நாட்டிற்காக போரிட்ட முன்னாள் ராணுவ வீரர் தற்போது ரோட்டில் ஆதரவின்றி இருப்பது எவ்வளவு கொடுமை😢😢😢

  Рет қаралды 100,418

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Жыл бұрын

Mobile - 07010919996 - 09092341010
Tiruvannamalai 360- Call (or) Whatsup 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalamstory about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 281
@rahupathirahupathi7682
@rahupathirahupathi7682 Жыл бұрын
ஆர்மி தாத்தாவுக்கு உதவி பண்ணியது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த காலத்து ஐ டி ஐ என்பது இந்த காலத்தில் எம். இ. க்கு சமம். தாத்தாவுக்கு அந்த காலத்து ஞாபகங்கள் மறக்காமல் இருக்கிறது. வினோத் தம்பிக்கு புண்ணியம் மேலும் மேலும் கூடுகிறது. வாழ்க வளமுடனும் நலமுடனும். ஓம் நமச்சிவாய.
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 Жыл бұрын
வினோத், நீங்கள் மிகவும் பாக்கியம் செய்திருக்கிறீர்கள். இறைவனின் உள்ளத்தில் இடம் பிடித்துளீர்கள். உங்களுக்கு தாழ்மையான வணக்கங்கள். ஜெய் ஹிந்த்!
@r.premnath8821
@r.premnath8821 Жыл бұрын
வினோத் தம்பி நீங்கள் அந்த கடவுளுக்கு நிகரான ஒரு நல்ல மனிதர் மில்லரி தாத்தா வாழ்க ஜெய் ஹிந்த் வந்தேமாதரம் 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saibabashirdi6251
@saibabashirdi6251 Жыл бұрын
அற்புதமான இந்த சேவைக்கு தலை வணங்குகிறேன். வாழ்க பாரதம். வளர்க நாட்டு பற்று. சிவ பெருமானே.
@johnsirani7426
@johnsirani7426 Жыл бұрын
எனக்கு கண்ணீர் வந்து விட்டது நம் ராணுவ வீரர் நிலை கண்டு god bless you and your family thambi
@gomathi94
@gomathi94 Жыл бұрын
வாழ்க வினோத் குமார் வளர்க உங்கள் சேவை அன்று வீதியில் விளையாடிய மகாலெஷ்மிக்கு அடைக்கலம் இன்று இராணுவ வீர்ர்க்கு சேவைவாழ்க வாழ்க
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏Vinoth நம்மை காபாற்றிய அய்யாவை இந்த நிலையில் பார்க்கும் போது மனம் வலிக்குது😭😭😭... தாத்தா மன்னித்து விடுங்கள்....🙏🙏🙏🙏🙏அவர் அருமை பெருமைகளை அறிந்த இன்னொரு சோல்ஜர் துடித்தை உணர முடிந்தது..கண்ட நாய் அடிக்கிறது என்ற வார்த்தையில் வலியை உணர முடிந்தது..அய்யா உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏......
@rsavadammalrsavadammal4405
@rsavadammalrsavadammal4405 Жыл бұрын
தங்களின் நல்ல எண்ணத்திற்கு என்றும் நன்றாக இருப்பீர்கள் தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் அண்ணாமலையார் அருள் புரிவாராக.வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@raji8629
@raji8629 Жыл бұрын
வணக்கம் தம்பி
@rajanrajan7629
@rajanrajan7629 Жыл бұрын
Be c
@karthikamarimuthu576
@karthikamarimuthu576 Жыл бұрын
🎉🎉
@nevethadurai6235
@nevethadurai6235 Жыл бұрын
தம்பி வினோத் நம் நாட்டுக் காக பாடுபட்ட ஒரு வீரருக்கு உதவியதன் மூலம் நீங்கள் இன்னமும் உயர்ந்து விட்டீர்கள் தாத்தா வண்டிகூட்டி போகும் போது கண்ணீர் வந்து விட்டது 🎉
@pushpashanmugam6482
@pushpashanmugam6482 Жыл бұрын
Yes true
@pandipechiammal981
@pandipechiammal981 Жыл бұрын
மகனே உன் சேவை தொடரட்டும்
@ramakrishnans6959
@ramakrishnans6959 Жыл бұрын
@@pushpashanmugam6482 s
@rsavadammalrsavadammal4405
@rsavadammalrsavadammal4405 Жыл бұрын
தம்பி வினோத் அவர்களுக்கு வணக்கம்.அண்ணாமலையாரின் தூதுவனே நீங்களும் உங்கள் குடும்பமும் ஆழ்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி நூறாண்டு காலம் நலமோடும் வளமோடும்வாழ அண்ணாமலையாரை வேண்டுகோள்கிறேன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 Жыл бұрын
மிலிட்டரி தாத்தாவுக்கு மரியாதை செய்தமைக்கு கோடான கோடி நன்றி கண்ணா வாழ்க வளமுடன்
@user-sd5wi9pe8t
@user-sd5wi9pe8t Жыл бұрын
மிலிட்டரி90.வழதுதத்தா1936இன்யமிகத்தசலிவுட்கன்ணக்கு.நலமசுஅவரபரடு
@janakikaru972
@janakikaru972 Жыл бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை.வாழ்க வளர்க .
@araveetimadhavaraju8337
@araveetimadhavaraju8337 Жыл бұрын
Mera Bharat Mahaan Hai
@ravime2192
@ravime2192 Жыл бұрын
வினோத் ஐயா...உங்கள் சேவையை பாராட்டா வார்த்தைகள் இல்லை...🌹🌹🌹
@rajaramkondusamy5172
@rajaramkondusamy5172 Жыл бұрын
தங்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அண்ணாமலை யார் அருள் நிச்சயம் கிடைக்கும்.ஓம்நமச்சிவாய
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
வினோத் தங்கமே உன் பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏....
@rsavadammalrsavadammal4405
@rsavadammalrsavadammal4405 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்த்துகள்
@SARAVANANSaravanan-uj8lf
@SARAVANANSaravanan-uj8lf Жыл бұрын
ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏 வாழ்க வளமுடன் 💐💐 அண்ணா ஒன்றே புட் சர்வீஸை ரெண்டு வருஷம் பக்கமா பாத்துட்டு இருக்கேன் ஆட்டோவில் சாப்பாடு கொடுக்கறதுல இருந்து இன்னைக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 Жыл бұрын
கண்ணா என்ன சொல்லி பாராட்டவது கடவுள் உங்க ரூபத்தில் எல்லோருக்கும் உதவ உங்களை வைத்துள்ளார்கள் முடிகிற வரை நீங்கள் செய்து கொண்டேதான் இருப்பீர்கள் வாழ்க வளமுடன்
@krishnavenik3909
@krishnavenik3909 Жыл бұрын
மில்ட் தாத்தாவுக்கு என் வணக்கங்கள் தாத்தா இன்னும் எவ்வளவு போல்டா இருக்காரு பேச்சில அவரோட நிலைமையை நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு மக்களுக்காக மக்களுக்காக நாட்டிற்காக போய் பாடுபட்ட ஒரு மனிதனுக்கு இருக்க இடம் இல்லை ஒரு சமுதாயத்தில் ஒரு மரியாதை இல்லை குழந்தைகள் வந்து பாசப்பட்டு இல்லாம இருக்காங்க இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வரக்கூடாது அண்ணா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அவரை வந்து ஹோம் ல சேர்த்து விட்டதற்கு ரொம்ப நன்றி அண்ணா
@gomathiprakash2780
@gomathiprakash2780 Жыл бұрын
வாழ்க வளமுடன் வினோத் தம்பிக்கு ஆயிரம் சல்யூட்
@jayatamil94
@jayatamil94 Жыл бұрын
Vinod sir hats off.what a rendering service. I think all can't do service. God has allotted u for this. Be blessed and stay blessed.
@lalithabhavani4808
@lalithabhavani4808 Жыл бұрын
Thank you so much for your kind gesture, big salute to Ram subramanian thata.
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y Жыл бұрын
உங்கள் சேவைக்கும், பதிவுக்கும் நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚
@kalaikamal188
@kalaikamal188 Жыл бұрын
நல்ல உள்ளம் படைத்த தங்கள் பணி மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@ramakrishnans6959
@ramakrishnans6959 Жыл бұрын
Thank you all
@arumugamm7122
@arumugamm7122 Жыл бұрын
பிறர்க்காக வாழ்ந்த வீரருக்கு மிக உயர்ந்த பணி செய்துள்ளீர் வாழ்த்துக்கள்
@lavanyamurali8565
@lavanyamurali8565 Жыл бұрын
Really great vinod bro done a good job to the army thatha hat's off toteam, and army thatha. Om namah shivaya 🙏🙏🙏❤️👍
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Жыл бұрын
ஓம் நமசிவாய இறைவா தாத்தா நல்ல ஆசி வழங்கப்ப
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Жыл бұрын
வினோத் ஐயா great salute for you and your family and friends வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி ஐயா வணக்கம் பாபு வேலூர் நன்றி ஐயா
@raoraghavendran8488
@raoraghavendran8488 Жыл бұрын
வினோத் செல்லம்நன்றி நன்றி நீடுடிவாழ்கவளர்க
@umabharathi211
@umabharathi211 Жыл бұрын
தாத்தாவுக்கு. நன்றி. செய்த வினோத். வனக்கம் ‌ நாட்டுக்கு. போராடிய‌. தாதாத்துக்கு. சிரம் தாழ்த்தி ‌‌வனக்கம். ஜெய்ந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@vignesha3578
@vignesha3578 Жыл бұрын
மண்ணின் மைந்தர்
@mullaisimon1679
@mullaisimon1679 Жыл бұрын
Is just unbelievable,a big salute to the soldier,thanks to you sir
@r.s.venkateshvenkatesh4981
@r.s.venkateshvenkatesh4981 Жыл бұрын
Is just unbelievable a big salute to the solder. thank u vinoth sir
@thamaraikala7481
@thamaraikala7481 Жыл бұрын
Om namosivaya siva bro you are a great man salute for you bro Mr,Ramasubramaniyan thatha salute vazhga valamudan om namosivaya
@rathinamperiamalai4644
@rathinamperiamalai4644 Жыл бұрын
🇮🇳 Vinod brother u r great. I appreciate u. God Annamalaiar blessing u to be a happy in your life. Ex. Army Havldhar Ramasubramanian saved the nation once, now u saved him from his hardness. Thanks lot. 🙏🙏
@kalaibala1479
@kalaibala1479 Жыл бұрын
தாத்தாவுக்கு உதவி செய்ததற்கு மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙏
@sankarruntechplastics9107
@sankarruntechplastics9107 Жыл бұрын
ஓம்நமசிவாய அண்ணாமலையாருக்கு அரோகரா
@tamiltamil2696
@tamiltamil2696 Жыл бұрын
வினோத்தம்பிவாழ்கவளமுடன் ஓம்நமசிவாய
@venkatesanramarathinam1042
@venkatesanramarathinam1042 Жыл бұрын
Amazing vinoth sir 🙌May baba's blessings and love and care always with you. May Annamalai bless you to live a long wonderful life 🙏🙏🙏God bless you and your family 🙌
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வினோத் குழு வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@balutamilbalasuramanian9139
@balutamilbalasuramanian9139 Жыл бұрын
விட்டு தப்பா குரு ஜெய்ஹிந்த் மிலிட்டரி தாத்தாவுக்கு ஜெய்ஹிந்த்
@balutamilbalasuramanian9139
@balutamilbalasuramanian9139 Жыл бұрын
மிலிட்டரி தாத்தாவுக்கு ஜெய்ஹிந்த் ஆல்பம் பாரதம் வாழ்க இந்தியா வாழ்க தமிழ் வாழ்க வாழ்க தமிழ் தமிழ்
@indras7641
@indras7641 Жыл бұрын
இரண்டு பெண் குழந்தைகள் வைத்திருந்த நபரை கண்டால், அந்த குழந்தைகளுக்கு ஒரு வழி ஏற்படுத்தி கொடுங்கள்.
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 Жыл бұрын
நல்ல பதிவு அவர் உண்மையான மிலிட்டரி மேன் என்பதால்தான் அந்த சிவபெருமான் வினோத் சார் நீங்கள் அவருக்கு உதவி செய்ய வைத்தார் ஆனால் இந்த கேமரா மேன் இன்னொரு மிலிட்டரி மேன் வீடியோவில் காட்டவே யில்லை அவர் பேசுவது மட்டும் தான் கேட்கிறது அவருக்கு உதவி செய்வதற்கு மிகவும் நன்றி சார்
@murugasamy6127
@murugasamy6127 Жыл бұрын
முன்னாள் ராணுவ வீரராகிய இந்த தாத்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் முக்தி அடைய வேண்டிய நேரம் வந்துவிட்டால் கல்லூரி பேராசிரியராக இருந்தாலும் சரி ராணுவ வீரராக இருந்தாலும் சரி சினிமா டைரக்டராக இருந்தாலும் சரி கோடீஸ்வரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி துறவி என்ற நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் வாழ்க வளமுடன்
@p.girijarajkumargirija8745
@p.girijarajkumargirija8745 Жыл бұрын
😭😭😭😭😭🙏🙏🙏🙏really really great human being Mr. Vinod, soldier he is in sad pity condition
@shyamushyamala6335
@shyamushyamala6335 Жыл бұрын
God bless you and your family 🙏🙏🙏
@MrGokulraaj
@MrGokulraaj Жыл бұрын
What a great captain in Indian 🇮🇳 army 🪖... Mr.RAMA Sir Great Salute sir... Vinod sir your great sir.. Om namah shivaya namah🙏
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shashis6889
@shashis6889 Жыл бұрын
Vinod God bless you and your family I like u r services I watch u r chanal daily
@karpagamk3114
@karpagamk3114 Жыл бұрын
இந்திய லேப்டினல்ஜேன்ரல் மெனேக் ஷா💐💐💐💐💐💐ஜெய்ஹிந்த்
@karpagamk3114
@karpagamk3114 Жыл бұрын
சுதந்திர தின த்தில் இந்த வீடியோ போடுங்க🙏🙏🙏🙏🌹🌹🌹❤️
@papathi3938
@papathi3938 Жыл бұрын
வீரவணக்கம் வாழ்த்துகள்
@lakshminarayanan4102
@lakshminarayanan4102 Жыл бұрын
god bless you my child
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 Жыл бұрын
ஒரு நாட்டை காப்பாத்திய வீரனை காப்பது ஒவ்வரு குடி மகனுக்கும் பொறுப்பு.
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥🔥🌷🌷🌷🌷🌺🌺🌺🌺
@radhakrishnakrishna8147
@radhakrishnakrishna8147 Жыл бұрын
You are great vinodh i appreciate you to help army senior citizens person annamalai yar bless you
@jeyashree1000
@jeyashree1000 Жыл бұрын
Vinod Sir God bless you and your family.. You have done a great work
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o Жыл бұрын
உன்னோட நேர்மையான பயணம் இது ஒரு எடுத்துக்காட்டுஇந்தியாவை காக்கக்கூடிய ஒரு , மனிதரையும் உன்னால் ஆதரவு/ காப்பாற்ற முடியும். என்ற ஒரு தகுதியை அண்ணாமலையார் கொடுத்திருக்கிறார் நிதானமாக கடைப்பிடித்தால் உங்கள் வாழ்வும் உங்கள் உயர்வும் மேலும் மேலும் மிகப்பெரிய உச்சத்தை எட்டும் என்பதில் மாற்றுக் கருத்துல்ல தோழரே உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு பொறாமையா இருக்கு நண்பா உன் கூட நானும் பயணிக்கலாம்ம் என்று ஒரு ஈர்ப்பு என ஈர்க்கிறது🥰🥰
@pandiarajanr8006
@pandiarajanr8006 Жыл бұрын
நாட்டிற்காக சுதந்திரத்திற்காக போராடிய உயிர்நீத்த பல குடும்பங்களின் நிலை இதுதான், அரசியல் அதிகார பலமுள்ளவர்களுக்கே இங்கே சலுகைகள், ஜெய் ஹிந்த் ஜவான்,
@veeraveera2279
@veeraveera2279 Жыл бұрын
திருவண்ணாமலை 360 க்கு நன்றிங்க வாழ்க வளர்க வளத்துடனும் நலத்துடனும் என வாழ்த்துகிறேன்
@vijayakumari6817
@vijayakumari6817 Жыл бұрын
Great work vinodh sir
@kumarekambaram2778
@kumarekambaram2778 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@omchannel532
@omchannel532 Жыл бұрын
Anna super,,,,❤️❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳
@MahaLakshmi-gu5hq
@MahaLakshmi-gu5hq Жыл бұрын
God bless you brother...
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 Жыл бұрын
🌹🙏 ஓம் நமசிவாய நம 🙏🌹 நன்றிகள் ❤️ அவருக்கு உதவியது வாழ்க வளத்துடன் நலத்துடன் ❤️❤️❤️🙏
@shivavanishiva7525
@shivavanishiva7525 Жыл бұрын
Super brother keep going on .we will be back of your distiney. god bless you.
@grani1453
@grani1453 Жыл бұрын
ஓம்நமசிவாய நமஹ நன்றி வினோத் 🙏🙏🙏🙏🙏
@SARAVANANSaravanan-uj8lf
@SARAVANANSaravanan-uj8lf Жыл бұрын
🙏
@baskarana.r.7985
@baskarana.r.7985 Жыл бұрын
🙏🇮🇳🙏வார்த்தைகளில்லை.👌
@muthulakshmibose3873
@muthulakshmibose3873 Жыл бұрын
salute army thatha.vinoth super ya thambi
@R_kgaming....8744
@R_kgaming....8744 Жыл бұрын
வாழ்க வளமுடன்🙏 ஐயா
@kasthurikrishnamachari7227
@kasthurikrishnamachari7227 Жыл бұрын
Ur help to the ARMY MAN is WORTHY
@thangarajabraham4469
@thangarajabraham4469 Жыл бұрын
இந்திய அரசு, முதிய ஆர்மி நேவி விமானப் படை ✊👇 வீரர்(முதியோர்) நலனுக்காக ஒரு புகலிடம் ஏற்படுத்தவில்லையே ஏன்?
@ramarasunarayanan2550
@ramarasunarayanan2550 Жыл бұрын
வினோத் தம்பிக்கு என்னிலடங்கா ஸல்யூட்களும் வணக்கங்களும் ஹரி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி.
@jyoshnamohan8544
@jyoshnamohan8544 Жыл бұрын
வினோத் தம்பி மிக அருமை.வாழ்க வளமுடன் நலமுடன்.
@congratulations2525
@congratulations2525 Жыл бұрын
Keep it up Vino Thambi👌🏻👌🏻👏👏👏👍🏼😍💐
@revathykalaa4893
@revathykalaa4893 Жыл бұрын
Romba nantri thambi.Yennudaiya kanghal kulamaanathu. Salute pa
@sokkiahsokkiah6238
@sokkiahsokkiah6238 Жыл бұрын
Om namasivaya 🙏 Salut Jaihind
@savithriemurugesan3793
@savithriemurugesan3793 Жыл бұрын
Very Nice Good SUPER
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
👍 👍 👍; Good devotional voluntary services; Good luck, All the best to social workers; Shared to few known , Colleagues, friends; Sometime in future, if get a, chance , can meet God is great
@shivavanishiva7525
@shivavanishiva7525 Жыл бұрын
Super super super super super super super grateful grateful grateful.keep keep on .my blessings brother
@akiladevarajan8469
@akiladevarajan8469 Жыл бұрын
Great salute
@iyarkaivaithiyasalaiparama623
@iyarkaivaithiyasalaiparama623 2 ай бұрын
உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
@thenmozhir9560
@thenmozhir9560 Жыл бұрын
Suuuiuper ma ungalapoala nallavanga erukkaveathan mlai peikirathu neengalum unga kudumbamu nalla erukkanum 🙌🙌🙌🙌🙏🙏🙏
@amuthar6011
@amuthar6011 Жыл бұрын
Thambu very very thanks 🙏🙏🙏🙏😭😭😭
@jaiganeshmuruganantham4598
@jaiganeshmuruganantham4598 Жыл бұрын
Vinoth sir Hats off 🙏 🙏
@gsgowrisankarrao2197
@gsgowrisankarrao2197 Жыл бұрын
Vazga valamudan
@viswadesikan7186
@viswadesikan7186 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@ramachandranpoovalingam8422
@ramachandranpoovalingam8422 Жыл бұрын
ஆர்மி தாத்தாவுக்கு உதவி செய்த தம்பி வினோத் அண்ணாமலைக்கு நன்றி 🙏 நானும் ஒரு ஆசிரியர்.
@dhanalakshmisdhanam2398
@dhanalakshmisdhanam2398 Жыл бұрын
Arumai
@elangojeeva2950
@elangojeeva2950 Жыл бұрын
அருமை அண்ணா
@MrGokulraaj
@MrGokulraaj Жыл бұрын
Solla vathaikal illa.. super Vinoth sir
@sabennaanwer8847
@sabennaanwer8847 Жыл бұрын
Vinoth thambi nothing to say for you anything thank you God bless you 🙏 ❤️ 💖
@sivaganeshshree
@sivaganeshshree Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Om Namhasivaya Namaha
@sarasaravanan4155
@sarasaravanan4155 Жыл бұрын
S supper thanks your help
@arjunanpillai9630
@arjunanpillai9630 Жыл бұрын
Send the particulars of ex Army pers to DSS&A board for necessary assistance. If he is eligible for pension government will do necessary action.
@nivethanivetha1689
@nivethanivetha1689 Жыл бұрын
Super sir hatsoff u
@singaraveluve.n.r.3085
@singaraveluve.n.r.3085 Жыл бұрын
Valthukkal vinoth, kodi,kodi, Namaskkaram.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 Жыл бұрын
Great job brother I have subscribed ur channel......lots of love from us in London 🤩🙏 Om Nama Sivaya 🙏🙏🙏🙏
@kavithajayakumar2944
@kavithajayakumar2944 Жыл бұрын
Salute 🙏🙏🙏🙏
@dandocus160
@dandocus160 2 ай бұрын
Respect Army persons. They live for the Nation
@indras7641
@indras7641 Жыл бұрын
வினோத் ரொம்ப பெரிய காரியங்களை செய்து முடித்திருக்றீர்கள். தாத்தா- வுகுக்கும், கூட உதவி செய்த மிலிட்டரி மனிதருக்கும், பெரிய சல்யூட்! இப்பேர் பட்ட மனிதர்களுக்கு உதவி செய்த விநோத்க்கு பெரிய சல்யூட்!
@raninatarajan748
@raninatarajan748 Жыл бұрын
Vinotukkumikkananrepa
@thanyaofficialsharinggood4049
@thanyaofficialsharinggood4049 Жыл бұрын
Migavum magilchi🇮🇳.. Vinoth bro hats off u. ..
@angurajn2298
@angurajn2298 21 күн бұрын
Super sir hats off to you.
@vallinatarajan9135
@vallinatarajan9135 Жыл бұрын
Salute to the war solder. When I lannded Delhi, within ten days the war startedluckly I am also belongs to defence family i.e my husband worked in Indian Navy.❤️🙏👍
@raniraviraj
@raniraviraj Жыл бұрын
நன்றி தம்பி
@t.ramadosskannapiran1896
@t.ramadosskannapiran1896 Жыл бұрын
Verigood armi Ramasubaramaniyan Thatha
@maddy130888
@maddy130888 Жыл бұрын
Sooper good job
@ramanvenuramanvenu5728
@ramanvenuramanvenu5728 Жыл бұрын
Omnamasivaya 🙏🙏🙏
Этот Пёс Кое-Что Наделал 😳
00:31
Глеб Рандалайнен
Рет қаралды 3,5 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 39 МЛН
13 March 2024
4:10
அன்னதாரி அன்னகடமை
Рет қаралды 12 М.
Всегда проверяйте зеркала
0:19
Up Your Brains
Рет қаралды 2,8 МЛН
ДЕНЬ ГЛАЗАМИ МАМЫ (смешное видео, приколы, юмор, поржать)
0:59
Every night, I have a nightmare… 😱💤
0:50
A4
Рет қаралды 3,1 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 22 МЛН
育児6年目の韓国人父が娘と遊ぶ方法4 #shorts
0:11
ミョリムMyorimu
Рет қаралды 32 МЛН