உங்கள் கல்லம் கபடம் இல்லாத சிரிப்பு இருக்கே .... ரொம்ப சிறப்பாக உள்ளது.. சமையல் சூப்பர்.
@amutham48374 ай бұрын
சமையல் சொல்லிக்கொடுக்கும் போது உங்கள் சிரிப்பு அழகு I IIKE YOU
@udayakumarkudaya9683 Жыл бұрын
அக்கா தாங்கள், சொல்லிக் கொடுக்கும் முறை அடுத்து செய்முறையில் தங்களின் பதிவை பார்க்கும் எங்களுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது என்ற வகையில்... மிகவும் எளிதாகவும் அதே சமயம் பொறுமையாகவும். எளிதில் புரியும் வகையில் உங்களின் பதிவுகளிட்டு வருகிறீர்கள். உங்களின் பொறுமையாகவும் எளிதான செய்முறை விளக்க வீடியோ வீட்டிலேய தேங்காய் எண்ணெய் எடுக்கும் முறை வீடியோ... ஒன்று போதுமே அக்கா... அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. உங்களின் பல வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி.
@leelalila54029 ай бұрын
ந
@karunanidhi84517 ай бұрын
x
@bhuvanaselvam84273 ай бұрын
O
@DeivanayagiS-rv4ww2 ай бұрын
TV ex ex
@a2umamusic5494 ай бұрын
Really it is a fantastic video. Akka romba yetharthamaga irukeenga. Nalla puriyera madiri solli irukeenga. Thank u so much.❤❤
@Chuttiponnu678 Жыл бұрын
Super aunty na kettadhukkaga ninga ivlo azhaga manasu nokkama senji kaamichirukkinga thank you so much love you aunty
@thozha_gaming Жыл бұрын
வெகுளியான அக்கா☺🤗🥰
@thuligalchannel786 Жыл бұрын
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நன்றி நன்றி
@sivagnanamavinassh78402 ай бұрын
அருமை கவரைவெட்டி துண்டை தனியாக போடாமல் கவரி லே விட்டால் குப்பை அள்ளும் போது துண்டு பூமியில் தங்காமல் வந்துவிடும் உங்களை போன்ற வர்கள் காட்டினால் மற்ற வர்களும்செய்வார்கள் ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க
@rathinamvasantha7877Ай бұрын
1111⅙
@gunasekar54229 ай бұрын
ஹாய் நீங்க பேசு பேச்சு அதில் ஒரு எதார்த்தம் தெரிகிறது சூப்பர் இந்த மாதிரி எப்போதும் வீடியோ போடுங்க 🤝🤝👌👌🤩🤩💐💐♥️🌹🌹
❤❤❤❤good teaching and guidance stop watching serials start life in a creative way also save energy and money
@dvelumayilone39557 ай бұрын
உங்களுடைய எதார்த்தமான செயல் விளக்கம் அருமை சகோதரி
@pushpamano89916 ай бұрын
Thanks 🙏 Thanks KURUJI MADAM ❤🙏 for your Helping mind
@spadminibai931918 күн бұрын
Liked very much appreciated you to shared the method how to make Panipuri. Thanks sister.Expecting like more videos from you.
@gangammaganga8440 Жыл бұрын
அக்கா நீங்க ரொம்ப அழகா சமையல் செய்து காட்டுகிரிர் மிகவும் நன்றி
@yummydorasfood8468 Жыл бұрын
அருமையான பதிவு உண்மையாக பேசுகிரீற்கள் நன்றி sister
@gardenbee583Ай бұрын
Loved, your beautiful smile and the way you were patiently showing the procedure. Want to see more of your videos. Why do you say Boori” for “ Poori”? Anyhow, you are a very good teacher. Many people will benefit from your videos. God bless you.👌👌❤️
@user-te6iw5ux2x8 ай бұрын
உண்மை பேச்சு உலகை வாழ வைக்கும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள்
@Mahalakshmitemple8 ай бұрын
😂😂😂😂
@thavaneish3185 ай бұрын
Ki❤ Ni@@Mahalakshmitemple
@anithaanithas45789 ай бұрын
Very nice. Pani buries very nice taste thanks akka
@itz_emptylife Жыл бұрын
உங்க எதார்த்தமான பேச்சு சூப்பரா இருக்கு ஆன்டி.
@user-pd7dv1fx6b8 ай бұрын
Really very useful tips for panipuri
@rajalakshmi80857 ай бұрын
Heart for you sis❤❤❤❤... You and ur explanation very sweet... Thank you so much sis..
@rmadhan00005 ай бұрын
I tried wheat bread today, came very well, than you very much
@Vijaykumar-fx2ko10 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா சூப்பர்
@santhimahalingam2104 күн бұрын
Arumai akka romba usefullaana padhivu tq
@vijayalakshmigovindarajan84256 ай бұрын
Very very supper god bless u&ur family
@JayanthiYogesh-kx6bl7 ай бұрын
Super congratulations❤
@user-pf2te3le2k Жыл бұрын
Amma nenga nalla samayal pannuringa valthukkal amma❤❤
Thank you so much sister 💗 great and hard working woman happy and awesome
@sharmilatonopom68502 ай бұрын
அம்மா நானும் உங்களைப் போல் சுய தொழில் செய்ய விரும்புகிறேன் அதற்க்கு எதாவது அய்டியா சொல் லுங்க pls
@priyavenkat5269 Жыл бұрын
Azhagama 😍
@evs9179 ай бұрын
Nameskarams 🙏 The way you explain wholeheartedly is good If mango is not available in the market shall we add tamarind
@greensathyagardening7156 Жыл бұрын
அருமை சிஸ்டர்👌💐
@k.sathyaseelan-388115 күн бұрын
super madam God bless you,
@yudishsharma1544 Жыл бұрын
that's Cool
@thulir Жыл бұрын
pani poori sides making semaya irruku nanum try pantren
@loganayagisabari4256 Жыл бұрын
Super akka ungala ennaku romoba pitikkum
@rahmathnisa96118 ай бұрын
Vanakkam Niduli kalam valamudan vala valtukal
@inbasrisakthi9 ай бұрын
Super ❤❤❤
@ksakthiSathya Жыл бұрын
vanakkam amma nama nallaruntha pothunu selfish ah irukura ulagathula elarum ulachchi muneranumnu tholilvaipai katra unga nalla ullathukku eppovum munnerite irupinga and therivagavum vilakkamaga eduthu solli puriuramari iruku unga videos menmelum valara en valthukkal amma
@komathipriya34799 ай бұрын
❤Vera level sister
@subasinithayaharan70336 ай бұрын
Thanks sister very nice 👍👌🥰👌
@My_favorite.actress Жыл бұрын
My favourite 😋😋😋
@cherrycherry67066 ай бұрын
Very nice amma
@oksreedevi21239 ай бұрын
Super sister
@shamcharanmana6975 Жыл бұрын
Super mam 👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🌹🌹💝
@user-em2ji2kh7c9 ай бұрын
Very nice your paanai cooking
@selva8714 Жыл бұрын
Vera level ah erukku akka
@palanivel9789 ай бұрын
உங்க.முகத்தல.சந்தோசமில்லயே.அக்கா.happya.erunka
@vimalar22509 ай бұрын
super👌👌👌👌✌✌✌✌👍👍👍👍
@Sparrow-te8xh7 ай бұрын
அக்கா வாழ்துக்கள் ❤❤
@Anand-ii3jy Жыл бұрын
Super amma
@e.paulraje.paulraj483 Жыл бұрын
Super sis
@sasiraja1425 Жыл бұрын
Super sister ❤️
@ruckmani74179 ай бұрын
Mam very nice of you
@kohkalm8742 Жыл бұрын
Vannakkam Sister, God ungaluku intha tiramaye koduttu irukraar. Athu ellorukkum kidaykaathu. Super vidéo. Thank you for your support and vidéos. God bless you and your family. 🙏🙏🙏
@mahadevanv2718Ай бұрын
Your very hard worker
@Darkkinggaming8825 ай бұрын
Akka enga akkamadhiri romba innasenta easy a solluringa akka tu akka❤❤❤
@shanthirajan82308 ай бұрын
Super Sister❤
@krishnavalli45309 ай бұрын
Super👌
@Nagarajan-tf3edАй бұрын
Super akka thankyou
@valarmathi51118 ай бұрын
Super mam
@user-kp7ge1tf5d25 күн бұрын
Super akka 👏thanks
@rajendrank33644 ай бұрын
Super sister thanks
@endrumnesamanisamayal Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@mraagangal95169 ай бұрын
Very nice
@suppusuppu6907 Жыл бұрын
Amma your biography and family members all. Video padunga please ma
@gomathisri649 ай бұрын
Unga health nalla parththukkonga
@vijikumark864 Жыл бұрын
Super
@vanajasadagoban93662 ай бұрын
Super oooo super
@parameshwarimurthi4959 Жыл бұрын
Super akka👍👍👍👍🌹🌹🌹🌹🧚🧚
@hajamohdhajamohd33286 ай бұрын
Congratulations
@dhanabald61049 ай бұрын
Supar 🎉sestar
@Abi-fl3rx Жыл бұрын
நல்ல ரெசிப்பி.. கண்டிப்பா ட்ரை பன்றேன் மா
@gokulsrinevas3472Ай бұрын
superb ka
@thuligalchannel786 Жыл бұрын
First like
@rajirengarajan32011 ай бұрын
Arumai
@vaidyanathanswaminathan7416Ай бұрын
Super madam ❤❤
@ChellappanSima10 ай бұрын
சகோதரி அழகாகவும் அழகாகவும் விளக்கமாக சொல்கிறார் வாழ்த்துக்கள்
@DharshanR-xy9gh Жыл бұрын
Nice.mma💐💓💐
@gurusamyr72359 ай бұрын
Thank you very much sister for your nice tips
@malasadasivam68249 ай бұрын
🎉👌👌👏👏
@gomathithiru29326 ай бұрын
Super ka
@senthilkumar-nj6ie Жыл бұрын
Super cute 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 vazthukal
@sangetha9434 Жыл бұрын
Super Akka
@nallasivamks63392 ай бұрын
Konjam kastama than irukkum ana aprom palagirum amma unga dialogue super
@jeevanand10135 ай бұрын
Nice👌
@Sriillaya-wm1xx6 ай бұрын
Superma
@Mohankumar-kr3tm Жыл бұрын
Wow super mam you are a allrounder than mam one doubt am neenga eppadi ellame panreenga
@manjuraju85045 ай бұрын
👍🏻👍🏻😍
@rajamoni2815 Жыл бұрын
Amma. Rotti kadai Kalan seithu kaminga
@kamalaganesan87106 ай бұрын
ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கின்றீர்கள். நன்றி. சொல்ல வார்த்தை இல்லை.