Рет қаралды 67,678
1939ஆம் ஆண்டு M.K.தியாகராஜ பாகவதர் தயாரித்து வெளிவந்த 'திருநீலகண்டர்' திரைப்படத்தில் அவர் நடித்துப் பாடிய பாடல் 'தீன கருணாகரனே நடராஜா.. நீலகண்டனே ' படத்திற்கான பாடல்களை பாபநாசம் சிவன் எழுதி இசையமைத்திருக்கிறார். பாடல் நவரோஜ் ராகத்தில் அமைந்தது.