No video

ஒரே வார்த்தையில் "நச்சுனு" சொன்ன திரிஷா... சல்யூட் வைத்த ஏ.ஆர்.ரஹ்மான் - பொன்னியின் செல்வன் நிகழ்வு

  Рет қаралды 512,796

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Dr.Sivanthi Aditanar Teacher Training Institute.
APPLY Online www.drsatti.com/
For Admission Enquiry Call: 04639 - 246880, 220560 / 9486714314, 6380438771
#ponniyinselvan #trisha #arrahman
Uploaded On 09/07/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZfaq PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 400
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 жыл бұрын
இந்த உலகம் முழுமைக்குமான அரசியலை கற்றுத்தந்து உலகம் போற்ற நம்மை பெருமை அடையச் செய்த தமிழர்களில் மிகப் பெரிய அடையாளம் நமது சோழர்களின் கதை! நாம் கொண்டாடுவோம்💪👍💐💐💐💐💐💐💐💐💐💐
@sakthivelsakthivel3146
@sakthivelsakthivel3146 2 жыл бұрын
ion k l k5
@sakthivelsakthivel3146
@sakthivelsakthivel3146 2 жыл бұрын
k mol only mol om
@prabakaran6348
@prabakaran6348 2 жыл бұрын
இதுக்கு ஒரு தெலுங்கர் ரவியை தான் நாயகனா போடனுமா இன்னும் நிறைய அரசியல் தெரிஞ்சுக்க வேண்டும்
@sujithaantonyirithayathas3881
@sujithaantonyirithayathas3881 2 жыл бұрын
இந்த படத்தில் நிறைய தமிழருக்கு எதிரான விடயங்கள் இருக்கும்.தழிழருடைய உண்மையான வரலாறு இங்கு மறைக்கபட்டிருக்கும்.
@citharamitra4005
@citharamitra4005 2 жыл бұрын
Oo
@thanabalakrishnan3052
@thanabalakrishnan3052 2 жыл бұрын
நிச்சிய வெற்றி பெற்று தமிழர் பெருமையை உலகம் முழுவதும் பரவி வர அனைவரும் உதவ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@ragaviparthi2378
@ragaviparthi2378 2 жыл бұрын
தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதுக்கு நன்றி ❤❤🌈🌈 எனது சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலை 🤗🤗🤗🤗🤗😍😍😍👌💯💥💯💯💥💥💯💯💯💥💥💥
@ramasiva5420
@ramasiva5420 2 жыл бұрын
நிஜம் நெஞ்சம் நிறைந்த உணர்வுகளை வெளிப்படுத்த புதுமொழி அல்லது வேறு பொது மொழி தேவையில்லை வாழ்த்து க்களை மனமார சமர்பிக்கிறோம்
@ramasiva5420
@ramasiva5420 2 жыл бұрын
நன்றி சொல்ல வேண்டும்
@rajanikrishnamurthy5452
@rajanikrishnamurthy5452 2 жыл бұрын
Seventy years back I was seven when my mother asked me to get " Kalki" from our neighbour's house. Before handing it over to my mother I flipped through the pages and got intrigued by the illustration in a particular page. Manian's drawing opened a new world for me. I couldn't take my eyes off Kundavai and Vanati. I could read Tamil reasonably well and so started reading and got hooked to the story. Fifteen years later I found the entire novel from page one to the end and read it up again, but now from the very beginning. I have not stopped reading till now except that I do it in English too. I owe it to Kalki Krishnamurthy for having opened the doors of the brave new world of books for me. Since I failed to get the Tamil script I have written my experience in English.
@devimanikam4268
@devimanikam4268 2 жыл бұрын
நன்றி நன்றிகள் பல மணிரத்னம் சார்.90 களில் படித்த போது ஒரு ஒரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கற்பனை செய்து படித்தோம். இன்று நிஜத்தில் நீங்க கொண்டு வந்துள்ளீர்கள்.கல்கி இருந்திருந்தால் உங்களை வாழ்த்தி இருப்பார்.
@hema6476
@hema6476 2 жыл бұрын
இப்படி வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் நடித்தும் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் சரத் சார் ரம்மி விளம்பரத்தில் நடித்து இருப்பது வருந்ததக்கது அவர் பையன ரம்மி விளையாட விடுவாரா கொஞ்சமாவது சமூக அக்கறை வேண்டும்.
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு இந்தியா வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@allit4309
@allit4309 2 жыл бұрын
மணி ரத்னம் இயக்குநர் அய்யா நன்றிகள் பல பல🙏 நம் தமிழ் நாட்டின் சரித்திரம் நிலைக்க வேண்டும் என்றால் பாடங்களிலும் திரைப்படங்களின் வழியாக தான் பதிவு செய்ய முடியும் மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🌹🌹🌹🌹🙏❤❤❤👌👍👏👏👏👏
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 жыл бұрын
சரத்குமார் இந்த படத்தில் இருப்பார் என்று தெரிந்தவுடன் பெரிய பள்ளுவேட்டறைய அவர்கள் கேரக்டரை தான் கொடுப்பார்கள் என்று நினைத்தேன் நான் நினைத்தது போலவே நடந்து விட்டது
@kanirajc7956
@kanirajc7956 2 жыл бұрын
சரத் - சுந்தர சோழன் இல்லையா?
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 2 жыл бұрын
கல்கி ஐயா கண்ட பொன்னியின் செல்வனை, உள்ளதை உள்ளபடி காண்பித்தார் என்றால்... மணிரத்னம் உண்மையில் பாராட்டுக்குரியவர் தான் என்பதில் ஐயமில்லை....
@velanvelan435
@velanvelan435 2 жыл бұрын
அப்படியா? கல்கி உள்ளபடி தான் கண்பிதாரா?????
@kbhaskaran2739
@kbhaskaran2739 2 жыл бұрын
Already kalki has manipulated. Now manirathnam also done further manipulation
@suganthipadmanabhan2458
@suganthipadmanabhan2458 2 жыл бұрын
I have noticed one actor who can not pronounce zhà properly. If that is not taken care it is dhsme on us.k.p
@alameen291
@alameen291 2 жыл бұрын
அருமை ஒவ்வொரு தமிழனும் தமிழர்களின் அருமை பெருமை தெரிந்துக்கொள்ள வேண்டும்
@krishnamurthye2152
@krishnamurthye2152 2 жыл бұрын
தமிழ் மண்ணின் வரலாற்று பெருமையை தகுதியான/ முறையான வகையில் இதுவரை சரித்திரம் ஆக்கப்படவில்லை.
@jacobsouza8002
@jacobsouza8002 2 жыл бұрын
What about Veera pandiya katta pomman?? Raja Raja Sozan?? Raja Thesingh? I think some more movies?
@vmv1544
@vmv1544 2 жыл бұрын
Vikram PRABHU spoke very clearly and nice speech. Others were just EXAGGERATING
@balavanaja9326
@balavanaja9326 2 жыл бұрын
கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம் ஒவ்வொரு முறையும் அந்த காலத்தில் அந்த இடத்தில் நம்மையும் அறியாமல் நம் கை பிடித்து அழைத்து செல்லும் ஒரு மாபெரும் காவியம் நன்றி நம் தமிழரின் வரலாறு உலகறியச் செய்யும் பொன்னியின் செல்வன் குழுவிற்கு கோடான கோடி நன்றிகள்....
@sankaricat
@sankaricat 2 жыл бұрын
this is proud of south india all tamil telugu kerala kannada fans should watch it in theater
@ramisaist
@ramisaist 2 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு பின் ஒரு சிறந்த சரித்திர படமாக இருக்கும். நாவலின் தமிழ் வர்ணனை காட்சிகளின் உயிரோட்டம் ...மணிரத்தினம் மீது நம்பிக்கை உள்ளது!!
@rrjames7872
@rrjames7872 2 жыл бұрын
Get ready to watch PS 1 after great historic blockbuster Vikram.
@pawansrihari6727
@pawansrihari6727 2 жыл бұрын
Yash movie vantha enna pannuvinga
@m.s.dawood6985
@m.s.dawood6985 2 жыл бұрын
@@pawansrihari6727 ps 1 poven
@srspriya8996
@srspriya8996 2 жыл бұрын
மணிரத்தினம் ஐயா உங்களைப்போன்று ஒவ்வொரு இயக்குநர்களும் நம்ம நாட்டுக்கும் நம்ம நாட்டின் பெருமையை உலகுக்கு பறைசாற்றி தமிழன் என்று சொல்ல இப்போது சிவாஜி,எம்.ஜி.ஆர் ,வீரபாண்டியகட்டப்பொம்மன் போன்ற பலரின் பின் இன்றைய கால நடிகர்களை கொண்டு இத்தகைய ஒரு வரலாற்றுப்பெருமைமிகு படத்தினை உருவாக்கியது இந்தியத்தமிழர் மட்டுமல்ல உலகமெங்கும் பரந்துவாழும் தமிழனின் பெருமைக்குரிய அடையாளம் ஆகும். இதுபோன்ற உன்னதமான படைப்புக்களே நம் சந்ததி அறிய வேண்டியதும், பின்பற்றவேண்டியதுமாகும். இதைவிடுத்து காமுகர்களாக றோட்டில் அலையவிடும் கதாஆத்திரங்களை உருவாக்கி அதை ஒரு கதையாக்கி உலகதாதமிழரை பன்னாடைகள் ஆக்காமல் அவர்களது அறிவியலை தூண்டி எமது சந்ததிக்கு வழிகாட்டிய உங்களிற்கு ஈழத்திலிருந்து எமது அன்பையும் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.இத்தகைய வரலாறு சொல்லும் திரைப்படங்களே நம் வாழ்க்கையை வளப்படுத்த உதவும் என இந்திய தேசத்தில் எம் சொந்தங்களாக வாழ்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் அத்தனை திரைப்படநடிகர்களையும் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன். அன்புடன், ஈழத்திலிருந்து சகோதரி
@Nestloop400
@Nestloop400 2 жыл бұрын
பல நல்ல கலைஞர்கள் தமிழகத்தில் இருக்கும்பொழுது பல வெளி மாநிலத்தவர்களை இதில் தவிர்த்திருக்கலாம்
@ahmedrashid5774
@ahmedrashid5774 2 жыл бұрын
What abt vikram ?
@user-km5zr7ks1k
@user-km5zr7ks1k 2 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர்
@prabhu3305
@prabhu3305 2 жыл бұрын
Yes, why purposely they are doing this?
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 2 жыл бұрын
சரியாண கருத்து.
@godraavanan4574
@godraavanan4574 2 жыл бұрын
Manirathaneme thamilan illa
@sekarsekarrav3785
@sekarsekarrav3785 2 жыл бұрын
மணிரத்தினம் ஏ ஆர் ரகுமான் ஒரு பட்டாளமும் நடித்த இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@இதயம்_விக்கி
@இதயம்_விக்கி 2 жыл бұрын
கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு கதாபாத்திரம் அளித்து இருக்கலாம் 🔥♥️
@anleesam5856
@anleesam5856 2 жыл бұрын
He need kissing seen lol. But acceptance he’s a fantastic actor.
@user-ll3ow9hk7l
@user-ll3ow9hk7l 2 жыл бұрын
இந்த வரலாற்று படத்தில் லிப்லாக் காட்சிகள் இடம் பெற வாய்ப்பு இருந்திருந்தால் கண்டிப்பாக கமல் இடம் பெற்றிருப்பார்?
@இதயம்_விக்கி
@இதயம்_விக்கி 2 жыл бұрын
லிப்லாக்யை தாண்டி அவர் என்றும் ஒரு சிறந்த நடிகர் உதாரணமாக : அன்பே சிவம், நாயகன், மூன்றாம் பிறை, விருமாண்டி, ஆளவந்தான்,குணா, ஹே ராம், விஸ்வரூபம், மகாநதி, அபூர்வ சகோதரர்கள், உன்னைப் போல் ஒருவன் போன்ற திரைப்படங்களில் லிப்லாக்கை தாண்டி அவர் நடிப்பு பேசப்பட்டிருக்கும்🔥 நான் என்றும் பார்ப்பது அவரின் சிறந்த ஒரு நடிப்பை தான் லிப்லாக்கை அல்ல👍
@pavanbohra4647
@pavanbohra4647 2 жыл бұрын
vikram?
@இதயம்_விக்கி
@இதயம்_விக்கி 2 жыл бұрын
@@pavanbohra4647 விக்ரம் இன்றளவும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது நண்பா 🙏
@harinisridharan1899
@harinisridharan1899 2 жыл бұрын
As Sarathkumar said Indians take pride in talking about Thor, Avatar and other western characters. When are we going to take pride in our history? We were belittled by the British and the westerners of our poverty, complexion and other diversities. Now is the time to celebrate our richness of humanity. We should take pride as the oldest and the first civilized set of people on this earth. When we had roof over our heads, the westerners were still hunters and barbarians. We are still ahead of them in terms of emotional and mental evolution. So hats off to the Ponniyin Selvan team and especially Mani Ratnam for taking the initiative.
@dhanalakshmib4281
@dhanalakshmib4281 2 жыл бұрын
We should take pride in ourself. what you said I agree. But he is comparing our historical pride Raja Raja chola with some fictional comic characters Thor and captain America. Which I didn't agree. And in this modern world we can see whatever we like there is no boundaries we can take any good things from others,other cultures and ignore negatives. And youself typed this comment in English can I say your taking pride in British? Not right likewise watching Hollywood movies won't change our cultures pride.
@harinisridharan1899
@harinisridharan1899 2 жыл бұрын
@@dhanalakshmib4281 Hi, we should learn lessons from other's, as you said, even if they are western people as nobody is perfect or complete. Comparison with Thor or Captain America is because of their screen presence. We are comparing only about the popularity and not the authenticity. English has been made an international language which nobody can deny it. Just because I wear pants that doesn't mean I am a western woman.
@dhanalakshmib4281
@dhanalakshmib4281 2 жыл бұрын
@@harinisridharan1899 yeah I totally agree with you.
@vmv1544
@vmv1544 2 жыл бұрын
This FILM WAS TAKEN AT A RISK during lockdown. Well said ARR.
@srspriya8996
@srspriya8996 2 жыл бұрын
ஆழக்கடல் எங்கும் சோழமகராசன் ஆட்சி புரிந்தானே அன்று. கங்கை தொட்டு கடாரம் வரையும் ஆண்ட ஒரே தமிழ் சாம்ராட்சித்தலைவர்கள் சோழமன்னர்கள். பெருமையாக உள்ளது .வாழ்க தமிழ். வளர்க உங்கள் பணி.இதில் பங்கேற்ற அத்தனை நடிகர்களும் கொடுத்துவைத்தவர்களே ஏன் எனில் தமிழன் வரலாற்றை விரும்பி பார்க்கும் அத்தனை சந்ததி தமிழரும் இவர்களை மறக்கமாட்டார்கள்.அனைவரும் வாழ்க .இதுபோன்ற பல பணிகளை செய்க.இதுவே ஒரு மனிதன் மனிதனாக வாழ்ந்ததற்கான சான்றாகும். மறைந்தும் மண்ணில் வாழும் காவியப்படைப்புக்கள் இவையே. வாழ்க வாழ்க அன்புடன், ஈழத்துச்சகோதரி
@ponniyinselvanselvan7697
@ponniyinselvanselvan7697 2 жыл бұрын
I am proud of ..... the name ✌😍😘PONNIYIN SELVAN😘☄☇🔥
@vasanthir9685
@vasanthir9685 2 жыл бұрын
தமிழ் தமிழன்னு சொல்லிட்டு ஆங்கிலத்தில் இடை இடையே பேச வேண்டிய அவசியம் என்ன வந்த்து
@pushpavalli1285
@pushpavalli1285 2 жыл бұрын
Unmai thaan .
@vinu__4129
@vinu__4129 2 жыл бұрын
Its a pan Indian movie pa.. Enlgish la pesuna na undu.. Epdi promotions la tamil layae pesuna pan Indian reach aguthu
@veeralakshmilakshmi752
@veeralakshmilakshmi752 2 жыл бұрын
திரிஷா மேடத்திற்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் பேச தெரியும் போல?
@vimalavimala5843
@vimalavimala5843 2 жыл бұрын
இது மக்கள்திலகத்தின் பெரிய.... நீண்டகனவு இதைமணிரத்னம்சார் குறிப்பட்டதற்குநன்றி எம்.ஜீ.ஆர் யோட ரசிகர்நிறையபேர் உள்ளனர் அவர்களின்சார்பகாகமணிசார்க்குஓருதூழ்மையான விண்ணப்பம்படம்டைட்டில்இந்தபடம் எம்.ஜு.ஆருக்குசமர்ப்பணம்என்றுபோடவேண்டும் அப்படிபோட்டுபாருங்கள் சும்மாஅதிரமல்ல வசூல் விசில் கரவொலி பாரட்டுக்கள் நன்றி விமலா
@srisaibabafishfarm
@srisaibabafishfarm 2 жыл бұрын
Without tv 80 s and 90 s women's dream story.... first thanks for Kalki and next thanks for Mani rathnam sir....
@appuv9405
@appuv9405 2 жыл бұрын
எவருக்கும் இல்லாத பெருமை என் தமிழனத்திற்க்கு உண்டு.இப்படம் வரும் போது உலகமறியும் அதை......
@homelyqueen7517
@homelyqueen7517 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்
@saranraj1508
@saranraj1508 2 жыл бұрын
Maniratnam style historical movie 🔥
@priyarajendran8349
@priyarajendran8349 2 жыл бұрын
I dont know about other stars and things...but manirathnam is d master piece
@xavierkovalam4077
@xavierkovalam4077 2 жыл бұрын
மக்கள்திலகம் நினைத்ததுபோல் நடித்திருந்தால் சுருசுருப்பாகவும் வாழ் வீச்சிலும் கலக்கோ கலக்கு என் று கலக்கியிருப்பார்.
@thanjavur4915
@thanjavur4915 2 жыл бұрын
ஆயிர்க்த்தில் ஒருவன் இந்த படம் அதைவிட பெரிய வெற்றியைக இருக்கட்டும் 🔥🔥🔥💢🏹🏹🏹🏹
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் எம் ஜி ஆர் நடிக்க எண்ணிய படம்.60 ஆண்டுகளுக்கு பிறகு வந்து இருக்கிறது . படத்தை பார்த்து விட்டு பிறகு கருத்து சொல்ல எண்ணுகிறேன் !!!
@g.krishnamurrthiganabathi4294
@g.krishnamurrthiganabathi4294 2 жыл бұрын
வாழ்த்துக்களூடன் நன்றி ??? தந்தி டிவி நிர்வாகம் மற்றும் நிருபர் குழுவினருக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@devisri5693
@devisri5693 2 жыл бұрын
Ponniyan selvan naval padikombothu goose booms eruku m live pakombothu Vera level am waiting
@kundhavaia9391
@kundhavaia9391 2 жыл бұрын
My name is Kundhavai I have read Ponniyin Selvan and I am proud that everyone will know about history behind my name
@kvjayasree2660
@kvjayasree2660 2 жыл бұрын
Kundavi nee வேலூர் kariya..
@A.V-Nat
@A.V-Nat 2 жыл бұрын
என்னய்யா தமிழ் தமிழ்னு சொல்லிட்டு இங்கிலீஸ்லயே ஸ்பீச்சறீங்க?
@shakthishakthi660
@shakthishakthi660 2 жыл бұрын
நானும் நெனச்சேன்
@pushpavalli1285
@pushpavalli1285 2 жыл бұрын
ஆம்
@muruga666
@muruga666 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் உண்மையும் கற்பனையும் கலந்த நாவல்.. கதை யே.. இது வரலாறு அல்ல
@surulivelk1980
@surulivelk1980 2 жыл бұрын
சோழர்கள் பெருமை கூறினால் நன்றி சிறுமைப்படுத்தும் காட்சிகள் இருந்தால்?
@crk9134
@crk9134 2 жыл бұрын
Oombu
@surulivelk1980
@surulivelk1980 2 жыл бұрын
@@crk9134 உன் குடும்ப தொழில நீங்களே செய்யுங்கடா
@smk580
@smk580 2 жыл бұрын
வாய்ப்பு கிடைத்தால் தன்னுடைய மலையாள வரலாற்றை நமக்கு கற்றுதருவார் சேட்டன் ஜெயமோகன்..
@venkateshk8916
@venkateshk8916 2 жыл бұрын
Maniratham sir 🙏 solute u, great sir always perfect
@haridass9221
@haridass9221 2 жыл бұрын
True dedication by Mani SIr all the best advance congratulations for success
@tamilmaranr4598
@tamilmaranr4598 2 жыл бұрын
பாகுபலிக்கு பதில் பொன்னியின் செல்வன் நன்றி மணி ஐயா 🙏🙏🙏🙏
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 2 жыл бұрын
காவிரியின் மைந்தன் புதல்வன்(பொன்னியின் செல்வன்)
@malakumar9785
@malakumar9785 2 жыл бұрын
Tamil Nadu ponnu thrisha ivlo kodumaya Tamil pesuthu,,,, Karthi thrisha va azahaikum vidham super....
@vaname-ellai
@vaname-ellai 2 жыл бұрын
ஜெயம் ரவி ❤️❤️❤️❤️👍👍👍💯
@iravilchandiran7822
@iravilchandiran7822 2 жыл бұрын
Great job Mani sir
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 2 жыл бұрын
தமிழனின் வரலாற்றை தமிழே தெரியாத வராத நடிகன் நடிகைகள் நடித்துள்ளனர்.இதை விட கேவலம் எதுவும் தேவையில்லை தமிழனுக்கு.
@hanoo_1995
@hanoo_1995 2 жыл бұрын
Aishwarya to mention particularly. I was expecting someone with our native face.
@jesussoul3286
@jesussoul3286 2 жыл бұрын
💯💯 உண்மை உண்மை
@doctoratjipmer6877
@doctoratjipmer6877 2 жыл бұрын
so you don't need Pan India reach aah ???
@srspriya8996
@srspriya8996 2 жыл бұрын
நமக்கு நம் தமிழன் பெருமையை யார் நடித்தான் என்பது முக்கியமில்லை .எமது தமிழனின் பெருமைக்குரிய விடயம் எவர் எவர் மனங்களில் எல்லாம் ஊடுருவி நின்று உயிரூட்டி இத்திரைப்படம் வந்துள்ளது என்பதை தான் நாம் சிந்திக்கவேண்டும். அடுத்தவர்களின் குறைகளையே சுட்டிக்காட்டி வாழ்ந்தவர்களுக்கு தம்மீது உள்ள குறைகள் தெரிவதில்லை. நாம் ஒரு நல்ல காரியத்தை செய்ய வலிமை இல்லாதவர்களாக இருந்தாலும் அந்த நல்லகாரியத்தை ஆற்றியவர்களை ஒரு இரு வார்த்தைகளால் என்றாலும் பாராட்டுவது நல்ல மனிதனின் பண்பு.இறைவனுக்கு தமிழன்,முஸ்லீம்,கன்னடத்தான் ,சீனக்காரன் .......இப்படி எல்லாம் தெரியாது.இறைவனுக்கு உயிர்களை மட்டுமே தெரியும் ,உண்மையான அன்பர்களை மட்டுமே ஆழத்தெரியும். அன்பே வடிவான இறைவன் பேதங்கள் அற்றவன். அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
@rajendranc4405
@rajendranc4405 2 жыл бұрын
மக்கள் திலகம் தான் பொறுத்த மாணவர்
@karunanithikaruna55
@karunanithikaruna55 2 жыл бұрын
பொருத்தமானவர்.
@karunanithikaruna55
@karunanithikaruna55 2 жыл бұрын
அதனாலதான் டிஜிட்டல் ல எடுத்திருக்காங்க
@karthickj8692
@karthickj8692 2 жыл бұрын
என்ன செய்ய, இப்போது தான் காலம் கைகூடியிருக்கிறது.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
படம் பெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
@user-mz8jj9lm6r
@user-mz8jj9lm6r 2 жыл бұрын
உலகம். எங்கும் இனி தமிழ் பேசும்
@rameshcr7271
@rameshcr7271 2 жыл бұрын
King of the world RAJA RAJA CHOZHAN 🔥🔥🔥💪💪💪
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
மணீசாரூட குந்துவை.. ஈசிஆர் ரோடு போதை நடிகை பேச்சு சூப்பர்
@santhanaraj1221
@santhanaraj1221 2 жыл бұрын
கமல் ரஜினி நடித்து யவன ராணி படத்தை 30ஆண்டுகளுக்கு முன் எதிர் பார்த்தோம் இருவர் இல்லாத பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கும் என பார்க்கலாம்
@KS-zn2de
@KS-zn2de 2 жыл бұрын
கபாலி போன்ற அடிமட்டப் படங்களில் நடிக்கும் ரஜினிக்கு யவனராணியா? கற்பனைக்கும் எல்லை வேண்டும். இருண்டமுகமும் மொட்டத் தலையும் கொண்ட ரஜினியை அநபாயசோழனாகவோ, குலோத்துங்கனாகவோ கற்பனை செய்ய வெட்கமில்லையா? ரோட்டில நிற்கிற கண்டவன்கிண்டவனுக்கெல்லாம் வரலாறு எழுதுவதற்கும் ஆட்கள் இருக்கிறிர்களே.
@kalaraman4180
@kalaraman4180 2 жыл бұрын
இணைந்து நடித்த அனைவருக்கும் பத்மவிபூஷன் விருதுகள்.
@deepalakshmi3423
@deepalakshmi3423 2 жыл бұрын
Spr...sir...innum neraiya Tamil historical movies yedunga 🔥🔥🔥egarly waiting for dis movie 🔥🔥🔥
@Useful1904
@Useful1904 2 жыл бұрын
உங்களுக்குகெல்லாம் பணம் இருக்கு ஆனா கமெண்ட் போடுறவனுக்கு ஒன்னுமே இல்லை
@Runread
@Runread 2 жыл бұрын
Karthi & Trisha shld do movie together.
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 2 жыл бұрын
ஒவ்வொருவரும் தமிங்கிலத்தில் பேசி அசத்தியிருக்கிறார்கள்.தமிழ் நல்லா உருப்படும்.
@pushpavalli1285
@pushpavalli1285 2 жыл бұрын
ஆமாங்க.
@tamilponnuseethasri6263
@tamilponnuseethasri6263 2 жыл бұрын
I love ponniyin selvan
@vijayakumaryadhav4217
@vijayakumaryadhav4217 2 жыл бұрын
Mgr..kanavu.nirai.vetri.ullar.m.rathnam..mgr.ku.samarppanam.ena.podavendum...avar.mugathai.kattinale.mgr..bakthargal..palamurai.parppom.padam..vetri.pera.valthukkal.mani.sir.
@monikaenterprises7761
@monikaenterprises7761 2 жыл бұрын
Super mani appa 🤴 your protection God bless my India 🥰
@palrajpalraj2778
@palrajpalraj2778 2 жыл бұрын
Very nice one regards.... congrats for all.... salute mani sir....
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 жыл бұрын
நிஜ உலகை ஆண்டவனின் நிழல்
@chandrutrisha162
@chandrutrisha162 2 жыл бұрын
Lady superstar 😘 Trisha Krishnan 💗 IL ove 🌹 you 💗 baby 😘 Lady Qeeun 💚 Trisha Krishnan 💗🥰😍😜 super baby
@user-nw3dj1pc4j
@user-nw3dj1pc4j 2 жыл бұрын
தமிழர்களின் பெருமையை மணிரத்னம் முழுமையாக தந்தால் அவருக்கும் நமக்கும் பெரும்யே
@rdsEEEN
@rdsEEEN 2 жыл бұрын
பெரியார் தான் தமிழரின் அடையாளம்.. தமிழர் இல்லை நாம் திராவிடர்
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 жыл бұрын
மொழியே எனது அடையாளம்
@user-ew3lw2rp1j
@user-ew3lw2rp1j 2 жыл бұрын
உங்களுக்கு தேவைப்பட்டா தமிழ் மற்றும் தமிழனை பெருமைபடுத்தி பேசுவீர்கள், மீண்டும் ஒரு தேவை ஏற்பட்டால் தூற்றியும் பேசுவீர்கள். 😏இந்த உலகமே ஒரு நாடக மேடை
@amarnathp.v.1355
@amarnathp.v.1355 2 жыл бұрын
Super 👍
@hhh334
@hhh334 2 жыл бұрын
A R RAHMAN sonnale nalladahathan irukkum 🙏 oru saluyut🙏
@bagyalakshmi4828
@bagyalakshmi4828 2 жыл бұрын
Very super story
@ganeshmoorthy391
@ganeshmoorthy391 2 жыл бұрын
தமிழ் வரலாற்று படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@lakshmichandrasekaran6189
@lakshmichandrasekaran6189 2 жыл бұрын
Super jeyam weldan
@gunasekaran4851
@gunasekaran4851 2 жыл бұрын
Super
@kothaikothai8593
@kothaikothai8593 2 жыл бұрын
I am waiting.... See this movie❣️❣️✨✨✨🎬🎬🎬
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 жыл бұрын
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் வீரநாராயணன்ஏரிக்கரையிலிருந்தேபடம் துவங்குகிறது
@sureshgounder6794
@sureshgounder6794 2 жыл бұрын
The Great 👍 team..
@Truth_is_01
@Truth_is_01 2 жыл бұрын
Kaarththi ❤ 😍 💖
@kirthikaravi2751
@kirthikaravi2751 2 жыл бұрын
Iam so exited to watch ps1
@lakshmisankar400
@lakshmisankar400 2 жыл бұрын
Salute to mani rathnam sir and all stars in movie
@mathankrish5132
@mathankrish5132 2 жыл бұрын
Fan of it❤️🔥
@rvkvijaykumar9410
@rvkvijaykumar9410 2 жыл бұрын
Hii bro
@devasena7925
@devasena7925 2 жыл бұрын
Thank you...Mani sir....
@SiddikRocks
@SiddikRocks 2 жыл бұрын
I'm excited and waiting
@murugansiva3170
@murugansiva3170 2 жыл бұрын
Madurai thasi kunjaramal story, trichy la velayammal, viralimalai ipovum irukkura last devathasi avunga story ellam edungapa
@jagerhussin6876
@jagerhussin6876 2 жыл бұрын
ஆதம் பாவா தமிழ் நாட்டில் குமரி கண்டம் செர்க்கத்தியிலிருந்து இறக்கப்பட்டது.முதல்மொழி தமிழ் தான் அல்லாஹ் ஒருவனே அறிவான்.
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 2 жыл бұрын
Why trishku tamil theriatha. Theriatha madiri pesudhu!
@ahmedrashid5774
@ahmedrashid5774 2 жыл бұрын
She ia malayali
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 2 жыл бұрын
@@ahmedrashid5774 no she is pakka tamilian
@kavithasathish8531
@kavithasathish8531 2 жыл бұрын
Yes pakka tamildan
@senthilk600
@senthilk600 2 жыл бұрын
She's tamil brahmin
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 2 жыл бұрын
All glory belongs to Kalki Krishnamoorthy Ayya. Hope the movie makers acknowledge that somewhere
@dhivyaravi7919
@dhivyaravi7919 2 жыл бұрын
Eagerly waiting...
@kannanmuthupattan8614
@kannanmuthupattan8614 2 жыл бұрын
யாரும் ஆங்கிலம் கலக்காமல் பேசவில்லை தமிழ்
@vaijayanthimalas4628
@vaijayanthimalas4628 2 жыл бұрын
Eagerly Waiting....
@nathellaprasath4722
@nathellaprasath4722 2 жыл бұрын
Enna trisha vayela pinna...?
@thesuperhero7558
@thesuperhero7558 2 жыл бұрын
சோழர் புகழ் ஓங்குக ❤️
@ranjithranjithkumar8680
@ranjithranjithkumar8680 2 жыл бұрын
The great manirathnam sir
@Sujathal1234
@Sujathal1234 2 жыл бұрын
I hate history but eager to see this film 🎥 ☺️
@mohammedali940
@mohammedali940 2 жыл бұрын
இந்தியாவில்இருப்பதுஎல்லாமே லுக்கன்விட்டுசென்றதுதானேஇன்றைக்குதான்அறிவுகண்திறக்குதோ
@rajeshwarig8242
@rajeshwarig8242 2 жыл бұрын
Great
@tindivanamgopalakrishnan8573
@tindivanamgopalakrishnan8573 2 жыл бұрын
I wonder how many of the young fans of sri.kalki knew That he was great and harsh critic of fine arts as early as 1935.i happen to read recently One of his reviews about a Tamil Stage play staged in Chennai During 1935.The play staged Was Pizzaro written,produced and directed by A renowned Tamil Scholar sri.T.N.seshachalam Who had also acted as Pizzaro in the lead role.in fact it was Earlier published In 1931 in a Tamil classic literary weekly Named kalanilayam Sri.kalki wrote that he wanted To see the play only with the idea to humorously write about It.But he was overwhelmed by The play staged in every aspect As a classical Tamil drama and commented it's very high production.Unfortunately the Producer T.N.S died in 1938 at the young age of 46. The play had impacted so much that sri.Kalki must have taken to writing historic novels Writing historical novels later On.He would have dreamt in staging them The production Of this film is a great tribute To his dream. Seshachalam G 84
@velmurugan1385
@velmurugan1385 2 жыл бұрын
Nalla visayam. Chola mannarkalin history pathina padam eduthathu santhosam.Cholarkal thamilarkal endra varai.inku oru koottam cholarkal engaludaya jaathi kaararkal endru urimai kondaadupavarkal niraya irukkiraarkal. Piraku eppadi Thamilar culture nilaithu irukkum.
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 24 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 163 МЛН
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,4 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 24 МЛН