ஸ்ரீ முத்துமலை முருகன் கோயில் | The World's tallest Muthumalai Murugan Temple Salem - Drone View

  Рет қаралды 134,068

Cookingmypassion & Vlogger

Cookingmypassion & Vlogger

2 жыл бұрын

World's tallest Muthumalai Murugan statue - Salem, Tamil Nadu
#MuruganTemple #worldstallestmurugan #SalemmuruganTemple #Murugan #muthumalaimurugan
salem murugan kovil travel guide
how to go to salem murugan temple
146 feet murugan temple
salem tallest murugan temple
உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான முத்துமலை முருகன் சிலை
சேலம் மாவட்டம் சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், வாழப்பாடியை அடுத்து புத்திரகவுண்டன்பாளையத்தில், 146 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலை நிறுவப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
உலகின் உயரமான முருகன் சிலைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
இதுகுறித்து கோவிலை உருவாக்கிய தொழிலதிபர் ஸ்ரீதர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோயிலில் மண்ணை எடுத்து வந்து ஆறுபடை முருகன் திருக்கோயில் சிறப்பு பூஜை செய்து பணியை துவக்கியதாகவும், குறிப்பாக திருப்பரங்குன்றம் பழமுதிர்ச்சோலை திருத்தணி சுவாமிமலை பழனி போன்ற திருக்கோயில் மண்ணை கலசத்தில் வைத்து ஒரே நேரத்தில் பூஜை செய்து இந்த திருக்கோயில் வடிவமைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
மலேசியாவில் உள்ள முருகனைப் போன்று தமிழகத்தில் அதுவும் சேலத்தில் அமைய வேண்டும் என்பது எனது தந்தையின் கனவு என்றும் அந்த கனவு தற்போது நிறைவேறி உள்ளதாகவும் தெரிவித்தார்.
கும்பாபிஷேகத்தை பொருத்தவரையில் சமூக இடைவெளியோடு முருகனை தரிசிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக தீர்த்தம் அனைத்தும் பக்தர்களும் மீதும் விழும் வகையில் ஹெலிகாப்டர் மூலம் புனித தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் முருகனை ஹெலிகாப்டர் மூலம் அருகில் சென்று பார்க்க பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கும்பாபிஷேகத்திற்கு பிறகு தொடர்ந்து பூஜைகள் நடத்த கட்டளைதாரர்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்த அவர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tallest Murugan Statue - MuthuMalai Murugan Statue
World’s tallest Lord Murugan statue was at Puthiragoundampalayam in Attur, Salem District , Tamil Nadu
kumbabishekam held on April 6 -2022
146 feet tall Muthu Malai Murugan statue in Salem ,Tamil nadu
Six feet taller than the Batu Caves Murugan statue (140ft ) Malaysia.
The world's tallest and famous murugan temple at puthiragoundapalayam a place between vazhapadi and athur. A very calm, pleasant and scenic view of the temple.
the temple is built before a small hill which is 300 years old. and there also a small murugan temple is present which is also 300 years old.
The 146 feet tall murugan statue built by Sir Thiruvarur Thiyagarajan sir. The man who built the malaysian murugan temple in 2006. The 146 feet murugan statue has a 80 feet tal vel the weapon of Lord murugan. Inside the vel a small panchalogam vel is present. The deities can make a milk abhisheham by going on the nearby lift built near the statue.
The people can view the statue ans the vel in the distance of 10 feet from the lift. And there is also a meditation centre in the abdomen of lot murugan.
The temple itself is present in a calm and pleasant place. The face of Lord murugan is also very please to see. The smiling face of murugan washes away all the sorrows of us. A must vist place with family.
Travel Guide
Muthu Malai Murugan salem - Distance
Salem to Murugan temple - Approximately 41-50 Km
Ayothiapattinam to Muthumalai Murugan Temple - Approximately 35 Km
Chennai to Muthu Malai Murugan salem- Approximately 315 Km
nearest railway station - Ettapur road railway station / Salem junction
Nearest bus stop -Ettapur bus stop
Ettapur to temple - 2.9 km
Location : www.google.com/maps/place/Mut...
Camera : Senthilkumar
Voice & Editing : Poornima Senthilkumar
Shot on : DJI mini 2 (Drone camera)
DJI mini 2 Unboxing and Features • DJI Mini 2 Unboxing an...
#murugan #muruganthunai #lordmurugan #muruga #god #ayyappa #ayyappan #ganesha #hinduism #thaipusam #sabarimalai #murugantemple #sabarimala #tamilgod #lordmuruga #kerala #hindu #tamilkadavulmurugan #ayyappadevotional #ayyappaswamy #bhfyp #devotional #pamba #tamil #murugar #vetrivel #ommuruga #hindutemple #ayyappaswami #swamiyesaranamayyappa
Thamaraipakkam Shivan Koil • Sarveshwara Dhyana Nil...
Forest Amman Temple • செங்கரை காட்டுச் செல்ல...
Chidambaram Natarjar temple • சிதம்பரம் தில்லை நடராஜ...
Padi Sivan koil • Tiruvallesvarar Temple...
Mylapore Kabaleeshwarar koil • மயிலாப்பூர் கபாலீசுவரர...
Thiruvallur veeraragavar temple • திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய...
Thiruthani murugan temple • Arulmigu Subramanya Sw...
Ponmalai murugan temple • A trip to ponmalai Mur...
Kotilingam temple KGF • A trip to Shree Kotili...

Пікірлер: 154
@sriprasanna5692
@sriprasanna5692 Жыл бұрын
மாங்கனி மாவட்டத்தில், ஒரு மாங்கனிப் பிரியர், மாங்கனிக்காக உலகை வலம் வந்து, இறுதியில் முத்துமலையில் உலகில் உயர்ந்தவராக காட்சியளிப்பது, இந்த மாவட்டத்தில் பிறந்த எங்களுக்கெல்லாம் பெருமை. 👍🙏
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
மிக்க நன்றி
@sriprasanna5692
@sriprasanna5692 Жыл бұрын
@@CookingmypassionRecipes 🙏
@kayelskadambam
@kayelskadambam 7 ай бұрын
Nice line
@shanmugasuntharam4436
@shanmugasuntharam4436 10 ай бұрын
நேரில் சென்று தரிசனம் செய்த ஒரு உணர்வை எங்களுக்கு கொடுத்துள்ளது இந்த காணொளி. இந்த காணொளியை பதிவிட்ட உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் சகோதரி. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 10 ай бұрын
மிக்க நன்றி. Kindly subscribe our channel and support us
@shobananagarajan1713
@shobananagarajan1713 Жыл бұрын
Beautiful coverage of the temple and its surroundings....so divine to watch...thanq so much...🙏🙏
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your comments🙏🙏
@a.harshith7823
@a.harshith7823 Жыл бұрын
அரோகரா முருகா🙏
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
மிக்க நன்றி
@pradeepkumars9563
@pradeepkumars9563 2 жыл бұрын
It was such a beautiful video! I feel happy by watching it. Great story telling and boundless wisdom shared. Truely awesome Thanks for it. 👍
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments🙏
@monishaacharya4850
@monishaacharya4850 2 жыл бұрын
Beautifully captured and its a great place to visit with family lovely scenic place 😍🙏
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments🙏
@velcts
@velcts 2 жыл бұрын
Great video! Both Narration and Drone shots are awesome! Thanks for the wonderful divine experience!
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you so much for your comments
@jmbalamurugan7521
@jmbalamurugan7521 Жыл бұрын
அருமையான, பயனுள்ள பதிவு.நன்றி சகோதரி... வாழ்க வளமுடன்
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your comments
@user-iq9sd6hn2d
@user-iq9sd6hn2d 11 ай бұрын
Great! Efforts took by you people is awesome! No further words to convey! Fabulous & as we were mesmerized!
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 11 ай бұрын
Thanks a lot for your supporting feedback.
@sharupradeep8239
@sharupradeep8239 2 жыл бұрын
This is my favourite channel. I especially like it when you explain everything so nicely.. Great effort nice video... I wish you a lot of success with the channel and happy life.
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments🙏🙂
@sathishgn5145
@sathishgn5145 2 жыл бұрын
Very nice, wonderful 👍🙏🎉🎂
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments🙏
@VRPvenkatesan
@VRPvenkatesan 4 ай бұрын
உங்௧ள் பதிவை பார்த்ததும் சென்று வரஆசை
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 4 ай бұрын
Thank you for your comments 🙏
@chennaicolorz
@chennaicolorz 2 жыл бұрын
Really Superb Video !!
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you so much😊
@rejiammu5291
@rejiammu5291 10 ай бұрын
Nice share
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 10 ай бұрын
Thank you for your comments 🙏😊
@senthilkumars1683
@senthilkumars1683 Жыл бұрын
Thank you for sharing video
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Our pleasure!
@ramyabala8441
@ramyabala8441 2 жыл бұрын
Super sis Amazing capture 👏 sis
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you Ramya
@thirugnanampalaniyappan2209
@thirugnanampalaniyappan2209 Жыл бұрын
சேலத்திலிருந்து ஆத்தூர் கள்ளக்குறிச்சி சாலையில் வாழப்பாடி ஆத்தூருக்கும் நடுவில்உள்ளது பஸ் நிறுத்தம் உண்டு
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your comments🙏🙏🙏
@alagarsamy636
@alagarsamy636 Жыл бұрын
சேலத்தில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும்
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@sabesangs9154
@sabesangs9154 Жыл бұрын
very nice temple
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your comments🙏
@brindachandu
@brindachandu 2 жыл бұрын
Nice video 😊
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments🙏
@jayachandran4447
@jayachandran4447 2 жыл бұрын
Good information
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments🙏
@siddharths5135
@siddharths5135 2 жыл бұрын
Good one akka
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you so much for your comments🙏
@kamalakannant6703
@kamalakannant6703 2 жыл бұрын
Good effort, effective video coverage. Kudos.
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments🙏
@ektamaurya5101
@ektamaurya5101 2 жыл бұрын
Very nice akka..
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments🙏
@mowli3943
@mowli3943 2 жыл бұрын
ஓம் முருகா 🙏🙏🙏🙏
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments🙏
@durgababydurgababy3784
@durgababydurgababy3784 2 жыл бұрын
Very nice video...
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank u so much
@vigeng809
@vigeng809 Жыл бұрын
Super...
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your comments🙏
@sunilkumar-ns5pl
@sunilkumar-ns5pl Жыл бұрын
We want such temple and statue in Chennai also . Hope in future they built this kind in Chennai also.
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Hope for the best. Thank you for the comments
@vetrayanm2100
@vetrayanm2100 Жыл бұрын
Super
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you
@karthikag2662
@karthikag2662 Жыл бұрын
Sema azhagu🙏
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your comments🙏🙏🙏
@babusanthosh3256
@babusanthosh3256 Жыл бұрын
முத்துமலை முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முத்துமலை முருகனுக்கு அரோகரா அரோகரா
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
மிக்க நன்றி🙏🙏🙏
@mohanau2782
@mohanau2782 Жыл бұрын
Super Exlant
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thanks a lot 🙏
@nagarajannaga4689
@nagarajannaga4689 Жыл бұрын
நானும்.இந்த.முருகன்.கோவிலுக்கு.போயிருக்கான்.அழகு.
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
மிக்க நன்றி🙏
@nagarajannaga4689
@nagarajannaga4689 Жыл бұрын
நல்வரவு.நண்பரே
@user-qy3jd1lz5x
@user-qy3jd1lz5x 5 ай бұрын
முருகா சரணம் ⚛️🕉🌹🙏
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 5 ай бұрын
Thank you for your comments 🙏
@hiphop7388
@hiphop7388 Жыл бұрын
Thanks madam super
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your comments🙏
@sudhaegamban9326
@sudhaegamban9326 Жыл бұрын
Akka tron camar la edutha neenga use panatha footages kuduka mudiyuma nan avara pathi song ezhuthi iruken unga footage um en song um serthu bueatiful ah spritual song make panidalam footages irundha solunga ka paid pani kuda vangikura
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Kindly watsapp 9962251098
@user-to1nl6dg3o
@user-to1nl6dg3o 10 ай бұрын
Duuxd❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 10 ай бұрын
Thank you for your comments 🙏
@saikumarkhan
@saikumarkhan Жыл бұрын
ஓம் முருகா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your comments🙏
@sendilvinayreena
@sendilvinayreena 2 жыл бұрын
Muruga Muruga....
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments🙏
@nishantapradhannishantapra8610
@nishantapradhannishantapra8610 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you so much for your comments🙏🙏🙏
@mowli3943
@mowli3943 2 жыл бұрын
OM Muruga 🙏🙏🙏🙏
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments🙏
@ashwinij4768
@ashwinij4768 2 жыл бұрын
Om shanmugha potri
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments
@senthilkumars1683
@senthilkumars1683 Жыл бұрын
OM SHREE MURUGA POTRI! POTRI!! POTRI!!!
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
மிக்க நன்றி🙏
@beastandcreativetamil5550
@beastandcreativetamil5550 10 ай бұрын
Om muruga elloraum kakka vendum vel vel muruga
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 10 ай бұрын
Thank you for your comments 🙏🙏
@kayelskadambam
@kayelskadambam 7 ай бұрын
Pethanayakecenpalayam vattam Salem to Attur Puthiragoundapalayam stop next stop Name Muthumalai Murugan kovil Stop Attur To Salem Pethanayakecenpalayam bus stop next stop Muthumalai Murugan Kovil stop ❤
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 7 ай бұрын
Thank you for your comments 🙏😊
@NagaNaga-ni2nx
@NagaNaga-ni2nx Жыл бұрын
கிரேட்.ஶ்ரீ. தர்.அய்யா
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your comments🙏
@NagaNaga-ni2nx
@NagaNaga-ni2nx Жыл бұрын
நன்றி🙏நண்பரே
@sriprasanna5692
@sriprasanna5692 Жыл бұрын
ஆத்தூர் To வாழப்பாடி டவுண் பஸ்ல ஏறினால் முத்து மலை முருகன் கோயில் ஸ்டாப்லேயே இறங்கலாம்.
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your feedback
@sriprasanna5692
@sriprasanna5692 Жыл бұрын
@@CookingmypassionRecipes 🙏🙏🙏
@sriprasanna5692
@sriprasanna5692 Жыл бұрын
@@sakthiofficial எப்பொழுதும். ஆத்தூர் To வாழப்பாடி , அரை மணி நேரத்திற்கு ஒரு பஸ் உள்ளது. இது இல்லாமல் ஆத்தூர் To சேலம் பஸ்ஸும் அடிக்கடி உள்ளது. அத்துடன் சேலத்திலிருந்து வருபவர்களுக்கு, அடிக்கடி சேலம் To ஆத்தூர் பஸ் உள்ளது. புத்திர கவுண்ட பாளையம் முத்து மலை முருகன் கோயில் அல்லது முருகன் கோயில் என்று டிக்கட் எடுக்கலாம்.
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your comments🙏
@roshanraj1820
@roshanraj1820 Жыл бұрын
Coming monday early morning we plan to go there with family around 15 nos. . Is there is any refreshment room available?
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Hi, no rooms available there to my knowledge when we went there.. Actually it's a village... As it is nearby highway, hotels and restaurant for food only available... But it's a pleasant place to visit.. And also early morning best option.. Otherwise it will be too hot to walk in the temple premises...
@roshanraj1820
@roshanraj1820 Жыл бұрын
@@CookingmypassionRecipes Thank you so much
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
You're welcome🎉
@roshanraj1820
@roshanraj1820 Жыл бұрын
Now here available paid rooms for refreshment, per head Rs. 100 and also public toilet is there, per head 20 for to take bath
@c.rameshramesh.c3376
@c.rameshramesh.c3376 Жыл бұрын
24 hours bus service salem to chennai,
@SriniVasan-jx2tx
@SriniVasan-jx2tx Жыл бұрын
Muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga
@archanadeviraja
@archanadeviraja 6 ай бұрын
Bus facility available
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 6 ай бұрын
Yes available check comments some viewers also commented on the exact info
@rameshdutt2410
@rameshdutt2410 Жыл бұрын
Vetri vel Veera vel
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
மிக்க நன்றி🙏
@gowthampandi.
@gowthampandi. 2 жыл бұрын
அக்கா அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி புதிய நண்பன் இணைந்து விட்டேன் 👍👍
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி🙏
@rajasekarraja5807
@rajasekarraja5807 8 ай бұрын
Not puthiragoundampalayam yethapur
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 8 ай бұрын
Thank you for your feedback.
@subashchandrabosee6636
@subashchandrabosee6636 Жыл бұрын
Bus iruku Salem to aathur route main la iruku
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your information
@skarthi9340
@skarthi9340 2 жыл бұрын
Antha ooru name ஏத்தாப்பூர்
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments🙏
@skarthi9340
@skarthi9340 2 жыл бұрын
Tq
@jamesc.n.2509
@jamesc.n.2509 3 ай бұрын
PLANNING TO MEET / SEE MY LONG LIFE FRIEND...MUTHUMALAI MURUGAN...I AM WAITING FOR YOUR CALL... MUMBAI JAMES
@krcreationkakkur8653
@krcreationkakkur8653 2 жыл бұрын
Madam pics irundha send pannunga madam
@SaiRamMolizhaltamil
@SaiRamMolizhaltamil Жыл бұрын
Putharakavunda palayam
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you🙏
@Sp-sj5eg
@Sp-sj5eg 2 жыл бұрын
Railway station iruka ?
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Yethapur road railway station available.. Salem junction nearest big station
@harishm4795
@harishm4795 Жыл бұрын
இருக்கு நண்பா நீங்க சென்னையில் இருந்து வந்தீர்கள் என்றால் ஏத்தாப்பூரில் இறங்கலாம்(ஆத்தூரில் இருந்து அடுத்த நிறுத்தம்)
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your comments🙏
@justenough4470
@justenough4470 Жыл бұрын
Drone video eduka Inga allowed ah yaarachu seekram Solungalen ..today salem poren so visit panalamnu keken...
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
At that time we went they allowed.. dono what about now
@justenough4470
@justenough4470 Жыл бұрын
@@CookingmypassionRecipes thanks for the reply... just now I taken the video with permission...all r done
@sudharsanmanavazhagan9863
@sudharsanmanavazhagan9863 Жыл бұрын
Paal abishekam ila...adu panner abishekam
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for the information
@gopinath-bo4fi
@gopinath-bo4fi 2 жыл бұрын
Hai poornima😊
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Thank you for your comments🙏
@gopinath-bo4fi
@gopinath-bo4fi 2 жыл бұрын
@@CookingmypassionRecipes apo yarunu therla unga palaya officemate 😀
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Which office..sorry
@gopinath-bo4fi
@gopinath-bo4fi 2 жыл бұрын
@@CookingmypassionRecipes exela la neelu pakathla irupane😊
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes 2 жыл бұрын
Neengala... Na innum adhe office than..
@myindia4331
@myindia4331 Жыл бұрын
அனைத்து நாட்களும் பூஜை நடக்குமா
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Keezhe irukum kovil pooja nadakum
@hatelove7409
@hatelove7409 Жыл бұрын
GP.muthumalai 🙄🙄🙄
@ranganathanammasigounder2380
@ranganathanammasigounder2380 Жыл бұрын
Lots of bus facilities available to Sri Muthu Malai Murugan temple from Attur, Vazhapadi, town bus services also available from Attur.
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your feedback
@ramusubu3119
@ramusubu3119 9 ай бұрын
Is the Bus facility available from the Salem bus stand or do we need to catch the bus from only Aathur or Vazhapadi. Please suggest
@amuthatrailersalems5024
@amuthatrailersalems5024 2 жыл бұрын
தங்கள் பகுதியில் அமைந்துள்ளது #amuthaenggwork
@user-qj8rg2hb8e
@user-qj8rg2hb8e Жыл бұрын
Super
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank you for your comments🙏🙏
@ashwinij4768
@ashwinij4768 Жыл бұрын
Om shanmugha potri
@CookingmypassionRecipes
@CookingmypassionRecipes Жыл бұрын
Thank u for your comments🙏
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 39 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 10 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 28 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 39 МЛН