ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமியை மன்னிக்காது | சீறிய Sumathi Megavarnam

  Рет қаралды 51,715

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

4 ай бұрын

Join to paid membership get more access to perks:
www.youtube.com/@PesuTamizhaP...
#annamalai #sukisivam #edapadipalanisamy
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 418
@REGUNATHAN_S_UAE
@REGUNATHAN_S_UAE 4 ай бұрын
கடுகு வெடிப்பது போல் சடசட என்று பேசும் திருமதி சுமதி நல்ல விஷய ஞானம் உள்ளது.. வரும்காலத்தில் நன்றாக முன்னுக்கு வருவார்.. வாழ்க!!
@rmurugeshrajamurugesh3629
@rmurugeshrajamurugesh3629 4 ай бұрын
திருமதி சுமதி அவர்களின் பேட்டி அருமை அனல் தெறிக்கும் பேச்சு பாஜகவில் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
@revathysreenivasan4632
@revathysreenivasan4632 4 ай бұрын
Yes. Ours is pachiamman.
@anandananandan8719
@anandananandan8719 4 ай бұрын
சீக்கிரம் உரிய மரியாதை இல்லை என போய்விடுவார்
@Nick-rg5bt
@Nick-rg5bt 4 ай бұрын
​@@anandananandan8719 Think always positive
@lv8520
@lv8520 4 ай бұрын
​@@anandananandan8719சரி சரி நீ இன்பநிதிக்கு குண்டி நக்க ஓடு ஓடு
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 4 ай бұрын
அக்காவின் ஆக்கப்பூர்வ அறம் சார்ந்த பேச்சு மிகவும் அருமை.... தொடர்ந்து திராவிட பங்காளிகளை கதற விடுங்க....
@santhakumar3704
@santhakumar3704 4 ай бұрын
❤❤🎉
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 4 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉
@user-hv6go4oi4f
@user-hv6go4oi4f 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🎉 சுகி சிவம் மாதிரி அரைவேக்காடு ஆட்களை நம் விசேஷங்களுக்கு அழைக்க கூடாது வாழ்க இந்துமத சனாதன தர்மம் 🎉
@msmarudamuthu6869
@msmarudamuthu6869 4 ай бұрын
மிக தெளிவாக பேசுவது மகிழ்ச்சி சகோதரி
@gknataraj
@gknataraj 4 ай бұрын
Eppozhthum unmaiyai pesubhavarkal thelivaka unarnhu Pesuvarkal mrs.sumathipol. Ullonru vaithu puram vonru pesubavarkal bayathil iruppavarkal...ulari kottuvarkal!😃
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 4 ай бұрын
சகோதரி சுமதி அவர்களின் பேச்சு அனல் பறக்கும் பேச்சு!!! சும்மா சொல்லக்கூடாது...அடி தூள்!!! ஆணித்தரமான பேச்சு!!🔥🔥🔥💪💪💪
@kailashnagaraj3246
@kailashnagaraj3246 4 ай бұрын
சுமதியின் பேச்சில் எடப்பாடி பழனிச்சாமியை எம் ஜி ஆர் ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது இந்த பேச்சு கண்டிப்பாக நடந்தே தீரும்.
@venugopal1576
@venugopal1576 4 ай бұрын
Excellent speech ,reply by M/s.Sumathi. it is a real shameless interview conducted by prabhu.i think he is a pro DMK person
@ganeshswaminathan9261
@ganeshswaminathan9261 4 ай бұрын
தம்பி நான் சாதியில் பிராமணன், என் குலதெய்வம் ஐய்யனார். எனக்குத் தெரிந்து என் பல பிராமண நண்பர்களின் குலதெய்வம் ஐய்யனார் தான்.
@govindrajan9887
@govindrajan9887 4 ай бұрын
En Kula deivam Siruvachoor maduraikaliamman. Naan vaishnavan
@ravig7362
@ravig7362 4 ай бұрын
அண்ணாமலை ஆட்சி தமிழ் நாடு மாநிலத்தில்.
@ravig7362
@ravig7362 4 ай бұрын
பிஜேபி வெல்லும் தமிழ் நாடு மாநிலத்தில்
@bharathi1525
@bharathi1525 4 ай бұрын
Thanks for highlighting the truth 👍🙏
@arunkumaarr5750
@arunkumaarr5750 4 ай бұрын
எங்கள் குல தெய்வமும் ஐய்யனார். அங்கு பூசாரி வன்னியர்.. 😊
@ranjanbabur2642
@ranjanbabur2642 4 ай бұрын
சகோதரியின் கூர் பேச்சை ரசித்தேன். வாழ்த்துக்கள்.
@chidambaranathannathan90
@chidambaranathannathan90 4 ай бұрын
சரியான தரவாக உள்ளது. மக்களிடம் கழக கள்ள கூட்டணியை தெரிவிக்க வேண்டும். BJP ஆட்சிக்கு வர வேண்டியது அவசியம்
@ravisankarrenganathan9770
@ravisankarrenganathan9770 4 ай бұрын
நானும் ஒரு பிராமணர் வகுப்பைச் சார்ந்தவர் தான். ஆனால் எங்கள் குலதெய்வம் ஐய்யனார் தான் . நாங்கள் முக்கியத்துவம் நிகழ்வுகளைச் செய்துக்கொண்டு தான் வருடா வருடம் எங்கள் குல பங்காளிகள் உடன் பல முறை கொண்டாடிக் கொண்டு வருகிறோம் .
@arunkumaarr5750
@arunkumaarr5750 4 ай бұрын
எங்கள் குல தெய்வமும் அய்யனார். நானும் ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவன். அங்கு பூசாரி வன்னியர். 😊
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 4 ай бұрын
@@arunkumaarr5750 - yesssss its true. en manaiviyin veetlayum kula deivam Grama devadhai dhan
@KL2023-kl
@KL2023-kl 4 ай бұрын
Yes our kuladeivam is Sastha and our poosari is from a backward community. Our Sastha temple is kuladeivam for many many communities including brahmins.
@nehrudurairaj3822
@nehrudurairaj3822 4 ай бұрын
அன்னை பராசக்தியின் திருவருள் பெற்ற சகோதரி சுமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 4 ай бұрын
உபிஸ் கதறல் சத்தம் ஓங்கோல் வரை கேக்கணும்!
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 4 ай бұрын
😂😂😂
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@thennarasup2353
@thennarasup2353 4 ай бұрын
தெளிவான நடை, கருத்துகள் வாழ்த்துக்கள்.
@ganeshganesh-yq5iy
@ganeshganesh-yq5iy 4 ай бұрын
ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் பாரத் மாதா ஹி ஜே.
@santhakumar3704
@santhakumar3704 4 ай бұрын
அருமையான, உண்மையான பதிவு வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த், வாழ்க இந்தியா
@ayyathuraik9180
@ayyathuraik9180 4 ай бұрын
A good discussion. Congrats madam.
@vijima1858
@vijima1858 4 ай бұрын
அருமை! அருமை!!அருமை!!! வாழ்த்துக்கள் 🎉
@srk67
@srk67 4 ай бұрын
Sumathi Ma'am, சரவெடி. தெளிவான பேச்சு மற்றும் சிந்தனை. கலக்குங்க 👏
@rajendranm8886
@rajendranm8886 4 ай бұрын
சகோதரி சுமதி பேச்சை பல வீடியோவில் பார்த்து இருக்கிறேன் இவரின் பேச்சு திறமை அருமை பாஜக தமிழகத்தில் மாற்றத்தை கொடுக்கும் இவரை போல பலரும் பொது வெளியில பேச வேண்டும். இதுவே பாஜகவை இன்னும் சீக்கிரமா வளரும்
@sivarajpappusamy5925
@sivarajpappusamy5925 4 ай бұрын
முதன்முறையாக சுமதி அவர்களின் பேச்சைக் கேட்கிறேன். அறிவுக்கூர்மையுடன் அற்புதமான உரை.உங்களைப் போல பல சகோதரிகளை உருவாக்கமுணைவாய் மகளே!!
@ganapathy330
@ganapathy330 4 ай бұрын
திமுக என்ற, "திராவிட முஸ்லிம் கழகம் !
@tamizhan8840
@tamizhan8840 4 ай бұрын
அருமையான விளக்கம் . வாழ்த்துக்கள் திராவிடவாதிகளின் ஜாதி ஓழிப்புபற்றி அருமையாக விளக்கியுள்ளார் மக்கள் புறிந்துகொண்டால் சரி....
@KANSONSMITH
@KANSONSMITH 4 ай бұрын
சரியான பதிலதி கொடுத்தார் குலதெய்வம் பற்றி. சரியாக சொன்னார். பிஜேபி தலைவர் அண்ணாமலை அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமைத்து கொடுக்க வேண்டும்.
@msrnithyanand7115
@msrnithyanand7115 4 ай бұрын
மிகச் சிறப்பு சூறாவளி மகளே. அருமையான கருத்துக்கள் பாமரனுக்கு சென்றடையும் நடை ஆஹா..... தொடர வாழ்த்துக்கள்.
@Nick-rg5bt
@Nick-rg5bt 4 ай бұрын
Fantastic coinage of the term , 'Sooraavali Magal' Daughter of Hailstorm
@vvviiikkkv258
@vvviiikkkv258 4 ай бұрын
யதார்த்தமான பேச்சு சகோதரி.❤❤❤
@RAVIVHP
@RAVIVHP 4 ай бұрын
ஓம் காளி ஜெய் காளி... சிறப்பு... வாழ்த்துக்கள்... விஸ்வ ஹிந்து பரிஷத் , கடலூர் மாவட்டம் , வட தமிழகம்... ஜெய்ஹிந்த்... ஓம்
@vn123able
@vn123able 4 ай бұрын
ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம். 🕉🕉🕉🕉🕉
@suthamahesh7946
@suthamahesh7946 4 ай бұрын
Am Jaya Sudha from Coimbatore Sister ur Speech and petti is Super Super super .... 100% Correct & No Negative Comments .... I love U Sister ...💖
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 4 ай бұрын
Yes mam here too jeyasudha from Chennai
@user-bt6ku4uf3u
@user-bt6ku4uf3u 4 ай бұрын
அருமை அருமை சகோதரி
@MSBharani007
@MSBharani007 4 ай бұрын
மொத்த திராவிட திருட்டுத்தனத்தையும் ஒரே பேட்டியில் போட்டு வெளுத்ததற்கு உங்களுக்கு சிறப்பு நன்றி 🙏
@sasikumar.p2554
@sasikumar.p2554 4 ай бұрын
அருமையான., தெளிவான பதில்கள் சகோதரி. திராவிட கட்சிகளில் உள்ளவர்கள் இடஒதுக்கீடு வேண்டாமென சொல்லிடுவார்களா.? நெத்தியடி.👌
@VijayVijay-lp7sh
@VijayVijay-lp7sh 4 ай бұрын
Super madam
@rajiskitchen8492
@rajiskitchen8492 4 ай бұрын
Jaihind
@MSBharani007
@MSBharani007 4 ай бұрын
அருமையான ஸ்பீச் மேடம் 🙏👌
@prabhu395
@prabhu395 4 ай бұрын
Sumathy Madam…..Sabash….Extraordinary Oration with strong eloquence and subject mastery 👌👌👌💐
@harishmahadevanjack
@harishmahadevanjack 4 ай бұрын
அருமையான பேச்சு 👏👏
@SivaSenthil-xo7jk
@SivaSenthil-xo7jk 4 ай бұрын
சிறப்பு அக்கா வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🙏🙏
@srajagopal39
@srajagopal39 4 ай бұрын
அருமையான விளக்கங்கள் சகோதரி. வாழ்த்துக்கள்
@chandransampoornam9164
@chandransampoornam9164 4 ай бұрын
சரவெடி சகோதரி, 👌
@bharathi1525
@bharathi1525 4 ай бұрын
Fantastic amma - Semma flow of speech with facts and information - style of talking awesome with mild sense of humour 😅
@venkateshpartha8790
@venkateshpartha8790 4 ай бұрын
சரியான பேச்சு நெறியாகர் தடவுஹிறார். அந்த சகொதரி பாய்ன்ட் பாய்ன்ட் ஆ பெசுறங்க வாழ்த்துக்கள். அவறால் பதில் பேச இயலவில்லை
@muthurajr166
@muthurajr166 4 ай бұрын
அருமை அருமையான பேச்சு 👌🏾👌🏾👌🏾
@MS-ub8nv
@MS-ub8nv 4 ай бұрын
சூப்பர் மேடம்
4 ай бұрын
இது போன்று ஒரு நூறு சகோதரிகள் இருந்தால் போதும், அடுத்த தேர்தலில் பிஜேபி கம்ப்ளீட் 𝗦... 𝗪... 𝗘... 𝗘... 𝗣.
@poukajendhanv7605
@poukajendhanv7605 4 ай бұрын
அருமையான பேச்சு மேடம்
@user-cy3om2cy3e
@user-cy3om2cy3e 4 ай бұрын
அருமையான பதிவு ❤
@purushottamanand1641
@purushottamanand1641 4 ай бұрын
Madam Hats off, your knowledge is very extraordinary and your thoughts are very clear. Hope, your knowledge will be used by party in full potential. Let your tribe grow. Hope your capacity reaches to the highest level
@123XTSK
@123XTSK 4 ай бұрын
I like the Taamarai Badge! Good conversation and points by lady!
@MegaOrkay
@MegaOrkay 4 ай бұрын
Very good reply for all the questions and a staunch BJP worker/leader who can debate with any crooked politicians of opposition.
@balavenkat5757
@balavenkat5757 4 ай бұрын
I am a Brahmin and my kuladeivam is Karuparayan
@umaviswanathan8893
@umaviswanathan8893 4 ай бұрын
2026 சட்டசபை தேர்தலில் ADMK ஆதரவுடன் DMK ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பங்கு முக்கியம்.
@rpalaniappan864
@rpalaniappan864 4 ай бұрын
Sumathi madam, hats off to yu. Good narrative. Keep it up. The speed at which narrative is delivered is astonishing.
@durairajmalar9818
@durairajmalar9818 4 ай бұрын
Super sister
@shanthibala9213
@shanthibala9213 4 ай бұрын
Super
@shanmugamsivathanu6797
@shanmugamsivathanu6797 4 ай бұрын
அருமையான பேட்டி
@SH-jr5lk
@SH-jr5lk 4 ай бұрын
அக்காவிற்கு மிகத் தெளிவான சிந்தனை. மிக அழகாகப் பேசுகிறார்கள். வாழ்க, வாழ்க. தங்களைப் போன்றவர்கள் அண்ணாமலை அண்ணன் கூடவே என்றென்றும் பயணிக்கவேண்டும். தமிழகத்தை நல்ல பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும்.
@RAVINDRANEXCELLENTWOWM
@RAVINDRANEXCELLENTWOWM 4 ай бұрын
Encuraging and True Speech. Best of Luck! Vaazhga Valamudan!!🌷💕👌🙏
@hariharans7728
@hariharans7728 4 ай бұрын
நான் பிறப்பில் பிராமணன் என் குல தெய்வம் ஐயனார் பூசை செய்பவர் பூசாரி அவர் தான் நிவேதனம் செய்தும் பிரசாதமும் கொடுப்பதை நாங்கள் 4 தலைமுறையாக பின் பற்றுகிறோம் - எல்லா இந்து ஜாதியனரும் கும்பிடும் தெய்வம் ஐயனார்
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 4 ай бұрын
For most of Brahmins like me our kuladeivam is only amman
@abhishek12245k
@abhishek12245k 4 ай бұрын
Modi and annamalai great leaders 🌷🌷🌷🙏🙏🙏
@realboredape_boredaf2752
@realboredape_boredaf2752 4 ай бұрын
Fiercely opposed . Good show . Liked much 🎉🎉
@kumaradhasjp8863
@kumaradhasjp8863 4 ай бұрын
To safeguard our India as whole and our Tamilnadu, God had blessed to give two leaders - Mr. Modiji and Mr. Annamalai. Mr. Modiji should be the next PM and Mr. Annamalai should be the next CM. Very Good interview and very straight forward answers. Jai Hind.
@aryaman05
@aryaman05 4 ай бұрын
She speaks well.😊
@rajathavanya9874
@rajathavanya9874 4 ай бұрын
சரவெடி 🎉🎉🎉🎉🎉
@ganesankvp5467
@ganesankvp5467 4 ай бұрын
மிக சரியான பதிலடியாக என்ன அருமையான பதிலடியாக
@ramamurthyv3821
@ramamurthyv3821 4 ай бұрын
நெற்றியில் திருநீறு இட்டு மங்களகரமாக இருக்காங்க. தமிழ்நாட்டுல இனி ஆன்மீக அரசியல் வரவேண்டும், வரனும்.
@ThillaiSundaramurthy
@ThillaiSundaramurthy 4 ай бұрын
அருமை 🎉😂
@kumaresan4907
@kumaresan4907 4 ай бұрын
Super பதிவு ❤🎉🎉
@uc1bs
@uc1bs 4 ай бұрын
This lady speaks the truth, conveys well, and has good understanding 😊
@ramananradhakrishnan9897
@ramananradhakrishnan9897 4 ай бұрын
நானும் பிராமணன் என் குல தெய்வம் ஐய்யனார் தான்
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y 4 ай бұрын
Very Good explanation by educated and intellectual by BJP workers
@rajendranm8886
@rajendranm8886 4 ай бұрын
பெரியார் பெண் பித்தன் அன்றை காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்
@mohansinnapillay6925
@mohansinnapillay6925 4 ай бұрын
I hope Sister Sumathi stands as an MLA in 2026. Suki Sivam is a dravida kothaadimai.
@homecameraroll
@homecameraroll 4 ай бұрын
Very good interview & good speaker !
@Sivam725
@Sivam725 4 ай бұрын
சுகிசிவம் ஒரு வயித்துப்பேச்சாளன். சோறு திங்கணும் இல்லையா? இப்பவெல்லாம் அவனை இந்துக்கள் கோவில் விழாவிற்கு அலைப்பதில்லை.. 🔥🔥
@MrRshankarindia
@MrRshankarindia 4 ай бұрын
Though many political leaders are in different parties, they will vote for BJP/Modi. Let us ignore Suki Sivam in total since he is affected with dravida virus.
@arimsamyable
@arimsamyable 4 ай бұрын
He is influenced by the Abrahamic concept of monotheism. Unfortunately for him all early concepts of monotheism is a Unity as in Hinduism. The Jewish Echad and other words in other religions and languages only refer to the concept of Unity.
@Nick-rg5bt
@Nick-rg5bt 4 ай бұрын
​​@@arimsamyableThe concept of Monotheism itself is a fallacy Abraham for Jews and Christians and the Abraham Is Ibrahim for Muslims. The Messiah of Jews is Abraham himself, Jesus is Messiah for Christians and the same Jesus is identified as Isa Alehu Sallam by Muslims, but the Messiah is Mohammed. Where is Monotheism in Abrahamism ?
@lv8520
@lv8520 4 ай бұрын
​@@Nick-rg5bt yes. What is the holy trinity? Catholics worship Jesus, and Mary. They do idol worship like old religions. They even worship Bible and Quran
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 4 ай бұрын
Wow, Great Speech Sister. Vaazhthukal, Thodarattum ungal Dhesa Bhakthi Payanam. 👌👌👏👏❤️❤️🌹🌹👍👍
@krishnanchi2213
@krishnanchi2213 4 ай бұрын
சிறப்பு மிக்க பேச்சு ் தெய்வம் துணை புரியும் ்
@saidaisesh
@saidaisesh 4 ай бұрын
Akka. Very clear thoughts. The only thing that you missed is the delay that edappadi made in the arrest of people who spoke against Kanda sasti kavasam. Edappadi took action after much delay only because of Hindus outcry
@Sundelisiththar
@Sundelisiththar 4 ай бұрын
நான் ப்ராஹ்மணன்... எங்களுடைய குல தெய்வம் கருப்புசாமி
@rameshr8031
@rameshr8031 4 ай бұрын
Romba azaha theliva pesaringa Sumathi madam. Vazhthukal
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 4 ай бұрын
👏👏👏👏 very excellent awareness speech sumathi sister vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼 jai hindh 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@praveenkumarg8888
@praveenkumarg8888 4 ай бұрын
Great speech
@srinivasakrishnan7828
@srinivasakrishnan7828 4 ай бұрын
மகாபிரபு நான் பிராமணன்.என் குலதெய்வம் முத்து கருப்பன்.நதிக்குடி கிராமம்.
@jayaramanramasamy8761
@jayaramanramasamy8761 4 ай бұрын
Super speech madam
@prabakaranraju4741
@prabakaranraju4741 4 ай бұрын
Sister good speech
@d.g.senthilkumar9480
@d.g.senthilkumar9480 4 ай бұрын
Very powerful interview. Very good presentation by Ms. Sumathi🎉
@RAJARAJA-cv4ol
@RAJARAJA-cv4ol 4 ай бұрын
super ma
@vengatjegan3529
@vengatjegan3529 4 ай бұрын
Very good intetview
@arasakumarthanusu9484
@arasakumarthanusu9484 4 ай бұрын
Super Arumai Arumai sister
@Roomba24
@Roomba24 4 ай бұрын
அக்கா சூப்பர் !! ❤❤❤
@KANSONSMITH
@KANSONSMITH 4 ай бұрын
குஷ்பு, விந்தியா, அவர்கள் பிஜேபியில் இருக்கிறார்கள். பேச தெரிய வேண்டும், கட்சியை பற்றி பேச வேண்டும். சுமதி மேதம் நன்றாக பதில் சொல்கிறார் பொறுமையுடனும், விஷயத்துடனும். மேலும் அவர் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.
@sasikumar.p2554
@sasikumar.p2554 4 ай бұрын
விந்தியாவா.? இது எப்போ.?
@lv8520
@lv8520 4 ай бұрын
​@@sasikumar.p2554விந்தியா அதிமுக வில் உள்ளார்.
@Saravanan-tl4mk
@Saravanan-tl4mk 4 ай бұрын
Super madam Modi ji ki Jai Sree ram ram ji ki Jai
@vtrthyagu4556
@vtrthyagu4556 4 ай бұрын
It's wonderful that she will come one day as a Big politician and may even become a minister... Good interview
@twins85392
@twins85392 4 ай бұрын
சுமதி நீங்கள் நல்ல 36:26 ஆரோக்கியம் பெற்று, தெய்வம பலம் பெற்று இந்த தமிழ் நாட்டுக்கும் தமிழர்களுக்கும் சேவை புரிய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@balanesbalanes6513
@balanesbalanes6513 4 ай бұрын
சாதி வேறி பிடித்த கட்சி தி மு க. மக்களுக்கு நன்றாக தெரியும்..... 😀😀😀😀😀
@pulsarsproductdemo
@pulsarsproductdemo 4 ай бұрын
Excellent media face for BJP TN. Congratulations madam
@ahujap
@ahujap 4 ай бұрын
This is one among the finest interview I have come across and first time hearing to this lady Sumathi Megavarnam, she has excellent knowledge on subject.. BJP should utilize her talking skill further & give her due responsibility & recognition...
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 4 ай бұрын
I hope Annamalai has noticed this knowledgeable lady
@ambethkars3100
@ambethkars3100 4 ай бұрын
தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம்
@balasubramanianswaminathan4123
@balasubramanianswaminathan4123 3 ай бұрын
Super speech very bold woman long live
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 3,3 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 2,7 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 9 МЛН