கோவில் வெண் பொங்கலின் ரகசியம் இதுதான்!😋 இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும் |Soft Ven Pongal Recipe

  Рет қаралды 3,412,900

Cook with Sangeetha

Cook with Sangeetha

Күн бұрын

ingredients:
Raw Rice _ 1 cup
Moon dal _ 1/2 Cup
Note:
water - totally - 51/2 Cup
(if u want eat imdtly water 5 cup ! if you want eat after 10 r 15 minits 51/2 Cup water so now you decide and keep water as per your choice)
Green Chilli _ 2 no
Turmeric powder _ 1pinch if need only
Ginger _ one medium size
Asafoetida _ 1tspn
Black Pepper - 1tspn
Cumin seeds _ 1tspn
Cashew as per your taste
salt - as per your taste
Ghee _ as per your taste
curry leaves
#Pongal
#VenPongalRecipeinTamil
#Kovilvenpongal
#WhitePongal
#Cookwithsangeetha
Pongal | temple style Pongal recipe | kovil when Pongal recipe in tamil | when Pongal recipe | Pongal recipe in Tamil | how to make Pongal in Tamil | kara Pongal | breakfast recipe milagu Pongal | milagu Pongal
Hi Friends !
In this video I shared ven Pongal recipe. it's our traditional recipe everyone likes it I made it a simple way it's a taste like temple style. anyone can make easy recipe and very tasty to very simple one.
In this video I explained white Pongal detailed. if you have any doubt about this recipe feel free to comment definitely I will reply.
please try and give your feedback same whatever I told in video please follow the instruction definitely you will get a good structure of Pongal the main Pongal is a structure that means you should be soft you should not be over oil. everything I explained in video please watch. I am sure you all going to enjoy this recipe. thank you so much for your love and support and feedback please keep up the same.
if you like my video please like share comment and don't forget to subscribe
every video I am planning to improve myself and my video to give you good quality and good content
thank you love you all
like! share! subscribe

Пікірлер: 2 200
@nadesanradha6613
@nadesanradha6613 11 ай бұрын
Too much Talking.......,.......................... Your husband life is so bad,..,.,............
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Who said?? 19 yrs completed, still we r together.. we got love marriage we love each other stiln ever... I love him lot .. we started our life 0 but now u can see us we r here... W r hard workers .. i explained details that u don't like... If we speak clearly husband life spoila?? No inga...
@mohanrama5327
@mohanrama5327 10 ай бұрын
​@@CookwithSangeetha😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sasikalaperumalsamy150
@sasikalaperumalsamy150 9 ай бұрын
Avoid negative mind people . Useless people
@menagav
@menagav 9 ай бұрын
​@@CookwithSangeethasisters don't take care of these nonsense people's comments. I like your talk and smiley face keep it up ❤
@Krishnakumari-cv9lz
@Krishnakumari-cv9lz 8 ай бұрын
​@@CookwithSangeethaof😊
@kalyaniviswanathan2115
@kalyaniviswanathan2115 3 жыл бұрын
எவ்வளவு அருமையான பயனுள்ள ரசிக்கும் படியான பதிவு.. இந்த அற்புத அழகிய பதிவிற்கு ரசிக்க தெரியாத யூஸ்லெஸ் பெல்லோஸ் டிஸ்லைக் போடுதுகள்.. ரசிக்கதெரிந்தால் குறைதெரியாது..குறை தெரிதால் ரசிக்க முடியாது.. ரசனைகள் அற்ற குறை உள்ளோருக்கே குறை தெரியும்.. எனக்கு துளி கூட கடுகு அளவு கூட எந்த குறையும் தெரியவில்லை..ஆனா ரொம்ப ரசிக்கிறேன்.. குழந்தை மனம்..குழந்தைகளின் கொஞ்சும் குரல்வளம்.. வாழைபழத்தை உரித்து தருவது போன்ற செய்முறை விளக்கம்.. கண்ணுக்கும் குளிர்ச்சி அளித்து,காதுகளுக்கு தேனையோன்ற இனிமையை தந்து,அறுசுவை உணவை எளியமுறையில் செய்ய எளிய அறிய விளக்கதோடு அகத்தின் அழகை முகத்தில் தனது பதிவுகளில் காட்டும் கிச்சன் தேவதையாகவே எனக்கு தங்கள் பதிவுகளை ரசித்து ருசிக்க முடிகிறது.. சூப்பர்டா செல்லக் குட்டி... இந்த வாரத்தில் ஒரு முறை இதே முறையில் செய்து எங்கள் குடும்பத்தாரை மகிழ்விக்கிறேன்..நன்றிடா செல்லம்...டேக்கேர்டா கண்ணம்மா
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Love you ma.sory fir late reply.i don't know how I missd some comments.
@premaroty8837
@premaroty8837 3 жыл бұрын
Vera laval sister FANTASTIC EXPLANATION SWEET VOICE VERY CUTE TO SEE YES THIS IS THE PONGAL WE MUST PREPARE LIKE THIS PROCEDURE AMAZING PREPARATION THANKS A LOT SISTER
@nivethaa1425
@nivethaa1425 7 ай бұрын
First இந்த video பார்க்கும்போது அதிகமாக pesuna மாறி இருந்துச்சு... But try panni பாத்தேன்... Neenga அப்டி pesunathula தப்பே இல்ல ன்னு நினைச்சேன்... Bcz taste vera level and hotel style la vanthuchu... Thank you mam...
@CookwithSangeetha
@CookwithSangeetha 7 ай бұрын
Thks for understanding me dear
@yesudos.jsailajesu2466
@yesudos.jsailajesu2466 2 жыл бұрын
நீங்க சொன்னபடியே செய்தேன். ரொம்ப அருமையா வந்தது பொங்கல் ....வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள் ....நன்றி ...
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Super pa.thku so much
@theepetti4066
@theepetti4066 Жыл бұрын
திருச்சி காட்டூரான் .நாங்கூட 14நிமிசம் 22செகண்டுனு பாத்ததுமே இவ்வளவு லென்த்தியா இருக்குதே போரடிக்குமேனு நெனச்சேன் ஆனா நல்லா தெள்ளத்தெளிவா விவரமா அழகா சொன்னீங்க மனதார பாரட்டுகள் நன்றி .
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Rombha happy inga thku
@ravigovind9587
@ravigovind9587 2 жыл бұрын
Great. Excellent tips with good explanation, your love for cooking and teaching others is awesome. Have a healthy and prosperous life with your loved ones.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes v tru.i lov cooking
@ssangeetha9385
@ssangeetha9385 Жыл бұрын
Romba thanks 🙏 sister for your explanation very useful
@asmithaselvan8502
@asmithaselvan8502 2 жыл бұрын
Tried this on Sunday sis😍To be frank I am addicted to my mom's venpongal...But now she is addicted to my dish.......All credits to you sis...♥️
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Is it it really vvv happy.thku so much
@asmithaselvan8502
@asmithaselvan8502 2 жыл бұрын
@@CookwithSangeetha ❤️😍
@lathikaeditingchannel3769
@lathikaeditingchannel3769 2 жыл бұрын
Madam over dakking🙉🙉🙉🙉🙉🙉🙉
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 3 жыл бұрын
Clear & detailed explanation of healthy venpongal. You are very kind & friendly. Thanks a lot for sharing all your secrets about the pongal 🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thks a lot dear
@ITMiner
@ITMiner 3 жыл бұрын
Very nice video. Even Minute steps explained. Thank you.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much inga
@ajethk292
@ajethk292 3 жыл бұрын
அக்கா நேற்று நீங்கள் சொன்ன அளவுகளில் நான் அப்படியே செய்து பார்த்தேன் வெண்பொங்கல் கடையில் வாங்கி உண்பதை போன்ற சுவை அப்படியே இருந்தது😋😋😋 நீங்கள் சமைக்கின்ற எல்லா உணவு வகைகளும் முயற்சி செய்துப் பார்த்த உடன் அப்படியே அருமையாக வருகிறது அப்புறம் நீங்கள் சமைக்கின்ற எல்லா உணவு வகைகளும் புரிகின்ற படி தெளிவாக கூறுகிறீர்கள் அதனால் எந்த ஒரு சந்தேகமும் வரவில்லை சமைப்பதற்கு மிக எளிமையாக உள்ளது நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா 🤗☺️😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Vvv happy pa.thku so much
@shanmugamsubbu4933
@shanmugamsubbu4933 Жыл бұрын
உங்கள் செயல் முரை பொங்கள் ரொம்பவே நல்லா இருக்கு. செய்து பார்த்தோம் மிக மிக அருமை.அதைவிட நீங்களும்,உங்கள் பேச்சும் மிக மிக அருமை கண்மணியே.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@anuratharatha9587
@anuratharatha9587 2 жыл бұрын
நான் பொங்கல் போடுவதில் ஸ்பெஷலிஸ்ட்.இதை ரசிச்சு பார்த்தேன்.அருமை.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Oh super inga . பரோட்டா மாஸ்டர் பரோட்டா வா
@sivakumars2401
@sivakumars2401 11 ай бұрын
Hai sister your explanation and recipes are massive and excellent, even beginners cook like a chef if followed your procedure 😂😂😂, thanks a lot for spending your valuable time to teach us , you are wonderful hearted ❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you so much 🙂 dr
@scarydadyt8251
@scarydadyt8251 2 жыл бұрын
அக்கா நீங்க சொல்றதே ஓர் அழகு புரியும்படி அழகா செய்து காட்டுறிங்க.ரொம்ப நன்றி அக்கா
@Dubaidriver1234
@Dubaidriver1234 2 жыл бұрын
வேற லெவல் ல இருக்கு , இன்னைக்கு இதே மாதிரி பண்ண போகிறேன் . . . .
@user-fy2br5qc8p
@user-fy2br5qc8p Жыл бұрын
மிக அருமையான காலை உணவு நன்றி வாழ்த்துக்கள்
@sangeetharames9440
@sangeetharames9440 2 жыл бұрын
Sangeetha I prepare this recipe in morning .Really super . I like very much. Thanks a lot. 🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku sangee ma
@umarani-zm8pu
@umarani-zm8pu 2 жыл бұрын
Mam, you are explaining like teacher. Great effort 👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 2 жыл бұрын
மேடம் நீங்க பேசவதை கேட்டாலே உடனே செய்து சாப்பிட தோனுது பாராட்டுக்கள். தொடர்ந்து. பல பதிவுகள் போடவும். வாழ்த்துக்கள். நன்றி நீங்க சாப்பிடுவதையும் காட்டுங்க Pls
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much sir
@mamawithpriya8124
@mamawithpriya8124 Жыл бұрын
வணக்கம் சகோதரி வெண்பொங்கல் ரெசிபி சூப்பர் நீங்க பேசறது கொஞ்சம் கம்மி பண்ணிக்கிட்டு வீடியோ short ah போடுங்க அப்பதான் எல்லாருக்கும் பிடிக்கும் அஞ்சு நிமிஷத்துல வீடியோ போடுற வீடியோ வந்து 15 நிமிஷம் பண்றீங்க. முடியல சாரி
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sweet6955
@sweet6955 2 жыл бұрын
I tried today sister .neenga sonna maadhiri correct consistency la vandhadhu even after one hour it was good..thank u..all the best .
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy thku dear
@johndas4044
@johndas4044 2 жыл бұрын
Good and excellent demonstration. Thank you Sister for your rentless Service. Good Luck.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thkuuuu
@tamilselvithanikachalam5053
@tamilselvithanikachalam5053 2 жыл бұрын
CR
@Nithishraj-vb9po
@Nithishraj-vb9po 3 жыл бұрын
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன், தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை, சிறப்பு 👍❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri inga
@dharanishshankar4158
@dharanishshankar4158 3 жыл бұрын
வீடியோ பார்க்கும்போது அப்படியே வாயில் போட்டவுடன் வழுக்கிக்கொண்டு லபக் என்று போய்விட்டது .....அருமை சகோ.....👍👍🌺🌺🌸🌸 அதைவிட உங்கள் Speech அருமையோ அருமை.....🌸🌸🌺🌺👍👍👍👍🌺🌺🌸🌸
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku inga
@mahadevansankar3060
@mahadevansankar3060 2 жыл бұрын
Thanks for your prompt reply ,I am using my husband’s mail I’d .Am in U .S. right now will try the olive oil combo .
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok mam.thku
@pavithraelango5415
@pavithraelango5415 2 жыл бұрын
First time i am cook ven pongal. My mother said very tasty .thank you so much mam.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy dear
@vijayans4473
@vijayans4473 2 жыл бұрын
பொங்கல் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுவும் நீங்கல்சொன்ன குறிப்புகள் யாவும் தமிழில் உள்ளதினால் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது ஆகவே தொடரட்டும் உங்கள் இதே சேவை தமிழ் நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@muruga999
@muruga999 2 жыл бұрын
நீங்க ஒரு நல்ல குரு.good mentor wonderful voice/explanation/ instructions.. marvelous kudos
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Omg thku so much
@jayapalanisamy9865
@jayapalanisamy9865 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி👍👌💐💐💐💐💐
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you so much inga
@vijayalakshmimk6968
@vijayalakshmimk6968 2 жыл бұрын
Madem Pongal super 👌 👍
@pindira4147
@pindira4147 3 жыл бұрын
Valasaravakkam chitra kadaikarar mathiriye pesuringa sister
@padmapriyakrishnan4831
@padmapriyakrishnan4831 2 жыл бұрын
Super akka .Na try panna super super vazhga valamudan thanks akka
@rasikapriya875
@rasikapriya875 2 жыл бұрын
Super ah irunthathu rasichchu rusichchu saappitom 😋😋
@jennysebastian4750
@jennysebastian4750 2 жыл бұрын
It's not boring, valid explanation, I'm beginner surely I'll try. Keep up with more dishes.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much dear
@nothingjustsay3952
@nothingjustsay3952 3 жыл бұрын
Neat cooking. Very very tempting. Super.thank u sangeetha
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you so much inga
@susilavallasamy5370
@susilavallasamy5370 2 жыл бұрын
வென் பொங்கல் நான் செய்த து இல்லை உங்கள் சொல் முறைப்படி டிப்பன் சாம்பாரும் பொங்கல்லும் செய்தேன் சும்மா சொல்ல கூடாது அற்புதமாக இருந்தது ரொம்ப நன்றிமா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@itsmypetsworld446
@itsmypetsworld446 2 жыл бұрын
Unga tips paarthu pongal senjen.Romba arumaiya vanthuchu.vaasanaiyum rusiyum attakaasama irunthuchu.Unga ganeer kural ungalukku plus point.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Vvv happy.if ur happy I am also happy.thku some
@dr.ramshanmugam8064
@dr.ramshanmugam8064 2 жыл бұрын
Hello 😠 Sangeetha I tried your Idly Milagai podi . My family like it so much. Thank you for Sharing with us.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy.thkuuuu
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 2 жыл бұрын
I have never seen pongal recipe like this, lovely explaination, great effort like professor. I wish to try this immediately, Thanks so much madam
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much
@user-wb5ur1pi5f
@user-wb5ur1pi5f Жыл бұрын
உங்கள் முறையில் பொங்கல் செய்தேன், ரொம்ப ரொம்ப சுவையாக இருந்தது சங்கீதா😍 ரொம்ப நன்றிகள்😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@dhanshikar6452
@dhanshikar6452 2 жыл бұрын
சிஸ்டர் நீங்க சொன்ன மாதிரி நான் பொங்கல் செஞ்ச 5 கிளாஸ் தண்ணிர் தான் நான் வச்ச ஆனால் நல்ல டேஸ்டா இருந்துச்சு பொங்கல் ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி ரொம்ப டேஸ்டா இருந்துச்சு உண்மையிலேயே வேற லெவல் பொங்கல் நான் ஏன் நிறைய வீடியோஸ் எல்லாம் பார்த்து பொங்கல் செஞ்சு இருக்கேன் எனக்கு அந்தளவுக்கு சமைக்க தெரியாது ஆனா நீ உங்க வீடியோ பார்த்துட்டு நான் செஞ்ச பொங்கல் ரொம்ப டேஸ்டா இருந்துச்சு ன்னு சொன்னாங்க ரொம்ப நன்றி சிஸ்டர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Super pa.thku dear
@dhanshikar6452
@dhanshikar6452 2 жыл бұрын
ஹாய் சிஸ்டர் நான் இன்னிக்கும் மிளகு பொங்கல் சென்றிருந்த ரொம்ப நல்லா இருந்துச்சு ஆனா நீங்க செஞ்ச டிபன் ரெசிபி சாம்பார் கிடையாது நாங்க எங்க வீட்டுல செய்யுற டிபன் ரெசிபி சாம்பார் தான் சென்றிருந்த அது கூட உங்க இந்த ரெசிப்பி மிளகு பொங்கல் செஞ்சிருந்தா ரொம்ப டேஸ்டா இருந்துச்சு நீங்க சாம்பார் செய்யுற ரெசிபியும் நான் செஞ்சு பார்க்குறேன் எங்க வீட்டில கடை மசாலாத்தூள் செய்றீங்க சாம்பார் வச்சிருக்கீங்க அது எப்படி இருக்கு நான் ஒரு தடவை டிபன் சாம்பார் செஞ்சு பார்க்குறேன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
@@dhanshikar6452 thank you so much pa
@dhanshikar6452
@dhanshikar6452 2 жыл бұрын
@@CookwithSangeetha நீங்க சீக்கிரமா முட்டை பிரியாணி சீக்கிரமா வீடியோ போடுங்க அதுக்கு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
@@dhanshikar6452 now upload veg Biryani p ll s watch.soon I make pa but ned tim
@6cantony
@6cantony 3 жыл бұрын
Mouth watering recipe... You way of explaining is so sweet... Coming Friday this will be my menu . I usually make Pongal. But, let me make according to your way and see. Have watched it for the second time ...
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
That's great sir.yes u can try.thku so much inga
@ushamani2151
@ushamani2151 2 жыл бұрын
@@CookwithSangeetha ii
@sasa-ir2oo
@sasa-ir2oo 3 жыл бұрын
பொங்கல் இனிமேல் தான் நீங்க சொன்ன விதத்தில் பொங்கல் செய்யப் போகிறோம். ஆனால் அதற்கு முன்பு தெரிவிக்க வேண்டியது நீங்கள் சொல்லிக் கொடுக்கும் முறை அற்புதமாக இருக்கிறது பிரமாதமாக இருக்கிறது. மிகவும் பிடித்திருக்கிறது. தேங்க்ஸ்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri inga
@mahalakshmibalaji1326
@mahalakshmibalaji1326 2 жыл бұрын
Naa inaiku than akka paathen intha vdo neenga sonna ratio laye panna romba tasty aana pongal ippo saptute unggalukku comment pandren really super tq akka recipe share pannathuku
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy welcome dear
@sivagamikamaraj5394
@sivagamikamaraj5394 Жыл бұрын
Mam, thank u for explaning every single thing(where to do, what to do) ...i made this today Got the perfect taste, smell...my mom was full of praise for this pongal... Thinking of trying more recipes from your channel... Thank u once again🙂👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Most welcome 😊
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 2 жыл бұрын
சங்கீதாவின் சமையலில் ஓர் தனித்துவம் இருக்கும். Keep it up Sangeetha. -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க சார்
@amexpressions3916
@amexpressions3916 2 жыл бұрын
உங்களது அனைத்து காணொளிகளும் மிக அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@vanithakarthick3108
@vanithakarthick3108 2 жыл бұрын
I like to way of teaching and you take care of all pupil health .thank you very much mam.may god bless you.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much pa
@padmaraj8482
@padmaraj8482 3 жыл бұрын
Arumai sister...Looking so yummy will try..Same method.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku sis
@armukundan5538
@armukundan5538 3 жыл бұрын
Sangeetha just be yourself. Ignore those idiots who say you speak alot. I understand your passion in helping people make to get the best results. Thank you for sharing. God bless you
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you so much for your support and uvwell understand my thoughts.meana lot.
@anandhrohan843
@anandhrohan843 2 жыл бұрын
Vera level la naga pannala vandhuruchu.thank you 👌👌👌👍👍👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@priyasukumar2581
@priyasukumar2581 Жыл бұрын
Yesterday i tried that Pongal... Super... I won in first try... My husband appreciated me.. thank you
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@jayasudha3537
@jayasudha3537 2 жыл бұрын
Tried your recipe. Superb. Thank you Sis ❤️❤️❤️👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome
@priyav422
@priyav422 Жыл бұрын
Yesterday I tried mam..really very very tasty..my son said pongal was so tasty ..mostly im trying ur recipes nowadays..all r gud mam..love ur cooking and dedication..All the best mam and u may reach great heights day by day..Thank u mam..
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
V happy thku so much
@mathanshree2088
@mathanshree2088 2 жыл бұрын
Today nan try panunen akka. Real ah solren my hubby and guest thirumba ketu vangi saptanga.unga tips ku thank you akka. ☺ This is for u akka❤.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy dear.thku pa
@sujatha.n6393
@sujatha.n6393 2 жыл бұрын
Sangeetha neenga sonna Mathireee Nan pongal seinjaaa sama taste sama mass superrr .... Nan wrk poren neenga panraa ellam items yum easy ya puriyara Mari eruku sangeetha THANK YOU SO MUCH SANGEETHA KEEP ROCKING ....... I LOVE YOU SO MUCH
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Hi mam I am very happy.thku so much
@maripons6102
@maripons6102 3 жыл бұрын
I tried this pongal it was awesome mam U explained it with joy and happiness tat s important for a best cooking keep it up That too for beginer it s really hard to do this with consistency but with ur help i have done it thank u so much . got credit from my family thank umam
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Vvv happy.thks a lot
@helenmarcus8153
@helenmarcus8153 3 жыл бұрын
Lovely recipe n a very nice narration. Thanks Sangeetha
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you so much inga 🙏
@helenmarcus8153
@helenmarcus8153 3 жыл бұрын
@@CookwithSangeetha 🙏
@vijayashanthim5516
@vijayashanthim5516 3 жыл бұрын
Semma sisy neenga seyurata parte yenakku semma pasi yedutichi , atum neenga last saptu patu solringa parunga semma reall ah sappata enjoy pani sapdura foodie ku ta atu teryum
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Yes sweetheart tru.thkubso much
@sindhumuthar7467
@sindhumuthar7467 2 жыл бұрын
Nan try pannuna super ra vanthuchu sis 🥰 thank you so much 👌👍👍👍👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome dear
@pudhankethu7346
@pudhankethu7346 3 жыл бұрын
Hi akka unga pechu thaan highlight. It's encouraging. Keep going on.... I am following your cooking style. Very nice and edible. Thanks
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much sweetheart
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 2 жыл бұрын
Very well done video👍 Excellent explanation 👏 Thanks
@VijayKumar-vl3lv
@VijayKumar-vl3lv 2 жыл бұрын
Nice
@abiabi5340
@abiabi5340 2 жыл бұрын
இன்று இதே போல் செய்தேன் அனைவரின் பாராட்டும் பெற்றேன்...மிக அருமை ... பொங்கல் இவ்வளோ பக்குவம்...
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Is it thku so much
@akilakumar7316
@akilakumar7316 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பொங்கல் இது.நீங்கள் சொல்லிக் கொடுத்த படி இன்று செய்து பார்க்கப் போகிறேன்.நிச்சயம் நல்லா வரும் அம்மா.மிக்க நன்றி!
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Rombha thks inga
@raniarul9333
@raniarul9333 2 жыл бұрын
I like your videos always. Would appreciate if you could provide ingredients lists and quantities. Please also advise the amount cooked is for how many servings.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@nube5986
@nube5986 2 жыл бұрын
@@CookwithSangeetha yes aaka...can you tell me, how many can eat for this 1glass rice half glass dal measurement?
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
@@nube5986 i think five nors
@vijivilasinivijivilasini6369
@vijivilasinivijivilasini6369 Жыл бұрын
Good
@venkidupathyk8997
@venkidupathyk8997 3 жыл бұрын
வீடியோ, ஆடியோ,... பொங்கல் குவாலிட்டி அபாரம் keep இட் up ..வாழ்த்துக்கள் சங்கீதா. 🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much sir
@dhandapaninatarajan4824
@dhandapaninatarajan4824 2 жыл бұрын
Super! Super!!!
@padmacseeni7890
@padmacseeni7890 2 жыл бұрын
பொங்கல் செஞ்சத விட உங்க attitude ரொம்ப பிரமாதம் 🌹🌹like u sisi
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thkuuuu
@suryapriyasuryapriya9052
@suryapriyasuryapriya9052 Жыл бұрын
Tq sis very use full na first time pongal seira ennoda husband romba super ah irukunu sonnaru tq so much sis
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
V happy
@canissie2751
@canissie2751 3 жыл бұрын
Good hearted person u r...thats y you r giving such a detailed tips with great care....many wont reveal the secret tips...but u did it...great work...good job..👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻 Makkale pls dont break these people's heart For their kindness..encourage them.dont use abusive words to anyone ...
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thks a lot n lot.well said what evr in my mind.thku so much.now a days bad comments bi am not reply.
@6cantony
@6cantony 3 жыл бұрын
All the best... Sky is the limit...
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
@@6cantony thku bro.
@mercyjoseph2006
@mercyjoseph2006 3 жыл бұрын
U r correct 😉
@renukaraghavendra9125
@renukaraghavendra9125 3 жыл бұрын
I try this very nice thank u medem.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku inga
@sathyakala4860
@sathyakala4860 2 жыл бұрын
Good morning Mam, today kovil pongal try panninen semma taste, sollamudiyavillai apadi oru taste, unga recipe ellame try panna pogiren ok thank you.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V good morning.thkubso much
@vens772
@vens772 Жыл бұрын
Sangeetha all your recipes are excellent 👌. Make a video for Venpongal in open pot method instead of cooker ..i saw all of your Pongal recipes.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Sure 😊
@abipriya6219
@abipriya6219 3 жыл бұрын
Sisy, subscribed immdly after seeing ur pongal video. This is first time am watching ur video. Ur speech was so pleasant and feeling natural. ❤️❤️❤️. U look beautiful in heart too. ❤️ To ur hair style. Nice yaar. My dad will address me as pulla. When u say urself as Sangeetha pulla I remind that.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Omg your such a sweetheart ❤️ thku so much for your lov dear.yes I like simplicity.thku dear
@athizaiyakulanthai6676
@athizaiyakulanthai6676 Жыл бұрын
Supera soli tharinga thanks sis
@yashothanpothiyalagan5451
@yashothanpothiyalagan5451 2 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி நான் வெண் பொங்கல் செய்தேன் , அவ்ளோ டேஸ்டா இருந்தது . ரொம்ப நன்றி சங்கீம்மா..
@yashothanpothiyalagan5451
@yashothanpothiyalagan5451 2 жыл бұрын
ஆனால் நான் பச்சரிசி 1டம்ளர் அதே அளவு 1டம்ளர் பாசிப்பருப்பு சேர்த்து செய்தேன். செம்ம டேஸ்ட் டா இருந்தது, Thanks ma
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much pa
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok
@nalinapranesan409
@nalinapranesan409 3 жыл бұрын
Thanks M'am for all the tips. I will follow the same, very useful!🙏👍👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Sure thku so much
@Naayudu
@Naayudu 2 жыл бұрын
I have cooked ven-pongal so many times. But following this recipe, it came out so good. My wife told me this was the best ven-pongal she had tasted so far. Thank you Ms. Sangeetha. Vaazagha Valamudan!
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
I need my viewers happened really feel v happy thku so much
@j.harshithj.harshith5882
@j.harshithj.harshith5882 2 жыл бұрын
Super
@yeskay9685
@yeskay9685 Жыл бұрын
good - we know who is the better cook in your place :)
@rsjeshwarisanthanakrishnan6340
@rsjeshwarisanthanakrishnan6340 2 жыл бұрын
சிவசிவ நீங்கள் சொன்ன மாதிரியே பொங்கல் செய்தேன் அருமை யாக இருந்தது நன்றிம்மா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku Inga me too Shiva na enaku uiru ma
@bharathikaliyaperumal1984
@bharathikaliyaperumal1984 Жыл бұрын
Today I tried sema tasty.. My husband like very much and venpongal sambar also... Keep going.. Very usefull for beginners...
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@ammaskitchen7096
@ammaskitchen7096 3 жыл бұрын
அருமையான வென் பொங்கல் சூப்பர் சிஸ்டர்👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you sis
@tnptfsholinghur7589
@tnptfsholinghur7589 3 жыл бұрын
Nice recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
@@tnptfsholinghur7589 thku so much inga
@kalaivani7436
@kalaivani7436 3 жыл бұрын
Wow sema sema👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you
@deepikadeshandeepikadeshan8540
@deepikadeshandeepikadeshan8540 Жыл бұрын
Sis vera leval cook I am very happy na first time itha cook panna rba taste and better but konjam water tha paththama pochu sis tqq Soo much sister 🙏🙏🙏🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Ok ok thku pa
@daisyp1121
@daisyp1121 Жыл бұрын
Super definition perfecta seiyuringa .pakkumpothayaeee sapdanum pola iruku
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@samsinclair1216
@samsinclair1216 2 жыл бұрын
பொங்கலை விட உங்கள் குரல் வளம் மிக அருமை..தெளிவான பதிவு சிஸ்டர் நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Rombha rombha nainnri inga
@ushadevi-wo1ck
@ushadevi-wo1ck 3 жыл бұрын
Very good intention to give a detailed explanation,giving correction of all possible mistakes.no one shares all cooking tips..but u did...thank u madam.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Omg ! What's in my mind you well said mam.thks a lot for understanding my hard work.lov u mam.
@Karthikdurga1
@Karthikdurga1 10 ай бұрын
Always fond of pongal served in temple, prepared using this recipe Honestly, the pongal came out very well Thanks so much
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 ай бұрын
Thanks for liking
@krithikshakeerthy7914
@krithikshakeerthy7914 Жыл бұрын
இப்போ தான் இந்த பொங்கல் செஞ்சி முடிஞ்சி சாப்பிட்டோம் உண்மையிலேயே அருமை sisy
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sharmilakennedy9899
@sharmilakennedy9899 2 жыл бұрын
Hiii sis. 2yearsa pongl pannitrukan. Sometimes theenji poidum. Illana thanni pathama veravera nu vandhrum.. Rompa feel panuvan. But unga vedio paathu innikithaan sis trypannan. Kovil prasadham padaikradhukaga pannan. 3glass rice parupuku 9glass water vachan .. Semmaya vanthuji. Ellaarum appreciate pannanga. It's all bcoz of u.. Thanq sis
@sharmilakennedy9899
@sharmilakennedy9899 2 жыл бұрын
pongal panradhuku munnadi 1/2hour oora vajan.. Semma softa vandhrum
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
What els I need dear.vvv happy thku so much pa
@karthikajothi6583
@karthikajothi6583 2 жыл бұрын
Hi mam, This is first time iam making ven Pongal and I did 1st for my thala Pongal seer varisai it was very nice and I get appraisal form my parents too 🥰 I followed all your tips, good explained and it's very useful I loved it. I tried ven Pongal and your kesari recipe too for my thala Pongal function both aree very tasty. Thank you for sharing your tips mam🥰.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Great really feel very happy.that too thala pongal! Gid grass u made it.thku dear happy thala pongal da ma
@prabhusharan3539
@prabhusharan3539 3 жыл бұрын
Ivlo naala engamma iruntha. Ivlo nalla samaika sollitharingale. Superma.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri ga.entha oru vartha pothum my pain gone.thku so much inga
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
என்னுடைய வீடியோவை ஒன்னு ரெண்டு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் எளிமையான முறையில் இருக்கும் விளக்கம் மிகத் தெளிவாக இருக்கும். இவ்வளவு நாள் உங்க வீட்டில ஒருத்தரா வீட்டில்தான் இருந்தேன். உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் எல்லை இல்லா நன்றி
@madeswarilakshmanan3303
@madeswarilakshmanan3303 3 жыл бұрын
வணக்கம் சங்கீதா உங்களுடைய உச்சரிப்பு ரொம்ப அருமை . பேச்சு சுவையாக இருக்கிறது பொங்கலும் சுவையாகத்தான் இருக்கும்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri inga
@gurusamyr7235
@gurusamyr7235 2 жыл бұрын
Thank you very much sister for your nice tips and advice
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome dear
@KamaleshOZ
@KamaleshOZ 3 жыл бұрын
அடடே.. இது நாள் வரை நமக்கு இந்த ரகசியம் தெரியாம போச்சே, நன்றி சகோதரி
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you thambi
@jeevi7hills769
@jeevi7hills769 2 жыл бұрын
Omg it's awesome I tried as u advised it's damn perfect thank you so much
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Very happy.thku so much
@dharshuchannel2000
@dharshuchannel2000 2 жыл бұрын
Akka nenga sonna mathiri senjen.vera leval a vanthuruku.guys kandipa ipdi senji sapdunga apdiye kovilla kudukura pongal mathiri vanthuruku.i am new subscriber😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thkuuuu
@chandrikanm6116
@chandrikanm6116 2 жыл бұрын
Super sangeetha romba nannayiruku
@gayathrir8973
@gayathrir8973 2 жыл бұрын
Perfect taste. I really loved the outcome. Thank u so much for sharing the awesome recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much inga
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 3 жыл бұрын
Good teacher, explaining all details and tips to prepare ven pongal, koil... Keep it up mam.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much for kind of words sir
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
Very well explain . Thank you mam
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thks a lot
@sheebaradhakrishnan5767
@sheebaradhakrishnan5767 2 жыл бұрын
Nethu unga video paathu thaan fish kolambu vechaen....tomorrow indha pongal try pandraen....
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
Venkatesh Bhat makes Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal
21:15
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 13 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 101 МЛН
УСТРОЙСТВО для ПОЛИЦЕЙСКИХ машин 😱 #Shorts
0:19
Помыла и машину, и водителя
0:18
Новостной Гусь
Рет қаралды 7 МЛН
BMW M5 VS COBALT  QANCHAGA TUSHDI 😱💣
0:17
Comfort zone avto
Рет қаралды 2,7 МЛН