வேற லெவல் Beach experience in Bali | Must visit Place | Broken Beach | Nusa Penida | Ep 11 | Way2go

  Рет қаралды 103,273

Way2go தமிழ்

Way2go தமிழ்

Жыл бұрын

Broken Beach & Angel’s billabong | 4K | Nusa Penida | Bewitching Bali | Episode 11
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Bali, Domestic and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
*************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
#bali #indonesia #nusapenida

Пікірлер: 268
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
அழகு இருந்தால் ஆபத்து இருக்கும்.ஜாலியாகவும் அதே சமயம் ஜாக்கிரதை யாகவும் இருக்க வேண்டும் ❤️ மிகவும் அருமைங்க மாதவன் அழகு அற்புதம் அருமை 👌🤝👏 சூப்பர்ங்க 🙏❤️
@saroprabu
@saroprabu Жыл бұрын
உங்கள் ஒளிப்பதிவை காணவே இந்த பதிவினை காணலாம் நண்பா மிகவும் அருமையாக இருந்தது 💐👍👍
@stephendhanapal4411
@stephendhanapal4411 Жыл бұрын
8:59
@dhandapanidhandapani7249
@dhandapanidhandapani7249 Жыл бұрын
தம்பி மாதவன் வாழ்த்துகள்!'. "வளர்க நலமுடன்!". தங்கள் சேவை தொடரட்டும். நன்றி.
@sulochana5368
@sulochana5368 Жыл бұрын
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு ஏற்ப இறைவனின் மிக அழகான படைப்புகளை நாமும் காண செய்ததற்கு மாதவன் தம்பிக்கு அநேக நன்றிகள்.உங்களின் எல்லா வீடியோக்களும் மிக,மிக அருமை.அதைவிட அருமை நீங்கள் பேசும் விதம்.simple and humble person.வாழ்க வளமுடன்.💐💐💐👍👌👏
@motogptamil8653
@motogptamil8653 Жыл бұрын
Drone effort hatsoff bro..🔥🖤💯
@ravijiastro9556
@ravijiastro9556 Жыл бұрын
மிக அருமையான பதிவு அன்பரே. பொதுவாக கிராமத்தில் ஒரு பல மொழி சொல்வார்கள் . நெல்லுக்கு பாய்வது புல்லுக்கு பாய்து . ஆனால் அதையும் தாண்டி தாங்கள் எங்களுக்காக விடியோ பதிவு செய்வது மிகவும் பயனுள்ளதாக மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி அன்பரே
@dawoodundefined8
@dawoodundefined8 Жыл бұрын
Hai bro
@sharmilavijayarangan3476
@sharmilavijayarangan3476 Жыл бұрын
Madhavan your videos are amazing, nice clarity in your voice and mind blowing drone views. Short and crisp explanation 💐 your selection of destination always cool 😎. You always carry cool attitude that is pleasant to watch.😎🙏🌈. Keep rocking and enjoy your journey safely. Take care Maddy.😊
@manickamkali2874
@manickamkali2874 Жыл бұрын
புரோக்கன் பீச் அதனை சுற்றியுள்ள பீச் இயற்கையாக உருவானவையா இல்லை செயற்க்கையாக செதுக்கப்பட்ட வையா என்று தெரியவில்லை..இதை அழகாக காட்சிப்படுத்திய மாதவன் அவர்களுக்கு நன்றி 🙏👍
@andalammalgovindarajoo7242
@andalammalgovindarajoo7242 Жыл бұрын
தம்பி ,அருமை அருமை .... அருமையான இடத்தை பார்க்க நல்லா இருக்கிறது . வாழ்த்துக்கள் அப்பு.🙌🏻
@musni....57
@musni....57 Жыл бұрын
Vera level Anna video ongada video kku than Anna wait pannuna...😍😍
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது தம்பி அதிக ரிஸ்க.உள்ள இடங்களில் பார்த்து பத்திரமாக .தம்பிக்கு மிகவும் நன்றி.
@SAvlog-
@SAvlog- Жыл бұрын
உண்மையில் செம வொர்த் நண்பரே நேரில் பார்த்து ரசிக்கும் வகையில் இருந்தது
@balasubramanians8772
@balasubramanians8772 Жыл бұрын
6.00 தொப்பியை தூக்கிட்டு போறமாதிரி காற்றடிக்குது. அதையும் தாண்டி டிரோன் ஷாட்டில் புரோக்கன் பீச்..ஐ அழகாக படமெடுத்தது நன்றாக இருக்கிறது.
@badruduja3202
@badruduja3202 Жыл бұрын
அருமையான அற்புதமான கடற்கரை காட்சி வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !
@ravindrashetty5165
@ravindrashetty5165 Жыл бұрын
Love from Bahrain 🇲🇹 your vlog's are awesome especially I love this series bez I love bali my favourite destination
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 Жыл бұрын
மாதவன் நீங்களே வேற லெவல்தான் . உலகம் சுற்றும் வாலிபர்! கடலை காதலிக்கும் காளையர்
@bramendrayogaratnam9423
@bramendrayogaratnam9423 Жыл бұрын
உங்கள் விடியோவை பார்த்து வருகிறேன். அண்ணா! நிங்க மாதவனா அல்லது மாகாதேவனா? பிரமிக்க வைக்கும் விடியோக்கள். வாழ்த்துக்கள். இப்படிக்கு பிறேம்.
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
நம்ம இந்தியாவில் கேரளா, வடகிழக்குப் பகுதியில் சில இடங்களைத் தவிர மற்ற இடங்களெல்லாம் எப்போதுதான் இப்படி அழகாகுமோ🤔
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
Bali Day - 7 | Part - 1 | Kelingking | Broken Bridge
22:15
DEVentures
Рет қаралды 279