Start Your Day With These Healthy & Nutritious Top 5 Early Morning Foods - Dr.P.Sivakumar - In Tamil

  Рет қаралды 208,502

Dr.Siva's Hale & Healthy

Dr.Siva's Hale & Healthy

4 ай бұрын

#drsivakumar #chennaidentist #drsivashaleandhealthy #dentshinechennai #earlymorning #earlymorningbreakfast #waystoreducefat #waystoreducebellyfat #waystoreducebodyfat #howtoreduceweight #healthylifestyle #waystoreducebellyfatathome #healthylife #healthylifemotivation #healthyliving #healthylivingtips #superfood #superfoods #nutritionfacts #healthyfood #healthyfoods #healthyfoodstips #nutritiontips #nutritiousfood #dietfood #diettips #firstfood #firstfoods #energyfood #energyfoods
#nutritiouseating
Follow me on / dentshine_chennai
This video deals with:
1. 5 healthy and nutritious foods to eat first (early morning ) after you get up in the morning.
2. Why should we eat these foods?
3. How to make these foods?
Watch the video till the end and you will get an understanding.
Please subscribe to the channel and click the bell button to receive regular updates on video releases.
For details:
Address: Dr. P. Sivakumar MDS.,
Dentshine Dental Clinic,
4, 8th Avenue, Manthope Colony,
Ashok Nagar,
Chennai - 83.
Contact no: 9884174123, 044 24742521
Gmail: sivakumarpalanivelu@gmail.com

Пікірлер: 217
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 ай бұрын
அருமை அருமை மருத்துவர் சகோதரரே.உங்களுடைய பதிவு கேட்டாலே போதும் போல ஆரோக்கியம் தன்னால கிடைத்துவிடும் என நினைக்கிறேன்.உங்களுடைய குரல் மிக அருமைமையாக உள்ளதால் நீங்கள் உச்சரித்து பேசும் சொற்களும் பேரழகாக மாறிவிடுகிறது.தொடரட்டும் உங்களுடைய ஆரோக்கியம் குறித்த பதிவுகள்.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏😊
@PremKumar-cw2pv
@PremKumar-cw2pv 2 күн бұрын
In
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 3 ай бұрын
உண்ணும் திட உணவும் அருந்தும் திரவ உணவும உடல் ஆரோக்கியத்திற்கு தீமையை தரும் போது அதை ஒதுக்கி வைத்து விடுகிறோம் அதைப் போலவே மனதிற்கு தீவினையைத் தரும் தீய செயல்களை விட்டு நாம் ஒதுங்கி விட்டால் நம் மனதும் உடலும் இரு அரண்களாக இறைவனது அருளோடு ஒன்று கூடி நமது நீண்ட நாள் வாழ்க்கையை அதுவே தீர்மானம் செய்து வைக்கும். இவ்வாறாக தீய செயல்கள் நம்மை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக அத் தீய செயல்களை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்!
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
👍🙏
@user-pj8sz5si1t
@user-pj8sz5si1t 3 ай бұрын
Ellorukkum Ella fruits and nuts ettrukkollaathu. For ex.pappaali sudana udampukku ettrukollathu.sila udammpukku kalaiyil thayir sali pidikkum. Sila udampukku coolu dysentery pogum. Enavey body wiseaaha details mention pannunkal sir. Mattrapadi neengal super sir. Perichai matrum murungakeerai omit panni express panniyathu supero super sir. Carry on.- Jayakumar
@sumathis376
@sumathis376 4 ай бұрын
ஐயா உங்கள் பதிவுகள் அருமை.தொடரட்டும் உங்கள் சேவை நன்றி.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏
@srinivasanv633
@srinivasanv633 4 ай бұрын
Very useful video mikka nandri ayya 🙏🙏🙏 valga valamudan& nalamudan 😍😍😍👌👌👌
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏
@nshanmugavel5890
@nshanmugavel5890 4 ай бұрын
மிக சிறப்பு அய்யா மிக்க நன்றி அய்யா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏😊
@selvanayamt7479
@selvanayamt7479 4 ай бұрын
Thanks for the wonderful explanation doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
My pleasure, Sir 🙏
@rejamudimudi6699
@rejamudimudi6699 4 ай бұрын
THANKU FOR YOUR KIND ADVICE.MORE AND MORE DAYS I CONFUSED.JOW I CLEAR.THANKU SIR.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Welcome 🙏
@hemanatarajan9651
@hemanatarajan9651 3 ай бұрын
Papillary thyroid surgery panirukan nuclear medicine eduthutukan one year achu surgery pani. Bu na gym poren correct ana food ethu sapdurathunu confused iruku enakaka food doctor ketalum elame sapdalam solranga but carefully irukanumla so pls enakakna food suggest Pana mudiyima doctor plsssss Unga video la last one min enakaka food soningana kuda pothum 😊😊
@user-ql3vc1mg7o
@user-ql3vc1mg7o 4 ай бұрын
அருமை அற்புதம் ஐயா வணக்கம் 🎉
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
நன்றி 🙏
@nancyshine18
@nancyshine18 2 ай бұрын
Hi sir, weight loss journey la irrukuravanga...Daily morning endha dry fruit drink mattum kudikanuma illa light ah oats konjam eduthukalama..kindly waiting for your reply
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 3 ай бұрын
Awesome tips. Thanks Doctor🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
Welcome
@ashwini8666
@ashwini8666 4 ай бұрын
Sir tips all very very useful thank u so much sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Welcome
@dorathyzaruba6507
@dorathyzaruba6507 3 ай бұрын
Thank you very much. Very nice presentation and very interesting. Where the weather is hot, it's great. But we live in a country where it is usually very cold.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
👍
@pushkalasudhakaran865
@pushkalasudhakaran865 4 ай бұрын
மிக எளிய செய்முறை வீட்டில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டிய உணவுகள் மிகவும் நன்றி டாக்டர்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏😊
@user-sd2kz4oc6w
@user-sd2kz4oc6w 4 ай бұрын
ஐயா, நீங்கள் முதல் உணவாக கூறிய ஊற வைத்த பருப்புகள், சியா விதைகள் உள்ளிட்டவையை அரைத்து பானமாக அருந்தாமல் அவற்றை நன்றாக மென்று சாப்பிட கூடாதா? அல்லது அது தவறான முறையா?
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
ஐயா, தாராளமாக மென்று சாப்பிடலாம். தவறு ஏதுமில்லை.
@santhithilaga2481
@santhithilaga2481 3 ай бұрын
Thanks Dr sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
🙏
@lekhakayal3907
@lekhakayal3907 3 ай бұрын
Enakku ulcer problem irukku weight loss pannanuna diet sollunga
@user-vq4ul8ub6p
@user-vq4ul8ub6p 4 ай бұрын
Excellent tips sir super very nice ❤❤🎉👍👌💖 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Thank you
@sckani3432
@sckani3432 2 ай бұрын
Nice advice, doctor. Thank you. People do exercise with low blood sugar causing many health issues. S Chitrai Kani
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
🙏👍
@kuboskitchen7772
@kuboskitchen7772 2 ай бұрын
நன்றி சார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
🙏
@NADHIRANETHRA
@NADHIRANETHRA 21 сағат бұрын
வணக்கம் Sir! Enaku 5 vayathil twins girl paapa irukanga. Avangaluku ooravacha Badham skin remove pani kudutha Benifita or Badham oora vaikama skinoda drya kudukalama, because oru silar badham skin remove pana kudathu num oru silar skinlium sila sathu iruku so apadiye sapta thaan full sathu kidaikum nu solranga so confuseda iruku. Papaya avangaluku daily kudukalama morning.
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 14 күн бұрын
உங்கள் அறிவுரைகள் சுருக்கமாகவும் பின்பற்றச் சுலபமாகவும் முக்யமானவையுமாக இருக்கின்றன. மிக்க நன்றி டாக்டர்.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 14 күн бұрын
மகிழ்ச்சி ஐயா 🙏
@ramalingamramalingam5334
@ramalingamramalingam5334 2 ай бұрын
Thanks for your information
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
🙏
@sugandhikarthi1707
@sugandhikarthi1707 Ай бұрын
Sir, please tell me how to control uric acid level?
@venkatesansadasivan8982
@venkatesansadasivan8982 2 ай бұрын
தெளிவான விளக்கம். நன்றி சார்.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
🙏
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 4 ай бұрын
Super super super lovely tips
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Thank you
@Sivakumar-ge8os
@Sivakumar-ge8os Ай бұрын
Very useful and easy to follow. Thank you Sir.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
Welcome
@arumugamaru5614
@arumugamaru5614 4 ай бұрын
Tq sir, நன்றி ங்க ஐயா 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏
@marialee3834
@marialee3834 4 күн бұрын
Tq for ur information sir god bless u 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 күн бұрын
🙏
@karpagamarone7927
@karpagamarone7927 4 ай бұрын
❤Thank you Sir🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Welcome Ma'am
@ratchagishobha7328
@ratchagishobha7328 3 ай бұрын
Thank you sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
🙏
@ramyaj4599
@ramyaj4599 4 ай бұрын
Thank u dr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏
@geethalakshmi2891
@geethalakshmi2891 3 ай бұрын
Super morning five foods sir but raising food I am not understand sir please explain tamil
@dorathyzaruba6507
@dorathyzaruba6507 3 ай бұрын
Super, that`s possible
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
Yes, thanks.
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 2 ай бұрын
Thank You Sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
🙏
@kiandrachandran9460
@kiandrachandran9460 4 ай бұрын
Dr i heard in india there is ahpte. For overnight rice lot of people going there
@subadrasubadra301
@subadrasubadra301 2 ай бұрын
thank you
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Welcome
@thiruannamalaiarts7735
@thiruannamalaiarts7735 Ай бұрын
நன்றி ஐயா மிக அருமை
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
🙏
@JBDXB
@JBDXB 4 ай бұрын
Thanks. You too get them. Your health is our wealth
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
👍😊
@color1299
@color1299 2 ай бұрын
Sir always best information
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Thank you
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 12 сағат бұрын
பதிவுகள் அருமை.தொடரட்டும் உங்கள் சேவை நன்றி thank you eelatamilan uk
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 8 сағат бұрын
🙏
@gangadharana
@gangadharana 12 күн бұрын
Nandri nandri ...
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 11 күн бұрын
🙏
@kvsgaming3567
@kvsgaming3567 3 ай бұрын
Nice 👍💯👍 TQ 🙌 Dr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
🙏
@Davidratnam2011
@Davidratnam2011 Ай бұрын
God bless you Doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
Thank you
@gunammalgracy760
@gunammalgracy760 4 ай бұрын
Super sir.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Thank you
@shanthiponnaiah3577
@shanthiponnaiah3577 4 ай бұрын
Thanks dr for the informative video
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏
@veeraraghavana3456
@veeraraghavana3456 2 ай бұрын
Dr well taken
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
👍
@eissamuhammad9140
@eissamuhammad9140 3 ай бұрын
மிக்க நன்றி பிரதர்.‌ உங்கள் ஆலோசனை முறைமை மற்றும் வேண்டும் வசதி இல்லாத ஏழைகள் உணவு முறை . நடுத்தர வசதி உள்ளோர் உணவு முறை ஏ கிளாஸ் வசதி உள்ளோர் உணவு முறைகள் என்று . 60 வருஷம் நான் கஞ்சி தண்ணீர் தான் பசி படிட்னி தான் 3 வேளை உணவு அரியது எனக்கு ‌நாள் படினி இரவு படினி தான் மிக அதிகம் . பிரதர் . 68 வயது . மாத்திரை மருந்து இது வரை இல்லை .‌ எல்லாவற்றிற்கும் 💫மேலேயுள்ள உள்ளவன்💫 பார்த்துக் வான் ஐயா ‼️
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
👍🙏
@PAVANIDHEVIPARASURAMAN
@PAVANIDHEVIPARASURAMAN 4 ай бұрын
ஐயா மிக்க நன்றி நான் காலையில் 3:30 எழுந்திடுவேன். எழுந்து என்ன சாப்பிடுவது என்று தெரியாது 6:00 மணிக்கு ஜிம்முக்கு போவேன் 8:00 மணிக்கு தான் திரும்பி வருவேன் அதற்கு பிறகு தான் சாப்பிடுவது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது நன்றி.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
மகிழ்ச்சி ஐயா
@ishwaryasanthanam46
@ishwaryasanthanam46 Ай бұрын
Thankssir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
Welcome
@somachandiran151
@somachandiran151 4 ай бұрын
Super sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏😊
@AntonySamy-pt2fz
@AntonySamy-pt2fz 3 ай бұрын
Very super sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
Thank you
@user-es4wu9uy8j
@user-es4wu9uy8j 3 ай бұрын
13::04:2024:mani:02:20: சார் உங்க நிகழ்ச்சி அனைத்தும் நான் ரொம்ப விரும்பி பார்க்கிறேன் எனக்கு ரொம்ப ரொம்ப உங்க நிகழ்ச்சி பிடித்திருக்கின்றன
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@kmuthuraj9345
@kmuthuraj9345 3 ай бұрын
வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி விட்டு சின்ன வெங்காயம் சாப்பிடலாமா ஐயா
@jesusislord.....
@jesusislord..... 4 ай бұрын
🎉🎉 சூப்பர் சார்... ✨✨ காலையில் அவித்த பயறு வகைகள் ..அல்லது முளை கட்டிய பயறு அல்லது சிறுதானிய மாவு உளுந்து மாவு கலந்த களி சாப்பிடலாம்.. மதியம் கறுப்பு அல்லது சிவப்பு அரிசி இரவு ராகி கம்பு மாவு தோசை சிறந்த உணவுகள் 🔥🔥
@lokhnath2114
@lokhnath2114 4 ай бұрын
🎉no gas broblem varum
@lokhnath2114
@lokhnath2114 4 ай бұрын
🎉only fruit s
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
👍
@helenthambyahpillai5495
@helenthambyahpillai5495 4 ай бұрын
Excellent tips
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Thank you
@shyamalasamuel5010
@shyamalasamuel5010 2 ай бұрын
Hi sir, I am your new subscriber...your videos are very useful..I am in a weight loss process..so after having this dry fruits drink..Can I have breakfast or having only fruits is enough?? Please reply sir..
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Hi, it depends on the calories you need to reduce.
@kalpanaramasamy6808
@kalpanaramasamy6808 5 күн бұрын
Super super sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 күн бұрын
Thank you
@blessingbeats4229
@blessingbeats4229 3 ай бұрын
Very useful information. Thank you doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
🙏
@jaisankarg8142
@jaisankarg8142 3 ай бұрын
Super super bro
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
Thank you
@user-tv5el7ng1t
@user-tv5el7ng1t 2 ай бұрын
Thanks a load for us to be healthier. May God Bless You & Your Family Abundantly. 👍👍👍🙏🙏🙏🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Thank you for your kind words 🙏
@sivakys
@sivakys 11 күн бұрын
long long ago our ancient people done all this not sure no one using this food items nowadays :(
@HappyAlpineSkiing-gf3wh
@HappyAlpineSkiing-gf3wh 3 ай бұрын
Hello doctor indha nut juice kudithal weightloss help pannuma......
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
Hi, nuts taken in moderation is good for weight reduction.
@anithasridhar1717
@anithasridhar1717 Ай бұрын
Doctor molai katina payaru kaya vakirapa adhoda sathukkal korayadha araikirapa..pls doubt clear pannunga doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 29 күн бұрын
Drying does not reduce the nutrients of sprouts.
@sarojinisanthoshkumar2491
@sarojinisanthoshkumar2491 17 күн бұрын
Mulai kattiya payiru maavu arachituen... Idha kodhikka vachi sapdanuma illa apdiye 3 spoon thanila kalandhu sapdanuma sir...
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 16 күн бұрын
எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 ай бұрын
முளைகட்டிய பயறு எத்தனை வகையான பயறுகளை சேர்க்க வேண்டும் சார்? பச்சை பயறு, கொண்டைக்கடலை etc?
@palaniammalm3026
@palaniammalm3026 3 ай бұрын
அய்யா வணக்கம் தாங்கள் கூறிய மேற்கண்ட உணவு முறைகளை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாமா. தங்கள் அறிவுரைகள் நன்றாக உள்ளது. இதற்கு தங்கள் கருத்துக்கள் தேவை அய்யா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
உங்கள் ரத்த சர்க்கரை அளவு சீராக உள்ளதா என்பதை பொறுத்து இந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பின்பு எடுத்துக் கொள்ளவும்.
@vimalaanand6266
@vimalaanand6266 2 ай бұрын
Pazha soru kanji kudicha weight gain aguma
@SureshKumar-yo6ny
@SureshKumar-yo6ny 4 ай бұрын
காலையில்பழைய சாதத்தை தயிர் ஊற்றி நீராகராமாக சாப்பிட்டால் உடல் எடை கூடுமா சார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
வணக்கம், விடியற்காலையில் நீராகாரம் சாப்பிடும் பொழுது உடல் எடை கூடுவதற்க்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். நீராகாரத்தில் ப்ரோபயாடிக்ஸ் அதிகம் இருந்தாலும், அதே சமயம் மாவுச்சத்தும் மிக அதிகமாக உள்ளது.
@gopikrishnan102
@gopikrishnan102 4 ай бұрын
Pazhaiyasaadam swiggy la delivery panranga Dr.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
😀
@sobanainsasobanainsa558
@sobanainsasobanainsa558 2 ай бұрын
Good
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Thank you
@Arunkumar-c8v
@Arunkumar-c8v 24 күн бұрын
Sir ithala brush pannitu saapidanuma bursh pannama sapidanuma ethu ctr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 24 күн бұрын
பல் துலக்கிய பின் சாப்பிடவும்.
@enlightenment2221
@enlightenment2221 2 ай бұрын
Pls Dr say for the elder people's food.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Hi, elders can also start their day with these foods.
@yesurajan673
@yesurajan673 2 ай бұрын
Thank you.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Welcome
@user-eo7tc4ix1n
@user-eo7tc4ix1n 4 ай бұрын
Sir தடுப்பூசி 45days injection pottom 5days atchu injection potta itam kallu mathiri iruku sariyaka ena panalam ice vaikurom vatsum appadiye than iruku
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
வணக்கம், தடுப்பூசி போட்ட மருத்துவரிடம் சென்று காட்டவும்.
@yamunayamuna1973
@yamunayamuna1973 Ай бұрын
Sir intha food itemsellathaium diet la irukkavanga edukkalama
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
Yes, in moderation.
@ckpeswar411
@ckpeswar411 4 ай бұрын
Whight loss pantravanga palaya satham aduthukkalama sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Sir, kindly avoid pazhaya saadham during weight loss as it is rich in carbohydrates and provides a lot of calories.
@nancyshine18
@nancyshine18 2 ай бұрын
Hi Sir, Endha soaked dry fruits healthy drink morning eduthu kitta weight gain aaguma sir... waiting for your reply..
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
No ma'am, when you take this in moderation it will not cause weight gain.
@nancyshine18
@nancyshine18 2 ай бұрын
@@dr.sivashalehealthy1954 Okay Dr.. Thank you
@kaalli2139
@kaalli2139 2 ай бұрын
Hi! Can we take nellikai juice in the morning?
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Hi, nellikai is highly acidic. Taking it on an empty stomach can lead to gastric problems.
@kumarkrish695
@kumarkrish695 3 ай бұрын
🙏🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
👍
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 2 ай бұрын
Thankyou very much sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Welcome
@dhanapalm2606
@dhanapalm2606 4 ай бұрын
உயர் திரு மருத்துவர் ஐயா அவர்களே எனக்கு ஐபிடி ( IBD ) பிரச்சினை உள்ளது இந்த பாதாம் பிஸ்தா உலர்ந்த திராட்சை இரண்டு வால் நட் ஒரு டீஸ்பூன் சியா விதைகள் பயன்தருமா? அல்லது அதில் நீக்க வேண்டிய பொருள் எது? அல்லது எனக்கு தகுந்த உணவு எதுவாக இருக்கும் என்று சொன்னால் எனக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்களை என்னால் வாழ்நாளில் மறக்க மாட்டேன் நன்றி ஐயா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Sir, kindly avoid seeds and nuts if you have IBD.
@dhanapalm2606
@dhanapalm2606 4 ай бұрын
என் வினாவிற்கு பதில் தந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா எனக்கு காலையில் ஏதுவான உணவை கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா சிரமத்திற்கு மன்னிக்கவும்
@sangeethasangee7699
@sangeethasangee7699 4 ай бұрын
Sir முல கட்டிய பயிறு காய வைத்து poweder ஆ use பன்றப்ப அதனுடடைய சக்தி குறையுமா sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
முளைக்கட்டிய பயிரை விட அதை காய வைத்து அரைத்த மாவின் சத்து சிறிது குறைவு தான்.
@jothimani2800
@jothimani2800 4 ай бұрын
Can sugar patients take these in empty stomach
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Ma'am, it depends on your blood sugar levels. Kindly check with your physician or diabetologist as he will know more about your diet and blood sugar maintenance.
@user-nn7ie6sz7n
@user-nn7ie6sz7n 2 ай бұрын
👌👌👌🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
👍🙏
@Divya_kvp
@Divya_kvp 2 ай бұрын
Sir shall we drink nuts drink before workout please reply sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Yes Ma'am, you can.
@Divya_kvp
@Divya_kvp 2 ай бұрын
@@dr.sivashalehealthy1954 thank you so much sir
@nithyarul7171
@nithyarul7171 3 ай бұрын
👍👍👍🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
🙏
@vijayalakshmipraveen1688
@vijayalakshmipraveen1688 3 ай бұрын
Sir indha food weight loss pandravunga sapdalaama 🙄🤔
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Yes Ma'am, you can. Make sure you take this in moderation.
@RamamaniSelvan-qn9bg
@RamamaniSelvan-qn9bg 10 күн бұрын
Yenaku severe gastritis sir...weight loss akama erukanum..i want chubby cheek
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 9 күн бұрын
Kindly check with a physician or gastroenterologist.
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 4 ай бұрын
🎉🎉🎉
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏
@remiganesh5155
@remiganesh5155 6 күн бұрын
Weight gain foods soluga doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 күн бұрын
Sure, will do 👍
@sarojinisanthoshkumar2491
@sarojinisanthoshkumar2491 17 күн бұрын
Unga voice israel jebarsingh mari iruku....
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 16 күн бұрын
🙏
@devisiva2142
@devisiva2142 3 ай бұрын
Vow ❤
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
🙏
@induvenkat6333
@induvenkat6333 3 ай бұрын
Doctor what can diabetes n ckd stage 3 patients take in the morning and low potassium foods for lunch and dinner
@shanthi155
@shanthi155 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா ஒரு சந்தேகம் ஐயா நான் 88 கிலோ இருக்கேன் என் வயது 47 நான் ஊற வைத்த பாதாம் திராட்சை ஜுஸ் குடிக்கலாமா என்று சொல்லுங்கள் ஐயா.
@michaelruban8686
@michaelruban8686 3 ай бұрын
டாக்டர் பேச்சுப் போட்டியில் பேசுவது போலவே பேசுகின்றார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
😀👍
@mary5937
@mary5937 Ай бұрын
Kulanthaikalukku kodukkalam
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
Yes, kudukkalam.
@suganyak8260
@suganyak8260 3 ай бұрын
Last video la nuts eduka kudathu sonninga sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
Ma'am, which video? I always recommend nuts to be included in diet.
@Munees777
@Munees777 4 ай бұрын
👍👍👍👌👌🤝🤝😊😊
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏😊
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 24 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3,7 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 522 М.
Как настроить камеру хоп-ап
1:00
TimToker
Рет қаралды 102 М.
Как бесплатно замутить iphone 15 pro max
0:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Klavye İle Trafik Işığını Yönetmek #shorts
0:18
Osman Kabadayı
Рет қаралды 9 МЛН
Yanlışlıkla Telefonumu Parçaladım!😱
0:18
Safak Novruz
Рет қаралды 4,2 МЛН
КРУТОЙ ТЕЛЕФОН
0:16
KINO KAIF
Рет қаралды 7 МЛН