பாஜக தமிழக தலைவர் Vs தமிழிசை.. வெடிக்கும் பூகம்பம்! Damodharan Prakash |Tamilisai | Modi | Amith sha

  Рет қаралды 220,793

Nakkheeran TV

Nakkheeran TV

19 күн бұрын

#NakkheeranTV #modi #amithsha
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 210
@balamurgan775
@balamurgan775 17 күн бұрын
ஸ்ரீ மதி வழக்கில் கொலைகார பாவிகளுக்கு நிச்சியம் தன்டனைகள் கிடைக்கவேண்டும்
@PONVANDUKITCHEN-bx9hc
@PONVANDUKITCHEN-bx9hc 17 күн бұрын
வணக்கம் மோடி தாத்தா ஆட்சிக்கு நித்திய கண்டம் ஆனால் பூரண ஆயுசு கிடையாது மோடி தாத்தா விரைவில் வீட்டுக்கு போய் விடுவார் இல்லையென்றால் முதியோர் அனாதை இல்லத்தில் போய் சேர்ந்து கொள்வார் அவருக்கு நண்பர்களும் கிடையாது உறவினர்களும் கிடையாது சொந்தமாக ஒரு முதியோர் இல்லத்தை கட்டி அதிலே தான் போய் குடியேறிக் கொள்ளுவார் வாழ்க மோடி தாத்தா ஜனநாயகம்😮😮😮😮😮😮😮😮
@kannantogo
@kannantogo 17 күн бұрын
உங்கள் ஆசை நிறைவேறும் நாட்கள் விரைவில் வரும் 😅 அந்த ராமர் நடத்துவார்😮
@sivaprakasam4688
@sivaprakasam4688 17 күн бұрын
28-கூட்டனி இந்தியா கூட்டணி புடுங்கிடுவானுங்க
@santhoshp2803
@santhoshp2803 17 күн бұрын
​@@sivaprakasam4688புடுங்கினதால தான் இப்ப மோடி தாத்தா விழிபிதுங்கி கிடைக்கிறார்..பாப்போம் இன்னும் எவ்வளவு நாள் உங்க ஆட்டம் னு.நாட்கள் எண்ணப்பட்டு கொண்டு இருக்கிறது
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 17 күн бұрын
திமுக ஜால்ரா உபி.
@sarojabharathy9198
@sarojabharathy9198 17 күн бұрын
Ur statt also wrong. Since Mody team committed so many crimes legally SO DEFENITLY THIHAR JAIL CONFIRMED
@subbarajraj4078
@subbarajraj4078 17 күн бұрын
வரும் காலங்களில் மின்னணு வாக்கு எந்திரத்தை உபயோகப்படுத்தாமல் இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்
@Nareen23234
@Nareen23234 17 күн бұрын
ஏன்?
@hamedameher101
@hamedameher101 17 күн бұрын
So no cheating will happen they are doing something in machine
@jamesvijayakumar
@jamesvijayakumar 17 күн бұрын
வெறும் ஐம்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கவேண்டிய பார தீய ஜனதா கட்சிக்கு 240 இங்களில் வெற்றி தேடித்த தந்த உச்ச நீதிமன்றத்திற்கு பாரதீய ஜனதா கட்சியின் நன்றியும் மக்களின் சாபமும் செல்லட்டும் .இந்த மின்னணு வோட்டு இயந்திரத்தைத் தடை செய்ய மறுத்ததேன் ?
@divyasreekumar968
@divyasreekumar968 11 күн бұрын
Yes That is y DMK won this many seats
@TGAProMKM
@TGAProMKM 17 күн бұрын
அந்த மொத்த CCTV காணொளியையும் கொடுத்தால் அந்த பள்ளி தரப்பு சுலபமாக மாட்டிவிடும் அதனால தான் அதை கொடுக்கவே தயங்குகிறார்கள்....
@ashokans4999
@ashokans4999 17 күн бұрын
மிகவும் சிறப்பு.......... வாழ்த்துகள்....
@user-gy6mt6vc5h
@user-gy6mt6vc5h 17 күн бұрын
Justice to shreemati
@Dewati_P
@Dewati_P 17 күн бұрын
BanNEET, BanEVM தடை செய்ய வேண்டும்...இதற்கு ஒட்டு மொத்த மக்களும் குரல் கொடுக்க வேண்டும்...😮
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 17 күн бұрын
Absolutely,Many educational institute earn more money through conducting neet coaching centres.nowadays, education became commercial, bjp is doing its commercial business through neet.
@k.s.s.4229
@k.s.s.4229 14 күн бұрын
If EVM is banned DMK will get only 2 seats
@began8305
@began8305 17 күн бұрын
பிரகாஷ் ராஜ் ,: அவன் நாட்டோட பிரதமர் இல்லைங்க, பூசாரி சாமியார்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 13 күн бұрын
சரிடா பாவாடை பயலே 😮😮😮
@udayakumar4500
@udayakumar4500 17 күн бұрын
அரசு தரப்பு தோற்று பாப்பா மோகன் வெற்றி பெற்று நியாயம் தழைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@panneerselvam3962
@panneerselvam3962 17 күн бұрын
தேர்தலில் தோற்றவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்தா மக்கள் தீர்ப்புக்கு என்ன மதிப்பு ,மக்கள மதிக்காத கட்சியை மக்கள இன்னும் ஒரம் கட்டப்படுவார்கள்.பாஜக மலர முடியாது .
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 13 күн бұрын
மம்தா பானர்ஜி நந்தி கிராபில் தோற்ற பிறகும் கூட மேற்கு வங்காள முதல்வர் ஆனது மறந்து விட்டதோ நாயே😮😮😮
@sulaimonfarik4016
@sulaimonfarik4016 17 күн бұрын
பைசாபாத்த பைசா புண்ணியம் இல்லாம ஆக்கிட்டார் மோடி அமிர்ஷா
@sarojabharathy9198
@sarojabharathy9198 17 күн бұрын
In Varanaasi also 1 5 lakhs were put into as orphans suffered by hungry (without any food) for extension of temple area) have as filed a case in supreme court asBRINDAVAN WIDOWS CASE.
@sarojabharathy9198
@sarojabharathy9198 16 күн бұрын
This case is called BRINDAVAN WIDOWS CASE,, ( WIDOWS in their old age come to varanasi selling their property and gave money to the trusts) were deserted for extension of temple
@bibletruthuntoldtamil3561
@bibletruthuntoldtamil3561 17 күн бұрын
இவிஎம் மெஷின் வாஷிங் மெஷின் கோல் மால் கும்பல் மீது இன்னும் சந்தேகம் தான்🎉🎉🎉
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 17 күн бұрын
பிரகாஷ் உங்கள் பேச்சு கேட்க்க ஆசை🎉🎉
@Savioami
@Savioami 17 күн бұрын
எனக்கும் ....
@misricreation2085
@misricreation2085 17 күн бұрын
இந்தியா முழுவதும் மக்கள் மோடிக்கு சரியாக பாடம் புகட்டி இருக்கிறார்கள் அந்த மக்களுககு வாழ்த்துக்கள்
@Nandakumar-yp9gv
@Nandakumar-yp9gv 17 күн бұрын
Dai nakkera papapan un voilaya vaca moditu poda
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 17 күн бұрын
அவரை மூன்றாம் முறை யாக பிரதமர் ஆக்கி இந்தியா அழகு பார்க்கிறது
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 17 күн бұрын
காங் கூட்டணி ஒரு நெல்லிக்காய் கூட்டணி மக்கள் டேபிள் தட்டி பென்சன் வாஙகும் எம்.பி க்களூக்கு வாக்கு அளித்து உளாளிர்கள்.அய்யோ பாவம்.😢
@rameshbabusirkazhi
@rameshbabusirkazhi 17 күн бұрын
CCTV வேலை செய்யவில்லை என்றால் என்னா பள்ளி நடத்துறார்கள். Cbcid எதற்காக போதிக்கவில்லை
@DravidamaniA
@DravidamaniA 17 күн бұрын
கடவுள் பாதி மிருகம் பாதி அருமையான உதாரணம்
@rukkathesatirist
@rukkathesatirist 17 күн бұрын
நான் அரசியல் விமர்சகர்களிலேயே விரும்பிப் பார்க்கும் ஒரே விமர்சகர் இந்த தாமோதரன் பிரகாஷ் மட்டுமே...காரணம் இவருடைய விமர்சனம் ஆழமாகவும் ,ஆராய்ச்சி பூர்வமாகவும் , அறிவு பூரவமாகவும்,நகைச்சுவையாகவும் இருக்கும்..கற்பனை-பொய்- குத்துமதிப்பாகப் பேசுவது என்று இல்லாமல் மிகவும் இயல்பாக பேசுகிறார்....ஓரே ஒரு குறை இந்த எஸ்.வி.சேகர் மாதிரி இடையிடையே கேமராவைப் பார்ப்பதை தவிர்க்கலாம்..பேட்டி கொடுப்பவரைப் பார்க்காமல் கேமராவைப் பார்த்து பேசவேண்டும் என்றால்..கேமராவிற்கு பின்னால் காம்பியர் நின்று ஸ்ட்ரெய்ட்டாக பார்க்க சொல்லி அவர் இல்லாமல் நீங்கள் மட்டுமே ஃபிரேமில் இருக்கும்போது மட்டுமே.......
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 17 күн бұрын
As far as GOD Krishna concerned he is always nice gentleman with reasonableness, enormous justification of thoughts. He is universal GOD and authority for every creature . (i.e.) Once, he saved Poor Gusailar, Yadav's people from rain, unlimited issue of sarees to Durobathai, Pakta pragalathan from king Eralian Sebu . So, in the above stage, in U.P. Lord Krishna gave fitting lessons with heavy blow of cheek to BJP by the people of U.P. It is very happy. One fact is that Every body have to reply to GOD before leaving from the earth according to the pros and cons of individual's actions. Congrats sir for your excellent speech. Thank you sir.
@ayishaayisha4295
@ayishaayisha4295 17 күн бұрын
Sir Intha Courtuu Shri Mathi Sister Casela How many days 19 19 19 Entru poiyi kittu poghuthu
@anishamariabibin7948
@anishamariabibin7948 17 күн бұрын
Justice for srimathi
@shaunbird8051
@shaunbird8051 16 күн бұрын
Very nice talk. Thanks. There is something very incongruous in the election results of many states. Take these states performance like Orissa, MP, Chattisgarh, Bihar, Jammu, Gujarat, Rajasthan, Delhi, Karnataka etc where you see that the BJP has got all the MP seats & the opposition shows 0 achievements. This is something unbelievable and looks very suspicious. The Congress too are not serious in probing. Did the opposition leaders follow the advice of Advocate Kapil Sibal while entering the poll booth counting centres ? It is becoming very conspicious mainly in states like MP, Bihar,Chattisgarh, Gujarat, seeing the results for the last 10 years. There should be some investigation and get to the truth. Still people have lost trust in the EVM machines. Jai hind !
@pthomas3897
@pthomas3897 17 күн бұрын
Srimathi should get justice. The culprits should not be left away.
@r.senthilkumar3421
@r.senthilkumar3421 17 күн бұрын
Justice for Srimathi
@arun419
@arun419 16 күн бұрын
Justice for srimathi thankachi 😭🙏
@balun5356
@balun5356 17 күн бұрын
வினை விதைத்தவன் தினை அறுவடை செய்ய முடியுமா. அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் பழமொழி
@N.ramaiyanRamaiyan
@N.ramaiyanRamaiyan 17 күн бұрын
Sir Nakkiran Prakhas sir. Is gathering the news from nook and corner accurately and brought the trouth to the public He is very efficient and bold man thank you sir
@jebajeba7936
@jebajeba7936 16 күн бұрын
Thanks sir on sreemathi
@YauwanaJanam
@YauwanaJanam 17 күн бұрын
07:16 சுவாரசியமான வர்ணனை பிரகாஷ் சார்.. கடவுள் பாதி மிருகம் பாதி.. இந்தியாவின் எதிர்காலம் எங்கே செல்லுகிறதோ ?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 13 күн бұрын
கடவுள் புள்ளி ராசா புண்ணாக்கு சாராய திருடன்கள் கூட்டணி நாய்களிடமிருந்து மக்களை காப்பாற்றி விட்டார். உதை தின்ற கழுதைகள் கதறுகிறன்றனர்😮😮😮
@balan8713
@balan8713 17 күн бұрын
கடவுள் பாதி மிருகம் பாதி சேர்த்து வைத்த கலவைதான் நம்ம ஊர் சந்தான பாரதி ( அமித்ஷா )... மோடியை சிறையில் தள்ள ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லை என்பது வேதனைக்குரியது... உங்களுடைய நாட்டில் மட்டும் ஏன் தேநீர் கடை வைத்தவர்களையும், சினிமா நடிகரையும் தேர்வு செய்கிறீர்கள் என்று, காரீ உமிழ்கிறார்கள் என் போன்ற வெளிநாட்டில் வேலை பார்க்கும் சக வெளிநாட்டு நண்பர்கள்.... ஸ்ரீமதி வழக்கை ஐயா பாபா மோகன் கையில் எடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி... காரணம்...? யுவராஜ் என்ற அயோக்கியனை உள்ளே தள்ளியது ஐயா பாபா மோகன் தான், ஆதலால், கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியை கொலை செய்தது ரவிக்குமார் குடும்பம் தான் என்பதை உலகம் அறியும்.... இதில் முதல் குற்றவாளி முன்னாள் டிஜிபி சைக்கிள் பாபு ( சைலேந்திர பாபும் ) விசாரிக்கப் படவேண்டும்.... சக்தி பள்ளிக்கு மிகவும் ஆதரவாக இருந்த கபோதி சைக்கிள் பாபு ( சைலேந்திராபாபு ) பணத்திற்காக மலம் திண்ண சரக்கு சங்கர், சாந்தியின் முன்னாள் காதலன் கார்த்திக் பிள்ளை என்ற கபோதி அனைவர்களும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.... இதை ஐயா பாபா மோகன் அவர்கள் செய்து முடிப்பார்.... பிரகாஷ் ஐயா நீங்களும் விசாரிக்கப் போய், ரவிக்குமாரின் கயவர்களால் பாதிக்கப் பட்டுள்ளதை நான் அறிவேன்..... ஸ்ரீமதி தாய் வடிக்கும் கண்ணீர், மேற்கண்ட கயவர்களை சிறைப்படுத்தும்... மிக்க நன்றி.. 🙏
@syedibrahim453
@syedibrahim453 16 күн бұрын
Srimathi valakkil kolai karargalukku thandanaikidakka vendum nakkeran. Prakash sir.
@thangamarnakkalt1857
@thangamarnakkalt1857 17 күн бұрын
Very good background 🎵 music..
@Rameshkumar-xg4cq
@Rameshkumar-xg4cq 17 күн бұрын
ஏங்க கடைசியா சொல்லுகின்ற நக்கீரன் உச்சரிப்பு சரியாக சொல்லவையுங்கள்.
@a.n.cartoonz9240
@a.n.cartoonz9240 17 күн бұрын
கள்ளக்குற்சி GH gate ல இருக்குற CC TV camera பாருங்க sir... எந்த நேரத்தில் ஶ்ரீமதி உடல் GH கொண்டு வந்தார்கள் என்று....இதுவரை யாரும் இது பத்தி யாரும் பேசவில்லை... நீங்களாவது பேசுங்க பிரகாஷ் தாமோதரன் sir...
@saregamapa12345
@saregamapa12345 17 күн бұрын
🎉🎉
@jesusleoprincy6931
@jesusleoprincy6931 17 күн бұрын
Mass sir. Nice speech
@RamamoorthyMoorthy-tc5fg
@RamamoorthyMoorthy-tc5fg 17 күн бұрын
Super question
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 15 күн бұрын
எப்படி நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று சொல்லலாம் நித்திய கண்டம் அல்ப ஆயுள் என்று சொல்ல வேண்டும்
@rakshana4748
@rakshana4748 17 күн бұрын
Sir,ur always talking about srimathi case in all ur interview, glad to u sir. Thank you sir. Justice for srimathi 👍🙏
@prabhuvini5228
@prabhuvini5228 17 күн бұрын
👍👍👍👍👍👍
@rajendranrajendran4040
@rajendranrajendran4040 17 күн бұрын
எலக்ட்ரோ பேண்ட் பத்திரம் ஊழலை வெளியே கொண்டு வர வேண்டும் ஏர்டெல் பேண்ட் பத்திரத்தில் மூலமாக அரசு பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளது இதனால் அரசுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது ஆகவே இந்த ஊழல் வழக்கை நடத்தியே ஆக வேண்டும்
@sabarifashions6097
@sabarifashions6097 17 күн бұрын
இன்னும் எத்தனை வருடத்திற்கு ஸ்ரீமதி அப்டேட்டை பேச போகிறீர்களோ வாழ்க திராவிட மாடல்
@sivanrajrobin724
@sivanrajrobin724 17 күн бұрын
கன்னியாகுமாரியில் தியானம் செய்யவில்லை.கடலுக்கு தண்ணீர் ஊற்றினார்.
@vasu9905
@vasu9905 17 күн бұрын
🎉🎉🎉🎉❤🎉
@stephenkj6799
@stephenkj6799 17 күн бұрын
Sreemathy was really killed by some one circumstances shows 😭😭😭
@premaveluvelu7913
@premaveluvelu7913 17 күн бұрын
Good morning sir
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 17 күн бұрын
Gudukura torcherla brain vedichu saganum modhanisha
@johndebritto1573
@johndebritto1573 17 күн бұрын
Defective story😊
@kumarblore2003
@kumarblore2003 17 күн бұрын
பிரச்சினை பண்ணாதான் எதாவது போஸ்டிங் கிடைக்கும் போல.
@msanandar6303
@msanandar6303 15 күн бұрын
எங்களுக்கு ஓட்டு போட்டார்களா? இந்த பதில் மறந்து விட்டநா?
@krishnamoorthys673
@krishnamoorthys673 17 күн бұрын
சார் வணக்கம் விவாதம் பேசுசும்போதோ ஏன் பீப் சவுண்ட் podukirkal
@Nareen23234
@Nareen23234 17 күн бұрын
அப்புறம் உள்ளேபோய் சவுக்கு போல் கட்டு போடவா?
@mohamedmeeralabbai5234
@mohamedmeeralabbai5234 16 күн бұрын
ஸ்ரீமதி பற்றிய அப்டேட் தான் உருப்படியான செய்தி.மற்ற அனைத்தும் பொழுது போக்கு செய்திகள்.
@ImaxAntony
@ImaxAntony 16 күн бұрын
Hats of you sir still u only telling about sirmathi case 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bala9854
@bala9854 17 күн бұрын
Your speech and chanal is one no perod
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 17 күн бұрын
Tn jalsa katchila sandai😂😂😂😂😂
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 17 күн бұрын
Respected sir please give new prime minister's to India and combination assembly is welcomed by all peoples and this election results welcomed by all states of India and we give voice of kovintha kovintha and thanks to நக்கீரன் media vison ok
@sarojabharathy9198
@sarojabharathy9198 17 күн бұрын
Dont forget the case filed in supreme court by VARANASI BRINDAVAN WIDOWS sufferng frim hungry affected by BJP govt ie (one & half lakhs widows)
@selvakumars2025
@selvakumars2025 17 күн бұрын
இந்த பிழைப்பிற்கு பதவியை ராஜினாமா செய்துவிட்டு போயிருக்கலாம் மோடி.
@sharedata2740
@sharedata2740 17 күн бұрын
Why police is not investigating?
@jebajeba7936
@jebajeba7936 16 күн бұрын
Justice for sreemathi
@ICookz007
@ICookz007 16 күн бұрын
8
@user-ye2ym4qf2r
@user-ye2ym4qf2r 17 күн бұрын
மாநில தலைவரின் பெயரை சென்சார் ஏன்?
@manoharan7627
@manoharan7627 16 күн бұрын
அரு மந்திரி ஆண்ணாலும் PM பதவி மட்டும் கேட்காதீங்க பதவி இல்லாமல் வாழ முடியாது
@shahithmohamed8069
@shahithmohamed8069 17 күн бұрын
Ovaisi factor is punishable to India Alince He was ready to Support them but they rejected him.,
@parasu-hx7lf
@parasu-hx7lf 16 күн бұрын
Nammaloda vari panam thaa sir modi appan veettu panam illai sir😢😢😢😢😢
@tamilarasigovindan4090
@tamilarasigovindan4090 16 күн бұрын
Let us pray for Shreemathi justice.
@Manikandan-mp6pz
@Manikandan-mp6pz 16 күн бұрын
நீங்க சொல்வதை பார்த்தால் அரசு வக்கில் யாருக்காக வாதாடுகிறார் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் பக்கம் என்பதே அதிர்ச்சியாக உள்ளது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 13 күн бұрын
இன்னும் நிறைய அதிர்ச்சி வரும் ப்ரகாஷ் க்ரிப்டோ ஊடக வேசிக்கு தீர்ப்பு வரும் போது 😮😮😮
@Itz_Millie2012
@Itz_Millie2012 16 күн бұрын
Still behind BJP victory EVMs are there .Delhi,Orisa, Karnataka ,MP results are doubtful 😮
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 17 күн бұрын
அய்யோ பாவமீ ராகுல் ஒரு குழந்தை.திமுக டேபிள் தட்டூம். எம்.பி கட்சி.
@alaxg.alexander3979
@alaxg.alexander3979 17 күн бұрын
Super2word m&A
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 17 күн бұрын
ராமரை பாக்க ரயில் பிரி டிக்கட் குறை கூற வில்லை ராமர் பலன் தரவில்லை *டிக்கு 😂😂
@user-or7kp8wo4h
@user-or7kp8wo4h 17 күн бұрын
கூட்டுக்கற்பழிஞர்,கொலைஞர் முக்கியமா?பதவி யைக் காக்க சலசக்தியர், பொழம்பழார்,அக்னியர்களே முக்கியங்கோ?
@santhoshp2803
@santhoshp2803 17 күн бұрын
ஏன் அண்ணாமலை பேர சொல்ல பயக்குறீங்க...அண்ணாமலை பேர் வரும் போதெல்லாம் பீப் சவுண்டு போட்டுறீங்க..ஏன் இவ்வளவு பயம்..மோடி.அமித்ஷா .பேர் லாம் பயக்காம சொல்றீங்க😂
@dannjay2941
@dannjay2941 17 күн бұрын
Oru mayir bayamum kedaiyadhu
@sajahanmkr16
@sajahanmkr16 17 күн бұрын
கூடிய விரைவில் பாஜக வழக்கம் போல பிற கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி தாவ வைத்து பாஜக விரைவில் அறுநிபொரும்பான்மை பெறும்.... பிறகு பாருங்கள் நரேந்திர ஆட்டத்தை
@amrtnj
@amrtnj 17 күн бұрын
திமுக வுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது
@krishnaswamysrinivasan520
@krishnaswamysrinivasan520 17 күн бұрын
பூரி ஜெகன்னாதர் வைணவ கடவுளே....
@drsrivasraj7070
@drsrivasraj7070 17 күн бұрын
நக்கீரன் இந்த விஷயத்தில் தலையிட்டும் கூட அவர்களுக்கு சாதகமான அரசு ஏன் மௌனம் காக்கிறது என்று தான் தெரியவில்லை
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 13 күн бұрын
தேவடியா ஊடக வேசிகள் சொல்வதை எல்லாம் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.😮😮😮
@velansaran
@velansaran 17 күн бұрын
Petrol prize increased next few days
@MustaqAlikan
@MustaqAlikan 17 күн бұрын
Owisi is the rebirth of Mirjafer
@thamizharasan9428
@thamizharasan9428 17 күн бұрын
எதற்காக அண்ணா மலை பெயர் வருமிடத்தில் பீப் போடுகிறார்கள் ??
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 13 күн бұрын
பயம் தான் தேவடியா பயலுக்கு 😮😮😮
@karthikeyang2086
@karthikeyang2086 17 күн бұрын
U always remind actor Janagaraj 😂 in all ur actions. Nalla comedy sense ungalukku
@abdullatheef7840
@abdullatheef7840 17 күн бұрын
Hello sir ?? Savuku shangar not police minister ok ?? Savuku shangar only coman man
@sairampasupuleti6369
@sairampasupuleti6369 17 күн бұрын
Hlo JAGANNATH IS AVTAR OF VISHNU NOT SHIVA.PLS LEARN BEFORE TALKING
@ammu8291
@ammu8291 17 күн бұрын
Hariyum sivanum onnu ariyadhavan vaaiyila mannu
@arulsamuel2428
@arulsamuel2428 17 күн бұрын
நாட்டின் அவமானம் 😮😮😮😮
@maheshwarin7600
@maheshwarin7600 17 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂மோடியை பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது என்ன ஆட்டம்????? இப்போ மோடி மூஞ்சியை பார்த்தால் இஞ்சி தின்னா குரங்கு மாதிரி இருக்கு 😂😂😂😂😂பார்க்கவே ஆனந்தமா இருக்கு பிரதமர் ஆகியும் வெற்றியை கொண்டாட முடியாத பிஜேபி அரசு எதிர் கட்சியாக இருக்கும் ராகுல் காந்தியின் முகத்தில் மகிழ்ச்சி 😂😂😂😂😂😂😂சிறப்பு 👍👍👍👌👌👌👏👏👏🙏🏿
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 13 күн бұрын
அட தற்குறி தேவடியாப்பயலே 😮😮😮
@ethayathethayath7817
@ethayathethayath7817 17 күн бұрын
என்ன பிரகாஷ் சார் அண்ணாமலைங்க பேர் கூட உச்சரிக்கச மாட்டேங்கிறீங்க பீப் சவுண்ட் வருது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 13 күн бұрын
அவ்வளவு பயம் தேவடியா பயலுக்கு 😮😮😮😅
@ragacbe
@ragacbe 17 күн бұрын
ஐயா பிரகாஷ் அவர்களே... பூரி ஜகன்னாதர் விஷ்ணு கடவுள்தான்... அதாவது வைணவ கடவுள் தான்... இந்த ஒரு சாதாரண விடயம் கூட தவறாக சொல்கிறீர்கள், நீங்கள் சொல்லும் மற்ற விடயங்களை எப்படி நம்புவது? Investigative journalism செய்பவர் அதுவும் உதவி ஆசிரியர் இந்த வகையில் basic check கூட செய்யாமல் பேசலாமா? பேட்டி காண்பவர், camera man, editor, sound engineer என யாருக்கும் கூட இது வைணவ கடவுள் என்பது தெரியாதா? சைவம் தொட்டு அகோரி வரை சென்று விட்டீர்கள்... ஒடிஷாவில் ஏது அகோரி??? Basic checks செய்து விட்டு பேசவும், வெளியிடவும்...
@mistout8967
@mistout8967 17 күн бұрын
EVM ன் கூட்டு மோசடி தான் இந்த மொத்த 240 சீட்டும் என்பது பெரும்வாரியான இந்திய மக்களின் கருத்தும். தங்களின் கருத்து?
@mohamedmeeralabbai5234
@mohamedmeeralabbai5234 16 күн бұрын
இவர் EVM பற்றிய பேச்சையே எடுக்கவில்லை.மேலும், அண்ணாமலை என்ற பெயரை சொல்லக்கூட பயந்து "பீப்" சவுண்ட் விடுகிறார். பிஜேபி அதிக எம்.பி . ஸீட்கள் பெறுவதற்கு மாயாவதி & உவைஸி என்ற இரண்டு ( டம்மி பீஸுகள்) பேர்களே காரணம் என்பது போல பேசுகிறார். மொத்தத்தில் ஏனோ பம்முகிறார்.
@jayakumaris9928
@jayakumaris9928 17 күн бұрын
NEET exam scam patri pesunkal.
@user-pj3xx5em3u
@user-pj3xx5em3u 17 күн бұрын
Chandrababu
@arunachalam9441
@arunachalam9441 17 күн бұрын
அயோத்தி ராமர் கோயிலை சுற்றி இருக்கக்கூடிய கிராமங்கள். பரிதாபமாக இருக்கிறது.. ஒரு அடிப்படை வசதிகள் கிடையாது.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 13 күн бұрын
பகூத் அறிவு பண்ணாடை அங்கே புடுங்காத போனாய் 😮😮😮
@ramamoorthy9458
@ramamoorthy9458 17 күн бұрын
Up kadasi all modi
@pranavikacottons3714
@pranavikacottons3714 17 күн бұрын
😊
@tamilyugamyogaBharatham
@tamilyugamyogaBharatham 17 күн бұрын
பகல் கனவு பேச்சு
@ayishaayisha4295
@ayishaayisha4295 17 күн бұрын
Nallathu Nadakkum..Ethukku Shri Mathi Sister Casela
@CKKJewellers
@CKKJewellers 17 күн бұрын
🙏 தமிழ் சிகேகே ஜிவல்லரி கோவை 1 உரிமையாளர் கே கிருஷ்ணமூர்த்தி, பிகார் மற்றும் குஜராத் போன்று தமிழ்நாட்டில் எப்போது மது ஒழிக்கப்படும் ஜெய் ஹிந்த்
@user-pw1dc6nw7b
@user-pw1dc6nw7b 17 күн бұрын
தமிழ் இசை சௌந்தர்யா கிட்ட கன்னியாகுமாரி மூகாம்பிகை ஹாஸ்பிடல் இன்ஷடியூஷன் கிட்ட பணம் வாங்க வர சொல்லு
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 15 күн бұрын
Indha pardesikku onnum theriyattalum koraikkuradhu mattum koraichal illai
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 17 күн бұрын
இயற்கையோ இறையோ நன்மை செய்பவருக்கு நன்மையும தீயோருக்கு தீமையும் வந்து சேரும் ஒவ்வொரு வினைக்கும் சம்மான பதில் வினை நடந்தே தீரும் மோடி மற்றும் சங்கி கும்பலுக்கு மட்டும் விதிவிலக்கு இல்லை
@sundararajank7853
@sundararajank7853 16 күн бұрын
Amitsha erukkatum evar panakarar ahittara elai ennum nakkeranai nzmbi polapaa
@user-zx8iu2sm3n
@user-zx8iu2sm3n 16 күн бұрын
வெறும் பெயில் விண்ணப்பத்தின் மேல் முடிவு செய்ய வேண்டிய ஒரு நீதிபதி தேவையில்லாமல் கருத்து சொன்னதோடு அந்தக் குழந்தை தற்கொலைதான் செய்து கொண்டது என்று முன் முடிவு எடுத்து அறிவித்தார். அந்த நீதிபதியின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நீதிமதியின் தேவையில்லாத முன் முடிவினால் வழக்கின் திசை மாறும் வாய்ப்பு இருக்கிறது
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 160 МЛН
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 48 МЛН