Singapore Former President's Funeral | Tamil song Thanjavooru Mannu Eduthu Song | Porkaalam Movie|

  Рет қаралды 75,474

Jawahar Channel

Jawahar Channel

Жыл бұрын

Jawahar Channel is a Tamil cable television station
For More Detail : 0427-2441700 | 99945 99967
Jawahar Channel Mobile App : play.google.com/store/apps/de...
Jawahar Channel telecasted in Salem City and its all Taluk.
Jawahar Channel was the most viewed channel in Salem District.
SUBSCRIBE us to get the latest updates: / jawaharchannel
Visit Jawahar Channel WEBSITE: www.jawaharchannel.in
Like Jawahar Channel on FACEBOOK: bit.ly/2PEcnBm
About Jawahar Channel Tamil :
Based in Salem, Jawahar Channel is a Tamil cable television station.
gold jewellery,jewellery designs,22kt gold jewellery,grt jewellers,offers on gold jewellery,jewellery designs with lowest wastage,telugu jewellery vlogs,gold jewellery collection,jewellery,grt gold jewellery collection,grt jewellery,gold jewellery grt,lalitha jewellery,grt jewellery scam,lalithaa jewellery,grt jewellery owner,#lalitha jewellery,22 carat gold jewellery,grt jewellery gold scam,lalithaa jewellery grt,grt jewellery showroom

Пікірлер: 70
@VijeshkumarDhandapani
@VijeshkumarDhandapani 26 күн бұрын
Who after cinema ticket?
@alexpandian6924
@alexpandian6924 26 күн бұрын
Nane adhu 😂😂
@bhuvana1206
@bhuvana1206 24 күн бұрын
Me
@tamiltechelei2144
@tamiltechelei2144 9 ай бұрын
தமிழக மீடியாக்களின் நிலையை தோலுரித்து காட்டிய ரஜினி அவர்களுக்கு நன்றி
@karthickm847
@karthickm847 Жыл бұрын
உண்மைதான் திரு ரஜினிகாந்த் அவர்களே இதுவே ஒரு ஆங்கிலப் பாடல் ஒரு இந்திப் பாடலாக இருந்தால் உலகிற்கு உரக்கச் சொல்லி இருப்பார்கள் ஆனால் இது தமிழ் இதுதான் காரணம் ஆனால் நாங்கள் உலகு உலகிற்கு மூத்த மொழி என்பதை மீண்டும் ஒரு முறைசொல்லி அதற்கு மிக்க நன்றி நாம் தமிழர்
@prabhunath8703
@prabhunath8703 11 ай бұрын
பரவாயில்ல இப்போ சூப்பர் ஸ்டார் மூலம் எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்
@uckyoulookinat
@uckyoulookinat 7 күн бұрын
No race except a tamil can understand this song how soft and powerful ...
@parthipane1919
@parthipane1919 Жыл бұрын
நாம்தமிழர்எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எல்லாம் தமிழ் இன்பத் தமிழ்உலகத் தமிழ்
@japprem
@japprem 21 күн бұрын
Thats why Digital media like KZfaq, facebook broke the traditional media. It reached people.
@Ms.SindhanaiSelvi
@Ms.SindhanaiSelvi 10 ай бұрын
இந்த பாடல் வரிகளை மீனா மேம் அவர்களுக்காகவே எழுதிருக்காங்க ❤😊😊 அப்படி பொருத்தமாக உள்ளது அழகு தேவதை மீனா ✨😍
@manthiranatraj6442
@manthiranatraj6442 9 ай бұрын
தமிழன் சிறப்பு வருங்காலமும் சொல்லும் அது நெடுங்கலாம் நிலைத்து நிலைத்து நிற்கும் காரணம்,,,, உலகின் மூத்த மொழி அதை உலகம் அறியும் ❤
@prabhunath8703
@prabhunath8703 11 ай бұрын
இது தான் நம் தமிழ் மீடியாவின் சாதனை
@user-fo6tk4vj2j
@user-fo6tk4vj2j 9 ай бұрын
ரஜினி கமல்ஹாசன் இவர்கள் இருவரும் பேசும்போது நமக்கு தெரியாத விசியங்கல் எவலவோ. இருக்கு இவர்கள் இருவரும். ஒரு கூகுள் தெரியாத விசியமே இல்லை நன்றி வாழ்க 100 ஆண்டுகள் ரஜினி கமல்
@athimulambalaji4803
@athimulambalaji4803 11 күн бұрын
தன் படம் ஓட வேண்டும் என 1980களில் கவனத்தை ஈர்த்து ஓட வைப்பார் திரு ரஜினி அந்த ஒரு காரணம் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவர் மேடைகளில் பேசும் கதைகளுக்கு நான் மாபெரும் இரசிகன். இந்த உரையும் நல்ல விடயங்கள் சொன்னது. இவர் நீண்ட நாள் வாழ இயறக்கையை வேண்டுவோம்❤️
@senthilkumarstc1272
@senthilkumarstc1272 Жыл бұрын
Vairamuthu sir and Dheva sir Rajinikanth sir🙏🙏🙏🙏🙏pallandu vazhga kadavul neenga lam
@palanivelprakash7495
@palanivelprakash7495 10 ай бұрын
Great respect sir
@surekasureka3647
@surekasureka3647 10 ай бұрын
ரொம்ப பெருமையா இருக்கு
@theivendrantheivendran2252
@theivendrantheivendran2252 Ай бұрын
இதுவே ரகுமானும் இளையராஜாவும் இந்த பாட்ட போட்டு இருந்தா உலகம் புல்லா கொண்டு போய் இருப்பாங்க
@ShivakumarShiva-ju5sr
@ShivakumarShiva-ju5sr Жыл бұрын
Good Mr.nathan 🎉😢😢😢😢😢 sir
@user-ti2vr8sr6l
@user-ti2vr8sr6l 10 ай бұрын
Thank you sir... I am proud
@surianarayanansethumudalia2863
@surianarayanansethumudalia2863 Жыл бұрын
Great personality Mr.Nathan. Really a great thing happened in a sad demise. Condolences to Nathan sir. Media should have promote this..
@vimal8220
@vimal8220 4 ай бұрын
I cried 😢
@ShivakumarShiva-ju5sr
@ShivakumarShiva-ju5sr Жыл бұрын
இந்த செய்தி ரஜினிகாந்த் சார் சொல்லி தான் இந்த நேரத்தில் எல்லாருக்கும் தெரியும் ஆனால் செய்தி பலகையில் ஒரு நாள் கூட இந்த செய்தி பற்றிய தகவல்கள் பெருநகரம் தமிழி நாடு சின்ன சின்ன செய்திகள் போடும் வகையில் இருக்கும் இந்த செய்தி சரிபார்ப்பு பட்டியல் துறை சார்ந்த கம்பனி மீனா அக்கா இந்த உலகத்தில் இருக்கிறாள் என்பதை அறிந்து உள்ளது சிங்கப்பூர் நாடுகளில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது உள்ளது எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவள் வாழ்க்கை நினைக்கும் போது கண் கலங்கி நிற்கும் நான் குழந்தை பார்த்துக் கொள்ளுங்கள் மீனா அக்கா உன் தம்பி நான் இருக்கிறேன் பாதுகாப்பு முரளி சார் மறைந்து விட்டார் நீங்களும் இப்போ தனி இருப்பது எனக்கு கவலை தருகிறது அக்கா இனி உங்க குழந்தை நான் உங்களுக்கு முக்கியம் அக்கா மரு திருமணம் வேண்டாம் அக்கா நீங்கள் என் மனதில் அன்புள்ள அம்மாவுக்கு சமம் ஆகும்
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 Ай бұрын
I am going to Marry her Next Month.Thaali kattama😂😂😂😂
@venkateshvenkat4569
@venkateshvenkat4569 Жыл бұрын
❤ Excellent Song
@muralitharan186
@muralitharan186 8 ай бұрын
உண்மை தான்
@srajkumar100
@srajkumar100 14 күн бұрын
வைரமுத்து எழுதிய வரிகள் அருமை 🎉🎉🎉
@malarvelh7094
@malarvelh7094 Жыл бұрын
Yes sure ❤
@kalaiarasir7938
@kalaiarasir7938 10 ай бұрын
Deva sir my favourite musician
@tamizhann7874
@tamizhann7874 4 ай бұрын
வாழ்க ஐயா.... உங்கள் புகழ்... 😢😢😢😢
@gamerlockdown4553
@gamerlockdown4553 7 ай бұрын
My super star meena mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aravinsekar3780
@aravinsekar3780 9 ай бұрын
Great info Thalaiva🫡👏💯
@theivendrantheivendran2252
@theivendrantheivendran2252 Ай бұрын
இப்படிப்பட்ட பாட்டு போட்டு இப்படி சிங்கப்பூரில் நம்ம தமிழனா வாழ வச்ச தேவாவ ஒரு பத்திரிகைகளோட பேச மாட்டாங்க
@sellathurairamachandran4960
@sellathurairamachandran4960 8 ай бұрын
தமிழ் எந்த தேசத்திலும் ஒலிக்கும் 😔😔😔
@AllMidis
@AllMidis 5 ай бұрын
Well said Rajini sir
@arivumaths7010
@arivumaths7010 6 ай бұрын
Thalaivar
@BTAYogaRaj
@BTAYogaRaj 9 ай бұрын
இசைக்கு மொழி இல்லை...
@SilampuSilampu-qd1ur
@SilampuSilampu-qd1ur Ай бұрын
தமிழன்டா ❤
@nations8831
@nations8831 11 ай бұрын
🙏🙏🙏🙏💐
@GIRIDHARAN_SFA
@GIRIDHARAN_SFA 22 күн бұрын
Sonnavidhakuku kandanam
@gaytriganesan-xl8br
@gaytriganesan-xl8br 10 ай бұрын
Malaysia piratha.tamilar..Good
@elangovank1582
@elangovank1582 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kaniediting2515
@kaniediting2515 6 ай бұрын
🎉🎉🎉
@theivendrantheivendran2252
@theivendrantheivendran2252 Ай бұрын
அவனுங்க நடிகை பத்தி எழுத சொல்லுங்க நல்லா எழுதுவாங்க இப்படிப்பட்ட திறமையான இசையமைப்பாளரே எப்படி எழுதுவாங்க கேடுகெட்டவனுங் 5:46 க
@nehruji3034
@nehruji3034 11 ай бұрын
Ithu unmai
@sureshsuresh-lf9mt
@sureshsuresh-lf9mt 8 ай бұрын
Appadiye cut pannitengalada
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 7 ай бұрын
KarumaKarpuramKarunnieKadallaMattraveandumAppathanSunnamivarathu. Up-to-date 617
@dhanama5931
@dhanama5931 10 ай бұрын
Nee meena brother
@NagarajSangunathan-ps8bi
@NagarajSangunathan-ps8bi 3 ай бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே....! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே..!
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 7 ай бұрын
AnbullaRajinikanth12.12.2023 MamaAngaerugenga Next PonniAppaAnguerukenga Next DaAngadaerujerar Example Love Marriage
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 7 ай бұрын
AnbullaRajinikanth KarunniellamSongs Up-to-date AllTrustTean And AgapattaArathamAndRealLife Vanthuvettathu Up-to-date 12.12.2023 TN.12L.2252Indica
@GIRIDHARAN_SFA
@GIRIDHARAN_SFA 22 күн бұрын
Sonnadhuku nadri
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 7 ай бұрын
Yaraenthallum Sorry TtkHospital big? Up-to-date OruMainPesgalliPudengevettalAnaAagum. Example Allampechegondu PuyallaMarum.
@karthikeyan-um3gt
@karthikeyan-um3gt 10 ай бұрын
ஊடகங்கள் ஊம்புது 🌹🌹😂😂😂😂😂😂😂
@kalaiarasir7938
@kalaiarasir7938 10 ай бұрын
Ilaiyaraja AR ragman irundha famous pannirukkum tamil waste media
@priyar7640
@priyar7640 7 ай бұрын
அவங்க எதை எழுதுவாங்க நடிகைகளில் ஆயா வழுக்கி விழுந்ததெல்லாம் எழுதுவாங்க பத்திரிக்கை ல
@srajkumar100
@srajkumar100 14 күн бұрын
இளையராஜா எல்லாம் எங்க மயிறுக்கு சமம்டா
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 Ай бұрын
In Singapore ....Tamil 🇸🇬 language ....Official language....in Tamilnadhu....????😂 👎 NO....Sri lanka 🇱🇰 Tamil language official...
@saranyavathigopalkrishnasw2311
@saranyavathigopalkrishnasw2311 12 күн бұрын
R u stupid in tamilnadu also it's an official language Tamil only but we have gazetted both tamil and English for central related proceedings
@elavanan.uu.elavanan8939
@elavanan.uu.elavanan8939 Жыл бұрын
Rajini orae waste fraud p
@illathiillan5334
@illathiillan5334 9 ай бұрын
Poda loosu punda 😂
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 13 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 35 МЛН
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Satya Moorthi
Рет қаралды 35 МЛН
Thanjavooru Mannu |#tamilvideo |#Porkaalam |#murali  |#meena  |#deva |#cheran
5:13
S R Nathan Receives Singapore's Highest Award
3:00
PuthiyathalaimuraiTV
Рет қаралды 90 М.
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 8 МЛН
ПОМОГИ РАЗБУДИТЬ ПИЛОТА 😱😱
0:16
ДЭВИД ЛАВА
Рет қаралды 3,9 МЛН
ПОМОГИ РАЗБУДИТЬ ПИЛОТА 😱😱
0:16
ДЭВИД ЛАВА
Рет қаралды 3,9 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 24 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:26
CRAZY GREAPA
Рет қаралды 20 МЛН
Why Is He Unhappy…?
0:26
Alan Chikin Chow
Рет қаралды 7 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
0:35
Mr DegrEE
Рет қаралды 14 МЛН