தியானத்தின் நன்மைகள் | Meditation Benefits in Tamil

  Рет қаралды 132,259

Wisdom Pebbles

Wisdom Pebbles

Күн бұрын

Meditation Benefits in Tamil | தியானத்தின் நன்மைகள்
There are numerous benefits for meditation which we are mostly unaware of. Meditation helps greatly in controlling our emotions and reducing stress. Stress is the most common problem of our day-to-day life. Being stressed even for a short time is not good for our health. Watch the video to know more on Meditation Benefits in Tamil.
தியானம் செய்வதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதை பற்றிய விழிப்புணர்வு இல்லாததே அதை பயன்படுத்தாமல் இருக்கும் காரணம். இந்த பதிவின் மூலம் உங்களை தியான பயிற்சியில் ஈடுபடுத்துவதே என் நோக்கம். தியானத்தின் நன்மைகளை தினசரி வாழ்வில் எவ்வாறு உணரலாம் என்பது இந்த பதிவில் உள்ளது.
உங்களுக்கு ஏற்ற தியானத்தை தேர்வு செய்வது எப்படி: • உங்களுக்கு ஏற்ற தியானத...
பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் என்ன பலன்கள்: • Brahma Muhurtham Benef...
How to do Visualization in Tamil : • How to do Visualizatio...
பிரபஞ்சத்தால் வழிநடத்தப்படுவது எப்படி : • பிரபஞ்சத்தை எப்படி உங்...
காலையில் 3 - 5 மணிக்குள் திடீர் என்று முழிக்கிறீர்களா? அப்பொழுது என்ன செய்ய வேண்டும் : • Do you often wake up b...
Support us: bit.ly/2NoM7y0
Join Telegram: t.me/wisdompeb...
Follow us on Instagram: / wisdom_pebbles
Follow us on Facebook: bit.ly/2Pe51bE
Follow us on Twitter: / pebbles_wisdom
Music:
"Scott Buckley - Childhood" is under a Creative Commons license (CC BY 3.0) creativecommon....
Music promoted by BreakingCopyright: • 'Childhood' by Scott B...
#wisdompebbles #meditationbenefitstamil #powerofmeditationtamil

Пікірлер: 399
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Recommended video: How to meditate for Beginners : kzfaq.info/get/bejne/ptR-rMuI1dq7fqM.html
@HyTamilanYt
@HyTamilanYt 2 жыл бұрын
💖
@radhapattabi3407
@radhapattabi3407 3 жыл бұрын
2 வ௫டமாக தியானம் செய்கிறேன்.கொஞ்சம் கொஞ்சமாக நேரம் அதிகமாகி 45 நிமிடங்கள் செய்கிறேன். ஆனால் இப்போது ௭ப்போதும் அமைதியான, தியான நிலையில் முழு நாளும் இயக்க முடிகிறது. உங்கள் இந்த பதிவின் மூலம் அனைவரும் பயன் அடைய வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thanks for sharing ❤️❤️
@mohamedmohideensyedabootha4962
@mohamedmohideensyedabootha4962 3 жыл бұрын
தியானம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட பேர் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு மாயையை உருவாக்கி இந்த சமூகம் ஏற்ற தாழ்வு மனப்பான்மை உருவாக்கி உள்ளது. அதிகாலை 4 மணிக்கு எழும் பழக்கம் உள்ள எல்லா மனிதர்களும் தியானம் என்பது ஏதாவது ஒரு வகையில் இயற்கையாகவே இருக்கும் திருக்குறள் மீது பற்றுள்ளவர் தனக்கு பிடித்தமான குறள்களை திரும்ப திரும்ப கூறி அதன்படியே வாழ வேண்டும் என்று தியானம் செய்கிறார். திருகுர்ஆன், பைபிள், கீதை போன்ற வேதத்தில் பற்றுள்ளவர் தனக்கு பிடித்தமான வேத வாக்கியங்களை திரும்ப திரும்ப கூறி அதன்படியே வாழ வேண்டும் என்று தியானம் செய்கிறார். விஞ்ஞானத்தில் நாட்டம் உள்ளவர் தான் கற்ற உண்மைகள் அனைத்தையும் திரும்ப திரும்ப கூறி தான் இந்த சமூகம் பயனடைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்க தியானம் செய்கிறார். இவை அனைத்தும் தியானம் தான் இதில் உயர்வு என்பது அவர்கள் எண்ணங்கள் செயல்பாடு பொறுத்து மாறுபடும் என்பதுதான் உண்மை.
@sundaramurthi9652
@sundaramurthi9652 2 жыл бұрын
உங்கள் குரல் கேட்கும் போது என் மகள் நினைவு க்கு வருகிறாள் உங்கள் அன்பான அறிவுரை யால் என் தாயை நினைவு படுத்தினாய் உங்கள் அனுபவம் மிக்க வார்த்தை யால் எனது பாட்டியை நினைவு படுத்தினாய் நன்றி🙏💕🙏💕
@neetcatalyst
@neetcatalyst 2 жыл бұрын
இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... எடிட்டிங் மனதை வருடுகிறது!!
@dhanyadhanu4696
@dhanyadhanu4696 3 жыл бұрын
Meditation pantrean sis nalla nimathiyana feel eruku sis.......Rompa nithanama azhaga soltringka.... நன்றி❤️❤️❤️🙏🙏🙏🙏
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thanks da❤️❤️
@elaarasi5935
@elaarasi5935 3 жыл бұрын
Just started doing aana banana meditation and guided meditation few months back. A lot of changes in my life. Tq universe and tq mam 🇲🇾🙏
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thanks for sharing ❤️
@johnbritto6148
@johnbritto6148 3 жыл бұрын
Good
@vidyasuresh2785
@vidyasuresh2785 2 жыл бұрын
What is Ana banana meditation can you share the KZfaq link pl...
@-chandan3791
@-chandan3791 3 жыл бұрын
இனிமையான குரல்
@jayapradhasekar1309
@jayapradhasekar1309 3 жыл бұрын
It's work it.. Actually I think always negative side but when I do meditation daily my thinking is positive than before and I feel it mam.. Thank you.
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thanks for sharing 🤩
@sureshkumar-bc9nv
@sureshkumar-bc9nv 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன்
@prabagarenparamasivam4075
@prabagarenparamasivam4075 Жыл бұрын
எனக்கு வயது 28.. உயர் ரத்த அழுத்தம் உள்ளது..அதற்கு காரணம் என் மன அழுத்தம் தான் என்று நம்புகிறேன்..அதை குறைக்க தியானம் தேவை என்று இந்த வீடியோ மூலம் புரியவைத்ததற்கு நன்றி..
@girirajannc8682
@girirajannc8682 2 жыл бұрын
உங்களுடைய குரலில் காந்த சக்தி இருக்கிறது .அருமையான பதிவுகள் .நன்றி
@arokiarajs124
@arokiarajs124 3 жыл бұрын
ரொம்ப நன்றி என் கண்ணை திறந்து விட்டிங்க...
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
😍
@sakimathu
@sakimathu 3 жыл бұрын
பதட்டம் படபடப்பு அதிகமாக வருகிறது மேடம்
@sukumarvel9279
@sukumarvel9279 2 жыл бұрын
@@sakimathu watch breath
@gogo-mq7bf
@gogo-mq7bf 3 жыл бұрын
Unka voice ennoda motivation speech madam...... I love you naa ethuvaraikum yaraum like youtupe pannathula first person....
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you 😃 ❤️
@saimaharaj1732
@saimaharaj1732 2 жыл бұрын
மிக அருமையாக இருக்குமா. உங்க voice ல ஒரு காந்த சக்தி இருக்கு.... Speech கேட்டுக்கிட்டே இருக்க தோணுது சகோதரி 🙏🙏🙏
@WisdomPebbles
@WisdomPebbles 2 жыл бұрын
Mikka nandri😃
@MANIRAJ_G
@MANIRAJ_G 3 жыл бұрын
Voice romba Nalla irukku, inthe audio kealkumpodhe manasu amaithi aaghuthu
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you 🤩
@MANIRAJ_G
@MANIRAJ_G 3 жыл бұрын
😊
@nishithashita4457
@nishithashita4457 3 жыл бұрын
THANK YOU THANK YOU THANK YOU THANK YOU UNIVERSE
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thanks for watching 🤩
@barathhari3759
@barathhari3759 3 жыл бұрын
உங்கள் பயணம் தொடரட்டும் 👍
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
மிக்க நன்றி 😃
@unknowngirl7418
@unknowngirl7418 3 жыл бұрын
Your voice is awasome kaa.....onga voicekagave video pakuren ....💯❣️
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you 🤩
@shreepranavkumar2243
@shreepranavkumar2243 3 жыл бұрын
Beautiful explanation of meditation, Firstly thank you very much for this video.. இத்தனை அற்புதங்கள் நிகழ்துமானால் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் விதைத்தமைக்கும் மாற்றத்திற்கான பயணம் தொடங்கிவைத்தற்கும் நன்றிகள்🙏 Looking forward for the happier and the better me👍
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Lovely❤️
@dufdgc8085
@dufdgc8085 2 жыл бұрын
@@WisdomPebbles Thsnkyou Bro Very good guidence yo meditate. Bro Wicky . Kopay.👨‍👨‍👧‍👧👨‍👩‍👧‍👦🔥🌿👨‍👨‍👧‍👦🌱👨‍👨‍👧‍👦🌿👨‍👩‍👧‍👦🌷👨‍👩‍👧‍👦🔥👨‍👨‍👧‍👦🍁
@chandrasekarchandru8458
@chandrasekarchandru8458 3 жыл бұрын
Your explain sister regular my problem seleping so many months my problem now your maditasin regular morning evening night everyday so your speech nice my problem also salv thank u sister
@gobinathan6271
@gobinathan6271 2 жыл бұрын
மிக்க நன்றி தாயே...!
@chandralekhas2008
@chandralekhas2008 3 жыл бұрын
Unga voice semmma❤️❤️plus peaceful too.. N clarity too💙💜
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you ❤️
@malathya3833
@malathya3833 3 жыл бұрын
You voice have some magic sissy💙வாழ்க வளமுடன் 🤗
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you 🤩
@malathya3833
@malathya3833 3 жыл бұрын
@@WisdomPebbles really sprr💙sissy 🥰
@venmathisomu102
@venmathisomu102 3 жыл бұрын
Unga voice neenga soltra information apram unga video ku pinnadi vara back ground music yetho manasa Romba amaithiya eruku sister
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Loving it🤩
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 3 жыл бұрын
Thxs for u r information i m so anixety for disease
@shreekala8089
@shreekala8089 25 күн бұрын
True 😊 nandri vanakkam 🙏
@sujithamurugan1440
@sujithamurugan1440 3 жыл бұрын
Mam ur voice is so soothing tq👍
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you🤩
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 3 жыл бұрын
Thank you for describing the benefits in a nut shell.
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
You’re welcome 😃
@santhanumsms3716
@santhanumsms3716 3 жыл бұрын
Very innocent voice ungaludethu engalukku innum nalla videos venam sister god blesse you for ever
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you very much 😊
@tamilj8044
@tamilj8044 3 жыл бұрын
நற்பவி நன்றிகள்
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
மிக்க நன்றி 😃
@MuruganMurugan-le7sc
@MuruganMurugan-le7sc 3 жыл бұрын
Mega mega mega Nalla payanulla pathivu sri arpputham arpputham arpputham Sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you very much 😃
@stsk1258
@stsk1258 3 жыл бұрын
வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்து நீங்கள் உச்சரிப்பது காணொளியை முழுவதுமாக கண்டு புரிந்து கொள்ள மிகவும் உதவுகிறது 🙏
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
🤩Thank you
@unarvenee5227
@unarvenee5227 Жыл бұрын
நன்றிகள் பல. 🙂
@abinaren8620
@abinaren8620 3 жыл бұрын
அழகா அருமையா சொல்லிட்டீங்க ...
@mirthujaya24
@mirthujaya24 3 жыл бұрын
Enaku pidicha Mathiri ena life ah change Pana tq for this video sis
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Awesome ❤️
@hjs3757
@hjs3757 2 жыл бұрын
Ur message help for me thanks for u and god.. god bless u and your t
@legendgamer9349
@legendgamer9349 3 жыл бұрын
Very use full videoes .thanku sister..
@dayalanji3164
@dayalanji3164 3 жыл бұрын
Good morning sagodhari vazhga valamudan thankyou
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Have a good day, Sir😃
@umamaheswari9033
@umamaheswari9033 3 жыл бұрын
Your voice so sweet indha voiceaa kekambothu thirumba thirumba kekatunu thonuthu
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thanks for the love ❤️
@PremNat15
@PremNat15 3 жыл бұрын
Semma sister , I'm in stress ..once saw.ur video ..now I'm clear from stress
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Wow. I’m so grateful to have helped you😃
@PremNat15
@PremNat15 3 жыл бұрын
@@WisdomPebbles Good.night sister
@thulasiram6803
@thulasiram6803 3 жыл бұрын
I am doing meditation practice for the past two years
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Great!🤩 Please share your experience..
@rajesh-mumbai2606
@rajesh-mumbai2606 3 жыл бұрын
S ...pl share ...real experience
@yaz630
@yaz630 3 жыл бұрын
Akka unga voice is so devinly Thank u universe.....
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you 🤩😇
@teresadmi3994
@teresadmi3994 3 жыл бұрын
What a profound reflection. Stay blessed and safe
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you 🤩
@kodairoadkannan
@kodairoadkannan 3 жыл бұрын
நன்றி
@vijilakshmi540
@vijilakshmi540 2 жыл бұрын
Thank u universe Wonderful motivation
@remoremo5311
@remoremo5311 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@thulasiram6803
@thulasiram6803 3 жыл бұрын
Semma explanation about Meditation🧘‍♀️
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you😇
@ssr7222
@ssr7222 2 жыл бұрын
ரொம்ப அழகா சொன்னிங்க 🙏🙏🙏
@mkarthi14
@mkarthi14 3 жыл бұрын
Improve my concentration and focus on my business and job
@thejutheju5625
@thejutheju5625 3 жыл бұрын
Thank you Universe ❤️❤️❤️
@sainithya4765
@sainithya4765 3 жыл бұрын
Beautiful explanation ma 🪔we need minimum 20 minutes for meditation 😊God bless u 🪔
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you. In this fast paced world, if I say 20 minutes, many may not be encouraged. So 10 minutes twice a day sounds perfect😃
@ravimuthuravi5036
@ravimuthuravi5036 28 күн бұрын
Wow very nice beautiful video ❤
@hinayathjullah8076
@hinayathjullah8076 3 жыл бұрын
Beautiful presentation, thank you.
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you😇
@keerthikam9018
@keerthikam9018 2 жыл бұрын
Thank you ♥️❤️💥👏👏👏 for tha information ....
@sathyarajsbe.mscyhe.7138
@sathyarajsbe.mscyhe.7138 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@natarajanpadma6598
@natarajanpadma6598 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@santhanumsms3716
@santhanumsms3716 3 жыл бұрын
Neenga podura videos ellame good and informative video than sister
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you 🤩
@arashisvarthirunavukkarasu7809
@arashisvarthirunavukkarasu7809 2 жыл бұрын
Thank you so much mam, it's really help full 💖
@karthikeyanr2794
@karthikeyanr2794 3 жыл бұрын
நன்றி😊
@rthangamuthumari5295
@rthangamuthumari5295 3 жыл бұрын
Nan unga channaloda new subscriber 😘😉...and ungoloda Ella videosum super sis nan ellathayum varisiya paken😁😁... Tq
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you very much😃
@redbulltamiza8058
@redbulltamiza8058 2 жыл бұрын
Your voice is awesome your explanation wonderful
@maharajan5608
@maharajan5608 3 жыл бұрын
Great u🙏
@glorytha.sajaydhanusha3591
@glorytha.sajaydhanusha3591 3 жыл бұрын
உண்மை நீங்கள் மனஅழுத்தமாக இருப்பதாக உணர்ந்தாள் meditation உங்களுக்கு மன அமைதியும் மன நிம்மதியும் தரும்..
@bhavanichandru1911
@bhavanichandru1911 3 жыл бұрын
Nandri sagothari
@lithikshakiruthik235
@lithikshakiruthik235 3 жыл бұрын
Wonderful voice . Super clarity in speech. 🙏 For this useful video
@dkbswisdom9028
@dkbswisdom9028 3 жыл бұрын
Relaxing voice. 😌😌😌😌
@vkandaswamik4519
@vkandaswamik4519 3 жыл бұрын
I am started to get Good sleep and memory power 🙏
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Great😃
@tamilengine8008
@tamilengine8008 2 жыл бұрын
Hai epdi panuvinga meditation
@pooranifoods7853
@pooranifoods7853 3 жыл бұрын
உண்மைவாழ்கவளமுடன்
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
🤩
@oneworld1978
@oneworld1978 3 жыл бұрын
Omg, many thanks 🙏
@rajamallar8641
@rajamallar8641 3 жыл бұрын
நல்லதகவல்நன்றி
@Nivedha261
@Nivedha261 3 жыл бұрын
Thank you ❤️it's true🔥
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
❤️
@aishwarya.p1557
@aishwarya.p1557 3 жыл бұрын
Thanks 😊
@prakashsivam9358
@prakashsivam9358 3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
மிக்க நன்றி 😃
@muthupriya7086
@muthupriya7086 3 жыл бұрын
Thank you, thank you very much. Surely i will follow.
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Yes, please😊
@rubini8953
@rubini8953 3 жыл бұрын
Hii sister ur video's are very useful to oru life nd i like very much. U have bright future please upload videos regularly
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Sure, thanks 😃
@user-xw7ko3hg9w
@user-xw7ko3hg9w 9 ай бұрын
For possitive thoughts
@lakshmim9481
@lakshmim9481 3 жыл бұрын
Thousand thanks ❤️❤️❤️
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you 😍
@karpaga7651
@karpaga7651 3 жыл бұрын
Thank you friend good mesgs kuduthu irukinga
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you😃
@sureshs191
@sureshs191 3 жыл бұрын
Thank you madam. Suresh from Kerala
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
You’re welcome😃
@neetcatalyst
@neetcatalyst 2 жыл бұрын
voice vera level !
@nandhinikadhir2607
@nandhinikadhir2607 3 жыл бұрын
Very Informative 👌🏻 Especially ur voice & intonation 💐💐💐. Definitely this video create changes in so many people 👍🏻Congrats 💐
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
I’m looking forward for that change🤩 Thanks!✨
@jaganbabu570
@jaganbabu570 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@RaJKumaR-su4wd
@RaJKumaR-su4wd 3 жыл бұрын
Wisdom Pebbles... These #Pebbles are triggered my #Wisdom...it is just awesome...
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
🤩That’s my aim! Thanks for sharing ❤️
@vickyshanmugam1444
@vickyshanmugam1444 3 жыл бұрын
Beautiful 👌.!!!!
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you😃
@lavanyaLavanya-xs5vu
@lavanyaLavanya-xs5vu Жыл бұрын
Thanks da maa 🙏💕
@niyatherif
@niyatherif 3 жыл бұрын
Thanks sister your video is very useful. I changed my mind and life . I am praying for you . God bless you.
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you 🤩✨ I’m glad you’re finding it useful😇
@vijikrishna1615
@vijikrishna1615 Жыл бұрын
Thanks sister🕉️ Very informative & useful talk about Meditation 🙏🕉️ Yours is really a soothing & kind voice ❤️ God bless you dear 🙏
@asp.asr.1015
@asp.asr.1015 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@annaduraikannadurai2239
@annaduraikannadurai2239 3 жыл бұрын
Vazhga valamudan 🌏🙏🙏🙏
@gayathridevi783
@gayathridevi783 3 жыл бұрын
Explanation is very good
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you😃
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Super 👍 ma thank you 🙏
@stalinvijays7729
@stalinvijays7729 3 жыл бұрын
Thank you
@gowriprakash8765
@gowriprakash8765 3 жыл бұрын
Thank you universe
@sundaramsuguna009
@sundaramsuguna009 3 жыл бұрын
அருமையான பதிவு
@pankaiaselvi7444
@pankaiaselvi7444 3 жыл бұрын
Nice video sister .. cleara solirukeenga. Thank you 👍
@WisdomPebbles
@WisdomPebbles 3 жыл бұрын
Thank you❤️
@nagarathinam5866
@nagarathinam5866 3 жыл бұрын
Thanks sister
@jayamala8212
@jayamala8212 2 жыл бұрын
❤❤❤Nanri Sis🙏
@nagarajanpitchaiahvaikunda6666
@nagarajanpitchaiahvaikunda6666 3 жыл бұрын
thankyou vry much
@sakthivelsakthi3734
@sakthivelsakthi3734 3 жыл бұрын
Nandri akka
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 21 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,3 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН