Nagaraj Sadhu darshanam/ நாகராஜ் சாது தரிசனம்....

  Рет қаралды 23,464

Mount Sivam

Mount Sivam

2 жыл бұрын

Пікірлер: 38
@kasihsayang8497
@kasihsayang8497 2 жыл бұрын
நாகராஜ் சுவாமியை பார்த்ததில் ரொம்ப சந்தோசம். நீங்கள் நல்லா இருக்கணும். 🙏🏻
@tiagaradjane
@tiagaradjane 2 жыл бұрын
நாகராஜ் சுவாமிகள் மற்றும் இங்குள்ள மனிதர்களை பார்க்கும் பொழுது, மனம் இறுக்கமடைகிறது ஓம் நமசிவாய
@vanajakshir1358
@vanajakshir1358 Жыл бұрын
Dinamum yengal veettil jodiyei iyyaval yettry vaikkirom yar sonnalum ketkkada nangal nagaraj swamigalukku nandri
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
Nagarajan sir ஐ காண்பித்ததுக்கு ரெம்ப நன்றி 🙏🙏🙏
@rajakaliappan5421
@rajakaliappan5421 2 жыл бұрын
ஜீவ காருண்யம் மோட்சா வீட்டின் திறவுகோல். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வாழ்க வளமுடன்.
@akshithmusic4485
@akshithmusic4485 2 жыл бұрын
Nagaraj ayya வை காண்பித்ததற்கு நன்றி
@rajaganapathyv
@rajaganapathyv 2 жыл бұрын
அவருக்காகவே இந்த வீடியோவை எல்லோரும் பார்த்து மகிழ்கிறோம்
@ayyappanr6146
@ayyappanr6146 2 жыл бұрын
One day food channel ல இன்று video வில் nagarajan swamigal காணவில்லையே ஏன்று நினைத்தேன் அமாவாசை யான இன்று அண்ணாமலையார் ஏனக்கு தரிசனம் காட்டி விட்டார் உங்கள் channel வாயிலாக மிகவும் நன்றி
@vanajakshir1358
@vanajakshir1358 Жыл бұрын
Vilakkin mahimaiyei unarthinar candal avadu yetri vaikkaum sonna nagaraj swamikku pranams
@seetalaxmi9776
@seetalaxmi9776 2 жыл бұрын
Nagaraj swami ya parthathil migavum sandhosam nandri sir ungaluku I'm ur new subscriber from Mumbai om nama sihvaya namaha
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 жыл бұрын
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏
@sriramkannan6880
@sriramkannan6880 2 жыл бұрын
Om Namah Shivaya
@jothiy6166
@jothiy6166 9 ай бұрын
Pllease tell good message to world Mr.Nagaraj Swamy.
@moonalbum519
@moonalbum519 2 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@mr7586
@mr7586 2 жыл бұрын
நாகராஜ் அய்யா என்னை தொந்தரவு செய்யாதீர்கள் வீடியோவில் காட்டாதீர்கள் என்று கூறியும் திரும்ப அவருக்கு திருமப வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் எதுக்கு இந்த வேலையை புதுசா ஏதோ ஒரு வீடியோ வீடியோனு பார்த்தா இப்படி பண்றீங்க என்ன சொல்றது
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 2 жыл бұрын
உங்கள் நண்பர் 360 க்கு சொல்லுங்கள் அவருக்காக பேசுகிறீர்கள்.
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 2 жыл бұрын
நாகராஜா சொல்லட்டும் 360 சாவித்திரியை படம் எடுத்து சம்பாதிக்கல அங்கே போய் சொல்லுங்கள் . உங்கள் நண்பர்தானே அவர்
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
அழகு
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Thanks valga valamudan guys
@Sarathkumar-jh4nl
@Sarathkumar-jh4nl 2 жыл бұрын
mass subscribe panniten
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
ஏன் எல்லோரும் நாகராஜ் சாமி சாமி என்று சொல்லுறிங்க அவர் என்ன அற்புதம் செய்தார் எனக்கு தெரியாவில்லை காலை உணவு மிகவும் முக்கியமான ஒன்று அதை வழங்கும் அவருக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் சார்
@sundaravinayagarhe6477
@sundaravinayagarhe6477 2 жыл бұрын
அவரு என்ன அற்புதம் செய்தார் அவரோட பழைய சேனல்களை போய் பாருங்கஅவர் யார் எப்படிப்பட்டவர் என்று தெரியும் புரியுதா
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 2 жыл бұрын
@@sundaravinayagarhe6477 என்ன பழைய சேனல் திருவாண்ணாமலையில் உள்ள 97% சாதுக்கள் பிச்சைகாரர்கள்என்றும் திருடர்கள் என்றம் கூறியுள்ளார் . பர்வாதமலை பாகம் 3
@karuna6589
@karuna6589 2 жыл бұрын
@@user-wi2op2zc4b அவரும் வசதியான பிச்சைககாரர்
@karuna6589
@karuna6589 2 жыл бұрын
@@sundaravinayagarhe6477 உனக்கு குறள் தெரியுமா?97 சதவீதம் பிச்சைக்கார்கள், திருடர்கள் என்றால் கடவுளால் நல்ல வசதியும் உடம்பும் கொடுக்கப்பட்டிருந்தும் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்? ஆன்மீக தெளிவு பெற பிச்சைக்காரனாக வேண்டியதில்லை...மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
@rajaganapathyv
@rajaganapathyv 2 жыл бұрын
, நன்றி தினமும் அவர்களை தரிசிக்க எங்களுக்கு உதவுங்கள்
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 2 жыл бұрын
🌷🌷
@krishnasan
@krishnasan 2 жыл бұрын
My view on sri nagaraj kzfaq.info/get/bejne/npyAmtaG0pypfH0.html
@invideo1115
@invideo1115 2 жыл бұрын
Real thug life na ithu than........ Oru professor ah irunthu ipdi.....
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Жыл бұрын
பல பிறவி எடுத்து பிறவி மேம்படும் போது இப்படி தான் மனம் நாடும் இதை விளக்க இந்த உதாரணம் கொள்ளலாம். நாம் இப்போது எல்கேஜி வகுப்பில் சேர்ந்து காலை முதல் மாலை வரை யுனிபார்ம் போட்டு ரைம்ஸ் சொல்லி எ பி சி டி எழுதி படிப்பதை மனம் விரும்புமா ?? அப்படி தான் நாகராஜ் துறவிகள் மனம் உலக இன்பத்தை பார்க்கிறது ஆனால் நாம் வாழ்வில் எல்கேஜி வகுப்பில் உள்ளோம்
@ak.0306
@ak.0306 2 жыл бұрын
Avara video eduthu eduthu angernthu thorathama vida matenga nengallam
@rajahkiruba3227
@rajahkiruba3227 2 жыл бұрын
Don't disturb Nadarajah swami
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 2 жыл бұрын
Mind your own business
@kasihsayang8497
@kasihsayang8497 2 жыл бұрын
Who disturb him! Then you go and provide food for him! You can't right!
@umaranir280
@umaranir280 2 жыл бұрын
Please don't distribute him...
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 2 жыл бұрын
நாகராஜா சாதுவால் கிரிவலம் சாலையில் அமைதி கெடும்போல. அவர் காட்டுக்குள் சென்று தியானம் செய்யலாம் அவார் கூற்றுபடி கிரிவாலம் பாதை பிச்சை காரர் வாழும் பகுதி. நாகராஜா சாமி பர்வாதமலைக்கே போகலாம். அமைதியான இடாம்.
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 2 жыл бұрын
girivalam paadhai I'll thaan unavu daily kidaikkum. thaniya poyi ukkanda yaarum kandakka maattango.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 11 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 49 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 88 МЛН
History of Avadi  Chennai | History WIth Sriram | Avatar Live
13:54
Avatar Live
Рет қаралды 149 М.
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 11 МЛН