கண்ணதாசன் ஆசைக்குக் கட்டைபோட்ட MS விஸ்வநான்/ வந்த நாள் முதல் பாடல்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 35,196

VILARI

VILARI

Жыл бұрын

வந்த நாள் முதல் பாடல் விமர்சனம்
#vandhaNaalMudhal
#manithamMarivittan
#kannadhasan #paavamannippu
#vilari #alangudyvellaichamy
ஆலங்குடி வெள்ளகச்சாமி
பட்டிமன்றம், பாட்டுமன்றம், உரை , இசை உரை
தொடர்புக்கு: 9942749212, 8668113938
mail: vellaichamy75@gmail.com

Пікірлер: 47
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
முஸ்லிம் வாலிபனாக தலைவர் அழகாக வாழ்ந்து இருப்பார் என்றும் மத நல்லிணக்க மத ஒற்றுமை தன் நடிப்பால் வாழ்ந்து காட்டிய எங்கள் கலைக்கடவுள்
@TheVsreeram
@TheVsreeram Жыл бұрын
Kannadasan is the only man.. Gives lot good things to peoples..
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் இனைந்த கலைஞர்கள் அத்தனை கலைஞர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋
@kumarramayya1562
@kumarramayya1562 Жыл бұрын
தாங்கள் அளித்த விளக்கம் அருமை
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Жыл бұрын
இறைவன் படைத்த இந்த உலகத்தில் மனிதன் நிறைய விஞ்ஞான சாதனைகள் புரிந்தாலும் மனித குலத்தில் மதங்களை தோற்றுவித்து பிரிவினை ஏற்படுத்தியதை கவிஞர் எவ்வளவு அழகாக இப்பாடலில் தெளிவுபடுத்தியுள்ளார். அவர்தான் கவியரசர் கண்ணதாசன்.
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Жыл бұрын
Nerla partha maathiryeeeee irukkkkkuya suuuuuuuuuuuuper....
@cgovindaswamy8476
@cgovindaswamy8476 8 ай бұрын
8:30
@sena3573
@sena3573 Жыл бұрын
உண்மை தான் சார். மதங்கள் தோன்றிய து வெறுப்பு தான்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
உண்மை! இறந்தவரைஎப்படி உயிர்ப்பிக்கமுடியாதோ அதேபோல சாகும்வரை நம் மதத்துக்கு உண்மையாக இருக்கவேண்டும்.
@loandanveeraiyan9728
@loandanveeraiyan9728 Жыл бұрын
Supar,anna
@chandrikan4733
@chandrikan4733 Жыл бұрын
You have taken us back to the golden era.Excellent selection.wonderful explanation.No words to express.Thanks a lot.
@kulandaisamyl7829
@kulandaisamyl7829 Жыл бұрын
It's always excellent song.
@jayaramchakravarthi8659
@jayaramchakravarthi8659 Жыл бұрын
TMS also should get equal share of credit along with Music directors and lyricist.
@arularul519
@arularul519 Жыл бұрын
Super
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
No doubt this song is also one of the best song
@ganeshpg1010
@ganeshpg1010 Жыл бұрын
Paava mannippu is a legendary movie. All the 8 songs super hits. Had it been nominated to Oscar, it would have swept the Oscars
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 Жыл бұрын
Yes Evergreen
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
அருமையான பாடல் பிரமாதம் 🙏
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 Жыл бұрын
Great Song
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அற்புதமானப்பாடல்!இதை மோதீயும் பாடுவார்! இரண்டுதரம் வரும் ! இது டிஎம்எஸ் பாடுறது ராகமும்இசையும் செளந்தர்யம் ரம்யம்!அந்த விசில் ராஜூவின் வில் சப்தம் நம்மை எங்கேயோகொண்டு செல்லும் !!அப்பப்பப்பா!இந்த அனுபவம் எனக்குமட்டும்தானா?அந்த ஷகிலாபாப்பா அந்த பொட்டிக்குளறுக்காந்திருக்குற அழகும் ஆஹாஹா!முஸ்லீம் வாலீபனாக சிவாஜி இதில் நம்மை கவர்ந்திடுவார்! அருமையான இசை இருவல்லவர்கள் ! மோதியும் அருமையாகப்பாடுவார்! அது சோகப்பாடல்! நல்ல ப்பாடலை வளக்கியதற்கு நன்றீண்ணா 👸 🙏
@karuppasamy9856
@karuppasamy9856 Жыл бұрын
How much amount?????
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
​@@karuppasamy9856 What?!?!why are you asking like this?! Really I don't understand !!!👸
@URN85
@URN85 Жыл бұрын
இன்னொரு பாடலில் பகவான் படைத்த பணம் எல்லாம் பொது உடைமைனு எழுதி இருப்பார்.பணத்தை கடவுள் படைத்தார் என்பதுபோல. பாடல் ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்
@vizhiyosai
@vizhiyosai Жыл бұрын
Enjoyed👏👏
@SasiKumar-ld5oe
@SasiKumar-ld5oe Жыл бұрын
கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம்.. பாடல் பற்றி சொல்லுங்கள்
@robertsebastianpillai3177
@robertsebastianpillai3177 Жыл бұрын
Antha nal Muthal INTHANAL VARAI PADAL.T.M.S.ILAI G.K.VENKADECE
@srinivasakrishnan7828
@srinivasakrishnan7828 Жыл бұрын
இந்தப் பாடல் ஒரு இந்திப் பாடலின் முதல் வரியை ஒத்தது. படம் நாஸ்திக் 1958. பாடல் வரிகள்" சூரஜ் ந பதலா சாந் ந பதலா பதலா ந ஆஸ்மான் இத்னா பதல் கயா இன்ஸான் ."
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
இதைப்பாத்துதான் அது காப்பி ! இதேபடம் அங்கே எடுக்கப்பட்டது !இருவல்லவரின் பாடல் ராகத்தை அவுங்க காப்பிப்போட்டாங்க முகேஷ்னு நினைக்கிறேன் ! எம்எஸ்வீக்கு கிடைக்காத ராகங்களா ?அவர் வற்றாத நீருற்றாய் ராகங்களைத்தருபவர் ! அவரின் ராக ஏற்ற நம்மால் கற்பனையேபண்ணமுடியாது 👸
@srinivasakrishnan7828
@srinivasakrishnan7828 Жыл бұрын
@@helenpoornima5126 நான் சொல்ல வந்தது கருத்துக்கள் ஒற்றுமை பற்றி. இராகம் பற்றி அல்ல. இந்தி தெரியும் என்றால் புரியும். பாவமன்னிப்பு 1961.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
​@@srinivasakrishnan7828 ஆமாம் சூரியன் மாறாது நீலாமாறாது வானமும் மாறாத து மனீதன் மாறுகிறான் சரியாங்க I know Hindi நல்லது ! கிஷோர் பாடுறநு 👸
@srinivasakrishnan7828
@srinivasakrishnan7828 Жыл бұрын
@@helenpoornima5126 👍👌
@mkanex
@mkanex Жыл бұрын
விஸ்வநாதனும் ராம்மூர்த்தியும் பிரிந்த கதை எல்லோருக்கும் தெரியும். எப்படி இணைந்தார்கள் என்று சொல்லுங்களேன்?
@sandiinno
@sandiinno Жыл бұрын
How shoot after music ah music after shoot.. ahh
@karuppasamy9856
@karuppasamy9856 Жыл бұрын
and also today i was waiting for two guys.. 1.son of english guy. 2.நெழிஞ்ச செம்பு (சொம்பு ரொம்ப அடி வாங்கிருச்சி )
@sandiinno
@sandiinno Жыл бұрын
Pls help Samy
@karuppasamy9856
@karuppasamy9856 Жыл бұрын
அடடடடடா வந்திட்டான்யா.. வந்திட்டான்யா. யேன் தலைவன் திரும்பி அதே ஸ்டைல்ல வந்திட்டான்யா... தலைவா உடல் மண்ணுக்கு உயிர் உமக்கு.. அப்புறம் தலைவா யேன் இத்தனை நாளா பாதை மாறி போனீங்க..நீங்க அப்படி போனதால நிறைய subscribers உங்க மேல கோபத்துல இருக்காங்க... இனிமே போனீங்க உங்க மேல புது ஐட்டமா எறிஞ்சிருவான்க.. போகாதீங்க தலைவா போகாதீங்க...
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
தமிழ்! இந்தபதிவு உனக்குப்பிடிச்ச திண்பண்டம்( லட்டு!? ஜாங்கரி!? ஐஸ்கிரீம் (அ) கேட்பரீஸ் ஏதோ ஒன்னா இருக்கப் போகுதுனு நினைச்சேன். என்பதிவுபடிச்சயா மெயில் பாக்கனுமா!? 0.k நாளை பார்ப்போம். உன்வேலையால் லேட்டா வருவனு தெரியும்நல்லதுப்பா!!
@sandiinno
@sandiinno Жыл бұрын
Micheal madana kamrajan movie song per vechalum
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
சிறந்த அரசியல்வாதி அல்ல.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Sariyap pudichchutteenga! Paarattukkal!
@sandiinno
@sandiinno Жыл бұрын
Editing ahhh iiiii ooooh puriyala
@abhishekm3617
@abhishekm3617 Жыл бұрын
சிறந்த நடிகனெல்லாம் இல்லை,கண்ணதாசன். எதோ பட்டியல் பெருசா வரணும்னு சொல்லகூடாது வெள்ளைச்சாமி!
@balabalan5704
@balabalan5704 Жыл бұрын
கண்ணதாசன் பராசக்தி படத்தில் நீதிபதியாக சிறப்பாக நடித்திருப்பார்.சிறந்த நடிகர் தான்.
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 117 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,5 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Naan Irukken | Mahaperiyava Villupattu Series | 'Kalaimamani' Bharathi Thirumagan | EP 4
21:34
Bharathi Thirumagan Kalaimagan | SAFAC Studios
Рет қаралды 10 М.
PROFESSOR M.RAMACHANDIRAN JOYFULL SPEECH ABOUT KAVIARASU KANNADASN
29:05
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 14 М.
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 44 МЛН
Кошкокрад и котики #юмор #рекомендации #прикол
0:31
How Many Balloons Does It Take To Fly?
0:18
MrBeast
Рет қаралды 111 МЛН
Radmiru small or big? 🤔 #shorts
0:18
radmiru
Рет қаралды 9 МЛН
Этот Пёс Кое-Что Наделал 😳
0:31
Глеб Рандалайнен
Рет қаралды 2,8 МЛН
Джеки Чан лишил наследства всех своих детей! Что акажете?
0:41
Симуляция: МАТРИЦА МИРА
Рет қаралды 7 МЛН