🇲🇽 மெக்சிகன் மஞ்சள் மாயாஜாலம் | Mexico ep3

  Рет қаралды 172,813

Backpacker Kumar

Backpacker Kumar

4 ай бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode visited the famous yellow town of Yucantan Izamal and Mayan Pyramids.Do watch the video fully to know the details of this yellow magic town.
With Love,
BPK.
#mexico #foodvlog #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #foodtour #mexicanfood #mexican #tamiltravelvlog #travelvlogtamil #food #foodie #unescoheritagesite #izamal #méxicomágico
Season 6 - CARIBBEAN
MEXICO
EP1 - • 🇲🇽 புதிய திட்டம் புதிய...
EP2 - • 😋நாவில் எச்சில் ஊறும் ...
EP3 - • 🇲🇽 மெக்சிகன் மஞ்சள் மா...
CUBA
EP 1 - • 🇨🇺 நடுஇரவில் கியூபா வந...
EP 2 - • 🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த...
EP 3 - • 🇨🇺கியூபா விட்ட உச்சகட்...
EP 4 - • 🇨🇺டாலருக்கு ஏங்கும் கி...
EP 5 - • 🇨🇺போராடி சாதிச்சிட்ட க...
EP 6 - • 🇨🇺 அடுத்து என்ன நடக்கு...
EP 7 - • 🇨🇺கியூபாவில் கிடைத்த இ...
EP 8 - • 🇨🇺விதவிதமா ருசிக்கலாம்...
EP 9 - • 🇨🇺பேசாம ரிஸ்க் எடுத்து...
EP10- • 🇨🇺கியூபாவின் தேங்காய் ...
EP11- • 🇨🇺தமிழனின் நன்றிய காட்...
EP 12 - • ❤️கார்லோசிற்கு நன்றியு...
EP 13 - • 🇨🇺 இதுதாங்க பணக்காரர்க...
EP 14 - • 🇨🇺 பயப்படுறியா குமாரு?...
EP 15 - • 🇨🇺நான் அப்படியே ஷாக் ஆ...
EP16 - • 🤠Cowboys பாசமழையில் கு...
EP17 - • 🇨🇺அலப்பறை கிளப்பறோம் க...
EP 18 - • 🇨🇺உண்மை உணர்த்திய கியூ...
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 463
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
🇲🇽 நம்ம சீசன் 6 மெக்சிகோவில் தொடர்கிறது. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும். முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி.. Mexico Series Ep1: kzfaq.info/get/bejne/n7p-m6ZindfPpWQ.html Ep2: kzfaq.info/get/bejne/b8Cddpp9qNKUenU.html Ep3: kzfaq.info/get/bejne/gLuGm9Gjrdjeqn0.html
@karnan4483
@karnan4483 4 ай бұрын
like with comment ......👍👍👍👍
@solomongnanaraj8920
@solomongnanaraj8920 4 ай бұрын
Bro you put lots of effort an spent money. Do not use thump nail that "Cheap" word instead try to use similar other words.. Low cost, affordable like that..
@jdavidking6220
@jdavidking6220 4 ай бұрын
Live podunga
@t.rajendran3356
@t.rajendran3356 4 ай бұрын
Nanga like comment ellam pantrom reply Panna matra a kumar u engalukum chinna aasai tan kumaru
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
​@@t.rajendran3356 Thanks brother
@jamessrivai
@jamessrivai 4 ай бұрын
ஒரு வாரமாக "ஹோலா" "அமிகோ" "கிராசியஸ்" என்று தூத்துக்குடில சுத்திட்டு இருக்கேன்..😂 "Thank u bro" "ok bro" என்று சொல்ல மறந்துவிட்டேன் தங்களின் வீடியோ பார்த்து...
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Gracias brother
@jamessrivai
@jamessrivai 4 ай бұрын
@@BackpackerKumar Mucha Gracias brother
@antinukelenin
@antinukelenin 4 ай бұрын
Ha..ha..😂😂❤❤
@ponsuresh1138
@ponsuresh1138 4 ай бұрын
Me also thoothukkudi
@ponsuresh1138
@ponsuresh1138 4 ай бұрын
Kumar vaathiyaare un video unmaiyaave sema❤❤❤
@randineshkumar
@randineshkumar 4 ай бұрын
PNG டீசர்ட் சூப்பர்
@Mirrorfamilyvlog
@Mirrorfamilyvlog 4 ай бұрын
வாத்தியாரே உங்கள் வீடியோவுக்கு நாங்க காத்துக்கொண்டு இருக்கிறோம் அனைத்து வீடியோவும் இடங்களும் அருமையா இருக்கு 💥💥💥💥
@psundarrajan4311
@psundarrajan4311 4 ай бұрын
நம்ம ஊரிலும் மஞ்சள், மங்களகரமான நிறம். ஏதோ ஒரு தொடர்பு.
@rudhurudhresvaran
@rudhurudhresvaran 4 ай бұрын
குமாரின் மஞ்சள் மா நகரிலிருந்து மஞ்சள் வண்ண நகருக்கு அருமை
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 4 ай бұрын
மாயன்களின் நகரம் மங்களகரமாக மஞ்சள் நிறத்தில் அழகாக இருந்தது இரவில் மிக அழகாக இருந்தது பிரமிடும் அருமை மாயன்கள் சூரிய வணக்கத்திற்கு பிரமிடை பயன்படுத்தி இருப்பார்கள் நம்மூரில் ஒரு வளமை சொல்வார்கள் காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்று போகட்டும் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது மாயன்கள் வாழ்க அவர்களின் பாரம்பரிய உணவும் வாழ்க குமார் தம்பியும் நலமுடன் வாழ்க நன்றி
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 ай бұрын
மங்களகரமான மஞ்சள் நிற நகரம் வித்தியாசமாவும் அழகாகவும் இருந்தது. மாயான் பிரமிடும் அருமை. வான்கோழி சாப்பாடு அட்டகாசம் வாத்தியாரே.
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 4 ай бұрын
வட அமெரிக்காவில் அமைந்துள்ள ஐக்கிய மெக்சிக்கோ நாட்டில் தமிழனின் பயணம் அளப்பரிய பல தகவல் தரவுள்ளது. மெக்சிக்கோ நாட்டின் நாணய மதிப்பு, வட அமெரிக்க கண்டத்தில் இருந்தாலும், ஐக்கிய அமெரிக்க நாட்டுடன் உள்ள கலாச்சார வேறுபாடுகள் என கண்முன் கண்டது போல் இருந்தது தங்களின் காணொளி.. அன்புடன் இரா.சிவக்குமார்,திருப்பூர்...
@samvlogs4292
@samvlogs4292 4 ай бұрын
Yele tamilana tamilanu solu athu ina kongu tamilan... better neenga kongunu vachukonga tamilana vitrunga😂😂😂
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 4 ай бұрын
Ok va bro
@MrBalajicse89
@MrBalajicse89 4 ай бұрын
Kumar deserves more love guys... 1million subscribers coming soon
@FL-GOP
@FL-GOP 4 ай бұрын
Yellow is associated with sun and warmth in Latin culture. One reason you also see yellow everywhere in Miami, USA too.
@kgsm143
@kgsm143 4 ай бұрын
58:20 அருமையான அழகான அற்புதமான வான்கோழிசூப் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhagimedia
@bhagimedia 4 ай бұрын
மஞ்சள் வண்ணமயமான ஊர் அற்புதமான உணவு வகைகள் பிரமாண்டமான மெக்சிகோ உங்கள் எண்ணமும் செயலும் பதிவும் எப்போதும் போல அருமை சகோ ❤💐
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 4 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤.. keep rock bro..
@mr.deepakkumar7368
@mr.deepakkumar7368 4 ай бұрын
Last two episodes boring bro mokkaya irukku
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy 4 ай бұрын
தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் காலமாக
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 4 ай бұрын
Dear Mr. Kumar, Weldon. God Bless You.
@divyaganesh236
@divyaganesh236 4 ай бұрын
I love to watch this channel.. Btw Useful info nd my fav vlogger kumar sir
@darkknight_warrior
@darkknight_warrior 4 ай бұрын
தமிழ்நாட்டு மஞ்சள் நகரம் to மேக்சிக்கோ மஞ்சள் நகரம்
@ayvidcollections938
@ayvidcollections938 4 ай бұрын
தமிழ்நாடு manjal nagarama?
@darkknight_warrior
@darkknight_warrior 4 ай бұрын
@@ayvidcollections938 ஈரோடு தான் மஞ்சள் நகரம்
@ayvidcollections938
@ayvidcollections938 4 ай бұрын
@@darkknight_warrior oh appadiya ippa dan therinjidhu
@petrolpodu
@petrolpodu 4 ай бұрын
We too Exploring a beautiful countries with your wonderful vlogs... thank you bro😍🔥...
@SO-lq9vj
@SO-lq9vj 4 ай бұрын
Bro didn't waste single time cuz he's exploring Beautiful Countries ❤❤
@perpetprabhu1033
@perpetprabhu1033 4 ай бұрын
U r a good historian and nice tutor........ 🎉
@rajendrababuganesan9027
@rajendrababuganesan9027 4 ай бұрын
You are really making me to feel I am travelling with you. Thank You Mr. Kumar.
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 4 ай бұрын
Rare and Wonderful Pyramid town. Appears a very peaceful destination blessed by Nature's gifts. God bless you for this fabulous coverage of historic town.
@chandrupavi3379
@chandrupavi3379 4 ай бұрын
Wow super Kumaru bro. Mayaan world wow. Yellow colour super. The food was very good. Enjoy bro 🎉🎉🎉
@poosakum
@poosakum 4 ай бұрын
You take so much pain to give the best to your viewers Kumar On top you educate your viewers ! That’s a win win situation !!!! Thanks a lot
@gs080308
@gs080308 4 ай бұрын
Another awesome exploration.... ONLY can be done by Kumar....
@muraliramaraj8441
@muraliramaraj8441 4 ай бұрын
Sound is good enough to understand what you are speaking 🔊 👌 keep it up 👏 💯 👌
@EagerBuoy-xy4dw
@EagerBuoy-xy4dw 4 ай бұрын
Best wishes Kumar anna.keep rocking.we are eagerly waiting for your upcoming episodes.
@SaravanaKumar-pp7qi
@SaravanaKumar-pp7qi 4 ай бұрын
Papua new Guinea T Shirt Super, Video sound quality Good, Camera va methuva sutthunga plz,.. And மெக்சிகோவின் மஞ்சள் நகரம் மிக அருமை
@varsha_1703
@varsha_1703 4 ай бұрын
Cenotes are the water source for mayans because those Yucatan peninsula haven't a river for fresh water so they use cenotes as fresh water source 😇
@kishores1031
@kishores1031 4 ай бұрын
ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு புதிய அணுபவம்..... Watched all your videos...❤ And waiting for more to come...keep exploring anna.....
@DOORDIEGAMER007
@DOORDIEGAMER007 4 ай бұрын
I love watching your video brother because my dad name also kumar and he is passed away 😢 but i watch your video regularly I love to watch it mukiya karanam vanthu nenga oru budget traveler ❤
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks brother
@Sashmi-ik1ib
@Sashmi-ik1ib 4 ай бұрын
So sad😢
@krishipalappan7948
@krishipalappan7948 4 ай бұрын
Main reason for currentcy value increase due to influx of tourists may be to try and enter usa🤔🤔🤔 may not necessarily be mexico intended tourists but immigrants trying to enter usa
@Rameshkumar7
@Rameshkumar7 4 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@gopinathrs
@gopinathrs 4 ай бұрын
Good and informational video Bro. For your info - Pueblo Magico is not the name of the town. To promote tourism, Mexico government recognized many Mexican towns as Magical Towns. There are more than 100 magical towns in Mexico. Tequila is one of the most famous magical town
@patchiyappanbabu8115
@patchiyappanbabu8115 4 ай бұрын
அருமையான மெக்சிகோ பயனம் நிறைவு.அடுத்த நாடு பெலீஸ்.Iam waiting❤
@akashsp6020
@akashsp6020 4 ай бұрын
thanks for the stress relief
@babyravi7204
@babyravi7204 4 ай бұрын
அருமையான பதிவு.. அடுத்த வீடியோ இன்னும் பல தகவல்களை தரும்...
@paulmanohar1702
@paulmanohar1702 4 ай бұрын
அருமையான மஞ்சள் நகரம் ,மாயன் பிரமீடுகள் super 16ஆம் நுற்றாண்டு தேவாலயம் கலக்கல் தம்பி.
@Fxking342
@Fxking342 4 ай бұрын
Yellathayum Vida food sapdra video portion mattum....enakum nalla sapdanum nu thonuthu......😊super bro ....
@skpandianskpandian558
@skpandianskpandian558 4 ай бұрын
மாப்ள என் பெயர் பாண்டியன் நான் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நான் தங்களின் பெரிய ரசிகன் நான் நீங்கள் பதிவு செய்யும் அனைத்து வீடியோக்களும் என்னுடைய மொபைலலில் பதிவு செய்து அடிக்கடி பார்ப்பேன் மஞ்சள் நிறம் ஒன்று சூரியன் அல்லது சோலகருது ஆக இருக்கலாம் அண்டார்டிகா குளிர் எப்படி மாப்ள சமாளித்தாய் ? உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் மாப்ள
@Purpleboysurya
@Purpleboysurya 4 ай бұрын
Super Episode super view pyramid☺️ and I think reason for ☀️ for yellow colour buildings💜
@prabhaskanna5068
@prabhaskanna5068 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா..உங்கள் எல்லா வீடியோக்களையும் நாங்கள் டிவியில் பார்ப்போம்..அருமை..உங்கள் பயணம் மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்..உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்..
@BalaMurugan-df5rk
@BalaMurugan-df5rk 4 ай бұрын
Super Kumar, your video always impressed me. Yellow City your analysis information great ma.
@UFC209Diaz
@UFC209Diaz 4 ай бұрын
Thanks bro my family is waiting for your video and they watch and enjoy in big screen b/w every 3 days of yours
@sriramviswanathan7646
@sriramviswanathan7646 4 ай бұрын
I visited Merida before 5 years. I would recommend all to visit this place. They have a beautiful history, wonderful people, great food options. Fun fact: The astroid tht killed all the dianosers impacted near Merida and that made a lot of sink holes. A lot off hidden gems like mayan ruines are around Merida.
@user-ry4eh3pe2c
@user-ry4eh3pe2c 4 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@selvam1795
@selvam1795 4 ай бұрын
அருமையான விடியோ பதிவு அற்புதமான பதிவு அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 4 ай бұрын
மாயன்களின் நகரம் மங்களகரமாக மஞ்சள் நிறத்தில் அழகாக இருந்தது இரவில் மிக அழகாக இருந்தது பிரமிடும் அருமை மாயன்கள் சூரிய வணக்கத்திற்கு பிரமிடு பயன்படுத்தி இருக்கலாம் நல்லது நம்மூரில் கூறும் ஒரு வளமை நினைவுக்கு வருகிறது காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்பார்கள் மற்றும் மஞ்சள் நிறத்திற்கு தீய சக்திகள் அண்டாது மாயன்கள் வாழ்க அவர்களின் பாரம்பரிய உணவும் வாழ்க குமார் தம்பியும் நலமுடன் வாழ்க
@bastiananthony3392
@bastiananthony3392 4 ай бұрын
வரலாற்றுடன் கூடிய காணொளிக்கு நன்றி.
@MindLoop18
@MindLoop18 4 ай бұрын
PNG Tshirt super png episode நியபகம் வருது
@Imran_A09
@Imran_A09 4 ай бұрын
Compared to the last mexico series, the value of money has increased and yellow is a common color used in mexican architecture due to its vibrant and warm appearance and its often associated with religious symbolism, particularly in catholicism. Last mexico series marakamudiyuma kumar bro❤Mayan pyramid explanation kaga thirumba kooda antha series pakalam
@easydresssamayal5383
@easydresssamayal5383 4 ай бұрын
Super super super 💖💖💖 என்ன இன்னைக்கு உங்கள் வழி எல்லாம் தனி 😅 வழி ஆகிடுச்சு
@paulmooventhan5685
@paulmooventhan5685 4 ай бұрын
Praise the lord. Very nice. God bless you. My dear kumar
@thamizhmanju3666
@thamizhmanju3666 4 ай бұрын
Hi Anna 👋 nice place in yellow town❤ your time calculate was awesome Anna ❤ and happy on time see the video❤
@sbrmay1999
@sbrmay1999 4 ай бұрын
Great and entertaining video. Thanks
@arunkvijay6882
@arunkvijay6882 4 ай бұрын
really addicted to your videos and vlogs brother.. hope you upload one more video on every sunday too please....
@user-oc9tg1rh8y
@user-oc9tg1rh8y 4 ай бұрын
உங்களால் Mexico பார்த்தேன், நன்றி
@sgshyamsundar7855
@sgshyamsundar7855 4 ай бұрын
Kumar Thambi...God Bless you...Great work
@ruthutv6074
@ruthutv6074 4 ай бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி சூப்பரா இருந்தது
@sureshkumar926
@sureshkumar926 4 ай бұрын
Really beautiful experience bro... I am really like this Mexican food and culture... Excellent video....
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 4 ай бұрын
Best episode once again
@user-ws9hi8pv9p
@user-ws9hi8pv9p 4 ай бұрын
Super super டூப்பர் 🎉🎉🎉❤❤
@srajendran4102
@srajendran4102 4 ай бұрын
தம்பி குமார் அவர்களுக்கு ஒவ்வொரு பயணமும் சிறப்பாக வாழ்த்துக்கள்
@sureshreuban
@sureshreuban 4 ай бұрын
Thanks for all your videos, we feel as if traveling along with you
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 4 ай бұрын
Enjoyed this video brother.....
@mohamedsiddik4168
@mohamedsiddik4168 4 ай бұрын
மிக அருமையாக உள்ளத்து ❤
@ranjaniethiraj1169
@ranjaniethiraj1169 4 ай бұрын
As per my opinion you must reach 10 million subscribers..Hope you will reach it soon.My best wishes for your excellent videos
@alphatamil1549
@alphatamil1549 4 ай бұрын
குமாரு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சி நாமும் பயமில்லாமல் எல்லாஇடத்திற்கும் செல்லலாம் எதேனும் சநதேகம் இருந்தால் உங்கள் வீடியோவை பார்க்கலாம் தெளிவான பயணமும் , பயண குறிப்புகளும் சூப்பரோ சூப்பர்.
@Anbu-Anbu
@Anbu-Anbu 4 ай бұрын
Sorry late watching anyway super brother 👌👌👌
@muraliramaraj8441
@muraliramaraj8441 4 ай бұрын
Yellow reflects the Sunlight 🌞 ☀️ 🌤 🌅 🌄
@geethaflaherty4043
@geethaflaherty4043 4 ай бұрын
Brilliant Kumar. God bless you. 🙏
@drrajsymbiosis4715
@drrajsymbiosis4715 4 ай бұрын
You r a genuine travel vlogger
@ganapathy6711
@ganapathy6711 4 ай бұрын
ஆமாம் எல்லா நேரத்திலேயும் எல்லா நாட்டிலேயும் cheap travel option கிடைக்காது😊😊😊😊😊
@samuelantony9478
@samuelantony9478 4 ай бұрын
Very nice episode Thankyou brother
@antarsharanchandra7130
@antarsharanchandra7130 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤semaya alaghana manjal nagaram n delicious black sauce curry,so happy to see u eating very eagerly.❤❤❤❤❤❤❤❤❤
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 4 ай бұрын
மங்களகரமான மஞ்சள் கிராமம் ரொம்ப அழகான நகரமா இருக்கு
@Dear_zindagi_515
@Dear_zindagi_515 4 ай бұрын
Super kumaru bro a good episode bro ❤
@manisekar5126
@manisekar5126 4 ай бұрын
பிரமிட் என்றாலே மிகப்பெரிய கற்களால் ஆன பிரமாண்டமும் நேர்த்தியான கட்டுமானமும் பார்த்து பழகிய எங்களுக்கு இது புது மாதிரி.
@ruthutv6074
@ruthutv6074 4 ай бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் குமார் தம்பி 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍
@jayaseeli8308
@jayaseeli8308 4 ай бұрын
Super kumaruuu...
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 4 ай бұрын
👋😄Hola kumar wonderful place explored with manjal veyil malayeeley, beautiful scenic views from top, 😊 waiting for your next episode, gracias.
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Gracias brother
@dhanusri7181
@dhanusri7181 4 ай бұрын
Super Kumar sir..🎉
@SureshKumar-ux3eg
@SureshKumar-ux3eg 4 ай бұрын
நீங்கள் என்னுடைய CAPTAIN AMERICA
@aniselva1384
@aniselva1384 4 ай бұрын
சூரியனின் நிறம் என்ற கருத்துதான் பொருத்தமாக இருக்கும் dear Sir. God bless you
@rajprakash3787
@rajprakash3787 4 ай бұрын
You are educating us through your vlogs
@jagasrinivasan9599
@jagasrinivasan9599 4 ай бұрын
உங்கள் video super sir வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
@RanjithKumar-zb2vr
@RanjithKumar-zb2vr 4 ай бұрын
Nice Pyramid bro .. 👌
@g.karthikeyan5614
@g.karthikeyan5614 4 ай бұрын
Super Kumar Bro.........
@user-vc8jy9cj4m
@user-vc8jy9cj4m 4 ай бұрын
Anna I am saranya. My husband and my children like this vedio . Vedio super Anna. Trichy. 🎉🎉🎉🎉🎉
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 4 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉
@TheArdorcat
@TheArdorcat 4 ай бұрын
Superb kumar🎉
@kumargk1950
@kumargk1950 4 ай бұрын
🎉🎉 super sago
@drnandhakumarl1367
@drnandhakumarl1367 4 ай бұрын
Anna rocking in Mexico.❤
@rvponiyyappan9362
@rvponiyyappan9362 4 ай бұрын
Tshirts la Papua New Guinea irukku sir super..
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 4 ай бұрын
பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@lokeshaarthi9851
@lokeshaarthi9851 4 ай бұрын
Wow super bro❤
@dkarthikeyan3998
@dkarthikeyan3998 4 ай бұрын
Great brother ❤
@RAM-1954
@RAM-1954 4 ай бұрын
Thongan....thongan....nu nadandheengala.... super Kongu thamizh...kudos❤
@Neela71
@Neela71 4 ай бұрын
Pichu Pota van kozhi....Semme ..Kumar brother 😂❤😂
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 203 М.
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 51 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
ISLAM a danger to the society ? ☪ -  @LEETVNetwork | Varun Talks
54:45
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 51 МЛН