யாரால் வாய் திறந்து அருள்வாக்கு சொல்லமுடியும்

  Рет қаралды 19,605

அறிவோம்

அறிவோம்

27 күн бұрын

Пікірлер: 42
@VijayaLakshmi-gw4rq
@VijayaLakshmi-gw4rq 25 күн бұрын
அருமை அண்ணா. எத்தனை நன்றிகள் கூறினாலும் தகும் உங்களுக்கு நிறைய விஷயங்களை தெளிவுபடுத்திவிட்டீர்கள். நன்றி🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@MuruganMurugan-cg1jh
@MuruganMurugan-cg1jh 25 күн бұрын
பதிவு மனமகிழ்ச்சி அளிக்கிறது
@user-bc5xx5dz6h
@user-bc5xx5dz6h 25 күн бұрын
அண்ணா அருமை உங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
@jayakeerthana6203
@jayakeerthana6203 25 күн бұрын
எனக்கு மதுரை பாண்டி ஐயா சாமி வரும் அருள் வாக்கு சொல்லுவார் 🙏🙏🙏எனக்கு எல்லாமே மதுரை பாண்டி ஐயா தான்
@karthistella8360
@karthistella8360 24 күн бұрын
Arul vakku solluvigala
@sanandan6988
@sanandan6988 25 күн бұрын
மிக்க நன்றி அய்யா 🙏
@yuvakavikk7504
@yuvakavikk7504 25 күн бұрын
அருமை பதிவு அய்யா நன்றி
@user-lw7ot4mw1c
@user-lw7ot4mw1c 25 күн бұрын
🙏🕉️🔯🐘🚩ஆயிமகமாயி ஹரிஓம் சிவாயநமக தாங்கள்கூறுவது பதிவுபோடுவது அனைத்தும்உண்மை நண்றிகலந்த நமஸ்காரம்சாமி
@varaiamman
@varaiamman 17 күн бұрын
கருத்து அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் நன்றி
@PriyaPriya-eo2nc
@PriyaPriya-eo2nc 25 күн бұрын
❤❤kodi kodi punyam swami enge nanum en mele vara sakthiyum poi agidumonu bayanthan Ayya nan kude poi agalam but antha sathayam poi agakydathayya avaljurya maryathai aval ennakume kapathidumnu poorna nambikai kuduthinge🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥pls pray 4 me swami
@rameshpranesh6585
@rameshpranesh6585 15 күн бұрын
என் மேல் சாமி வருது அனல் வாய் பேச முடியாமல் வருகிறா சாமி என் மேல் வருகிறது சாமி ஓரு பெண் தேய்மானம் என்னுடைய இஸ்டாதேய்வாம் என்ன
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 25 күн бұрын
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
@sabarifreefire6059
@sabarifreefire6059 24 күн бұрын
Yenoda ponnu arullvaku sollum kastamana nerathil manasodangi allahum podhu enappan kalyana karuppan aarudhalaga en ponu rubathulavaruvar sondhangal varakudathu ena soldranga ensami kettadhu pannadhunu naan namburen🙏🙏🙏
@naguveninaguveninagu7657
@naguveninaguveninagu7657 25 күн бұрын
Anna romba super video 💯 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
@joshnasrir5495
@joshnasrir5495 21 күн бұрын
Anna phone la arul vakku solreengala anna
@user-cl8ob5cl6d
@user-cl8ob5cl6d 12 күн бұрын
ஐய்யாநான் பெண் கருப்பசாமிகோயிலுக்கு போனால்ஒருவிதசத்த்துடன்அருள்வருகிறதுஆனால் மிகவும்கஷ்டப்படுகிறேன் நல்வழிசொல்லுங்கள்
@karthickina1154
@karthickina1154 24 күн бұрын
நரமாடசாமி வரலாறு சொல்லுங்கள்
@user-eg6ge8xm6t
@user-eg6ge8xm6t 15 күн бұрын
அண்ணா நான் மலையாளிகருப்புசாமிஆடுரேன்ஆனால்எனக்குஅருள்வாக்குசொல்லமுடியால்லஎதனால்அண்ணாசொல்லுங்கஅண்ணா
@SaraswathiSaraswath
@SaraswathiSaraswath 25 күн бұрын
அண்ணா உங்கள் பதிவு மிக மிக அருமை ஊம கன்னி வாய் திறந்து அருள் வாக்கு சொல்லுமா என் மேல்வருது ஆணா ஊமா கன்னி எப்படி பேசும் பேசாதேன்னு சொல்லுராங்க ஒரு டவ்ட்டுக்கு கேக்குறேன் அண்ணா ஒரு தேளிவான பதில் கொடுங்க அண்ணா
@prakashkumarasamy1933
@prakashkumarasamy1933 25 күн бұрын
Live ah eppa varuveega iyya
@jayakeerthana6203
@jayakeerthana6203 25 күн бұрын
🙏🙏🙏
@user-eg6ge8xm6t
@user-eg6ge8xm6t 15 күн бұрын
அண்ணா மலையாலகருப்புவரலாறுசொல்லுங்அண்ணா
@hemalatha1570
@hemalatha1570 25 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@visnath3812
@visnath3812 24 күн бұрын
மன நிறைவு அடைந்தேன்😊
@user-sq6ks4zd1z
@user-sq6ks4zd1z 23 күн бұрын
Thank you
@SathiyarajSathi-hj8rz
@SathiyarajSathi-hj8rz 25 күн бұрын
Ayya , Arulvakku solluravanka manasa eppadi kattupaduthurathu
@vaiyathuraivaiyathurai9948
@vaiyathuraivaiyathurai9948 25 күн бұрын
அய்யா இருளப்பசாமி மயான பூசை முறைகள் பற்றி சொல்லுங்கள்
@ChannaiThambi
@ChannaiThambi 25 күн бұрын
❤ அண்ணா மிகவும் சரியான பதிவு
@karthickina1154
@karthickina1154 24 күн бұрын
அவர் அருள்வாக்கு சொல்வாரா அய்ய முறை சாமி அதிருக்கேன் அய்ய
@tamilguyjr2447
@tamilguyjr2447 6 күн бұрын
Anna na karupurayan Samy aduran 2 varusam aduran ennum arul vakku Samy prikala anna
@karthiksarankartik7261
@karthiksarankartik7261 21 күн бұрын
Ana.enaku.rakamal.sme.vanta.arlvakusolum.ana.epovarvetam.eatopnedaga
@karthickina1154
@karthickina1154 24 күн бұрын
எனக்கு நரமாடசாமி அருள் வரும் அவர் வரலாறு சொல்லுங்கள்,
@jeyasurya6610
@jeyasurya6610 25 күн бұрын
அண்ணா எங்களுக்கு குல தெய்வம் தெரியாது ஆனா என் மேல வர சாமி 18படி கருப்பு ஆனா அப்பா பூசாரி அண்ணா
@Nellaithiraviyam001
@Nellaithiraviyam001 25 күн бұрын
Super ❤
@nageswari1790
@nageswari1790 25 күн бұрын
ஐயா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதுனு தெரியல.என் குழப்பத்தை தெளிவாங்கிடேங்கநன்றி அய்யா.அய்யா காலை மாலை சாமி அறையில் பாட்டு படி சாமிகும்பிடுறேன்.விளையாட்டா செய்தது இன்று பிடித்து தினம்பன்றேன்.ஆனால் என்னால் வீட்டில் தையல் பண்ணமுடியல.சம்பாத்தியம் இல்ல.கவணம் முழுவதும் தேடலில் மனதுயிருக்குகொஞ்சம் கஷ்டமாயிருக்கு.இதை எப்படி சரி பன்னுவது.என்னால் வேலை செய்யாமல் இருந்தால் வருமானம் கஷ்டம்.இதற்கு வழி வேண்டும் பூஜை மீது அதிக மோகம்.சரியா தவறா புரியவில்லை.நன்றி
@jeyasurya6610
@jeyasurya6610 25 күн бұрын
1வருவமா வருது அண்ணா
@aijthaijthukali3285
@aijthaijthukali3285 25 күн бұрын
அண்ணா அண்ணா என் குலதெய்வம் லைவீஈஸ்வரி அம்மன் கன்னி குழந்தை மற்றும் நாகம்மா ‌எனக்கு வரும் ங்க அண்ணா அருள் வாக்கு சொல்கிறேன் ..
@Nellaithiraviyam001
@Nellaithiraviyam001 25 күн бұрын
Super ❤
@saravanansaravanan1439
@saravanansaravanan1439 25 күн бұрын
எனக்கு karuppsamy வரும் anal எனக்கு முருகன் rompa pitikum ithula தப்பு ethum ilaye அண்ணா
@Nellaithiraviyam001
@Nellaithiraviyam001 25 күн бұрын
தவறு இல்லை கருப்பசாமி மீது இருக்கும் பக்தி குறையாமல் பார்த்து கொள்ளுங்கள்❤
@manirajraj5263
@manirajraj5263 25 күн бұрын
🙏🙏🙏
@rathikaalagar7051
@rathikaalagar7051 25 күн бұрын
🙏🙏🙏🙏🙏
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
சாமி யாரை கஸ்டபடுத்தும்
9:19
அறிவோம்
Рет қаралды 12 М.
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН