No video

ஏன் இந்த கொடுமையான வாழ்க்கை இவர்களுக்கு - திருவண்ணாமலை கிரிவலப்பாதை Tiruvannamalai Girivalam Sadhu

  Рет қаралды 96,220

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
Tiruvannamalai 360- Call (or) Whatsup 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 110
@kuppuswamykuppuswamy7566
@kuppuswamykuppuswamy7566 2 жыл бұрын
ஐயா உங்கள் சேவை கடவுலுக்கு செய்யும் தொண்டு உங்கள் பனி தொடருட்டும் வாழ்க வளமுடன் நன்றி நன்றி
@ezhils2766
@ezhils2766 2 жыл бұрын
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள் தம்பி 👍🏻🙏🏼💞
@kattalaikrishnamoorthy1244
@kattalaikrishnamoorthy1244 2 жыл бұрын
உங்கள் சேவையை எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை கண்ணீர்வருகிறது தங்களது பொறுமை, வேடிக்கையான பேச்சு மற்றும் சேவை சிறப்பானது....
@menakak6738
@menakak6738 2 жыл бұрын
B
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 жыл бұрын
சிவ சிவ🙏🙏🙏🙏🙏 வினோத் சிவா அந்த பெரியவரின் நம்பிக்கை நீங்கள் உங்கள் உதவிக்கு தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன் ஓம் சிவாய நம🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏அவர் நல்லா கி வந்ததும் அவரை காண்பியுங்கள் 🙏🙏🙏🙏😭😭😭😭❤
@Thiagu-qe2ph
@Thiagu-qe2ph 2 жыл бұрын
உதவி செய்யவும் ஒரு மனுசன் வேண்டும். மனசு எல்லோருக்கும் இருக்கிறது. மருத்துவ குழுவினர் வாரம் ஒரு முறையாவது மனசு வைத்து உதவி செய்ய வேண்டுகிறேன் .இறைவனை🙏🙏🙏🙏
@babybaby3894
@babybaby3894 Жыл бұрын
மகனே நீ ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க
@ammuravi5481
@ammuravi5481 2 жыл бұрын
அண்ணா நீங்க சூப்பர் ஹீரோ நீங்களும் உங்கள் குடும்பமும் பிள்ளைகளும் பல்லாண்டு வாழ்க👌👌👌👌🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
இந்த பாட்டி க்கு வாய் அதிகம் சமாளிக்க முடியாது உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@devasenav9188
@devasenav9188 2 жыл бұрын
P
@kalagomathinayagam6928
@kalagomathinayagam6928 2 жыл бұрын
அந்த பெரியவருக்கு உடம்பு சரியாக இறைவனை வேண்டுகிறேன் அவருக்கு உதவிய உங்கள் அனைவருக்கும் நன்றி
@murugesanmurugesan014murug8
@murugesanmurugesan014murug8 2 жыл бұрын
திருவண்ணமலையில் இருக்கும் சாதுக்களுக்கு GH ஆஸ்பத்திரியில் இருக்கும் மருத்துவர்கள் வாரத்தில் ஒரு நாள் இவர்களுக்கு மருத்துவ உதவி செய்தால் நன்றாக இருக்கும் இதை பார்ப்பவர்கள் மருத்துவர்கள் இதை டிணுக்கு தெரியப்படுத்தவும்
@Karthik-rj6xy
@Karthik-rj6xy 2 жыл бұрын
இளமையில் பாவ புண்னியத்திற்கு அஞ்சி,மனதை புரிந்துகொண்டு,வாழ பழகிக்கொண்டால் ,இறுதிக்காலத்தில் துன்பம் உங்களை வந்து தாக்காது.
@karthika8290
@karthika8290 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻தம்பி 🙏🏻வினோத்
@sankarruntechplastics9107
@sankarruntechplastics9107 Жыл бұрын
ஓம்நமசிவாய அண்ணாமலையாருக்கு அரோகரா
@johnsirani7426
@johnsirani7426 2 жыл бұрын
மாரிமுத்துக்கு உதவி செய்யுங்க கடவுளே மனது வலிக்கிறது
@user-vd4pq2wq5r
@user-vd4pq2wq5r 8 ай бұрын
சொல்ல வர்த்தயே இல்லா அண்ணா . உங்கள் உதவிக்கு ஈடு இணை ஏதும் இல்ல அண்ணா உங்கள் மனசு யாருக்கும் வராது .
@visnualravimoe9737
@visnualravimoe9737 2 ай бұрын
Tq for your service Anna...May God bless you for ever.....I'm Charu from malaysia..
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 2 жыл бұрын
அண்ணா நீங்க சூப்பர் ஹீரோ நீங்களும் உங்கள் குடும்பமும் பிள்ளைகளும் பல்லாண்டு வாழ்க
@babybaby3894
@babybaby3894 Жыл бұрын
மகனே உன் ஆன்மீக பணி மேன் மேலும் சிறப்பாக செயல் பட இந்த அம்மாவின் ஆசிர்வாதம் என் மகனே
@thamaraikala7481
@thamaraikala7481 2 жыл бұрын
Brother angu varubavagarkal ellarukum neenga than sivan matheri therikiradhu nandri bro
@bha3299
@bha3299 2 жыл бұрын
Madura vuttanda Thatsana Moorthi voodu irukku. Vera level paatti
@gnanapandithan5731
@gnanapandithan5731 2 жыл бұрын
புத்தனென்றும், சித்தனென்றும், பித்தனென்றும் போவதென்ன, சக்கையாக போகும் கரும்பு, ஞான ப்பெண்ணே சக்கையாக போகும் கரும்பு. 🙏🙏🙏🙏🙏🙏.
@parasakthiarumugam749
@parasakthiarumugam749 2 жыл бұрын
சூப்பர்🙏🙏🙏🙏🙏
@manohari7372
@manohari7372 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
@mohamedayub4182
@mohamedayub4182 Жыл бұрын
Super brother👌👍👍
@rockyrakesh2859
@rockyrakesh2859 2 жыл бұрын
சிவ சிவா🙏🙏🙏
@vijayandamam9041
@vijayandamam9041 2 жыл бұрын
அண்ணா TVM ல ருத்ராட்ச மாலை எங்க original கிடைக்கும் அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@sriambalkolangal
@sriambalkolangal 2 жыл бұрын
Om namah shivaya 🙏🙏
@appuraj8768
@appuraj8768 2 жыл бұрын
Ayyaho!. I shed my tears. What a great man you are!
@r.manimozhiganesanr.manimo7801
@r.manimozhiganesanr.manimo7801 2 жыл бұрын
ஹலோமம் சிசியாமளாபாட்டி பிராமணாளா அவா. அருமை நன்றி.
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
Yes yes yes true
@Saishreetamilvideoedits6724
@Saishreetamilvideoedits6724 2 жыл бұрын
Super brother 👏🏻🙏
@ramudurai6905
@ramudurai6905 Жыл бұрын
Super 🎉
@DhayaniDhayani
@DhayaniDhayani 2 жыл бұрын
You are a great person Godbless you and your family can you help savithiri Patti to give a goodbath I know it is difficult for you
@anbazhaganp9702
@anbazhaganp9702 2 жыл бұрын
Realy very good
@pagutharivanbaskar377
@pagutharivanbaskar377 2 жыл бұрын
God bless you
@MariMari-lc1hg
@MariMari-lc1hg 28 күн бұрын
🙏🔱🔥சிவாயநம🔥🔱🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Om namasivaya
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Great work sir🙏
@arumugamveeraiha1720
@arumugamveeraiha1720 2 жыл бұрын
Om namachivayam thunai
@ramanvenuramanvenu5728
@ramanvenuramanvenu5728 2 жыл бұрын
Omnamasivaya
@deviramachandran1726
@deviramachandran1726 2 жыл бұрын
Vazhga valamudan endrum
@roshanrw4635
@roshanrw4635 2 жыл бұрын
😘அன்பே சிவம் 🙏😔
@apravi1764
@apravi1764 2 жыл бұрын
எங்கள் அய்யனே அண்ணாமலையாரே
@lalithamoorthy1235
@lalithamoorthy1235 2 жыл бұрын
சிவாயநம ஐயா
@moorthy781
@moorthy781 2 жыл бұрын
விதி வழியாது
@maheshwaran5901
@maheshwaran5901 2 жыл бұрын
Super bro
@Ramesh-bh5bk
@Ramesh-bh5bk 8 ай бұрын
God say ( become soul consciousness ( beggars ) .who become body consciousness face karma consequences because ( 5 vices control n ruling self ( don't know real self are is ) .this people find how to become soul consciousness after experience ( BC ) with god grace n blessing ( who serve them are called god ( automatic experience soul consciousness state ( blessing n charity credit inside own soul by deed n action ( salute this young ages bro ( do / done n find greatest charity ( puniyam atma )
@malarshanmugam7244
@malarshanmugam7244 2 жыл бұрын
சிவாயநம
@sivasenthi
@sivasenthi 2 жыл бұрын
அருணாச்சல சிவ
@gsgowrisankarrao2197
@gsgowrisankarrao2197 2 жыл бұрын
Om namasivaya 🙏🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Takecareayyyyya
@sarapack001
@sarapack001 Жыл бұрын
you are rebirth of.....the ANNAI TERASA...
@duraithevar1705
@duraithevar1705 6 ай бұрын
🙏🙏🙏
@MahaLakshmi-kj1ql
@MahaLakshmi-kj1ql 2 жыл бұрын
Om🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@chitharakannadasan.k5882
@chitharakannadasan.k5882 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@lalithalalitha9336
@lalithalalitha9336 2 жыл бұрын
Thami vinoth ungala Patti Mamsinu kupaderathey Alagu
@Mani-fd4uk
@Mani-fd4uk 2 жыл бұрын
வினோத் சகோதரர்.... செய்யும் பணி சேவை அல்ல.... கடவுளின் மாய செயல்.... வாழ்த்த வார்த்தையே இல்லை... ஓம் நமசிவாய 🙏
@kalamani4702
@kalamani4702 2 жыл бұрын
Valga valamudan
@munilakshmimunilakshmi4881
@munilakshmimunilakshmi4881 2 жыл бұрын
🙏🙏🙏🙏👍
@namoobalaji4045
@namoobalaji4045 2 жыл бұрын
🙏
@lathasaravanan5943
@lathasaravanan5943 2 жыл бұрын
Thampi rompa. Nanri pa shamila Patti rompa azhagu pa .
@saravananjangam6878
@saravananjangam6878 2 жыл бұрын
எப்படி உங்களால் முடிகிறது ஓம் சாந்தி சரவணன் ராசிபுரம்
@keerthikeerthi5342
@keerthikeerthi5342 2 жыл бұрын
Bad word use pannathinga brother neraiya makkal pakuranga konjam pathu pesunga 🙏🙏
@masamasa7064
@masamasa7064 2 жыл бұрын
யப்பா சாவித்திரி பாட்டி கிட்ட பேச முடியாது போலயே சூப்பர் அண்ணா
@tintintin8350
@tintintin8350 2 жыл бұрын
She's ultimate appaaaaa cant handel her 🤣🤣🤣🤣🤣
@myself_345
@myself_345 2 жыл бұрын
Sema comedy savithiri amma thappave mudiyathu
@revathib6536
@revathib6536 2 жыл бұрын
Antha patti kelviku salikama pathil soltringa romba santhosham vayasanavangala samalikarthu kastam but atha nalla kayaltringa Nalla iruku God bless Anna
@JeevaJeeva-eb5pj
@JeevaJeeva-eb5pj 2 жыл бұрын
Pattiyai gonjam thalli ukkara vainga anna
@renukas741
@renukas741 2 жыл бұрын
God bless you anna
@sureshappu4261
@sureshappu4261 Жыл бұрын
Iamfromkerealamynameissures h🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭
@sureshappu4261
@sureshappu4261 Жыл бұрын
Anna🙏🙏🙏
@sureshappu4261
@sureshappu4261 Жыл бұрын
Super ❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ 💯
@chennaiflyer3623
@chennaiflyer3623 2 жыл бұрын
சியாமளா பாட்டி ரொம்ப அமைதியாக இருக்காங்க
@manohar8725
@manohar8725 2 жыл бұрын
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்🔥 ஓம் நமசிவாய 🔥
@mohanrajr9901
@mohanrajr9901 5 күн бұрын
Video eduthu athai KZfaq la pottu enda avargalai avamanapaduthirirgal.
@pudhuvaithendral7580
@pudhuvaithendral7580 2 жыл бұрын
My country food ku panam koduthu sapadupoda solrega athu vest oru kuttam sapeduthu evaga ketta kuthu help pana sameke cenja mathere please
@sangeethasang1245
@sangeethasang1245 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramaniv90
@ramaniv90 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏விநோத், தம்பி வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய 🙏🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 жыл бұрын
இவர்களை ஒரு கோமில் சேர்து விடவும்
@jeyaramans6037
@jeyaramans6037 Жыл бұрын
தம்பி உவேளை சிறப்பு. ஓரு விண்ணப்பம் ஒருவனின் கர்மா வை நீ ஒன்றும் செய்யமுடியாது அவன் அனுபவிதுதான் அது முடியும். நீ இறைவனின் செல்லப்பிள்ளை உன்னைப்போன்று ஒருவன் இறைவன் தான் வருவான் ஒருவனின் ஒவொரு செயலுக்கும் விடை உண்டு. இவர்களை விட்டுவிட்டிடு நண்பர்க்கிங்கிறேன். உனதுபணியை செய். ஆக நீ என்னவாக போகிறாய் என்பதை முடிவு செய்து கொள்ள. உனக்கு நான் தயாராய் இருக்கிறேன் நான்தான் நீ நினைக்கின்ற ஆளு
@kasthurimohan3222
@kasthurimohan3222 2 жыл бұрын
Better place for them is erwadi darga korippalayam darga l may be dargas l safety lll
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Takecareofthatsadhu
@ishamurthitech7555
@ishamurthitech7555 2 жыл бұрын
Sambu trichy kumuly. One day food service good service . But individual grievance cannot be attended. Avangad udambu pathukkanum a vangaalle. Only annnamalai devotee should be allowed
@JeevaJeeva-eb5pj
@JeevaJeeva-eb5pj 2 жыл бұрын
Patti pavam
@tamilcookkantha
@tamilcookkantha 2 жыл бұрын
பாட்டி குடம் எங்கே
@sabnammulti5142
@sabnammulti5142 2 жыл бұрын
hi bro ur vinoth or mamsi 🙂
@arvindm1945
@arvindm1945 2 жыл бұрын
tiruvannamalai., saadhu sangam. start panunga., with all ., pro . hindu people., like one day food, tiruvannamalai 360 sir., let us unite, and start., a association and create a permanent stay., in the outskirts of tiruvannamalai., purchase land ., atleast big., acres. and providing sheds., food , medical care. till they die. and importantly , with one condition., they should help between themselves. if one is sick. do it sir. and demand a portion of fund allocation for running mutts., from hundi . and donations to temple.
@nagalakshmigopalakrishnan3300
@nagalakshmigopalakrishnan3300 Жыл бұрын
6ýyýyyýýuú76
@karikalanm2568
@karikalanm2568 Жыл бұрын
திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனை எனது உயிரை ஐசியூ ல் ஒரு வாரம் வைத்து காப்பாற்றியது. 2022 சித்ராபௌர்ணமியன்று கிரிவலம் வந்தபோது மயங்கி விழுந்து விட்டேன். மறக்க முடியாது திருவண்ணாமலை ஓம்நமசிவாய நமக
@josephraju2925
@josephraju2925 2 жыл бұрын
Our cm stalin iyya is a great man pl approach him there is no need for u all to take risk 1st approach every nook an corner he is taking care u people for vilambaram sake only r u a cm summa y r u govt hosp is very caring only but u people dnt take te rule in your hand eppadi ooruvittu odivandirathu apuram kotodu kodaiuthu nu solaradu
@josephraju2925
@josephraju2925 2 жыл бұрын
Petha amma appavayae parakatha entha kalatil eppadi ooruvitu vandirathu appuram epadithaan kastapadanum
@gay3811
@gay3811 2 жыл бұрын
Petha pillainga kitta marumaga kitta laam ego paapanga. Ungala Pola unknown persons kitta Kai yenthi kenjaraanga. Gouravam paakla ego illa. Intha yella periavangalum avanga family ya vitutu ipdi iruka, avanga ego thaan kaaranam. 80% people. Remaining 20% maybe truly affected by their kids.
@nalinkumar7633
@nalinkumar7633 2 жыл бұрын
God blessing u bro
@sadhushiva
@sadhushiva 11 ай бұрын
Don't confuse sadhus with beggars
@josephraju2925
@josephraju2925 2 жыл бұрын
Corona erukkum enta kalatil mask ellamae eppadi onnum puriyalae
@bharathisubbukutti8927
@bharathisubbukutti8927 2 жыл бұрын
Have. Some curd rice it will not affect the oldest one God bless u 🙏🙏
@koodaljesupon9963
@koodaljesupon9963 Жыл бұрын
Marimuthu kulanthai mathere pesuraru 🤣🤣🤣 avarathu vaysuckku yetta mechuretu ella
@bhuvana.lifestyle2024
@bhuvana.lifestyle2024 2 жыл бұрын
Speak soft.. Don't shout at them... They don't have anything pls don't shout..
@rajeswarysolan6167
@rajeswarysolan6167 2 жыл бұрын
Tambi savitripadtiku konjam anta edata suttam Panni kudaram podtu kungga tambi unggalaku Koodi punniyam
@veniarumugam8214
@veniarumugam8214 2 жыл бұрын
Kudatha kaanume pattikida..engga phocu
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
Savithri pattiki eye operation sayungal kannu nandra partha pinbu ungalai adeka barium🤣🤣🤣🤣🤣
@mothersrecipes4309
@mothersrecipes4309 2 жыл бұрын
திருவண்ணாமலை சேனலுக்கு மதர்‌ரெசிபியூடிப்சேன‌ லு‌மூலமாக‌ வாள்த்துக்கல்‌‌ ஊனமுற்றோர்க்கு ‌ சைக்கிள்‌‌வாங்கி‌கொடுத்தற்குசந்தோசபடுகிறேன்‌ உங்கள் சேனல் பதிவு செய்து விட்டேன் என்னுடைய கால் இறன்டும் வேளை செய்யாது எட்டு மாசமாக
@jayalakshmiloganathan9727
@jayalakshmiloganathan9727 2 жыл бұрын
🙏🙏🙏
@arvindm1945
@arvindm1945 2 жыл бұрын
tiruvannamalai., saadhu sangam. start panunga., with all ., pro . hindu people., like one day food, tiruvannamalai 360 sir., let us unite, and start., a association and create a permanent stay., in the outskirts of tiruvannamalai., purchase land ., atleast big., acres. and providing sheds., food , medical care. till they die. and importantly , with one condition., they should help between themselves. if one is sick. do it sir. and demand a portion of fund allocation for running mutts., from hundi . and donations to temple. or atleast. keep them . in sheds., in bedridden., or sick time sir., please do, it. atleast in last stage ., we will donate for taking care., of the bed ridden.
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 43 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 46 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 40 МЛН