No video

வாலி எம்.ஜி.ஆரை இணைத்த பாடல் | Kavignar Vaali joins with Actor MGR

  Рет қаралды 43,264

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

The song which joined Kavignar Vaali with Actor MGR | வாலி எம்.ஜி.ஆரை இணைத்த பாடல் | Kavignar Vaali Story PART-24
#kavignarvaali #msviswanathansongs #mgr

Пікірлер: 28
@NeelakantanCS
@NeelakantanCS Жыл бұрын
நிஜமாகவே பட கோட்டி படத்தில் வந்த இந்த பாடலையும் மற்ற பாடல்களையும் - (1964.65) பள்ளி பருவத்தில் கேட்ட நாள் - முதல் நாள் - இன்றுவரை நான் வாலியின் பரம் ரசிகன். - மீனவர்களின் துயரமிக்க வாழக்கையை-வெகு அற்புதமாக வரைந்த-* தரைமேல் பிறக்க வைத்தான்* போன்ற பாடலை - வேறு எவராலும் அவ்வளவ சிறப்பாக எழுத இயலாது. தொடர்ந்து. அன்பே வா பணம்படைத்தவன் - போன்ற படங்களில் எல்லா பாடல்களையும் மிக அருமையாகவும், காலத்தை வென்ற திரை பாடலாகவும் உருவாக்கியவர் - ஸ்ரீரங்கம் ரங்கராஜன் என்ற கவிஞர் வாலி. - இந்த தகவல் எனக்கு புதுசு என்றாலும்..சுமார்..57 வருடங்களுக்கு முன்பாகவே இதை நன்கு ரசித்தவன் நான்.🌹👍
@ranjith5493
@ranjith5493 Жыл бұрын
கவிஞர் வாலி இவ்வளவு கஷ்டங்களையும் கடந்து அவர் நினைத்த இடத்தை அடைந்தது அவருடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
@ranjith5493
@ranjith5493 Жыл бұрын
கவிஞர் வாலி இவ்வளவு நல்ல பாடல்களை எழுதியிருக்கிறார் என்று உங்கள் வீடியோவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.
@ranjith5493
@ranjith5493 Жыл бұрын
நீங்கள் மிகவும் அருமையாக பேசுகிறீர்கள் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணே.
@sironmani5747
@sironmani5747 Жыл бұрын
இந்த நல்ல கருத்துள்ள பாடலையா இசை அமைப்பாளர்கள் புறக்கனித்தனர். ஆச்சரியமாக உள்ளது வாலி வந்த பிறகும் கண்ணதாசன் நிறைய பாடல்களை எம்ஜிஆர் படங்களில் எழுதியிருக்கிறார்
@saralan7038
@saralan7038 Жыл бұрын
Qæ9
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 Жыл бұрын
13 Movies Of MGR where Vaali alone wrote all the songs in the movie as follows :- 1) Anbay Vaa 2) Petralthan Pillaya 3) Asai Mugam 4) Engal Thangam. 5) Padagotti 6) Panam Padithavan. 7) Chandrodayam 8) Thaali Bakiyam 9) Oli Vilakku 10) Thalaivan 11) Neerum Nerupam 12) Anamittai Kai. 13) Nalai Namathe.
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
மகிமை தெரிந்தவரிடம் செல்லும்வரை வைரத்துக்கு மரியாதை இருக்காது!கொடுத்து வைத்தவர் எடுக்கும் வரை-காத்து வைத்தவர் வாலி/இருவர் புகழுக்கும் லாலி/
@KanNan-gp4pn
@KanNan-gp4pn 5 ай бұрын
🎉❤
@anbalaganr7439
@anbalaganr7439 Жыл бұрын
Thambi super expressions,are you cenima relating families anyway you are good.talented.
@ravikandiah5837
@ravikandiah5837 Жыл бұрын
இந்த பாடல் பிற்காலத்தில் திமுகாவினரால் " கெத்டுதெல்லாம் கெடுத்தான் ஒருதரையா கெடுத்தான் ஊரையுமே கெடுத்தான்" என்று இந்தப் பாடலை மருவிப் பாடப்படதும் காலத்தின் மாற்றம் தான்.
@thulasiramar2423
@thulasiramar2423 Жыл бұрын
Gii
@acaaass9631
@acaaass9631 Жыл бұрын
கண்ணதாசன் இனி எழுதமாட்டார் என்று கூறவில்லை தவறான கருத்தை பதிவிடாதீர் இதற்கு பிறகு பல பாடல்கள் கண்ணதாசன் எழுதியிருக்கின்றார்.தான் ஆட்சிக்குவந்தபிறகு கண்ணதாசனை அரசவைகவிஞராக்கினார்.வாலியை அல்ல வாலியை கொள்கைபாடல்களுக்கு பயன்படுத்திகொண்டார்
@victorpunithan5141
@victorpunithan5141 Жыл бұрын
அற்புதம்
@selvaraniselvaraj7388
@selvaraniselvaraj7388 Жыл бұрын
Thaliva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugadas5686
@murugadas5686 Жыл бұрын
Super.
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 Жыл бұрын
Real genius and gentle MAN VAALE
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அளவிற்கு யாரையும் ஒப்பிட முடியாது
@balachandransoundararajan3049
@balachandransoundararajan3049 Жыл бұрын
சிறப்பு
@priyamalar4610
@priyamalar4610 Жыл бұрын
Mgr..enral .vetri ..
@sundarraj350
@sundarraj350 Жыл бұрын
Thanks God's Blessings
@jeyakodim1979
@jeyakodim1979 Жыл бұрын
அருமையான பதிவு.... அழகான பதிவு..
@TAMILTODAYTREND
@TAMILTODAYTREND Жыл бұрын
Nice
@rathinakumar3907
@rathinakumar3907 Жыл бұрын
இது கம்யூனிச பாடல் இதன் கதை வேறு...
@rangarajs.765
@rangarajs.765 Жыл бұрын
இந்த படத்தில் இசை MSV. KVM இல்லை
@seranp5455
@seranp5455 Жыл бұрын
ஐயா எம்ஜிஆர் கவிஞர் கண்ணதாசனை அரசவை கவிஞராக அமர்த்தி அழகு பார்த்தவர் ஆகவே வரலாறு தெரியாமல் சும்மா அள்ளி அளந்து விடாதீர்கள் யூட்யூப் மூலம் வருமானம் பார்க்கும் நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லவேண்டாம்
@sureshramachandran2264
@sureshramachandran2264 Жыл бұрын
Avar kuriyathu unmai than. MGR avargalukku Kannadasan avargalukku oru neram Pinsky irunthathu unmaithan. Irunthu Kaviyarasu Kannathasan avargal thayarippalargal veruppathin karanam aha Makkal Thilagam Mgr padangalil ku padal ezhuthinar. Makkal Thilagam mgr Kannathasan avargal Mel konda Ambi all Arasu ai akkinar yenbathuthan unmai
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,6 МЛН