Plastic மாதிரி, ஆனால் Plastic இல்லை- Hot Waterல் கரையும் Carry Bag! அசத்தும் Tirupur சிபி | DW Tamil

  Рет қаралды 16,756

DW Tamil

DW Tamil

10 ай бұрын

சுற்றுச்சூழலுக்கு கேடு தராத, அதே சமயம் நீரிலும் கரையும் தன்மையுடைய பைகளை தயாரித்து வருகிறார் திருப்பூரை சேர்ந்த சிபி செல்வன். முற்றிலும் இயற்கை சார்ந்த மூல பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பைகள், மண்ணில் மட்கியும், நீரில் கரைந்து போகும் திறன் கொண்டது. மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க இதுப்போன்ற பைகள் உதவுமா?
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#tirupurregenobags #howtomakeplasticfreebags #useofbiodegradablebags #plasticbagdissolvesinwater #diybiodegradableplastics #howtomakeabioplasticbag
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 59
@sethutryambaka
@sethutryambaka 10 ай бұрын
இன்றைய சுற்றுச்சூழற்க்கு மிகவும் அவசியமான ஒரு கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் சகோதரா 🎉🎉🎉🎉
@Bala-zw1lk
@Bala-zw1lk 10 ай бұрын
Government should also find a plan on waste management. Also find a way to repurpose the garbage collected across the cities and towns.
@gokilaselvi8385
@gokilaselvi8385 10 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@manigandanm8835
@manigandanm8835 6 ай бұрын
சூப்பர் அண்ணா இந்த மாதிரி நான் நல்ல விஷயங்களை பண்ணலாம் இது மாதிரி பெண்களுக்கு வீட்டில் இருந்து சேவை செய்ற மாதிரி ஒரு நல்ல வேலையா கொடுக்கணும்
@user-fe2uu1wo3w
@user-fe2uu1wo3w 3 ай бұрын
Ivanga details solliruntha nalla irunthurukkum aduthavangalukkum help pa irukkum.
@vengateshk8399
@vengateshk8399 10 ай бұрын
Government should support to him
@sridharazhagarsamy8819
@sridharazhagarsamy8819 10 ай бұрын
No time is verry good super Yes super
@mnsadeesh4747
@mnsadeesh4747 10 ай бұрын
Excellent work ❤
@SV-hr6uk
@SV-hr6uk 10 ай бұрын
Congratulations sir,kuppai medu varamal plastic uses eppadi thavirlkalam sir
@sastro93
@sastro93 10 ай бұрын
Superb bro...💐💐💐💚
@kuppuswami2819
@kuppuswami2819 10 ай бұрын
Congrats, well done
@sridharazhagarsamy8819
@sridharazhagarsamy8819 10 ай бұрын
Yes super sir thank you for good verry good super super super
@latham8430
@latham8430 10 ай бұрын
Hats off A big Salute bro❤❤🎉🎉
@tech-german1806
@tech-german1806 10 ай бұрын
Wow❤❤❤❤
@GowthamV07
@GowthamV07 10 ай бұрын
Very nice iniatiative in tirupur.
@UserAPJ58
@UserAPJ58 10 ай бұрын
தண்ணீரில் என்னவாக இது கரையும்??
@selvakumarkumar1543
@selvakumarkumar1543 6 ай бұрын
Awsome God plus you...
@Loginvizhi
@Loginvizhi 2 ай бұрын
Wow
@ajithkumar-se9sz
@ajithkumar-se9sz 3 ай бұрын
சுடு தண்ணீரில் கரையக்கூடிய இந்த bag, தவறுதலாக உணவு செய்யும் போது ( சாம்பார் ) போன்ற சமையல் செய்யும் போது கரைந்து விட்டால் என்ன செய்வது sir
@sabareeshs4626
@sabareeshs4626 6 ай бұрын
What are the machines using to create this
@karthiklilkarthik
@karthiklilkarthik 2 ай бұрын
👍
@sampathkumarthangavelu92
@sampathkumarthangavelu92 10 ай бұрын
Where to buy this bag? Please give information
@godsavesolom7454
@godsavesolom7454 9 ай бұрын
வாழ்க வளமுடன்
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 10 ай бұрын
Coimbatore, Erode karanga are responsible for Development of Industries and innovative ideas.
@hawab6439
@hawab6439 10 ай бұрын
Superb🎉🎉🎉
@DWTamil
@DWTamil 10 ай бұрын
Thanks 🤗
@NewMovieLovers21
@NewMovieLovers21 5 ай бұрын
Material name pls
@MilesToGo78
@MilesToGo78 10 ай бұрын
Govt can subsidize and reduce price
@rami4peace
@rami4peace 10 ай бұрын
❤❤❤
@salolakmi9727
@salolakmi9727 10 ай бұрын
Super...... நாங்கள் எப்படி வாங்குவது.....any contact is there
@gowrigowri3234
@gowrigowri3234 10 ай бұрын
என்னுடைய கனவு பூமியை பாதுகாப்போம்
@hnajaath424
@hnajaath424 2 ай бұрын
பிலாஸ்டிக் பைக்கும் இதற்கும் இடையில் விலை மிகவும் வித்தியாசமாக உள்ளதே? பிலாஸ்டிக் பை தயாரிக்கும் extruder ரில் இந்த பை தயாரிக்க முடியுமா?
@sangeetham6299
@sangeetham6299 5 ай бұрын
Shall I know the place of the company
@omdevotionalwave9719
@omdevotionalwave9719 5 ай бұрын
உங்கள் நிறுவனத்தின் தொலைபேசி எண்
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 10 ай бұрын
How to contact them for partnership? Thr is no info in this video 🤔🤔
@DWTamil
@DWTamil 10 ай бұрын
Thanks for your comment. www.regeno.in/ this is their website.
@dineshkumar-df1ko
@dineshkumar-df1ko 10 ай бұрын
சிபி செல்வன் அவர்களின் தொடர்பு எண்ணை பதிவிடுங்கள்....
@DWTamil
@DWTamil 10 ай бұрын
www.regeno.in/ - இதோ!
@sandykiki7528
@sandykiki7528 Ай бұрын
Contact?
@hianand93
@hianand93 10 ай бұрын
Vazhthukkal nanba. Government Aavin milk use pannanum
@DWTamil
@DWTamil 10 ай бұрын
நல்ல யோசனை
@ShanNaren-rd4cv
@ShanNaren-rd4cv 10 ай бұрын
hi, How can i contact with Mr Sibiselvan for talk about the bags?
@DWTamil
@DWTamil 10 ай бұрын
www.regeno.in/ - here is the website link
@viswanathan3367
@viswanathan3367 5 ай бұрын
என் பெயர் விஸ்வநாதன் நான் கோவை மாவட்டத்தில் வசித்து வருகிறேன் நான் சொந்தமாக மளிகை கடை வைத்துள்ளேன். எனக்கு தங்களுடைய சுற்று சூழல் பாதுகாப்பு cary bag வேண்டும் அதை நான் எப்படி வாங்குவது.
@ganadigitallandsurveyor7486
@ganadigitallandsurveyor7486 10 ай бұрын
Old video shoot 1 year back
@Rajtamizhan
@Rajtamizhan 10 ай бұрын
பிளாஸ்டிக் பைக்கும் இந்த பைக்கும் உள்ள விலை வித்தியாசம் சற்று அதிகமாக உள்ளது
@DWTamil
@DWTamil 10 ай бұрын
ஆமாங்க... விலை சற்று அதிகம்தான்... ஆனா, அதிகளவு தயாரிக்கும் போது விலை குறைஞ்சிடும்.
@user-fe2uu1wo3w
@user-fe2uu1wo3w 3 ай бұрын
Ivanga details sollunga
@saranyakumarasamy1931
@saranyakumarasamy1931 4 ай бұрын
Can i get his company or his contact.. We need to order such bags for our business
@vinothkumar3460
@vinothkumar3460 10 ай бұрын
Water splash patta enna aagum
@DWTamil
@DWTamil 10 ай бұрын
சூடான நீரில்தான் இது கரையும்.
@arulmani2463
@arulmani2463 10 ай бұрын
சார் சிபி செல்வன் போன் நம்பர் கிடைக்குமா...?
@36ganesan
@36ganesan 7 ай бұрын
சார் உங்க போன் நெம்பர்
@bharath19b
@bharath19b 10 ай бұрын
so, stop buying one
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 10 ай бұрын
நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறைக்கு பயனுள்ளதாக இருக்கும்
@shankarganesh4046
@shankarganesh4046 4 ай бұрын
Can I contact you?
A Shocking truth about Bio degradable plastics!!
11:13
Engineering Facts
Рет қаралды 99 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 39 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 26 МЛН
Why The World's Biggest Brands All Go To Sri Lanka
19:00
Ben Francis
Рет қаралды 215 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН