No video

செத்திருப்பார் அப்படியே விட்டிருந்தால் சில நிமிடத்தில் Sadus condition now in Rain Thiruvannamalai

  Рет қаралды 304,667

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 517
@chinnakaruppan7415
@chinnakaruppan7415 2 жыл бұрын
நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு கோரிக்கை தமிழ் நாடு அரசுக்கு வைக்கலாம்.கிரிவலப்பாதையை சுற்றி ஆஸ்பெஸ்டாஸ் சீட் அமைக்க கோரிக்கை வைப்போம்.இதை முக்கியமாக இந்து அமைப்புகள், பாஜக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.நீங்கள் தான் இதை செய்வீர்கள்.இந்த நண்பருக்கு சிவன் அருள் நிச்சயம் கிடைக்கும்.
@venkatakrishnankrishna3248
@venkatakrishnankrishna3248 2 жыл бұрын
சேவை செய்த சகோதரர் எல்லா நலமுடன் நீடூழி வாழ்க ஜெய்ஹிந்த்
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 2 жыл бұрын
சகோ நீங்கள் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கனும்..என் அம்மா இந்த கானொலியை பார்த்து விட்டு கண் கலங்கிவிட்டார்..😭😭 உங்களை மனதார வாழ்த்தினார்..என் அப்பன் ஈசனை தங்கள் வடிவில் பார்க்கிறேன்...🙏🏻🙏🏻
@harshanhar1641
@harshanhar1641 Жыл бұрын
Enna da thambi ❤️❤️❤️❤️❤️❤️
@sudusudu1592
@sudusudu1592 Жыл бұрын
🙏🙏🙏😢😢👍🙏🙏
@mohanram1196
@mohanram1196 2 жыл бұрын
தற்போதைய காலத்தில் வாழும் இளைஞர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் எந்த படிப்பு படித்தாலும் இது போன்ற அனுபவ பாடத்தை கட்டாயம் படியுங்கள் நிச்சயம் உங்கள் பெற்றோர் உங்களை மனமார வாழ்த்துவார்கள் இந்த வழிகாட்டிகள் தங்கள் பணியை மேலும் சிறப்பாக செய்வதற்கு நிச்சயம் அந்த திருவண்ணாமலையார் துணையிருப்பார் இவர்களின் வாரிசுகளுக்கும் சேர்த்து நல் வழி காட்டுவார்
@nalininalini8625
@nalininalini8625 2 жыл бұрын
வினோத் குமார் உங்கள் திருவடியை வணங்குகிறேன்🙏😭👌💐❤❤❤👏🤝🙏🌹🐾🌿🌿🌿🙏 கருணாகரனே அண்ணாமலையானே 🙏
@rajinikalyan270
@rajinikalyan270 2 жыл бұрын
காலத்தினால் செய்த உதவி ஞாலத்திலும் மானப் பெரிது
@user-go3ez9mr7r
@user-go3ez9mr7r 2 жыл бұрын
மிக்க மிக்க நன்றி சிவபெருமானுக்கு வழிபாடு செய்ததை விட அடியார் பெருமக்களுக்கு சேவை செய்து எடுத்த பிறவியில் பயனுள்ள சேவை உங்கள் சேவை மென்மேலும் பெருக அண்ணமலையார்அருள்புரிவர்எண்நல்லாசிகள்நமசிவய
@sudhasudha-ci5ci
@sudhasudha-ci5ci 2 жыл бұрын
அழகான தரம்
@thamaraikala7481
@thamaraikala7481 2 жыл бұрын
Vino brother edellam paakum bodhu neenga thiruvanamalaiel erupadhu ku thaguthi Ulla manither proof Sivan than
@thamaraikala7481
@thamaraikala7481 2 жыл бұрын
Oru uyeeroda value theriya vakireinga vinoth bro
@tamilarasitamilarasi9313
@tamilarasitamilarasi9313 2 жыл бұрын
சொல்ல வார்த்தை களையோ சாதுக்களுக்கு உதவி செய்யும் தம்பி க்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்🙏👌👌👌👌👌🙏🙏🙏.
@user-zs8po9no3d
@user-zs8po9no3d 2 жыл бұрын
கருணையுள்ள சிவ சேவை ஒரு ஆத்துமா மற்றொரு ஆத்துமாவுக்கு உதவுவதுதான் சிவ சேவை சிவ சேவை செய்த தங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றி
@lalithalincy3094
@lalithalincy3094 2 жыл бұрын
அண்ணா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் உங்கள் உதவி முயற்ச்சிகள் இன்னும் தொடர என் வாழ்த்துக்கள்😭😭😭என்னால் இந்த வீடியோவை அழாமல் பார்க்கவே முடியல. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.🙏
@sornajegajodhi7707
@sornajegajodhi7707 2 жыл бұрын
ஒருவர் கஷ்டத்த பார்த்துயார் கண்ணிர் விட்டுஉதவுகிறாரோ அவரே கடவுள்
@krishnamurthygs7607
@krishnamurthygs7607 2 жыл бұрын
@@sornajegajodhi7707no bhu hu hu ft f ft ft ft y hu ji j ko k.m lp No b B an. Mm mk ko ioi
@indiantamilan5012
@indiantamilan5012 2 жыл бұрын
அந்த அண்ணாமலையார் உங்களுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார், ஓம் நமசிவாய.
@mcdevi7496
@mcdevi7496 2 жыл бұрын
தம்பி இறைவனை உங்கள் ரூபத்தில் பார்க்கிறேன்.உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்
@dhanasekar6397
@dhanasekar6397 2 жыл бұрын
எந்த நிலைமை வந்தாலும் தாய் தந்தையை கைவிடாதீர் ஏழெழு ஜென்மம் எடுத்தாலும் பாவம் விடாது உங்களை துரத்தும்.பிறவி பயன் அடைய முடியாமல் இதைவிட பெரிய அளவிலான துன்பத்தை அடைய நேரிடும்.உண்மை. ஓம் நமசிவாய நமக
@karthicc7298
@karthicc7298 2 жыл бұрын
அவர் கூட இருக்கின்ற சாதுவை நினைத்து பாராட்டுகிறேன் . அவர் ஒன்றும் எதிர் பாராது சேவை புரிகிறார். கடவுள் உள்ளம் களுக்கு நன்றி. ப்ரோ உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@jayajaiswal5329
@jayajaiswal5329 2 жыл бұрын
God bless you son..!
@DrShanmugaraj
@DrShanmugaraj 2 жыл бұрын
உண்மை
@ManiKandan-db5tk
@ManiKandan-db5tk 2 жыл бұрын
இது அண்ணாமலையார் அந்த நல் உள்ளத்துக்கு கொடுத்த கட்டளை அத னால்தான் அவர் உதவி புரிகிறார். அந்த நல் உள்ளத்தை மிகவும் வணங்குகிறேன்
@svasanthi3704
@svasanthi3704 2 жыл бұрын
Good job great
@abiramir3571
@abiramir3571 2 жыл бұрын
கந்தையானலும் கசக்கி கட்டு கூழானாலும் குளித்து குடி. சராசரி வாழ்வியல் நடை முறைகளை பின் பற்றி வாழ்ந்த இவர்கள் தனி மனித ஒழுக்கம் மற்றும் சுத்தம் பேணுவதற்கு மறந்து போனது நியாயம் இல்லை. உணவு உடை படுக்கை இவற்றையும் தாண்டி இவர்களுக்கு தேவையான குளி,குடி நீர் வசதிகள் நிரந்தரமான முறையில் செய்யப் பட வேண்டும். அவர்களும் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும். நாக்கை சுழற்றி சிவ நாமத்தை சொல்லுவதற்கு கூட தயக்கம் காட்டுபவர்களாக இருக்கக் கூடாது.ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசை அன்று அன்னதானம் ஒவ்வொரு ...........நபரிடமும் 30க்கும்மேற்பட்ட பார்சல்கள். அவர்கள் சொன்னது ஒரே நேரத்தில் இப்படி கொண்டு வந்து கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள். மூணு பொட்டலத்துக்கு மேல் எங்களுக்கு தேவையா ........... ஒரு உணவு கடை நடத்துபவர் அன்னதானம் செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்கள் இங்கே பணம் கட்டுங்கள் என்று பெற்றுக்கொண்டு நம்மிடம் 30 tokengal தந்து அவர்களிடம் கொடுத்து விட சொல்லுகிறார்.. மூன்று tokkangalukku உணவு மற்றதுக்கி சோப் paste டவல் வேட்டி துண்டு first aid medicine தந்து விடுகிறார்கள். அம்மா உணவகம் போல் நடத்தி சுற்றி திரியும் மனிதர்களுக்கு உணவு வழங்க வேண்டும்.
@jayamkondar2012
@jayamkondar2012 2 жыл бұрын
தலைவா உங்கள் நல்ல செயலால் அண்ணாமலையார் அருள் புரிவார் உங்களுக்கு மேலும் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் தலைவா
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 2 жыл бұрын
அருமை நண்பரே... இன்னும் அதிக சேவை செய்ய, என் ஆயுளின் ஒரு பகுதியை உங்களுக்கு தர ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
@ravichandran8851
@ravichandran8851 2 жыл бұрын
கடவுளை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார் ஏனேன்றால் அவர் உங்களை போன்றவர்களின் உள்ளத்தில் குடிஇருக்கிறார். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீடுழீ பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் எனமனதார வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன் உங்களுடைய தொண்டு தொடரட்டும் கடல் அலையை போல
@opff7661
@opff7661 2 жыл бұрын
இறைவன் இருக்கின்றார், அவர் உங்கள் மூலமாக அந்த சாதுக்கு உதவி செய்கிறார், இறைவன் மிகுந்த கருணை மிகுந்தவன், உங்கள் மூலம் சாதுக்களுக்கு உதவி செய்கிறார்😭😭😭
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 2 жыл бұрын
தம்பிகளே நீங்கள் தான் கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@eesumuthu4300
@eesumuthu4300 2 жыл бұрын
மனிதரில் மாணிக்கமே நீங்கள் தான்,வாழ்க பல்லாண்டு.
@veluraji3039
@veluraji3039 2 жыл бұрын
உங்களது தொண்டு மிகவும் சந்தோஷம் கங்கலங்கவைதது மிக்க மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் நன்றி ஹர ஹர மகாதேவா
@manthiranatraj6442
@manthiranatraj6442 2 жыл бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா எம் அப்பன் ஆதிசிவன் அருளால் சகல வளமுடன் வாழ்ந்து இன்னும் பலருக்கு உதவுவீர்களாக ஈசன் அருள் கிட்டட்டும் நன்றி நன்றி ஐயா
@user-pp9qz2lo4d
@user-pp9qz2lo4d 2 жыл бұрын
அண்ணா மலையாரின் அருளால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐
@asgraphics933
@asgraphics933 2 жыл бұрын
நண்பா உன் சேவை தொடரட்டும்
@ravime2192
@ravime2192 2 жыл бұрын
சகோதர உங்கள் பெயர் என்ன...உங்கள் மூலமாக அந்த சிவன் அனைவருக்கும் படி அளக்கிறான்.. மிக்க நன்றி...ஓம் நமசிவாய
@thalasuresh7093
@thalasuresh7093 2 жыл бұрын
Super
@raman5818
@raman5818 2 жыл бұрын
@Ravi ME. Om Om Om. Bro - ""GOD HEPLS THOSE WHO HELP THEMSELVES"".
@DineshKumar-zl1tj
@DineshKumar-zl1tj 2 жыл бұрын
WeqSqESRSe1eEEEE
@DineshKumar-zl1tj
@DineshKumar-zl1tj 2 жыл бұрын
@@raman5818 à¹
@raman5818
@raman5818 2 жыл бұрын
@@DineshKumar-zl1tj What do you mean?
@vktamil5914
@vktamil5914 2 жыл бұрын
மிக அருமையான பணி சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்👍🙏
@rameshganesh2080
@rameshganesh2080 2 жыл бұрын
ஆட்டோ டிரைவருக்கும் நன்றி
@venkatnaidu5613
@venkatnaidu5613 2 жыл бұрын
மனித நேயமிக்க மனித வாழ்க வளமுடன் உங்கள் சமுகம் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நல்லதே நடக்கும்
@selvamj2019
@selvamj2019 2 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
@hifathiru3316
@hifathiru3316 2 жыл бұрын
I was touched by the service done by the couple from Tiruvannamali 360 Team. God bless the Group. Hope to meet you all when I visit India next year. Thiru Malaysia
@baluelectric
@baluelectric 2 жыл бұрын
உங்கள் நல்ல சேவை தொடரட்டும். தாங்கள் நல்ல உள்ளம் வாழ்க.
@umasairam3707
@umasairam3707 2 жыл бұрын
அவருடன் இருக்கும் சாதுவிற்குமனமார்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
சகோதரா சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை உங்கள் உருவத்தில் அண்ணா மலையானை பார்த்தேன் தொடர்ந்து உங்கள் சிவதொண்டினை தொடருங்கள் அப்பன் சிவன் உங்களுக்கு துணை இருப்பார்.🙏🙏🙏
@arunirh
@arunirh 2 жыл бұрын
உதவிக்கு மிக்க நன்றி... தலைப்பை முறைப்படுத்தி போட்டால் நன்று... வாழ்த்துக்கள் நண்பரே
@malarselvi6997
@malarselvi6997 2 жыл бұрын
நீங்கள் செய்த உதவி அந்த கடவுள் சிவனுக்கு செய்த சேவை.
@saraswathisachu469
@saraswathisachu469 2 жыл бұрын
அன்பு என்றால் இதுவே. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@JaiPrakash-pg1ru
@JaiPrakash-pg1ru 2 жыл бұрын
சகோதரா சொல்ல வார்த்தைகளே இல்லை உங்களுடைய செயல் தொடர எல்லாம் வல்ல ஈசன் அருள்புரியட்டும்
@user-ut4sh2eq5n
@user-ut4sh2eq5n 2 жыл бұрын
இப்படிப்பட்டசாதுக்கள் அனைவருக்கும் உதவி செய்யுங்கள்.நாட்டுமக்கள் அனைவருக்கும் நன்மைமட்டுமே கிடைக்கும்.நன்றி.
@jaanua7831
@jaanua7831 2 жыл бұрын
சிவனடியாருக்கு தொண்டு செய்வது அந்த ஈசனுக்கே செய்கின்ற மாதிரி. நிச்சயமாக ஈசன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் உங்களுக்கு. உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamn5438
@shanmugamn5438 2 жыл бұрын
கடவுளை இன்று தரிசித்தேன்்🙏
@rengarajulurajasekaran1397
@rengarajulurajasekaran1397 2 жыл бұрын
உடல் தளர்வுற்ற சதுவிற்கு உதவும் உணவு வழங்கும் தன் ஆர்வலாருக்கும் மற்றும் உடன் இருந்த சதுவிற்கும் கோடி நன்றிகள் ஓம் நமசிவாய
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
சாதுகளுக்கு சேவை செய்யும் intha தம்பி நீடோடி வாழ வேண்டும்.
@poonguzhalisubramaiyankuzh4081
@poonguzhalisubramaiyankuzh4081 2 жыл бұрын
உங்கள் பணி சிறக்க அண்ணாமலையார் அருள்புரிவார் 🙏🙏🙏🙏🙏
@rockyvel2649
@rockyvel2649 2 жыл бұрын
ஓம் நமசிவாய அந்த பரமேஸ்வரன் தான் உங்களை அனுப்பி வைத்திருக்கிறார் உங்க குடும்பத்திற்கு எல்லா செல்வமும் உங்களுக்கு எல்லாமே நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@dayanamaya9136
@dayanamaya9136 2 жыл бұрын
இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும் 🤲 🤲 🤲 🤲 🤲 நண்பா எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭
@vasanthamanig6797
@vasanthamanig6797 2 жыл бұрын
நன்றி மறவேல், என்பதற்கு ஏற்ப நீங்கள் செய்த உதவி கடவுளின் அன்பும் ஆசியும் இல்லாமல், தானாக வராது சகோதரா உங்கள் குடும்பம் குழந்தைகள் நீடுடி வாழ்வீர்கள், நானும் மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நன்றி
@sopithayogeswaran4699
@sopithayogeswaran4699 2 жыл бұрын
உங்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக சகோதரன்
@maniksuppiah5700
@maniksuppiah5700 2 жыл бұрын
Thanks for your support to the Sadhus. May Lord Shiva shower you and your family with his blessings 🙏
@AshokKumar-vt7vj
@AshokKumar-vt7vj 2 жыл бұрын
Sema super Brother ellathukum indha manasu varadhu. Thodaratum fungal sirapana sevai
@SathishKumar-wl5ni
@SathishKumar-wl5ni 2 жыл бұрын
Really great brother 🙏🙏🙏
@satchin5724
@satchin5724 2 жыл бұрын
Vazhthukkal brother. Nalla manasu vendum. On namasivaya.
@malargeetha3029
@malargeetha3029 2 жыл бұрын
Sir vinothkumar God bless you sir thangal sevaikku yiraivan arulppurivar omnamashivaya
@Pandiarajan1987
@Pandiarajan1987 2 жыл бұрын
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@vinothkumardeeebsec7335
@vinothkumardeeebsec7335 2 жыл бұрын
அண்ணா அந்த மாதிரி மழையில் நினைந்து கஷ்டப்படுபவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இருந்து முதல் உதவியோ அல்லது மருந்து மாத்திரைகளோ வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்
@shreedevikcsrvp1297
@shreedevikcsrvp1297 2 жыл бұрын
தம்பி வினோத்குமார் அவர் ஒன்னும் கவர்மென்ட் ஆபீசர் இல்லை தம்பி உனக்கு மாத்திரை கோடுக்கறத்துக்கு
@vinothkumardeeebsec7335
@vinothkumardeeebsec7335 2 жыл бұрын
@@shreedevikcsrvp1297 அவர் முந்தைய பதிவில் 108சேவை வண்டியை அழைத்து சென்றார் ...அதே போல் நிறைய சமூக ஆர்வலர்கள் இருக்கையில்... மருத்துவ உதவி செய்து விடுங்கள் என்றுகூறினேன்
@sornajegajodhi7707
@sornajegajodhi7707 2 жыл бұрын
உங்களை பாராட்டுவது எப்படிதெறியவில்லை கடவுளே
@sathiyamejeevan5506
@sathiyamejeevan5506 2 жыл бұрын
உங்களின் சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களது சேவை தொடரவும், உங்களின் உடல்நலம் நன்றாக இருக்கவும், இறைவன் அருள் புரிவாராக..
@manigandangopal6828
@manigandangopal6828 2 жыл бұрын
God bless you brother.... Annamalai Andavar ungaluku thunai irupar....om namah shivaya
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 2 жыл бұрын
அருமையான சேவை வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@mariammal3327
@mariammal3327 2 жыл бұрын
அன்பே சிவம்🙏🙏🙏🙏🙏
@tablanantha
@tablanantha 2 жыл бұрын
God bless you brother and all the sadhus !
@RameshS-qm7rk
@RameshS-qm7rk 2 жыл бұрын
வினோத்குமார் ஐயா உங்கள் அருகில் இறைவன் வாழ்க வளமுடன் சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@nalininalini8625
@nalininalini8625 2 жыл бұрын
சிவ சிவா மனம் பதருது சாமி🙏
@veerasing2390
@veerasing2390 2 жыл бұрын
இப்படி சேவை செய்யும் நல்லோர் இருக்கிறார். நன்றி.
@courtallampilavendran2850
@courtallampilavendran2850 2 жыл бұрын
தங்கள் பாதம் பணிகிறேன் அய்யா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@balachandarr1906
@balachandarr1906 2 жыл бұрын
Manathukkku miga kashtamaga ullathu aandavane kappatru
@VPMincubatar
@VPMincubatar 2 жыл бұрын
உங்கள் பணியை தெடரட்டும்
@bharathi5583
@bharathi5583 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா🙏🙏🙏 உங்கள் உதவிக்கு🙏🙏
@chandrasekaranp6126
@chandrasekaranp6126 2 жыл бұрын
புனிதமான சேவை வினோத் வாழ்க வளமுடன்
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
உங்கள் பணி மேலும்தொடர வாழ்த்துக்கள்
@karthiikarthii7808
@karthiikarthii7808 2 жыл бұрын
My Big Salute, For yourself and Your HELPING MIND and Heart.. Innoru, Sammi Have same HELPING MIND,
@shanthig8268
@shanthig8268 2 жыл бұрын
தம்பி உன் குடும்பம் பல்லாண்டு வாழ்க 🙏
@SelvamM-iw5gh
@SelvamM-iw5gh 2 ай бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் வணங்குறேன்
@lathavlog8496
@lathavlog8496 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.....🙏
@nirubaroshanrithi6315
@nirubaroshanrithi6315 2 жыл бұрын
Your are very grateful heart bro God bless you ♥️ your family ♥️
@Spiritual-Collection
@Spiritual-Collection 2 жыл бұрын
Brother really you are blessed thank you for your reputed help for needy sadhus
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 жыл бұрын
பெற்று வளர்த்த பிள்ளைகளே துரத்தி அடிக்கும் இந்த காலத்தில் மனித தன்மையோடு உதவும் குணம் இறைவன் கொடுத்த வரம்
@SasiSasi-wu2oe
@SasiSasi-wu2oe 2 жыл бұрын
Avar kooda irukkura thatha ku kodana kodi nandrigal 🙏🙏🙏🙏
@vsridharan5081
@vsridharan5081 2 жыл бұрын
Please bring it to the notice of P.M. of India through somebody I hope he may do something for them. You are doing great service to mankind. This is the way to reach God.
@meenathomas1782
@meenathomas1782 2 жыл бұрын
What other sadhus are doing. They should have helped him and have taken care of him. Dear wellwishers, Please construct a homes with toilet for these sadhus to use during Rainy season
@sekarkandhasamy7684
@sekarkandhasamy7684 2 жыл бұрын
Where are you Thiruvannamalai BJP and other political parties? You are working only for eligible voters?not humans?
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Bjp and rss works absconding , why can't help this sadhu
@padmanamank7710
@padmanamank7710 2 жыл бұрын
Super
@manibuminadhanmani8580
@manibuminadhanmani8580 2 жыл бұрын
May God bless you and your family. Lot of thanks from us.
@user-ut4sh2eq5n
@user-ut4sh2eq5n 2 жыл бұрын
உங்கள் வாழ்க்கை நிச்சயமாக நிம்மதியாக செல்லும் சகோதரா.நன்றி.
@saravanansaran2424
@saravanansaran2424 2 жыл бұрын
நீங்கள் சாமி ஐயா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙇🏻🙇🏻🙇🏻
@selvadurai1736
@selvadurai1736 2 жыл бұрын
மனித நேயம் உள்ள இவர் போன்ற வர்களால்தான்உலகமேதழைத்தோங்குகிறதூ இந்த உலகம் முழுவதும் உள்ள வர்கள்இவரைபார்த்தாவதூகரூணைகற்றூகொள்ளட்டூம்
@l.nandhagopal6064
@l.nandhagopal6064 2 жыл бұрын
உம்முள் கடவுள் இருக்கிறார் வாழ்க வாழ்க நலமுடன்
@sivagamyharidoss1582
@sivagamyharidoss1582 2 жыл бұрын
அந்த அண்ணாமலையார் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு பரிபூர்ணமாகா அருள் புரிவார் என் அப்பன் வாழ்க வளமுடன் உடன் பிறப்பே
@kandasamysp8590
@kandasamysp8590 2 жыл бұрын
உதவி செய்த நல்ல உள்ளம் உடையவர்கு நன்றி
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
❤️💓💖💕 touching Speaking and presentation.
@KaviLovesChoc
@KaviLovesChoc 2 жыл бұрын
சகோ உங்களுக்கு கோடி நன்றி 🙏🙏🙏
@Surendhran-wt5ys
@Surendhran-wt5ys 2 жыл бұрын
വിനോദ് കുമാർ നിങ്ങളുടെ നല്ല മനസ്സിന് വളരെ നന്ദി ഈ പാവങ്ങളെ താമസിപ്പിക്കുന്ന അതിനുവേണ്ടി ഒരു ചെറിയ ഷെഡ്ഡ് കിട്ടുന്നതിനുവേണ്ടി തമിഴ് മക്കൾ വിനോദ് കുമാറിന് ചുമതലപ്പെടുത്തുന്ന ആഗ്രഹിക്കുന്നു13..11..2021
@sitaramachandran410
@sitaramachandran410 2 жыл бұрын
தெய்வம் மனுஷ்ய ரூபேண என்பதற்கிணங்க.. அந்த அருணாசலேஸ்வரன் உங்களின் மூலமாக அருள்புரிகிறார்.. சிவனின் அனுக்ரஹம் பரிபூரணமாக உங்கள் அனைவருக்கும் கிடைத்திட பிரார்த்திக்கிறன்..🙏🙏🙏
@itsmegok8750
@itsmegok8750 2 жыл бұрын
வினோத் ஐயா இறைவன் அண்ணாமலையார் அவர்களை உங்கள் உருவில் காண்கிறேன் ஐயா சிவன் பார்வதி தினமும் எல்லா ஜீவ ராசி களுக்கும் படியளப்பதாக நினைக்கிறேன் பட்டினியில் இரவில் உறங்கவைப்பது இல்லை, ஓம் நமோ சிவாயா ,தென்னாடைய சிவனே போற்றி எல்லாவர்க்கும் இறைவா போற்றி போற்றி,அரகர அரகர அரகோர கரா நல்லுன்னம் படைத்த வினோத் ஐயா இதுவும் கடந்து போகும் 👏🙏🏻🙏🏻🙏🏻
@baskarboomi7143
@baskarboomi7143 2 жыл бұрын
உங்கள் சேவையை போற்ற வார்த்தைகள் இல்லை. நீங்கள் பல்லாண்டுகாலம் வாழவேண்டும் ...
@parthibannathiyarao2156
@parthibannathiyarao2156 2 жыл бұрын
வினோத் கைகூப்பி உன்னை வணங்குகிறேன்.நன்றி ஓம்சிவாய
@BoSs-ye5rf
@BoSs-ye5rf 2 жыл бұрын
Mu salute bro....ungal pathankal thottuvanakkuvathill thavarillai... Nanpaa thankyou so mutch ...
@user-kr3ls5ty7l
@user-kr3ls5ty7l 2 жыл бұрын
தம்பி.உங்களுக்கு.நல்ல.மனசு..யாருக்கும்.வராது...சிவனே.அந்த.தம்பிக்கு.செல்வ.வலம்.தாருங்கள்
@dhanan8521
@dhanan8521 2 жыл бұрын
கண்ணீர் வருகிறது. 😩😢
@kamalama4916
@kamalama4916 2 жыл бұрын
You are a great man god bless you
@thamaraiselvib6444
@thamaraiselvib6444 2 жыл бұрын
Kindly request, our chiefminister watch this programme and to help for our shaadukkal.
@swathysudhakar3780
@swathysudhakar3780 2 жыл бұрын
Thambi neengal seiyum inda Pani nalla muraiil thodara annamalai yar arul purivar.
@charleskevinkavin1582
@charleskevinkavin1582 2 жыл бұрын
God bless you and your family 💐
@ushanarayanan7173
@ushanarayanan7173 2 жыл бұрын
தம்பி என்ன நல்ல மனசு உங்களுக்கு நன்றாக இருப்பிர்கள் குடுபத்துடன்
@MsPrasaanth
@MsPrasaanth 2 жыл бұрын
Valga Valamudan
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 9 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 27 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Appam || Kerala Vellayappam || Recipe in Tamil
9:09
Kerala Samayal in Tamil
Рет қаралды 8 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН