மறக்கப்பட்ட பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 42,543

VILARI

VILARI

3 жыл бұрын

மறக்கப்பட்ட பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம்
அந்த ஏழு நாட்கள் பாடலாசிரியர் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
#kuruvikkarambai_sanmugam
#bakyaraj

Пікірлер: 68
@nagarajanmayandy
@nagarajanmayandy 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 தஞ்சாவூர் பொன்னியின் செல்வன்.... குருவிக்கரம்பை சண்முகம்... போற்றுவோம்
@user-lk4nw2tn9o
@user-lk4nw2tn9o 3 жыл бұрын
எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை!! பதிவிட்ட சகோதரருக்கு நன்றி!!
@ramamoorthys2274
@ramamoorthys2274 3 жыл бұрын
கவிஞர்களின் வரலாறுகளை தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி அண்ணா
@sivamcollections
@sivamcollections 3 жыл бұрын
இங்கே இறைவன் என்னும் கலைஞன் பாடலும் அவருடையதுதான் என நினைக்கிறேன்
@JayanthaRani-km1ee
@JayanthaRani-km1ee 6 ай бұрын
தெளிவு படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@gokulsgokuls3177
@gokulsgokuls3177 2 жыл бұрын
மாப்பிள்ளை மணசு பூப்போல திரைப்படம் இயக்கிறபோது நேரிடையாக பார்த்துள்ளேன் பக்கத்து ஊர்தான் என்னுடையது
@kalidosssk9534
@kalidosssk9534 2 жыл бұрын
அருமை நண்பரே . மறைந்துபோன எத்தனையோ பாடல்ஆசிரியரை கண்முன் கொண்டுவரும் அற்புதமான வர்ணனை .
@balas200
@balas200 Жыл бұрын
ஆண்பாவம் படத்தில் வரும் குயிலே குயிலே பாடலை கேட்ட பிறகு நானும் அவருடைய ரசிகனாக மாறி போனேன்.
@aravindsakthivelu6731
@aravindsakthivelu6731 3 жыл бұрын
உண்மையாகவே மறக்க பட்ட கவிஞர்
@rajagopalkarunanithi385
@rajagopalkarunanithi385 3 жыл бұрын
அருமை சகோ பல கவிஞர்களை வெளிசத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள்
@thajusalem5972
@thajusalem5972 6 ай бұрын
குருவி கரும்பை சண்முகம் சிறந்த பாடலாசிரியர்
@v.sivakumarveerapan1739
@v.sivakumarveerapan1739 2 жыл бұрын
அற்புதமான கவிஞரைதெறிந்துகொண்டேன், அருமையான கானொளி
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 3 жыл бұрын
எங்கள் ஊர் கவிஞர். நான் பேராவூரணிக்காரன். எனது பள்ளிப்பருவத்தில் எங்கள் ஊரில் இவரைப்பற்றி பேசப்பட்டவை பெரிதாக என்னை கவரவில்லை. கையடக்க அலைபேசி வழியே எதையும் தேடமுடியும்நிலையில் இவரின் பெயர் எனது நினைவுக்கு ஒருநாள்கூட வந்ததில்லை. அறிய தகவல்களை இன்று கேட்கவைத்த தோழருக்கு எனது பெருநன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
@anandanram7575
@anandanram7575 2 жыл бұрын
கவிஞரின் சகோதரி மகன் நீலகண்டன் என்னோடு வேளாண்மைக் கல்லூரியில் பயின்றவர்
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 2 жыл бұрын
@@anandanram7575 ஓ! சிறப்பு... மகிழ்ச்சி.... எந்த ஊரில் உள்ளீர்கள்?
@anandanram7575
@anandanram7575 2 жыл бұрын
@@senaakaniansivaa6259 இப்போ கோவையில் இருக்கேன்ங்க சகோ. நீலகண்டன் ஆஸ்திரேலியாவில் வசிப்பதாக அறிந்தேன். நீண்ட காலமாக தொடர்பிலில்லை
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 2 жыл бұрын
@@anandanram7575 மகிழ்ச்சி ங்க. நான் சென்னையில் உள்ளேன்
@anandanram7575
@anandanram7575 2 жыл бұрын
@@senaakaniansivaa6259 நல்லதுங்க. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
@ganeshanjewellers6483
@ganeshanjewellers6483 2 жыл бұрын
வெள்ளைச்சாமி அவர்களின் பதிவுகள் அருமைக்குரியது..வாழ்த்துகள்
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தபோது அதில் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் நான் பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்.
@metermusicwithsathya826
@metermusicwithsathya826 Жыл бұрын
சிறப்பான கருத்து ஐயா எங்கே தேடுகின்றீர்கள் இந்த தகவல்கள் சிறப்பு வாழ்த்துகள்.
@dhamu242
@dhamu242 3 жыл бұрын
குருவி காரம்பை சண்முகம் அவர்கள் பச்சையப்பன் கல்லூரி தமிழ் ப்ரோபஸ்ஸோர் அப்போ வைரமுத்து தமிழ் இலக்கியே மாணவர் 1970-1973 பேட்ச்
@sureshbabu8964
@sureshbabu8964 2 жыл бұрын
Na, kamaraj, piraisudan, muthulingam, metha, kuruvikammbai shanmugam ellarum super,
@Duraipandian-vg9im
@Duraipandian-vg9im 3 жыл бұрын
மிக மிக அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோதரர்
@jayachandranekambaram8186
@jayachandranekambaram8186 2 ай бұрын
Great personality from my place
@balutalkies1183
@balutalkies1183 2 жыл бұрын
Icon of kuruvikkarambai village
@babubabu-hq2sm
@babubabu-hq2sm 2 жыл бұрын
அருமை பதிவு
@kulothungans1433
@kulothungans1433 2 жыл бұрын
சினிமா எடுப்பது ரம்மி விளையாட்டு போல என்பார்கள்! தேவரையே நஷ்டம் அடைய செய்த படங்கள் உண்டு 😎
@murugananthammc7371
@murugananthammc7371 3 жыл бұрын
இவர் என் பக்கத்து ஊர் காரர்
@Elshadai64
@Elshadai64 2 жыл бұрын
பச்சையப்பன் கல்லூரியில் எனக்கு... பேராசிரியர்
@thulasinathanpasupathipill6952
@thulasinathanpasupathipill6952 3 жыл бұрын
உண்மையில் பாட ல்லாசிரியர்களே பாட்டுக்கு பெயர் புகழும் வாங்கவேண்டியவர்கள் நடித்தவர் பாடியவர் 2ம் மவர் புகழ் சரியானவர்க்கு செலுத்தவேண்டும் பாட்டுக்கு கவியர் பேர் போடவேண்டும்.2வது பாடியவர் ❤
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 3 жыл бұрын
நிலவே மலரே என்ற படத்தில் எம் எஸ் வி இசையில் "மாலை பொன்னான மாலை" என்ற பாடலும் இவரே எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 Жыл бұрын
Vellai samy anna super , ivar eluthiya niraya songs nanum kettu irukkiren , ella songum romba nalla irukkum .
@rajavarmanrajavarman8348
@rajavarmanrajavarman8348 2 жыл бұрын
அருமை... அருமை... 🤝💐
@subearkhansubearkhan9160
@subearkhansubearkhan9160 3 жыл бұрын
எங்க ஊர் அண்னண்
@sangeetha6398
@sangeetha6398 11 ай бұрын
Super voice sir ungalukku
@subramanianangithumuthu1852
@subramanianangithumuthu1852 3 жыл бұрын
அருமை!அருமை!!
@elangochellakannu1760
@elangochellakannu1760 2 жыл бұрын
தூறல் நின்னு போச்சு படத்தில் பாடல் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 5 ай бұрын
பூபாளம் இசைக்கும்
@mgopi6833
@mgopi6833 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@ullatildileepnair7744
@ullatildileepnair7744 2 жыл бұрын
Great great great
@trtdhanamari1062
@trtdhanamari1062 2 жыл бұрын
Nalla pataringa
@SakthiVel-yn8qw
@SakthiVel-yn8qw 3 жыл бұрын
Super
@soundararajan22
@soundararajan22 2 жыл бұрын
"அழியாத முதலுக்கு ஆட்டை அறுத்து கூறபோடு" இது கிராமங்களில் சொல்லப்படும் வசனம்
@comedyqueenannalakshmi9243
@comedyqueenannalakshmi9243 3 жыл бұрын
Super Anna 👍👍👍
@vinitha4729
@vinitha4729 3 жыл бұрын
Super sir
@rajamoorthys9945
@rajamoorthys9945 Жыл бұрын
Yes I have chance to meet this great, vanmugil in the great ponnadian house many times and in the beach thamizh kavinger mandram monthly meeting
@BabuBakthavachalam
@BabuBakthavachalam 3 жыл бұрын
அருமை
@sivasub-2018
@sivasub-2018 4 ай бұрын
Our pachaiyappa s tamil professor.
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
This was good Mr.Vellaichamy. This time only, your singing was useful because except kavidhai arangerum neram, other songs are un heard of and not popular. Poor kuruvi karambai Shanmugam, must have passed away in early age. It would be better if you add more details such as age, dependants etc when you talk about personalities like you attach interest in singing always.
@sasidaransekaran8119
@sasidaransekaran8119 3 жыл бұрын
🙏💜
@yohalingambaleswaran5286
@yohalingambaleswaran5286 2 жыл бұрын
கவிஞர் ஆலங்குடி சோமு பற்றி சிலவரிகள்….
@tamilselvantamilselvan9286
@tamilselvantamilselvan9286 3 жыл бұрын
Near Kaalakam
@mkraj3987
@mkraj3987 2 жыл бұрын
Uingal padugal megaum nanrag uladu
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 Жыл бұрын
இவர் வைரமுத்துக்கும் பொன் மணிக்கும் ஆசிரியர்
@manickammuthu9439
@manickammuthu9439 Жыл бұрын
PATTUKOTTAI
@vinayan5762
@vinayan5762 2 жыл бұрын
இப்போது அவர் உயிருடன் இருக்கிறாரா ??
@murthynadasen6253
@murthynadasen6253 Жыл бұрын
இறப்பு 16/02/2006
@govin555
@govin555 2 жыл бұрын
தயவு செய்து நீ பாடாதே
@dharunganesh3405
@dharunganesh3405 Жыл бұрын
தவறு
@sivalingamsivalingam591
@sivalingamsivalingam591 Жыл бұрын
எங்க ஊர் சண்முகம் ஐயா
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 33 МЛН
Mission Success #funny #shorts #comedy
0:12
BD Vibes
Рет қаралды 61 МЛН
Хотел вывести 🤣❤️
0:54
Dragon Нургелды 🐉
Рет қаралды 683 М.
One Two Buckle My Shoes ! #spongebobexe #shorts
0:17
ANA Craft
Рет қаралды 50 МЛН
😁💸 @karina-kola
0:16
Andrey Grechka
Рет қаралды 5 МЛН
🚓КОПЫ явно такого НЕ ЖДАЛИ🫣#shorts
0:19