பஜ்ஜி ஈசியா போட சீக்ரெட் டிப்ஸ் 😳 | Bajji receipe in tamil |Valaikkai bajji |Vazhaikai bajji receipe

  Рет қаралды 1,033,725

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

9 ай бұрын

பஜ்ஜி ஈசியா போட சீக்ரெட் டிப்ஸ் 😳 | Bajji receipe in tamil | Valaikkai bajji | Vazhaikai bajji receipe
Having hot bajji during rainy season in the evening makes for a wonderful evening. These banana bajji at tea shop are very tasty. In this video we will see how we can easily prepare similar banana bajji at home. Prepare and eat and enjoy.
டீக்கடை வாழைக்காய் பஜ்ஜி செய்ய Secret டிப்ஸ் Banana Bajji Recipe in Tamil / Evening snacks in Tamil / பஜ்ஜி செய்வது எப்படி /பொசு பொசுன்னு மொறு மொறுன்னு வாழைக்காய் பஜ்ஜி / Banana Bajji in Evening snacks in Tamil | Banana Bajji in Tamil / Evening snacks in Tamil / vaalakkai bajji | how to make bajji | how to make bajji in tamil | how to make bajji | evening snacks recipe | evening snacks in tamil | easy snacks to make at home | easy snacks recipe | easy snack | bajji | Tea Kadai Bajji Recipe | ш Valaikai bajji seivathu eppadi | Banana Bajji recipe in tamil | Tamil / How To Make bajji / tea kadai bajji epadi seivathu / bajji poduvathu epadi
#bajji #bajjirecipe #bajjirecipeintamil #bajjirecipes #vazhaikaibajji #valaikai #valaikaibajji #teatimesnacks #eveningsnacks #howtomakebajji #bajjimakingvideos #bajjimaking #tamilcookingvideos #tamilcookingtips #cookingvideo #trendingcookingvideos ‪@TeaKadaiKitchen007‬
Homemade biriyani masala powder making video.
• Biriyani masala powder...
Veg biriyani receipe in tamil
• வெஜ் பிரியாணின்னா இப்ப...
Chicken biriyani receipe in tamil
• Video
Glad To Say: We Are Inspired From Village cooking Channel, The traditional life, Madras samayal, Chef Dheena's Kitchen.

Пікірлер: 1 000
@mangalaeshwarit6759
@mangalaeshwarit6759 9 ай бұрын
தம்பி நான் Bangalore ல் இருக்கிறேன் உங்கள் வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்குஆரோக்கியமான உணவு இங்கு கிடைப்பது இல்லை நீங்கள் இன்னும் நிறைய வீடியோ போடவும் வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் மேடம். உங்கள் ஆசீர்வாதங்கள் எப்போதும் எங்களுக்கு கிடைக்கட்டும்.
@arunkumararunkumar-ii1hn
@arunkumararunkumar-ii1hn 5 ай бұрын
இந்த மாதிரி பொறுமையா சொல்லி கொடுத்தது இல்லை. சொல்லிக்கொடத்துக்கு நன்றி 👍🤝🤝👌👌👌🙏🙏🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
thank you
@brindha9517
@brindha9517 9 ай бұрын
சூப்பர் அண்ணா சின்ன சின்ன டெக்னிக்ஸ் எல்லாம் நல்லா புரியும்படி சொல்லி தரீங்க மக்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு எப்பவும் இருக்கும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thank you mam. Thank you so much❤😊
@user-lo9vq9pn6v
@user-lo9vq9pn6v 20 күн бұрын
பஜ்ஜி மிகவும் அருமையாக உள்ளது.தெளிவாகவும் பொறுமையாகவும் கற்றுத் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 20 күн бұрын
welcome
@raziawahab3048
@raziawahab3048 9 ай бұрын
பசி நேரத்தில் முன்பசியாற்ற வாழைக்காய் பஜ்ஜியும் டீயும் இருந்தால் போதும்😁👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
கண்டிப்பாக. நிறைய பேருக்கு பசியாற்ற இது சரியாக இருக்கும்.
@remasivashankar6169
@remasivashankar6169 9 ай бұрын
மிகவும் எளியதாகப் புரியும் படி விளக்கமாகச்சொன்னீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்🙏🙏🙏
@vengateshanelangovengatesh6639
@vengateshanelangovengatesh6639 13 күн бұрын
மிக தெளிவான விளக்கம் அருமை அண்ணா!. நாம் சொல்ல வேண்டிய தகவல்களை எதிரில் இருக்கும் நபர்களுக்கு புரிந்து கொள்கின்ற அளவுக்கு இருக்க வேண்டும் என்று அன்றைய மனிதர்களின் வாழ்வாக இருந்தது.அது போலவே இருந்தது உங்களுடைய பேச்சு.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 13 күн бұрын
நன்றிகள் சார் 🙏
@nvsmanian8403
@nvsmanian8403 29 күн бұрын
நல்ல டிப்ஸ் சுலபமா புரிகிறது. இன்றே செயது விடுவோம்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
நன்றிகள் சார்🙏🙏
@baskardhevaraj2242
@baskardhevaraj2242 5 ай бұрын
வணக்கம் பிரதர் நான் ஒரு டீக்கடை வைக்கலாம்னு ஒரு ஐடியாவில் இருந்தேன் எனக்கு ரொம்ப உதவியா இருந்தது மிக்க நன்றி பிரதர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
நன்றிகள் சகோ🎉🎊
@marymarykanagamani1705
@marymarykanagamani1705 3 ай бұрын
நானும் தான்...
@santhabalu3595
@santhabalu3595 2 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் அடுத்த தடவை நாங்கள் செய்யும்போது இப்படி செய்கிறோம்
@user-xx1ki9rn5b
@user-xx1ki9rn5b 4 ай бұрын
எளிமை அழகான விளக்கம். அணைத்து ஸ்னாக்ஸ் சொல்லி தரவும். சூப்பர்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
thanks🙏❤
@user-xx1ki9rn5b
@user-xx1ki9rn5b 4 ай бұрын
வாழ்த்துக்கள். தொடரட்டும் சிறப்பான பணி. சில ஊஊர்களில் சில அம்சம் இருக்கும். அதையும் போடுங்கள்.
@nmahesh8797
@nmahesh8797 9 ай бұрын
Super Anna. Simple technique shown with perfection😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thank you so much 🙂
@MrRyder3737
@MrRyder3737 9 ай бұрын
My favorite evening snack. Thanks for sharing brother
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Mine too
@user-tz1pp1di4t
@user-tz1pp1di4t 9 ай бұрын
என் அப்பாக்கு வாழைக்காய் பஜ்ஜி மிகவும் பிடிக்கும். அவர் ஞாபகம் வந்தது. எனக்கு இவ்வளவு நல்லா பஜ்ஜி சுட தெரியாமல் இருந்தது. இப்போது சூப்பராக வந்தது. நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
ohh super. thank you
@seethaseetha6174
@seethaseetha6174 8 ай бұрын
நான் வாழைக்காய் ல வட்ட வடிவில் செய்து பார்த்த துண்டு கிரிஸ் பியாவே வராது சப்பையாக வரும் இதனால் செய்வது இல்லை உங்கள் செய்முறை எளிமை புதுமை அருமை சொல் ற விதம் கூட இனிமை 😢😢😂❤காடவே நாவூறியதாக அருமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்க வேண்டும் ஆம் வாழ்க வளமுடன் நலமுடன் சந்தோஷம்🥺🥺🥺🥺😮😮😮😮😮😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
நன்றிகள் நலமுடன். எளிமையாக செஞ்சி பாருங்க.
@maryi4869
@maryi4869 8 ай бұрын
Explanation very super, thank you brother. God bless you and your family
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
So nice of you
@srinivasanmuthukrishnan6107
@srinivasanmuthukrishnan6107 9 ай бұрын
மிக்க நன்றி
@nalinit9243
@nalinit9243 8 ай бұрын
Excellent tempting😋 my favourite . 👌 Anna thankyou so much
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Welcome 😊
@meenakship1288
@meenakship1288 8 ай бұрын
அருமை! மிக்க நன்றி சகோதரா❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you sister
@GloryDavaraj
@GloryDavaraj 27 күн бұрын
மிக மிக அருமையான குறிப்புகளை அளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 27 күн бұрын
thanks🙏❤
@namasivaya4892
@namasivaya4892 8 ай бұрын
நேரத்தை வீணாக்காமல் தெளிவாக சிறப்பாக சொன்னீர்கள் ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thank you
@judybhaskaran5721
@judybhaskaran5721 8 ай бұрын
Fantastic! Thanks for the complete secret tips of teashop baji. Great you are adding Garlic to the batter.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thanks for liking
@Arasiveetusamayal
@Arasiveetusamayal 9 ай бұрын
அருமையான வாழைக்காய் பஜ்ஜி சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர் மிகவும் நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நன்றிகள்
@hemalathacoumar3893
@hemalathacoumar3893 9 ай бұрын
​@TeaKadaiKitchen007 888888888888
@vantava5016
@vantava5016 8 ай бұрын
Perfect way of explaining in a detailed way.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@bharathiaruna7298
@bharathiaruna7298 9 ай бұрын
Thanks 🙏brother ,I became an expert in bajji making 😀😀🇮🇳
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Great 👍
@Mickey7ish
@Mickey7ish 9 ай бұрын
Super bhaji.. Tried and it tasted delicious.... Thank you
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Welcome 😊
@alijulaiha8172
@alijulaiha8172 9 ай бұрын
சூப்பர் சார் நீங்க போடுற எல்லா வீடீயோவும் அருமையாக உள்ளது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you🙏
@mohanpadmanabharao5209
@mohanpadmanabharao5209 8 ай бұрын
Excellent explanation thanks. I will do that as soon as possible. I shall tell you about the taste.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Hope you enjoy
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 8 ай бұрын
இது தொழில் ரகசியம் அதையும் எங்களுக்கு சொல்லி எங்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளீர்கள் ப்ரோ நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
நன்றிகள் சகோ
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 8 ай бұрын
இந்த method first time பார்க்கிறேன்..தொழில் ரகசியம் வெளியிட மாட்டார்கள்..மிக்க நன்று..கண்டிப்பாக செய்து பார்ப்பேன்...இந்த காணொலியை என் இரு சகோதரிகளுக்கும் share செய்தேன்..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
நன்றிகள் மேடம்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 9 ай бұрын
அருமையான ரெசிபி👍🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you brother
@revathysridhar8786
@revathysridhar8786 9 ай бұрын
Super thanks.
@antonysaro7966
@antonysaro7966 5 ай бұрын
Super bro romba arumaya soli tharinga
@ramanujamdk7511
@ramanujamdk7511 9 ай бұрын
🎉 பார்க்கும் போதே ஆசையாக இருக்கிறது🙏💕
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
வீட்ல செஞ்சி சாப்பிட்டு பாருங்கள்
@geethas2003
@geethas2003 9 ай бұрын
Very good and clear explanation 👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thank you 🙂
@vinithavinu4135
@vinithavinu4135 7 ай бұрын
ரொம்ப , தலைய ஓட்டி , video போ டுறீங்கோ , இந்த வீடியோ , சிலர் , வியாபாரம் , செய்வதற்கு , பெரிய ஊதவியா இருக்கிறது , first class video , super , k g f , stanly , God bless , u , and your family , thank u
@masthanfathima135
@masthanfathima135 8 ай бұрын
உங்களுடைய தெளிவான பஜ்ஜி செய்முறை அருமை.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@SuganthanSuganthan-ud4wg
@SuganthanSuganthan-ud4wg 9 ай бұрын
Super tips thank you😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Welcome 😊
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 9 ай бұрын
அருமையான விளக்கம்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நன்றிகள் சகோ
@umamyfavourites6085
@umamyfavourites6085 4 ай бұрын
Super good tips,no one has given truly like this presentation. GOD BLESS YOU.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
Thanks a lot
@n.narmathabanu4013
@n.narmathabanu4013 3 ай бұрын
Super ஆ சொல்லி கொடுத்தீங்க ரொம்ப thanks
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@priyasasi965
@priyasasi965 9 ай бұрын
Thank you for the secret techniques.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
You are so welcome!
@painting_of_cosmos
@painting_of_cosmos 8 ай бұрын
Never heard garlic puree adding to bajji batter!!! Looks so good.. going to try ASAP ❤❤❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Hope you enjoy
@arulsangeeth3542
@arulsangeeth3542 3 ай бұрын
அருமையான பதிவு.சூப்பர் பஜ்ஜி அண்ணா.செய்முறை சூப்பர்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
super
@suganyad6487
@suganyad6487 9 ай бұрын
Super Anna parkumpothe asaiya iruku. Thank you anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you
@seethalakshmi468
@seethalakshmi468 9 ай бұрын
Superb bajji. 🤤😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thank you
@sureshphilip1280
@sureshphilip1280 9 ай бұрын
Thank you sir. Clear cut explanation. Kindly upload medhu pakoda of coimbatore teastalls during 80 & 90s time. Thank you
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
ok sir
@sureshphilip1280
@sureshphilip1280 9 ай бұрын
@@TeaKadaiKitchen007 🙏🙏
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 9 ай бұрын
Super. Thanks for the recepe.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Welcome 😊
@sakthikitchen879
@sakthikitchen879 7 ай бұрын
வாழைக்காய் பஜ்ஜியில் பூண்டு சேர்த்த விதம் மிக அருமை. மிக்க நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you mam
@premaviswanathan4945
@premaviswanathan4945 9 ай бұрын
Fantastic preparation> Bajji looks very Nice nalla ebbala pakave romba arumaiya errukku . Thank you so much sir sharing it with us. All the best .
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you so much❤❤❤😊😊
@babubai1380
@babubai1380 9 ай бұрын
👌👌👌👍💖👌👌
@3jtv971
@3jtv971 7 ай бұрын
சூப்பர் காட் பிளஸ் யூ❤🎉
@strajan3403
@strajan3403 7 ай бұрын
பார்த்ததே டேஸ்டா சாப்பிட்டது போன்ற உணர்விருந்தது. செய்து பார்ப்போம். மிக்க நன்றி.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thanks🙏
@samanandan8046
@samanandan8046 7 ай бұрын
அருமை ❤❤❤
@vidhyar5717
@vidhyar5717 7 ай бұрын
Very well explained.. Especially that garlic 🧄 paste secret
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thank you mam
@sankark6290
@sankark6290 9 ай бұрын
பகவான் ஆசீர்வாதத்தோடு மிக மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரர் 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you so much😊
@GunaSundari-gj6cr
@GunaSundari-gj6cr 2 ай бұрын
இன்று நீங்கள் சொல்வது போல் பஜ்ஜி செய்தேன்.செமடேஸ்ட்.நன்றி புரோ🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
oohhh super
@scorpio6140
@scorpio6140 Ай бұрын
Superb A1 👍❤️... ரொம்ப நன்னா இருக்கு Rompa naṉṉā irukku
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you🙏❤
@punithavathis3840
@punithavathis3840 9 ай бұрын
Great Anna.superb.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you sister
@YogeshwariSelvaraj-ho4tb
@YogeshwariSelvaraj-ho4tb 3 ай бұрын
சொந்த அனுபத்தைசொல்லிதரமனசுவேண்டும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks🙏❤
@user-iz5wl9zq8s
@user-iz5wl9zq8s 10 күн бұрын
நன்றி
@devisubramanian8734
@devisubramanian8734 9 ай бұрын
Super tq for share recipe of bajji Tasty and yummy👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thank you so much
@SankariSankari-so7ey
@SankariSankari-so7ey 8 ай бұрын
வெங்கடேஷ் பட் கூட உங்களைப்போல சின்ன சின்ன விஷயங்களும் தெளிவாக சொன்னது கிடையாது அருமை சகோதரனே அருமை👍👍👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
நன்றிகள் சகோ
@ananthavalli9497
@ananthavalli9497 9 ай бұрын
இது போல யாருமே சொல்லி தந்ததில்லை. நன்றி.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நன்றிகள் மேடம்
@user-iy5kg4wd6d
@user-iy5kg4wd6d 8 ай бұрын
​@@TeaKadaiKitchen007q
@santhosesanthose2697
@santhosesanthose2697 7 ай бұрын
@@TeaKadaiKitchen007 ஔ
@santhosesanthose2697
@santhosesanthose2697 7 ай бұрын
@@TeaKadaiKitchen007ஸ
@user-qs1ip8dk1x
@user-qs1ip8dk1x 3 ай бұрын
Tasty Ur method
@kalavathykulasekaran7570
@kalavathykulasekaran7570 8 ай бұрын
அருமையான டிப்ஸ்.நன்றி.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@vijid9340
@vijid9340 9 ай бұрын
Very useful 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thank you 🙂
@muthulakshmi8729
@muthulakshmi8729 9 ай бұрын
பார்க்கும் போது சாப்பிட தோணுது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
இன்னைக்கே போட்டு பாத்துட்டு எப்படி இருக்கு ன்னு சொல்லுங்க மேடம்.
@madhumala4695
@madhumala4695 5 ай бұрын
Thankyou for your elaborate discretion for bajji,I will do 👌👏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Most welcome 😊
@bhuvaneshwari2999
@bhuvaneshwari2999 Ай бұрын
Good super Anna seimurai pakkum pothey sapdanum pola eruku 👍👍👍👍👍👍👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@Mr_MindFeeder
@Mr_MindFeeder 9 ай бұрын
உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
தங்களின் ஆசீர்வாதங்கள். 🙏🙏
@skcreations3644
@skcreations3644 9 ай бұрын
Super 👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thank you 👍
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 3 ай бұрын
The colour is very beautiful. It is in golden colour. But If we prepare it is dark in colour and not fluffy & not crispy..Anyhow, thank you so much for your kind demo My dear brother.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
colour powder add pannala. oil correct ah potta soft and pluffy ya varum. mavu mix pannum pothu nalla mix panunga
@malarseenu2476
@malarseenu2476 9 ай бұрын
Super Brother. Bajjy Tips Arumai. Thank You
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
So nice of you
@bhuvanasmakeover
@bhuvanasmakeover 5 ай бұрын
Very nice and yummy 🤤😊😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Thanks for liking
@gopalakrishnanpoovalingam9210
@gopalakrishnanpoovalingam9210 7 ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thanks
@indiragandhi1772
@indiragandhi1772 9 ай бұрын
Super explanation.Thanks foruploading.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
You are welcome
@kirshnaveni-vk7hx
@kirshnaveni-vk7hx 9 ай бұрын
ரொம்ப பிடிக்கும் ❤ நாளைக்கு சேஞ்சுசாப்பிடனும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
செஞ்சி பாருங்க மேடம்
@sarathkumar8613
@sarathkumar8613 6 ай бұрын
தலைவரே உங்களுக்கு என்னென்ன பலகாரம் போட தெரியுமா என்னென்ன ஸ்வீட்என்னென்ன சமையல் தெரியுமோ அதெல்லாம் போட்டு விடுங்க நீ சொல்ற மாதிரி போட்டு இப்ப நானே பலகாரம் மாஸ்டர்🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
super
@umaprabhakar6435
@umaprabhakar6435 9 ай бұрын
You can add little garam masala powder, a small quantity dry methi leaves which is readily available in market. Also some left over idli batter or maavu. The aroma of bajji will be superb. Also due to adding some idli batter, the bajji will have a nice spongy puffy look
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thanks for the tips!
@manjulapaari2765
@manjulapaari2765 9 ай бұрын
​@@TeaKadaiKitchen007t any 0 of 😊 Peppa pig in om TV AA am AAP week
@radharamani6121
@radharamani6121 8 ай бұрын
Super bajji.Thanks.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 Ай бұрын
அருமையான ஸ்நாக்ஸ் சூப்பர் 👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thanks mam
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 9 ай бұрын
வேறலெவல்ங்கஉங்கள் செய்முறைவிளக்கம்நன்றிங்ங
@antonyselvam7017
@antonyselvam7017 9 ай бұрын
சூப்பர் அண்ணா... உங்க கடைக்கு சீக்கிரமா வருவேன் குற்றாலம் வரும்போது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Kandipa vanga
@umamaha158
@umamaha158 9 ай бұрын
Saithu parkiren bro parkave sappidanum pola iruku nandri bro
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
@@umamaha158 try panni pathutu taste epdi nu solunga mam. Thank you
@ramanujamp2522
@ramanujamp2522 9 ай бұрын
​@@TeaKadaiKitchen007lp⁰
@shobhakannan3726
@shobhakannan3726 9 ай бұрын
Unga kadai kuttralathileya address chollungo njan puthu suscriber
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 9 ай бұрын
Superb tips. Thanks for sharing this post.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
So nice of you
@panmozhithangarajan2141
@panmozhithangarajan2141 7 ай бұрын
சூப்பர்.....
@Savioami
@Savioami 9 ай бұрын
நான் ஒரு டீ கடைல பாத்தேன் ...அவர் மாவு கரைச்சப்ப சிக்கன் 65 மசாலா ஒரு பாக்கெட் உடைச்சு போட்டு கலந்து பஜ்ஜி போட்டார்..... நல்ல டிப்ஸ் இல்ல ?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நல்ல ஐடியா
@VeniNatrajan-ho5oy
@VeniNatrajan-ho5oy 7 ай бұрын
​@@TeaKadaiKitchen007p0
@manopari9247
@manopari9247 7 ай бұрын
பச்சரிசி மாவு தானே
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Ama mam.
@manopari9247
@manopari9247 7 ай бұрын
@@TeaKadaiKitchen007 நன்றி
@revathir9026
@revathir9026 9 ай бұрын
Supera irukku explanation are very nice
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you so much mam😊🙏
@meenashanmugam6740
@meenashanmugam6740 9 ай бұрын
Spr brother bajji tips and yeppadi sevanumnu sonadhu adha vida arumai brother. Parkave bajji sapidanumnu aasaya iruku. Spr, Maduraila bajjiku side dish kurma kuduppanga. So adha try panunga. Sri vikum andha dish paravattum ok tks brother and master
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Kandipa mam. Unga comments engaluku romba happy ya iruku. Thank you so much.
@premkumaralexsander3611
@premkumaralexsander3611 9 ай бұрын
ஜ்ஜி செய்ய அருமையான டிப்ஸ் நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you for your comments
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 9 ай бұрын
Very gud & clear explanation... Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thank you so much mam
@indujab541
@indujab541 Ай бұрын
Today i tired this recipe with exact measurements came out very well..... Thank you 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Superb mam sabaashhh
@ayyappans8650
@ayyappans8650 6 ай бұрын
Arumai
@palaniv7945
@palaniv7945 5 ай бұрын
Supera iruthathu anna. Naan today try panna vera level....
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
excellent
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 ай бұрын
அழகான விளக்கம் . நன்றாக செய்து காட்டினீர்கள்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thank you so much mam
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 ай бұрын
Welcome brother
@sandhiyasandhiya274
@sandhiyasandhiya274 5 ай бұрын
Tq super
@rajendranc7058
@rajendranc7058 3 ай бұрын
ரொம்ப அருமையாய் சொன்னிங்க நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
welcome
@tharanipathykamalanathan3670
@tharanipathykamalanathan3670 9 ай бұрын
பஜ்ஜி செய்முறை விளக்கம் ஈஸியாக இருந்தது. இதேபோல் அதிரசம் ஈஸியாக செய்து காட்டவும். நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
kandipa solrom thank you🙏❤
@Sureshsuresh-bc2hm
@Sureshsuresh-bc2hm 9 ай бұрын
செம.நானும் இப்படித்தான் செய்வேன்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
ohh super. thank you so much
@balachandranga507
@balachandranga507 4 ай бұрын
நன்றாக தெளிவான செய்முறை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
நன்றிகள்🙏
@jayashreejagannathan2340
@jayashreejagannathan2340 9 ай бұрын
Delicious n tempting 😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you
@sesumarygeorge8664
@sesumarygeorge8664 6 ай бұрын
Wow👍
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 88 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 133 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
venkatesh bhat makes chilly bajji | how to make chilly bajji | stuffed mirchi bajji  | milagai bajji
13:10
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,1 МЛН
The screw cap can also be played like this
0:20
Dice Master_1910
Рет қаралды 10 МЛН
POR QUEEE DIVERTIDAMENTE !!! #shorts
0:15
Figuritalo
Рет қаралды 30 МЛН
ТРОГАТЕЛЬНАЯ ИСТОРИЯ #shorts
0:19
Ekaterina Kawaicat
Рет қаралды 1,6 МЛН