MSV- ன் நினைத்தாலே இனிக்கும் | Part - 1 | பாராட்டு விழா | 2012 | CM Jayalalitha | Jaya TV

  Рет қаралды 4,671,840

Jaya TV

Jaya TV

5 жыл бұрын

MSV- ன் நினைத்தாலே இனிக்கும் | பாராட்டு விழா | CM Jayalalitha | Jaya TV
Ninaithalae Ninikum is a Appreciation Ceremony for MSV sir by our Hourable EX Chief Minister Jayalalitha madam in 2012.
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
Nalai Namadhe :
Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
Weekend Shows :
Kollywood Studio - • Kollywood Studio
Action Super Star - • Action Super Star
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Program Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - kzfaq.info?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
Serials :
Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
SubramaniyaPuram - • Subramaniyapuram
Old Programs :
Unnai Arinthal : • Unnai Arindhaal
Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

Пікірлер: 553
@naazeerarja6993
@naazeerarja6993 5 ай бұрын
நல்ல சூப்பர் நிகழ்ச்சி❤🎉🎉 சகல பிரபல்யங்களும் சங்கமித்த நிகழ்ச்சி Congratulations 😊
@parakbaraak.1607
@parakbaraak.1607 Жыл бұрын
அம்மா இருந்திருந்தால்.... இன்று இந்த சிறு நரிக் கூட்டங்களின் வால்கள் ஒட்ட நறுக்கப்பட்டிருக்கும். எங்கள் தமிழகம் மேலும் சிறப்புற நிம்மதியோடு வாழ்ந்திருக்கும்.🎉
@thebooktamil2391
@thebooktamil2391 2 жыл бұрын
பல இதயங்களை வென்ற ஜெயலலிதா அவர்கள், தன் இதயத்திடமே தோற்றுவிட்டார்.... அம்மா நாமம் வாழ்க...!!!
@Sureshkumar-wx4qq
@Sureshkumar-wx4qq Жыл бұрын
Supar
@muruganv6118
@muruganv6118 11 ай бұрын
ஜெயலலிதா செய்த பல நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பலர் விமர்சிக்கும் பொழுது அதை கலைஞர் கொண்டு வந்தார் என்பதற்காக மறுக்காமல் ஏற்றுக் கொண்ட உன்னத தலைவி.
@parakbaraak.1607
@parakbaraak.1607 Жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் பாடல் ஒலிக்கும்போது பழைய நினைவுகளில் அம்மாவின் விழியோரங்களில் கண்ணீர் திரையிட்டத்தை கவனித்தேன்.அழுதேன்..அம்மா..
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Жыл бұрын
Enga ammaa illanu romba varuththamaga irukkudhu
@justinselvarajm5780
@justinselvarajm5780 2 жыл бұрын
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒரு சிறந்த ஆளுமைமிக்க தலைவர் இந்த இந்த காணொளியை பார்க்கும் பொழுது மிகவும் கவலையளிக்கின்றது புரட்சித்தலைவி அம்மா இருந்திருந்தால்
@santhiks9364
@santhiks9364 2 жыл бұрын
)
@srinivasankannan9073
@srinivasankannan9073 Жыл бұрын
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை பார்க்கும் பொழுது நெஞ்சம் நிகழ்கின்றது....... ❤❤.மாண்புமிகு புரட்சித்தலைவி அவர்கள் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நேர்மையும் மிகுந்தவர்கள்........ அம்மா அவர்களின் ஆட்சி காலம் பொற்காலம் ஆகும்......... காலங்கள் கடந்து பொன்மனச் செல்வி அவர்களை பார்க்கும்பொழுது அம்மா அவர்களின் காலம் மீண்டும் வாராதா என்று இதயம் ஏங்குகின்றது.........❤.
@subramani6292
@subramani6292 8 ай бұрын
உண்மைதான் இனிமேல் வராதே
@subramaniann2346
@subramaniann2346 7 ай бұрын
அன்பு , அமைதி, வெற்றி அம்மா.
@susipriya7574
@susipriya7574 4 жыл бұрын
Jeya amma entry mass😍😍
@PalaniSamy-jg4jv
@PalaniSamy-jg4jv 3 жыл бұрын
Jeyaamma. Mass
@mohamednizar1383
@mohamednizar1383 3 жыл бұрын
தமிழ்நாடு சிங்கம் என்றால் அது ஜெயலலிதா அவர்கள்... மறக்கமுடியாத ஆளுமை.... தமிழக நலனை விட்டுகொடுக்கமாட்டார்...
@meesaielango6621
@meesaielango6621 2 жыл бұрын
Esv
@selvamselvammaleeha9628
@selvamselvammaleeha9628 2 жыл бұрын
Milligan
@padmat4683
@padmat4683 Жыл бұрын
Oo
@vijayamani7045
@vijayamani7045 Жыл бұрын
True
@vallipuramselvavinayagam
@vallipuramselvavinayagam Жыл бұрын
😅
@RahulRahul-fn6sm
@RahulRahul-fn6sm Жыл бұрын
Super No One Can Replace Jayalalithaa Amma
@yuvaraje3890
@yuvaraje3890 4 жыл бұрын
மாண்புமிகு செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை இப்போது கண்டு களித்தேன் அப்படி என்பவர்கள் எனக்கு லைக் போடவும்
@balaiah421
@balaiah421 3 жыл бұрын
H cm
@harihaswin1009
@harihaswin1009 3 жыл бұрын
Avagalukku mattumthan sema power
@justinselvarajm5780
@justinselvarajm5780 9 ай бұрын
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வருகையை பார்ப்பதற்காக மட்டும் இந்த காணொளியை இதுவரை 500 முறை பார்த்திருக்கிறேன் maasss Entry புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ❤
@KingBitbiy
@KingBitbiy 2 ай бұрын
Bio cry hi hi hip
@parjith6425
@parjith6425 2 жыл бұрын
அம்மாவின் கம்பீரமான நடை 🔥🔥🔥🔥🔥
@solpalanpalani7206
@solpalanpalani7206 2 жыл бұрын
You are joking. Do you know how to walk with elegance, grace and style with authority? She looks here slumping, probably she has some health problems. Pl do not simply hero worship just because that person is a VIP, an illness, I think many Indians suffer from.
@mohanarasu8584
@mohanarasu8584 3 жыл бұрын
அம்மா என்றால் அனைவருக்கும் ஒரு மரியாதை, என்ன ஒரு பண்பு Really we proud amma
@sjothiraja1558
@sjothiraja1558 3 жыл бұрын
333e33333e
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 3 жыл бұрын
போடா லூசு.நம் நாட்டின் சொத் தை கொள்ளையடித்த கொள்ளைக்காரி.
@abilashabilash1125
@abilashabilash1125 2 жыл бұрын
..എം
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 4 жыл бұрын
இந்த பாராட்டு விழாவை மகிழ்ச்சியுடன் பார்த்த நான் இன்று கண்ணில் நீர் வழிய பார்க்கிறேன் இசை மேதைகளை ஆத்மார்த்தமாக பாராட்டிய நாளை மறக்க முடியாது துதிபாடிகள் பாராட்டவே விழா வைத்து ரசிக்க வைக்காத அம்மா 🙏 மண்ணை விட்டு மறைந்த போதும் எம் நெஞ்சங்களில் வாழும் அம்மா❤️🙏
@ksiva
@ksiva 4 жыл бұрын
Kannan songs
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 4 жыл бұрын
@@ksiva how can we forget MSV s Kannan songs
@lathalaxman9757
@lathalaxman9757 4 жыл бұрын
Arumai.
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 4 жыл бұрын
@@ksiva yes sir MSV kannadasan kannan songs always immortal How can we forget their golden gems ?
@malligabegum433
@malligabegum433 2 жыл бұрын
Kalathai venra erumpu pen mani amma avarkal avaarr
@kavimathesh4034
@kavimathesh4034 2 жыл бұрын
அம்மா என்றால் அன்பு
@parameshjoker7165
@parameshjoker7165 3 жыл бұрын
Amma entry vera level
@azalraja436
@azalraja436 3 жыл бұрын
புரட்சி தலைவி அம்மா ஒரு சகாப்தம். சிறந்த ஆளுமைக்கு அவர் உதாரணம். நட்பின் மான்பால் சிறு களங்கம் அவர் வாழ்க்கையில் ஏற்ப்பட்டது. ஆனாலும் மானம் உள்ள, நன்றி உள்ள தமிழ் மக்கள் அவரை என்றும் மறக்க மாட்டார்கள். அவர் புகழ் என்றும் ஓங்கி ஒலிக்கும்.
@srinivasanvaradaraju6269
@srinivasanvaradaraju6269 2 жыл бұрын
Unmainga...
@rajamanirajamani916
@rajamanirajamani916 2 жыл бұрын
Ok
@prabhakaran9919
@prabhakaran9919 2 жыл бұрын
Valaga amma pugash
@sravi2349
@sravi2349 2 жыл бұрын
D
@gspowerpoint2126
@gspowerpoint2126 Жыл бұрын
Super
@kalaiks5588
@kalaiks5588 4 жыл бұрын
ஏழைகளுக்காக வாழ்ந்த புரட்சி தலைவி அம்மாவை என் உயிர் உள்ளவரை கடவுளாக வணங்குவேன்....... !!!!வாழ்க புரட்சி தலைவி அம்மாவின் புகழ்...... !!!
@dupinleduc2759
@dupinleduc2759 2 жыл бұрын
நானும் சகோ
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Жыл бұрын
Suzhchiyaal avari ezhandhu vadugirom
@panneerselvaml7662
@panneerselvaml7662 9 ай бұрын
ஆயிரம் குறைகள் ஜெயலலிதா பற்றி சொன்னாலும், அவரின் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத மாமேதை விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்திக்காட்டியது அவரின் பெருந்தன்மை. திறமையை பாராட்டும் நல்லபெண்மணி. உலகம் எம்எஸ்வி - ராமமூர்த்தி அவர்களின் பெருமையை பாராட்டி கௌரவிக்க தவறியபோது, நான் நடத்துகிறேன், உலகுக்கு எல்லாம் சொல்வேன் உங்கள் பெருமையை என்று திரையுலகினர் அத்தனைபேரையும் வரவழைத்து, அவர்களிருவரையும் பாராட்டி மகிழ்ந்தார்கள். இதற்காகவே ஜெயலலிதா அவர்களை பாராட்டுகிறேன்.
@sunilroyalnestedavanaparam5142
@sunilroyalnestedavanaparam5142 4 ай бұрын
ഇത് MGR, ജയലളിത എന്നിവർക്ക്. മാത്രമേ കഴിയു.
@user-pj7jg8dz2x
@user-pj7jg8dz2x 2 ай бұрын
A1 😂
@harish43258
@harish43258 Ай бұрын
​@@user-pj7jg8dz2x aayiram kuraigalin artham enna
@user-zt9ln8dx8i
@user-zt9ln8dx8i 3 ай бұрын
நல்ல அருமையான நிகழ்ச்சி வாழ்த்தி வணங்குகிறேன்
@hemalatharamasamy7760
@hemalatharamasamy7760 4 жыл бұрын
Amma is sooo cute😍
@goals4867
@goals4867 4 жыл бұрын
In our life time we can't see such an kind lovable brave lady,tamilnadu miss u mam.
@kalaidon422
@kalaidon422 4 жыл бұрын
எத்தனை தவம் செய்தாலும் இந்த நிகழ்வு கிடைக்காது..... அம்மா, msv, ரஜினி சார், இளையராஜா, பாலச்சந்தர் அருமை....
@KumarVani..
@KumarVani.. 4 жыл бұрын
kamal sir too
@shandevi9827
@shandevi9827 4 жыл бұрын
kalai don MO
@rajar1681
@rajar1681 4 жыл бұрын
Kamal sir
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Жыл бұрын
Naam kuduththuvai thavargal ammaavai thirayil parpathu
@suganthybalasubramanian7619
@suganthybalasubramanian7619 2 жыл бұрын
Missing our beloved Chief minister no words to express
@ganeshr7333
@ganeshr7333 4 жыл бұрын
What a true ,legendary friendship MSV sir and Kannadasan sir..Getting tears..
@dharanis9235
@dharanis9235 3 жыл бұрын
There is No attitude.. OLD is GOLD 🙏
@nooriali1
@nooriali1 Жыл бұрын
The Great Legendary one and only Thiru M.S.V Ayya is a Mahaan musician A Genius he's Incomparable its a delight to see Amma engal Thalaivi Ma'am along with superstars and Ilayaraja sir
@kalaiout4304
@kalaiout4304 Жыл бұрын
கோணர் பாடல் பாடியதுக்காக நன்றி ஜய்யா
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 жыл бұрын
கவியரசரை நினைவு கூர்ந்து, அவர் புகழ் பாடிய அணைத்து நல் உள்ளங்களும் மிக உயர்ந்த உள்ளங்களே,
@iitmadras_events9506
@iitmadras_events9506 Жыл бұрын
great great Amma the Great
@jayananthan732
@jayananthan732 4 жыл бұрын
Fantastic to see Amma and all the musicians. Lovely programme.
@mohantextiles6447
@mohantextiles6447 4 жыл бұрын
மெல்லிசைமன்னர்களின் இசையை நம் காதில் பாய்ச்சியவர்களிள் முக்கியமான ஓருவரிகள் ஏழிசைவேந்தன் T M செளந்தரராஜன் அவர்களையே சாரும்
@shakuntalakrishnan181
@shakuntalakrishnan181 8 ай бұрын
Excellent. Telecast such beautiful programmes. ❤❤
@developer872
@developer872 4 жыл бұрын
Excellent quality Jaya TV.. miss u amma
@devimaria6754
@devimaria6754 4 жыл бұрын
Aaha , aaha , pullaankulal koduttha .... Paadal superb. Alakaana medai alankaatam , petiyathotu isai kulu , makkal vellam , Jeyalalitha Amma , cinema kalainarkal enru mika pitammaandama itukkirathu MSV avarkalin isai nikalsi. Very nice. 🌸🍀🌸🌷🌟🌟🌷🌸🍀🌸 ✋✋
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
Ammaiyar " J" avargal 6 perkalai pulitholakki aatchiyil amarnthirunthargall.Antha 6 perum ippothu arpparikkirargal!!! Dr -1,Actors -2,Director1 Eazha Thamizharkkuagave avathariththavargal 2.
@subadrasankaran4148
@subadrasankaran4148 9 ай бұрын
How humble she is coming with folded hands at the same time how super personality
@nandan183
@nandan183 4 жыл бұрын
அடடா அடடா என்ன அழகு இந்த தமிழ் தாய் வாழ்த்து
@r.s.krishna37.r.s.krishna38
@r.s.krishna37.r.s.krishna38 4 жыл бұрын
இந்த தமிழ் தாய் வாழ்த்து க்கு மெட்டு அமைத்து மெருகேற்றி யவர், எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
@rockrock5677
@rockrock5677 3 жыл бұрын
Lllll
@sriramanarayanan4389
@sriramanarayanan4389 3 жыл бұрын
@@r.s.krishna37.r.s.krishna38 Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@roja6135
@roja6135 3 жыл бұрын
@@r.s.krishna37.r.s.krishna38 மெட்டுக்கு மொழியில் லை. மெல்லிசை மன்னர் கேரளாவாக இருந்தாலும் நாங்கள் ( தமிழர்‌ ) தத்தெடுத்துக் கொண்டோம்.அரவணைத்துக் கொண்டோம். உரிமை கொண்டாட வேண்டாம்.
@rajaraja-np3yz
@rajaraja-np3yz 3 жыл бұрын
@@r.s.krishna37.r.s.krishna38 ááaa aaáqq ááaa ááaa w
@psanthanaselvanpselvan5917
@psanthanaselvanpselvan5917 4 жыл бұрын
மறக்க முடியாத நினைவுகள்...அம்மாவின் புகழ்... ஐயா மெல்லிசை மன்னர்கள்...
@veerappanv5064
@veerappanv5064 4 жыл бұрын
m
@krishnanav6842
@krishnanav6842 3 жыл бұрын
@@veerappanv5064 8ku
@viswanathan5146
@viswanathan5146 2 жыл бұрын
அனைத்து கருத்துகளும் உண்மையே நினைத்தாலே அழுகை வருகிறது
@missbond7345
@missbond7345 4 жыл бұрын
All I could talk away is that there were more than 5 towering personalities on Stage who were men, dont know wht women were not called but when Jayalalitha walked in everyone of them stood up in respect and did not sit until she had sat down. Some of these men were older than her and prob even directed her. The power and respect she commands in a man’s world! Hats off !
@shanthav9824
@shanthav9824 2 жыл бұрын
Miss you madam Jayalalitha.
@spraveenas3
@spraveenas3 4 жыл бұрын
That Beginning Song Really Touching.. Iron Lady.. 😍. What a Personality. I really wonder. Miss you Maa'm.
@subadrasankaran4148
@subadrasankaran4148 9 ай бұрын
What amusic for the first song ms v always legend
@simpletamil
@simpletamil 4 жыл бұрын
2012 இல் ஜெ.யின் மலர்ந்த முகம்!
@arunpandip6345
@arunpandip6345 3 жыл бұрын
Great msv
@devaaswanth5350
@devaaswanth5350 3 жыл бұрын
எங்கள் காவல் தெய்வமே
@nyzaamshareefb4412
@nyzaamshareefb4412 4 жыл бұрын
MSV TMS Sushila The combination is unbeatable 👍🙏😊👌💕
@susipriya7574
@susipriya7574 4 жыл бұрын
Yess
@kamaraja9228
@kamaraja9228 4 жыл бұрын
Msv. Old. Sang.
@ram1903
@ram1903 2 жыл бұрын
@ 14:52 excited about Jayalalitha having true regard over Ilayaraja. Genuine, fakeless smile of her says it all.
@shyamiyer164
@shyamiyer164 3 жыл бұрын
M S அவர்கள் தான் உண்மையான இசை விஞ்ஞானி shiva sambo super star
@govindarajgovindaraj3408
@govindarajgovindaraj3408 2 жыл бұрын
ஜித
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 4 жыл бұрын
அப்பப்பா..... வார்த்தைகளே இல்லை..... தமிழ்த்தாய் வாழ்த்து கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு...... நெஞ்சம் குளிர்கிறது ,உடல் மெய் சிலிர்க்கிறது......
@renuvu9033
@renuvu9033 3 жыл бұрын
Great leade sri. Jayalalitha 🙏🙏🙏
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 4 жыл бұрын
M S V...... இசைப்பெருங்கடல்...
@manir3521
@manir3521 4 жыл бұрын
Venkitapathi Rajunaidu h
@vigneswaran5226
@vigneswaran5226 3 жыл бұрын
Not old is gold Gold is gold always... What a song...
@saravananaydusaravananaydu7904
@saravananaydusaravananaydu7904 2 жыл бұрын
T0
@saravananaydusaravananaydu7904
@saravananaydusaravananaydu7904 2 жыл бұрын
Of the
@thuraisingambalaratnam5010
@thuraisingambalaratnam5010 4 жыл бұрын
Excellent beautiful wonderful golden voice MSV great personality can never ever forget you lovely, can keep on an on listening and can have a very peaceful sleep very godly Miss you ,and gone are the day's 👍👍👍❤❤❤
@prabhavathir8181
@prabhavathir8181 3 жыл бұрын
Very heart feeling years rolled back unable to forget her.still in our hearts.every election campaign her efforts were awesome for uplifting Admk s future.in future we hv CV to live with Jay's remember once cannot forget our mother
@rajak2t616
@rajak2t616 3 жыл бұрын
I miss you amma 😭😭😭😭
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 4 жыл бұрын
How many wonderful memories would have gone over her mine while watching some songs especially “adhooo andha paravai”
@prabhavathir8181
@prabhavathir8181 3 жыл бұрын
So gorgeous our jayalalithas look with tears how many years ever told but Unable to forget her still she lives in our hearts
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Жыл бұрын
Nnichchayamaaga
@sornamannamalai8051
@sornamannamalai8051 Жыл бұрын
No one can match Madam She is epitome of strength and courage
@namo.2.019
@namo.2.019 3 жыл бұрын
Msv always great❤️🎸
@bushrabegum2745
@bushrabegum2745 4 жыл бұрын
😞😞😞😞😞😞😞😞😞😞 Miss u jaya mam What a beautiful smile U r unforgettable lady forever and ever , love u miss u jaya mam, may ur soul rest in peace... 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@manogharletchimhnan9818
@manogharletchimhnan9818 4 жыл бұрын
Sorry she was murdered.
@hemalatharamasamy7760
@hemalatharamasamy7760 4 жыл бұрын
Missing Amma...😭😵
@jamunasanmugam6023
@jamunasanmugam6023 12 күн бұрын
தங்க தாரகை entry தான் வேற லெவல்❤
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 Жыл бұрын
Ever green MSV Anna 🙏
@abce007netrate4
@abce007netrate4 4 жыл бұрын
Thalaivar with puratchi thalaivi golden memories♥️♥️♥️♥️♥️
@karthikeyandxb9686
@karthikeyandxb9686 4 жыл бұрын
MSV sir your really great sir
@RajanRajan-ke5wf
@RajanRajan-ke5wf 4 жыл бұрын
The lady lion 👑 of Tamilnadu one women Army Amma
@kalaiks5588
@kalaiks5588 4 жыл бұрын
உண்மையாக சொன்னிர்கள்..... அம்மா ஒரு இரும்பு பெண்மனி
@babeeshchathoth6539
@babeeshchathoth6539 3 жыл бұрын
Thamil people respet 🙏🙏🙏supper
@sraghunathan6898
@sraghunathan6898 4 жыл бұрын
MSV avarkal pugazh endrum vaazhga.
@nainamohamed821
@nainamohamed821 4 жыл бұрын
7ßd
@sharavananulperumalz8164
@sharavananulperumalz8164 4 жыл бұрын
vvs
@satheeswarasarmasivasambuk8047
@satheeswarasarmasivasambuk8047 3 жыл бұрын
@@sharavananulperumalz8164 p
@hemalatharamasamy7760
@hemalatharamasamy7760 4 жыл бұрын
AMMMA!!!
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 4 жыл бұрын
பொதுவாக ஜெயலலிதா அவர்கள் ஆணவம் பிடித்தவர் என்று கூறுவது தவறு என்று இந்த நிகழ்வை பார்க்கும் போது தான் மதிக்கப்பட வேண்டியவர்களை மதித்தும் போற்றப்பட வேண்டிய களை போற்றியும் உள்ளார்
@smrma1640
@smrma1640 4 жыл бұрын
ATHELLAAM NADIPPU AVAL PACHCHAI VESAI AMILAM THELIKKA ADIYADKALAI EVIYAVAL 2 AADSYRAKALUKKU
@subramanip9706
@subramanip9706 4 жыл бұрын
@@smrma1640 moola pathiram engada
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 4 жыл бұрын
@@subramanip9706 dai thambi una vida avangala enaku pudikum but anavam konjam iruku
@pcon-t.kaviya3079
@pcon-t.kaviya3079 4 жыл бұрын
@@smrma1640 ungaluku enna rights iruku avanagala sollrathuku plZ ithu mari pesuratha niruthungaa ivanga matum yara irunthalum ipd pesathinga ungaluku pidikala naa vitrunga plzz
@niyamathlallu346
@niyamathlallu346 2 жыл бұрын
1
@kanank13
@kanank13 4 жыл бұрын
Kovai Murali nailed Adho Andho Paravai pola song. Excellent. Only MSV and TKR could compose such a masterpiece.
@umahparanmanivel9579
@umahparanmanivel9579 4 жыл бұрын
Thank you for uploading Jaya TV
@rishikesha8054
@rishikesha8054 2 жыл бұрын
MSV ayya great🙏🙏🙏
@manojv1993
@manojv1993 4 жыл бұрын
Amma😭😭😭😭❤️🔥🔥🔥
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 жыл бұрын
✌AMMA 🌱💕💕 🎸M.S.V..🎻🎺💕
@sathishpk9577
@sathishpk9577 Жыл бұрын
மிகவும் இரக்க குணம் கொண்டவர்
@ganesh.ppalani2031
@ganesh.ppalani2031 4 жыл бұрын
still in 2020 ..... Great leader of tamilnadu.....
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 Ай бұрын
Innum sila kalam Amma avargal irundhiundhal edaipatta thoivu anugadhirundhirukkum? God is great
@umakantajal564
@umakantajal564 4 жыл бұрын
Amma I am orissa people but I love jayalalitha amma. Manakkam amma. God bless you. All the best.
@blister2pack
@blister2pack 4 жыл бұрын
Look at the commitment of MSV sir, he enjoyed whatever he did, homage to this noble soul
@jhs6412
@jhs6412 4 жыл бұрын
MamA Amma Amma
@ksnavakavyam2991
@ksnavakavyam2991 3 жыл бұрын
Super
@malaremounamakarthikkarthi1738
@malaremounamakarthikkarthi1738 4 жыл бұрын
One of the Tamil musicians mr ms in tamilnadu great
@chandrasekaranaram600
@chandrasekaranaram600 3 жыл бұрын
She is a legend
@mkumarraja7767
@mkumarraja7767 2 жыл бұрын
அம்மா என்றாலே நிலநடுக்கம்
@lavandas5714
@lavandas5714 4 жыл бұрын
🌸🌼🌺❤️Amma love you ❤️🌸🌼🌺
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 4 жыл бұрын
The Great Puratchi thalivai Amma... Iron lady of Tamil Nadu....
@mirror6038
@mirror6038 4 жыл бұрын
A1 accused
@shanthishanthi7923
@shanthishanthi7923 4 жыл бұрын
Devotional songs, vendum
@muthukumarkrishnasamy9032
@muthukumarkrishnasamy9032 4 жыл бұрын
Iron lady of india. Love from Telugu people💕
@brothersmusicbandtvm6451
@brothersmusicbandtvm6451 3 жыл бұрын
MSV sir Vere level
@rajeswarir9327
@rajeswarir9327 2 жыл бұрын
இதேபோல் ஒரு நிகழ்வு இனிமேலும் காணமுடியுமா வாழ்க வளர்க ஜெயா டிவி
@murugans3780
@murugans3780 4 жыл бұрын
Ilove amma I miss
@pandig1563
@pandig1563 3 жыл бұрын
Amma
@nelsonjailer
@nelsonjailer 3 жыл бұрын
When i see sasikala im like wtf....always jayalalitha is the mass...always in our memories...the iron lady ..
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 4 жыл бұрын
என்றும் அம்மா அவர்களின் புகழ் ஓங்கி ஒலிக்கும்
@sekarbabu713
@sekarbabu713 Жыл бұрын
100 கோடி ரூபாய் அபராதம்,, 4 வருடம் ஜெயில் தண்டனை. அம்மாவின் சாதனை.
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Ithaipathapiragumnadigargalvshalporikidollradathankepingaladaungalukuthanmanammirunthasangathukumakkalthilagamnadigaryhilagampensingamjjevargalinpeyarvainkanadigarperumakkalevishalthottivayanudayapechaikekathinkamakkale
@sekarbabu713
@sekarbabu713 Жыл бұрын
@@senthamaraikannanr1745 தமிழில் எழுது.
@dhakshinamoorthy6723
@dhakshinamoorthy6723 Жыл бұрын
Hon'ble Formerly CM of Tamilnadu AVL, very Great man, excellent senior Legends
@SundarRaj-ql2tx
@SundarRaj-ql2tx 4 жыл бұрын
Amma🙏🙏🙏🙏✌
@krishnavenijothinathan6911
@krishnavenijothinathan6911 4 жыл бұрын
We miss you Amma andrum indrum endrum Amma pugal valga valamudan 🙏🌹🌺
@gracebookshouse635
@gracebookshouse635 4 жыл бұрын
Missing AMMA very badly.
@vaithyanathankrishnamurthy7097
@vaithyanathankrishnamurthy7097 Жыл бұрын
நமது துரதிருஷ்டம் ஜெயலலிதா அவர்களை இழந்தது. இன்னும் 5 ஆண்டு காலம் அவர் ஆட்சி புரிந்திருந்தால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறியிருக்கும்!
@Prakash-qp9fg
@Prakash-qp9fg Жыл бұрын
தமிழ் நாடு நாசமா போய் இருக்கும்
@parakbaraak.1607
@parakbaraak.1607 Жыл бұрын
@@Prakash-qp9fg இப்போ மட்டும் வாழுதா?
@indhu5004
@indhu5004 Жыл бұрын
💯 percentage correct 👍👍👍👍👍
@RajaDurai-qx7cw
@RajaDurai-qx7cw 11 ай бұрын
​@@Prakash-qp9fgஇப்போ ரொம்ப நல்லா இருக்கா dmk ஆட்சியில்.
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 11 ай бұрын
​@@parakbaraak.1607ஒரு உண்மை சொல்லட்டா DMK ஊழல் ஆட்சி தான் ஆனா அவன விட 10 மடங்கு ஊழல் ஆட்சி நம்ம ADMK 😔
@meganathang6969
@meganathang6969 Жыл бұрын
ஆண் சிங்கங்களும் அடி பணிந்து இந்த பெண் சிங்கத்திடம் வணங்கும் தலைமைப் பண்பு திறமை வேறு யாரும் நினைக்க முடியாத ஒன்று
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Жыл бұрын
Pengalukku gowravam petruthanda var gal puratchi thalaivi ammaa avargal
@advsaravanankannan7222
@advsaravanankannan7222 4 жыл бұрын
The Great .M.S.Viswanathan, God of Indian Music. and the Meaning of Music means, The Great M.S. Viswanathan.
@santhidmurugan5387
@santhidmurugan5387 4 жыл бұрын
Thanks
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 жыл бұрын
🎹🎻👌👌👌👌
@chandrachikkanna5701
@chandrachikkanna5701 4 жыл бұрын
When she was alive there was no feelings on Amma but when she is no more the value is unmeasurable. We miss you..................
@r.s.krishna37.r.s.krishna38
@r.s.krishna37.r.s.krishna38 4 жыл бұрын
Exately, it's a universal truth.
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 21 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 8 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 13 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 26 МЛН
Умная собака спасла добрых людей
1:00
الساعة السحريه توقف الزمن
0:26
طارق الحلبي tarik alhalapi
Рет қаралды 47 МЛН