழ் நாட்டின் பொற்கால ஆட்சி.அவரை போல் இனி யாரும் ஆட்சி செய்ய இன்னும் பிறக்கவில்லை.ஸ்டாலின் ஆட்சியை பற்றி இன்னும் நான்கு ஆண்டு கழித்து தான் கூற முடியும்.
@premkumarkppremkumar1551
@premkumarkppremkumar1551 3 жыл бұрын
Super song a beautiful song
@v.domnicfernandez4312
@v.domnicfernandez4312 3 жыл бұрын
MGR nineithathai mudippavan, avr tamilnadin thanka thalaivan.
@rajagopal9826
@rajagopal9826 3 жыл бұрын
கேரளா மட்டும் சேர நாடல்ல கேரளாவைஒட்டி கோவை தொடங்கி கொங்கு மண்டலமும் சேரநாடுதான் ஒவ்வொரு மனிதன் பெயரைக் கேட்டால் அவன் எந்த மதம் என்று சொல்லிவிடலாம் எம்ஜிஆர் என்ற பெயர் எந்த மதத்துக்கு சொந்தம் என பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் ஒருமுறை பொது விழாவில் பேசியிருக்கிறார் ஜாதி மதம் கடந்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறருக்காக வாழ்ந்த புரட்சித்தலைவர் எம் ஜி ஆரை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள் இன்றுவரை
@nedumaranlakshmi9806
@nedumaranlakshmi9806 2 жыл бұрын
நான் ஏற்றுக்கொள்ளவில்லை
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
@@nedumaranlakshmi9806 பேசாம செத்திடு💀 பூமிக்கு பாரம் குறையும்
@ganesanr736
@ganesanr736 3 жыл бұрын
பாடல் வரிகள் என்னதான் நன்றாக அமைந்தாலும் அதை ஸ்ரமப்பட்டு இசையில் - அழகான இனிமையான இசையில் - ஏற்றியது யார் ? என்ன ஒரு அமர்க்களமான BGM. வெறும் பாடலை எத்தனை முறை ஏற்ற இறக்கங்களோடு சொன்னாலும் அதை பாடலாக பாடினால் எப்படி போய் மக்களிடம் சேருகிறது. Credit goes to மெல்லிசை மாமன்னர் MSV அவர்கள் !!!
@SivaSiva-oe4ox
@SivaSiva-oe4ox 3 жыл бұрын
எம்எஸ்வியின் மெட்டுக்கள் ஒவ்வொன்றும் அற்புதம் தெரிந்தோ தெரியாமலோ அந்த மெட்டுக்கள் எம்ஜிஆரை முதலமைச்சர் ஆகியது
@ganesanr736
@ganesanr736 3 жыл бұрын
@@SivaSiva-oe4oxமிகவும் சரியாக சொன்னிர்கள். நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற பாடலை இப்பொழுது கேட்டுகொண்டிருக்கிறேன். நேற்று - கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் பாடலை கேட்டேன். அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு என்ற பாடலையும் கேட்டேன். MSV ன் மெட்டுக்கள்தான் தலைவரின் அரசியல் வெற்றி !!!
@nagarajan7667
@nagarajan7667 2 жыл бұрын
அவரும் மலையாளி
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
@@nagarajan7667 யாரா இருந்தால் என்ன ? திறமை முக்யம். ஜாதி, மதம், மொழி முக்யமல்ல. எடுத்துகொண்ட வேலையை சிறப்பாக செய்கிறாரா ? அதைத்தான் பார்க்கவேண்டும். திறமை இருந்தால் வரட்டுமே.
@nedumaranlakshmi9806
@nedumaranlakshmi9806 2 жыл бұрын
You are absolutely correct () M.S.V, K.V.M, Kannadasan,Vali, Pulamaipithan were pillars reason that M.G.R became very popular artist and politician in T.N,But M.G.R 's administration not much quality and it was average one () But Luck which helped him a lot, unfortunately he got people's huge support()
@kanagamuthut5907
@kanagamuthut5907 Жыл бұрын
அப்பா இலங்கையில் தேயிலை தோட்டத்தில் கங்காணி வேலை பார்த்தார், மூணாரில் தங்கை வீட்டில் விட்விட்டு இலங்கை சென்றார்
@eyalbajeyapandi3773
@eyalbajeyapandi3773 Жыл бұрын
அருமை
@murugarajarulsamy5022
@murugarajarulsamy5022 3 жыл бұрын
Pulamai pithanaku en aayiram vanakam
@rajabharathibharathi6715
@rajabharathibharathi6715 6 ай бұрын
கன்னடம் தாய் வீடு என்றுருந்தாலும்... கன்னி உன் மறு வீடு தென்னாகம் தானே..... (மகாநதி ) கமல் film
@srk8360
@srk8360 3 жыл бұрын
அருமையான பாடல்....... பதிவுக்கு.. நன்றி நன்றி 🙏👌👌👌😄😄😄💐💐💌
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 3 жыл бұрын
Mgr patri.nallamurayil.eluthu unnaiyum.vzhalavaippar
@govindgovindan4894
@govindgovindan4894 3 жыл бұрын
Superb superb superb superb performance
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 жыл бұрын
Nalla Visayan nandrigal sir
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Nice information about this song linking to kaveri river. Evergreen song this is.
@veeramuthu85
@veeramuthu85 3 жыл бұрын
அருமை வாழ்த்துகள் கவிஞரே
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 3 жыл бұрын
மிக முக்கியமான செய்தி வாழ்த்துக்கள்
@danieldevasuthan7273
@danieldevasuthan7273 3 жыл бұрын
Super.. information.. MGR Will live.. for ever..
@doraikannu5647
@doraikannu5647 8 ай бұрын
Excellent explanations You are a great explanatory experience.
@amirtharajsairam6706
@amirtharajsairam6706 2 жыл бұрын
Thanks sir u a the best we all love you sir
@mgopi6833
@mgopi6833 3 жыл бұрын
நன்றி
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 3 жыл бұрын
அற்புதம் அண்ணா..
@kanagamuthut5907
@kanagamuthut5907 Жыл бұрын
எம்.சி.ஆரை
@vijayakumaryadhav4217
@vijayakumaryadhav4217 3 жыл бұрын
Arumai.aya.thodarungal..
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 Жыл бұрын
👍👍👍❤️
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 жыл бұрын
M.G.R & M.S.V-malayaala Mahal petreduththu Thaay Thamizhukku Thaarai vaarththa Dhava pudhalvargal
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Mudinthavarai Amarargalai vimarsippathaiththavirkkalam. Seendinal elesaga SOLLALAM,melum veruvazhiyillavittal thanmaiyagasollavendiyathuvarum. Kuraiyillathamanithan illai. NadigarThilagam sonnathupol " Pala Latcham idhayasimmasanaththil veetriruppathu satharanamanathalla" Miga arumaiyana paadal, Kodumudiyil VADAKKU therkana cauvery Merku kizhakkaga thirumbuvathu Miga azhagu,pulamaippiththanin vovvoru PAADALum ILAKKIYA nayamullavai!
@benjaminesusaimuthu4482
@benjaminesusaimuthu4482 2 жыл бұрын
👌👍
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
M.G.R🌱M.S.V🎻
@Agasthiyar
@Agasthiyar 2 жыл бұрын
எம் ஜீ ஆர் பூர்வீகம் தமிழ்நாடு கோயம்புத்தூர் ஆரம்பம் பின்னர் மலையாளம் கலப்பு ஆனால் அவர் பிறந்த நாடு இலங்கை கண்டி மாநகர் அந்த கடைசி மன்னன் ஒரு தமிழர் பெயர் கண்ணுச்சாமி இயற்பெயர் ஆனால் கண்டி மன்னராக முடிசூட்டிக்கொண்டபோதுபெயர் சிறி விக்கிரமராஜ சிங்கன் அவர் பூர்வீக தமிழர் ஆனால் பௌத்த மதத்தை தழுவியவர் அதே போல் எம் ஜீ ஆர் பிறப்பால் தமிழர் எனவும் மலையாள கலப்பு அவர் குடும்பத்தில் உண்டு என இலங்கை பதிவேடுகள் குறிப்பிடுகின்றன ஆகவே எதையும் சரியாக ஆய்வு செய்யாமல் தவறான தகவல்களை தமிழகத்தில் சில செய்தியாளர்கள் வாயால் நடை சுடுவது தமிழர்களின் வரலாற்றையே மாற்றி விடும் என்பதை ஏனோ சுகமாக மறந்து விடுகிறார்களா அல்லது இல்லாத ஊருக்கு பெயர்சூட்டி பெருமை தேடவா எனவே உண்மை கண்டறிந்து கூறுதல் தமிழினத்திற்கு நன்மை பயக்கும் இல்லை உங்கள் மனதில் வன்மம் இருந்தால் அவற்றை சொல்லாது விட்டாலும் நன்மையே நன்றி
@karunakaranv4005
@karunakaranv4005 3 жыл бұрын
Ayya vanakkam, Chetan is tamilan. Nantri.
@karunakaranv4005
@karunakaranv4005 3 жыл бұрын
Chetan is tamilan. Chera,chola,pandiyar.I am sorry for the inconvenience.
@ramamurthymurthy8361
@ramamurthymurthy8361 3 жыл бұрын
Antha padalai paadiyathu, Engal oor vengala kuralon SIRKALI Govintharasan. E nra mamanithan.
@thandapaani2456
@thandapaani2456 3 жыл бұрын
Ok sir
@anandaraj3366
@anandaraj3366 2 жыл бұрын
MGR 👍
@shanmugasundaram6015
@shanmugasundaram6015 3 жыл бұрын
நக்கல் பேச்சு இந்த ஆள் தெரியாததை தெரிந்தமாதிரி புளுகுபவர்
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
உண்மை . சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா என்றபாடலுக்கு இவர் சொன்ன விளக்கம் பொய்யானது.
@pontv5219
@pontv5219 Жыл бұрын
ok
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
Mgr was a big fan of shivaji Ganeshan
@cherannadar4222
@cherannadar4222 3 жыл бұрын
தமிழ் நாட்டில் இருந்து ஆந்திரா கர்நாடகா சென்றவர்களை ஏற்றுக்கொள்வார்களா
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 3 жыл бұрын
Cheran Every one will accept every one irrespective caste , creed, religion provided character, attitude, other qualities are good. Only when this quality lacks other person not willing to accept. Hence think of majority of people who are good rather than some black sheep, Ettappan are there in all caste, creed, religion and country.
@sulaimansolaimuthu829
@sulaimansolaimuthu829 3 жыл бұрын
Nice info thanings pro
@kalidosschamy8325
@kalidosschamy8325 3 жыл бұрын
Nice
@brucelee4971
@brucelee4971 3 жыл бұрын
யார் எங்கே பிறந்தாலென்ன? தமிழினத்தை வச்சி செய்யலாம் செஞ்சிட்டு போங்க 😁😁😁
@rajapushpamt4381
@rajapushpamt4381 3 жыл бұрын
அவரிடம் இருந்த வருங்காலம் பற்றிய ஞானம் அவருக்கு பின்வந்த ஜெயலலிதாவுக்கும் இல்லை. அவருக்கு முன்ஆண்ட கருணாநிதிக்கும் இல்லை. அதனால்தான் மோடிஜி இலங்கைமேல் சாப்ட் கார்னர் வைத்துள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தான் பிரதமருக்கு நல்லமுறையில் எடுத்துரைக்கின்றார்
@KumarKumar-xp8bm
@KumarKumar-xp8bm 3 жыл бұрын
Pathivu super intha song in karu ithu than
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
Gd😀
@adhangararch8276
@adhangararch8276 3 жыл бұрын
நிறைய மேனன்கள் தமிழகத்தில் கால்பதித்தது MGR ஆட்சியில் தான்
@KannanKannan-lm1ed
@KannanKannan-lm1ed 3 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 3 жыл бұрын
Keralathil 100000 kanakkil thamilan kanthuvatti tholil.seykiran
@brucelee4971
@brucelee4971 3 жыл бұрын
@@KannanKannan-lm1ed இப்படியே ஊ.....ட்டு போகவேண்டியதுதான்
@brucelee4971
@brucelee4971 3 жыл бұрын
உண்மை
@gopikasankar9642
@gopikasankar9642 2 жыл бұрын
@@brucelee4971 எந்த மேனன்கள், எத்தனை மேனன்கள் வந்தார்கள் என்று சொல்லுங்கள்! நாம் தமிழர் என்ற உணர்வு எங்களுக்கும் இருக்கிறது! கேரளாவில் பிறக்காமல், இலங்கையில் பிறந்து இங்கு வந்து, ஈழத்தமிழர் போராட்டத்திற்கு முழு முதல் ஆதரவு கொடுத்து,பொருளாதார ரீதியாக பல கோடி ரூபாய் பணமும்,ஆயுதங்களும், இராணுவப்பயிற்சிகள் கொடுக்கச்செய்தும் மேதகு பிரபாகரன் அவர்களின் கூற்றுப்படி,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் என்னும் அண்ணன் இல்லையென்றால் எங்களால் ஈழத்தில் இந்த அளவிற்கு சிங்கள இராணுவத்தினை விரட்டி அடித்து 30-ஆண்டுகள் தமிழர் அரசை நடத்தி இருக்க முடியாது! என்று புகழாரம் சூட்டினார்! அப்படி தமிழ் கூறும் நல்லுலகின் நலனுக்காக தன் உடல்,பொருள்,ஆவி என அத்தனையும் கொடுத்த பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிக்கும் உங்களுக்கு, காவிரி எங்கள் நதி என்று எந்த உரிமையில் சொல்கிறீர்கள்? ஏனென்றால், உங்கள் கூற்றுபபடி, இங்கு தமிழனுக்கு பிறப்பவன்மட்டுமே தமிழன்! மற்றவர்கள் தமிழர்கள் அல்ல! என்று ஜம்பம் பேசும் நீங்கள், உங்கள் கருத்தின்படி, காவேரி நதி நீர் பிறப்பது கன்னட குடகு மலையில் இருந்து தான்! அதனால், அது கன்னட நதி என்று வேண்டாம் என்று சொல்ல முடியாது! அது போலத்தான் தமிழுக்கும், தமிழருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆற்றிய தொண்டுகள் கணக்கில் அடங்காதது! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அந்நியன் என்று நீங்கள் சொன்னால், காவிரி நதி நீரும் அன்னியர்தான்! இதற்கு சீமான் போன்றவர்கள் விளக்கம் சொல்வார்களா?
@sivashankar1624
@sivashankar1624 3 жыл бұрын
super information
@c.mailerravindran5799
@c.mailerravindran5799 2 жыл бұрын
In truth Paari vallal was related the Characters king and with his help Paari waged war against another Vallal valvil oari of Kollimalai. Kannadhasan must have known this history. Dr. C. Mailer Ravindran Erode
@ravimgr8983
@ravimgr8983 3 жыл бұрын
அருமை ஐயா ஏன் ஐயா மலையாளி மலையாள என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய் புலமைப்பித்தன் பற்றி ஏதோ முழுவதும் தெரிந்து கொண்டவன் போல் பேசுகின்றாய் ஆர்எம் வீரப்பன் பற்றி அறிந்து இருக்கின்றாயா ஆரம்பத்திலேயே செயல்பாடு பற்றி உனக்கு தெரியுமா எம்ஜிஆர் என்றால் நிழல் ஆரணி நான் இருக்கும் போது நீ என்னஎம்ஜிஆரின் வாழ்க்கையை அலசி அலசி பார்த்துக் கொண்டிருக்கிறாய் போய் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த நிறைய படங்கள் 380 படங்கள் உண்டு ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் சொல்லிக்கொண்டே அவர் பெருமையை சொல்லிக்கொண்டே அவர் ரசிகர்கள் விரும்பி பார்த்துக் கொண்டிருப்பார்கள் உனக்கு மதிப்பு கூடும் ஏனைய உனக்கு இந்த வேலை எம்ஜிஆரை பற்றி தயவுசெய்து கையில் அவரின் நிகழ்வுகளைப் பற்றி பேசாதே
@8986praveen
@8986praveen 2 жыл бұрын
Sir pl talk about enaku piditha padal from julikanapathi
@raghunath8494
@raghunath8494 2 жыл бұрын
" Namaku therintha manidhargal theriyatha visayagal " la vitutiga 😉
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Ithayakani le thaan paavam Radha Saluja kasakki pizhiyappattaar. Anthamma paavam appuram US kku odi poyiruchu.😅
@user-op2lk3ul6j
@user-op2lk3ul6j 3 жыл бұрын
அய்யா...இந்த பாடல் வாரிகளை...பார்த்து விட்டு...M.G.R. அய்யா என்ன சொன்னாராம்...
@duraikaviyarasu9090
@duraikaviyarasu9090 2 жыл бұрын
Naan muthalvaraga aagividuven enraram.
@jayanthis8542
@jayanthis8542 3 жыл бұрын
👍👌
@ravimgr8983
@ravimgr8983 3 жыл бұрын
மதிப்பிற்குரிய ஆலங்குடி யார் வணக்கம் இந்த வீடியோவை ஒரு நிமிடம் 42 கோடி மட்டும் பார்த்தேன் உடனே அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று ஆசை இருக்கிறது அதனால் சொல்ல வார்த்தையை உருவாக்குகிறேன் நீங்கள் அறிவாளி பிறரைப் பற்றி ஆராய்ந்து பேசுவதில் திறமைசாலி உலகத்தில் எத்தனையோ ஜீவன்கள் உயிர் பெற்று வாழ்ந்து மறைந்து கொண்டு இருக்கின்றது அதைப்பற்றியெல்லாம் பேசலாமே எங்கள் எம்ஜிஆரை பற்றி நீ பேசி ஒன்றும் பெருமையாக செய்யப்போவதில்லை பிறகு எம்ஜிஆர் என்னுடன் மனிதன் மதமோ ஜாதியோ குளமோ பார்த்து ஒரு திரைப்படத்தில் மதித்ததில்லை தேவர் ஜாதி என்றும் உயர் ஜாதி என்றும் மோரியா ஜாதி என்றும் சில நடிகர்கள் நடிப்பார்கள் என் தலைவன் ஒருபோதும் நடித்ததில்லை அப்படி இருக்கும் போது மாலையாகி இளைய இலங்கையில் பிறந்தவர் என்று தரம்பிரித்து பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை நண்பா பிறகு நண்பா விளக்கம் சொல்கின்றாய் பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா காதலன் காதலி கண்ணதாசன் உருவாக்கிய பாடல் கூட ஜாதியை பார்க்கிறாய் நீ என்னய்யா விளக்கம் சொல்லு மனிதன் உங்களுக்கு இந்த வேலை தேவையா அந்த ஆண்மகனை பார்த்து அழகாக வர்ணிக்கிறான் அந்த கதையின் நாயகி அதை போய் ஜாதி மதம் நாடு என்ற கண்ணதாசன் குறிப்பிட்டதாக போகிறாயே ஒரு நிமிடம் 45 நொடி பார்த்ததற்கு இப்போது பேசுகிறேன் முழுவதும் பார்த்துவிட்டு பிறகு என் கருத்து கூறுகிறேன் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்
@bobaprakash8905
@bobaprakash8905 3 жыл бұрын
MGR ai malayalee innu oru thelungan solluran. Thamizhan rendu perayum thamizhan innu solluran oru pitchai kasukkaga. Athunal than innum nammala thelungan aandukittu irrukkan.
@m.janakijanu1210
@m.janakijanu1210 3 жыл бұрын
Purachi talaivar oru tamilan avaruku malayalam pesa varadu adu unnaku teriyuma
@lillyrubavathy5032
@lillyrubavathy5032 3 жыл бұрын
Mgr valga(lyer)
@kanagamuthut5907
@kanagamuthut5907 Жыл бұрын
எம்.சி.ஆர் ஒரு பச்சை தமிழன், மலையாளி அல்ல, சங்கரன் கோவில் கருகே உள்ள உக்கரன் கோட்டை மொட்டையனூர்
@aakashaakash2591
@aakashaakash2591 3 жыл бұрын
indha pattil ulla ragasiyathiyae maranthittingalae ayya? maranthittingala alladhu maraithithittingala? keetal solhiraen.
@nbvellore
@nbvellore 2 жыл бұрын
you always comments all movie songs this is a good business.
@user-tt8wk3wl3s
@user-tt8wk3wl3s 3 жыл бұрын
Tamilnattil rendu genious onnu kannadasan rendu ilayaraja
@samynathan644
@samynathan644 3 жыл бұрын
MGR Nalla Mollamaari
@a.ramaiahm.ayyanar2953
@a.ramaiahm.ayyanar2953 3 жыл бұрын
போடா த்தா ஏதாவது சொல்லிட போறேன்
@gopikasankar9642
@gopikasankar9642 2 жыл бұрын
ஒருவரைப்பற்றி ஆதாரம் இல்லாமல், தனக்குப்பிடிக்கவில்லை என்பதற்காக விமர்சிப்பது நல்ல தமிழனுக்கு பொறந்தவனுக்கு அழகில்லை! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பற்றி இப்படி அவதூறு பேசும் நீங்கள் உண்மையிலேயே மிகப்பெரிய மொள்ளமாரி!
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 Жыл бұрын
Poi tasmarkula thanni adichittu ulradu apra Hindi Kara enga vandu velai pudungitta nu gotthala kathinadu ningathanda
@yuvanthhari4676
@yuvanthhari4676 3 жыл бұрын
Iya mgr malayal ilai kongu vela goudar history thereyala name history paruga
@asokank4777
@asokank4777 3 жыл бұрын
தமிழா் வாழ்வு முன்னேறியதா ? அட்டகத்தி இவா் கெடுத்ததும் இல்லாது அரக்கி ஜெ.வையும் உருவாக்கி தமிழ் நாட்டை கெடுத்த நடிகா்
@gopikasankar9642
@gopikasankar9642 2 жыл бұрын
Asokan.k சார்,தமிழ்நாட்டை என்ன கெடுத்து விட்டார்! எம்ஜிஆர் அவர்கள் என்று சொல்லுங்கள்! நான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்மண்ணுக்கும் செய்த நன்மைகளை நான் சொல்கிறேன்!
@samynathan644
@samynathan644 3 жыл бұрын
VaayaMoodu Ayya Ellaam Theriyum MGR Yokkiyam Lechanam
@vickysenthil5993
@vickysenthil5993 3 жыл бұрын
Ungallakku enna theriyum pon mana chemmalla patri
@vickysenthil5993
@vickysenthil5993 3 жыл бұрын
KZfaqla kanda naai pesartha ellam ketta vitaa mgr patri theppaga nenchukittu irukkinga
@gopikasankar9642
@gopikasankar9642 2 жыл бұрын
Samynathan சார்,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் லட்சணம் என்ன் என்று சொல்லுங்கள்! நான் விளக்கம் கொடுக்கிறேன்! தமிழரையும், தமிழையும், தன் தாய்க்கு நிகராக வைத்து வணங்கி,தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த பொன்மனச்செம்மல் ,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், நம் தமிழ் குலம் செய்த தவம்! அதனால் கிடைத்த வரம்!
@ganesanponusamy2103
@ganesanponusamy2103 3 жыл бұрын
Helo sir! Pls dont always talk abt Mgr...There r many others who r equally Good or even Better...So pls stop doing this Advertisement..Is it only Mgr who was Good n No others who r Good than Mgr until 2day..pls stop talking abt Mgr ...it is becoming very Boring...
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
*@Ganesan Ponussmy* 𝗧𝗵𝗲 𝗠𝗼𝘀𝘁 𝗜𝗻𝘁𝗲𝗿𝗲𝘀𝘁𝗶𝗻𝗴 𝗠𝗮𝗻 𝗼𝗻 𝘁𝗵𝗲 𝗘𝗮𝗿𝘁𝗵 𝗶𝘀 𝗠𝗚𝗥 👌🏾 That's the *REASON* he is talking about 𝗠𝗚𝗥 👌🏾 Not only Mr Vellaisamy but also All the Media People talking about the 𝗚𝗿𝟴 𝗠𝗚𝗥 👌🏾 Hey dude, u r suffering from *Jealousy* severely 😱 Mr Ganesan, plz go n consult a gud *Psychiatrist*
@dotecc9442
@dotecc9442 3 жыл бұрын
காசு கொடுத்து செய்யப்பட்ட சுய விளம்பரம்....... கேவலம்
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 Жыл бұрын
Poi kattumaram kitta kelu kakkoos la onkandu vandu TN kollai adichada
@skpmani8508
@skpmani8508 3 жыл бұрын
அருமை
@SivaKumar-ij4mq
@SivaKumar-ij4mq 3 жыл бұрын
நன்றி
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 14 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Pulavar Pulamaipithan about himself
17:56
TamilNet
Рет қаралды 47 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН