கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும்! - பெ.மணியரசன். P Maniyarasan Interview

  Рет қаралды 32,097

Liberty Tamil

Liberty Tamil

3 жыл бұрын

#CulturalCommittee #TNsaysNo
Tamil Thesiya Periyakkam leader P. Maniyarasan speaks on the issue of Cultural Committee by the Indian Union Government.
Pres CC for English Subtitle (Only Promo)
Follow us on
Twitter: / libertytamil
Facebook : / libertymedianet
Contact Us : libertytamil@gmail.com

Пікірлер: 266
@maari1737
@maari1737 3 жыл бұрын
தமிழன் மீது மிக அக்கறை உள்ள தமிழ் பாதுகாவலன், வாழ்க ஐயா, இளைய தலைமுறை என்றும் உங்களோடு தான்
@senapathisivam1400
@senapathisivam1400 10 ай бұрын
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே என்ற திருமூலர் திருமந்திரத்திற்கு என்ன பதில்...
@sakuk6775
@sakuk6775 3 жыл бұрын
மணியரசன் அய்யா அவர்கள் சொல்வது போல் தமிழ் தொன்மையான வரலாறுதான் பாடப்புத்தகங்களில் இடம் பெறவேண்டும் உண்மையான வரலாறு தான் குழந்தைகள் படிக்க வேண்டும் தமிழ் வாழ்க வளமுடன்
@eniyavasakan3435
@eniyavasakan3435 3 жыл бұрын
ஐயா என்று எழுதுங்கள்
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 3 жыл бұрын
த பெ மணியரசன் அய்யா நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯
@santoshsp7150
@santoshsp7150 3 жыл бұрын
அய்யா.மணியரசன்.அவர்கள்.தமிழ்தேசியத்தை..வரும்.இளய.தலைமுறைக்கி..தாங்கள்.உரையை..கொண்டு.சேர்க்க.வேண்டும்.நன்றி.
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
இல கணேசன் மந்திரிக்கப்பட்டவர்...அந்த சங்கி கூட்டமே ஏறக்குறைய அப்படித்தான்...
@Mcamba3210
@Mcamba3210 3 жыл бұрын
சங்கிகளை தாறுமாறாக கதறவிடுவதில் தமிழகம் எப்போதும் மாஸ் தான்
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 3 жыл бұрын
"தமிழின காவலன்" ஐயா மணியரசன் அவர்கள் வாழ்க வாழ்கவே!!!
@nellai4719
@nellai4719 3 жыл бұрын
நெத்தியடி பதில் தமிழ் குடி தான் மூத்தது ஆகவே தமிழர்கள் தான் இளையவர்களுக்கு வழிகாட்ட முடியும் தமிழக அரசியலை மற்ற மொழி வழி மாநிலங்கள் பார்த்து புரிந்த பிறகு தான் அவர்களே பல்வேறு பார்ப்பணிய சூழ்ச்சிக்கு எதிராக போராட தொடங்கி இருக்கிறார்கள் உதாரணமாக ஜல்லிகட்டு இந்தி எதிர்ப்பு மாநில உரிமைகள் இட ஒதுக்கீடு சமூக நீதி இன்னும் ஏராளம்
@santoshsp7150
@santoshsp7150 3 жыл бұрын
தமிழர்.ஒன்று.திரண்டால்.எதையும்.தமிழன்.வெற்றி.பெறலாம்
@vinnarasuvasanthan5342
@vinnarasuvasanthan5342 3 жыл бұрын
மணியரசன் அய்யா அருமை.
@santoshsp7150
@santoshsp7150 3 жыл бұрын
நீடோடிவாழ்க.தமிழ்.தேசியத்தின்.தந்தை..அய்யா.மணியரசன்.அவர்களுக்கு.நன்றி
@sivakumarggsiva4309
@sivakumarggsiva4309 3 жыл бұрын
மென்மேலும் பல சாதனைகள் படைத்திட தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
@sivagnanam5803
@sivagnanam5803 3 жыл бұрын
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்..
@princerichard5849
@princerichard5849 3 жыл бұрын
பிராமணர்கள் சொந்த நாடு இஸ்ரேல் பிராமணர்கள் சொந்த மொழி ஹிப்ரு
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 3 жыл бұрын
உன் சொந்த மொழி என்ன
@princerichard5849
@princerichard5849 3 жыл бұрын
@@jalajaukraperuvazhuthi2357 தமிழ் நாடு
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 3 жыл бұрын
@@princerichard5849 யேசுவுக்கு தமிழ்நாட்ட எழுதிவைக்க போறியா
@govindan470
@govindan470 3 жыл бұрын
பிரின்ஸ் நீ 21/4% கிறிஸ்தவனா? மன்டி யிட்டு ஜபம் பண்ணு
@princerichard5849
@princerichard5849 3 жыл бұрын
@@govindan470 பிராமணர்கள் கிருத்துவ இருக்கிறார்கள் அவர்கள் சேர்ந்து திட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது
@BestTamilStatus
@BestTamilStatus 3 жыл бұрын
தமிழக அரசு தமிழகம் சார்பாக தனி குழு அமைக்க வேண்டும்! அனைத்து தமிழக கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து வலியுறுத்த வேண்டும்..,
@abubackerunlisted
@abubackerunlisted 3 жыл бұрын
சிறப்பு அய்யா♥️💯
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 3 жыл бұрын
பார்ப்பனிய வரலாறு திருடன் மொழி திருடன் பண்பாடு திருடன் கலை திருடன் கலாச்சாரம் திருடன் கல்வி திருடன் கோவில் திருடன் சிலை திருடன் திருடன்......பயே
@Universel-rt3gd
@Universel-rt3gd 3 жыл бұрын
பெ. மணியரசன் நெருப்பு பேச்சு 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@santoshsp7150
@santoshsp7150 3 жыл бұрын
தமிழர்.அனைவரும்.வரவேர்க்கிறோம்.சிரப்பான.உரை
@saravananmarimuthu6278
@saravananmarimuthu6278 2 жыл бұрын
செமையா...அருமையான உண்மை பேச்சு... வாழ்த்துக்கள் அய்யா...
@r8e2cnjp
@r8e2cnjp 3 жыл бұрын
ஐயா மணியரசன் கொள்கையும் உணர்வும் முழுமையாகக் கொண்ட நான் சிங்கப்பூரில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஓய்வுபெற்ற தமிழாசிரியன் ஐயாவின் இயக்கத்தில் பணியாற்ற ஆவலுடையேன் தங்கள் இயக்கம் ஒன்றே தமழுக்கும் தமிழினத்துக்கும் பெருமை சேர்க்கும் அரங்கநாதன்
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 3 жыл бұрын
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்களிடமும் வேற என்ன எதிர்பார்க்க முடியும்
@thivyathiya9754
@thivyathiya9754 3 жыл бұрын
வாழ்க வளமுடன் பெ.மணியரசன் ஐயா நன்றி.
@kannabiranneelan4033
@kannabiranneelan4033 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா நல்ல தீர்க்கமான தெளிவான சிந்தனை சவுக்கடி கேள்விகள் எடப்பாடி அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளீர்கள் அன்று மத்திய அரசிடம் குனிந்தவர் நிமிரவேஇல்லை இன்னும் எட்டு மாதங்கள் ஆட்சி காலம் இருக்கும் நிலையில் இனியாவது நிமிர்ந்து செயல்படுவாரா
@marimuthu3665
@marimuthu3665 3 жыл бұрын
உண்மை புரிந்த தமிழன் சும்மாவே இருந்ததில்லை
@suchitraanish5097
@suchitraanish5097 3 жыл бұрын
அருமை அருமை ஐயா🙏🙏👏💪💪
@wineswarantamilvanan2938
@wineswarantamilvanan2938 3 жыл бұрын
தமிழ் ஈழ போராட்ட ௮மைப்புகளின் தலைவா்கனை போல் உங்களை மதிக்கிறேனெ்
@tamilradhakrishnan3445
@tamilradhakrishnan3445 3 жыл бұрын
அருமை ஐயா
@ganesana3459
@ganesana3459 2 жыл бұрын
ஐயா மணியரசன் பேச்சு உண்மை. சூப்பர். மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
@karikalans1883
@karikalans1883 3 жыл бұрын
ஐயா மணியரசன்....👌👌அருமை...🙏
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
கூட்டாட்சியை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் மோடி ...
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 3 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா அறிவு கடல் நீங்கள் வாழ்க
@lukashinik4708
@lukashinik4708 3 жыл бұрын
சரியான கேள்வி சரியான பதில்
@subramanian4321
@subramanian4321 3 жыл бұрын
சுதந்திரம் அடைந்தகாலத்தில் இந்திய அரசியல் சட்டம் போன்ற வற்றை உருவாக்கிய போது தமிழரை இடம்பெறவிடாமல் செய்து ,தமிழர் சார்பாக நாங்கள்தான் உள்ளோம் என பிராமணர்கள் புகுந்து கொண்டது தனிக்கதை!
@mubarakeie
@mubarakeie 3 жыл бұрын
🙏 அய்யா போன்றோர் இடையே வாதம் பண்ண ஆள்கள் இல்ல. பல விவாத மேடைகளில் நேரடி விவாதங்களில் பங்கு பெற வேண்டும். Sirappu
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 2 жыл бұрын
நன்றி ஐயா
@camilusfernando17
@camilusfernando17 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 3 жыл бұрын
உன் பெயர் தமிழா
@yashiha123
@yashiha123 3 жыл бұрын
அருமை அய்யா....
@gangadaranshepherd2724
@gangadaranshepherd2724 3 жыл бұрын
Wonderful discourse by Mr. Maniyarasan on the appointment of the All Indian Cultural Research Committee. Hid request to the Tamil Nadu Govt. must be taken seriously and be fulfilled. His fear about persons like Mr. Nagaswamy may be included in the committee is also real whose claim bout Thirukkural produced lot of hurt among many scholars in the Tamil language.
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 3 жыл бұрын
கிறித்தவன் வள்ளுவரை கிறித்தவர் என்னும் போது உனக்கு வலிக்கவில்லயோ
@mallikam9380
@mallikam9380 3 жыл бұрын
மிகவும் சரியான பதிலடி ஐயா
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 3 жыл бұрын
தமிழ் தேசியம் வெல்லும்
@sundaralingamkanthar2900
@sundaralingamkanthar2900 3 жыл бұрын
தமிழ் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து வலியுறுத்துங்கள்்இல்லையேல் ஆபத்து்
@gopalkg2068
@gopalkg2068 3 жыл бұрын
மணியரசன் ஐயா,சமஸ்கிருதம் ஒரு வழிபாட்டு மொழி.மிகுந்த சொல்வோம்
@gandhimadhan4600
@gandhimadhan4600 2 жыл бұрын
தமிழர்களை விமர்சிப்பவர்கள் தமிழர் அல்லாத வேற்று இனத்தை சேர்ந்தவர்கள் தான் இதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழகம் மக்கள் நாம் தமிழர் கட்சி தான் மாஸ்
@cpsuresh2017
@cpsuresh2017 3 жыл бұрын
எவ்வளவு நிதானாகவும் தெளிவாகவும் வரலாற்று சான்றுடனும் பதில் தரும் எங்கள் தமிழ் அறிஞர் ஐயா மணியரசன் தமிழ் அன்னையின் ஒரு சிறப்பு...நாங்கள் காணும் அறிவு ஆசான் என்றும் உங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும்... LTTE 🇰🇬
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 3 жыл бұрын
ஆஆஆஆ சரியான கேள்வி
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 2 жыл бұрын
அருமையான பதிவு...
@madhubalan8208
@madhubalan8208 3 жыл бұрын
நாம் தமிழர்....
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 Жыл бұрын
அருமையான பதிவு
@pratheepm2546
@pratheepm2546 3 жыл бұрын
Experence person Brave speech👍👍👏👏👏
@dhayalans1766
@dhayalans1766 3 жыл бұрын
நாம் தமிழர் திருவண்ணாமலை மாவட்டம்
@mohan.kdrawing1106
@mohan.kdrawing1106 7 ай бұрын
மூன்று வருடத்திற்குமுன்பேஐயா அவர்கள்தெளிவாகபேசிஉள்ளார்
@settukannan9037
@settukannan9037 3 жыл бұрын
ஆசான்
@r.pandiyanr.pandijya2856
@r.pandiyanr.pandijya2856 3 жыл бұрын
Super👌
@karthir2292
@karthir2292 2 жыл бұрын
ஐயா💚💚
@RR-yt6wo
@RR-yt6wo 3 жыл бұрын
Interview him more and more anchor. Nice interview and very informative.
@mdlife76
@mdlife76 3 жыл бұрын
Fire speech maniyarasan ayya
@profkjm48
@profkjm48 3 жыл бұрын
we should write our qwn cuture and history.
@hamzaahamed9874
@hamzaahamed9874 3 жыл бұрын
Supernna valtukkal nnree arumi
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 3 жыл бұрын
இந்தியும் சமஸ்கிருதமும் ஒரே மொழியின் இரண்டு வடிவங்கள் எனவே வடநாட்டார் மும்மொழி திட்டத்தில் அந்த combination எடுத்து படிப்பது எளிது. ஆனால் தென்னிந்திய மாணவர்களுக்கு , குறிப்பாக தமிழ் மாணவர்களுக்கு ( வடமொழி சொற்கள் கலப்பு வெகு குறைவாக உள்ள மொழியைத் தாய் மொழியாய் கொண்டவர்களுக்கு) மூன்று மொழிதிட்டம் பெரும் சுமையாக முடியும். மன அழுத்தம் அல்லது படிப்பு மீது வெறுப்பில் கொண்டுபோய் அது விடலாம். வாழ்க்கையே பாழாகலாம். எனவே மும்மொழி திட்டம் என்பது தென்னிந்தியர்களைப் பாதிக்கக்கூடிய அதே சமயம் வட இந்தியர்களைப் பாதிக்காத மோசடி திட்டம்.
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 жыл бұрын
சரியான பார்வை ! பாராட்டுகள்!
@samoogapaathugaapu4060
@samoogapaathugaapu4060 2 жыл бұрын
அட ஞான சூன்யமே , மும்மொழி திட்டத்தில் , மூன்றாவது மொழி , பரீட்சை இல்லாத , பாஸ் மார்க் எடுக்க தேவையில்லாத மொழி. மொழி சிறுபான்மையினர் , ( தெலுங்கு கன்னடம் மலையாளம் போல் ) தங்கள் தாய் மொழியை கற்க ஒரு வாய்ப்பு. மற்றவர் விரும்பும் எந்த மொழியையும் கற்கலாம் , அல்லது விட்டு விடலாம். பரீட்சை தான் இல்லையை. 7,8,9 வகுப்புகளில் மேல் நாட்டு மொழிகளும் உண்டு. விருப்பம் உள்ளதை படிக்கலாம். படிக்காமலும் இருக்கலாம். டேவிட் மணியரசன் , கிறித்தவ மிஷனரிகளுக்கு , விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் போன்ற கிறிஸ்தவர்களுக்கு கைக்கூலி அல்லது வாய்க்கூலி. கிறிஸ்துவின் ராஜ்யம் அமைப்பதே அவர்கள் வாழ்க்கையில் குறிக்கோள். கஷ்டப்பட்டு அழிக்க பட்ட இந்து மதம் , இந்து கலாசாரம் மீண்டும் உயிர்பெற்று வாழ்ந்து விடுமோ என்ற பயத்தில் கோபம் படுகிறார். சாதி ரீதியாக , அந்த சாதி பெரியது , இந்த சாதி பெரியது அல்லது அந்த மதம் பெரியது இந்த மதம் பெரியது என்று சொன்னால் கோபப்படும் நாம் , தமிழ் மொழி பெரியது அதனால் தமிழன் தான் பெரியவன் , எல்லாம் எங்கிட்ட கேட்டு தான் செய்யணும் னு சொன்னா , அது மட்டும் தவறாக படவில்லையே , ஏன் ???!!!
@natarajchinnasamy2095
@natarajchinnasamy2095 3 жыл бұрын
Congratulations
@user-dd5bh9dx1n
@user-dd5bh9dx1n 3 жыл бұрын
🙏🙏👍👌👌👌
@mhdfaisal3286
@mhdfaisal3286 3 жыл бұрын
நன்றி ஐயா... நன்றி ஐயா... நன்றி ஐயா... Ha ha ha.. 16:56 to 17:10
@karthikmanikandan7321
@karthikmanikandan7321 3 жыл бұрын
Yes David Maniarasan sir you are correct
@eniyavasakan3435
@eniyavasakan3435 3 жыл бұрын
Please please listen his historical facts bro
@karthikmanikandan7321
@karthikmanikandan7321 3 жыл бұрын
@@eniyavasakan3435 yes.. Most of his facts are wrong.
@karthikmanikandan7321
@karthikmanikandan7321 3 жыл бұрын
@@eniyavasakan3435 like this only they made called nagaland people as race.... Today naga race exists but naga religion has been totally destroyed by missionaries. Now they are calling Tamil as a race... So that that only the ethinicity remains and religion is destroyed. The evangelists have always operated and divided people on the basis of ethnolinguistic seperatism and ultimately destroying the local culture using conversion of that particular group in the name of saving the ethinic race.
@vaithiyanathan2046
@vaithiyanathan2046 2 жыл бұрын
மனுக்குலத்தையே விட்டு முழுவதும் பிரிந்த மேலோங்கிய தேசியமே, தமிழ் தேசியம் என்பது அதீதமாகத்தான் காணப் படுகிறது.
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 3 жыл бұрын
மத்திய அரசு சமஸ்கிருதத்திற்குச் செலவு செய்யப்போகும் பணத்தை மத்திய அலுவலங்களில் மாநில மொழியை அந்தந்த பிராந்திய மக்கள் உபயோகிக்க வசதி செய்யும் வகையில் translation வசதிகள் , அந்தந்த பிராந்திய மொழியில் on line நிர்வாக வசதிகள் செய்து தர உபயோகித்தால் மக்களுக்கு உண்மையிலேயே பயனுல்லதாக இருக்கும்.
@indrarani9376
@indrarani9376 3 жыл бұрын
👍👍👍👌👌👌🙏🙏🙏
@periyasamyv3160
@periyasamyv3160 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி 🌷💖❤️
@sivapk626
@sivapk626 3 жыл бұрын
உண்மை நன்றி!!.நீங்கள் அய்யா ஒரிசா பாலு அவர்களை பேட்டி எடுக்கவும்.அவரின் அய்வு கட்டுரை தமிழ் மொழி வீடியோக்கள் -- அழுத்தவும். kzfaq.info/get/bejne/qtKSidSe0p2mhoU.html நன்றி. மற்றவர்கள் சேனல் யூடியூப்பில் பகிர்வதற்கு மன்னிக்கவும். நன்றி
@Universel-rt3gd
@Universel-rt3gd 3 жыл бұрын
❤yes.
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 жыл бұрын
ஆக்கப்பூர்வமான , சம்மந்தமான சேனல்களை நல்லெண்ணத்துடன் பகிர்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன் ?👍
@yogi3833
@yogi3833 3 жыл бұрын
Yes we are tamils
@kalugasalamoorthy1509
@kalugasalamoorthy1509 3 жыл бұрын
Naan...THAMIZHANDAAAA
@jaffarhussain8980
@jaffarhussain8980 3 жыл бұрын
The Title is very much valid.
@jaffarhussain8980
@jaffarhussain8980 3 жыл бұрын
The malicious aim of the present GOVT.is only to hoodwink the gullible public by rewriting the annals of this land so as to retain power by hook or crook.
@sethupathynatarajan9479
@sethupathynatarajan9479 3 жыл бұрын
To cancel the proud aryas commity.
@rajeshkanna986
@rajeshkanna986 3 жыл бұрын
Tamilnadu should form a committee against this committee
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
திராவிடம் ஒழிந்தால் தான் தமிழர் நிம்மதியா வாழ முடியும்
@devandevan1749
@devandevan1749 2 жыл бұрын
🇲🇾🤝👌👍🙏🏼🙏🏼🙏🏼
@smkoodaayyanar6308
@smkoodaayyanar6308 2 жыл бұрын
தமிழ்எழுத்துசமஸ்கிருதம்
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 2 жыл бұрын
தமிழ் மொழியை உருவாக்கியவர் யார்? தமிழ் மொழியின் வரலாறு என்ன? மணியரசன் இதற்கு பதில் கூற வேண்டும்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
When Prime minister Modi visited Mauritius ancient Tamil people migrated by French are present but Biharis are recently gone from India for their sake 100 crore Prime Minister Modi gave for the Improvement of Hindi which is partial not secular unconstitutional approach.
@gakrishnamoorthy487
@gakrishnamoorthy487 14 күн бұрын
போதையில் பல தமிழர் குடும்பங்கள் பாழாகிக் கிடைக்கின்ற சூழ்நிலையில் தமிழர்களை போதையின் கொடூரப் பிடியில் இருந்து வர முயற்சி செய்வதில் உங்களைப் போன்ற சான்றோர்கள் தமிழ் நாட்டில் ஏன் ஈடுபடுவதில்லை?
@mrindicator
@mrindicator 3 жыл бұрын
நடுவண் அரசு என்று சொல்லாதீர்கள் ஐயா.. அதை ஒன்றிய அரசு என்று அழையுங்கள்.. அதுதானே உண்மை!!?
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
Indigo dark blue coloured people are Indians by Greeks in Indica travelog by Megasthanis.
@leemi8931
@leemi8931 3 жыл бұрын
Why subtitle is not given through out the video.
@BalaKrishnan-cw8kd
@BalaKrishnan-cw8kd 3 жыл бұрын
இந்திய ஒன்றியத்தில் 12000 ஆண்டுகால வரலாற்றை முழுமையாக ஆராய ஒரு வல்லுநர் குழுவை இந்திய ஒன்றியம் அமைத்துள்ளது. இதில் இடம்பெற்றிருப்பவர்கள் பெயர்கள் முறையே, தீக்சித், பிஷ்ட், மணி, சந்தோஷ் சுக்லா, ரமேஷ் குமார் பாண்டே, மக்கன் லால், ஸ்ரீவஸ்தவா, முகுந்த் ஷர்மா, சாஸ்திரி, ஆர்.சி. ஷர்மா, மிஸ்ரா, பலராம் சுக்லா, ஆஸாத் கௌஷிக், எம்.ஆர். ஷர்மா • இதில் ஒருவர் கூட தமிழர் இல்லை. ஏன் தென் மாநிலங்களிலிருந்து கூட ஒருவரும்கிடையாது. ஒரு பெண்ணும் கிடையாது. அத்தனை பேரையும் ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் அனைவரையும் இணைக்கும் ஓர் இனம் உண்டு. அவர்கள் அத்தனை பேரும் ஆரிய பிராமணர்கள். எழுதப்பட இருப்பது இந்திய ஒன்றியத்தின் வரலாறா? ஆரிய பிராமணர்களின் வரலாறா? இல்லை சமஸ்கிருத வரலாறா? வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்களில் ஆரிய பிராமணர்களைத் தவிர வேறு யாருமே கிடையாதா? வந்தேறி ஆரியன் தன்னை இந்த மண்ணின் பூர்வகுடி என பொய் சான்றை நிறுவ இந்த குழுவை நியமித்துள்ளது என்பது திட்டவட்டமாக தெரிகிறது.
@selvarajamanikam9970
@selvarajamanikam9970 3 жыл бұрын
Nam tamilar 👉👁️👁️🗣️💯👍Yosi Tamilanai Tamil en molli ninggai pesavude en Tamil molli Yosi Tamilanai 🇲🇾🙏👍👉👁️👁️🗣️💯👍🤍🤍🤍
@Stephenkdaniel-lg9bc
@Stephenkdaniel-lg9bc 3 жыл бұрын
Good video, keep on going,Sir. Best wishes. We wants to have social justice and gender equality to all with self respect and self right for states is called DRAVIDAN idealogy. Long live DRAVIDAN idealogy.
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 3 жыл бұрын
திராவிடத்கும் கிறித்தவத்துக்கும் என்ன சம்மந்தம
@Stephenkdaniel-lg9bc
@Stephenkdaniel-lg9bc 3 жыл бұрын
@@jalajaukraperuvazhuthi2357 Dear Sir/Madam. You wants to have answers, I tried and put it simple ways. A.What Bible says is that about Christianity. 1.LOVE YOU GOD,JESUS CHRIST, WITH YOUR SOUL, WITH YOUR STRENGTH, WITH YOUR HEART, WITH YOUR SPIRIT. 2.LOVE OTHERS LIKE YOU DO LOVE YOURSELF. B.DRAVIDAN idealogy which can be described below. We wants to have social justice and gender equality to all with self respect and self right for states is called DRAVIDAN idealogy. Here we comes to conclusion that is. Loves others like you do love yourself is,for me,equal to DRAVIDAN IDEALOGY. But you can have different views regarding DRAVIDAN idealogy,if any free to write it. Thanks. Best wishes. 🌋 Long live DRAVIDAN idealogy.
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 3 жыл бұрын
@@Stephenkdaniel-lg9bc then love aryans also love bhramins also
@Stephenkdaniel-lg9bc
@Stephenkdaniel-lg9bc 3 жыл бұрын
@@jalajaukraperuvazhuthi2357 Dear Sir/Madam, I love them to, can they come to my house and eat or drink with me or my family members.🌋 All humans being are comes from a single family. 🌋 On the other hand, I hate PAPANISAM but not papans. Best wishes in this accord. 🌋 Long live DRAVIDAN idealogy. 🌋
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 3 жыл бұрын
@@Stephenkdaniel-lg9bc will uthayanithi's son will marry to a low caste girt like arunthathiyar Christian nadar never married to a lower caste christians
@md9129
@md9129 3 жыл бұрын
Save TAMIL NADU from other state fanatics
@rohanmani2896
@rohanmani2896 3 жыл бұрын
A strong pro-tamil outfit should take shape which should be on the lines of the model followed by Ka Ra Ve(Karnataka Rakshana Vedike led by Narayana Gowda) which has become a formidable force in ProKannada Activism in Karnataka (with close to 75lakh members) in fighting for the rights of Kannadigas-Kaveri water sharing dispute, Belagavi border dispute with Maharashtra, Hindi Imposition, enforcing compulsory Kannada throughout all schools in Karnataka, enforcing compulsory Kannada in nameboards of business establishments in Bangalore,consumer rights of Kannadigas etc. The pro-kannada movement is far more evolved, formidable compared to the pro-tamil movements,
@kannathathsan2746
@kannathathsan2746 3 жыл бұрын
Iya Maniyarasan Solvathu Niyayamakave Therikirathu.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
Nagasamy is staunch opponent of Tamil and Tamil culture also Ila.Ganesan is a brahmin.
@rajusuganthisuganthi9959
@rajusuganthisuganthi9959 3 жыл бұрын
இல. கணேசன் தெலுங்கு பிராமணர் அய்யா
@ezhilarasu2621
@ezhilarasu2621 3 жыл бұрын
.😃
@Whatever249
@Whatever249 3 жыл бұрын
why "Liberty Tamil"? why not "Sutanthira Tamil"?
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 жыл бұрын
His Liberty !
@Whatever249
@Whatever249 3 жыл бұрын
@@GuruGuruGuru3 தமிழ் சேனலுக்கு ஆங்கிலப் பெயர் ஏன் ?..!!
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 жыл бұрын
@@Whatever249 Don't you understand? It is his Liberty. Period.
@Whatever249
@Whatever249 3 жыл бұрын
@@GuruGuruGuru3 Yen ivlo padapadappu..!! Enne "period"?, "English period" aah? 😁"
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 жыл бұрын
@@Whatever249 அய்யோ! உங்களோட புலமைய பாத்தா படபடப்பு ஆகாதா ! என்ன பாஸ் இது கூட தெரியாதா? English Period, தமிழ் Periodலாம் வித்யாசம் தெரிஞ்சுவச்சு அசத்துரிங்க பாஸ்.... நெனக்க நெனக்க படபடப்பு எகிறுது பாஸ் !😁
@rohanmani2896
@rohanmani2896 3 жыл бұрын
Mr.Maniyarasan for your information,a group of kannada scholars/linguists have been actively involved for the past 10years in compiling a comprehensive dictionary of kannada words free of sanskrit influence. Who said tamils are the only ones involved in such movements? Continue living like a frog in the well. Don't you know that the yellow and red flag you find throughout Bangalore is a linguistic flag of the Kannadigas(kannada speaking people) and reflects their strong Kannada Nationalistic sentiment??
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 3 жыл бұрын
Kalachara discussion illai but Karachara discussion.Interesting to hear.But too much bigotry on the side of Maniarasan.
@vivekaero1730
@vivekaero1730 3 жыл бұрын
Vechu senjirukkaru ayyaaa...
@clementsreenathan7817
@clementsreenathan7817 3 жыл бұрын
எங்கள் செந்தமிழ் எதற்கு யூதர்கள் வரலாறு படிக்க உபயோகிக்கவேண்டும்?அறியாத வயதில், பெற்றோர்கள் இட்ட நாமம், சிந்திக்க தவறி சாம்பல் ஆக முன்,பகுத்தறிவு எனக்கு ...உண்மையை தெளிவாக்கியது....தமிழர்நாம் தமிழராக எம் செந்தமிழ் மூச்சு சுவாசிக்க விட்டால் நடைபிணம்கள்!
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 3 жыл бұрын
எங்கள் கொடுந்தழ் எதற்கு ஆபாச பைபிளை படிக்க உபயோகிக்கபட வேண்டும்
@clementsreenathan7817
@clementsreenathan7817 3 жыл бұрын
நமது சைவ வழிபாடு அறிவு +வானசாஸ்திரம் +மருத்துவம் +மாந்தீரீகம் எண்ணற்ற வழிபாடு முறைகள் உள்ளடங்கிய வழி காட்டி.
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 3 жыл бұрын
@@clementsreenathan7817 எதற்கு ஆங்கில பெயர் வைத்தருக்கிறீர்கள
@lathadeena6059
@lathadeena6059 3 жыл бұрын
Enda periyavar kelvikku bramanargal badil sollattum parkkalam?
@goverajanramoo6890
@goverajanramoo6890 2 жыл бұрын
52jalansatutamanputerigunong
@susilajayaraman817
@susilajayaraman817 3 жыл бұрын
Indians got their name Indian because of Sindh river. West Indies and red Indians got their names as Indians how?
@user-bt8kq4df5t
@user-bt8kq4df5t 3 жыл бұрын
நல்லாதாய பேசுர மணியரசா ஆனா அவாள பார்ப்பான்னுதான் சொல்லனும் பிராமனர்னு சொல்லகூடாது
@manikandan-tl5gj
@manikandan-tl5gj 3 жыл бұрын
சரிடா
@user-bt8kq4df5t
@user-bt8kq4df5t 3 жыл бұрын
@@manikandan-tl5gj சொரிடா நாயே
@ramnath3712
@ramnath3712 2 жыл бұрын
பார்ப்பனர் தமிழ் சொல் ஓர் பிரிவு.அதை இவர்கள் தங்களுக்கு எடுத்துக்கொண்டனர் ஆசாரிகள்,மற்றும் பிறகலைகளில் certificate போன்றதே பூநூல் அதை இவர்கள் எடுத்துக்கொண்டனர். அவர் கூறுவதே சரி.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
Hindi and Sanskrit both destroyed all 22 regional languages mutated the languages with the help of central government after Independence Hindi and Sanskrit destroys other Indian languages through C.B.S.E schools Navodaya vidyalaya and Bharatiya Vidya Bhavan schools.It is not integration it is disintegration state regional languages and it's identifed and glory.This attempt is made by brahmins 2000 years ago.If any one says this they are called anti Indian.
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 3 жыл бұрын
Like you say if Tamil was prevalent throughout Bharat,why is it not spoken in any of the northern States today?Why relics of your Tamil culture is not found in any northern States except Keeladi,Kodumanal etc.
@kushala5846
@kushala5846 3 жыл бұрын
Watch australian aboriginals who were all over the country reduced to a particular region. Then you will understand what he is saying and how this people shriinked.
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 3 жыл бұрын
kushal anand :What you quote is a false analogy.Tamil people were never aboriginals like Australia,NZ or Africa meaning totally uncivilised.In Tamil Nadu there is Thodas of Nilgiris and some tribes in Andamans.I am not saying Tamils were aboriginals without civilization,but where is the effect of Tamil Language in India?But Sanskrit has left its foot prints in most languages.Your Tamil words like Ratham is Raktam,Idayam is Hridayam,Vadhi-Pradivathi,jwaram,jaladosham,thimingalam,dhamani,sayankalam ,suryan,Chandran,Amavasya,Poornima and so are all sanskrit based words.More than 40% of Tamil is Sanskrit.Maybe for ego sake you can find tamil equivalents that is all.
@MM-dh3wr
@MM-dh3wr 3 жыл бұрын
@@p.v.chandrasekharan5666 Devanagari ...nagar(move, flow) is tamil word...oor(crawl) also tamil word; Sanskrit is not evolved language and is a cut and paste type ...created one. Iranians speak words similar to sanskrit and no one went from india to Iran to spread the words. Sanskrit came from Iran?
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 3 жыл бұрын
@@MM-dh3wr :First of all there thousands of homonyms in any language that have different meaning in other language.You are citing such absurdities.But what I say is Raktham is Ratham,Hridayam is idhayam ,your King Raja Rajan had a beautiful sanskrit name.Rajan in Sanskrit is King and he was the king of Kings.Don’t again say Raja is a Tamil name! I am 100% sure that Tamil has absorbed more than 50% Sanskrit terms in its language and has mingled without any residue.To me both are twins maybe Siamese Twins.Please don’t separate them like other fools and fanatics of Tamil.
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 3 жыл бұрын
@@MM-dh3wr :Your interpretation seems fallacious.There are thousands of words in any language that may be homonyms in other language having different meanings.So you cannot conclude those are Tamil words corrupted into another language.Tamil maybe an ancient language but it does not mean it is the mother of all languages.Have passion and compassion for your Tamil.Also allow other languages a similar versatility .
@MM-dh3wr
@MM-dh3wr 3 жыл бұрын
Sanksrit is mother tongue of no body, For that reason it is called deva bhasha. This is similar to before doing archana, people use vishnu gotra, Siva gotra for not having one GOTRA. Deva Bhasha, unknown people's mother tongue Devanagari(nagar-place in Tamil), unknown place of origin, address, நகரம்(nagaram) Devadasi, unknown Husband. Deva is prefix to denote "address origin unknown"
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,2 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47