The scientist who accidentally killed millions | பல கோடி பேரை கொன்ற விஞ்ஞானி| Big Bang bogan

  Рет қаралды 150,010

Big Bang Bogan

Big Bang Bogan

2 жыл бұрын

தனது கண்டுபிடிப்பு இவ்வளவு பேரைக்கொள்ளும் என்று தெரிந்தும் அதை தடுக்காமல் பேராசைக்கு விலைப்போன விஞ்ஞானியின் கதை இது
This the story of a Scientist who killed millions through his inventions.
#thomasmidgely #leadpoisoning #bigbangbogan #bcubers
------------------------------------
Join this channel to get access to perks:
/ @bigbangbogan
-------------------------------------------
Playlists
மனிதர்களின் கதை
bit.ly/3oQiLYF
உணவு அரசியல்
bit.ly/3oJhZwB
ஒன்றிய உயிரினம்
bit.ly/3d1zV2U
பிராண்ட்களின் கதை
bit.ly/3zNFfzQ
தனிமங்களின் கதை
bit.ly/3zQeJWs
இடங்களின் கதை
bit.ly/3BDLFTk
Sources
WHO
bit.ly/2tplBqS
St Louis Federation
bit.ly/3ONiwrH
Veritasium YT Channel
bit.ly/3zOSvUB
Wikipedia
bit.ly/2DmjxlU
bit.ly/3PTAQ3X

Пікірлер: 644
@kuttimiyamiyaa5797
@kuttimiyamiyaa5797 Жыл бұрын
தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
@antofranklin7954
@antofranklin7954 Жыл бұрын
Yes please speak..
@SasiKumar-iz1ob
@SasiKumar-iz1ob Жыл бұрын
Plz podunga....
@vasanth.g6799
@vasanth.g6799 Жыл бұрын
Bogan Anna chenala close panna mudivu pannitiga 👌
@moorthy.y1318
@moorthy.y1318 Жыл бұрын
விடுதலை புலிகள் இயக்கம் பத்தி சொல்லுங்க அண்ணா❤️
@agenttom960
@agenttom960 Жыл бұрын
Right ra right uh
@vimalrajselvam
@vimalrajselvam Жыл бұрын
மனிதன் ஆபத்தானவன் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு, நன்றிகள் பல இச்செய்தியை பகிர்ந்ததற்கு 👏🏻
@rajananthan4981
@rajananthan4981 Жыл бұрын
7.55 president and vice President name change pannunga.
@ragavanl539
@ragavanl539 Жыл бұрын
உலகின் மிக கொடிய ஆயுதம் மனிதனின் மூளைதான் என்பது மீண்டும் நிரூபனம் ஆனது 😢😢
@princesudharsan5242
@princesudharsan5242 Жыл бұрын
மூளை... Sir....
@dr.t.smahendran3108
@dr.t.smahendran3108 Жыл бұрын
முளை brain sir.....!
@kho-kingdom
@kho-kingdom Жыл бұрын
Athu money and greediness.. not because of brain.. there's so many good innovation because of brain but there's so much destruction because of money and profit based
@arunkumararumugam2717
@arunkumararumugam2717 Жыл бұрын
Lead என்ற இந்த தனிமத்தின் தமிழ்ப் பெயர் காரீயம். இதையும் கூறியிருக்கலாம் Mr. Bogan
@baranibarani9354
@baranibarani9354 Жыл бұрын
Yellame kaasu sambathikkathan... Bro.
@udayakumarkudaya9683
@udayakumarkudaya9683 Жыл бұрын
Led Coman word 1.கலப்பு இல்லாதது சுத்தமானதுக்கு பெயர் ஈயம் . 2.கார்பன் கலைக்கப்பட்டது காரீயம். 3.Example: 1=30/40. 2=40/60. 3=60/40. Battery க்கு 20/70. ஏன் இன்றும் கிராமங்களில் வீட்டு உபயோகத்தில் ஈயக்கரண்டி பயன்பாட்டில் உள்ளது. தாங்கள் குறிப்பிட்ட.... அந்த காரிஈயத்தினால் பித்தளை பாத்திரங்களின் உட்புறங்களில் கலாய் பூசி பயன்படுத்தினார்கள். Petrol=non pure:இயற்கையிலேயே சுத்தமான ஈயம் கலந்தது. கலைக்கப்பட்டது அல்ல. used on comen engine. மெதுவாக ஆவியாகும் சிறிய தீ பொறி பட்டாலும் உடனே பற்றி எறியும். Wite petrol=pure :used on Aeronatical. இயற்கையிலேயே கலந்த ஈயத்தையும் சுத்திகரிக்கப்பட்டு ஈயம் நீக்கப்பட்டது. மிக மிக வேகமாக ஆவியாகும் மிக மிக எளிதில் குறிப்பிட்ட வெப்பத்தினால் கூட தீப்பற்றிக்கொள்ளும். தீப்பொறி தேவையில்லை. இந்த ஆபத்தான காரணத்தால் (Petrol) இல் இயற்கையிலேயே கலந்த led ஐ குறைந்த அளவிலேயே நீக்கப்படுகிறது. அதனாலயே ஓரு லிட்டருக்கு 1000ml ஐ உபயோகிக்கப்படவில்லையானாலும் 3 நாட்கள் கழித்தும் அட்லீஸ்ட் 980ml ஆவது TANK இல் மீதம் இருக்கும். இதே Wite petrol மீதம் 100%=Air tite continer இல் மட்டுமே நிலை நிறுத்திக் கொள்ள இயலும்.
@arunkumararumugam2717
@arunkumararumugam2717 Жыл бұрын
@@udayakumarkudaya9683 எனக்கு தெரிந்த அளவில், ஈயம் என்ற பெயர் தமிழில் மூன்று வெவ்வேறு உலோகம்/உலோகக் கலவைகளை குறிக்க பயன்படுகிறது. 1) தங்கள் கூறிய ஈயக்கரண்டி - இது அலுமினியம்(Al) என்ற தனிமத்தால் செய்யப்படுவது.. பிரியாணி குண்டாவும் கூட... 2) Bogan கூறிய பெட்ரோலில் பயன்படுத்தப்பட்ட காரீயம் (Pb) 3) பித்தளை பாத்திரத்திற்கு ஈயம் பூசுதல்.... இதற்கு Tin (Sn) எனப்படும் உலோகம் பயன்படுகிறது... இதன் பெயர் வெள்ளீயம்...
@annamalairajeshkumar
@annamalairajeshkumar Жыл бұрын
You are the most underrated KZfaq channel of tamilnadu. No other channel provide knowledge contents like you.
@selvarajv7008
@selvarajv7008 Жыл бұрын
Honey bee is very very essential to keep the ecology forward and humanity to continue in this world. V. Selvaraj
@kavin2379
@kavin2379 Жыл бұрын
மறக்க முடியாத 90s kid நினைவுகள் video poodunga bro.
@archibaldneil3031
@archibaldneil3031 Жыл бұрын
உங்களது வீடியோ அருமையாகவும் மிக தெளிவாக புரியும்படியாக உள்ளது. மிக்க நன்றி.
@stewiegriffin2914
@stewiegriffin2914 Жыл бұрын
Bro!! father of atom bomb ROBERT OPPENHEIMER oda video podunga..🔥
@janat7150
@janat7150 Жыл бұрын
Thalaivaa!! Unga yella video vum paarthachu..pathala..pathala ..keep uploading regularly..we can't wait
@jayarajforjesus7293
@jayarajforjesus7293 Жыл бұрын
அண்ணன் தன் தவறுக்கு சிறந்த வழக்காடியாகவும், பிறர் தவறுக்கு சிறந்த நியாயாதிபதியாகவும், செயல்படுவது மனித சுபாவம். சுபாவத்தின் வெளிப்பாடாக அவர் தன்னை நியாயப்படுத்திக் கொண்டார். அவரை நியாயம் தீர்க்க மனிதன் நாம் யார்....
@kidstuts7564
@kidstuts7564 Жыл бұрын
Superb work! . Your videos views are drastically increasing. Keep it up!
@kidstuts7564
@kidstuts7564 Жыл бұрын
1 minute 34 views!
@srilanka4071
@srilanka4071 Жыл бұрын
Bro ur favorite BIG FAN FROM SRI LANKA 🙏
@n_4_nish975
@n_4_nish975 Жыл бұрын
அண்ணே அண்ணே அந்த Mr Bean பற்றி ஒரு Video போடுங்க...
@401_Naveen-varman
@401_Naveen-varman Жыл бұрын
Japanese anime cartoons paathi pesuga illana why Russia split 15 parts explain paainuga Sam bro ❤️
@b.x.probert8578
@b.x.probert8578 Жыл бұрын
அண்ணா நீங்க செம்ம. நீங்க வீடியோல நல்ல Comments அ கடசியா Video ல add பண்ணுங்க.
@redskull.8172
@redskull.8172 Жыл бұрын
Bro neega mattu tha sonna time ku video podriga well done and keep it up 👍👍👍1 M thandanu sekkirama I will pray for you brothers...
@subbumohan6490
@subbumohan6490 Жыл бұрын
அண்ணா அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய ஒரு வீடியோ போடுங்க
@srilanka4071
@srilanka4071 Жыл бұрын
இன்னுமாடா🗣🗣🗣
@mss2143
@mss2143 Жыл бұрын
👌
@naveennaveen1593
@naveennaveen1593 Жыл бұрын
Well said bro
@srilanka4071
@srilanka4071 Жыл бұрын
Subbu Mohan ji மேலுள்ள காணொளிய 100 பேருக்கு share பண்ணுங்க, அத screen shot எடுத்து big bang bogan ku Gmail பண்ணுங்க அப்புறம் உங்க கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் நன்றி
@vishnuofmillenium
@vishnuofmillenium Жыл бұрын
Yaruya idhu..kekra video potudunga ..vidamatan 😆
@yuvasreethangavelu8635
@yuvasreethangavelu8635 Жыл бұрын
Lots and loads of knowledge getting through your videos... It shows your hard work and passion for your work... Expecting more videos from your team.. Thank you big bogan team for your meaningful videos... 👏👏👏👏
@ashwininarayan3942
@ashwininarayan3942 Жыл бұрын
Superb Info Share Your Video
@PLScience
@PLScience Жыл бұрын
Veritasium content ... Great bro. Bringing international content to tamil society. Thank you.
@alvinaletitiavlogs4
@alvinaletitiavlogs4 Жыл бұрын
Sam this video is very much informative i heared a little about lead impact on children brain.but now got an detailed explanation.for this i think you may refered more books and websites.neenga oru city information vingnayin boss.hasts off.keep going.
@selva1409
@selva1409 Жыл бұрын
'முயற்சி செய்' 👌👏 ! விரைவில் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@pandianbajram6603
@pandianbajram6603 Жыл бұрын
தங்களின் படைப்புகள் அனைத்தும் மிக அருமை...பயனுள்ளதாக இருக்கிறது... எங்கள் மலேசியா பற்றியும் பேசுங்கள்...
@madhavnarayanthalambedukum3668
@madhavnarayanthalambedukum3668 Жыл бұрын
Very Informative...
@T01821
@T01821 Жыл бұрын
Super brother very useful video 👍
@ponvasanth5673
@ponvasanth5673 Жыл бұрын
Neega sonna antha ondriya uirinam theaneekkal(Honeybees)🐝🐝🐝 anna...Athanai kaanoligalum Arumai,vaalthukkal ANNA 👏
@sivagamiarasu135
@sivagamiarasu135 Жыл бұрын
informative topic 👌
@hillsmusic8
@hillsmusic8 Жыл бұрын
Useful message
@srinivasamurthy4739
@srinivasamurthy4739 Жыл бұрын
Nice topic keep up the good work...
@ranjithpiranav4642
@ranjithpiranav4642 Жыл бұрын
Bogan boss 7:57 mins la rendu name um same ahh poteenga plzz correct it...Nandri🤝
@sayasantho
@sayasantho Жыл бұрын
bro sammaiya pannuringa all the best i think next video about bat (vavval)?
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Жыл бұрын
Thanks ur information
@beemajagan4316
@beemajagan4316 Жыл бұрын
Super sir... Good and keep it up...
@duraibabudurai1559
@duraibabudurai1559 Жыл бұрын
Very good information bro
@daamodharjn2836
@daamodharjn2836 Жыл бұрын
Very informative speech I thank Big Bang Bogan for giving this inspiring speech
@vanithamohanraj7424
@vanithamohanraj7424 Жыл бұрын
What an informative video... Great job guys...
@tamileelamsenthil
@tamileelamsenthil Жыл бұрын
அருமையான பதிவு
@murugananthams1326
@murugananthams1326 Жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@athiratiattagasam2828
@athiratiattagasam2828 Жыл бұрын
Super ji 🙏
@vigneshwara2098
@vigneshwara2098 Жыл бұрын
You are the best bro, most informative and briefly explained bro
@sakthivinayagam919
@sakthivinayagam919 Жыл бұрын
ஒரு புதுமையான வீடியோ ணா👏🏾👏🏾👏🏾
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf Жыл бұрын
GREAT VIDEO BRO ♥️♥️♥️
@malarvannanmv0464
@malarvannanmv0464 Жыл бұрын
Thala...!! Un content la oru magic irukku..... Also good to hear
@saravanan049
@saravanan049 Жыл бұрын
Once again great work and clear explanation.. 2021 varikum lead petrol irunthuna.. indiala ethunala ethana Peru baathipu adachanga..
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
Thanks for the support😊
@vijayanand5227
@vijayanand5227 Жыл бұрын
Eppaum Pola video semma athu Pola en name nega sollatium oru like oru coment potachu potachu... 😘😘😘😘
@smartebooklibrary
@smartebooklibrary Жыл бұрын
Superb bro...
@anushapurushothaman5403
@anushapurushothaman5403 Жыл бұрын
Chernobyl incident pathi pesunga bro. Chernobyl documentary full ah paathuten irundhalum Unga style la therinjika aasaya iruku. Very informative video, thanks.
@elangoravichandran6615
@elangoravichandran6615 Жыл бұрын
Yes bro
@nagangks7486
@nagangks7486 Жыл бұрын
What he has done is perfidy. Very useful information
@Ananth8193
@Ananth8193 Жыл бұрын
Vanakkam Bro eppadi irukinga... Bcubers eppadi irukinga.... Actually indha video mattum illa neenga podra Ella videos interesting ah iruku...Oohoo adha naal unleaded petrol nu sell panrangalo
@nishar111
@nishar111 Жыл бұрын
Good job..
@conaugus
@conaugus 7 ай бұрын
Everyone must see this informative video. It is an eye opener.
@independentinnovations5975
@independentinnovations5975 Жыл бұрын
ஒரு நாணயத்தில் இருபக்கம் இருப்பதை நம்மால் மறக்க முடியாது அதை போல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றத்தை நம்மால் தடுக்க முடியாது. அதனில் ஏற்படும் நன்மை , தீமைகளை நாம் ஏற்றுகொண்டேதான் ஆகவேண்டும். இந்த மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளை ஏற்று கொள்வோம் அதில் உண்டாகும் தீமைகளை தடுக்க இன்னொரு மாற்றத்தையும் , முயற்சியையும் உருவாக்குவோம். 👍
@rahulhsharma007
@rahulhsharma007 Жыл бұрын
Super duper episode. Looking for something more different like Alfred noble, Marie curie, leather, polyster, polyethylene, ammonia hair die etc
@karthickkarthi9766
@karthickkarthi9766 Жыл бұрын
Sam bro ungala oru interview la patha super ah irunthuthu jhon brovaym patha super
@user-py8hg9mk2c
@user-py8hg9mk2c Жыл бұрын
தேன் பற்றி பாத்தாச்சு ஆனால் தேனி பற்றி பார்க்கவில்லை
@ranjithkumar7650
@ranjithkumar7650 Жыл бұрын
Motivational storys podunga bro
@vbp25
@vbp25 Жыл бұрын
Vera level
@johnsathish9567
@johnsathish9567 Жыл бұрын
Good learning about LEDs pollution. Now I understand why unleaded petrol advertisements in gas stations.
@Iravathan
@Iravathan Жыл бұрын
Giants பத்தி வீடியோ போடுங்க‼
@Manojspidey18
@Manojspidey18 Жыл бұрын
Bro valrchi engirathu slow ah steady ah irukanum namma old videos ellam konjam konjama nalla views poratha paka santhoshama iruku.
@madhanc5407
@madhanc5407 Жыл бұрын
Super video bro
@senavaishusenavaishu2477
@senavaishusenavaishu2477 Жыл бұрын
Sema bro
@shahulhameeds6935
@shahulhameeds6935 Жыл бұрын
Super
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
Super bro
@dinakaran.g1792
@dinakaran.g1792 Жыл бұрын
Wait pannite irunthen..... Unga video ku.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@mohamedsaud3881
@mohamedsaud3881 Жыл бұрын
Toyota car company pathi video podunga bro please
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 Жыл бұрын
Nalla content
@mohanvelan6948
@mohanvelan6948 Жыл бұрын
Bro unga book collections pathi oru video poduga bro
@hariharalingam7891
@hariharalingam7891 Жыл бұрын
Bro veritasium page la English la pathen ....but Tamil ah super ah explain panneenga ❤️😍🔥
@maduraiveeran7185
@maduraiveeran7185 Жыл бұрын
Bro im from Andaman & Nicobar Island enda Island pati oru video poduga bro lots of content eruku. From die heart fan V Madurai Veeran
@maayam8825
@maayam8825 Жыл бұрын
Super anna
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
Bro Tasmanian devil 😈 pathi sollunga please 🙏🙏🙏🙏
@vijaypb634
@vijaypb634 Жыл бұрын
Super na
@Muthuboss90
@Muthuboss90 Жыл бұрын
Please upload some motivational videos of life-uplifting.
@mrxfenyr619
@mrxfenyr619 Жыл бұрын
This all started with engine knocking in the past when the Cadillac model 30 ( the first self starting car ) launched. In that high compression engine the fuel got ignited itself before the spark plugs do their job. So to prevent this he started researching to increase the octane rating in fuel. High octane fuel is for high compression that is for powerful engines. This is so informative anna! You are doing awesome ❤️
@Lokeshwayne
@Lokeshwayne Жыл бұрын
Source credit given for Veritasium YT channel 👏🏼👏🏼👏🏼
@SriniVasan-xp5rl
@SriniVasan-xp5rl Жыл бұрын
Hi Bro, This is my favourite channel. இத நான் நிறைய பேர் கிட்ட கேட்டேன், நிறைய தடவை உங்க கிட்டயும் இதை நான் கேட்டுவிட்டேன்.இதுவரை எனக்கு பதில் கிடைக்கவில்லை கம்யூனிஸ்ட் என்றால் என்ன கம்யூனிஸ்ட் ஆட்சி என்றால் என்ன கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தும் நாடுகள் நன்றாக இருக்கிறதா. Please let me know. And I've seen all your videos. Thank you :)
@hemnathboss5064
@hemnathboss5064 7 ай бұрын
Big bang bogan sir . Please do a video on BHOPAL GAS TRAGEDY
@k.naveenchakravarthy6537
@k.naveenchakravarthy6537 Жыл бұрын
Hi bro unga videos ellam shorts ah podunga.... history content le antha alavuku hype create pana mudiyathu...
@karthikaiselvan8495
@karthikaiselvan8495 Жыл бұрын
Anna Burma country pathi video podunga
@kidstuts7564
@kidstuts7564 Жыл бұрын
Can you tell about fascinating things of Albert Einstein.
@parthibanpana9905
@parthibanpana9905 Жыл бұрын
Bees, illla, lots of polllinators out there, most of the food we are having is from non-flowering plant, though, bees are inevitable for this ecosystem to sustain.
@kavithasan34
@kavithasan34 Жыл бұрын
Thanks
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
Thanks for the support😊
@fridayfirstshowtamil5177
@fridayfirstshowtamil5177 Жыл бұрын
Today content sema....
@maatnaagaliiii9956
@maatnaagaliiii9956 Жыл бұрын
Yow vankam daaa mapla chennai laaa eruthu editor ✍️ Vera Vera Vera Vera Vera Vera Vera Vera Vera mariiiiiii Sam bro neyum athukum mellaaa tharama piece neee 🫡🫡🫡🫡
@dhanamasuvlogs8028
@dhanamasuvlogs8028 Жыл бұрын
18 sithargal,baba vanga, Nostradamus pathi video podunga sir
@premkumar-jb1cl
@premkumar-jb1cl Жыл бұрын
Bro camera pathi video pannuga bro
@Muthuboss90
@Muthuboss90 Жыл бұрын
Bro tells the history of Africa before corporate and after the corporate company entry. Please consider the above video request because our nation people are aware.
@rajwilliams3768
@rajwilliams3768 Жыл бұрын
SEGA company history pathi video podunga bro please 🙏😘.
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
தையல் இயந்திரம் பற்றிய விவரங்களை பதிவு செய்யுங்கள் அண்ணா
@markajay1107
@markajay1107 Жыл бұрын
Anna romba nala kakuren ashok leyland pathi poduga
@Parthiban019
@Parthiban019 Жыл бұрын
யாளி விலங்கு பற்றி வீடியோ போடுங்கள்
@akashvimal9222
@akashvimal9222 Жыл бұрын
Plumbo solvency bro 12th chemistry la 2mark important qs ....90s kid ku therium...🤩🤩🤩
@tamilvanan9502
@tamilvanan9502 Жыл бұрын
Oru 25 to 30 mins video length irrutha nalla irruku bogan.
@santhosh39
@santhosh39 Жыл бұрын
Present Sir #bcubers da 😎
@khautamsupramaniam5286
@khautamsupramaniam5286 Жыл бұрын
Bro Leonardo Da Vinci pathi video podunga
@watchtower4239
@watchtower4239 Жыл бұрын
Brother, make video on "hovercraft" !
@u.muniyasamy-d.m.kpullanth300
@u.muniyasamy-d.m.kpullanth300 Жыл бұрын
Anna pls reply for opposite medicine to lead poisoning
@BalaBala-nc6xd
@BalaBala-nc6xd Жыл бұрын
Bro 2 days agudhu epo next video please do fast can't wait bro please
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 156 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 49 МЛН
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:35
7amoda Gaming
Рет қаралды 33 МЛН
Ты же девочка 2 👧🏻🤣😋 #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 2,3 МЛН
Они поймали того , кто уничтожал их дома
0:40
Bacho Ne Ye Kar Liya 😱🥲
0:13
Sunnyy Rawal
Рет қаралды 10 МЛН
Бушмен и бабуин. В поисках воды.
0:42