No video

maniyarasan speech latest seeman naam tamilar event abt mk stalin dmk ntk

  Рет қаралды 55,153

Tamil 247

Tamil 247

2 жыл бұрын

maniyarasan speech latest seeman naam tamilar event abt mk stalin dmk ntk

Пікірлер: 254
@munusamy.p6049
@munusamy.p6049 4 ай бұрын
அய்யாமணியரசண்பேச்சுசூடும்சுவையாகவும்இருந்தது.நன்றி.
@SalaiMageshkumarRamiahThevar
@SalaiMageshkumarRamiahThevar 2 жыл бұрын
Great speech about exact fact!!!. It's most needed now.... You are all like light to Tamilnadu!!!!... Valga Tamil!!.. Valarga Tamil!!.. Velga Tamil!... Tamilanaga Tamilukkaga!!... Standing with Truth!... Stand for Truth!...
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
வணக்கம் அய்யா வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@donnirace2614
@donnirace2614 2 жыл бұрын
தமிழன் சாதி மதமாக பிளவுபட்டுக்கிடக்கிறார்கள். இந்த இனம் தமிழராக ஒன்றிணைய நீண்ட செயல்திட்டம் தேவை
@naantamilan..4010
@naantamilan..4010 2 жыл бұрын
ஒன்டி பிழைக்க வந்தவனுக்கு நம்ம குடுத்த வாழ்வு..இனியேனும் விழித்தெமு தமிழா..
@ragu9961
@ragu9961 2 жыл бұрын
Poda punda... Apram yenda ntk oru constituency labkooda jeikala?
@naantamilan..4010
@naantamilan..4010 2 жыл бұрын
@@ragu9961 டேய் பு...வழியா நா பொறந்தேன் நீ சூ...வழியா பொறந்தியா...
@naantamilan..4010
@naantamilan..4010 2 жыл бұрын
Click ... show your original name...நா..வர்றேன் டா.
@cjk9211
@cjk9211 2 жыл бұрын
நான் தமிழா ஏதோ தமிழ்நாடே உனதுமாதிரி பேசறே.போழைக்க வழி இல்லாமல் தானே தமிழ் ப்பெருமக்கள் ஆந்திரா வுக்கு திருட்டு த்தனமா செம்மரம் வெட்டப் போய் அவமானப் படறாங்க.அவங்கள கேளுடா தமிழன் மரியாதையைப் பற்றி.
@cjk9211
@cjk9211 2 жыл бұрын
@@ragu9961 ntk never win a municipal cuncilar post in this century.
@gopalakrishnan6608
@gopalakrishnan6608 2 жыл бұрын
தமிழினம் மேன்மை பெற பாடு படுவோம் வாழ்க எம் தமிழ் வளர்க எம் தமிழ் மக்கள்.
@kannanp5117
@kannanp5117 2 жыл бұрын
வாழ்க தமிழர்,வளர்க தமிழ். தமிழால் தான் நாம் வாழ்கிறோம். நம்மால் தமிழ் வாழவில்லை.
@lawrencebernnas3823
@lawrencebernnas3823 2 жыл бұрын
Love you thamizhan ♥️♥️♥️♥️💪
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
I have great respect and admiration for this great Aiyah Maniyarasar. He is such a valuable assets to the Tamils all over the world. Those Tamils in Tamil Nadu take good care of him please 🙏🙏.
@nagarajukuppusamy8710
@nagarajukuppusamy8710 2 жыл бұрын
Nam Tamilar
@user-vg8pp2hy8l
@user-vg8pp2hy8l 2 жыл бұрын
உலக தமிழர்கள் ஒன்றுபட வாழ்த்துக்கள்
@srikumaran1885
@srikumaran1885 2 жыл бұрын
NAAM TAMILAR 🔥 NAANGA TAMILANDA 🔥👍💪👍🙏
@user-ij8eg4ql1c
@user-ij8eg4ql1c 2 жыл бұрын
அய்யா மணியரசரே நீங்கள் நன்றாக பேசுறிங்க ஆனால் நாம் தமிழ்ர் கட்சியின் தேர்தலுக்கு ஏன் ஆதரவு தரவில்லை, அரசியல்தானே நமக்கான அதிகாரத்தை மீட்டேடுக்கும் !! வரும் காலங்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும்..
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 2 жыл бұрын
Yes.Maniyarasan should support NTK. He is keep on telling that CM post is powerless post, But If a Tamil leader become as CM of TN with separate party like NTK he can work for Tamils welfare and for the development of Tamil language. Telugu leaders will not work for Tamil community. They will work for Telugu people only. We are seeing it. It is history. It is human nature. Simply talking Thamizh Desiam no use. Maniyarasan should support for Tamil CM for TN.. Without Political power Tamils cannot achieve anything in TN.
@tennysonstephen2229
@tennysonstephen2229 2 жыл бұрын
Yenna ivar oru thelungar idayar samugathai serndavar ivaroda arasiyalum aabathaanadu
@seeralanp6510
@seeralanp6510 2 жыл бұрын
சீமான்கிட்ட எந்த அறிவாழியும் தன்மானத்தோடு இருக்கமுடாயாது , சீமான்கிட்டபோவதும் வெறிநாயகூட்டிட்டு வோட்டைக்குபோரதும் ஒன்னு வோட்டயகடிக்குதோ இல்லையோ நம்மளதான்முதலில் கடிக்கும்
@cjk9211
@cjk9211 2 жыл бұрын
மணியரசர் என்ன இருந்தாலும் பெரியமனிதர்,பண்பாளர்.இங்கே இருக்கும் தெலுங்கர் கள் இவர்சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழ் தான் படிக்கிறார்கள்.சீமானை ஆதரித்தால் மதிப்பும் மரியாதையும் இழப்பார்.ஏதோ ஒரு பிராணியுடன் சேர்ந்த கன்றும் தன் பண்பை இழக்கும் என்பார்கள்.அ ந்த நிலை அவருக்கு வரவேண்டாம்.
@viswanathan796
@viswanathan796 2 жыл бұрын
@@cjk9211தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கன் தமிழில்தான் படிப்பான் ஆனால் வீட்டிலோ தெலுங்கை பேசுவான் அவனுக்கு எப்படி தமிழ் மேல் பற்று இருக்கும் தமிழர்கள் மேல் பற்று இருக்கும்
@chinnaiah.G
@chinnaiah.G 2 жыл бұрын
Superb!Thiru maniyarasan ayya!!
@gopia4471
@gopia4471 2 жыл бұрын
சிறப்பு!
@abbasa9161
@abbasa9161 2 жыл бұрын
அருமை ,அருமை, உண்மையான பேசுங்க ஐயா. வாழ்த்துகிறேன் ஐயா.
@ramachandranthangarasu7792
@ramachandranthangarasu7792 2 жыл бұрын
அருமை அய்யா
@palanimuthugopal2626
@palanimuthugopal2626 2 жыл бұрын
தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுவிட்டால் ஒரு பய வாலாட்ட முடியாது...தமிழ்நாட்ல.
@selvarajp8776
@selvarajp8776 6 ай бұрын
கண்டிப்பா தமிழன் ஒற்றுமை வேண்டும்
@chidambarajeevanandam142
@chidambarajeevanandam142 2 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழ் தான் ஆட்சி மொழி.
@sekarsundaramramasamyraman
@sekarsundaramramasamyraman 2 жыл бұрын
Anna, Mass speech. Vera level...
@saravanasarwan4880
@saravanasarwan4880 2 жыл бұрын
நாம் தமிழர்...💪💪💪
@johnwesleyvethanayagamshad1989
@johnwesleyvethanayagamshad1989 Ай бұрын
@perumalkrishnan6071
@perumalkrishnan6071 2 жыл бұрын
Ayyah Great
@krishnankutty9603
@krishnankutty9603 2 жыл бұрын
வணக்கம்!🙏 ஒளவை நடராஜன் ஐயா சொன்னது ஞாபகம் வருகிறது...ஒரு தமிழன் அமைதியாக இருப்பார்.இரண்டு‌ தமிழர்கள் சேர்ந்தால் நட்பு பாராட்டுவார்கள்... மூன்று தமிழர்கள் சேர்ந்தால் நட்பு பாராட்டு‌வார்கள்... நான்கு தமிழர்கள் சேர்ந்தால் அதை உடைக்க முயற்சிப்பார்கள்.... நன்றி 🔥!!!
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 2 жыл бұрын
நாம் தமிழர்.
@selvarajuek6638
@selvarajuek6638 2 жыл бұрын
Well done sir
@ameermuckthar9249
@ameermuckthar9249 2 жыл бұрын
அய்யா.. எதிர்வரும் உள்ளாட்சித்தேர்தலில் நாம்தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் உன்மையாகவே தமிழ் உணர்வோடு இருக்கிரீர்கள் என்று அர்த்தமாகும்.
@kumarganesan1839
@kumarganesan1839 3 ай бұрын
மணியரசனை விமர்சிக்காதீர்கள்,அவர்தான் தமிழ் தேசியத்தின் தூண்களில் ஒருவர்.
@sivakumart1888
@sivakumart1888 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நாம் தமிழர்
@mgowrimalar6210
@mgowrimalar6210 2 жыл бұрын
தமிழக ஆலயங்களைகட்டியமன்னர்களின் வரலாற்றை ஆதாரங்களுடன்.திரைப்படமாஎடுத்துவெளியிடுங்கள்.அப்போதுதான்தமிழ்மக்கள்எளிதாகபுரிந்துகொள்வார்கள்
@ganesana3459
@ganesana3459 2 жыл бұрын
Super explanations. Thanks for Thamizhar iyya P.Maniyarasan.
@ganesangan6413
@ganesangan6413 2 жыл бұрын
Yah vichar Mein aag lagi voice Tamil padam
@ganesangan6413
@ganesangan6413 2 жыл бұрын
Chunav prachar mein
@ganesangan6413
@ganesangan6413 2 жыл бұрын
0
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 2 жыл бұрын
அய்யா நீங்கள் அறிவில் சிறந்தவர்
@sendilsen1162
@sendilsen1162 2 жыл бұрын
திருட்டு திராவிடம்.
@mohankrk75
@mohankrk75 2 жыл бұрын
ஐயா, நீவிர் வாழ்க பல்லாண்டு. தமிழை வாழ வைக்க, தமிழன் தலை நிமிர, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற சொல்லில் உள்ள வழி காட்டும் தகப்பனாக நீங்கள் எங்களுக்கு வேண்டும். முக்கியமாக தமிழ் தேச அரசியலில் எங்கள் சகோதரன் தமிழன் சீமானுடன் துணை நிற்க வேண்டும் இது என் போன்ற இலட்ச கணக்கான தமிழர்களின் கோரிக்கை ஆகும். நாம் தமிழர் .
@hameedabha9583
@hameedabha9583 2 жыл бұрын
Superiyya
@kiranwasters3150
@kiranwasters3150 2 жыл бұрын
Super speech
@ManiKandan-dv1dc
@ManiKandan-dv1dc 2 жыл бұрын
👏👏👌
@jamaldeen954
@jamaldeen954 2 жыл бұрын
Naam tamilar velluvom ❤❤❤👍👍👍
@has4896
@has4896 2 жыл бұрын
Super Sir tamilaaa Salute your hard work Sir tamilaaa please Educate our innocent Tamil nadu people from all fraud politicians and their fraud Sameeaar 👏👏👏👏👏💥💥💥💥💥🔥
@chandrababu1995
@chandrababu1995 2 жыл бұрын
ஐயா உலகம் முழுவதும் தமிழன் தானே இருந்தான் சிந்து தமிழ் நாகரிகம் முதல் வைகை நதிநாகரிகம் வரைதமிழ்தானே இவர்கள். எங்கிருந்து வந்தார்கள் எல்லாம் நமது தானய்யா வந்தாரைவாழ வைக்கும் நமது நாடு
@arputhamxavier
@arputhamxavier 2 жыл бұрын
நாம் தமிழர்
@SamsungSamsung-in6wk
@SamsungSamsung-in6wk 2 жыл бұрын
Naam tamilar malaysia....
@DineshDinesh-lw4di
@DineshDinesh-lw4di 2 жыл бұрын
Arumai arumai .
@salemsathishvenkataraman5111
@salemsathishvenkataraman5111 2 жыл бұрын
1956 to 2021 = 65 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும் வழி வந்தவர்களும் தமிழர் இல்லையா ? மிகவும் வேதனையாக உள்ளது.
@logulogu3390
@logulogu3390 2 жыл бұрын
அருமை ஐயா.
@vijaygille
@vijaygille 2 жыл бұрын
NTK 👍👍
@muthumuniandik3447
@muthumuniandik3447 2 жыл бұрын
Tamil is our life. No room for other language in Tamil nadu. There is separate geographical area for each language. Let them demand their rights there.
@m.govindasamy3058
@m.govindasamy3058 2 жыл бұрын
ஒன்றாம் நெம்பர் பச்சோந்தி
@rosalinmariah1430
@rosalinmariah1430 2 жыл бұрын
What nonsense, dravidian stock?
@dnareplication5593
@dnareplication5593 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@prasannapichu6005
@prasannapichu6005 2 жыл бұрын
நாம் தமிழர் பிரான்ஸ்
@rar5490
@rar5490 2 жыл бұрын
Super
@rajamrajam-ru5ds
@rajamrajam-ru5ds 2 жыл бұрын
ஐயா. பெ. மணியரசன்.தனித்தமிழர்களின்சொத்து. அண்ணன்சீமான்.திராவிடத்தின்.சிம்மசொப்பனம்
@vinothpandiankamarajsimplelife
@vinothpandiankamarajsimplelife 2 жыл бұрын
@-karaivanam7571
@-karaivanam7571 2 жыл бұрын
👍💐
@arunkumar4747
@arunkumar4747 2 жыл бұрын
Nice speech
@indtamil9040
@indtamil9040 2 жыл бұрын
*டேய்...நீ...கம்யூனிஸ்ட் முகமூடி போட்டிருந்ததை மறந்து விட்டாயா...மணியரசா...!*
@rathinamperiyasamy7311
@rathinamperiyasamy7311 2 жыл бұрын
மிகச் சிறந்த தூய தமிழ் பற்றாளர்,முனைவர் மு.தமிழ் குடிமகன் அவர்கள், கலைஞர் மு.க கால திமுக அற நிலையத்துறைஅமைச்சராக இருந்தார்.தமிழ் வழிபாடு மற்றும் சடங்குகளை நடைமுறைப் படுத்த அவரைவிடவில்லை. சாதனைப் பட்டியலுக்கு மட்டுமே தமிழ் வழிபாடு என்றதால் அங்கிருந்து விலகி,அஇஅதிமுக வில் அம்மா முன்னிலையில் இணைந்தார்என்றுஅரசியல் தொடர்பு உள்ளவர்கள் கூறுகிறார்கள்.சரியா ?
@karunafreefire3659
@karunafreefire3659 2 жыл бұрын
Good speech
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
ஒற்றுமை இல்லை.. பாரதிதாசன்.. கனவு..
@tilakshekar6150
@tilakshekar6150 2 жыл бұрын
ஒட்டு திண்ணை குடியிருப்பாளர்கள் திராவிட திமுக . பண்ணை குடியிருப்பாளர்கள் நாம் தமிழர்.
@nermaipaathai8867
@nermaipaathai8867 2 жыл бұрын
Excellent response Maniarasan Aiya. Dravida kazhudhaikalukku savukkadi kodukkanum. Muthuvel Karunadhi in dhroham backstabbing.
@hemalathapalanivel6782
@hemalathapalanivel6782 2 жыл бұрын
👍👍👍
@surappaloganathan2802
@surappaloganathan2802 Ай бұрын
ஐயா கொங்கு பகுதியில் இதுவரை திருமணம் மற்றும் குலதெய்வ வழிபாடு இதுவரை பிராமணர்கள் அல்லாதவரை வைத்துதான் நடத்தப்படுகிறது. ஆனால் இப்போது இங்கு பி.ஜே.பி அண்ணமலையால் இது மடை மாற்றப்படுகிறது இந்த பகுதியில் கவனம் தேவைப்படுகிறது .
@Arunkumar-sm7cf
@Arunkumar-sm7cf 2 жыл бұрын
🙏🙏🙏
@kathirvelan4660
@kathirvelan4660 2 жыл бұрын
ஐயா முதலில் மாற்று சான்றிதழில் Nationality இந்தியன் என்பதை மாற்றி தமிழன் என்பதை இட வேண்டும்
@TAMILPECHUtamilnadu
@TAMILPECHUtamilnadu 2 жыл бұрын
Citizen of India என்று சொல்லலாம்
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 2 жыл бұрын
thirunundunga pa
@g.kannang.kannan1365
@g.kannang.kannan1365 2 жыл бұрын
Yaru evan mental mari oolaritu errukan 😀🤣😀🤣
@hameedabha9583
@hameedabha9583 2 жыл бұрын
Engaannanseeman
@vandam7656
@vandam7656 9 ай бұрын
இதுவே முற்றுபெற்ற முழக்கம்
@shankarShankar-zb1hz
@shankarShankar-zb1hz 2 жыл бұрын
எல்லாம் சரி, ஆனால் 1956 க் முன் அப்படிங்குறது கொஞ்சம் நாடகம் போல தெரிகிறது. மணியரசன் தெளிவு படுத்த வேண்டும். தேர்தல் என்று வந்த போது திமுக வுக்கு ஆதரவாக நின்றார் என்பது வரலாறு.
@varuvel172
@varuvel172 2 жыл бұрын
தவறான தகவல்.
@ramachandrand5487
@ramachandrand5487 2 жыл бұрын
நாடு இனம் என்ற எல்லைகள் தாண்டி உலக அளவில் இளைஞர்கள் சாதனைகள் செய்து கொண்டுள்ளனர். அதிலும் தமிழனின் பங்கு அதிகமாகவே உள்ளது. தங்களின் கருத்துக்கள் தமிழ் இளைஞர்களின் உலகலாவிய சாதனைகளை பாதிக்கும். நடைமுறைக்கும் இளைஞர்கள் முன்னேற்றத்திற்கும் தேவையானதைப் பேசுங்கள். குறுகிய எல்லைக்குள் தமிழ் இளைஞர்களின் திறமையை அடக்கம் செய்துவிடாதீர்கள். அன்புடன் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@nironiro2595
@nironiro2595 2 жыл бұрын
Arumaiyana pathivu iya
@harikrishnan6908
@harikrishnan6908 2 жыл бұрын
NAAM TAMILAR KATCHIYINARUM. TAMILNATTU MAKKALUM. ANAIVARUME. ANNAN SEEMANAHAVUM. AYYA MANIYARASARHALAHAVUM .MARAVENDUM. APPDIYANAL MATTUME. ULAHAM IRUKKUMVARAI. TAMILINAM THALITTHONGUM.
@PalRaja-es5gw
@PalRaja-es5gw 18 сағат бұрын
தமிழ்மேல்உயிராக. உள்ளவர்கள்நாடார்பிள்ளைமார்கள்தேவேந்திரர்கொங்குதவுண்டர்கள்பாதம்தொட்டுவணங்குவேன்மற்றசமுதாயங்களுஇவர்களைபாத்துதிருந்துங்கள்
@hameedabha9583
@hameedabha9583 2 жыл бұрын
Naamtamilarmadurai
@karikalanravi621
@karikalanravi621 2 жыл бұрын
Maniarasan said is correct but they forgotten the target to fight with Dravidian.
@veerasathiriyagounder6749
@veerasathiriyagounder6749 2 жыл бұрын
2026 நாம் தமிழர் 60 00000 அல்லது 80 00000 வாக்கு பேரும் தனித்து இருந்தால் 2023 & 2500 🐢🐢🐘🐘🌎🌎🌎🐅🐅🐅🐟🐟☀️☀️🌐🌐🌙🌙🌙🌙🌙
@ragu9961
@ragu9961 2 жыл бұрын
Annan adhibar aavadhu urudhi
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 2 жыл бұрын
தமிழ் தேசியம் ! "தேசியம்" - தமிழா ? சமஸ்கிருதமா ?
@Rocky-fy7xx
@Rocky-fy7xx 2 жыл бұрын
நண்பா தேஷ் தான் சமஸ்கிருதம் தேசியம் தமிழே
@ragu9961
@ragu9961 2 жыл бұрын
Oombu oombu
@saminathan8938
@saminathan8938 2 жыл бұрын
தமிழ் குடியாட்சி. எளிதில் புரிய தேசியம். அவை மாறும்.
@dharmarasu8021
@dharmarasu8021 2 жыл бұрын
தமிழ் தேயம்...தமிழ்
@jgajendran2780
@jgajendran2780 2 жыл бұрын
Maniyarasan avargale amaidhiyai irukkum tamilnattil visha Katrai parapadheer,yadhum voore yavarum kaeleer,velinadugalil tamilargalin perumaigalai ungal vayadhil parthirupeer,oru tnadu alla tamilanukku
@rkumaresh
@rkumaresh 2 жыл бұрын
Ithenna thamil naada illa telungar naada avanunga istathukku telungu aatch mozi akka. Inga irukkara adimai thamizanukku puriyamalaye vaznthukittu irukkanga
@v.saravananv.saravanan3502
@v.saravananv.saravanan3502 2 жыл бұрын
👏👏👏👌
@humanthings7414
@humanthings7414 2 жыл бұрын
ஒரு நாள் வெடிக்கும் தமிழரசன் கூறுவதுபோல.
@christraj4239
@christraj4239 2 жыл бұрын
Let talismans wakeup. Day will come. Culprits will be destroyed.
@prabakarant7092
@prabakarant7092 2 жыл бұрын
நாம் தமிழர் என்று சொல்வதற்கு ஏன் உங்கள் வாயில் வரவில்லை
@kamalkannan3961
@kamalkannan3961 2 жыл бұрын
இவர் அரசியல் ஆபத்தானது. மிக நுட்பமாக கவனியுங்கள். 1956 க்கு முன் வந்தவர்கள் அனைவரும் தமிழர்களாம். 1956 க்கு பிறகு வந்தவர்கள் தெலுங்கர்களாம். சீதையின் மைந்தன் என்பவர் யூடியூப் வலைதளத்தில் தேடிப் பாருங்கள். நிறைய உண்மை புரியும். மொத்தத்தில் தமிழர்களை பலகாலம் சூழ்ச்சி செய்து வைத்து உள்ளார்கள்.
@faizl007
@faizl007 2 жыл бұрын
Yellam tamil desiya arasiyal maela irukura bayam than bhaiya... 🤣. Dravida katchigal ku climax scene poittu iruku. Prabakaran thalaivar sonnathula irundhu
@karikalanravi621
@karikalanravi621 2 жыл бұрын
ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஆனால் தமிழ் தேசியம் பேசும் யாரும் திராவிட த்தை எதிர்ப்பதில் தான் நடைமுறை சிக்கல் ஆரியம், பிராமணர் இவர்களை சேர்த்து கொள்கிறீர்கள் ஆனால் திராவிட எதிர்ப்பு இல்லை உண்மையாக
@ravijayaraman3345
@ravijayaraman3345 2 жыл бұрын
மனியரசா நீ தமிழன் சரி உன் அறிவு கொண்டு. இத்தனை ஆண்டில் நீ திரட்டிய தமிழ் மக்கள் எண்ணிக்கை என்ன ?
@arputharajhomeopathy7723
@arputharajhomeopathy7723 2 жыл бұрын
டேவிட் மணியரசன் உடைய ஈஸாப்ப தமிழரா ?
@ramachandra7549
@ramachandra7549 2 жыл бұрын
Ayaa very good👍👍👍 🙏
@sbssivaguru
@sbssivaguru 2 жыл бұрын
விசய நகர மன்னர்களின் பூர்வீக குடிகள் யார்?
@treefoundationtv5103
@treefoundationtv5103 2 жыл бұрын
சரி இங்கு இருக்கும் ஆங்கிலம் எதன் வல்லுறவில் பிறந்தது
@maangamandai
@maangamandai 2 жыл бұрын
Nice to listen, but is it easy to drive away all non-Tamils out of TN? What about the Tamils living in Karnataka, Maharastra, Kerala and other states in India?
@sharmyjennifer973
@sharmyjennifer973 2 жыл бұрын
The idealogy is not todrive out non Tamils but Tamil should hold CM post. Edapadi and Pannerselvam do not count ,they wete accidental CM (puppets of Bjp) due to Jayas demise and not elected
@thinkdeep4613
@thinkdeep4613 2 жыл бұрын
@prakash Vista Viswanathan What the Tamils in Karnataka, Maharashtra, Kerala and in other states actually doing? What is happening in TN?
@maangamandai
@maangamandai 2 жыл бұрын
@@sharmyjennifer973 It would be difficult to define a Tamil. Is there a meathod to find out who the real Tamil is? How would you define a child born to Tamil mother and Telugu father or Malayali mother and Tamil father? Minister PTR has 2 boys from a American wife. What would you call them? Do you know that the Tamil speaking Muslims in Sri Lanka disassociate themselves from Tamils though they speak Tamil at home? Dravidianism is a niche for DMK and ADMK and Tamil identity has become another niche for some. If there was a puppet of BJP it was Karunanithi. (he was a arse licker of all ruling party in the centre)People who find such talks interesting should also read about ethnic cleansing of Uganda, Germany, Bosnia etc and the price they paid. BTW you dont have a Tamil name🤣 Just kidding.
@maangamandai
@maangamandai 2 жыл бұрын
@@thinkdeep4613 Enlighten men! As far as I know, Many Tamils work as labourers in Kerala, white collared jobs in Maharastra and in multiple fields in Karnataka. Malayalees will not work or allow others to work in Kerala so the ones who really want to work leave the state. This is happening in TN too. Thanks to freebees and Tasmac. Hotels don't get Tamil labourers so the import Biharis & Asamees. Now the illegal Bangladesis are entering the labour market.
@haripadaiyatchidavandherig6017
@haripadaiyatchidavandherig6017 2 жыл бұрын
@@maangamandai rombha kadharadha da noolandi
@gopiv528
@gopiv528 2 жыл бұрын
Ayya. Vadakku vengadam varai thamizhnadeee...
@hameedabha9583
@hameedabha9583 2 жыл бұрын
Engathalaivarprabhakaran
@a2zeevechennai394
@a2zeevechennai394 2 жыл бұрын
தேசியம் சமஸ்கிருதம.......
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
யானையின் வாலை‌பிடித்திழுத்த கதைதான்.
@govindhasamykgovi3035
@govindhasamykgovi3035 2 жыл бұрын
ஐயாஅவர்கள்நிகள்ச்சிகள்அணைத்தும்நல்லாஇருக்கு
@treefoundationtv5103
@treefoundationtv5103 2 жыл бұрын
ஓ சாமி கும்பிடுறது தான் பிரச்னை. மொழி பிரச்னை இல்லை. தமிழ் அன்னையை கும்பிட நாங்கள் கும்பிடுகிறோம்
@TheJothibasu
@TheJothibasu 2 жыл бұрын
Bharat madha he Jai 🤣 Baratan ambala thane !😇 Great news
@Mathanram0
@Mathanram0 2 жыл бұрын
முழுசா போடுங்க ப்ரோ
@kumar-zm4yb
@kumar-zm4yb 2 жыл бұрын
யாரு கேட்டா தெலுங்கு ஆட்சி மொழி கேட்டா நீங்களா கனவுல நினைச்சிக்கிறது அப்புறம் அதை பத்தி பேசுறது
@gunasekarkulandhaivel5865
@gunasekarkulandhaivel5865 2 жыл бұрын
👍👍😂😂
@chidambarajeevanandam142
@chidambarajeevanandam142 2 жыл бұрын
பிராமணர்களுக்கு இது பொருந்துமா‌
@xavierkalisam7217
@xavierkalisam7217 2 жыл бұрын
No matter what people say is tamil is 1st language in Singapore tamil Chinese malay and English is officially language but in India?
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
இப்படி எல்லாம் பிரிவினைவாதிகள்..
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 11 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 51 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 9 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 11 МЛН