வீதிக்கு வந்த மஹாலக்ஷ்மி | பெண்குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தாய் | பாதுக்காக்க துடிக்கும் தந்தை

  Рет қаралды 1,235,631

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Жыл бұрын

Mobile - 07010919996 - 09092341010
#tiruvanamalai
#girivalamroad
#onedayfoodservice
#tiruvannamalaikarthigaideepam
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
If u Help =
TDH CORE Trust = LOCAL BANK INFORMATION.
Terre des Hommes CORE Trust
SB Account No: 053601000014256
INDIAN OVERSEAS BANK
BRANCH NAME: IOB MAIN BRANCH
IFSC NO: IOBA0000536
Kids Trust - 93608 42855

Пікірлер: 1 800
@user-bf4yi6sf2s
@user-bf4yi6sf2s Жыл бұрын
பெண் குழந்தைகளை பாதுகாப்பான இடத்துல விடுறதுக்கு நீங்க உதவி பண்ணதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி நீங்க நல்லா இருக்கணும் பிள்ளைங்களோட நல்லா இருக்கணும் தீர்க்க ஆயுசோட இருக்கணும் ஆண்டவன் கிட்ட
@SivaKumar-rg3hn
@SivaKumar-rg3hn Жыл бұрын
🙏வினோத் நீங்க செய்த இந்த உதவி ஏழு தலைமுறை உங்களுக்கும் உங்க குடும்பத்தினர்க்கு உண்டு 🙏இந்த காணொளி பார்த்து என்மனமும் என் கண்கலங்கி அழுது விட்டேன் 🕉️நமசிவாய ஒம்
@krishnankrishnan7234
@krishnankrishnan7234 4 ай бұрын
இந்த குழந்தைகளுக்கு உதவிய நண்பர்களுக்கு எனது அன்பான நன்றி
@chandran4511
@chandran4511 Жыл бұрын
இதயம் நொருங்கி கண்ணீர் வருகிறது. வார்த்தைகள் இல்லை. கடவுள் இருக்கிறார், மனிதம் வாழ்கிறது. கடவுளின் பிள்ளைகள் இனி வாழ்வில் துயரம் இல்லை, child care super, udanadi action. God is grace, fathers words very nice.
@vijayakumariv8165
@vijayakumariv8165 Жыл бұрын
வாழ்க வளமுடன். வினோத்கண்னா ........எனக்கு சொல்ல வார்த்தைகள்யில்லை. நல்லாயிருப்பா......வாழ்க வளமுடன்.
@saravanan-ot4hq
@saravanan-ot4hq Жыл бұрын
கல் நெஞ்சும் கரையும்.😭. இந்த பிஞ்சு குழந்தைகள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்.. வினோத் நீங்க உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள்.. 🙏
@vasanthageetham6813
@vasanthageetham6813 Жыл бұрын
நீங்கள் செய்த உதவிக்கு நன்றி என்ற ஒற்றை சொல் பத்தாது.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.சிவாய நம.
@senthivelu
@senthivelu Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார். கண்ணீர் வருகிறது
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 Жыл бұрын
கண்ணா மனது ரொம்ப வலிக்கிறது நெஞ்சு வலி அழுகையை அடக்க முடியவில்லை கண்ணா குழந்தைகள் நோய் நொடி இன்றி நீடூழி வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@pargaviesther5139
@pargaviesther5139 Жыл бұрын
அன்பு மகன் வினோத் இந்த நாளில் இந்த குழந்தைகளை நல்ல முறையில் பாதுகாப்பு மிக்க ஒரு இடத்தில் சேர்ந்து விட்டதற்கு மிக்க நன்றி தங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக நீடுடி வாழ வாழ்த்துக்கள் பல
@gracekani2864
@gracekani2864 Жыл бұрын
வினோத் நீங்க செய்த உதவி ஏழு தலை முறை உங்கள் குழந்தைகள் நீடோடி வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ganeskanna5917
@ganeskanna5917 Жыл бұрын
இரண்டு பொண் குழந்தைகள வாழ வெச்சு இருக்கீங்க தோழா நீங்க. உங்க குடும்பம் நீண்ட வருசம் நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹
@premanandhanp.v1578
@premanandhanp.v1578 Жыл бұрын
பிஞ்சு குழந்தைகளின் நலன் காக்க நடவடிக்கை எடுத்த அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக.
@vijivijitnj
@vijivijitnj Жыл бұрын
அம்மாகளே உடல் சுகத்துக்காக இது மாதிரி தான் பெற்ற குழந்தைகள்ள விட்டு விட்டு ஓடாதிங்க பாவம் நானும் ஒரு அம்மா தான் எனக்கும் மூன்று குழந்தைகள் உள்ளது என்னைக்குமே விட்டு விட்டு ஓடவேண்டும் என்னம் எனக்கு வந்ததே இல்லை காப்பாற்ற வேண்டும் கஸ்டபட்டு வேலை செய்து
@vasanthipalani912
@vasanthipalani912 8 ай бұрын
🎉
@manimekalai8803
@manimekalai8803 Жыл бұрын
மிகுந்த மன வேதனை அளிக்கிறது அதுவும் பெண் குழந்தைகள் பார்க்கவே பயமாக இருக்கிறது என்றே சொல்லணும் தாய் தந்தை இருவருமே தெரியாமல் நல்லபடியாக வளர்த்தனும் இப்பொழுது நாடு மிகவும் மோசமாகிவிட்டது மனிதர்கள் மனம் மிருகமாகிவிட்டது வினோத் தம்பிக்கு நன்றிகள்
@vambanvickyvambanvicky8855
@vambanvickyvambanvicky8855 Жыл бұрын
Ĺ
@stephen0309
@stephen0309 Жыл бұрын
இரண்டு தங்கங்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏
@malarshanmugam7244
@malarshanmugam7244 Жыл бұрын
சிவாயநம என்று மட்டுமே நான் கமெண்ட் கொடுப்பேன். ஏனெனில் உங்களை பாராட்ட வார்த்தைகளே கிடையாது. இந்த காணொளியை பார்த்து அழுதே விட்டேன். பெண் குழந்தைகளை நல்ல காப்பகத்தில் சேர்த்து உள்ளீர்கள் மிகவும் நன்றி. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு விருது கொடுத்து பாராட்டும் சமூகம் உங்களைப் போன்ற உத்தமர் களை கெளரவிக்க வேண்டும். நீங்களும் உங்கள் குடும்பமும் ஏழேழு தலைமுறையும் நன்றாக வாழவேண்டும். என்னால் முடிந்த பொருள் உதவியை கூடிய சீக்கிரம் அளிக்க அண்ணாமலை யார் அருள வேண்டும்.
@santhikaliyamurthy6020
@santhikaliyamurthy6020 2 ай бұрын
இந்த காணொளியை பார்த்து அழாவிட்டால் நாம் மனிதர் இல்லை சகோ
@mmarimuthuvelloremarimuthu2657
@mmarimuthuvelloremarimuthu2657 Жыл бұрын
கண் கலங்கி அழுகின்றேன் என்னால் ஓரு உதவி செய்யமுடியவில்லையே!
@meenaprabu8959
@meenaprabu8959 Жыл бұрын
உண்மையான பதிவு கண்ணீர் தான் வருகிறது உதவி செய்ய முடியவில்லை என்ற குற்ற உணர்வோடு அன்பே சிவம் அன்பு மட்டும் தான் சிவம் இதுபோல் நல்ல மனிதரையும் நல்ல பதிவையும் பார்த்ததில் மனநிறைவாக இருக்கிறது 😭😭😭🙏🙏🙏
@ramakrishnankrish8312
@ramakrishnankrish8312 3 ай бұрын
உதவி செய்தவரை கடவுள் சொரூபத்தில் காணாகிறேன் .உங்கள் பாதத்தில் என்சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
@user-mn9gz1zp8w
@user-mn9gz1zp8w Жыл бұрын
வினோத் அவர்களின் சேவை மிகவும் புனிதமானது வாழ்த்துக்கள் சகோ வினோத்
@UNKNOWN-sc9xo
@UNKNOWN-sc9xo Жыл бұрын
தம்பி வினோத் அவர்களுக்கு வணக்கம்.அண்ணாமலையாரின் தூதுவனே நீங்கள் உங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் நீண்ட ஆயுளுடனும் அனைத்து செல்வங்களும் பெற்று நீடூழி வாழ அண்ணாமலையாரை வேண்டிக்கொள்கிறேன்.நீங்கள் செய்த இந்த உதவி ஏழேலு ஜென்மத்தை காத்தருளும்.வாழ்க வளமுடன் ஓம் நமோசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@mangaleswaryselvaraju1812
@mangaleswaryselvaraju1812 Жыл бұрын
தம்பி இத்தனை சிறு வயதிலேயே இந்த குழந்தைகலுக்கு இப்படி ஒரு நிலமை வந்தாலும் அனணாமலையாறே உங்களிடம் சேர்த்துவிட்டார்,இந்த குழந்தைகளை காப்பாற்றிய காப்பகத்திற்கும் மிக்க நன்றி,ஒம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய 🙏🙏🙏
@pmuruga269
@pmuruga269 Жыл бұрын
மனித வடிவில் இறைவனை காண முடிகிறது, விறைவில் 1-M subscribers அடைய வாழ்த்துகள்.
@elavarasanrani3818
@elavarasanrani3818 Жыл бұрын
நண்பர் வினோத் அவர்களுக்கு அருமை நீங்க செய்தது மிகப்பெரிய ஒரு சந்தோசம் ஹெல்ப் செய்வதுவாழ்த்துக்கள் உறவே ❤️😍🎉
@ManiKandan-he2zd
@ManiKandan-he2zd 7 ай бұрын
இந்த சேனல் நல்ல மனிதர் ரெண்டு பிஞ்சு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தியத்திற்கு மக்கள் பொழப்பு யூடியூப் சேனல் வாழ்த்துக்கள் உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து
@rihanasikkandhar9572
@rihanasikkandhar9572 Жыл бұрын
இதுவரை நீங்க செய்த உதவிகளை விட இன்று அந்த பெண் பிள்ளைகளுக்கு செய்தது மிகப்பெரிய உதவி பாதுகாப்பு ப்ரோ நீங்க நல்லா இருக்கணும் ப்ரோ
@asgasg3705
@asgasg3705 Жыл бұрын
evan emathran
@muthumariappan9189
@muthumariappan9189 Жыл бұрын
ஓம் நமசிவாய அண்ணா கண் கலங்கி விட்டது அவர் கூறியது 100 % உண்மை கடவுள் மனித உருவில் உதவி செய்வார் என்பது. இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு செய்து கெடுத்தது மிக பெரிய விஷயம். உங்கள் தொண்டு மென்மேலும் வளர அந்த அண்ணாமலையார் அருள் புரியட்டும் ஓம் நமசிவாய
@colourfullkitchensuper3676
@colourfullkitchensuper3676 Жыл бұрын
நான் வணங்கும் ஈசனே இன்று வரை நான் கண்டதில்லை. உங்கள் மூலமாக நான் இன்று அந்த ஈசன் எங்கும் இருக்கிறார் என்று நம்புகிறேன் ஓம் நமசிவாய.........🍂🙏🍂
@rajasekarrajasekar5628
@rajasekarrajasekar5628 Жыл бұрын
Ungal Pani sirakka vazhthukkal om namasivaya
@user-hs4qb6yk9r
@user-hs4qb6yk9r 7 ай бұрын
6:4 உங்கள் பாதம் வணங்கி வாழ்த்துகிறேன் இதை பார்த்ததும் இரத்த கண்ணீர் வருகிறது நீங்கள் செய்த உதவி மிகவும் முக்தி யுடைய தர்மம் இந்த குழந்தைகள் சாப்பாடு கொடுத்தது கதறி அழகை வருகிறது நீங்கள் நண்பா நடமாடும் தெய்வம் தாழ்மையுடன் நன்றி
@ManikodiSampath-eq4wg
@ManikodiSampath-eq4wg 7 ай бұрын
​@@user-hs4qb6yk9r0
@ManikodiSampath-eq4wg
@ManikodiSampath-eq4wg 7 ай бұрын
​@@rajasekarrajasekar5628😊
@VinothKumar-ke5dz
@VinothKumar-ke5dz Ай бұрын
🙏🙏🙏🙏🙏💐👏
@valliammaiganeshmuthu5126
@valliammaiganeshmuthu5126 Жыл бұрын
சார் உங்கள போல நிறைய பேரு வரணும் சார் ரொம்ப நன்றி உங்களுக்கு இந்த குழந்தைகளை காப்பாத்துனதுக்கு
@k.kamarajkuppusame8215
@k.kamarajkuppusame8215 Жыл бұрын
உங்கள் ஆன்மீகப் சேவைகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் அண்ணாமலையாருக்கு அரோகரா
@ManjulaManju-nt5yl
@ManjulaManju-nt5yl Жыл бұрын
தம்பி வினேத் முதலில் உங்கள் அம்மா விற்கும் நன்றி சொல்ல வேண்டும்.எழைஎளியமக்களுக்கு உதவிச்செய்யும் குணப்படை மகனை பெற்ற தாய்க்கும் அண்ணாமலையார் தன் தூதுவராக படைத்த இறைவனுக்கு நன்றிகள் பல கோடிகள் ஒம்நாமாசிவயா ஒம்🙏🙏🙏🙏👍வாழ்க வளமுடன் ஒங்க உங்கள் குலம் .👍👍👍🙏
@saissasi2707
@saissasi2707 Жыл бұрын
நன்றி அண்ணா சாயப்பாவின் ஆசிர்வாதம் கிடைக்கும் உங்கள் குடும்பத்தினர் நல்லாய் இருப்பார்கள் நன்றி நன்றி ஓம் சாய் ராம்
@v.chithrav.chithra4931
@v.chithrav.chithra4931 Жыл бұрын
வினோத் மிகவும் நன்றி இத்தனை நாள் நீங்கள் செய்த தான தர்மங்கள் அனைத்தையும் விட இது தான் மிகவும் புண்ணியமான செயல் தம்பி இனி நீங்கள்தான் அந்த குழந்தைகளை நேரம் கிடைக்கும் போது சென்று பார்த்துக்கொள்ள வேண்டும் உங்களை ஒரு நாள் நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்
@sivanselvarani9442
@sivanselvarani9442 Жыл бұрын
அண்ணாமலையார் உங்களுக்கு நல்ல ஆயுலும் ஆரோக்கியமும் கொடுப்பார் அந்த பெண் பிள்ளைகளும் பத்திரமா இருக்க வேண்டும் அண்ணாமலையார் அருள் செய்ய வேண்டும்
@sivalingamd3523
@sivalingamd3523 Жыл бұрын
கடவுளை இப்படித்தான் உணரமுடியும். ஆனாலும் அப்பாவின் வயது 46 இவர் நினைத்தால் ஒரு குடிசை வாடகை எடுத்து காப்பாற்ற முடியும். இவரைவிட வயதானவர்கள் கூட வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள்.
@samyuktha6185
@samyuktha6185 Жыл бұрын
Ninga solrathu correct dhan...ana pen pullaingaluku appa velaiku pona aprom abuse nadakum....
@dperumal8755
@dperumal8755 Жыл бұрын
அருமையாக உள்ளது தாங்கள் கூறிய கருத்து வாழ்த்துகள் நண்பரே நன்றி வணக்கம் . . .
@karukkuvelvasanth
@karukkuvelvasanth Жыл бұрын
நீங்கள் செய்த உதவி மிகமிக பெரியது. வாழ்க வளமுடன் உங்கள் மனைவி குழந்தைகளுடன்!!!
@ilikepigion8381
@ilikepigion8381 Жыл бұрын
நண்பரே உங்கள்உதவி பல்லாண்டு தொடர இறைவன் எல்லா வளமும் நிறைந்த நலமும் நிறைந்து அருழ இறைவனை வேண்டுகிறேன்🤗🤗🤗🤗🤗😎😎😎🙏🙏🙏🙏🙏
@santhidass3910
@santhidass3910 Жыл бұрын
உங்கள் உதவிக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தீராது நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்கள் கூட இருந்து உதவி செய்யும் அனைவரையும் எந்த குறையும் இல்லாமல் இறைவன் உங்களை காப்பாற்றுவார் எவ்வளவு கோடி கொடுத்தாலும் இந்த மாதிரி யாரும் உதவி செய்ய மாட்டார்கள் உங்கள் வீடியோவை சிறு நாளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் யார் என்ன கூறினாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் சேவை தொடரட்டும் ரொம்ப முடியாதவர்களுக்கு மாத்திரம் உதவி செய்யுங்கள் நன்றாக இருப்பவர்களுக்கு உதவி செய்தால் அவர்கள் மீண்டும் சோம்பேறி ஆகிவிடுவார்கள் இதனால் எவ்வளவு பணம் கிடைத்தாலும் யாரும் இவ்வளவு ஸ்ட்ரெயின் பண்ணி உதவி செய்ய முன்வர மாட்டார்கள் எல்லோருக்கும் மிக மிக நன்றி உங்கள் சேவையை நிறுத்தி விடாமல் நல்லபடியாக தொடரட்டும் உங்கள் சேவை தொடர எல்லா உதவியும் கிடைக்கட்டும், z🙏🙏🙏
@thangamanuthangamanu
@thangamanuthangamanu Жыл бұрын
வாழ்க. வினோத். தம்பி. கோடி. நன்றிகள். உங்கள். பரம்பறையே. பதினாறும். பெற்று. பல்லாண்டு. வாழனும்
@anandand5002
@anandand5002 Жыл бұрын
தம்பி உங்களை கடவுளின் அம்சமாக நான் உணர்கிறேன். நன்றி தம்பி. பெண் குழந்தைகளை போற்றி வளர்க்க வேண்டும் நம் கடமை இது. அண்ணாமலையானே துணை.
@ushar6866
@ushar6866 Жыл бұрын
மனம் கலக்குது குழைந்தை நல்லா இருக்கனும் அண்ணாமலை யார் ஆசிர்வததுடன் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று.
@savithrim946
@savithrim946 Жыл бұрын
தம்பி....கடவுள் தான் படைத்த எந்த உயிர்களையும் கைவிடுவதில்லை என்பதற்கு இந்த நிகழ்ச்சியே கண்கண்ட சாட்சி. தம்பி....தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் நீடூழி, பல்லாண்டு நோய் இன்றி வாழ அந்த " அண்ணா மலையார் நிச்சயம் அருள் புரிவார். " வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் "🙏
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
வினோத் தம்பி உன் பாதம்தொட்டு வணங்குகிறேன்..பெண் குழந்தையை பெற்ற தாயாய் என் மனம் குளிர்ந்தது...குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம்🙏🙏..தந்தை குழந்தைகளுக்கு கடைசிவரை உடன் இருக்கணும்..வினோத் நீ அண்ணாமலையார் இடத்தில் இருந்து மிகப்பெரிய காரியம் செய்திருக்கிறாய்..உன் குலம் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்ற வேண்டும்...🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏🙏...
@xiomiredmi8ablack463
@xiomiredmi8ablack463 Жыл бұрын
00 po po
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
உங்கள் உதவியும் உங்கள் முயற்ச்சியும் தொண்டும் உங்களை என்றென்றும் வாழவைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri 25 күн бұрын
வினோத் உன் வீடியோ விலும் எதத ன பேர்க்கு உதவு செய்கிறப் வாழ்த்துக்கள் வினோத்
@JJMumsKitchen
@JJMumsKitchen Жыл бұрын
தாய் சரியில்லை என்றால் ஒரு குடும்பத்தில் உள்ள நிலமை ரொம்ப வேதனையா இருக்கு
@yaminichandrasekar4249
@yaminichandrasekar4249 Жыл бұрын
உங்க மனசுக்கு, நீங்க சந்தோஷமா, மன நிம்மதியோட வாழ இறைவன் அருள் என்றும் உங்களுக்கு..
@jayashriananth3639
@jayashriananth3639 Жыл бұрын
வினோத் நீங்க அண்ணாமலையாரின் அருள் பெற்றவர். குழந்தைகளை அடிக்கடி சென்று பார்க்கவும். எனது தாழ்மையான வேண்டுகோள்.
@santhanaalphonseraj7380
@santhanaalphonseraj7380 Жыл бұрын
Please visit the childrens very often, for their safety, as there are many frouds, for the girls childrens. If I get their proper address, I can visit them every month.
@harisaran7906
@harisaran7906 Жыл бұрын
தம்பி நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் நன்றாக இருப்பீர்கள் கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு துனையிப்பார்
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 Жыл бұрын
கண்ணா என்ன கண்ணா ரொம்ப ரொம்ப வருத்தமாக மனது வலிக்கிறது குழந்தைகள் நீங்கள் துணி கொடுத்ததும் எவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள் கண்ணா அண்ணாமலையார் உண்மையில் உங்கள் ரூபத்தில் எல்லாவற்றையும் செய்கிறார் வாழ்க வளமுடன்
@santhikaliyamurthy6020
@santhikaliyamurthy6020 2 ай бұрын
ஈஷ்வரா!வினோத்குமார் கண்களில் குழந்தைகளை காட்டியதற்கு மிக்க நன்றி..
@ramtimepass3938
@ramtimepass3938 9 ай бұрын
❤❤❤❤❤❤ மனமார்ந்த நன்றி நீங்கள் உங்கள் குடும்பம் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை பண்ணிக்கிறேன்
@ammuz9249
@ammuz9249 Жыл бұрын
அவர் யோசிக்கலாம் பாவம் இந்த குழந்தைகளை தனியா விட்டுட்டு எப்படி வேலைக்கு போக முடியும் இந்த சீரழிந்த உலகத்தில் இவங்க பாதுகாப்பு யோசிச்சு தான் என்ன செய்வது என்று தெரியாம தவிக்கிறார்
@eruleswariganesamoorthy4083
@eruleswariganesamoorthy4083 Жыл бұрын
சின்ன குழந்தைகாக அப்பாவும் திருவண்ணாமலையிலேயே ஒரு வேலை பார்த்து கொள்ளலாம் அடிக்கடி போய் பார்த்துக்கலாமே
@najimabegum5731
@najimabegum5731 Жыл бұрын
வினோத் அண்ணா நீங்க மனைவி குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் இருக்கனும் எந்த ஒரு குறையும் இல்லாமல் இருக்கனும் நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்
@jeenathjeenath139
@jeenathjeenath139 Жыл бұрын
பையா அல்லா உனக்கு ஆயிலை தரட்டும்🕋🕋🕋🕋
@trustcare1291
@trustcare1291 Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பி
@mohans8593
@mohans8593 Жыл бұрын
எந்த அயில் crude ஆயில் ல கிஸ்ணயில் ல
@kathiravan.tkathiravan2059
@kathiravan.tkathiravan2059 Жыл бұрын
பெட்ரோல்
@shanmugamn5438
@shanmugamn5438 Жыл бұрын
கண்ணீருடன் தான் இந்த வீடியோவை பார்ப்பதாயிற்று் திரு் வினோத் குமார் போன்ற அருளாளர்களால் தான் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது 🙏
@Kunravan
@Kunravan Жыл бұрын
மனித உருவில் இறைவன் வினோத் குமார்
@SaravananSaravanan-lr3ut
@SaravananSaravanan-lr3ut Жыл бұрын
நண்பா உங்களுடைய சேவை இன்னும் நிறைய பேருக்கு பயனுடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
@murugan.m5151
@murugan.m5151 7 ай бұрын
இந்த நன்மை செய்த சகோதரருக்கு கோடான கோடி நன்றி
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 Жыл бұрын
மிகவும் அருமையான சேவை 👌👌👌👏👏👏. கண்ணீர் மல்க பார்த்தேன் பாவம் குழந்தைகள் பெரிதானவுடன் அம்மா என்ற சொல் வலியை ஏற்படுத்தும் 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க
@manohar8725
@manohar8725 Жыл бұрын
அண்ணாமலையார் அற்புதங்கள், எல்லோர் மனதிலும் நிச்சியம் சிறிது நீர் கசிந்து இருக்கும், அதற்கு மேல் பேச வார்தையில்லை. 🔥 ஓம் நமசிவய🔥
@murugananthamm1884
@murugananthamm1884 Жыл бұрын
💐💐👌👌👌👌
@sumathijaishankar4994
@sumathijaishankar4994 Жыл бұрын
மஹாலக்ஷ்மின்னு பெயர் வச்சு நடு தெருவில் நிற்கிறது குழந்தைகள் கடவுளே ரொம்ப கஷ்டம்மா இருக்கு 😭😭😭😭😭😭
@r.madasamy.7489
@r.madasamy.7489 Жыл бұрын
இந்த குழந்தைகள் மீது பற்றும் பாசமும் கொண்ட பெரிய மனம் படைத்த கடவுள் உள்ளம் கொண்ட அன்பு சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்
@m.parthiban2743
@m.parthiban2743 Жыл бұрын
அந்த அண்ணாமலையாரையே இன்று உங்க வடிவில் நான் பார்த்தேன் அண்ணா
@backiyalakshmig.d5911
@backiyalakshmig.d5911 Жыл бұрын
நல்ல செயல். தம்பி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 👏🏻👏🏻👌👍👍🙏🙏
@anandavinayagamramnad9345
@anandavinayagamramnad9345 Жыл бұрын
நீண்ட காலத்திற்கு நீங்க நல்லா இருக்கணும் அண்ணா 🙏🙏🙏
@harigold1983
@harigold1983 Жыл бұрын
திருமணம் தாண்டிய உறவு தவறரில்லை என்றதின் விளைவு.... ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் சகிப்புத்தன்மை இல்லாமல் தன்னுடைய சுகம் மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் ஒன்றும் அறியா குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது
@srievangelin2995
@srievangelin2995 Жыл бұрын
இருதயத்தின் ஆழத்தில் இருந்து கோடி கோடி நன்றி.... 🙏🏻🙏🏻
@venkatesanramarathinam1042
@venkatesanramarathinam1042 Жыл бұрын
அற்புதமான மனிதாபம் மிக்க செயல்.திருவண்ணாமலையில் பல விதமான சமூக ஆர்வலர்கள் இருந்தாலும் தாங்கள் தனித்துவம் மிக்கவராக உள்ளீர்கள். வானில் எவ்வளவுவோ நட்சத்திரங்கள் இருந்தாலும் துருவ நட்சத்திரம் போல் தாங்கள் 🤝🙏🙏🙏விரைவில் சிறந்த சமூக சேவைகான அரசின் விருது தங்களுக்கு கிடைக்க சாய் அப்பாவின் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கட்டும். உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற பாபா ஆசி வழங்கட்டும் 🙌ஓம் சாய் ராம் ஆசிர்வாதம் 🙏🙏🙏
@thirupathithirupathi9090
@thirupathithirupathi9090 Жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் உங்களை போன்று நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை இந்த நாடு நல்லா இருக்கும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பிரதர்
@kanisenthilsugakavi318
@kanisenthilsugakavi318 Жыл бұрын
4வயது பாப்பாவா பாக்கும் போது 😭😭நல்ல இருக்கணும் கடவுளே துணையா இருங்க அவுங்களுக்கு 🙏😭
@kalaikamal188
@kalaikamal188 Жыл бұрын
தங்கள் சேவையின் மூலம் பச்சிளம் குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@elangovan160
@elangovan160 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி சிறக்க என் இனிய நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நோய் நொடி இன்றி பல்லாண்டு காலம் வாழ்க உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@moorthimmoorthi.m
@moorthimmoorthi.m Жыл бұрын
நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவியும் இல்லாதவர்க்கு தேவை அன்பு
@sk.travelssk.travels6750
@sk.travelssk.travels6750 Жыл бұрын
கடைசியில் பிள்ளைகளின் தகப்பனார் பேசிய வார்த்தைகள் மனதை உருக்கிவிட்டது. உதவி செய்த உதவி கரங்களுக்கு நன்றி 🙏வாழ்த்துக்கள்💐
@Villagkaipakkuvam5520
@Villagkaipakkuvam5520 Жыл бұрын
அன்பே சிவம்.🙏🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் இந்த மகத்தான சேவை மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் அண்ணா.🙏👩‍👩‍👧🙏
@sitaramachandran410
@sitaramachandran410 Жыл бұрын
கண்ணீர் வந்து விட்டது.. அண்ணாமலையானே நீயே துணை.. 🙏🙏🙏
@baskar.v2119
@baskar.v2119 Жыл бұрын
Shivaya namaha உங்கள் பணி மென்மேலும் சிறக்க எங்களால் முடிந்த உதவியை செய்ய ஆர்வமாக இருக்கின்றோம்.
@ArunishaVelumani
@ArunishaVelumani 10 ай бұрын
வினோத் அண்ணா இப்போதுதான் உங்கள் சேவைகளை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது கடவுள் உங்களைப் போல் நல்ல உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் எனக்கு திருவண்ணாமலை கிரிவலம்வர வேண்டும் என்று இரண்டு வருடமாக ஆசையாக இருக்கிறது எப்பொழுது நிறைவேறும் என்று தெரியவில்லை அந்த பாக்கியம் கிடைத்தால் உங்களையும் நான் பார்கவேண்டும் என்று அண்ணாமலையாரை வேண்டுகிறேன் அண்ணா நீங்கள் தான் தெய்வம் ஓம் நமச்சிவாயா ஓம்
@tsks3908
@tsks3908 Жыл бұрын
ஏழையின் சிரிப்பு இறைவனை கண்டேன் வாழ்த்துக்கள்
@vasanthij2995
@vasanthij2995 Жыл бұрын
வினோத்குமார் தம்பி நீங்கள்தான் கடவுள் உங்களுக்கு கோடானகோடி நன்றி வாழ்க பல்லாண்டு
@r.r.manishr.ramesh5865
@r.r.manishr.ramesh5865 Жыл бұрын
அன்பு நண்பருக்கு நன்றி உங்கள் உதவியை காணும் பொழுது கண்ணீர் வருகிறது
@JoyfulGrazingCows-mb6kc
@JoyfulGrazingCows-mb6kc 4 ай бұрын
வினோத் நண்பா அந்த அருணாசலேஸ்வரர் கிருபை உனக்கு இருக்குப்பா நாங்க எல்லாம் இருக்குமப்பா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@meenabala7038
@meenabala7038 Жыл бұрын
வினோத் தம்பி நீங்கள் செய்த உதவி அந்த 2ன்டு குழந்தைகளுக்கு உங்களுக்கு அண்ணா மலை அருளால் நீண்ட ஆயுளையும் 16செள்வங்கள்பெற்று வாழ்க வளமுடன்
@jansirani565
@jansirani565 Жыл бұрын
கண்ணீர் வருகிறது ப்ரோ நீங்கள் செய்த உதவிக்கு கோடி நன்றி ப்ரோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subhasubha4659
@subhasubha4659 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் அவர் சொன்ன மாதிரி நீங்கள் கடவுள் தான்
@VenkatesanVenkatesan-zp2eu
@VenkatesanVenkatesan-zp2eu 5 ай бұрын
அப்பன் சிவன் அருளால் உங்கள் சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் உங்களுடைய நல்ல மனித நேய செயல்கள் பார்த்து வியப்படைந்தேன் உங்களுக்கும் உங்களை சுற்றி இருக்கும் அனைவருக்கும் எனது நன்றி
@arulmozhithiyagarajan8392
@arulmozhithiyagarajan8392 Жыл бұрын
தம்பி வினோத் நீங்கள் இன்று செய்த உதவி இருபெண்பிள்ளைகளை மட்டும் அல்ல ஒரு தகப்பனையும் என்ன செய்வது தெரியாமல் தவித்து நின்ற தகப்பனாரையும் காப்பாற்றி உள்ளது
@mangalasairam274
@mangalasairam274 Жыл бұрын
நன்றி வினோத் சார் கண்களில் நீர் வழிகிறது
@kesavant9883
@kesavant9883 Жыл бұрын
அன்பு..சகோதரா.. அந்த.குழந்தைகளை பாதுகாப்பான.இடத்தில் சேர்த்துவிடு..நன்றி. நன்றி..நன்றி.. சகோதரா..புண்ணியம் உனக்கு.கோடிகள் உன்.பாதங்களை வணங்கிறேன்
@vijayabhineeth9317
@vijayabhineeth9317 Жыл бұрын
பெற்றவர்களை விட நீங்கள்தான் அந்தப் பிள்ளைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் கடவுளாகவும் தெரிவீர்கள் அண்ணா. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை இருப்பினும் சொல்கிறேன் தலைநிமிர்ந்து நன்றி அண்ணா...
@prabha7339
@prabha7339 Жыл бұрын
இன்னிக்கு தான் உங்கள் சேனலை பார்த்தேன் 👍 subscribe செய்து விட்டேன்.. ரொம்ப நன்றி தோழரே ❤️
@kuendradevar9476
@kuendradevar9476 Жыл бұрын
தயவுசெய்துகுழந்தைகலைவலர்கமுடியும்எண்றால்பெத்துகொல்லுவ்கல்உவ்க அரிப்புக்குபேத்துகொல்லவேண்டாம்
@nanagappan1960
@nanagappan1960 Жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு ஆண்டவன் ஆசீர்வாதத்தோடு நீண்ட கால சேவை மக்களுக்குத் தொடர்ந்து இருக்க திருவண்ணாமலையார் துணை இருப்பார்
@Rptamizha-dl9ek
@Rptamizha-dl9ek 6 ай бұрын
உங்கள வாழ்றதுக்கு வார்த்தையே இல்ல தலைவா வாழ்க வளமுடன் கோடான கோடி நன்றி
@dhanalakshmikumaresan5195
@dhanalakshmikumaresan5195 Жыл бұрын
தம்பி.கடவுள்.போல.வந்தியேபா...பல.கோடி.நன்றிதம்பி..❤
@vasanthichandran779
@vasanthichandran779 Жыл бұрын
பார்க்கவே கண் கலங்குது நூறாண்டுக்கு அந்த தம்பி நல்லா இருக்கணும்
@mangaleswaryselvaraju1812
@mangaleswaryselvaraju1812 Жыл бұрын
த ம்பி உங்க தொண்டு மென்மேலும் சிறக்க அண்ணாமலையார் துணை புரிவார் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய வாழ்க 🙏🙏🙏
@rajanm1981
@rajanm1981 Жыл бұрын
அண்ணே உங்கள் சேவை இறைவன் சேவையாக நினைத்து செய்யுங்கள் நான் இதுவரை யூட்யூப் பார்த்தது பயனளிக்கவில்லை ஆனால் இது ஒரு பயனுள்ள ஒரு விஷயமாக இருக்கிறது உங்கள் பதிவை கண்டதும் என் கண்களில் கண்ணீர் தானாக வந்தது இறைவன் மனிதனுடைய இருக்கிறான் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம் வாழ்க பாரதம்
@V.kamatchi
@V.kamatchi Жыл бұрын
தம்பி நீங்கே நல்லயிருப்பீங்கே🙏🙏🙏🙏👌👌👌
@mania5046
@mania5046 Жыл бұрын
இவர்களுக்கு உதவி செய்த அனைவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன் நன்றி ஐயா
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
Lalitha Jewellery Scam | Lalitha Jewellery Fraud |#BlueBeastTamil
22:51
Blue Beast Tamil
Рет қаралды 181 М.
DO YOU HAVE PARENTS LIKE THIS?
0:19
dednahype
Рет қаралды 3,8 МЛН
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 45 МЛН
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 71 МЛН