நீ தொட்டால் | Nee Thottal | NALLA NERAM

  Рет қаралды 2,563,629

Maaja Music

Maaja Music

2 жыл бұрын

The best of music is right here at your fingertips!
நீ தொட்டால்
Song: Nee Thottal
Movie: Nalla Neram
Singer : TMS,P.Susheela
Lyrics : Kannadasan
Music : K. V. Mahadevan

Пікірлер: 173
@AbdulMajeed-lp6hk
@AbdulMajeed-lp6hk Жыл бұрын
நேற்று நடந்ததற்கு இன்று பாராட்டவா ? அன்று கண்ணாடி முன்னாலே நான் கண்ட கோலங்கள் இன்று வேரல்லவோ .. இன்று நான் கொண்ட முத்தங்கள் அப்போது பிள்ளைக்கு போய் விடுமோ ..? இந்த பிள்ளைக்கு மிச்சம் மீதி இல்லாமல் போய் விடுமோ .. அந்த காலத்தில் இந்த மாதிரியான காதல் படலா?
@lathasuresh4606
@lathasuresh4606 Ай бұрын
புரட்சித்தலைவர் தொட்டால் பொன்னாகும் கேவிம் அவர்களில் இசையில் காதிலே ரீங்காரமிடம் பாடலிது புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
@arumugam8109
@arumugam8109 14 күн бұрын
ஆஹா😃👍 பாடல் சூப்பர்🌹🙋🙏
@lathasuresh4606
@lathasuresh4606 14 күн бұрын
@@arumugam8109 நன்றி
@sivakumar-tb7xv
@sivakumar-tb7xv Жыл бұрын
இந்தப் புன்னகை அரசியின் அழகுக்கு யார்தான் அடிமையாகாமல் இருப்பார்கள்
@selvamk9920
@selvamk9920 Жыл бұрын
எவ்வளவு அருமையான பாடல் ஒரு ஊஞ்சலில் மட்டுமே உண்மையில் கவிஞர் பாடியவர் நடித்தவர் அனைவரும் மிக பெரிய மகன்கள் நன்றியுடன் உங்கள் செல்வம்
@arone1524
@arone1524 Жыл бұрын
மிக சிறந்த அழகு நடிகை கே ஆர் விஜயா சூப்பர் பாடல் வரிகள் இந்த பிள்ளைக்கும் மிச்சம் மீதி இல்லாமல் போய் விடுமோ அம்மன் வேடத்திற்கு பொருத்தமான நடிகை அம்மா கே ஆர் விஜயா
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
என்னை பெண்ணாக்கி நீ தந்த இன்பங்கள் என்னென்ன நான் சொல்லவா... அங்கு கண்ணாடி முன்னாடி நாம் நின்ற கோலங்கள் வேறல்லவா.... அப்பப்பா என்ன ஒரு அழகியல் இரசனை
@sherifbai1102
@sherifbai1102 4 ай бұрын
Vcccc
@shiva51284
@shiva51284 Жыл бұрын
நான் பள்ளியில் படிக்கும் போது திருட்டுத்தனமாக இரவுக்காட்சி படம் பார்த்துவிட்டு மதுரை காளவாசல் பகுதியில் எங்கள் பகுதிக்கு செல்லும் பேப்பர் வண்டிக்கு வெயிட் பண்ணும்போது பரோட்டா கடையில் மிகவும் சத்தமாக இந்தப்பாடல் ஒலிபரப்பானது. மனத்திற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்பப்பா என்ன பாடல் இது... மிக்க மகிழ்ச்சி
@RamKumar-ig6qo
@RamKumar-ig6qo Жыл бұрын
P
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
என்னை பெண்ணாக்கி நீ தந்த இன்பங்கள் என்னென்ன நான் சொல்லவா... அங்கு கண்ணாடி முன்னாடி நாம் நின்ற கோலங்கள் வேறல்லவா.... அப்பப்பா என்ன ஒரு அழகியல் இரசனை
@thunderstorms0024
@thunderstorms0024 3 ай бұрын
👌👌👌
@balahm386
@balahm386 2 жыл бұрын
இப்படி ஒரு பாடல் நம் மனசுக்கு இனிமை யை கொடுக்கும்.
@venkatesanvenkat.9487
@venkatesanvenkat.9487 Жыл бұрын
இந்த சிரிப்புக்கும் இந்த வெட்கத்துக்கும் அனைத்து தமிழர்களும் அடிமைதான் வாழ்த்துக்கள் கே ஆர் அம்மாவுக்கு
@sastrych1129
@sastrych1129 Жыл бұрын
😂correct
@user-no3yd9sz1q
@user-no3yd9sz1q 2 күн бұрын
உண்மை
@ascok889
@ascok889 2 жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் KRவிஜயா சூப்பர்
@ranjithkumar6765
@ranjithkumar6765 Жыл бұрын
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ .. ஒன்று, பத்து நூறு என்றும் உன்னாலே உண்டானதோ .. தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ .. ஒன்று, பத்து நூறு என்றும் உன்னாலே உண்டானதோ .. நேற்று நடந்ததற்கு இன்று பாராட்டவா ? இன்று தாலாட்டு பள்ளியில் பாராட்டு யாவும் நீ காட்டும் சுகமல்லவா என்னை பெண்ணாக்கி நீ தந்த இன்பங்கள் என்னென்ன நான் சொல்லவா .. அன்று கண்ணாடி முன்னாலே நான் கண்ட கோலங்கள் இன்று வேரல்லவோ .. தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ .. ஒன்று, பத்து நூறு என்றும் உன்னாலே உண்டானதோ .. கட்டில் இருக்கின்றதே தொட்டில் எப்போதம்மா கட்டில் கொண்டாட காவியம் பண்பாட தொட்டில் உறவாட பிள்ளை வரும் இன்று நான் கொண்ட முத்தங்கள் அப்போது பிள்ளைக்கு போய் விடுமோ .. இந்த பிள்ளைக்கு மிச்சம் மீதி இல்லாமல் போய் விடுமோ .. தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ .. ஒன்று, பத்து நூறு என்றும் உன்னாலே உண்டானதோ
@KannanKannan-rn8ej
@KannanKannan-rn8ej Жыл бұрын
kVM ஐயா கவியரசு ஐயா இருவருக்கும் ஒரு ராயல் salut
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
என்னை பெண்ணாக்கி நீ தந்த இன்பங்கள் என்னென்ன நான் சொல்லவா... அங்கு கண்ணாடி முன்னாடி நாம் நின்ற கோலங்கள் வேறல்லவா.... அப்பப்பா என்ன ஒரு அழகியல் இரசனை
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Жыл бұрын
புரட்சித்தலைவர்.mgr.இரண்டு.நூறு.வருடம்.வாழ்ந்திருக்க.கூடாதா.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
இருக்கலாம்🙏💯
@pmurugan1151
@pmurugan1151 2 жыл бұрын
ஆயிரத்தில் ஒரு பாடல் 🙏🤝
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Latsattel. Ourvan
@sastrych1129
@sastrych1129 Жыл бұрын
No pala kodiyil oruthan
@sastrych1129
@sastrych1129 Жыл бұрын
Adanalatha 1000 thil oruvan padam super duper hit nalla neram parthu release ana pada
@nagarajanthathanna9270
@nagarajanthathanna9270 Жыл бұрын
காலத்தால் அழியாத MGR பாடல். மிகச்சிறந்த இசை மற்றும் TMS மற்றும் பP சுசிலாவின் குரல்.
@ramalingamd8315
@ramalingamd8315 Жыл бұрын
Soo good song
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
என்னை பெண்ணாக்கி நீ தந்த இன்பங்கள் என்னென்ன நான் சொல்லவா... அங்கு கண்ணாடி முன்னாடி நாம் நின்ற கோலங்கள் வேறல்லவா.... அப்பப்பா என்ன ஒரு அழகியல் இரசனை
@JayanthyMurugan
@JayanthyMurugan 7 ай бұрын
​@@ramalingamd8315😊ெ எனஎஏெ@€¢ீஎஒ ம்ம் ஐக் காட்டுகிறது😊
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs Жыл бұрын
தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் அழகு முகத்தை பார்க்க, பார்க்க ஆனந்தம்
@antonyantony5239
@antonyantony5239 4 ай бұрын
சீ அவனா நீ
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
தலைவர்🙏 கே. ஆர் விஜயா. நடிப்பில்🙏 இரு துருவங்கள்🍎🙏👌பாடல். வரிகள். அருமை🍓🍇1__6___23🥀ஒரு தலை. முரைகேட்டு.. நாம். இரண்டாவது. தலை. முரைகேட்டு. கேட்டுக். கொண்டு. உள்ள ளோம். அணியும். இது. தொடர்ந்து. கொண்டேதான். இருக்கும்👌🍎. இவர்கள். புகழ். வாழ்வாங்கு வாழட்டும் நன்றி🙏💕 வணக்கம்🙋 💘💚🌹🥭❤✌🍍🥀💋🍓👌🙏🍎💯💞🐦🕌🐔
@user-rr1my5bl3w
@user-rr1my5bl3w 10 ай бұрын
ரவிவர்மன் DOB 1966.பம்மல். என்மணைவி மஞ்சுளாவிற்கு இப்பாடல் சமர்ப்பணம். "நீ தொட்டால் என்உள்ளம் பொண்ணாகுமே" அன்புடன் ரவி. September 2023.
@ramadosschinnakannu5334
@ramadosschinnakannu5334 Жыл бұрын
இனிய பாடல்... புரட்சி தலைவர் இல்லையே என்ற ஏக்கம்...
@balasing9053
@balasing9053 Жыл бұрын
அற்புதமான பாடல் வாழ்த்துக்கள்
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 8 ай бұрын
எம் ஜி ஆர் புகழ்பாடும் ஆரம்ப வரிகள் டி எம் எஸ் பி சுசிலா குரல் இனிமை கே வி மகாதேவன் இனிய இசை
@muthurakku8496
@muthurakku8496 Жыл бұрын
எம். ஜி. ஆர் உடன் யார் நடித்தாலும் அழகு தன்னால் வரும் அதுதான் ஆண்டவனின் அருள்
@ragavank3532
@ragavank3532 4 күн бұрын
அது மேக்கப் மேனின் அருள்.
@prabu67
@prabu67 10 ай бұрын
So lovely KRV.
@devaraj1075
@devaraj1075 Жыл бұрын
மகிழ்ச்சியான பாடல்
@rjstarmail
@rjstarmail Жыл бұрын
TMS voice unique tone in this song what a magical 😊😊😊
@mathanfabrics2569
@mathanfabrics2569 Жыл бұрын
அடா அடா...அருமை
@sastrych1129
@sastrych1129 Жыл бұрын
M G R kooda yaar nadithalu avanga kudumbam nalla irukkum that is mgr speciality 100days houseful picture
@saravananpavadai1871
@saravananpavadai1871 10 ай бұрын
TMS TMS TMS TMS TMS TMS very good ❤❤❤
@kumaravelsakthi2973
@kumaravelsakthi2973 Жыл бұрын
அதனாலேதான் தொடமால் ஊஞல் ஆடூரங்களா
@UACSURESHJ
@UACSURESHJ 11 ай бұрын
Super song ❤❤❤❤❤ manasuku romba naila iruku❤
@meenan9283
@meenan9283 8 ай бұрын
Nice song
@gladstoneb879
@gladstoneb879 7 ай бұрын
Pleasant song...Nala Neram
@m.m.safeer2169
@m.m.safeer2169 Жыл бұрын
Tms aiya🙏🙏🙏❤❤❤
@vinothkumar-mc1wo
@vinothkumar-mc1wo 2 жыл бұрын
Addicted thiz song😍🤩😍🤩
@kalimuthu1837
@kalimuthu1837 6 ай бұрын
ஆயிரம் முறை கேட்ட பாடல் 🎉🎉🎉❤❤❤
@user-py5qi8ee1b
@user-py5qi8ee1b Жыл бұрын
புரட்சி தலைவர் மக்கள் திலகம் நடிப்பு சூப்பர்🌱🌱🌱🌱🌱👌🙏🙏🙏🙏
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🙏💯
@mohandasmt9888
@mohandasmt9888 Жыл бұрын
👌 very good song 🎵
@kongunaadu6914
@kongunaadu6914 Жыл бұрын
படம் நல்லநேரம்
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 Жыл бұрын
Good actors , good music n good singers👍👏
@prabhakaranchinnappan5347
@prabhakaranchinnappan5347 Жыл бұрын
Super song
@user-dy5fx7mc6z
@user-dy5fx7mc6z 7 ай бұрын
❤suppar❤padal
@samishami3105
@samishami3105 Жыл бұрын
Dance illanalu song pakka super 👍
@Mmmukb
@Mmmukb 7 ай бұрын
She can't dance as she is pregnant in that song
@paulrairaj2424
@paulrairaj2424 2 жыл бұрын
சூப்பர் சங்க்
@dineshKumar-cq7bw
@dineshKumar-cq7bw 2 жыл бұрын
சூப்பர் song😍😍
@sanjeevc5153
@sanjeevc5153 Жыл бұрын
My favorite song
@kamarajiyyangannu3895
@kamarajiyyangannu3895 Жыл бұрын
Excellent song
@thunderstorms0024
@thunderstorms0024 3 ай бұрын
அருமையான பாடல். 👌👌👌😊😊
@PalaniSamy-fz1kn
@PalaniSamy-fz1kn Жыл бұрын
Nice evergreen song
@sankaransankaran1776
@sankaransankaran1776 Жыл бұрын
100years keckalam
@palaniappanthachanamoorthy6829
@palaniappanthachanamoorthy6829 2 жыл бұрын
Super
@meenan9283
@meenan9283 8 ай бұрын
Welcome 🌻
@nagenrakumar5631
@nagenrakumar5631 2 жыл бұрын
Ennai marantha padal
@k.thirunavukkarasu.k.thiru7993
@k.thirunavukkarasu.k.thiru7993 Жыл бұрын
Thirunavukkarau tiruvannamalai tvm
@kgr4259
@kgr4259 2 жыл бұрын
Very nice song mgr krv kgr kanagu
@PbalasubramaniamBala-kf9nv
@PbalasubramaniamBala-kf9nv 9 ай бұрын
This song super nalla neram Film
@thirumaranmaran9909
@thirumaranmaran9909 4 ай бұрын
Great👍👍❤❤❤❤❤❤❤❤❤
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 Жыл бұрын
Arumaiyana excellent varigal super songs , 15 murai intha padathai parthiruppean , MGR , K.R . Vijaya amma , asogan , nagesh ellorume migachirappaga nadithiruppargal .
@anbarasansavarimuthu437
@anbarasansavarimuthu437 2 жыл бұрын
Tmsvoicesuper
@nandhinidevi7454
@nandhinidevi7454 5 ай бұрын
Super song
@mohanmani9027
@mohanmani9027 5 ай бұрын
Ok😮😮
@Vimala-ii2im
@Vimala-ii2im Жыл бұрын
👌👌👌👌👌
@subramanijothi1345
@subramanijothi1345 Жыл бұрын
ராஜன்.. R.. U.. Right
@muruganvel3797
@muruganvel3797 Жыл бұрын
Supar
@user-je8uw5so9t
@user-je8uw5so9t 10 ай бұрын
2023 yara song keadinga like pananga 👍
@karuppiahnallapa4284
@karuppiahnallapa4284 Жыл бұрын
I saw this film in Madurai Alangar
@mohamedfawasdeen5301
@mohamedfawasdeen5301 Жыл бұрын
👍👍👍🌹🌹🌹🌹
@viswanathan3852
@viswanathan3852 9 ай бұрын
Smile Lady.
@gopalakrishnank993
@gopalakrishnank993 Жыл бұрын
👌👌👌👌👍👍👍👍👍
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful nice wonderful romantic song and voice and 🎶 and lyrics and location 23.1.2023
@kkskpkdky5707
@kkskpkdky5707 Жыл бұрын
20.04.2023
@gerogel3868
@gerogel3868 Жыл бұрын
🙏❤️
@user-lw3nv7fh4x
@user-lw3nv7fh4x 11 ай бұрын
Iamsirilankanmygreatactor.m.g.r.
@gopalakrishnank993
@gopalakrishnank993 Жыл бұрын
Super 👍👍👍👍
@MSivasakthi1807
@MSivasakthi1807 4 ай бұрын
1 january 2 february 3 march 4 april 5 may 6 june 7 july 8 august 9 september 10 october 11 november 12 december
@trtamilnadu89
@trtamilnadu89 Жыл бұрын
TRN
@ganeshans9377
@ganeshans9377 4 ай бұрын
Mgr.krv.msv.valisir.fan.
@kulasekar3193
@kulasekar3193 Жыл бұрын
Mgr smiling subrb than kr vijaya
@sudhag816
@sudhag816 10 ай бұрын
Bonmannasemmal.dr.barath.rata.mgr.ex.cm.fan.1977.to.1987.tn.golden.time.mgr.vallal.fan.
@user-jf9io9zx5q
@user-jf9io9zx5q 8 ай бұрын
😊
@srssanthoz187
@srssanthoz187 11 ай бұрын
2023🎉❤
@samayasanjeevi
@samayasanjeevi 11 ай бұрын
4.8.23🌹💃🏽☘️
@suriyasekar6364
@suriyasekar6364 Жыл бұрын
💔
@kalaiarasankalai4203
@kalaiarasankalai4203 Жыл бұрын
*Prasanth kalai fev1 /sinna Singapore indiranagar*
@VPalani-tx6se
@VPalani-tx6se 4 ай бұрын
🎉
@Jeya8938
@Jeya8938 5 ай бұрын
Ok. Pas
@klumpedumpeis
@klumpedumpeis Жыл бұрын
Thanks TMS KVM
@rosyrs9439
@rosyrs9439 Жыл бұрын
1:33 To 1:47
@sumathisss752
@sumathisss752 10 ай бұрын
😅
@user-uq3lp7nh8v
@user-uq3lp7nh8v Ай бұрын
அரூயைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bommanasamy6704
@bommanasamy6704 Жыл бұрын
Ni
@santhoshdhayakumar7106
@santhoshdhayakumar7106 Жыл бұрын
L
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
26.8.2022
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
@@mnisha7865 குட் மார்னிங்
@arumugam8109
@arumugam8109 2 ай бұрын
இனிய🙏. மாலை🙏 நமஸ்காரம் நிஷா🙏
@arumugam8109
@arumugam8109 2 ай бұрын
@@mnisha7865 ஓஎஸ்👌
@arumugam8109
@arumugam8109 2 ай бұрын
ஓ எஸ்
@arumugam8109
@arumugam8109 2 ай бұрын
உங்களுக்கு. தமிழ் மொழி. தெரி யாதா
@rajann9643
@rajann9643 Жыл бұрын
இந்த பாட்டுலதான் தலைவர் கதாநாயகி போட்டு உருட்டி எடுக்கல ?!!!
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Ssssssss
@mageshg2058
@mageshg2058 Жыл бұрын
முடியல.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
@@mageshg2058 ssss
@mncbabu
@mncbabu Жыл бұрын
Because, she was overweight..
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
@@mncbabu good🙏 morning🌞
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
என்னை பெண்ணாக்கி நீ தந்த இன்பங்கள் என்னென்ன நான் சொல்லவா... அங்கு கண்ணாடி முன்னாடி நாம் நின்ற கோலங்கள் வேறல்லவா.... அப்பப்பா என்ன ஒரு அழகியல் இரசனை...
@ganeshans9377
@ganeshans9377 4 ай бұрын
Badmasri.dr.tms.dr.susi.fan.
@venkatesangovindharajan7068
@venkatesangovindharajan7068 Жыл бұрын
அருமை
@navisaugustin2153
@navisaugustin2153 Жыл бұрын
purtchithaliver.mgrgreatsong
@murukeshnr5772
@murukeshnr5772 10 ай бұрын
സൂപ്പർ അണ്ണാ ❤️❤️❤️
@sudalaimuthu1565
@sudalaimuthu1565 2 жыл бұрын
Nice song
@dilepdvm-je9ir
@dilepdvm-je9ir Жыл бұрын
L
@govindraj6369
@govindraj6369 2 жыл бұрын
Nice song
@jayaramdjc5477
@jayaramdjc5477 Жыл бұрын
Good song
Thannanthaniyaga Naan Vantha Pothu Gemini ganesan K R Vijaya  Sangamam
4:15
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
THANGAPATHAKATIL MELEYE  MGR Malaysia
4:32
malaysiasongs
Рет қаралды 13 МЛН