ஒரு நாட்டின் முதல்வர் எம்ஜிஆர் ஒரு சாதாரண மனிதனின் காலை தொட்டு வணங்கியது சரியா...?

  Рет қаралды 131,510

New Pesumpadam

New Pesumpadam

Жыл бұрын

#MGR #MGRamachandran #mgr #mgrfans #dedicated #trending #admk #MGRSpeech #PuratchiThalaivar #PonmanachemmalMGR #PuratchiThalaivarMGR #MakkalThilakam #MakkalThilagam #MakkalThilakamMGR #MakkalThilagamMGR #MGRRareVideos #MGRRarePictures

Пікірлер: 63
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 Жыл бұрын
துணிவைத் துணையாக்கிப் பணிவை அணியாக்கிக் கனிவை மொழியாக்கி மிக இனிமையாகப் பழகும் ஆசை முகம் , ஆயிரத்தில் ஒருவன் எங்க வீட்டுப் பிள்ளை எங்கள் தங்கம் என் அண்ணன் எம்ஜியார் புகழ் வாழ்க வளர்க உயர்க
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
அவர் தனிப் பிறவி! ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்து காட்டிய தங்கத் தலைவர். கடல் அலை கூட ஓயலாம்! எம் தலைவரின் புகழ் மென்மேலும் உயர உயர சிறகடித்துக்கொண்ட இருக்கும்.! ஆம்!?*
@rajoonagarajan5788
@rajoonagarajan5788 Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்... என்றார் வாழ்ந்தார்.. அவர் ஒரு இறைவனின் அற்புதப்படைப்பு
@g.panneerselvam9794
@g.panneerselvam9794 Жыл бұрын
பதவி வரும்போது பனிவு வரவேண்டும். துணிவும்வர வேண்டும் தோழா!" என்று செயலில் காட்டிய ஒப்பற்ற தலைவர்.
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 Жыл бұрын
Seyma..enga saami mgr
@sivashankar1624
@sivashankar1624 Жыл бұрын
Brother, 100% correct, MGR is oru "sadabpam"
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
பணிவு
@galaxynanda
@galaxynanda Жыл бұрын
Panivu thunivu enbathaiyum thaandi oru manidhan seyalinal punidhan agalam enbathai nirubithuvitar..... tharkala ilayarkar matrum siruvarkaluku ithayelam aasiriyarkal matrum petrorgal solli thara vendum enbthu ennudiya thazhmaiyana karuthu..... by Nandakumar.
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 Жыл бұрын
இவர் மனிதர் புனிதராக இரண்டும் சேர்ந்நத கலவையான என்னே இறைவனின் அற்புதம்
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
இந்த தகவல் முதன்முறையாக இன்றுதான் 10.04.2023 கேட்கிறேன். உயர்ந்துவிட்டார்
@shaukathb4061
@shaukathb4061 Жыл бұрын
புரட்சி நடிகரென்றும் பொன்மனசெம்மலென்றும் மக்கள்திலகமென்றும் கருணை வள்ளென்றும் வாயால் உளறிய வெத்து வார்த்தையல்ல கடவுனின் உணர்விலிருந்து வந்த வார்த்தை.
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
முற்றிலும் உண்மை
@jayam185
@jayam185 Жыл бұрын
புரட்சித்தலைவர் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் சரித்திரம்
@parimanamr1348
@parimanamr1348 Жыл бұрын
புரட்சித்தலைவருக்கு. வணக்கம்.
@subramaniemm.p8256
@subramaniemm.p8256 Жыл бұрын
❤Allways Great MGR.. 🌸🙏🌸
@mohankrishnan6876
@mohankrishnan6876 Жыл бұрын
Mgr always great man
@sathiyaseelan51
@sathiyaseelan51 Жыл бұрын
Mgr is really Hero
@haridasa7281
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 Жыл бұрын
My god...mgr🎉🎉🎉🙏🙏🙏💯💯💯💐💐💐👌👌👍👍
@k.kalyanasundaram6237
@k.kalyanasundaram6237 Жыл бұрын
MGR always had great memories of all interactions he had with his co- stars and friends. It's very pleasing to know of his respects to his teacher's son.
@jayalakshmigurusamy9628
@jayalakshmigurusamy9628 Жыл бұрын
மாமனிதர் அவர் தான்
@parthiban5667
@parthiban5667 Жыл бұрын
My Great Romeo M G R
@kannank5460
@kannank5460 Жыл бұрын
மனிதன் மனிதன் அவன்தான் மனிதன் இவர்தான் மாமனிதர்*****
@sarathyche6574
@sarathyche6574 Жыл бұрын
ஆசான் பாசம் உயர்ந்தது. பாரத ரத்தினம் சரிதான்.
@venkateswaran6823
@venkateswaran6823 Жыл бұрын
MRG great🙏 omg God
@manoharanr1190
@manoharanr1190 Жыл бұрын
Thalaiva Thalaiva than .I love u thalaiva
@malaimkumalaimku7265
@malaimkumalaimku7265 Жыл бұрын
பதவி வரும்போது பணிவு வர வேண்டும் என்ற கூற்றுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் புரட்சித்தலைவர்
@muralir5179
@muralir5179 Жыл бұрын
Idhudhaan makkal thilagam.panbu,nandri maravaadha thalaivar(by. R.Murali).
@thevansomasanma8544
@thevansomasanma8544 Жыл бұрын
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நாடகத் தந்தை கந்தசாமி முதலியார்.முதன் முதலாக சதிலீலாவதி படத்தில் கந்தசாமி அவர்களின் மகன் எம்.கே.ராதாவும் எம்ஜிஆரும் அறிமுகமானார்கள்.எம்.கே.ராதா சாதாரண மனிதரல்ல. பிதாமகன் எஸ்.எஸ்.வாசனின் பிரம்மாண்ட தயாரிப்பான சந்திரலேகாவில் நடித்தவர்.தன்னை விட மூத்த பெரியோர்களை போற்றி மதிக்கும் பண்பாளர் நமது பொன் மன செம்மல் எம்ஜிஆர்.
@ascok889
@ascok889 Жыл бұрын
Ponmanasemmal MGR
@gvnandakumar8292
@gvnandakumar8292 Жыл бұрын
Edhu allava manidha neyyum. andru makkal thilagam M G R. endru namadhu prdhamar Modi Ji avargal. summa manidha neyyam endru katchi payyar vaithal podhadhu. yipadi panivoodu nadakka vendum. Nandri vanakkam valga Tamilagam valarga vaiyagam 🇮🇳 Jai Hind.
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx 3 ай бұрын
@7sairam
@7sairam Жыл бұрын
ஒரு மா மனிதர். பலருக்கு தெய்வீக புருஷர்.
@saravanaraj5739
@saravanaraj5739 Жыл бұрын
MGR is a great legend.
@krajm3204
@krajm3204 Жыл бұрын
Mgr Vaazlka!
@selvy1356
@selvy1356 Жыл бұрын
Thank you 🙏
@nallvazhai7380
@nallvazhai7380 Жыл бұрын
சாதாரண மனிதன் அல்ல எம் கே ராதாஎன்பதை
@n.cprabhakar2884
@n.cprabhakar2884 Жыл бұрын
this photo i saw in one of my friends office he is incidentally grandson of mk radha and also my bench mate in my school, .
@Spk2296
@Spk2296 Жыл бұрын
மனிதநேயமிக்க மாமனிதபுனிதர் மக்கள்திலகம் புரட்சித்தலைவர் . பதவி வரும் போது பணிவு செயலில் துணிவு கடமையில் கட்டுப்பாடு மூன்றெழுத்தில் எம் ஜி ஆர்
@govindarajum8355
@govindarajum8355 Жыл бұрын
அவர் எம் கே ராதா சாதாரண நடிகர் அல்லர்.மங்கம்மா சபதம் அபூர்வ சகோதரர்கள் படங்களை பாருங்கள்.பிரமித்து விடுவீர்கள்.
@sivaramanp4301
@sivaramanp4301 Жыл бұрын
Makkalthilagam makkalthilagamthan Avarkku negar Avare vanakkam ponmanasemmal Avargalukku
@parthibanparthiban8303
@parthibanparthiban8303 Жыл бұрын
தமிழ் ஆசிவகம் படி பார்த்தால் மூத்தோரே பெரியவர். பதவியாளர் அல்ல.
@ramasamypalaniyandi2846
@ramasamypalaniyandi2846 Жыл бұрын
The Hon M.G.R.was a excellent man who had a good privilege to see as C.M .of 13years to the Tamil Nadu. KALAIGNAR and M.G.R.were intimate friends,til the final their life lived with all together with happy. Thanks.
@Govindsun
@Govindsun Жыл бұрын
MGR was CM of Tamilnadu for 10 years from 1977 to 1987 and not for 13 years.
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
அது யார் என்பதை பொறுத்தது.சொந்த விருப்பம்
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 Жыл бұрын
உன்கண்ணில்ஒருதுளிநீர்வந்தாலும்உலகம்அழவேண்டும்இதுஒருவைரவரிஎம்ஜிஆர்இறந்த அன்றுதமிழகமேஅழுதது
@prabhakarthangaraj7795
@prabhakarthangaraj7795 Жыл бұрын
ஒரு டைம் கால் விழுந்தா பல லட்சம் ஓட்ட மாறுவது இது அறிந்ததனால் தான் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் காலில் விழுந்தார்
@mohanv-bn7di
@mohanv-bn7di Жыл бұрын
Day ahnda shavra pola pasra
@durai5352
@durai5352 Жыл бұрын
இதை பார்ப்பத்தினால் என்ன பயன்
@babus5438
@babus5438 Жыл бұрын
It,
@ganesangirisundaram879
@ganesangirisundaram879 Жыл бұрын
'நாட்டின்' முதல்வர் அல்ல,'மாநிலத்தின்'முதல்வர் என்பதே சரி.
@m.subramanyammsmanayam5272
@m.subramanyammsmanayam5272 Жыл бұрын
Modi.koodathan.edhayea.pin.patrughirar.avaravadhu.cm.evar.pm
@madhavanchari7552
@madhavanchari7552 Жыл бұрын
Adhu dhaan MGR 😂
@ramasamypalaniyandi2846
@ramasamypalaniyandi2846 Жыл бұрын
The KALAIGNAR and M.G.R were literratcher husbands in the Tamil Nadu HISTORY.who followed the rules and regulations under the ARIGNAR ANNA principal. Thanks.
@anburajak8592
@anburajak8592 Жыл бұрын
MGR- pompala poariki.
@Vidiyalvision
@Vidiyalvision Жыл бұрын
#Vidiyalvision
@selvarajkg8510
@selvarajkg8510 Жыл бұрын
State. Premier. Not of the nationes Heades of. The media's. MENTALES PARADISE LAST OF FROM CHINNES BIGGERY OF
@t.v.jayalakshmiganesan8393
@t.v.jayalakshmiganesan8393 Жыл бұрын
Semmaangudi alla semmangudi. Pronounce properly.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 27 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 27 МЛН