No video

Savithri Patti * Girivalam Road Night Video Sadhus Sivandiyars Tiruvannamalai One Day Food Service

  Рет қаралды 209,730

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
Tiruvannamalai 360- Call (or) Whatsup 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalamstory about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalamstory about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 268
@gomathijayaraman9657
@gomathijayaraman9657 2 жыл бұрын
தம்பி, உங்கள் வீடியோவை பார்த்து மெய்சிலிர்த்து விட்டேன். அதுவும் பாட்டியிடம் நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும், பாட்டி உங்களிடம் காட்டும் அன்பும் சொல்ல வார்த்தைகளே கிடையாது. பாவம் சொந்தங்களுக்காக ஏங்குறாங்க. பாட்டிய நினைச்சா மனசு வலிக்குது தம்பி. உங்கள் மீது அளவு கடந்த பாசம் வச்சிருக்காங்க. அவங்க கோபத்திற்கு காரணம் நீங்கள் அங்கிருந்து வேற எங்காவது சேத்துடுவீங்கன்னு பயமாக இருக்கலாம் அல்லது பாட்டிக்கு நீங்கள் செய்யும் செலவு மிக பெரிய தொகையா தோணலாம். மக்களும் உங்களை பார்க்க பாட்டியிடம் உட்க்கார்ந்து பேச்சு கொடுப்பது தொந்தரவா இருக்கலாம். அதனால் தான் உங்களை பார்த்து பயமும் கோபமும் வருதுன்னு நினைக்கிறேன். உங்கள் சேவைக்கு மிக பெரிய அவார்ட் கிடைக்க வேண்டும். வாழ்க பல்லாண்டு !! ஓம் நமசிவாய!!
@ranig8443
@ranig8443 Жыл бұрын
நிறைய பேர் இந்த பாட்டியை வைத்து சேனல் உருவாக்குகிறார்கள். ஆனால் வினோத் சார் மட்டுமே மிகுந்த அக்கறையோடு சிரமப்பட்டு இந்த பாட்டியை கவனித்துக்கொள்கிறார்
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly 5 күн бұрын
Advertised love's no love.
@champakamk5744
@champakamk5744 Жыл бұрын
அருமையான பேரன், அன்பான பாட்டி. வாழ்க வளமுடன்.
@jayletchumyap.s.varatharaj4083
@jayletchumyap.s.varatharaj4083 2 жыл бұрын
உங்கள் ஆயுசு நாட்களை 120வருஷம்..நீடிக்கும் படி வேணடுகிறேண் GOD bless you richly forever with super Naturaly Amen Halleluiyah 😍
@manjuladevi2723
@manjuladevi2723 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா தேடி பினால் மதிப்பு இல்லாமல் போயிடும் வித்தியாசமான பாட்டி அண்ணா வறுத்த படாதீங்க கோவ காரா பாட்டி தான் என்ன பண்றது பாட்டிக்கு உங்கள் மீது அக்கறை இருக்கு அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ❤❤❤❤பாட்டி எவ்வளவு நல்லது சொல்லுது பாசம்❤❤❤❤😊😊😊😊
@jayletchumyap.s.varatharaj4083
@jayletchumyap.s.varatharaj4083 2 жыл бұрын
பாட்டிக்கு உங்கள் மேல் அதிக அன்பு இருக்கு.. ஆனால் வெளியே காட்டிக் கொள்ள மாட்டேங்கது..
@lakshmanant4800
@lakshmanant4800 Жыл бұрын
பாட்டி யின் கதைகள் மிகவும் பரிதாபமாக இருக்கிறது பாட்டிக்கு உதவி செய்யும் நண்பர்களுக்கு கோடன கோடி நன்மைகள் கிடைக்கும் மிகவும் நன்றி சார்
@muthurajaalagarsamy8322
@muthurajaalagarsamy8322 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளும் ஆசியும் பெற்று என்றென்றும் நிறைந்த செல்வமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 2 жыл бұрын
உங்களை பார்த்து மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதை உங்களுக்கு உரிய ஒரு நேர்மறை சக்தியாக நோக்குங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நீங்கள் செய்வதை பின்பற்றுதல் என்பது ஒரு சிறந்த உதாரணமாக நீங்கள் இருப்பதை நினைத்து பெருமை பட வேண்டிய விடயம் ஒரு சமுதாயத்தை சிறப்பான பாதையில் வழிநடத்துவது இதற்கு இந்த பிரபஞச தாய்க்கு நன்றி சொல்லுங்கள் நீங்கள் செல்லும் பாதை சிறப்பானது என்று பெருமை படுங்கள் நன்றி God bless all of you ஓம் பிரபஞ்ச தாயே சுவாக From France
@menakas5476
@menakas5476 2 жыл бұрын
பாட்டி உங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார்.
@nirmalas5778
@nirmalas5778 2 жыл бұрын
Poi athuku pasame illa ungamela.
@sivagami4146
@sivagami4146 2 жыл бұрын
பாசமாக இருந்த பாட்டியை தான் யாரோ எதுவோ சொல்லி குழப்பி விட்டுங்க... இருக்கட்டும் கழுதை கதை போல் விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டே இருக்கட்டும் உங்கள் பணி தொடரட்டும் ப்ரோ... வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@rajasulosanaarunakulasinga2919
@rajasulosanaarunakulasinga2919 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி வாழ்க வளமுடன் நலமுடன் பாட்டிக்கு உங்கள் மீது பாசம் அதனால் தான் பாட்டி கோபமாக நடிக்கிறார் யாரும் ஏதாவது செய்து விட்டு போவார்கள் என்று பயப்படுகிறார் 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷
@jayletchumyap.s.varatharaj4083
@jayletchumyap.s.varatharaj4083 2 жыл бұрын
தம்பி உங்க அன்பு மிகவும் பெரியது என்று உணர்கிறேன் 😍
@Mutthuhearttocth
@Mutthuhearttocth 2 жыл бұрын
நம்பினார். கெடுவதில்லை. நாண்கு. மறை. தீர்ப்பு. எங்கும். சிவன். எதிலும். சிவம். பாதை. எல்லம். அன்னமலையார். தரிசனம்🙏🙏🙏🙏🙏🙏
@padmabalasubramanian2597
@padmabalasubramanian2597 2 жыл бұрын
பாட்டியை புரிந்துக்க முடியல. உங்கள திட்டவும் செய்யுது. உங்க மீது அளவுக்கு அதிகமா பாசமாவும் இருக்கு. பாவம் பாட்டி.
@padminia6290
@padminia6290 Жыл бұрын
போன ஜென்ம புண்ணியம் பாட்டியின் ஆத்மா திருவண்ணாமலையில் அமர்ந்து விட்டது. உணவளிக்கும் உங்களுக்கும் நன்றி
@Theartoffabrication502
@Theartoffabrication502 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள். மதிக்கவில்லை என்றாலும் மிதிகாமா இருந்தா போதும்.
@jayam9772
@jayam9772 Жыл бұрын
நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமுடன் வாழ்க வளமுடன்🙏
@loganayagim8738
@loganayagim8738 2 жыл бұрын
அக்கறையின் வெளிப்பட்டு தான் இந்த கோபம் சகோதரா
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
ஓம் நமசிவாயம் 🙏 திருவண்ணாமலை முழுவதும் கொசுக்கள் அதிகம் என் மகளை அங்குத் தான் திருமணம் செய்து வைத்துள்ளோம் வீட்டை சுற்றி (கதவுகள் சன்னல்கள் அனைத்திற்க்கும்) கொசுவலை போடப்பட்டுள்ளது.இரவில் மாடியில் உட்கார்ந்து திருவண்ணாமலையின் அமைதியான அழகை பார்க்க ஆசை கொசுக்கள் தொல்லையால் முடிவதில்லை . சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாயம் 🙏
@Tamizhan1969
@Tamizhan1969 2 жыл бұрын
நீங்கள் செய்யும் ஆன்மிக சேவை மேலும் சிறக்க ஸ்ரீ அருள்மிகு அண்ணாமலையர் ஆசி வழங்கட்டும்.
@KannanKannan-il8hy
@KannanKannan-il8hy Жыл бұрын
அருமை.அருமை.அருமை.அந்த சாதுவின் பேச்சு அருமை.
@muhammedghouse
@muhammedghouse 2 жыл бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன்
@a.jayasankar.a.jayasankar.5431
@a.jayasankar.a.jayasankar.5431 4 күн бұрын
Vinoth thambi porumaiyen ilakanam nengal❤❤❤❤❤🎉🎉...
@sivanbakthanranjith8674
@sivanbakthanranjith8674 2 жыл бұрын
Ennaku Savitri Patti romba pitikum😍😍
@givindangowri2916
@givindangowri2916 Жыл бұрын
உங்களுக்கு மிக்க நன்றி‌எனது மனமார்ந்த நன்றி கோவிந்தன்வாழ்த்துக்கள்
@ranig8443
@ranig8443 Жыл бұрын
இவர் நிறைய சிவனடி யாருக்கு தொண்டு செய்துள்ளார். இறைந்தவரை நல்லடக்கம் செய்துள்ளார். இவருக்கு சிவனின் பரிபூரண அருள் ஆசி உண்டு. குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்
@manohari7372
@manohari7372 Ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
@vijayat-mf6dr
@vijayat-mf6dr Жыл бұрын
தம்பி பாட்டி க்கு உங்கள் மீது அக்கறை அதிகம் அன்பும் அக்கறையும் உள்ள இடத்தில் தான் கடிந்து கொள்ள முடியும்
@r.premnath8821
@r.premnath8821 2 жыл бұрын
தம்பி எனக்கு தெரிந்து பாட்டி உங்கள் மீது அதிக அன்பு வைத்து உள்ளார் உன்னை பற்றி கவலைப்படுகிறார் அதனால் தான் உன்மேல் கோவத்தை காட்டுகிறது பாட்டி நீங்கள் பாட்டி இடம் விசாரித்தால் ஒரு சில உண்மைகள் வெளிவர வாய்ப்பு உள்ளது இது என்னுடைய கனிப்புமட்டுமே இப்படிக்கு ஆர்.பிரேம்நாத் பி.கௌரி
@ranig8443
@ranig8443 Жыл бұрын
சாவித்திரி பாட்டி வினோத் சார்க்கு மட்டும் தான் அடங்குவார். இருவருக்கும் பூர்வ ஜென்ம பந்தம்
@lathasaranathan7876
@lathasaranathan7876 2 жыл бұрын
உங்கள் சேவை அன்புடன் கூடிய சேவை அண்ணா.
@santhimurugesh8110
@santhimurugesh8110 2 жыл бұрын
NIGHT TRAVEL GIRIVALAM VIDEO ARUMAYAGA ERUNTHATHU VINOTH BROTHER VAZHGA.VALAMUDEN NALAMUDEN PALLANDUGAL VINOTH BROTHER AND YOUR FAMILY AND YOUR TEAM GOD BLESS YOU
@SeenivasanP-bz5gp
@SeenivasanP-bz5gp 2 ай бұрын
ஓம் நமசிவாய நம க அருணாசலசசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாச்சலா ஓம் அருணாசலேஷ்வாரநமக 🙏🏻🙏🏻🐘🐘🙏🏻🙏🏻
@sivan_tamil_status
@sivan_tamil_status Жыл бұрын
Anna nega romba nalla visayam la panriga nega romba naal nalla irukanum anna unga sevai thodarattum sivan ungalai nalla padiya vechurupaga...😊
@niranchananiran9323
@niranchananiran9323 2 жыл бұрын
ஓம் நமச்சிவாயா 🙏🏻🙏🏻
@nameshnratnam
@nameshnratnam Жыл бұрын
Aiyoo brother rombehveh pavemaerekeh Really no words for u brother
@JJMumsKitchen
@JJMumsKitchen 2 жыл бұрын
ரொம்ப வயது ஆகுது அதனால் இப்படி தான் இருப்பாங்க அது மனசில் ஒரு கதை ஓடுது வயது ஆகிருச்சு என்றால் தூக்கம் வராது அப்படி தான் என் பாட்டி சொல்லுவாங்க இரவில் பாட்டி வேற உலகத்தில் இருக்கலாம் கொசு வீட்டுஉள்ளயே இருக்கு இது தெரு சொல்லவா வேண்டும் நீங்களும் பாவம் தம்பி இவ்ளோ உதவி செய்ரிங்க பாட்டிக்கு இந்த இடம் மைதானம் அப்படி நினைக்குராங்க இறைவன் தான் நல்லா வழி கொடுக்கனும்
@Sarvam_Vishnu_mayam
@Sarvam_Vishnu_mayam 2 жыл бұрын
ஓம் நமசிவாய,அந்த பச்சை நிறம் ஆடை ஆத்மா பேசிய வார்த்தைகள் உண்மை பேசவந்த வார்த்தையும் உண்மை,ஆன்மிகம் என்பது துறவு மட்டும் அல்ல அறிவுக்கு அப்பாற்பட்ட ஞானம்...இளமையில் கல்லாதவனும் ஞானி ஆகலாம்...சிவன் அருள் இருந்தால்...அருட்பெருஞ்ஜோதி..........தனிப்பெருங்கருணை.
@vpmnewtamilcomedy7198
@vpmnewtamilcomedy7198 9 ай бұрын
Gx
@PoongodisDiary2528
@PoongodisDiary2528 2 жыл бұрын
அருமையான விடியோபாட்டிக்கிஉங்கமேல்அதிகபாசம்மாஇருக்கு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramanvenuramanvenu5728
@ramanvenuramanvenu5728 2 жыл бұрын
Omnamasivaya
@malinidevinavaratnasingam5476
@malinidevinavaratnasingam5476 Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@karthika8290
@karthika8290 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻💐🙏🏻
@jayanthiskitchen5020
@jayanthiskitchen5020 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@athilakshmi5884
@athilakshmi5884 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmi6342
@vijayalakshmi6342 2 жыл бұрын
I lke him so much thank you
@eswarilingam3028
@eswarilingam3028 2 жыл бұрын
Just finished watching today's episode!! Goosebumps all the way with the BGM effects as though you are taking us directly to the Annamalaiyar!! Feeling so blessed. Thanks Mamsi and team!! God bless
@rameshrap8543
@rameshrap8543 2 жыл бұрын
mamsi blessed soul
@maryantony5750
@maryantony5750 8 ай бұрын
Pawam Amma God bless you Amma
@spkm9393
@spkm9393 2 жыл бұрын
என்ன இருந்தாலும் தாய்மனசு தம்பி, பாட்டியை போய் திட்டம் தம்பி,
@salomishaby587
@salomishaby587 2 ай бұрын
Paatti ungala romba miss panrom❤❤❤
@Whitley_boy
@Whitley_boy 2 жыл бұрын
அண்ணாமலையார்🕉 பூமி ❣️✨ ஓம் நமசிவாய🕉.. ❣️✨
@brabagaranbraba7145
@brabagaranbraba7145 Жыл бұрын
நலம் பெற வாழ்த்துக்கள் அண்ணா
@pushpagambhir5961
@pushpagambhir5961 2 жыл бұрын
Hi so nice of you to go in the night and check on them God bless you and your family 😊👍
@ramaniv90
@ramaniv90 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjithgopalakrishnan6987
@ranjithgopalakrishnan6987 2 жыл бұрын
உங்களுடைய வீடியோ ஷேர் subscribe பண்ணமெல் யாருடைய வீடியோ பன்றத்.அண்ணாமலையார் நீங்கள் தான் . ஓ ம் நமசிவய.
@niranchananiran9323
@niranchananiran9323 2 жыл бұрын
பாட்டிய பார்க்கல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லை ப்பா அன்பா அமைதியா உன்னை உன் சேவையை மதிக்கும் சாதுக்களை காட்டுப்பா போதும் ..
@rolex5290
@rolex5290 2 жыл бұрын
EangA ipdi solaringa
@sarasathyam8528
@sarasathyam8528 Жыл бұрын
Unnaku இல்லனா போ..நாங்க அவங்கள பாக்கதான் வரோம்
@darshithamuthukumar5596
@darshithamuthukumar5596 2 жыл бұрын
அண்ணா சாவித்திரி பாட்டு சொல்றதெல்லாம் மனசுல எடுத்துக்காதீங்க நான் தர்ஷிதா முத்துக்குமார் உங்களுடைய சப்ஸ்கிரிபர் நான் கன்டினியூ உங்களுடைய வீடியோ பாத்துட்டு இருக்கேன் நான் திருவண்ணாமலை வந்தா கண்டிப்பா உங்கள பார்க்க வரணும் சாவித்திரி பாட்டி பாவம் அண்ணா அது வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டு இருக்குது போல அதனாலதான் அப்படி பேச தான் ஆன்மிகத் தொண்டு பயணம் அந்த அண்ணாமலையார் அருளால் குடும்பம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarasathyam8528
@sarasathyam8528 Жыл бұрын
பாட்டி இவ்வளவு கஷ்டதுல கண்டிப்பா depression la இருப்பாங்க..நம்ம பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தால் கோவம் வருது..உங்கள் நல்ல மனதை புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லை..பாவம்😢
@mahasells_artwork
@mahasells_artwork 2 жыл бұрын
Om namo bagavate sri ramanaaya 🙏 ❤️
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Great work sir 🙏
@ranig8443
@ranig8443 Жыл бұрын
சகித்துக்கொண்டு தொண்டு செய்ய விரிந்த மனம் வேண்டும். கஷ்டம்தான் இந்த பாட்டியுடன் போராடுவது
@rinosasaleem4803
@rinosasaleem4803 2 жыл бұрын
பாட்டி பாசமா பேசுது அண்ணா நல்ல புத்தி சொல்லி தருது பாவம் பாட்டி
@jayalakshmijaya885
@jayalakshmijaya885 Жыл бұрын
You grate sir👌🙏🙏🙏🙏
@vaniwaran2943
@vaniwaran2943 2 жыл бұрын
சிவாயநம 🙏🙏🙏🙏🙏
@lathathanalahsmi4966
@lathathanalahsmi4966 11 ай бұрын
நீங்கள் நீடுடி வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகள் பல்லாண்டு வாழ்க வளமுடன்
@jesusshirley7625
@jesusshirley7625 Жыл бұрын
Neenga romba porumaisali bro v nice
@rajagopal4956
@rajagopal4956 2 жыл бұрын
ஓம்சிவசிவஓம்
@abir15love20
@abir15love20 Жыл бұрын
Love you Anna 🥰🥰🥰🥰🥰
@geethamurugesan9929
@geethamurugesan9929 2 жыл бұрын
Thambi Neega seiyara thonduku annamalayar thunai errupar 🙏🙏🙏🙏🙏
@roselinerose3171
@roselinerose3171 Жыл бұрын
Thank you vinodh...🙏
@nandhaajoyfulsoul4050
@nandhaajoyfulsoul4050 2 жыл бұрын
Anna my suggestion is give food and get blessings of the souls and Annamalaiyar don't do all their needs it's unnecessary if we are willing we can do, but don't expect thankfulness from them this is Kaliugam. Think you have offered for Lord Shiva and leave it🙏
@chitrabs968
@chitrabs968 2 жыл бұрын
நன்றாக இருந்தது உங்கள் கிரிவலம்.மயிரு சித்தர் சொல்வது சரிதான்.உங்கள் ஆரோக்கியம் கவனித்து கொள்ளுங்கள்.🙏🙏🙏
@ramaswamygandhi1041
@ramaswamygandhi1041 2 жыл бұрын
தம்பி வெட்டி பேச்சு பாட்டிக்கிட பேசாதே உனக்கு பாட்டிகிட்ட உண்மையான பாசம் காட்டி பாட்டியை உங்க வீட்டுக்கு ஆட்டோவில் அழைத்து செல் இரண்டு நாட்களில் சரியாகி விடும் அதை விட்டு சும்மா பேசிகிட்டே இருக்க உனக்கு சரியா படுதா
@rajalakshmis456
@rajalakshmis456 2 жыл бұрын
Gard Bless you jr Job | 20 years Extra Gard & Greet
@abinayasis4003
@abinayasis4003 Жыл бұрын
மன நோயாளி என்ற ஆனா பின் அவர்கள் அப்படி தான் இருப்பார்கள்... வலிய போய் நீங்கள் தானே உதவி செய்கறீங்கள். நிர்த்துவதும் தொடர்வதும் உங்கள் விருப்பம் தானே....எதோ வகையில் பாட்டிக்கு எதோ ஜென்மத்தில் கடமை பட்டு உள்ளரீகள் போல்... டீ குடிச்ச பின் பாட்டி அமைதிய கரிசனம்மா சொல்லுது. போவதாப்ப்பா...அது கூட அன்பின் அடையாளம்
@roselinerose3171
@roselinerose3171 Жыл бұрын
God bless you 🙏🙏
@banuchinnayah550
@banuchinnayah550 2 жыл бұрын
Beautiful said by that ayya.
@TimePass_272
@TimePass_272 2 жыл бұрын
வினோத் ஐயா அவர்களுக்கு வணக்கம், தங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் சாவித்திரி பாட்டி மிகவும் பயந்து போய் இருக்கிறார்கள் நீங்கள் அவர்களை ஃபேமஸ் ஆக்கி விட்டீர்கள், அதன் காரணமாக அனைவரும் அவரவர் சேனலில் வீடியோ போட பாட்டிக்கு தொந்தரவு கொடுப்பதால் தான் அவர்கள் உங்களை எதாவது சொல்லி விரட்டுகிறது பாட்டி. பாட்டி கொடுத்தால் தானே வாங்குகிறது, கொடுப்பவர்கள் அதனிடம் சென்று எதையாவது பேசிக் கொண்டே இருந்தால் அது என்ன செய்யும். உங்களுக்கு அண்ணாமலையார் கொடுக்கும் சோதனை என்று நினைத்து பாட்டியை மன்னித்து விடுங்கள். இது எனது பணிவான கருத்து.
@a.nethajeep.arumugam7848
@a.nethajeep.arumugam7848 2 жыл бұрын
Nandri getta patti shamila patti vedio varathilla thambi
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
பாட்டி உங்களிடம் கோபபடுகிறது நன்றி இல்லை புத்தி கெட்டு போயிடுச்சா தம்பியிடம் பாசமும் இருக்கு
@lakshmilaxmi188
@lakshmilaxmi188 2 жыл бұрын
Om namah sivaya 🙏🙏🙏
@user-rs5lv2rh3h
@user-rs5lv2rh3h 8 ай бұрын
பாட்டி கடைசி விடியோ😭😭
@vijayalakshmi6342
@vijayalakshmi6342 2 жыл бұрын
Who is take care of savitri patty that person very nice gentle honest man.thank u dear
@vijayalakshmi6342
@vijayalakshmi6342 2 жыл бұрын
Good name please
@sasikala12347
@sasikala12347 6 ай бұрын
🙏🙏❤❤❤
@user-ok4ww2lu8d
@user-ok4ww2lu8d 11 ай бұрын
Super. Anna❤❤❤
@ravikumarm4258
@ravikumarm4258 Жыл бұрын
Palaya video va parthutu , feeling a irukku.
@devithanigai2844
@devithanigai2844 2 жыл бұрын
Om namah shivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
எவனும் மே வாழவிடாமத்தான் பாட்டிய இப்படிஆக்கிட்டாங்க பாவம். யாருப்பா இந்த தர்ணா மூர்த்தி பாட்டிய கூட்டிட்டு போங்கப்பா பாவம்🤣😂😔🤔
@rehadana9249
@rehadana9249 Жыл бұрын
Apdi Ellam pesatenga bro .. avungaluku kovam yen varudhu na kannu therila bro kannu therinja thairiyama erupanga bro vayasanavanga kulanta matiri bro .. enga amma mananila sari illatavanga romba asingama enga ellaraiyum pesuvanga.. onnumae therumba pesa mathom
@devir4280
@devir4280 Жыл бұрын
Vera level annnw
@meeenakshid1050
@meeenakshid1050 2 жыл бұрын
Haha super ah pati kita pesringa pa pavam pati
@nirmalabalakrishnan4107
@nirmalabalakrishnan4107 2 жыл бұрын
Great job Anna . ❤
@ramparwathi2651
@ramparwathi2651 Жыл бұрын
thampi ungalukku anaivarin vallththukkalum eppavum kidaikkum
@sudha5774
@sudha5774 2 жыл бұрын
Anna super 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 жыл бұрын
பாட்டியின் அக்கறையை பார்தீர்களா .அவரை பயமுறித்திரீயல் என்று நினைக்குது பாட்டி ,அன்பாய் கதையுங்க
@ammakanakku551
@ammakanakku551 2 жыл бұрын
Well said
@reshma786official5
@reshma786official5 2 жыл бұрын
ஹலோ இது கலாய்த்து கிடையாது சிவக்குமார் ஜே என்று யூடியூப் பாருங்க பிறகு புரியும் ஓசியில் பினாயில் கிடைத்தால் குடிக்கும் உலகம் உங்களுக்கு தந்தால்
@selvasanthi2069
@selvasanthi2069 Жыл бұрын
பாட்டி.க்கு.கோபம்.இப்படிவருது.பேரன்கிட்டசெல்லம்கொஞ்சுது.தம்பி.
@selvasanthi2069
@selvasanthi2069 Жыл бұрын
பாட்டிக்குமுதுகுதெரியாமஜாக்கெட்.போட்டுவிட்டாநல்லாஇருக்கும்.தம்பி.பிலிஸ்ப்பா.
@ASHOKKUMAR-di8hr
@ASHOKKUMAR-di8hr 2 жыл бұрын
I loooooooooooooooooooooooooooovvvvvvveeeeeee u pattiyamma
@lalithalalitha6378
@lalithalalitha6378 Жыл бұрын
Nandri anma
@susharani7643
@susharani7643 Жыл бұрын
God bless paatti
@Prathigan
@Prathigan Жыл бұрын
Enakennamo andha Paati venum ne dha ungala thitranga nu thonudhu . Neenga indha nerathula kashta patu vara kudadhu , ninga unga valkaiya parunga .. nu ungaluku indirect ah soldranga pola . Paavam paati . But great help brother
@srimathi2452
@srimathi2452 2 жыл бұрын
உங்க tea ய சாப்பிட்டதும் உங்க பேரில் அக்கறை வந்துவிட்டது
@shaktiUSA
@shaktiUSA 2 жыл бұрын
இந்த பாட்டி ஒரு அம்மா வாக தன் குழந்தையை எப்படி வளர்த்து இருக்கும் என்று நினைத்து பார்த்தால் அதிசயமாக உள்ளது
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 30 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 51 МЛН
Toppi Amma Tiruvannamalai #Aanmeegatvmalai🙏🙏
15:42
Aanmeega TVMALAI
Рет қаралды 146 М.
Annadhanam distributed to Sadhus by Erumbur Karnan Siddhar on 28.12.23
7:16
Erumbur Karnan Siddhar
Рет қаралды 4,9 М.
Toppi Amma Tiruvannamalai #Aanmeegatvmalai
8:08
Aanmeega TVMALAI
Рет қаралды 69 М.
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН