Пікірлер
@user-pz2yi5ej3y
@user-pz2yi5ej3y 18 сағат бұрын
Please dr strawberry legs tips kodunga please
@user-zn6jz7op6p
@user-zn6jz7op6p 19 сағат бұрын
Sir enakku ennanamo ennaggal varuthu nalla kaththi thalaya picukkalam pola erukku mana nilaya epovume ore maathiri ellai bayam pathattam erukku sollave theriyala ennanamo aaguthu enna pannarathugga
@marispidera68
@marispidera68 19 сағат бұрын
Super sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 18 сағат бұрын
Thank you
@user-tv5el7ng1t
@user-tv5el7ng1t 20 сағат бұрын
Zvery useful tip. We use clat pot.
@ShagaraniShaga
@ShagaraniShaga 21 сағат бұрын
Enakku baby poranthu 3 month aguthu enakku intha problem 2 month irukku eppadi sari panrthu
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 20 сағат бұрын
Kindly check with a physician or gastroenterologist.
@vepilai
@vepilai 22 сағат бұрын
கடைசி வரையில் எதில் சமையல் செய்ய வில்லை என்று சொல்லவே இல்லை !!
@SGuru-rg6gx
@SGuru-rg6gx 23 сағат бұрын
Western People suggest not to go with nightshade veggies like tomota , bell pepper ... Is it true doctor? Or is it not a problem in our landscape
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 20 сағат бұрын
Hi, most of the nightshade vegetables like tomatoes, potatoes, brinjal, ladies finger, amla, etc.,are staple to our country. These vegetables are nutrient rich and having them in moderation will cause no harm. Avoid them only if you are allergic or sensitive to any of these vegetables.
@natarajanvpk8224
@natarajanvpk8224 23 сағат бұрын
Good things for human
@user-pz2yi5ej3y
@user-pz2yi5ej3y Күн бұрын
Sir nala long,thick hair sir, marriege 1 child 6years old,long.a iruku thin.a akitu sir please thick hair venum palaiya pati sir please solunga sir
@ThaluVandiKadai
@ThaluVandiKadai Күн бұрын
Popcorn - heat aguthu sir 😢
@sekarSuganthi-jd5hr
@sekarSuganthi-jd5hr Күн бұрын
Thank you Dr🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
Welcome
@santhisanthi7325
@santhisanthi7325 Күн бұрын
Super
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
Thank you
@gunammalgracy760
@gunammalgracy760 Күн бұрын
Thank you for your information sir
@RajhHamsee
@RajhHamsee Күн бұрын
Very Useful.... Go Ahead
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
🙏
@p.kotteshwaransaran1869
@p.kotteshwaransaran1869 Күн бұрын
Thank you sir🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
Most welcome
@user-dv7zm2ys5k
@user-dv7zm2ys5k Күн бұрын
Sir na 75kg irukken but ennoda age 23 😔😔ps na weight losd ahanum😔
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
Kindly check the link below 👇 kzfaq.info/get/bejne/a5ykZdqoxq2Rdqc.htmlsi=oB6rL1lbY5i-Lykl
@Redstone8602
@Redstone8602 Күн бұрын
நீங்க கொடுத்த information kku ரொம்ப thanks but எதில் சமைக்கணும் nu சொல்லவில்லையே no end
@sasikalad3717
@sasikalad3717 Күн бұрын
Tq so much for your kind information
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
Most welcome
@kousalyak-og1jf
@kousalyak-og1jf Күн бұрын
Super
@BalaBala-sg7ly
@BalaBala-sg7ly Күн бұрын
அண்ணா என்னோட பெயர் செல்வம் என்னோட ஊர் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் கிராமம் எனக்கு பைக் ஆக்சிடண்ட் ஆகி 1½ வருஷம் ஆகுது எனக்கு இந்த ½ வருஷத்துல 4 முறை ஆப்ரேசன் பண்ணிட்டாங்க இப்போம் திரும்பவும் பண்ணனும் சொல்லுறாங்க எனக்கு என்ன பண்ணனும் கூட தெரியல அம்மா மட்டும் தான் இருந்து என்ன பார்த்துக்குறாங்க தென்காசி அரசு மருத்துவமனை ல 3 முறை பண்ணி அது தவறா போச்சு சொல்லி திருநெல்வேலி அரசு மருத்துவமனை ல 4 வது முறை சேர்ந்து ஆப்ரேசன் பண்ணாங்க இப்போம் அவங்களும் எனக்கு எலும்பு வளர்ச்சி இல்லை மறுபடியும் பண்ணும் சொல்றாங்க எனக்கு இதனால என்னோட ரெண்டு சைடு உள்ள இடுப்பு எலும்பு எடுத்தும் வச்சுட்டாங்க ஆணாலும் எனக்கு குணமாகல சொல்லுறாங்க இப்போம் திரும்பவும் எனக்கு ஆப்ரேசன் பண்ணும் சொல்றாங்க என்னால இதுக்கு மேல அந்த வலிய தங்குற சக்தி இல்லை அண்ணா தனியார் மருத்துவமனை ல பாக்கலாம் சொன்னா அதுக்கான வசதியும் பணமும் ஏன் கிட்ட இல்ல உதவி பண்ண எந்த சொந்தமும் முன் வரல நான் இன்னும் எத்தன நாள் எத்தனை மாசம் இப்படி இருக்க போறேன் தெரியல இந்த கமன்ட் படிக்கிற யாராச்சும் கொஞ்சம் எனக்கு மருத்துவ உதவி செய்ய முன் வரணும் சொல்லி உங்கள கெஞ்சி கேட்கிறேன் எனக்கு இன்னும் ஒரு முறை தவறு நடந்தா நான் அதற்க்கு இறந்தே போய்டலாம் யாரவது முன் வந்து உதவி பண்ணுங்க கடனா செஞ்சாலும் நான் ஏன் காலு சரி ஆனதும் உங்களுக்கு திருப்பி கொடுத்துறேன் 🙏என்னோட நம்பர் 9345904593 இதுதான் பெரிய மனசு பண்ணி யாராவது முன் வந்து நின்னுங்க ஊங்கள எல்லாருயும் கடவுளை நினச்சு கேக்குறேன் எனக்கு நான் நல்லா படியா குணமாகி வாழ்க்கை வாழுறதுக்கு உதவி பண்ணுங்க உங்க பாதம் தொட்டு கெஞ்சி கேக்குறேன் 🙏🙏🙏🙏🙏
@selvadivine5263
@selvadivine5263 Күн бұрын
Super sir,ithan venum chumma sirichikitte explain panrathu jokes solli attention la vaikirthunnu illama consceft aa light aa easy puriya vaikireenga super
@angelroses6107
@angelroses6107 Күн бұрын
Ada ponga ya .. then which vessel we should use …
@buvanavijayakumar7715
@buvanavijayakumar7715 Күн бұрын
Vera yentha vessels la cook pandrathu
@rajalakshmi5335
@rajalakshmi5335 2 күн бұрын
Then in which vessel should we cook. That also u should say..this is incomplete video. When u say the minus point u should also say the pluse point. Then only it will reach to the people
@user-pc2tr7rc9e
@user-pc2tr7rc9e 2 күн бұрын
அலுமினியம் இன்டாலியம் இரண்டும் ஒன்றா
@narmadhadevip5413
@narmadhadevip5413 2 күн бұрын
Endha Vessel thaan use panradhu Sir
@classiccricket5619
@classiccricket5619 2 күн бұрын
Sir can constant heart burn and reflux cause constant shortness of breath. U said asthama may also come because of gerd. Are u referring asthma to shortness of breath?. Kindly reply sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
Yes, shortness of breath is a symptom of asthma.
@arokiabeneditasuja8872
@arokiabeneditasuja8872 2 күн бұрын
Please also explain what vessels to be used
@nithyas2688
@nithyas2688 2 күн бұрын
Hai sir,u give very good helpful healthful informations👍but sir which vessels r good to cook pls let us know...
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 2 күн бұрын
நல்ல தகவல்கள் நன்றி சார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
🙏
@pmpm198
@pmpm198 2 күн бұрын
Baby food pathi vedio poduga
@annierajan2339
@annierajan2339 2 күн бұрын
Thank you Sir.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
Welcome 🙏
@luchsumithathangam
@luchsumithathangam 2 күн бұрын
stainless steel and iron vessels ok va sir please reply
@vimaladevi2590
@vimaladevi2590 2 күн бұрын
Hello doctor, en child 5 yrs aguthu. Gall bladder remove pani 2 month aaguthu.. Ena food and snacks eduthuklamnu solunga sir. Pls.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
Any low fat or a high fibre food can be had.
@manoharansulurpetchimuthu7461
@manoharansulurpetchimuthu7461 2 күн бұрын
மண்பானை சமையல் உத்தமம்
@amaliaswin7865
@amaliaswin7865 2 күн бұрын
மண் பாத்திரம் நலம்.❤
@vepilai
@vepilai 22 сағат бұрын
சமைத்து சாப்பிடமால் இருந்தால் அதுவே நலம் (நெருப்பில்லாத சமையல் தான் நல்லது)
@saran.xx2233
@saran.xx2233 2 күн бұрын
Aluminum or used from more than 200 years and copper from more than 100 yeas... Our grandparents or living more than 100 years
@mahalakshmichinnasamy2499
@mahalakshmichinnasamy2499 2 күн бұрын
Superb explanations very clear sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
Thank you
@jagadeeswaris1377
@jagadeeswaris1377 2 күн бұрын
எந்த பாத்திரத்திலேயும் சமைக்க கூடாதுன்னு சொல்லிட்டீங்க அப்ப எதுலதான் சார் சமைக்கறது அத சொல்லுங்க
@sandhiyabalaji8596
@sandhiyabalaji8596 2 күн бұрын
Good information sir Pls make a video on Rhumetoid arthiritis
@chandrar7202
@chandrar7202 2 күн бұрын
Ok ok tel l me to wivh vessels you prefer sir
@Graceomg18
@Graceomg18 2 күн бұрын
Very useful sir Thank you Give sagestion for diabetic food style
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
👍
@jeevar241
@jeevar241 2 күн бұрын
Sand pot must be used, I t is recycling obe
@Sunshine-tg8qv
@Sunshine-tg8qv 2 күн бұрын
Earthenware
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 2 күн бұрын
Pl tell about pot cooking
@malinishunmugam453
@malinishunmugam453 2 күн бұрын
Bronze? Can we use Bronze?
@mayilvahanan192
@mayilvahanan192 2 күн бұрын
வேறு. எந்த பாத்திரத்தில் சமைக்கலாம்ன்னு சொல்லவே இல்லை
@mashaallah1126
@mashaallah1126 2 күн бұрын
Claypot, stainless steel, cast iron always best
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 2 күн бұрын
எந்த பாத்திரம் உபயோகப்படுத்த வேண்டும்
@vasanthijeyabaskaran6134
@vasanthijeyabaskaran6134 2 күн бұрын
Triply vessel use pannalama sir
@priyaalexander9079
@priyaalexander9079 2 күн бұрын
Hello Dr. Kindly let us know which vessels are safe.
@AbubakkarSithik-fv4uy
@AbubakkarSithik-fv4uy 2 күн бұрын
Intha prapalam Enkku irukku sir Romba nanri ayya
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
🙏