No video

அம்பேத்கரே தோற்றுப்போனவர் தான்! - பெ.மணியரசன் | திராவிடம் | தமிழ்த்தேசியம் | Dravidam

  Рет қаралды 36,441

TNMedia24

TNMedia24

Күн бұрын

#Periyar #TamilDesiyam #Dravidam
அம்பேத்கரே தோற்றுப்போனவர் தான்! - பெ.மணியரசன் | திராவிடம் | தமிழ்த்தேசியம் | Dravidam
-------------------------------------------------------------------
புதியன விரும்பு என்ற வாசகத்தோடு நேர்மையாயான தமிழ் ஊடகமான நம் TNMEDIA 24 காணொளிகளை / tnmediav2 லும் தனித்துவமாக பாருங்கள். செய்திகளை : www.tnmedia24.com இணையத்திலும் கண்டு பயன்பெறுங்கள்.
Join this channel to get access to perks:
/ @tnmedia24
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்! வெல்க தமிழ்!
-------------------------------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / tnmediadigital
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Пікірлер: 253
@sekarmadhavan3014
@sekarmadhavan3014 Ай бұрын
ஐயா மணியரசன் அவர்களது திராவிட முகத்திரை அகற்றல் வெகு சிறப்பும் மிக முக்கியமுமாகும். மேலும் தமிழ் , தமிழ் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம், பழமை கு‌றி‌த்து பகர்வது ஓர் ஆவணமாக போற்றக்கூடியது ! மணியரசன் ஐயா அவர்களுக்கு எம் சிரம் தாழ்த்திய வணக்கமும், நன்றியும்.
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
@@sekarmadhavan3014 அட அறிவாளி
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Ай бұрын
​@@puthagapoonga4244தாங்கள் யுனஸ்கோ விருது வாங்கிய ஈவெரா பேரனோ? எரியுதடி மாலா!
@Sage_theobserver
@Sage_theobserver Ай бұрын
அருமையான பேட்டி. நெறியாளர் இந்த பேட்டிக்காக நிறைய விஷயங்களை கற்றறிந்து தெரிந்துகொண்டு கேள்விகளை கேட்டிருக்கிறார். வாழ்த்துக்கள். ஐயா அவர்கள் கூறிய விளக்கங்கள் பயனுள்ளதாக இருக்கிறது.
@shanmugamshanmugam4206
@shanmugamshanmugam4206 Ай бұрын
தமிழ் தாய் வாழ்க! தமிழ்த்தேசியம் வளர்க!
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
திராவிடம் ஒழிய வேண்டும்... தமிழம் மலர வேண்டும்
@sivam8401
@sivam8401 Ай бұрын
அயா மணியரசன் அயாவை வணங்குகிறேன் .. இதுபோல் நரைய காணொலி போடுங்கள் நாங்கள் இன்னும் பல வரலாற்று உண்மைகள் தெரிய வந்துள்ளது உங்கள் மூலமாக.... மிக்க நன்றி... மகிழ்ச்சியா உள்ளது...❤❤❤ நீங்கள் பெரும் வரலாற்று சுவடுகள் எங்கள் பொக்கிசம் ❤❤❤
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
தமிழ் இந்து பெம
@shanmugamshanmugam4206
@shanmugamshanmugam4206 Ай бұрын
ஐயா என்று அழையுங்கள்
@radhakrishnan7025
@radhakrishnan7025 Ай бұрын
ஐயா உரை அற்புதம். வாழ்த்துகள்
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
தமிழ் இந்து பெம
@Ntk78680
@Ntk78680 Ай бұрын
உண்மை❤ நாம்தமிழர் ❤
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Ай бұрын
தமிழர் மரபைக் குழி தோண்டிப் புதைப்பதாக உள்ளது ஈவேராவின் கூற்று!
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj Ай бұрын
ஒருகன்னடன்நம்மைமடமாற்றிட்டுபோயிட்டான்இவனுங்கதிககாரனுங்க.அதபுடுச்சிதொங்குரானுங்க
@vmggb
@vmggb Ай бұрын
இவர் போன்ற சிந்தனையாளர்கள் தமிழ் நாட்டுக்கு தேவை. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது நிலை.
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
தமிழ் இந்து பெம
@jamesedward4746
@jamesedward4746 Ай бұрын
Muttaa piece 😊
@Painthamil28
@Painthamil28 Ай бұрын
செம செருப்படி பதில்கள் ஐயா. சிறப்பு
@TheArwin2000
@TheArwin2000 Ай бұрын
குடும்பம் பற்றிய அய்யா கருத்து அருமை 💐💐💐
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 Ай бұрын
மணியரசன் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றி இருந்தால், நாடும், மக்களும் பயன்பெற்று இருக்கலாம், by naattaraayan
@franciscovenanent
@franciscovenanent Ай бұрын
கேரளத்திலிருந்து தமிழ்நாடு தமிழ் அரசியல் கற்றுக் கொள்ளவேண்டும்
@NizhalThedumVeyil
@NizhalThedumVeyil Ай бұрын
நேர்காணல் சிறப்பு❤
@Ntk78680
@Ntk78680 Ай бұрын
அய்யா மனியரசன்❤ 👌👌 நாம்தமிழர் ❤🎉🎉🎉
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Ай бұрын
தமிழ் தலைவர்கள் பிரிந்து இருந்தால் வாக்குகள் சிதறும் மீண்டும் திராவிடர் மற்ற மொழி காரர்கள் தான் தலைவராக வருவார்கள்
@ManiM-kw6jz
@ManiM-kw6jz 20 күн бұрын
நல்ல பதிவு தமிழர்களுக்கு விழிப்புணர்வு தேவை. நன்றி உங்கள் பணி தொடரட்டும்❤
@subashbose9476
@subashbose9476 Ай бұрын
சுப வீ தலைமையில் கம்யூன் முறையில் 1000 பேர் ஒன்றாக வாழ்ந்து காட்டட்டும்...
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw Ай бұрын
மிகவும் அருமை அய்யா
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
தமிழ் இந்து பெம
@shanmugamm4384
@shanmugamm4384 Ай бұрын
ஈவேரா தேவதாசி கலப்பினம் .
@saikumarkhan
@saikumarkhan Ай бұрын
பெரியார் அண்ணா கருணாநிதி சாதி ஊழல் கொலை கொள்ளை கற்பழிப்புகள் மத கலவரம் இதையெல்லாம் உருவாக்கியவர்களே இவர்கள் தான்
@rajasekarank689
@rajasekarank689 Ай бұрын
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் உண்மையை சொன்னதற்கு 🙏🙏🙏
@Suresh-oo3je
@Suresh-oo3je Ай бұрын
மரியாதைக்கும் கணத்துக்கும் உரியவர் எங்கள் ஐயா மணியரசன்
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 Ай бұрын
கொய்யால
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 Ай бұрын
ங்கொய்யால
@saikumarkhan
@saikumarkhan Ай бұрын
கருணாநிதிக்கு ஆத்தா அப்பன் கணக்கே இல்ல
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Ай бұрын
மணியரசன் பாரி மன்னர் மன்னன் வேல்முருகன் சீமான் போல் எல்லோரும் தமிழ் வரலாறு பேசவேண்டும் அப்போது தமிழனுக்கு யார் நம்மை பிரித்து ஆள்கிறான் என்று தெரியும்
@Jayantan846
@Jayantan846 Ай бұрын
அவன் மலையா தாயோழி
@ravichandrankrishnamoorthy6910
@ravichandrankrishnamoorthy6910 Ай бұрын
கம்யூனல் சிறந்த விளக்கம் சொல்பவர்கள் முதலில் செய்யட்டும் அதற்கு ஒன்றும் தடையில்லை தடைச் சட்டமும் இல்லை சரியான செருப்படி பதில் ஐயா
@krishnamoorthysp
@krishnamoorthysp Ай бұрын
திராவிஷம்
@ownmail491
@ownmail491 Ай бұрын
துங்கபுரம் நண்பரின் பேட்டி மிக அருமையாக உள்ளது வளர்க வாழ்க...
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
தமிழ் இந்து பெம
@raviganesan4612
@raviganesan4612 Ай бұрын
ஐயா அருமையான நேர் கானல் பதிவு இப்போதிருந்து சொல்லப் படுகின்ற அனைத்து தகவல்களுக்கும் ஆதாரமாக அது சம்மந்தப்பட்ட காணொளிகளை பதிவேற்றம் செய்து கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் போது அது இன்னும் செழுமையுடையதாய் மாறும் மக்களுக்கும் எளிதாக போய் சேரும்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Ай бұрын
🙏❣️🌎❣️👌👌👌👌👌❣️🌞❣️💯💯💯💯❣️👌👌👌👌👌❣️. அன்புள்ள சகோதரர்களை வணக்கம் வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கு . தலைப்பை ,பார்த்தேன். தலைப்புக்கு தான் இந்த பதிவுவாழ்த்துக்கள் என்வாழ்த்துக்கள். என் தொடர் அனுப்பி வைக்கிறேன் மீண்டும் வாழ்த்துக்கள்.2.7.2024. செவ்வாய்க்கிழமை மதியம் 1 .5 நிமிடம் வாழ்த்துக்கள் என்னவென்று திரும்ப கேட்டுக்கொள்கிறேன். நானும் இப்பொழுது அதிகம் ,காணொளிநான் கேட்பது இல்லைமனம்வலிக்கிறது.. என் தொடருக்கு அனுப்பி வைக்கிறேன். 🎉🎉🎉🎉🎉
@ravichandrang3724
@ravichandrang3724 Ай бұрын
ஐயா அவர்களின் பணி சிறப்பு. அவரின் கருத்துக்களை பரப்ப வேண்டும்
@franciscovenanent
@franciscovenanent Ай бұрын
திராவிட அரசியலுக்கு மாற்று என்று அரசியல் பேசுகிறவர்கள் சீமான் தமிழ் அரசியல் களத்தில் ஒன்று சேரவேண்டும்
@muralib1857
@muralib1857 Ай бұрын
EXCELLENT STATEMENT FROM AYYA MANIYARASAN.100% RIGHT STATEMENT FROM RIGHT PERSON.
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 Ай бұрын
ஊர் இருக்கும் போது சொன்னதுதான் "யாதும் ஊரே யாவரும் கேளிர்".
@premasivapragasam9281
@premasivapragasam9281 Ай бұрын
GREAT SPEECH
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
வாங்க பூளுகே
@satyalover
@satyalover Ай бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி இங்க வந்து புலம்புவது திராவிட நாடு திராவிட மொழி எங்கே திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@Jayantan846
@Jayantan846 Ай бұрын
தமிழன் பூல ஆட்டுனான்
@oshoamma
@oshoamma Ай бұрын
அரிய மாந்தர்களில் ஒருவர் ஐயா மணியரசன் அவர்கள்....
@ponkumarceo
@ponkumarceo Ай бұрын
அருமை
@palaniyappanmuthukumar2257
@palaniyappanmuthukumar2257 Ай бұрын
Ntk
@Painthamil28
@Painthamil28 Ай бұрын
நன்றி ஐயா
@maruthumaruthu3256
@maruthumaruthu3256 Ай бұрын
ஐய்யாவை வணங்குகிறேன் நன்றிகள் ஐய்யாவை பேட்டி எடுத்தது
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
தமிழ் இந்து பெம
@gopalkrishnan2693
@gopalkrishnan2693 Ай бұрын
Excellent
@padmanathan8410
@padmanathan8410 Ай бұрын
Super iyya🎉🎉🎉
@franciscovenanent
@franciscovenanent Ай бұрын
ஒழியட்டும் அறிவாளி அண்ணா துரை புகட்டிய கள்ளிப்பால் திராவிட அரசியல். தமிழ்நாடு மக்களே தன்னிலை உணர்ந்து சீமான் தமிழ் அரசியல் தனித்து அரசியல் தனித்தே அரசியல் அறிந்து உணர்ந்து விடுதலைப் பெற்று தமிழ் மண்ணை மக்களை காப்பாற்றி கொள்ளுங்கள்
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
தமிழ் இந்து பெம
@jamesedward4746
@jamesedward4746 Ай бұрын
Appadiye mallanthu kidanthu paakanum.ok 😊
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 Ай бұрын
Ayya .Maniyarasan..A great Tamil scholar..
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
தமிழ் இந்து பெம
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 Ай бұрын
ஓலர்
@MadhavanParamasivam-f5y
@MadhavanParamasivam-f5y Ай бұрын
நாம் தமிழர் திண்டுக்கல் மாதவன் 🌹
@SandeshPrem-ri9hl
@SandeshPrem-ri9hl Ай бұрын
Ayya supper 🎉❤🎉🎉
@jayborn2win
@jayborn2win Ай бұрын
சிறப்பான கருதுக்க்கள்...சிந்திக்க வேண்டியது தமிழினம் தான்...
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Ай бұрын
பாரதியாருக்குப் பல மொழிகள் தெரியும். ஆனால் "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது ௭ங்கும் காணோம்.. " ௭ன்று தமிழை முதன்மைப் படுத்தினார். "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே.. " ௭ன்று தமிழ் நாடு ௭ன்று பெயா் சூட்டினார். அவா் பிராமணர் ௭ன்பதால் , அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை..!
@tamilutopia690
@tamilutopia690 Ай бұрын
❤ பெருசா தனிநாடு என்று சொல்வதற்கே பயப்படுவது நீயெல்லாம் என்னத்த சொல்வது❤
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Ай бұрын
திராவிடநாடு கேட்டு அப்புறம் தமிழ் நாடு கேட்டு அதுக்கப்புறம் மாநில சுயாட்சி கேட்டு அப்புறம் மத்திய அரசுல பதவி கேட்டு சக்கர நாற்காலியில ஒக்காந்து போய் பதவிக்கு அலஞ்சி புள்ளைக்குப் பதவி வாங்கி இப்ப உதயநிதிய பாராளுமன்றத்தில் புகழ்பாடி காவடி தூக்குவதில் போய் முடிந்துள்ளது திராவிடப் பரிணாமம்! தமிழர்களுக்கு இருக்கவே இருக்கு ஈவெரா நாமம்,பகுத்தறிவு நாமம்.கள்ளச்சாராயம் குடிச்சி நாசமாய்ப் போனம்.
@justnathan69
@justnathan69 Ай бұрын
Long live ayya Pe Maniyarasan ❤
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
தமிழ் இந்து பெம
@somasundaramkarunakaran6054
@somasundaramkarunakaran6054 Ай бұрын
திராவிடம் இருக்கட்டும் தூரத்தில்... நாம் இந்து தமிழ் தேசியத்தை பேனுவோம்....
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
தமிழ் இந்து பெம
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 Ай бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯💚💚💚💚💚👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@wisejeya
@wisejeya Ай бұрын
தமிழர்கள் இன உணர்வோடு ஒன்றிணைந்து களப்பணி ஆற்றுங்கள்...!! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கடைபிடிக்கும் ஒரு இனத்திற்கென சொந்த இடம் வேண்டாமா..???
@jayganesh6902
@jayganesh6902 Ай бұрын
ஐயா சரியான பதில் அடி 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 விஜய் கட்சி கொள்கை என்ன என்று தெரியாமலே சிலதுகள் 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
@ashwinkumar441
@ashwinkumar441 Ай бұрын
NTK 🐯💪
@Ntk78680
@Ntk78680 Ай бұрын
நாம்தமிழர் ❤❤❤
@vellimalail1158
@vellimalail1158 Ай бұрын
தேவையான கருத்துக்கள் அய்யா
@selvamm8458
@selvamm8458 28 күн бұрын
வளர்ப்பு மகளாக இருந்தாலும் தாராளமாக ஓ கலாம் என்று பகுத்தறிந்து சொன்ன ஈத்தரபயல் சொரியார் நாயக்கர் தமிழனே இல்லை.
@edwinsamson-bg5qq
@edwinsamson-bg5qq Ай бұрын
தமிழ் ஒரு மொழி திராவிடம் என்பது ஒரு இனம். யூதர்கள் ஒரு இனம் அவர்களின் மொழி ஹெப்ரு. அமெரிக்கர் ஒரு இனம் அவர்களின் மொழி ஆங்கிலம். ஆரியம் இனம் அவர்களின் மொழி சமகிருதம்.இனம் என்பது தோலின் நிறம், முடி நிறம், தாடை அமைப்பு மற்றும் கண் அமைப்பு போன்ற இயற்பியல் பண்புகளால் மற்ற குழுக்களில் இருந்து வேறுபடுத்தப்படக்கூடிய தனிநபர்களின் குழுவாகும்.
@GHf-zl9th
@GHf-zl9th 18 күн бұрын
❤❤❤
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Ай бұрын
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் Best wishes 4 பேர் MP Reddy Naidu இருக்கிறார்கள்
@edwinsamson-bg5qq
@edwinsamson-bg5qq Ай бұрын
Racial Groups of India - Classification Turko-Iranian - Both of these locations are currently in Pakistan. Iranians-Turks People are tall and have a light skin tone. They have dark eyes and a small nose. Indo-Aryan - This ethnic group is mostly found in Punjab, Rajasthan, and Kashmir. This group includes Rajputs, Khatris, and Jats. Long heads and big noses characterise the majority of the population. They have a tall stature, a light complexion, and black eyes. Scytho-Dravidians - This race is a cross between Scythians and Dravidians. They may be found in the states of Saurashtra, Coorg, and Madhya Pradesh. Scythian people belong to the top layers, whereas Dravidian people belong to the lower strata. They have a large head, a nice nose, are of medium height, and have a fair complexion. Arya - Dravidian - it is a hybrid of two races: Indo Aryan and Dravidian. They are mostly found in Uttar Pradesh and Bihar. Brahmins and other members of the upper castes are classified as Aryans, whereas Harijans and other members of the lower castes are classified as Dravidians. Their skin ranges from light brown to black, and they have a long head. Dravidian-Mongol - This race is a cross of Dravidian and Mongolian races. They are mostly concentrated in West Bengal and Orissa. This group includes Brahmins and Kshatriyas from these areas. This racial type emerged as a consequence of the intermixture of Mongolians and Dravidians, with some Indo-Aryan elements also present. These folks are usually dark, have a round head, a medium nose, and are of average height. Mongoloids - This race includes the tribal peoples of Assam and the North-Eastern border. Dravidian - Dravidians are primarily found in South India and Madhya Pradesh. Chotanagpur's Santhals are an example of this genre. Their skin is black, their eyes are dark, their head is long, and their nose is big. Racial Groups of India - Risley’s Classification Turko-Iranian - Both of these locations are currently in Pakistan. Iranians-Turks People are tall and have a light skin tone. They have dark eyes and a small nose. Indo-Aryan - This ethnic group is mostly found in Punjab, Rajasthan, and Kashmir. This group includes Rajputs, Khatris, and Jats. Long heads and big noses characterise the majority of the population. They have a tall stature, a light complexion, and black eyes. Scytho-Dravidians - This race is a cross between Scythians and Dravidians. They may be found in the states of Saurashtra, Coorg, and Madhya Pradesh. Scythian people belong to the top layers, whereas Dravidian people belong to the lower strata. They have a large head, a nice nose, are of medium height, and have a fair complexion. Arya - Dravidian - it is a hybrid of two races: Indo Aryan and Dravidian. They are mostly found in Uttar Pradesh and Bihar. Brahmins and other members of the upper castes are classified as Aryans, whereas Harijans and other members of the lower castes are classified as Dravidians. Their skin ranges from light brown to black, and they have a long head. Dravidian-Mongol - This race is a cross of Dravidian and Mongolian races. They are mostly concentrated in West Bengal and Orissa. This group includes Brahmins and Kshatriyas from these areas. This racial type emerged as a consequence of the intermixture of Mongolians and Dravidians, with some Indo-Aryan elements also present. These folks are usually dark, have a round head, a medium nose, and are of average height. Mongoloids - This race includes the tribal peoples of Assam and the North-Eastern border. Dravidian - Dravidians are primarily found in South India and Madhya Pradesh. Chotanagpur's Santhals are an example of this genre. Their skin is black, their eyes are dark, their head is long, and their nose is big.
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 16 күн бұрын
இதுதமிழ்மன்மூவேந்தர்கள்மண்.வள்ளுவன்மண்.கட்டமைத்தவர்கள்எவன்மண்.தமிழன்மண்
@PremKumar-rw4fk
@PremKumar-rw4fk Ай бұрын
தம்பி உருப்படியாக ஒரு கேள்வி கூட கேட்க வில்லை.
@balamurugan3052
@balamurugan3052 Ай бұрын
🔥🔥🔥
@shreelekha2647
@shreelekha2647 Ай бұрын
🙏🙏🙏
@satyamohan7987
@satyamohan7987 Ай бұрын
என்னங்க அய்யா, நீங்க வேற இந்த திராவிடகாரனுங்க கள்ள காதலை , திருமணம் கடந்த உறவுன்னு சொன்னவனுங்க ,பெரியாரையே மிஞ்சனவுங்க.
@prasadpalayyan588
@prasadpalayyan588 Ай бұрын
பெரியாரும் அம்பேத்காரும் தோற்கவில்லை!( எல்லா தலைவர்களிடமும் பல குறைகள் உள்ளன) ஆரியம் என்று ஒன்று இருந்தால் திராவிடமும் உண்டு!
@aksn1081
@aksn1081 Ай бұрын
திராவிடம் என்றாலே அது வந்தேறி வடுக வேசி திராவிடம்
@MuthuKumar-hn6lp
@MuthuKumar-hn6lp Ай бұрын
திராவிடமா அது எங்க இருக்கு?சீனா பக்கம் துபாய் பக்கம்தானே?🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@karthekeyanindia6270
@karthekeyanindia6270 Ай бұрын
திருமந்திரத்தை அளித்த திருமூலரை விட எல்லாம் அறிந்த டேவிட் மணியரசனுக்கு பாராட்டுக்கள்.
@kalirajmaha169
@kalirajmaha169 Ай бұрын
ஐயா..... ஆமாமா மா னு சொல்லும் போது நல்லா இருக்குயா....... நமக்கு வழிகாட்டும் ஐயா...... இவரைப் போல தமிழனத்திற்கு கிடைத்த சொத்து....... தமிழ் தேசியம் ஆட்சில இருந்திருந்தா ஐயாவை பேராசிரியர் மாற்றி அனைத்து மாணவர்களுக்கும் அப்துல் கலாம் போல உருவாக்கிருப்போம்......
@vivekanan9049
@vivekanan9049 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🇲🇾
@tamilutopia690
@tamilutopia690 Ай бұрын
❤2026 ❤CM Vijay ❤
@HashinisriPrince-qk8dh
@HashinisriPrince-qk8dh Ай бұрын
❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥
@jackbravo74
@jackbravo74 Ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤝
@subramanianramaswamy3075
@subramanianramaswamy3075 Ай бұрын
Dravidian is not there. But arayans are there as per these madhavis. If arayans are there then dravidians will also be definitely there.
@sritharannallathamby851
@sritharannallathamby851 26 күн бұрын
தெலுங்கில் முன்னணி கழகம்ஓங்கோல்ஸராலின்ஆந்திரா இருந்து விளையாட்டுவீரர்
@krishnamoorthymoorthy2172
@krishnamoorthymoorthy2172 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🔥👌💐💐💐
@sudakishorekumar
@sudakishorekumar Ай бұрын
ஐந்தாம் தமிழர் சங்கம் 2.0 மற்றும் Tamil Chinnthanayalar peravai சன்னலை காணவும் , சிறப்பான தமிழ் விடயங்கள் , கடவுள்களை , அறிவியல், ஆன்மிகம் பற்றி அறியலாம்
@janaj573
@janaj573 Ай бұрын
#naamthamilar 🔥🔥🔥💪🏼
@love-fr2wg
@love-fr2wg Ай бұрын
வயது தான் அதிகம் ...கொஞ்சம் கூட மூளை யில்லை.......
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 Ай бұрын
ஐயா மணியரசன் அவர்கள் மிகச்சிறந்த ஆழுமை அவர் கூறியதில் தவறான கருத்து எவையுமில்லை தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறியவன் கழுதைக்கு ஒப்பானவன்
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
தமிழ் இந்து பெம
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 Ай бұрын
எல்லா தமிழ் பாடல்களுக்கும் தப்பும், தவறுமாய் பொருள் சொல்லற இவனெல்லாம் தமிழறிஞர். என்னடா இது தமிழ்க்கு வந்த சோதனை.
@Monisha_saravanan
@Monisha_saravanan Ай бұрын
Andru naam tamizer endru ondru enaivomo andru thsn naam velom. Iiya ungalukku nandri koora vayathelai vaazthukkal iiya
@harshavardhk95
@harshavardhk95 Ай бұрын
ஐயா, வட இந்தியனை பார்த்து நீங்கள் தமிழ் தேசியம் வரவில்லை. உங்களைப் பார்த்து தான் NTR, Rajkumar போன்றவர்கள் துவங்கினார்கள்
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
தமிழ் இந்து பெம
@krishnant202
@krishnant202 21 күн бұрын
சிறப்பான கருத்து❤❤❤
@vaspriyan
@vaspriyan Ай бұрын
ஆமா..இவர்தான் ஆய்வாளர்.😂
@kmtsss4563
@kmtsss4563 Ай бұрын
மனிதனுக்கு மனிதன் சண்டையை நல்லாமூட்டிவிடுகிறார் ஐயா மணீயரசன் அவர்களே.
@Puppymaa
@Puppymaa Ай бұрын
❤🎉
@tamilutopia690
@tamilutopia690 Ай бұрын
Vijay CM ❤
@seshansrinivasan7238
@seshansrinivasan7238 Ай бұрын
👏👍👏
@subashbose9476
@subashbose9476 Ай бұрын
திராவிடத்தான் பொண்டாட்டி.... ஊருக்கெல்லாம் வப்பாட்டி...
@msekar4221
@msekar4221 Ай бұрын
👌👌👌👌👍👍👍👍🔥🔥🔥🔥
@user-qy1ty5ds9r
@user-qy1ty5ds9r Ай бұрын
In the empire of evil EVR Naicker is the Emperor.
@subramanianramaswamy3075
@subramanianramaswamy3075 Ай бұрын
Where you go when dravidian moment was peak in 60s and 70s. You people were keeping quiet that EVR was talking only against brahmins and enjoying all' the propoganda against one community as you are all jolous. It's because of your indifference tamilians are suffering.
@prasannaragothaman4468
@prasannaragothaman4468 Ай бұрын
Communisim beaten failed philosophy upholding this in TN should be outrightly condemned you see kerala where no industry enter
@anandsamy71
@anandsamy71 Ай бұрын
அய்யா சுபவீ மற்றும் அருள்மொழி அம்மா அவர்களிடம் இதை பற்றி விவாதிக்க தயாரா ? மணியரசன் அவர்களே..
@SangeethaMahesh428
@SangeethaMahesh428 Ай бұрын
அவன் எல்லாம் ஒரு ஆளு அவள் எல்லாம் ஒரு ஆளு
@Monisha_saravanan
@Monisha_saravanan Ай бұрын
Eni yaavathu naam tamizer endru ondru enaivam.tamilnaadu tamizergalukey
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 Ай бұрын
Maniyarasan has courageously spoken the truth about periyar's disgusting ideology.
@425walmer7
@425walmer7 Ай бұрын
அம்பேத்கரே தோற்றுப்போனவர் தான்! - பெ.மணியரசன் , THIRUVALUVAR ORU PAITHIYAKARAN - SIMON , THALAIVAR PIRABHAKARAN ORU SINGALA KAIKUULIYAKA IPKF UDAN SANDAI POOTTAR - SIMON 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Can Maniyarasan explain about Simon's view??
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 Ай бұрын
தெலுங்கன் தமிழ்நாட்டில் திராவிடன் மலையாளி தமிழ்நாட்டில் திராவிடன் கன்னடன் தமிழ்நாட்டில் திராவிடன் ஆனால் அவனவன் நாட்டில் தெலுங்கனாகவும் மலையாளியாகவும் கன்னடனாகவும் மாறிவிடுகின்றனர் இது தான் முழு உருட்டு
@puthagapoonga4244
@puthagapoonga4244 Ай бұрын
பிரபாகரன் கூட தோற்றுப்போன வரத்தான் அதனால்
@tamilutopia690
@tamilutopia690 Ай бұрын
❤ பெருசு பைத்தியம் பைத்தியம் ஆகிவிட்டது❤
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru Ай бұрын
இஸ்லாமியநாட்டில்பெண்கள்பழகாலத்தில்அடிமைஇருக்காங்க
@sivaramakrishnaiyer
@sivaramakrishnaiyer Ай бұрын
Ayya pondravargal CM aaganum
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Ай бұрын
Reddy Naidu நல்லா செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru Ай бұрын
சீமான்நம்பமுடியலஅண்ணியமதம்முட்டுகிரார்
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,3 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 8 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 309 М.
Everything about CATS 🐅 - Ft. Paari Saalan | Varun talks
1:04:52
Varun Talks
Рет қаралды 104 М.
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,3 МЛН