No video

பகுதி 6 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 27 முதல் 32 வரை | Kandha Sashti Kavasam - Part 6

  Рет қаралды 63,178

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

கந்த சஷ்டி கவசம் முழுவதும் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 1 Kandha Sashti Kavasam Explanation - Part 1
• கந்த சஷ்டி கவசம் முழுவ...
கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 2 | Kandha Sashti Kavasam explanation - Line 1 to 10
• கந்த சஷ்டி கவசம் வரிக்...
பகுதி 3 - கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் | Kandha Sashti Kavasam explanation - Line 15 to 20
• பகுதி 3 - கந்த சஷ்டி க...
பகுதி 4 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 16 முதல் 22 வரை | Kandha Sashti Kavasam - Part 4
• பகுதி 4 - கந்த சஷ்டி க...
பகுதி 5 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 23 முதல் 26 வரை | Kandha Sashti Kavasam - Part 5
• பகுதி 5 - கந்த சஷ்டி க...
நாம் அனைவரும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறோம். ஆனால் பலருக்கும் அதன் பொருள் தெரிவதில்லை. ஆகையால் அதைப் பொருள் தெரிந்து படிக்கும் வண்ணம், திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் கந்த சஷ்டி கவசம் முழுமைக்கும் வரிக்கு வரி விளக்கம் தருகிறார்.
பக்தர்கள் பார்த்து பொருள் அறிந்து முருகன் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
-ஆத்ம ஞான மையம்

Пікірлер: 249
@muthukumar5512
@muthukumar5512 2 жыл бұрын
அம்மா முருக பெருமான் பெருமை பற்றி ஒரு சொற்பொழிவு தரலாமே? 🙏🙏🙏🙏🙏🙏 முருகன் கதை கேட்க மிக ஆவலாக உள்ளேன் 🙏🙏🙏🙏
@anilhari2181
@anilhari2181 2 жыл бұрын
Yes 😍
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 жыл бұрын
Plz plz amma
@muthuvijaya8014
@muthuvijaya8014 2 жыл бұрын
Yes wait 🙏❤💗
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
Yes ma
@psarathi33
@psarathi33 2 жыл бұрын
சீக்கிரம் குடுங்க
@poornivelu
@poornivelu 2 жыл бұрын
அவன் அருளாலே இதை கேட்கும் பாக்கியம் கிடைத்தது அம்மா 🙇‍♀️🙏
@lakshmanans1681
@lakshmanans1681 2 жыл бұрын
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@balabala8540
@balabala8540 2 жыл бұрын
எதிர்பாத்துட்டே இருந்தேம்மா ரொம்ப. நன்றி. உங்களை தவிர கந்தசஷ்டி கவசத்திற்கு யாரும் விளக்கம் கொடுக்கவில்லை. அடுத்தடுத்த கந்தசஷ்டி கவச விளக்கத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் அம்மா.
@samydurai7332
@samydurai7332 2 жыл бұрын
🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏 மிக சரியாக 🙏 மிக மிக தெளிவாக சொன்னீர்கள் அக்கா 🙏 இன்று ஆனி மாத கிருத்திகை 🙏 இன்று இந்த பதிவு கொடுத்தது நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது அக்கா 🙏🙏 அரியலூர் துரைசாமி
@nivethininivethini6350
@nivethininivethini6350 2 жыл бұрын
Om Saravanabhava 🙏 om muruga 🙏
@seethaseetha5010
@seethaseetha5010 2 жыл бұрын
தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளின் விளக்கமும் அர்த்தமும் மிக அருமை என் அய்யன் முருகப் பெருமான் புகழைப் பற்றி பாராயணம் செய்ய வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் தங்களைவாழ்த்தவயதுல்லை வாழ்த்த எனக்கு வயதில்லை ஓம் சரவண பவன்🙏
@seethaseetha5010
@seethaseetha5010 2 жыл бұрын
அனைத்து உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஆன்மீக காலை வணக்கம் 🙏
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
முருகா முருகா முருகா உன் கருனையால் எல்லோரும் நலமாக இருக்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@shanthirh1767
@shanthirh1767 2 жыл бұрын
ஓம் முருகப் பெருமானின் திருவடியே போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏
@jb19679
@jb19679 2 жыл бұрын
காலை வணக்கம் சகோதரி கந்தசஷ்டி கவசம் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சகோதரி நன்றி வணக்கம் 🙏🏼🙏🏾
@murugavel6272
@murugavel6272 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻அம்மா 🙏🏻🙏🏻
@saralasengunthar5222
@saralasengunthar5222 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
@ramyavalu3907
@ramyavalu3907 2 жыл бұрын
எதிர் பார்த்து கொண்டே இருந்தேன் பதிவிற்கு நன்றி அம்மா
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Athma vanakkam Amma. Arumaiyana villakkam amma. Arumai,arumai. Arumai. Arumaiyana villakkam amma. Murugana pathi neenga sollum pothu evolo neram vendumunalum kettu kitte irukalam Amma. 🙏🙏🙏
@s.r.kiruthika932
@s.r.kiruthika932 2 жыл бұрын
Namaskaram amma🙏youraudio.excellant!wonderful.thankyouamma🙏world.thievam.nearil.pesuvathiboll.ullathu.nandriamma🙏sarvamum.krishnaarpanam🙏❤️🙏
@aneemjar2494
@aneemjar2494 Жыл бұрын
I heard this in TV for a week after a week it got stored in my memory and I didn’t memorise ,I chant whenever I think Murugan How many of you know kanda Sasti kavasam by heart ??
@tamilselvim2069
@tamilselvim2069 2 жыл бұрын
நன்றி அம்மா காலைவணக்கம்.மிகவும் மகிழ்ச்சி அம்மா
@duraim8562
@duraim8562 2 жыл бұрын
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் என்னனப்போல் எத்தனையோ அடியாருக்கும் நீங்கள் கொடுக்கும் பதிவிற்காக நீண்ட நாளக காத்திருக்கிறேன் பெரிய வா கருனணயின் தங்களது கருனணயும் கிடைக்கும் என்று நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ 🙏🙏🙏🙏🙏🙏
@kannathalkannathal2718
@kannathalkannathal2718 2 жыл бұрын
Om muruga thunai
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 Жыл бұрын
🙏 ஓம் சரவணபவ 🙏 வெற்றி வேல் வீரவேல் 🙏
@sabarishajai7077
@sabarishajai7077 2 жыл бұрын
வணக்கம் அம்மா மிக மிக மிக அருமை மிக்க நன்றி அம்மா
@Raji-np3ot
@Raji-np3ot Жыл бұрын
அற்புதம் அம்மா இந்த கந்த சஷ்டி கவசம் விளக்கம் அருமையாக இருக்கிறது
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 2 жыл бұрын
Very good morning amma, I followed your speech, I daily watching our videos ,
@mekalarajasekaran1200
@mekalarajasekaran1200 Жыл бұрын
நன்றி. வணக்கம் 🙏
@deepikam.ashwiga8161
@deepikam.ashwiga8161 2 жыл бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் உன் திருவடிகளே சரணம்
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Жыл бұрын
அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏❤️♥️♥️♥️♥️♥️
@karthikam1232
@karthikam1232 2 жыл бұрын
அம்மா 🙏🙏🙏
@LalithaPrasath
@LalithaPrasath 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.
@ranikavi4907
@ranikavi4907 Ай бұрын
C நன்றி அம்மா.
@rajinarasimankumar8375
@rajinarasimankumar8375 Жыл бұрын
Vaazhga Valamudan Ammaiyea
@arunkumarc7965
@arunkumarc7965 2 жыл бұрын
நீல சிகண்டியில் ஏறும் பெருமான், எந்த நேரத்திலும் கோல குறத்தியுடன் வருவான்........ அருமையான வரிகள்....,... பகுதி -7 க்காக காத்திருக்கிறேன்............நன்றி அம்மா.......
@hemaajai188
@hemaajai188 2 жыл бұрын
அம்மா மிகவும் நன்றி உங்களின் விளக்க உரைக்கு.🙏
@amudhabarathi102
@amudhabarathi102 2 жыл бұрын
Appappa enana oru vilakkam thank you soooo much amma
@ganeshbr8345
@ganeshbr8345 2 жыл бұрын
Thank you, most difficult lines are, explained.
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 2 жыл бұрын
Kandha Sashti Kavasam itself "Amirtham" you are adding up a honey to it Amma, Thanks a lot Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@paramagurus1811
@paramagurus1811 2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@balasubramanibalasubramani4669
@balasubramanibalasubramani4669 2 жыл бұрын
நன்றி🙏
@swethacosmetologist
@swethacosmetologist 6 ай бұрын
Romba nandri amma ❤️🙏
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
நன்றி அம்மா ஓம் சரவணபவ🙏🙏🙏😘😘
@sivacanthirs648
@sivacanthirs648 2 жыл бұрын
நன்றி அம்மா... 🙏
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 2 жыл бұрын
ஓம் முருகா சரணம்
@ushakrishnan9948
@ushakrishnan9948 Жыл бұрын
நன்றி அம்மா
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்சரவணபவஓம் 😍😍
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 жыл бұрын
அம்மா விடிவெள்ளிப் பற்றி ஒரு பதிவு வேண்டும் அம்மா🙏🙏🙏
@vinodhkumarc6120
@vinodhkumarc6120 2 жыл бұрын
ஓம் முருகா 🙏
@murugavel6272
@murugavel6272 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻அம்மா
@prathibhaammu7840
@prathibhaammu7840 2 жыл бұрын
So nice akka thanks for sharing a meaning about sakandasasti. Started sasti pooja I am leaving happy .
@revathyshankar3450
@revathyshankar3450 2 жыл бұрын
மிக தெளிவாக சொன்னீர்கள் 👌😍🌟💐🪷🦚🪔🙏மிக்க நன்றி சகோதரி நன்றி🙏 வணக்கம்🙏
@NPSi
@NPSi 2 жыл бұрын
Om Saravana Bavanae 🙏🙏
@ranikavi4907
@ranikavi4907 2 жыл бұрын
கந்தசஷ்டி கவசத்தின் பொருளை விளக்கி கூறியதற்கு நன்றி 🙏🙏👍👍 அம்மா.
@dhanalakshmim2509
@dhanalakshmim2509 2 жыл бұрын
அருமை அம்மா அருமை நன்றி🙏🙏🙏
@deepagarashupachailingam2534
@deepagarashupachailingam2534 Жыл бұрын
நன்றி அம்மா.
@pachiyammaldharmalingam5984
@pachiyammaldharmalingam5984 2 жыл бұрын
அம்மா சுவாமி படங்களுக்கு பொட்டு வைக்கும் முறை பற்றி விளக்க பதவி தர வேண்டும் அம்மா
@ayyapann8950
@ayyapann8950 Жыл бұрын
Thank you amma
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 жыл бұрын
Na nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@natarajans3179
@natarajans3179 2 жыл бұрын
Muruga Saranam
@devikaseetharam3666
@devikaseetharam3666 2 жыл бұрын
Nanri amma🙏
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 жыл бұрын
ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@muthuvijaya8014
@muthuvijaya8014 2 жыл бұрын
My favorite God 🙏🙏❤💗
@lathamuni862
@lathamuni862 2 жыл бұрын
Nandri Amma
@user-th5ns4nx5j
@user-th5ns4nx5j Жыл бұрын
Thanks Amma❤
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@lakshmivallin698
@lakshmivallin698 2 жыл бұрын
நன்றிகள் பல
@kogilavanithanmour9305
@kogilavanithanmour9305 2 жыл бұрын
God bless u Amma
@rajkumarbalasubramanian9794
@rajkumarbalasubramanian9794 2 жыл бұрын
காலை செந்தமிழ் வணக்கம் அம்மா 🌻🙏🏾🙏🏾
@kannatha548
@kannatha548 2 жыл бұрын
முருகா
@nishanthprasanth2988
@nishanthprasanth2988 2 жыл бұрын
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
@pratheebhapratheebha3657
@pratheebhapratheebha3657 2 жыл бұрын
Super all the best .by பிரதீபா
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 2 жыл бұрын
Super amma thank you
@babubharathi2225
@babubharathi2225 Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சி
@DhanaBal-us5fx
@DhanaBal-us5fx 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 2 жыл бұрын
நன்றி சகோதரி
@nandhudhanasekaran6194
@nandhudhanasekaran6194 Жыл бұрын
Romba thanks Amma
@dursidurai4236
@dursidurai4236 2 жыл бұрын
S.. ini purithi padipom.. nantri
@dheepsihar332
@dheepsihar332 2 жыл бұрын
மிகவும் நன்றி அக்கா
@ranjithm4120
@ranjithm4120 2 жыл бұрын
Vaankkam amma
@murugans2299
@murugans2299 2 жыл бұрын
Thanks Akka 🙏🙏🙏🙏
@renukaramajayam5414
@renukaramajayam5414 2 жыл бұрын
வணக்கம் குருவே சரணம் அம்மா அம்மா கருப்பு ஆடை வெள்ளிக்கிழமைகளில் அனியகூடாதா எப்பொழுது உடுத்தலாரம் தாழ்மையான வேண்டுகோள் விளக்கம் தாருங்கள் அம்மா காத்துயிருக்கிறோம் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
அம்மா பதிவு குடுத்து இருக்காங்கபார்க்கவும்🙏🙏
@chandrakk319
@chandrakk319 2 жыл бұрын
Nandri tholi
@umamaheshwari1465
@umamaheshwari1465 2 жыл бұрын
Thanks 🙏🙏🙏👍 amma
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 2 жыл бұрын
Mutual saranam
@aswindhevi583
@aswindhevi583 2 жыл бұрын
Nandri
@deepadevinanda6778
@deepadevinanda6778 2 жыл бұрын
Very very thanks Amma 🙏
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி அம்மா 🙏🙏🙏🙏💖💖💖💖❤️❤️❤️
@indhujamanickamrajasegaran1063
@indhujamanickamrajasegaran1063 2 жыл бұрын
நன்றி மா 🙏
@praveenramu1767
@praveenramu1767 Жыл бұрын
Super Amma🙏🙏🙏
@Karu694
@Karu694 2 жыл бұрын
வணக்கம் அம்மா…எனது கணவர் 48 நாள் சஷ்டி கவசம் படித்தார்.. நல்ல பலனை பெற்றோம்.நன்றி் அம்மா…
@kathakokilateluguaudiobook3730
@kathakokilateluguaudiobook3730 2 жыл бұрын
Miga moga nandri. Excellent explanation Ma Thank you Mam - A disciple from Andhra Pradesh
@mukunthavasanyh3793
@mukunthavasanyh3793 2 жыл бұрын
Thank you so much Amma 💐👍🙏
@Sivasiva-hz4qt
@Sivasiva-hz4qt 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radharaju4021
@radharaju4021 2 жыл бұрын
Good morning ma'am thank you ma'am
@theanmozhic441
@theanmozhic441 2 жыл бұрын
Gm ma, family problem,so pls pray for our family,lord Murugan great, have to save our family and family members 🙏🙏
@praveenkirubha4853
@praveenkirubha4853 2 жыл бұрын
Super amma🙏🙏🙏🕉
@elangeselan4605
@elangeselan4605 7 ай бұрын
ஐம் க்லீம் செளம் , செளம் க்லீம் க்லீம் செளம் ஐம்
@fevilogistics6644
@fevilogistics6644 2 жыл бұрын
nantri amma
@JeyakumarC
@JeyakumarC 2 жыл бұрын
Thanks for the video ! It is useful !
@subashini245
@subashini245 2 жыл бұрын
அம்மா கந்தா சஷ்டி கவசம் காலை மாலை இரட்டு முறை படிக்க வேண்டும் மா அம்மா சொல்லு க அம்மா 🙏🙏
@kavita8808
@kavita8808 2 жыл бұрын
Thank you 🙏♥️
@dineshvanaraja8693
@dineshvanaraja8693 2 жыл бұрын
அம்மா ஆழ்வார்கள் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு ஆழ்வார்கள் பதிவு குடுத்தீங்கனா நல்லாயிருக்கும் அம்மா
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 44 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН