உங்களுக்கு 7 Cup's Cake தெரியுமா? 90's Kids Favourite Sweet Recipe | CDK 1273 | Chef Deena's Kitchen

  Рет қаралды 423,777

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Жыл бұрын

For Contact
Kamalam's | Pattu Sweet & Snacks
Mr. Sivaram : 9176696640
Contact : 9840434233 / 7397737370
Email : Kamalamfoods@gmail.com
7 Cups Cake
Ingredients:
Milk - 1 Cup
Ghee - 1 Cup
Besan Flour - 1 Cup
Grated Coconut - 1 Cup
Sugar - 3 Cups
Cashew Nuts - 20 Nos
Cardamom Powder - 1 Tsp
Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
Chettinad Thakkali Kuzhambu : • செட்டிநாடு தக்காளி கெட...
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #sweetrecipe #90skids
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 249
@premathiruvengadamani1828
@premathiruvengadamani1828 9 ай бұрын
உண்மையில் இவர் ஒரு அற்புதமான நளமகராஜ். சிவராமன் சார் பேசும் விதம் சொல்லித் தரும் அழகு மிகச்சிறப்பு. ஜயா நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து அடுப்பங்கரைக்கு அறிமுகம் ஆகும் குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்க வேண்டும். அனைத்து மகளிர்களுக்கும் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர். 🙏🙏🙏 வாழ்க ஐயா.
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Жыл бұрын
அருமையான ஸ்வீட் தீனா சார்க்கும் ஸ்வீட் செய்த அப்பாவுக்கும் நன்றி உங்க சேனலில் வரும் பதிவுகள் எல்லாம் எளிமையான முறையில் சூப்பராக இருக்கு நன்றி சார்🙏👌👍
@vasanthi1274
@vasanthi1274 Жыл бұрын
இதை நான் என் திருமணத்திற்கு முன்னே செய்வேன் கடந்த 28 வருடங்களாக தீபாவளிக்கு வழக்கமாக நான் செய்வேன்...சக்கரை 21/2 அல்லது 23/4 கூட போடலாம் இனிப்பு அதிகம் விரும்பாதவர்கள்... என் குடும்பத்தில் விரும்பும் இனிப்பு இது
@rowarss781
@rowarss781 Жыл бұрын
தீனா ரொம்ப நல்ல நல்ல பழங்கால ரெசிப்பி செஞ்சி காண்பித்தீர்கள் இது போல் இன்னும் நிறைய பழைய இனிப்பு வகை செய்து காட்டுங்கள் குட்டீஸ் விரும்பி சாப்பிடுவார்கள் மிக்க நன்றி
@user-jd9dw3bv6l
@user-jd9dw3bv6l Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தால் மட்டுமே தீனா சாரோட புருவம் உயரும். பண்பானவரும், பக்குவமானவரும் ஒரேயிடத்தில். அருமை அருமை.❤
@sarojat6539
@sarojat6539 Жыл бұрын
வணக்கம் 40 _45.து வரும் முன் வந்த இனிப்பு வகை இது மிகவும் சுவையாக இருக்கும் பாரம்பரிய இனிப்பு வகையை மறக்காமல் இன்று உள்ள வருக்கு செய்து காட்டியதற்கு நன்றி வணக்கம் ஐயா மகிழ்ச்சி
@amarneethiamarneethi9705
@amarneethiamarneethi9705 Жыл бұрын
அருமையான மனிதர் நல்ல மனதுடன் சொல்கிறார். தீனாவுக்கும் நன்றிகள்
@sarojabharathy9198
@sarojabharathy9198 11 ай бұрын
Aru.ayana recepie easyum kooda indrey today itself seithu parthu vidugiren thanks you both
@lalithasanthanam1712
@lalithasanthanam1712 Жыл бұрын
மிகவும் அருமையான sweet சூப்பர்👌👌👋👋
@janakiramasamy2504
@janakiramasamy2504 Жыл бұрын
எங்கள் வீட்டில் சிறு வயதில் அடிக்கடி சாப்பிட்ட ஒரு இனிப்பு இது.‌ நினைவுபடுத்திய தம்பி தீனாவுக்கு என் நன்றிகள்.🤤
@virginiebidal4090
@virginiebidal4090 Жыл бұрын
அருமைங்க நன்றிங்க இப்படி எளிய முறையில் செய்ய கற்றுதந்தற்க்கு.
@jayakalyanialagirisamy188
@jayakalyanialagirisamy188 11 ай бұрын
சிவராம் Sir போல் ஒரு chef நான் அறிந்ததில்லை. எளிமை. அருமை | இனிமை அவரும் அவர் தயாரிக்கும் பொருள்களும். அவருக்கு ஆண்டவன் நீடிய ஆயுளை அருள பிரார்த்திக்கிறேன்.
@muthuparvathi1003
@muthuparvathi1003 Жыл бұрын
Simple sweet superbly done.. Thanks sivaraman ayya and deena thambi.. Any beginner can try this and succeed in tasting it😊
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 Жыл бұрын
Thanks naanum Ella function Kum idha pannuvean enga Amma paati ellam senjadhu👌👍
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 10 ай бұрын
arpudham arumai Super Super Sir Soo nice , will try and shared my experience, nandri nandri nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕
@mohankumar_cs
@mohankumar_cs 8 ай бұрын
Dear Shivam sir and Chef Dena. I tried this recipe and was very happy with the result. My only comment was instead of 1:3 ratio of sugar I tried with 1:2 ratio. Output was apt for me. Very much forgiving dish. Keep more coming.. My sincere thanks to Chef Dena for going such rooted places and bringing out the best dishes🙏
@annapoorani7858
@annapoorani7858 10 ай бұрын
Super explanation with very patience. My mummy had made like this only. Traditional pakka...1980 s varai kidaithathu.
@santhivellaichamy1652
@santhivellaichamy1652 Жыл бұрын
சர்க்கரை இரண்டரை பங்கு+அரைப்பங்கு முந்திரி பாதாம் கொரகொரப்பாக பவுடர் செய்து சேர்த்தால் செமையாக இருக்கும் சகோதரா! 7கப் மீடியமான சூட்டில் தான் கிளறினால் மிருதுவாக இருக்கும். தீயை முழுமையாக வைத்து செய்தால் 7 கப் சற்று கடினமாக இருக்கும். மைசூர்பாகு மற்றும் 7கப் செய்வதற்கு ரொம்ப பொறுமை வேண்டும் சகோதரா!
@suganyasriram123
@suganyasriram123 Жыл бұрын
Thanks for your valuable tips
@manjulasivakumar740
@manjulasivakumar740 Жыл бұрын
Good idea thanks
@user-cu8db7ll8m
@user-cu8db7ll8m 10 ай бұрын
Super Very simple & easy Thank you so much
@pankajamramanathan2193
@pankajamramanathan2193 Жыл бұрын
Very happy to see this. This is our family sweet. For all the occasions we prepare 7 cups cake. It tastes very good. Thank you sir.
@jyothiannamalai2057
@jyothiannamalai2057 11 ай бұрын
Excellent sir n deena brother Simple .sweety demo . .congrats .🎉🎉🎉 Stay happy and blessed.
@poornimaca964
@poornimaca964 Жыл бұрын
Yongambal Sundar mam do this sweet 7 yrs before in puthugam channel this is Diwali sweet.
@meena599
@meena599 9 ай бұрын
Both of you did a good job...chief chef..great sir..
@umasheshadri4731
@umasheshadri4731 Жыл бұрын
One of my favorite sweet 😋 easy to make 😊😊
@sudhamukundan7162
@sudhamukundan7162 Жыл бұрын
I often do this sweet..this is very tasty and can do this quickly...
@sikkantharali7274
@sikkantharali7274 Жыл бұрын
Thanks deena sir. Triplecane dhamkarot halwa seidu kaatungal.
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 Жыл бұрын
Instead of full ghee, can v use half oil & half ghee?
@9884666675
@9884666675 Жыл бұрын
நான் இந்த 7 கப் கேக் இன்னிக்கு செய்து பார்த்தேன், சூப்பரா வந்துது, செம ஈஸி, ultimate டேஸ்ட். கடைக்கு போகாம வீட்ல இருக்கும் பொருள்கள் வைத்தே செஞ்சது இதான் first டைம் ❤❤❤❤
@thenmozhimohan9264
@thenmozhimohan9264 Жыл бұрын
Very simple and easy i will try it
@AnnanyaRam
@AnnanyaRam 3 ай бұрын
நாங்களும் 35 ஆண்டுகளுக்கு முன்னாடி செய்து சுவைத்தது, மீண்டும் நினைத்து கொண்டோம், மறந்து போனது மீண்டும் நினைவு படுத்தியது நன்றி சகோதரா இருவருக்கும் 👍🏻👌🏻
@SRIDEVI-zz7ig
@SRIDEVI-zz7ig Жыл бұрын
I tried it super taste simple and neat explanation
@madhubalabaskaran9307
@madhubalabaskaran9307 8 ай бұрын
Very nice explanation. Thanku Dheenasir and Sivaraman sir.Today.I tried this recipe incomes very well.
@dhanalakshmivasudevan3687
@dhanalakshmivasudevan3687 9 ай бұрын
Superb sir. Thank you so much for the yummy sweet. My daughter 's favourite sweet.
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Жыл бұрын
இதில் சர்க்கரை 2 1/4 cup+3/4cupகொரகொரப்பாக அரைத்த nuts சேர்ப்பேன். நன்றி
@inventioncooking1484
@inventioncooking1484 Жыл бұрын
Anngu30 varushathirgu munal Angus annudaya friend Geetha Amma soliygduthanga naan avgalay miss panran❤ super aerugum
@padmags8420
@padmags8420 10 ай бұрын
Very easy and tasty receipe . Thank you.
@vasanthi1274
@vasanthi1274 Жыл бұрын
பக்கத்து தெருவுக்கு வருகீர்கள் மிக்க மகிழ்ச்சி நானும் மடிப்பாக்கம் தான்
@user-bo2cz1wg5q
@user-bo2cz1wg5q 8 ай бұрын
This thatha is great ... He is well educated and excellent in describing ... I Love you thatha ....
@akmanjulathangavel7111
@akmanjulathangavel7111 11 ай бұрын
Very good receipe deena sir and ayya
@subramanianbhaaskaran1159
@subramanianbhaaskaran1159 Жыл бұрын
Super I will try it. Amazing 👍
@user-qg6fv2qy9j
@user-qg6fv2qy9j Жыл бұрын
மிக அருமை 😋😋
@lakshmiparthi4211
@lakshmiparthi4211 Жыл бұрын
👌👌👌👌ithu pola esyana samyal innum collect pannunga sir
@homestylemathi
@homestylemathi 11 ай бұрын
Thank you so much both of you for giving a very good sweet sir Especially I would like to thank mama who prepared and introduced a very good sweet
@meenasundar2211
@meenasundar2211 Жыл бұрын
Super sweet தீனா sir, அய்யா சொல்வது இன்னும் சிறப்பு. நான் 2 cup நெய்,2 cup சீனி or 2 1/2 cup சேர்த்து செய்வேன். Mysore Pak taste இருக்கும்.நன்றி❤
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 11 ай бұрын
I learned this from my friend's mother in 72. My favourite. Now I am adding 2 cups sugar and one cup crushed dry fruits like Cashew, badam
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 Жыл бұрын
சூப்பர் bro அருமையாக சொல்லித்தந்தீர்கள்
@elizabethz472
@elizabethz472 8 ай бұрын
Thank you for this super sweet.
@mummyscreativehub
@mummyscreativehub Жыл бұрын
I like very much chef Deena channel because you r recipes very different type. I am from Kerala
@rajduggal3938
@rajduggal3938 Жыл бұрын
From Mangaluru,made me nostalgic.Many words in Tamil r similar to words in Tulu,our local language.
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 9 ай бұрын
Very different superb sweet❤
@shanthaneelu479
@shanthaneelu479 10 ай бұрын
Super mama....nalla...irukku....
@rajamlakshmy2605
@rajamlakshmy2605 Жыл бұрын
Super and very easy
@vigumasri1906
@vigumasri1906 Жыл бұрын
my favourite sweet and always my mom does it for my birthday 👌👌👌
@anuradhabaskaran497
@anuradhabaskaran497 Жыл бұрын
Ah! this was my first cooking when I was in my 7th standard. Taste was great though shape was not nice. Seeing this now that too in my locality!
@sinthiya7186
@sinthiya7186 Жыл бұрын
Super Anna. Thanks. Ingredients description layum podunga please. Old videos la ellam nenga potinga antha matiri anna
@lalithasree1608
@lalithasree1608 9 ай бұрын
Thank you for this recipe
@selvachobika7945
@selvachobika7945 11 ай бұрын
All time fav.... After two days heat it slightly on dosa tava before eating it will give another level of taste...
@krishnakumarmayur6169
@krishnakumarmayur6169 Жыл бұрын
The wide eyed expression of Chef Deena after taking the first bite is priceless.....well done!!
@subasri4981
@subasri4981 Жыл бұрын
இவற்றை எல்லாம் வருத்து ஆறவைத்து செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் .Sir
@sundarynarayanan2057
@sundarynarayanan2057 Жыл бұрын
🎉very good explanation thanks
@pasivakumar8932
@pasivakumar8932 11 ай бұрын
Deena brother ur recipes are good my wife tried ,came out nicely, u are taking much pain to bring out hidden olden days recipes from chettinadu and other parts of Tamil nadu hats off to u chef SIVARAMAN got wide knowledge in cooking especially traditional foods I am requesting him to prepare 1.MOHANDAL 2.TRADTIONAL. PONGAL GOSTHU SERVED IN OLDEN DAYS MARRIAGE
@rohinimei1576
@rohinimei1576 Жыл бұрын
Anna intha sweet yanaku old ☝️memories varuthu thankwu grandpa 👴 & Deena Anna ❤
@lartharamathan3152
@lartharamathan3152 9 ай бұрын
I like to see yhis uncle's face hehas got such a santham fase God Bless Him 😊
@chithusclipstamil844
@chithusclipstamil844 Жыл бұрын
16:46 simply testy sweet recipe bro superb 😋👍
@shanmugaraja.v.s6738
@shanmugaraja.v.s6738 5 ай бұрын
Nanlaam 9 th padikumbothey school la extra curricular activities la cooking la 7cup cake seiya solli koduthaanga...semmmmmma taste aa irundhuchu
@rajamani7254
@rajamani7254 Жыл бұрын
Veryuseful super👌👌
@vijayalakshmiramachandran8656
@vijayalakshmiramachandran8656 9 ай бұрын
It is a simple process and very nice to see
@fromushamatoyou616
@fromushamatoyou616 8 ай бұрын
Dheena, seeing your video ordered Mysore pak and mixture - very very nice . Thank you 🙏
@geethaskitchen9647
@geethaskitchen9647 Жыл бұрын
Try pannunen sir arumai🎉
@shobashanmugam7358
@shobashanmugam7358 11 ай бұрын
Yummy sweet. Put some videos on jaggery based sweets pl
@Sanjieevisaran1996
@Sanjieevisaran1996 Жыл бұрын
ஐயா சொல்லும் விதம் அற்புதம்
@user-je8yk9es3g
@user-je8yk9es3g Жыл бұрын
Hi my favourite recipe for more than 30 years
@chithrabalki5228
@chithrabalki5228 9 ай бұрын
Idhey madhiri 1 2 3yendru oru sweet pannuvom.👌
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 Жыл бұрын
Super Deena sir and good recipe
@omsakthi1321
@omsakthi1321 10 ай бұрын
இந்த பக்ஷ்சனம் அடிக்கடி எங்க வீட்டுல நான் செய்வோம், சூப்பர😊
@jayanthichandraapmuniandy5023
@jayanthichandraapmuniandy5023 Жыл бұрын
Excellent !
@vijayabhaskare59
@vijayabhaskare59 Жыл бұрын
Thank you
@nirmalajayakumar6336
@nirmalajayakumar6336 Жыл бұрын
I did this when I went to America to my daughter s house.
@geetha7504
@geetha7504 Жыл бұрын
Very tasty sweet Sir 🎉
@revathishankar946
@revathishankar946 10 ай бұрын
Our family sweet this is ! All will make for every function or festival at home
@sararadju2005
@sararadju2005 Жыл бұрын
We can use dessicated coconut
@venikunalanveni1561
@venikunalanveni1561 Жыл бұрын
I must trying this
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 Жыл бұрын
சூப்பர் அருமை வாழ்க என் ஆசைவழங்கள்🌞✋🏿🌹✋🏿🌹👌🎈🍒👍🌟💐🌿
@Itsme24_20
@Itsme24_20 8 ай бұрын
எங்கள் வீட்டில் எப்போதும் செய்யும் ஸ்வீட்.sudden ah செய்யணும் என்றால் கூட தேவையான எல்லாம் உடன் வீட்டில் இருப்பதால் எல்லோரும் செய்யலாம்.டேஸ்ட் yummy ஆக இருக்கும்
@manilakshmi5468
@manilakshmi5468 Жыл бұрын
👌👌👍👍👍😋😋. true va shop la illa.
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Good morning sir favourite recipes super sir 👌
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj Жыл бұрын
Thanks bro
@bharathib7724
@bharathib7724 7 ай бұрын
சூப்பராக வருது.
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா சூப்பர் சூப்பர் 7கப் கேக் 🍰🍰🍰 சூப்பர்
@m.harini7523
@m.harini7523 Жыл бұрын
என் அம்மா நான் சிறு வயதில் செய்வாங்க.ரொம்ப டேஸ்ட்ட இருக்கும்.😋😋😋
@poornimamohan3876
@poornimamohan3876 27 күн бұрын
Wow wow wow wow wow wow wow Super yummy yummy yummy yummy yummy yummy yummy seven Cup sweet 🤤 mouth watering T u soooooo much 🎉
@sundararajann6007
@sundararajann6007 Жыл бұрын
என் வீட்டில் அடிக்கடி செய்வார்கள் நானும் செய்வேன்.நாங்கள் இதை ஃபைவ் கேக் என்று சொல்வோம்.
@saipriyavenkat5905
@saipriyavenkat5905 11 ай бұрын
Keep up your good work
@amala75
@amala75 Жыл бұрын
Gdmg chef.. Engala 90ske kuptu ponamari iruku tnx chef.. Miss 90s..
@Preethisengunthar
@Preethisengunthar Жыл бұрын
Anna pls put kanchipuram mannar military hotrl briyani recepi ❤
@crkumar9553
@crkumar9553 10 ай бұрын
Both you pros are so wonderful. Your delivery ,diction ,precise instruction and clarity of both chefs makes it one of the best cooking programmes. Keep it comming. 😊☺☺🌸🌹🌹from Malaysia from a 80 year old lady.
@nivetharakesh
@nivetharakesh Жыл бұрын
Simple & super bro
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Жыл бұрын
Easy ...great sweet receipe👍👍❤❤
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Жыл бұрын
Thanks a lot
@umarajan5048
@umarajan5048 Жыл бұрын
Similarly show how to make sri krishna sweet type mysore pak
@umanagarajan1940
@umanagarajan1940 Жыл бұрын
Dheena brother no words to say towards your service for people for home makers , new married couples and intrested to learn cooking 🎉🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽 nangalum bhramin dhan 7 cup diwaliki seivom😊 . Neenga yellartium anbha irukardhu rombha sandhosham ma iruku nan . non veg receipes thavira yella videos sum parpen senju naraiya recipes suuuper vandhurku vazha pallandu🎉 yuu are a gem.person good human being
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 Жыл бұрын
Xcellent
@gayathrisriram9076
@gayathrisriram9076 Жыл бұрын
Yes my. Mom will do even today
@pdamarnath3942
@pdamarnath3942 11 ай бұрын
Great
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 80 МЛН
Venkatesh Bhat makes Seven Star | seven cups | sweets | dessert | Indian sweets
15:20
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 421 М.
Recipe 52: 7 Cup Cake
7:32
Yogambal Sundar
Рет қаралды 373 М.
小宇宙不要那么小气嘛!#火影忍者 #佐助 #家庭
0:11
火影忍者一家
Рет қаралды 7 МЛН
Cleaning gadgets #food #funny #comedy
0:19
IK REACTS
Рет қаралды 15 МЛН
CAA Conversion kit at ZAHAL 🎯
0:14
Zahal Youtube
Рет қаралды 62 МЛН
🤣ПОКУПАЕТ МАШИНУ У ДЕВУШКИ
0:35
MEXANIK_CHANNEL
Рет қаралды 9 МЛН
Funny Escalator #katebrush #shorts
0:11
Kate Brush
Рет қаралды 7 МЛН
Платье для богинь на свадьбу
1:00
Настя Бруно
Рет қаралды 4,4 МЛН