Sri Krishna Kavasam - ஸ்ரீ கிருஷ்ண கவசம் | Kannadasan | Vani Jairam | D.V. Ramani

  Рет қаралды 140,496

Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam

Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam

3 жыл бұрын

#Kannadasan #DVRamani #VaniJairam
ஸ்ரீ கிருஷ்ண கவசம்
நோக்கமும் பயனும்
துன்பங்களில் இருந்து விடுதலை பெற.
குடும்பத்திற்கு நிம்மதி கிடைக்க
நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க
பேய் பிசாசுகள் பயம் நீங்க
நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட
ஆன்மாவைச் சுற்றி ஓரு வேலி அமைத்துக்கொள்ள
இந்தக் கவசத்தை
தினமும் பாராயணம் செய்யவும்
கண்ணன் ஒரு காவல் தெய்வம் ,
நம்பிக்கையோடு பின்பற்றுவோருக்கு நல்ல துணைவன்
அவன் ஆதார புருஷன் ஆதர்ஸ நாயகன்.
இகலோகத்திற்கும் பரலோகத்திற்கும் அவனே பாலம்
கடுமையான சோதனைகளுக்குப் பின்னர் மலையளவு
புகழையும்,பொருளையும் அவன் தருகிறான்.
யாருடைய ஆசைகளையும் அவன் தடுப்பதில்லை
அனால் அவற்றை அவன் ஒழுங்குபடுத்துகிறான்
அவன் முன்னே தினந்தோறும் படிக்க வெளிவரும்
முதற் கவசம் இதுவே.
கண்ணனை நினைப்போர் சொன்னது பலிக்கும்
இந்தக் கவசம் படிப்போர் கவலைகள் பறக்கும்.
கண்ணதாசன்
சென்னை
27.07.1978.
🌐 www.kannadasanpathippagam.com/
Gaana - bit.ly/3d4c6n3
Apple Music - apple.co/2GyvdcP
Spotify - spoti.fi/3loEl2v
Resso - m.resso.app/ZSH4afv7/
JioSaavn - bit.ly/30DwV3K
Hungama - bit.ly/3ntMMvA
Play Store - rb.gy/6d8yhc
In Association with Divo
FB : / divomovies
Twitter : / divomovies
Insta : / divomovies
Telegram : t.me/divodigital
TikTok : / divomovies
Helo : m.helo-app.com/al/jmRpwFbYd

Пікірлер: 73
@kingsmediatv9085
@kingsmediatv9085 12 күн бұрын
Om Namo Narayanaya ❤ Om Shreem Kreem Kleem klowm Sowm Krishnaya Govindhaya Gopigna Vallabaya Namah ❤❤❤
@sivarsiva1457
@sivarsiva1457 Ай бұрын
HarekrishnaRathakrishna
@indiradvh6761
@indiradvh6761 2 жыл бұрын
என் வாழ்விலே முதன்முதலில் மனப்பாடம் செய்த கிருஷ்ணர் கவசம் இது
@Navamsothy-db2ex
@Navamsothy-db2ex Ай бұрын
ஓம்ஸ்ரீகிருஷ்ணா அபாயம் 🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺
@perumalmuthusamy3442
@perumalmuthusamy3442 2 жыл бұрын
என் சிறு வயதில் இருந்தே எனக்கு பிடிக்கும் இந்த கிருஷ்ண கவசம்
@scorpionvvenus6391
@scorpionvvenus6391 3 жыл бұрын
I started reading kannan kavasam in book and when i searched for it...it s a blessing i found it in song format...without krishna's wish and blessing he could not have written it...lord krishna gave him all problems just to write this just like narayeeneeyam..it is difficult to recite..but our dear kannadasan sir gave it in a simple loving devotional tamil words....what ever the great poet says is true..call kannan ..he is just beside you..krishnarpanam
@lakshmananannapoorani3619
@lakshmananannapoorani3619 2 жыл бұрын
Sriramajayamsamarpanamsalakrlshna
@user-hp7dx8re4s
@user-hp7dx8re4s 4 ай бұрын
அம்மா வாணி ஜெயராம் அவர்களின் காந்த குரலில் அற்புதமான கிருஷ்ண கவசம்
@sritharanshathurika4942
@sritharanshathurika4942 2 жыл бұрын
விஷ்ணு கவசம் கேட்கும்போது உங்கள் துயரம் அனைத்தும் நீங்கும்
@gandhikannadasan7738
@gandhikannadasan7738 3 жыл бұрын
கவியரசருக்கு சிந்தனைகள் வித்யாசமாக வரும். இதை ஏன் இப்படி செய்யலாம் என்று கருதுபவர். திரைஇசைப்பாடல்களில் அந்தாதி வகையான பாடல்கள் எழுதியவரும் கவியரசர் தான். ' கந்தசஷ்டி கவசம் ' போல் அவர் நேசித்த கண்ணனுக்கும், கண்ணனை வணங்குபவருக்கும் ஒரு கவசம் வேண்டும் எனக்கருதி இந்த ' ஸ்ரீ கிருஷ்ண கவசத்தை' உருவாக்கினார். எளிமையாக அனைவரும் பாட எளிய தமிழில் வழங்கி இருக்கிறார் . கவியரசரால் ' எனது மூத்த மகள் ' என்று அன்போடு அழைக்கப்பட்ட , எனது மூத்த சகோதரியுமான திருமதி.வாணி ஜெயராம் அக்கா அவர்கள் பொறுப்பெடுத்து அவரே பாடி, பதிவிட்டும் என்னிடம் வழங்கினார். அவர் பாடியதிற்கு எந்த ஊதியமும் பெறவில்லை. எங்களது அன்பு அக்காவிற்கும் தெய்வமாகிவிட்ட அத்திம்பேர் ஜெயராம் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் என்றும் உண்டு. காந்தி கண்ணதாசன்
@revathysridharan2244
@revathysridharan2244 2 жыл бұрын
🙏🙏
@sriramsuresh9971
@sriramsuresh9971 2 жыл бұрын
வணக்கம் காந்தி ஐயா எனது"தாய் முருகனிடம் சென்று 15 வருடமாகிவிட்டது இத்தனை வருடங்களும் எனக்கு தாய் தந்தையாய் ஆறுதல் சொல்பவர் கவியரசர் அந்த வகையில் நானும் உங்களில் ஒருவன்
@ramanins4436
@ramanins4436 3 жыл бұрын
என் சிறுவயதில் மனப்பாடம்செய்து என்னுடனே கண்ணன் இருப்பதாகவே உனர்ந்து மனதார பாடும்பாடல்.என்உள்ளத்தை கொள்ளைகொண்ட பகவான் திருமொழியை ஆச்சார்யன் கண்ணதாசன் அவா்களின் வழியில்;அடியேன்ராமானுஜதாஸன்.ஶ்ரீமதேராமானுஜாயநமஹ.
@sriramsuresh9971
@sriramsuresh9971 2 жыл бұрын
கிருஷ்ண கிருஷ்ண
@ramanins4436
@ramanins4436 2 жыл бұрын
@@sriramsuresh9971 ஶ்ரீமன் நாராயணாயநமஹ!!அடியேன் பகவத் ராமாநுஜதாஸன்!!!
@palaniappanalagappan1691
@palaniappanalagappan1691 Жыл бұрын
என் மனம் கண்ணணை நாடுகிறது.அவனைப்பாடி அவன்தாள் வணங்கி என்வாழ்நாள் முழுவதும் கழிக்கிறேன் அவன் என்னை காப்பாற்றுவான்.
@palaniappanalagappan1691
@palaniappanalagappan1691 Жыл бұрын
என் உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்கும் கண்ணன் என்றென்றும் காப்பாற்றுவாயாக.
@ramanins4436
@ramanins4436 Жыл бұрын
@@palaniappanalagappan1691 நாம்நினைத்தால் நம் உள்ளத்தில் நிலைப்பவர் ஶ்ரீமன் நாராயணன்!!அடியேன்ராமாநுஜதாஸன்!!
@shanthibabulu2570
@shanthibabulu2570 2 жыл бұрын
கண்ணன் கவசம் கேட் கும் போது மனம் நிம்மதி பெறுகிறது
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 10 ай бұрын
HareRamaHarekrishna🙏❤🙏🌺🙏🌹🙏
@sankarimahesh7054
@sankarimahesh7054 Жыл бұрын
Jeya keys rama jeya jeya krishna Jeya jeya rama jeya jeya krishna Jeya jeya jeya jeya🙏🙏🙏🙏🙏
@VimalabaiV
@VimalabaiV 6 ай бұрын
I forget all my worries when I hear this Kavasam.All of you please try.Surely Lord Krishna will be always with you
@vennilaw5301
@vennilaw5301 2 жыл бұрын
....நோயில் படுத்து, பரிதவிக்காமல்......என்னவொரு ஆன்மீக தேடல் வார்த்தைகள். கண்களில் பக்திப் பிரவாகம் கட்டுப்படுத்த முடியவில்லை. .. கவியரசு அய்யா தமிழ் உள்ளவரை உஙகள் புகழ் வாழும்
@ramanins4436
@ramanins4436 11 ай бұрын
உதாரணத்திற்க்கு;காஞ்சி சங்கரமத்து இரண்டாமவர்;கருணாநிதி;எனக்கு பெறியவா பெறியவரயும் தெறியும்;இரண்டாமவர் கருணாநிதிக்கு முன்புதான் வைகுந்தம் சென்றார் அப்போதைய மூண்றாமவர் இப்போதைய முதலாமவர்.இரண்டாமவர் படுத்து ஹாஸ்பிடலுக்கு சென்றார் டாக்டர்களிடம் போதும் சிகிச்சை இனி செல்லும் காலம் வந்துவிட்டது என்று மடத்திற்க்கு வந்துவிட்டார் இரண்டுமூண்றுநாள்மட்டுமே இருந்தார்.ஆனால் கருணாநிதி கழுத்தில் ஓட்டைபோட்டு விரதமாக உட்காரவைத்தான் பகவான்;யார்யிரந்தாலும் சங்தாப அறிக்கேவிடும் கருணாநிதியால் அவரால் அவமதிக்கப்பட்டவர்களின் இறுதியில் சங்தாபங்களை சைல்லகூடமுடியாமல் உட்காரவைத்தார் பகவான்;சொர்கம் மேலில்லை;அனைத்தும் இங்கேயேதான்!!ஆன்மீகதேடலில் இதுவும் வரும்!!
@lakshmir2921
@lakshmir2921 2 жыл бұрын
என்னோட மூட்டு வலி குணமடைய வேண்டும்
@cselvi6472
@cselvi6472 Жыл бұрын
கிருஷ்ணன் கிருஷ்ணன் 🙏🏻
@lakshmir2921
@lakshmir2921 Жыл бұрын
எனது முட்டு வலி விரைவில் குணமாக வேண்டும்
@SenthilKumar-yb2mv
@SenthilKumar-yb2mv 11 ай бұрын
Mam, we have solution for your knee pain challenge. Pls ping me.
@seethalakshmit2879
@seethalakshmit2879 10 ай бұрын
The voice in this video is like Vani amma. Ramani mam 's voice venkalakuralai kettu pazhakkam. Very nice.
@sheejasuresh3255
@sheejasuresh3255 3 жыл бұрын
OHM NAMO NARAYANAYA
@tamilselviraj2744
@tamilselviraj2744 3 жыл бұрын
என் மணம் உருகியது
@premaprema6530
@premaprema6530 3 жыл бұрын
Hare Krishna Hare Rama🙏🙏🙏🙏
@ashvinabi8253
@ashvinabi8253 Жыл бұрын
jai shree krishna
@sheejasuresh3255
@sheejasuresh3255 3 жыл бұрын
LORD KRISHNA WITH US
@senthivenkatesh2846
@senthivenkatesh2846 2 жыл бұрын
Sri Ramajeyam God bless you 🙏
@LavanyaLavanya-ix3ol
@LavanyaLavanya-ix3ol 3 жыл бұрын
Radhekrishna
@Itachi07399
@Itachi07399 2 жыл бұрын
அகரம் முதலே அழியாப் பொருளே ஆயர் குலமே நேயர் கரமே இகமும் பரமும் இணையும் இடமே ஈதல் பரமாம் இதயத் தவமே உலகக் குடையே உயிரின் கலையே ஊதும் குழலுள் வேதப் பொருளே எரியும் கனலில் தெரியும் புனலே ஏழை மனதில் வாழும் அருளே ! ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே ஐவர் துணையே அன்புச் சிலையே ஒளியே விழியே உயிரே வழியே ஓடும் நதியில் பாடும் அலையே அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே அடியேன் சரணம் சரணம் சரணம் ! அறமே அறமே அறமே அறமே திறமே திறமே திறமே திறமே தவமே தவமே தவமே தவமே வரமே வரமே வரமே வரமே வேதம் விளையும் வித்தே விளைவே நாதம் பொழியும் நலமே நிலமே ஓதும் பொழுதே உடனே வருவாய் உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய் அறியாக் கவலை அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம்! கவசம்! பொய்யா மொழியே பொங்கும் நிலவே பூமிக் குடையின் காவற் பொருளே பார்த்தன் பணியும் பாதம் காக்க பாஞ்சஜன்யம் பக்தனை காக்க மூடர்கள் தமையும் மோகனன் காக்க முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க வாடும் உயிரை மன்னவன் காக்க தேடும் விழியைத் திருமால் காக்க கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்க கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க தூயோன் வருக ! துணையே தருக ! மாதர் கற்பும் மடவார் நோன்பும் மாயோன் காக்க மலைபோல் வருக ! தகிடத் தகிடத் தகிடத் தகவென தறிபடு துன்பம் தறிகெட ஓட திகிடத் திகிடத் திகிடத் திகிடத் திசைவரு கவலை பசைஇலதாக ! துருவத் துருவத் துருவத் துருவிடத் தொலையாப் பொருளே அலையாய் வருக ! நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக கர்மசன் யாசக் களமே வருக ! ஞானம் யோகம் நல்குவன் வருக ! நல்லோர் வாழ்வில் நலமே நிறைக ! அடியேன் துயரம் அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் ! பொங்கும் வேலும் புண்ணாக் காது பொருந்தும் துயரம் பொடிபடு மாறு தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன் தாளில் விழுந்தேன் சரணம் சரணம் ! மதுசூதனனே மலரடி சரணம் ! இருடீகேசா இணையடி சரணம் ! கீதா சாரிய கிருஷ்ணா சரணம் ! வேதாச் சாரிய வேந்தே சரணம் ! தேவகி மைந்தா சிறியேன் சரணம் ! யசோத குமரா அடியேன் சரணம் ! உன்னை விட்டொரு உறவுக ளில்லை என்னை விட்டொரு இனியவ னில்லை நம்மை விட்டொரு நண்பர்க ளில்லை நன்மையில் உன்போல் நாயக னில்லை எங்கெங்கே நான் இருந்திடும் போதும் , அங்கங்கே நீ அருள் செய வருக ! கோசலை ஈன்ற குமரா வருக ! கோதையின் மாலை கொண்டவன் வருக ! ரகுவம் சத்தின் நாயகன் வருக ! யதுவம் சத்தின் யாதவன் வருக ! மதுவை வென்ற மாதவன் வருக ! மலைக்குடி கொண்ட மாலவன் வருக ! திருப்பதி யாளும் திருமால் வருக ! திருவரங் கத்துப் பெருமாள் வருக இராவணன் கொடுமை தீர்த்தாய் துன்பம் ‘இரா’வணம் எமக்கும் இன்னருள் புரிக கம்சன் கொடுமை களைந்தோய் வருக ! காலனை வெல்லக் கைவலி தருக ! நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம் காதில் குண்டலம் கையில் வில்லொடு தண்டைக் காலில் சலங்கை குலுங்
@RamaKrishnan-xj1sw
@RamaKrishnan-xj1sw 10 ай бұрын
2:02
@arthijkpm4149
@arthijkpm4149 2 жыл бұрын
Kannadasan🥰😘
@scorpionvvenus6391
@scorpionvvenus6391 3 жыл бұрын
Krishnarpanam..Thanks to vani mam and kannadasan sir family.. Suganya paranthaman..
@malathyshanmugam313
@malathyshanmugam313 3 жыл бұрын
இனிய இசை, குரல்.ஆன்மீக தொண்டுக்கு பாராட்டுக்கள்.
@krishnaswamys1302
@krishnaswamys1302 3 жыл бұрын
Jaya Jaya Rama. Jaya Jaya krishna
@brindhadevi9958
@brindhadevi9958 Жыл бұрын
@@krishnaswamys1302 ட
@pandiansuguna6797
@pandiansuguna6797 3 жыл бұрын
👌🏾🙏🙏
@rupadeviv4466
@rupadeviv4466 2 жыл бұрын
🙏🙏🙏
@AASUSID
@AASUSID 2 жыл бұрын
🙏
@gomathypitchamai1871
@gomathypitchamai1871 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇❤
@sivabhaskaradas87
@sivabhaskaradas87 3 жыл бұрын
தண்டைக் காலில் சலங்கை குலுங்க அண்டையில் வந்து அருளே புரிக கௌரவர் தம்மைக் களத்தில் வென்றாய் கௌரவம் காக்கக் கண்ணா வருக பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய் படித்தவன் மகிழப் பரமே வருக மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய சான்றோன் பாதம் தாவி அணைத்தேன்-88 சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன் பக்கென உந்தன் பாதம் பற்றினேன்--90 கொக்கென நின்று குறிவைத் திருந்தேன் அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன் இக்கணம் என்னை ஏங்க விடாமல் தக்கவ னேநீ தயவுடன் அருள்க! கல்லாய்ப் போனவள் காலடி பட்டு பெண்ணாய் ஆனது பிழையே அன்று?-96 உன்னால் தானே உலக இயக்கம் கண்ணனி லாமல் கடல்வான் ஏது ? கண்ணனி லாமல் கடவுளு மில்லை கண்ணனி லாமல் கவிதையு மில்லை கண்ணனி லாமல் காலமு மில்லை கண்ணனி லாவிடில் காற்றே இல்லை எத்தனை பிறவி எத்தனை பிறவி அத்தனை பிறப்பும் அடியேன் கொண்டால் !-104 சத்திய நாதன் தாள்களை மறவேன் த்துவக்கண்ணன் தனிமுகம் மறவேன் உன்னை நம்பி உனையே சேர்ந்தால் பிறவிக ளில்லை நீபேசிய பேச்சு உலகில் போதும் ஒருமுறை மூச்சு உன்னிடம் சேர்ந்து உன்வடி வாக்கு இங்கே நாங்கள் இருக்கும் வரையில் சங்கு முழங்கு தர்ம்ம் நிலைக்க-112 பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல் மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல் இல்லை என்றொரு நாளில் லாமல் இன்னும் என்னும் ஆசை வராமல் தொல்லை என்பது துளியு மிலாமல் தொற்|றும் நோய்கள் பற்றி விடாமல் முதுமைத் துயரம் மூண்டு விடாமல் படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்-120 சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு நிந்தனை பெற்று நீங்கி விடாமல் என்றும் பதினா றிளமை வழங்கு இப்பணி தொடர அற்புதம் காட்டு தளரா மேனியில் சக்தியைக் கூட்டு தாய்போ லிருந்து சாதம் ஊட்டு வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு-128 உலகில் ஒருவன் உத்தமன் இவனென உயிர்கள் பேசுடும் ஒருநிலை கூட்டு சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர் சரிசரி சரியெனத் தலையை அசைக்க பொலிபொலி பொலியெனப் புகழும் விளங்க மளமள மளவென மனையிருள் நீங்க கலகல கலவெனக் காசுகள் சேர தளதள தளவென தர்மம் தழைக்க-136 வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க (Pasupathy) ஐயா சரணம் சரணம் சரணம் அடியவன் வாழ்வில் நீயே கவசம் கவசம் கவசம் கவசம் கவசம் வந்தது வாழ்வில் மன்னவன் கவசம் கவசம் கவசம் கவசம் கவசம் வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம்-144 அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம் அவனே துணையென அறிவோம் அறிவோம் அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம் அவனிடம் எதையும் தருவோம் தருவோம் ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய--151
@revathysridharan2244
@revathysridharan2244 2 жыл бұрын
முழு பாடலையும் தந்தை மைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் கிருஷணன் அருள் என்று நிலைத்திருக்க ப்ராத்திக்கிறேன்
@shunmugamcr4334
@shunmugamcr4334 3 жыл бұрын
பாடல் வரிகள் இருந்தால் சிறப்பாக இருக்கும். நன்றி.
@user-sp4xv8kh5p
@user-sp4xv8kh5p 6 ай бұрын
Neengap uthagamvaangunga
@kaneshsmalarmathy6697
@kaneshsmalarmathy6697 3 жыл бұрын
🤚🤚🤚🤚🤚
@kaneshsmalarmathy6697
@kaneshsmalarmathy6697 3 жыл бұрын
Kirusna
@kaneshsmalarmathy6697
@kaneshsmalarmathy6697 3 жыл бұрын
Jeya Jeya rama
@kaneshsmalarmathy6697
@kaneshsmalarmathy6697 3 жыл бұрын
Jeya Jeya kirusna
@Santhira-pw5vn
@Santhira-pw5vn 7 ай бұрын
​@@kaneshsmalarmathy6697😅😅😅
@sivagnanamsrikanthan8311
@sivagnanamsrikanthan8311 Жыл бұрын
Remove ads pls
@chidambaramraja9178
@chidambaramraja9178 3 жыл бұрын
Remaining Songs illai
@gandhikannadasan7738
@gandhikannadasan7738 3 жыл бұрын
Sir. It is a separate video titled Sri Krishna Manimalai. Kindly watch. Thanks for your support.
@gandhikannadasan7738
@gandhikannadasan7738 3 жыл бұрын
To be uploaded shortly.
@velchamy6212
@velchamy6212 3 жыл бұрын
@@gandhikannadasan7738 நன்றி ஐயா.
@palaniappanalagappan1691
@palaniappanalagappan1691 2 жыл бұрын
கவிரசரின்கிருட்டிண கவசம் நடுத்தர மக்களின் வாழ்வை உயர்த்த ஒரு வரப்பிரசாதமாகும்.
@dineshroshan9751
@dineshroshan9751 Жыл бұрын
@@gandhikannadasan7738 9
@palaniappanalagappan1691
@palaniappanalagappan1691 Жыл бұрын
ஏங்க பக்தி பாடலில் விளம்பரமா.
@arumugamselveswary4266
@arumugamselveswary4266 Жыл бұрын
🙏🙏🙏
@kasiviswanathan5510
@kasiviswanathan5510 Жыл бұрын
என் மகளுக்கு குழந்தை பிறக்க வேண்டும் ஜெய ஜெய ஜெய ராம் ஜெய ஜெய ஜெய கிருஷ்ணா
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 52 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 9 МЛН
கிருஷ்ண கவசம்
13:47
M. Jeganathan
Рет қаралды 77 М.
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
الساعة السحريه توقف الزمن
0:26
طارق الحلبي tarik alhalapi
Рет қаралды 8 МЛН
And how are they not embarrassed?
0:19
Rinuella
Рет қаралды 18 МЛН
😁💸 @karina-kola
0:16
Andrey Grechka
Рет қаралды 7 МЛН
How Many Balloons Does It Take To Fly?
0:18
MrBeast
Рет қаралды 15 МЛН