No video

Thirumanthiram 8 - Part 8 So. So. Me. Sundaram (நூற்றாண்டும் வாழ வழி))

  Рет қаралды 126,118

UdumalaiGuna

UdumalaiGuna

Күн бұрын

திருமந்திரம் தொடர்சொற்பொழிவில் பகுதி -8
திரு.சொ.சோ.மீ.சுந்தரம் ஐயா அவர்களின் உரை
”நூற்றாண்டும் வாழ வழி “

Пікірлер: 114
@akrkkd
@akrkkd 3 жыл бұрын
அன்புள்ள ஐயா, இறைவன் திருவருளால் தங்களது ஞானதானத்தினை கேட்கும் வாய்பை பெற்றேன். வாழ்க பல்லாண்டு! வளர்க உங்கள் தன்னிகரற்ற திருப்பணி!! வாழும் நெறியறியாது வாழும் இந்த வாழ்வின் நோக்கத்தினையும், இறைவனின் தனிப்பெருங்கருணையையும், அவனது திருப்பாதம் பணிந்து இன்புற்று, தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று இவ்வுலக மக்கள் உய்யும் நெறி காட்டியருளிய திருமூலர் தம்பெருமையினையும் தொகுத்து வழங்கிய தங்கள் திருப்பாத கமலங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!!!
@Smutthusamy
@Smutthusamy Жыл бұрын
Srilasri ayya a vneeduulivazka
@umasankar4807
@umasankar4807 Жыл бұрын
நீண்ட ஆயுளுடன் நலமாக வளமாக வாழத் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே, இந்த வீடியோ இறைவன் அருளால் கண்ணில் படுகிறது, அற்புதமான சொற்பொழிவு அருமையான வாழ்க்கை கல்வி, இதை யூடியூப் ல் வெளியிட்டவர்களுக்கு நன்றி, ஏனென்றால் இந்த சொற்பொழிவை என் வாழ்நாளில் கேட்க எனக்கு வாய்ப்பு இல்லாமல் போயிருந்திருக்கக் கூடும், மனம் லயித்துக் கேட்டு கண்ணில் நீர் பெருக உருகினேன், வாழ்க திருமூலர் நாமம், நன்றி,
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
அருமையான பதிவு அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி வணக்கங்கள் அய்யா சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயா திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் மகான் திருமூலர் திருவடிகளே சரணம் சிவசிவ சிவசிவ ஓம் சிவாய நம நம ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@muthulakshmi7195
@muthulakshmi7195 3 жыл бұрын
திரு. சொ. சொ. மீனாட்சிசுந்தரம்அய்யாஅவர்களுக்குநன்றிகள்பலகோடிக்கும்மேழாகுக. திருமந்திரம். சொற்பொழிவு. ரெம்ப. ரெம்ப. ரெம்ப. அற்புதம். ஆனந்தம். இன்பமும். சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம
@arulkumar7243
@arulkumar7243 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்கள் சொற்பொழிவுகள் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும். என் ஆயுளையும் சேர்த்து நீங்கள் பல காலம் வாழ்ந்து இன்னும் பல சொற்பொழிவுகள் நடத்தி. வரும் சந்ததியினர் அனைவருக்கும் நம் திருத்தொண்டர்கள் வரலாறுகளையும் பக்தி மார்க்கத்தையும் உணர்த்தி அனைவரையும் உய்விக்க வேண்டும் என்று அந்த உலகாழும் ஈசனை மனதார வேண்டுகிறேன். ஓம் நமசிவாய நமஹா. திருச்சிற்றம்பலம். திருச்சிற்றம்பலம். திருச்சிற்றம்பலம்.
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/mZaih8thm-CZmnU.html
@geethamany472
@geethamany472 4 жыл бұрын
ஐயா,உங்கள் தமிழ்உரை தேனாய் என் செவியில் பாய்ந்து,மிக்க களிப்பு ற்றேன். மிக்க நன்றி ஐயா.
@sudhavinoth9111
@sudhavinoth9111 Жыл бұрын
ஐயா, மிக்க நன்றி.. அறிவுக் கடல் நீங்கள்.. மிக மிக பயன் உள்ளதாக இருக்கிறது உங்கள் பேச்சு.. மிகவும் ரசித்தோம்.. மீண்டும் நன்றிகள் பல உங்களுக்கு...
@velumaniganeshan3158
@velumaniganeshan3158 10 ай бұрын
அய்யாவின் தமிழும் தமிழ் சுவையும் தமிழின் இனிமையும்வாழ்கபல்லான்டு ஓம் சிவய நம
@thangamanim2036
@thangamanim2036 4 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@jayashreechellappa70
@jayashreechellappa70 Жыл бұрын
Arumayana vilakkam. Feeling so blessed. Thank you for uploading this.
@shineranga5674
@shineranga5674 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம் குருவின் மலர் பாதம் போற்றி 🌼🌼🌼🙏🙏
@karthikeyanr6023
@karthikeyanr6023 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangamanim2036
@thangamanim2036 4 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@user-uh1jo7hd5l
@user-uh1jo7hd5l 7 ай бұрын
Om namashivaya shivaya nama om 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏 Thank you vaazhthukal vashga valathudan .
@seeninainamohamed4852
@seeninainamohamed4852 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!'
@paruathy
@paruathy 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய அருமையான உரை.வாழ்க வளமுடன்
@sowmiyasridhar7727
@sowmiyasridhar7727 9 ай бұрын
I am privileged to hear this rare informations useful to life
@nagarajanp1293
@nagarajanp1293 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@RajangamRajangam-tq8zg
@RajangamRajangam-tq8zg 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ mo
@abivarman1956
@abivarman1956 4 жыл бұрын
💐தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.....💐
@shanmugasundram1758
@shanmugasundram1758 2 жыл бұрын
இது போல் பெரிய ங்களா பேச்சு ரை கேட்டால் நூறு ஆண்டுகள் வாழலாம்
@vijayasuntharykarthigesu6095
@vijayasuntharykarthigesu6095 2 жыл бұрын
பதிவு செய்தவருக்கு கோடி நன்றிகள் 🙏
@suresh5701
@suresh5701 Жыл бұрын
Great information
@pkadiga698
@pkadiga698 2 жыл бұрын
என்னவொரு அழகான தெய்வத் தமிழில் விளக்கவுரையை கொடுத்துள்ளீர்கள் ஐயா ...💐💐💐🙏🙏🙏
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 жыл бұрын
ஞான கடல் ஐயா!.💐👏ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@panneerselvamnatarajan701
@panneerselvamnatarajan701 3 жыл бұрын
அய்யா மிக்க நன்றி.
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f Жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌👌👌🙏🙏🙏🙏🙏🌹📿🌿🙏🌹📿🌿🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
@MahaLakshmi-iu2rn
@MahaLakshmi-iu2rn 3 жыл бұрын
சிவ சிவ சிவ
@umamaheswarisellian4559
@umamaheswarisellian4559 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வெற்றி வேல் முருனுக்கு அரோகரா நல்ல பயனுள்ள தகவல் கோடான கோடி நன்றி ஐயா
@Manshika-iq2ou
@Manshika-iq2ou 14 күн бұрын
🙏🙏🙏🙏🙏Hari ohm swamiĵi anatha koti namaskaram Krishna veni ❤❤❤❤❤
@balachandrandurai3588
@balachandrandurai3588 2 жыл бұрын
Arumai Ayya 🙏🏽💐💐💐🙏🏽
@ranjanivijayakumar7429
@ranjanivijayakumar7429 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@rathitk2123
@rathitk2123 4 жыл бұрын
ஞானக் கடல் அய்யா நீர் வியந்துபோகிறேன் வாழ்க பல்லாண்டு
@logaarulalingam4166
@logaarulalingam4166 3 жыл бұрын
OM NAMASHIVAYA OM SIVAYANAMA 🙏🙏🙏🙏
@vindira7463
@vindira7463 3 жыл бұрын
தமிழ் அருவியில் புனித நீராடினோம். தாங்கள் நூறாண்டு வாழ விழைகிறோம்.
@rajendrankrishnasamy145
@rajendrankrishnasamy145 Жыл бұрын
சிவாலயங்களில் ஒலிக்கவேண்டும் தமிழ் கூறும் நல்லுகு கேட்டு ரசிக்க வேண்டும்.....சிவாய நம ஓம்....🙏
@poonguzhalanramadoss3137
@poonguzhalanramadoss3137 4 жыл бұрын
மிக அருமையான எளிய உரை. வாழ்க நும் தமிழ் மற்றும் இறை சேவை.
@ramanikrishna8592
@ramanikrishna8592 3 жыл бұрын
O_oO_oo:-)
@geethasam2794
@geethasam2794 2 жыл бұрын
Simply superb. Long live u sir. No words to admire u. May God be with you And bless u..
@abivarman1956
@abivarman1956 4 жыл бұрын
💐ஓம் சிவ சிவ ஓம்......💐
@rajamkrishnamoorthy3866
@rajamkrishnamoorthy3866 4 жыл бұрын
You are great.i am indebted to you for ever. I don't have words to express my bliss. Anega kodi vannakkangal. Muta RK
@ShankarChettiar1190
@ShankarChettiar1190 4 жыл бұрын
நன்றி அய்யா
@thangarajpc126
@thangarajpc126 Жыл бұрын
அருமை அருமை அருமை பதிவு ஐயா
@muthu4503
@muthu4503 4 жыл бұрын
ஓம் நம சிவாய
@leelavathiabirami6800
@leelavathiabirami6800 4 жыл бұрын
அருமையான பதிவு
@rvstudio4913
@rvstudio4913 3 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம்.....
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 жыл бұрын
iyya ocean of gngnnam nandri iyya
@manoharank3932
@manoharank3932 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@baluc1201
@baluc1201 4 жыл бұрын
Thiruppathangalukku Nandri Ayya. Gift of this Century. Valga Valamudan.💐
@prasannakrishnan7833
@prasannakrishnan7833 2 жыл бұрын
om namasivaya
@CKaneeshwa
@CKaneeshwa Жыл бұрын
Ayya neengal pallandu vazha sivaperumanai vendukiren
@mahalakshmisamidurai7384
@mahalakshmisamidurai7384 2 жыл бұрын
Guna sir thank u 🙏🙏🙏🙏🙏🙏
@Uyar_Agayiam
@Uyar_Agayiam 4 жыл бұрын
Super🇪🇬🇪🇬👌👌
@sathishkumar1023
@sathishkumar1023 2 жыл бұрын
Super super today I completed 8th audio nice.. thanks a lot for upload this Audi great
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/mZaih8thm-CZmnU.html
@krithiksudhan4386
@krithiksudhan4386 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rvijay80
@rvijay80 Жыл бұрын
🙏🙏🙏
@sutharsananr4758
@sutharsananr4758 3 жыл бұрын
Thirumanthiram thirumooloor padamgaluku one thousand kodi namaskaram.
@geethavenkatesh15
@geethavenkatesh15 Жыл бұрын
🙏🙏🙏🙏
@yanai1
@yanai1 4 жыл бұрын
Gunasekaran sir thank you for this please upload more Thanks again omnamasivaya
@NPSi
@NPSi Жыл бұрын
🙏🙏
@raguiyer5247
@raguiyer5247 3 жыл бұрын
Om namah sivaya.
@jagankumars4747
@jagankumars4747 2 жыл бұрын
நன்றி
@krishnavenimathivanan1401
@krishnavenimathivanan1401 3 жыл бұрын
ஆடியோ மட்டும் கேட்கிறது
@karthimani2734
@karthimani2734 3 жыл бұрын
Thirumandhiram keettu piravi payan adainthen... om namasivaya....
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/mZaih8thm-CZmnU.html
@venkatachalammuthugounder3795
@venkatachalammuthugounder3795 11 ай бұрын
Arpputham Ayya
@sivasri6650
@sivasri6650 4 жыл бұрын
om sivaya namaha.
@gradhakrishnan8328
@gradhakrishnan8328 4 жыл бұрын
Thank you Gunasekaran sir please similar video sir
@saranyasubaramani646
@saranyasubaramani646 3 жыл бұрын
Om namah shivaya
@saranyasubaramani646
@saranyasubaramani646 3 жыл бұрын
Oii
@paalmuru9598
@paalmuru9598 3 жыл бұрын
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 Vanakkam by Paalmuruganantham India
@nkcreationstn
@nkcreationstn 4 жыл бұрын
Ellam siva mayam
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
திருமந்திரம் உணர்ந்து ஓதுவோம். மரணமில்லா பெருவாழ்வு வாழ்வோம்.. திருமூலர் திருமந்திரம் படியுங்கள். 1186 & 2611.. விதியை வெல்ல முடியும்.. ஓவியனாலும் காண முடியாத ரகசிய அறை நமது உடலில் உள்ளது.. குண்டலினி.. அறிவோம்..சிவன் அருள் பெறுவோம்... kzfaq.info/get/bejne/Zsmfe5eA1eDRfHU.html
@kannansomasundaram1682
@kannansomasundaram1682 3 жыл бұрын
Ayya Thiruadi Saranam Sivsakthi arul arul arul arul arul Siva Siva siva Siva arul arul arul arul arul arul arul
@prithishwinnermedia485
@prithishwinnermedia485 3 жыл бұрын
Oom namasivaya Potri
@koogilavaneevanee2850
@koogilavaneevanee2850 2 жыл бұрын
Okay 👍👌 nice
@sangitmahalingam3645
@sangitmahalingam3645 4 жыл бұрын
🚩
@shyamsundar3183
@shyamsundar3183 4 жыл бұрын
Thirumoola deva
@paalmuru9598
@paalmuru9598 3 жыл бұрын
🙏🎉👍🔥🔥👍🎉💸🙏 okay thanks
@jayasuryaherochannel4543
@jayasuryaherochannel4543 3 жыл бұрын
Nandri ayya
@raguiyer5247
@raguiyer5247 4 жыл бұрын
Good sharing. Thank you ayya.
@duraisamyperumal6831
@duraisamyperumal6831 4 жыл бұрын
Vazgha valamudan.
@thirunavukkarasus8471
@thirunavukkarasus8471 3 жыл бұрын
Ennapunniyam seithen.
@shyamsundar3183
@shyamsundar3183 4 жыл бұрын
Shiva shiva
@dhanambalu344
@dhanambalu344 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍♥️
@sms0342
@sms0342 3 жыл бұрын
Mika nandri Ayya
@prakashalitalit4883
@prakashalitalit4883 3 жыл бұрын
OM NAMMA SIVAYA 🙏🌍
@VijayaLakshmi-zi2lm
@VijayaLakshmi-zi2lm 3 жыл бұрын
OmNammasivaya
@amaranathv6795
@amaranathv6795 3 жыл бұрын
Best Speech thanks for your guidance
@rsaravanan3723
@rsaravanan3723 3 жыл бұрын
Siva siva good explain
@aradha7339
@aradha7339 3 жыл бұрын
Super Ayya
@gurumedical0730
@gurumedical0730 Жыл бұрын
good
@krishnavenimathivanan1401
@krishnavenimathivanan1401 3 жыл бұрын
ஐயாவின், வீடியோ ஏன் வரவில்லை என்று தயை கூர்ந்து சொல்லவும்
@GunasekaranS
@GunasekaranS 2 жыл бұрын
குரல் மட்டுமே பதிவு செய்யப்பட்ட ஒலிப்பேழையைத்தான் காணொலியாக மாற்றியுள்ளேன். அதனால் வீடியோ வர இயலாது...தயவு கூரவும்...
@suryasaravanan6524
@suryasaravanan6524 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenalmeyyappan3443
@meenalmeyyappan3443 3 жыл бұрын
sivasiva🙏🙏
@subbalakshmisubrahmanyam4207
@subbalakshmisubrahmanyam4207 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vedhadhanasekaran3482
@vedhadhanasekaran3482 Жыл бұрын
ஐயா, தங்களுக்கு கோடானுகோடி நன்றி..
@ganesanr3553
@ganesanr3553 3 жыл бұрын
Great...🙏
@paalmuru9598
@paalmuru9598 3 жыл бұрын
🙏 Vanakkam 🙏 Vanakkam by Paalmuruganantham India 🎉🙏
@mathsashok3339
@mathsashok3339 2 жыл бұрын
All
@sms0342
@sms0342 3 жыл бұрын
Ayua anga kudumbathil otorumai lilla an mal an pecha katpathila Ayya
@gnanasundariramasamy3258
@gnanasundariramasamy3258 3 жыл бұрын
🤚
@classicpaintings585
@classicpaintings585 3 жыл бұрын
Iyya....ivarudaiya thiruvasagam urai yengu kidaikum?
@naveenaj3629
@naveenaj3629 4 жыл бұрын
ப்ரமாதம்= ப்ரசவ மாதம்- மரன வெடனை
@saravanansubramanium8725
@saravanansubramanium8725 4 жыл бұрын
Sivs siva
@sivamani267
@sivamani267 3 жыл бұрын
NOgood
@harishankarb8121
@harishankarb8121 2 жыл бұрын
🙏
@beinghappy3836
@beinghappy3836 4 жыл бұрын
🙏🙏🙏
The Great Secret Of Mind - Vethathiri Maharishi Speech
43:41
SKY Yoga - Salem
Рет қаралды 78 М.
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 3,7 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН