No video

உயிருக்கு போராடிய சிவனடியாரை 108 மூலம் முதலுதவி செய்து hospital அனுப்பிவைத்தோம் Tiruvannamalai 360

  Рет қаралды 672,127

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
#tiruvanamalai
#girivalamroad
#onedayfoodservice
#tiruvannamalaikarthigaideepam
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 654
@podhigai1881
@podhigai1881 Жыл бұрын
தம்பி கண்ணீரை அடக்க முடியல நீங்களும் உங்க பரம்பரையும் எந்த குறையும் இல்லாமல் வளமுடன் வாழ்வீர்கள்
@worldwide8334
@worldwide8334 Жыл бұрын
சுயநலம் பிடிச்சசில மனிதர்கள் தங்கள் குடும்பம் வாழ்ந்தால் போதும் யாரு எப்படி போனால் என்ன?? வினோத் குமார் இன் பணி தொடரட்டும்
@lakshmi4290
@lakshmi4290 Жыл бұрын
ஆயிரம் கோடி நன்றிகள் வினோத்குமார் அனாதைகளுக்கு அந்த அண்ணாமலையானே நீங்கள்தான் இந்த மாதிரி சமயத்தில்
@Dhanalakshmii-yw2is
@Dhanalakshmii-yw2is Жыл бұрын
ஒரு உயிரை காப்பாற்றிய புண்ணியம் உங்களையே சேரும் அண்ணா. நீங்க நல்லாயிருக்கணும். 🙏
@rajaprakashr999
@rajaprakashr999 Жыл бұрын
நீங்கள் செய்த சேவை பெரிய விஷயம் வினோத் தம்பி உங்களுக்கு நன்றி 🙏🙏🙏ஓம் நாம சிவாய 🙏🙏🙏 & 108 அம்புலஹ் தம்பி நல்லா இருக்கானும்🙏🏻... தம்பி வினோத் மற்றும் முதல் உதவி டாக்டர் நீடூடி வாழ்க ஆண்ணாமலையார் துணை நிற்பார் ஒம்நமச்சிவாய உங்களின் சேவை தோடரட்டும் 🙏🙏💐💐 ஒரு உயிர் துடிப்பதைக் கண்டு மனம் பதறித்துடித்து அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சியும்,அக்கறையும் வினோத் மகனின் மீதிருந்த அன்பையும் ,மதிப்பையும் மேலும் மேலும் பன்மடங்காக்கி விட்டது. வாழ்க...
@mcdevi7496
@mcdevi7496 Жыл бұрын
தம்பி ,நீங்கள் செய்யும் சேவைக்கு உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஈசன் ஆசிர்வதித்தார்.
@rasuaraj528
@rasuaraj528 Жыл бұрын
வினோத் அண்ணாவையும், நீலவேஸ்ட் அண்ணாவையும், 108 van னில் வந்தவர்களையும், Vanனில் கூடவே செல்லும் சாமியையும் உங்கள் எல்லோரையும் இறைவன் என்று போற்றுதற்கும், வணங்குவதற்கும் உரியவர்கள். அன்பே சிவம்...! அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.....! அன்பு இல்லாதவர்கள் இடம் இறைவன் நெருங்க மாட்டார்கள்...!. ஆபத்துக்கு உதவாதவன் ஒரு மிருகம்... நீங்கள் எல்லோரும் நீடூழி காலம் சுகமாக நலமுடன் வாழ அண்ணாமலையார் உங்களை பரிபூரணமாக ஆசீர்வதிப்பார்கள்...! வாழ்க வளமுடன்.....!❤🙏🙏🙏
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
💯👍..
@balshan5971
@balshan5971 Жыл бұрын
108 ஷேக் அவர்கள், மற்றும் நீலவேஸ்டி ,சிவப்பு பனியன் நபர்..மற்றும் தங்களை பார்க்கும்போது மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்கிற பாடல் ஞாபகம் வருகிறது.
@arumugamarumugam-wx1hf
@arumugamarumugam-wx1hf Жыл бұрын
வினோத் சிவா உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.கோயம்புத்தூர் சாமி நல்லவர் என்று நினைத்தேன்.சரியான சுயநலவாதி
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
😭😭😭மனிதாபிமானம் செத்து விட்டது...மனிதர்கள் பலவிதம்..இறக்கம் அற்ற மனிதர்கள்.. கண் எதிரே பார்த்து விட்டு எப்படி இவர்களால் கடந்து போக முடிகிறது😭😭..வினோத் தங்கம் நீ நீடூழி வாழ வேண்டும் 🙏🙏🙏🙏......வாழ்க வளத்துடன் நலத்துடன் என்றும் வினோத் 🙏🙏🙏🙏...ஆம்புலன்ஸ் அன்பர்களுக்கு நன்றி🙏🙏🙏🙏...
@saraswathi6664
@saraswathi6664 Жыл бұрын
தம்பி வினோத் மற்றும் முதல் உதவி டாக்டர் நீடூடி வாழ்க ஆண்ணாமலையார் துணை நிற்பார் ஒம்நமச்சிவாய உங்களின் சேவை தோடரட்டும் 🙏🙏💐💐
@sasikala12347
@sasikala12347 Жыл бұрын
மனசாட்சியே இல்லாத சாமிகள்.போல.வினோ உன் மனசு துடிக்குது.உன் சேவை சொல்ல வார்த்தை இல்லை வினோ.வாழ்த்துக்கள் தங்கம்.நமசிவாயமே.🙏👌
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 Жыл бұрын
சிவ சிவ🙏 வினோத் துக்கும் அந்த 108வண்டிக்கும் அந்த மருத்துவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல 😭😭😭😭❤🙏
@mrbeastgaming3527
@mrbeastgaming3527 Жыл бұрын
முதல் உதவி செய்த இரண்டு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி அங்கு உதவிய அனைத்து உள்ளங்களும் அன்னாமலையார் கிருபையாள் நல்லா இருப்பீங்க தம்பி நீங்க நல்லா இருப்பீங்க i like you தம்பி
@janakikaru972
@janakikaru972 Жыл бұрын
ஒரு உயிர் துடிப்பதைக் கண்டு மனம் பதறித்துடித்து அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சியும்,அக்கறையும் வினோத் மகனின் மீதிருந்த அன்பையும் ,மதிப்பையும் மேலும் மேலும் பன்மடங்காக்கி விட்டது. வாழ்க மகனே!
@IndraTailoring
@IndraTailoring Жыл бұрын
மகனே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் உனக்காக
@realheart4936
@realheart4936 Жыл бұрын
சிவனை வணங்கினால் மட்டும் போதாது இரக்க மனம் வேண்டும் ஓம் நமசிவாய..
@vijaykramachanthar6562
@vijaykramachanthar6562 3 ай бұрын
108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சம்பளத்துக்காக மட்டும் வேலை பார்ப்பவர்கள் அல்ல மனிதாபிமானத்திற்காக ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் உயிர் சமம் என்ற நிலையில் பணிபுரிபவர்கள் அவர்களை வாழ்த்துங்கள் வாழ்த்துங்கள்
@athilakshmi5884
@athilakshmi5884 Жыл бұрын
108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் சூப்பர் 🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@SENTHILKUMAR-om7ik
@SENTHILKUMAR-om7ik Жыл бұрын
அற்புதமான மனித சேவை. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக .
@yasodhams4858
@yasodhams4858 Жыл бұрын
🙏🙏 வினோத் குமார் உனக்கு மிகவும் நன்றி நன்றி
@rajasekarank689
@rajasekarank689 Жыл бұрын
மனிதநேயம் கொண்ட வினோத் அவர்களுக்கு கோடான கோடி நன்றி🙏
@om8387
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக அன்புமிக்க தம்பிவிநோத் ஒருமனிதர் விழுந்து துடிப்பதைக் கண்டதும் உங்கள் மனத்துடிப்பு பெற்ற தாய்க்குகூட வருமோ என்னமோ நீங்கள் மனிதநேயமுள்ள மகானய்யா தம்பி ஐயா உன்னை மகனே என்றே அழைத்துப் போற்றிடத் தோணுதையா உங்கள் சேவை எத்தகைய சிறப்பான சேவை
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Жыл бұрын
🙏🌺🙏ஓம் நமசிவாய நமக அண்ணாமலையாருக்கும் உண்ணாமலைஅம்மாவுக்கும் அரோகரா திருசிற்றம்பலம் 🙏🌺🙏விணோத் தம்பிக்கும் நன்றி
@om8387
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக பெற்று வளர்த்தவரை வீதியிலை விட்டிட்டு வீட்டுக்குள்ளிருந்து தின்டுவளரும் பிள்ளைகளே சற்றுயோசியுங்கள் நாளை உங்கள் நிலைமையும் இதேதான்
@rahupathirahupathi7682
@rahupathirahupathi7682 Жыл бұрын
வினோத் தம்பிக்கும் முதலுதவி செய்த தம்பிகளுக்கும் அந்த அண்ணாமலையாரின் ஆசீர்வாதம் என்றும் உண்டு. ஓம் நமச்சிவாய.
@maragathamkaruppuswamy2382
@maragathamkaruppuswamy2382 Жыл бұрын
இந்த கோயம்புத்தூர் சாமி இத்தனை வருஷம் இதை தான் கற்றுக் கொண்டு உள்ளார் பேச்சு மட்டும் தான் நல்லா இருக்கு
@rajalakshmir6207
@rajalakshmir6207 Жыл бұрын
Manisha neyam yarukum ila vinoth thambi
@hariniesiva1837
@hariniesiva1837 Жыл бұрын
🙏🙏 சேவை தொடர்ந்து நடைபெற வேண்டுகிறேன். 🙏🎉🎉அண்ணா.
@sivapuramaiya
@sivapuramaiya Жыл бұрын
ஓம் நமசிவாய...... ஆண்டவன் அருள் புரிட்டும்.....
@deepam1949
@deepam1949 Жыл бұрын
Super ambulance service, உடனே vandhuttaanga, excellent 👏 👌 👍
@Bold-ub3md
@Bold-ub3md Жыл бұрын
வினோத் மற்றும் 108 மருத்துவ உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தலைவணங்கி வணங்கு கின்றேன் ஓம் நமசிவாய👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 Жыл бұрын
வினோ பேச வார்த்தை வரவில்லை தலை வணங்குகிறேன் உங்கள் சேவைக்கு
@thanamnadarajan3158
@thanamnadarajan3158 Жыл бұрын
உன்
@sasikala12347
@sasikala12347 Жыл бұрын
Ss🙏🌹
@kamalamp5691
@kamalamp5691 Жыл бұрын
Y
@mohanp5472
@mohanp5472 Жыл бұрын
​ ❤❤❤❤ 21:16
@Abdul-yv3qd
@Abdul-yv3qd Жыл бұрын
​@@sasikala12347ni hu Ee
@thirumoorthy7208
@thirumoorthy7208 Жыл бұрын
கண்ணீர் பெருகியது சகோதரரே நன்றி
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 Жыл бұрын
பல்லாண்டுகள் வாழ வேண்டும் 108 மருத்துவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தெய்வம் நீங்கள் 🌹
@yuvathi2704
@yuvathi2704 Жыл бұрын
வினு தம்பீ அண்ணாமலையார் உங்கள் வடிவில் உலாவி உதவி செய்து கொண்டு வருவது சத்தியமான உண்மை மிகவும் நன்றி தம்பீ
@MahiMahisha-vo9qu
@MahiMahisha-vo9qu 26 күн бұрын
தங்கமே நான் இலங்கை சமீபத்தில் உங்க வீடியோ பார்த்தேன் ஒவ்வொரு வீடியோவும் கண்களை குளமாக்குகிறது என் தங்கமே
@deivaranim9134
@deivaranim9134 Жыл бұрын
தம்பி உங்கள் உருவத்தில் அண்ணா மலையாரைப் பார்க்கிறேன் . நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்
@makeupfashion7259
@makeupfashion7259 Жыл бұрын
bro உங்க சேவைக்கு தலைவணங்குகிறேன்.❤கண்ணே கலங்கிட bro,
@rajarajeswari08
@rajarajeswari08 Жыл бұрын
அங்குள்ள அனைத்து சிவனடி ஆத்மாக்களுக்கு சிவ அப்பா துணையாக பாதுக்காப்பாக இருக்கவேண்டும் என்று உள்ளன்போடு கருணையோடும் சுப எண்ணத்தை வைக்கிறேன்..உங்களின் சேவைக்கு பணிகிறேன் பா..சிவ சிவ
@vasukithirunavukkarasu1950
@vasukithirunavukkarasu1950 Жыл бұрын
மிக்க நன்றி வினோத் உங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@RAJU_1951
@RAJU_1951 Жыл бұрын
தம்பி வினோத் அவர்களுக்கு வணக்கம்.. ஒரு உயிரை காப்பாற்றிய மைக்கு மிக்க நன்றி தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@gangabaikannarao9679
@gangabaikannarao9679 Жыл бұрын
108service man so greatvinoth thambi ungalai parata varthai illai evvalavu suyanavathigalaGa erukirargal om nanachivaya
@Redmia-dm9tu
@Redmia-dm9tu 3 ай бұрын
சொல்றத்துக்கு வார்த்தையே கிடையாது அண்ணா உங்கள நேரில் பார்க்கும் வாய்ப்பு இருந்தால் உங்கள் காலில் விழுந்து விடுவேன்
@MariMuthu-xx4im
@MariMuthu-xx4im Жыл бұрын
வினோத் சார் நன்றி சொல்ல வார்த்தை இல்லை
@user-yh7tv8lc6r
@user-yh7tv8lc6r 9 ай бұрын
108 ஊர்தியின் சகோதரரே நீங்கள் செய்யும் சேவை உங்கள் தலைமுறைக்கு தலைவணங்கும்
@athilakshmi5884
@athilakshmi5884 Жыл бұрын
வினோத் அண்ணா உன் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@tiruthani
@tiruthani Жыл бұрын
108 சேவைக்கு மனபுா்வ நன்றி
@KENS_7077
@KENS_7077 Жыл бұрын
வினோ உங்கள் குடும்பம் நல்லா இருக்கும் 🙏🙏🙏🙏
@jayalakshmir2484
@jayalakshmir2484 Жыл бұрын
ப்ரோ இனி சம்பாதிக்கும் எண்ணத்தோட வந்தவர்கள் யாருக்கும் உணவு தராதீங்க, ஒரு உயிரோட மதிப்பு யோசித்து நீங்கள் இந்த அளவு செய்யும் போது அங்க யாரும் அதை யோசிக்காம இருக்காங்க ப்ரோ மனசு ரொம்ப வேதனையா இருக்கு
@sakthithaGAdur633
@sakthithaGAdur633 Жыл бұрын
மருத்துவர்களுக்கும் வினோத் ஜி இருவருக்கும் ஈசன் அருள் எப்போதும் இருக்கும் மருத்துவர் ஊசி போட்ட 10 வினாடிகளில் அந்த கால் மற்றும் கை இரண்டும் ஆடி கொண்டு இருந்தது நின்று விட்டது ஈசா உன் பிள்ளையை ஏதோ ஒரு வகையில் காப்பாற்றி விட்டா 🙏 மருத்துவருக்கு நான் தலைவணங்கி கொள்கிறேன்❤💐 இதே போல் உங்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா🤝❤
@user-uw7vo7ki4t
@user-uw7vo7ki4t Жыл бұрын
சாமியார் என்று மற்றவர்களை சொல்வது தவறு. ருத்ராடசம் அணிந்தும் மனிதாபிமானம் இல்லாமல் இருக்கிறார்கள். மிக்க நன்றி தம்பி. ஓம் அண்ணாமலை யாருக்கு அரோகரா.
@athilakshmi5884
@athilakshmi5884 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் வினோத் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lrvijayperumallrperumal4546
@lrvijayperumallrperumal4546 Жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ அன்னதானம் சிறந்தது அதுக்கு மேல இந்த மாதிரி உதவிகள் செய்யறாங்க தான் ஈசன் உங்க பக்கத்தில் இருக்கார் ஓம் நமச்சிவாய அண்ணாமலையே போற்றி
@user-kg3bm5qw7c
@user-kg3bm5qw7c 8 ай бұрын
108 இல் வேலை அனைத்து நல் உள்ளங்களுக்கும் வினோத் அண்ணா உங்களுக்கு மனமார்ந்த நன்றி கோடான கோடி நன்றி ஓம் நமசிவாய 🙏
@thalaikani7224
@thalaikani7224 Жыл бұрын
தம்பி உங்கள் காலை தொட்டு வணங்கு கிறோம்
@balugopalakrishnan5732
@balugopalakrishnan5732 Жыл бұрын
வினோத்குமார் வாழ்த்துக்கள் தம்பி
@gowthamimathiyalagan6973
@gowthamimathiyalagan6973 Жыл бұрын
நீங்கள் ஈசன் அருளால் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.
@vlogswithmani4418
@vlogswithmani4418 Жыл бұрын
ஆதரவு அற்றவறை காகக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்
@manokaran9768
@manokaran9768 Жыл бұрын
நண்பர்வினோத்குமார்போண்றவர்கள்இருப்பதுஎன்பதுஅந்த.இறைவனேநேரில்அவர்உருவத்தில்வந்ததைபோல்உள்ளது..யாராக.இருந்தாலும்கொஞ்சமாவதுமனிதநேயம்வேண்டும்வினோத்சொன்னதைபோல..இவருக்குவந்ததுநாளைமற்றவர்களுக்குவர.எவ்வளவுநேரமாகும்..சிந்தித்துபார்க்கவேண்டும்.நண்பர்வினோத்குமார்இருந்ததால்இன்றுஇவ்வளவும்செய்தார்இல்லையேல்அவர்நிலமை...கடவுளே
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
ஒன்று நன்றாக யோசிங்கள். வீட்டில் உள்ள முதியோர் கள் நிலையே - தடுமாற்றம். வீட்டைத் துறந்தவர்களுக்கு, இந்த நிலையை சந்தித்தே ஆக வேண்டும். ஆகவே - சிந்திப்போம்
@hem100
@hem100 Жыл бұрын
ஒரு ஆபத்து என்ற பொழுது கூட இருப்பவர்கள் உதவவில்லை என்றாலும் எங்கிருந்தாவது யாரையாவது வரவழைத்து அண்ணாமலையார் காப்பாற்றுவார் என்பதற்கு இதுவே உதாரணம். அண்ணாமலையாருக்கு அரோகரா .. உண்ணாமலை அம்மா போற்றி..
@suseelaradhakrishnan6330
@suseelaradhakrishnan6330 Жыл бұрын
ஓ்சிவசிவஓம் ஓம் சக்தி வினோத் கண்ணா நீ பரபரப்பாக இருந்தது உன் மனம் உருக வைக்கும் இடம் கிரிவல பாதையில் செய்யும் சேவை தொடர வேண்டும் சாது குணமடைய அண்ணாமலையார் துணை இருப்பார் இந்த அம்மாவின் ஆசிர்வாதம் என்றும் உண்டு ஓம் நமசிவாய ஓம் சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை உங்கள் குடும்பம் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்
@sivaprasadm2202
@sivaprasadm2202 Жыл бұрын
👃👃👃👃👃
@perumalsamy.p5729
@perumalsamy.p5729 Жыл бұрын
உங்கள் சேவை தொடர்ந்து செய்யுங்கள் ஆண்டவன் உங்களுக்கு அனைத்து செல்வங்களையும் கொடுப்பார்
@aathiaathl5700
@aathiaathl5700 Жыл бұрын
அண்ணாமலையார் திருவடி சரணம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வினோத் அவர்களே வணக்கங்கள்
@user-ni7kr2wu8c
@user-ni7kr2wu8c 4 ай бұрын
தம்பி உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை ஆனால் உங்கள் பிள்ளைகள் சகிதம் நீடுழி வாழ எல்லாம் இறைவன் அருள் புரியவேண்டி வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏
@pandipechiammal981
@pandipechiammal981 3 ай бұрын
அன்பு மகனே என்னத்தை சொல்ல உன் பாசத்தை நீ நீடூழி வாழ்க வளர்க
@ushasundar5034
@ushasundar5034 2 ай бұрын
தம்பி நீங்கள் 100 ஆண்டு காலம் வாழவேண்டும். உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்.
@manjulamanju7909
@manjulamanju7909 Жыл бұрын
வினோ ப்ரோ நன்றி நன்றி நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@jayendranmv1416
@jayendranmv1416 Жыл бұрын
108 அம்புலஹ் தம்பி நல்லா இருக்கானும்🙏🏻
@Namakkusoruthanmukkiyamm
@Namakkusoruthanmukkiyamm Жыл бұрын
கிரிவல பாதையில் கூட மனுஷங்களே கிடையாது அண்ணா கோயம்புத்தூர் சாமி என்னவோ நினைச்சேன் ஆனா அவர் எப்படி பண்ணுவாருன்னு கொஞ்சம் கூட நினைக்கல அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்காக அவங்கவங்க தண்டனை அனுபவிப்பாங்க நீங்கள் செய்த சேவை பெரிய விஷயம் அண்ணா உங்களுக்கு நன்றி 🙏🙏🙏ஓம் நாம சிவாய 🙏🙏🙏
@sasikala12347
@sasikala12347 Жыл бұрын
வண்டி.சாவி குடுத்தாலே போதும்.வலிப்பு நிற்கும்..🙏👌
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Жыл бұрын
அட ஒரு மனிதன் வலிப்புடன் சுயநினைவு இல்லாமல் இருக்கும் போது அவர் பக்கத்தில் சென்று உதவுவதற்கு தயக்கம் இருந்தாலும் 108,சேவையாளருக்கு தகவல் கொடுத்தாலே உதவியதற்கு சமம்.நாம் யாவருக்கும் வாழ்வு சதமல்ல இதே நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்
@meemee_buttercup
@meemee_buttercup Жыл бұрын
🙏ஓம் நமசிவாய 🙏 இறைவனை உங்கள் உருவில் பார்க்கிறேன் அண்ணா வாழ்க வளமுடன் 🙏
@SouthammalK
@SouthammalK Жыл бұрын
கோயமுத்தூர். சாமியநீங்க. அரிமுஹபடுத்தீநீங்க. பணத்தாசை. பிடித்துகொன்டது
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 4 ай бұрын
👌👍👌👍 சூப்பர் அருமை அருமை நண்பருக்கு கோடான கோடி புண்ணியம்
@maladhi1235
@maladhi1235 Жыл бұрын
So sad. Thank you so much vinoth kumar tambi.
@vijaya5087
@vijaya5087 Жыл бұрын
Heartfelt thanks to first aid team. 🙏🏻🙏🏻. Vazhga pallandu Mr. Vinod🙏🏻🙏🏻🙏🏻. Appreciate your humanity. Very rare to see such people nowdays.
@shivalisa25398
@shivalisa25398 Жыл бұрын
Romba nanri anna🙏🙏🙏🙏
@thenmozhiarumugam2482
@thenmozhiarumugam2482 Жыл бұрын
Vinod ungala ninaithaal perumaiyaa irukku naan unga subscribernu sollikka peruma ppadugiren ella nalamum valamum petru vazha vaazhthuhiren
@josephjohn445
@josephjohn445 Жыл бұрын
அண்ணா சூப்பர் ணா ரொம்ப நன்றி அண்ணா
@jomyyo-yq2no
@jomyyo-yq2no Жыл бұрын
கோயம்புத்தூர் சாமிக்கு நேரத்துக்கு சாப்பாடு தர்மம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்
@divimaha1368
@divimaha1368 Жыл бұрын
Whenever Vinoth bro say annamalairye I love that word how he loves god...no words to help to that samiyar god always with Vinoth bro...🙏🙏🙏
@mohanp78
@mohanp78 Ай бұрын
வினொத் தம்பி உங்கள் சேவையை பார்த்து குலுங்கி குலுங்கி அழுது விட்டேன். நீங்கள் நீடூழி வாழவேண்டும்
@gurusamy5853
@gurusamy5853 Жыл бұрын
எல்லாமேவேசம்.பாசம்.பரிவு.தெளிவுபெற்றஉன்னபோன்றோா்சாமி..அவர்கள்ஆன்றாடபசிபோக்கும் ஆசாமிகளேநம்இனம்.என்றஉணர்வற்றநிலை
@selvi.b1277
@selvi.b1277 Жыл бұрын
வணக்கம் வினோத் மீனா 👨‍👩‍👧‍👦 குழுவிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏 வினோத் நீநல்ல மனிதனப்பா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@saibabashirdi6251
@saibabashirdi6251 Жыл бұрын
Yes. Coimbatore swami is very selfish. I cant digest this. சிவ பெருமானே சாட்சி. அனைவருக்கும் நன்றிகள் பல.
@DurgaDevi-nr6eo
@DurgaDevi-nr6eo Жыл бұрын
வினோத் சார் நீங்கள் நீடுழி வாழவேண்டும்
@eswarilingam3028
@eswarilingam3028 Жыл бұрын
What a heartless people there! Coimbatore sami also didn't help. Even Annamalaiyar won't forgive him and other Samis' around there! Mamsi and 108...kudos to you all! God bless you all. 🙏🏻🙏🏻Respect and Salute from Malaysia 🇲🇾
@vijayashanthis2067
@vijayashanthis2067 4 ай бұрын
உங்கள் உருவத்தில் இறைவன் இருக்கிறார்
@pkombiah6041
@pkombiah6041 Жыл бұрын
நான் இப்பதான் வீடியோ பார்த்தேன் அவர்நன்றாக இருக்கின்றாரா
@malaram1929
@malaram1929 Жыл бұрын
காலைவணக்கம்தம்பிவாழ்கவளமுடன்என்றும்எல்லோருடைநலம்கருதிஉழைக்கும்உத்தமர்தம்பிஉங்களைபாரட்டவார்த்திகள்இல்லைதான்அடட் லுதான்சதைஅடும்சொல்லுவாங்கஅதுஉங்களுக்குதான்பெருத்தும்தம்பிஉங்களும்உங்கஉடன்பணிஇருக்கும்அந்தமகன்களுக்குஇந்தஅம்மாவிஆசிர்வாதங்கள்தம்பிஎன்றுஅண்ணாமலைதுணைநிற்பார்
@shrijayanthi5821
@shrijayanthi5821 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏நல்வாழ்த்துகள்! இந்த பயணம் தொடரட்டும்! 🙏🙏🙏🙏🙏
@sumathishanmugam5906
@sumathishanmugam5906 Жыл бұрын
Vinoth coimbatore Samy rompa sunalavathi eanaku eapavo thereum avar unga ketaium nalla nadepar avarketa pathi erunga omnamasivaya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SouthammalK
@SouthammalK Жыл бұрын
இதே நிலை அடுத்தவங்கல்கு வர எவ்வளவு நேரமாகு
@mubarakmubarak2911
@mubarakmubarak2911 Жыл бұрын
@padmashree9344
@padmashree9344 Жыл бұрын
P❤🎉👌👌👏👍🙏🙏🙏👏👌👌👏
@VIJAYAKUMARRAGUPATHI
@VIJAYAKUMARRAGUPATHI Жыл бұрын
Appreciation to the First responder and 108 ambulance services
@Thirumurugan-sx9jg
@Thirumurugan-sx9jg 2 ай бұрын
தம்பி நீங்க நல்லா இருக்கணும்
@dhilipkumar7180
@dhilipkumar7180 Жыл бұрын
Hello my dear public I m one of the emt in 108 ambulance I saw this video and i m so happy about vinoth bro and my 108 service team, finally I would like to say one thing to all, if u see any patient who are affected by fits please dont give any iorn rod or anything to their hand this is not right way instead of that u take them hospital or call 108 ambulance immediately they will come and help you without hope anything with u because this is not our duty this is our service for u tk u
@muthulakshmi6648
@muthulakshmi6648 3 ай бұрын
Nalla.oru.manithabimanam.valha.valamudan.valthukal.thambi.omnamasivayaandavanarul.ellorukum.
@yasanayasana3469
@yasanayasana3469 Жыл бұрын
Very proud of you vinod na God bless you ❤❤❤
@KLakshmi-rp5vj
@KLakshmi-rp5vj 3 ай бұрын
ஒருஉயிரைகாப்பாற்றிஇருக்கீங்கதம்பி நீங்கநல்லாஇருக்கணும்தம்பிவாழ்கவளர்ககடவுள்தான்உங்களைஅனுப்பிஇருக்கிறார்மிகவும்நன்றிநன்றி
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Thoppi topi Amma arunachala - Social service manimaran
10:24
World People Service Centre Dr P Manimaran
Рет қаралды 558 М.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45