Eating rice - is it the real cause for obesity & diabetes? Who is the real villain? | Dr. Arunkumar

  Рет қаралды 587,816

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

அரிசி சாதம் தான் சர்க்கரை நோய்க்கும் உடல் பருமனுக்கும் காரணமா ?
அரிசி நல்லதா கெட்டதா?
உண்மையான வில்லன் யார்?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Eating rice - is it the real cause for obesity and diabetes?
Who is the real villain?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #rice #villain #obesity #diabetes
Chapters
00:00 - introduction
01:40 - history of rice
03:40 - nutrients in rice
04:04 - rice consumption in various states
05:26 - rice and diabetes - research studies
07:30 - who is the real culprit?
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzfaq.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 620
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
சர்க்கரை நோய் வருவதற்கு வெறும் அரிசி சாப்பாடு தான் காரணம் என்ற கூற்று தவறு. மரபணு, சமூக சூழ்நிலை மாற்றங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள், குறைந்த உடல் உழைப்பு ஆகிய அனைத்தும் தான் சர்க்கரை நோய் வர காரணங்கள். ஆனால் அதே சமயத்தில், ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் இருப்பவர்கள் - அரிசி, கோதுமை போன்ற அனைத்து மாவுச்சத்து உணவுகளையும் குறைவாக உண்பதோ அல்லது தவிர்ப்பதோ நல்லது. இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த இரண்டு கருத்துக்களையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். நன்றி.
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
ஹாலோவீன் அன்று இயற்கை உரம் இன்று செயற்கை உரம்
@sathishkumar-dn2hs
@sathishkumar-dn2hs Жыл бұрын
உங்களுக்கு கோடி நன்றிகள்
@hajasaihaja3826
@hajasaihaja3826 Жыл бұрын
பிரஷர்குக்கரில் சமைக்க ஆரம்பித்ததில் இருந்துதான் சர்க்கரை நோய் அதிகமானதாக அரிசி வியாபாரிகள் சொல்வது ஓரளவு ஏற்றுக் கொள்ள முடிகிறது ஆரம்பகாலத்தில் இருந்து அரிசியை தான் தமிழர்கள் உபயோகித்து வருகிறார்கள் அன்று இல்லாத சர்க்கரை நோய் இன்று அதிகரிப்பதற்கு வடித்த சாதம் சாப்பிடுவது தவிர்த்து குக்கரில் உபயோகப்படுத்துவதால் தான் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது
@drragavanrocky9840
@drragavanrocky9840 Жыл бұрын
Dr it's not about the rice only the culprit as you said lifestyle, diet and genes contribute. I accept . But for diabetes patients following perfect diet excluding white polished rice and including black rice and other less glycemic index can stop the usage of allopathic sugar medicines Perfect diet , good exercise and proper sleep will control the diabetes .. Dr just consider 100 diabetes patients of type 2 . Group A - 50 ppls With black rice along with other healthy glycemic index food with proper sleep and exercise Group B -50 ppls White polished rice fed groups U will find the diff in better way. Group A will soon escape of diabetes on comparing polished rice fed ppls. Now a days doctors prescribing nly tablets but not proper life style habits and diet chart as they need patients to come to their hospitals till their death.
@parthirajan572
@parthirajan572 Жыл бұрын
Hi doctor. Kindly post a video about acanthosis nigricans. How to get rid of those dark skin patches in the body. Diet pattern, exercise and lifestyle changes to be made.
@dillibabu9703
@dillibabu9703 Жыл бұрын
நீங்க நல்ல டாக்டர்! நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இக்கோணும்!
@Thameemparuthi
@Thameemparuthi Жыл бұрын
நீண்ட நாட்களாக எனக்குள் ஓடிக்கொண்டு இருந்த சந்தேகம் இன்று தெளிவாகி விட்டது... நன்றி டாக்டர்
@m.ffaisanyt9156
@m.ffaisanyt9156 Жыл бұрын
மருத்துவத்துறை சார்ந்த மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி
@girianbu6376
@girianbu6376 Жыл бұрын
கண்டிப்பாக
@VlogsAndCrafts2020
@VlogsAndCrafts2020 Жыл бұрын
நேற்று தான் டாக்டர் இது பற்றி Argument நடந்தது.என் அண்ணன்களுடன், அரிசி பற்றிய விளக்கத்திற்க்கு நன்றி.
@user-nu6ju8vb1g
@user-nu6ju8vb1g Жыл бұрын
1.மைதா 2.பாமாயில் எண்ணெய் 3.பிராய்லர் கோழி, முட்டை 4. பாக்கெட் பால் 5. பாஸ்ட் புட் உணவுகள் 6. சமையலுக்கு பயன்படுத்தும் குழம்பு பொடிகள். 7. பிராண்டட் முத்திரை குத்தப்பட்ட உணவு பொருட்கள். 8. ரசாயனம் தடவப்பட்ட பழங்கள், காய்கறிகள். இவை அனைத்துமே விஷம் தான்.
@tamildesan837
@tamildesan837 Жыл бұрын
9. ஐஸ் கீரிம் 10. பேக்கரி உணவுகள் 11. பிறந்தநாள் கேக் 12. மாலை 7 மணிக்கு மேல் இரவு உணவு
@tonystank1334
@tonystank1334 Жыл бұрын
Saraku Cigarette Pan Weed
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 Жыл бұрын
சிறந்த பதிவு.3நண்பர்களுக்கும் நன்றி.
@suryaprakash-ey8og
@suryaprakash-ey8og Жыл бұрын
தலைவா நீங்கதான் உண்மையான டாக்டர்..🔥🔥🔥🔥 Doctor - Diagnosis the patients that what is the reason behind the illness... 💪SALUTE you doctor 🙏 if all the doctors are treat like you the society will be healthy 👍 வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் 🙏🙏🙏
@snsimplekitchentastyfood
@snsimplekitchentastyfood Жыл бұрын
ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அரிசி சோறு கூட்டு பொரியலோடு சாப்பிட்டால்தான் வயிறும் மனசும் நிறையுது
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji Жыл бұрын
உண்மை
@funfactor4282
@funfactor4282 Жыл бұрын
ஏன் மூன்று வேலை சாப்பிட்டால் இன்னும் நிறையும்
@s.moomin1238
@s.moomin1238 Жыл бұрын
Have
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Жыл бұрын
Enakkum
@mallikaramesh5833
@mallikaramesh5833 Жыл бұрын
சோறு என்பதே சோர்வை நீக்குவது தான். நல்ல பசியில் என்ன சாப்பிட்டாலும் எனர்ஜி கிடைப்பதில்லை. கொஞ்சம் சோறு சாப்பிட்டால் தான் சோர்வு நீங்கி எனர்ஜி வருகிறது. உடல் உழைப்பு இன்மையும் ஸ்ட்ரெஸ் ம் தான் சுகர் வருவதற்கு காரணமாக இருக்கிறது. நல்ல மருத்துவர் ‌இவர் . வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்காயுளுடன் ஐயா.
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
எளிய கொங்கு தமிழில் மனசாட்சி படி சொல்லும் மருத்துவர் மற்றும் அவரின் குடும்பம் நலமுடன் வாழ்க.
@mala6248
@mala6248 Жыл бұрын
நல்லது டாக்டர். நான் மூன்று வேளையும் சோறுதான் சாப்பிடுகிறேன், அதுதான் பிடிக்கும்.எனக்கு சர்க்கரை நோய் இல்லை. ஒல்லியாகத் தான் இருப்பேன். அளவாக சாப்பிடுவேன், உழைக்கவும் செய்வேன்.
@hcmkarthick
@hcmkarthick Жыл бұрын
Me too bro. No chappati or oats
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Жыл бұрын
Very nice.
@abiramiabirami9669
@abiramiabirami9669 Жыл бұрын
Me too
@amalansamalans1997
@amalansamalans1997 Жыл бұрын
Nanum than
@selvimatheswaran6975
@selvimatheswaran6975 Жыл бұрын
சூப்பர்
@sandybala8473
@sandybala8473 Жыл бұрын
இப்போ தான் நிம்மதியா இருக்கு சார்.. ரொம்ப நன்றி சார்..😊
@chandrudhanam347
@chandrudhanam347 Жыл бұрын
இதை தான் பல வருடங்களாக சொல்லி கொண்டிருக்கிறேன். யார் கேட்கிறார்கள் ?? Really good speech sir. Hats Off
@rj4837
@rj4837 Жыл бұрын
புள்ளி விவரத்துடன் தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி டாக்டர்
@suganthi7339
@suganthi7339 Жыл бұрын
Medical field la neeinga original hero than sir 👍
@girianbu6376
@girianbu6376 Жыл бұрын
நன்றி டாக்டர் நல்லபதிவு தாங்கள் கலந்து கொண்ட சேலம் நிகளச்சியை போடலாமே நான்எதிர்பார்த்துக்கொண்டிருக்கிளேன்
@SancloudK
@SancloudK Жыл бұрын
இடது கை பழக்கம் உள்ள குழந்தைகள் பற்றி Negative and positive சொல்லுங்கள் சார்
@mohamedismail7483
@mohamedismail7483 Жыл бұрын
Well explained doc. Thank you so much. Cleared many taboos in our society. All the best for your future....
@saraswathysankaran6686
@saraswathysankaran6686 Жыл бұрын
Super Dr. Thanks for yr research on rice which we cannot easily avoid and neglect. Once again thank u Dr.
@thangaveluammani5963
@thangaveluammani5963 Жыл бұрын
சர்க்கரை நோய். மிகவும் இயல்பாக அருமையான கருத்துக்கள். மனமார்ந்த வாழ்த்துகள் டாக்டர்.
@krishna53111
@krishna53111 Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..டாக்டர்
@thampirasasivakumar8456
@thampirasasivakumar8456 Жыл бұрын
டாக்டர் உங்களின் இந்த பதிவு எல்லா மக்களுக்கும் சென்றடையக் கூடியது போன்று தெளிவு படுத்தியதற்கு நன்றி🙏🙏🙏
@chidambaramanthiyurmunusam2970
@chidambaramanthiyurmunusam2970 Жыл бұрын
Clear message. Very useful. Thanks doctor
@leestudio8809
@leestudio8809 Жыл бұрын
சிறப்பான விளக்கம் 🙏🙏நன்றி மருத்துவரே
@Vijinags
@Vijinags Жыл бұрын
Thank you doctor for the brief explanation
@ambiencekitchen
@ambiencekitchen Жыл бұрын
அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி டாக்டர்
@yuvathejak2976
@yuvathejak2976 Жыл бұрын
Thank you for your care towards us & information 🙏🏾
@johnk6337
@johnk6337 Жыл бұрын
Thank you Doctor for your research about rice, our daily food item
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 Жыл бұрын
உடல் உழைப்பு குறைந்ததே முக்கிய காரணம்.
@revathimsr8128
@revathimsr8128 Жыл бұрын
தயவு செய்து முதுகு மற்றும் இடுப்பு வலி பற்றி காணொளி பதிவிடுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@Me-gm4fq
@Me-gm4fq Жыл бұрын
அலோபதி மருத்துவருக்கு ஊசி மாத்திரை, இதைத் தவிர வேறென்ன தெரியும் . இவரைப் போன்ற நபரிடம் போய் வைத்தியம் கேட்கிறீர்கள்...
@raghunathank327
@raghunathank327 Жыл бұрын
மருத்துவர் சொல்வது மிகவும் சரி. ஒன்று உண்ணும் உணவுக்கேற்ப உழைக்க வேண்டும். அல்லது உழைப்புக்கேற்ப தகுந்த அளவு உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். அவரவர் வாழும் இடம், மரபுக்கேற்ப வழக்கமான உணவுகளை உட்கொள்வதில் எந்த தவறும் இல்லை. வாழ்க்கை முறைக்கேற்றபடி உணவு வழக்கங்களை மாற்றிக் கொண்டாலே போதும். சர்ச்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 Жыл бұрын
It's really a very informative video. Mikka nandri Maruthuvarey.
@thangams9738
@thangams9738 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.
@MUTHU0105
@MUTHU0105 Жыл бұрын
உங்கள் விளக்கம் 100% உண்மை.
@lkamalakannanlkamalakannan9840
@lkamalakannanlkamalakannan9840 Жыл бұрын
மிக மிகச் சிறப்பான, தேவையான, தெளிவான பதிவு. நன்றி டாக்டர்.💯👌💐👏🙏
@ANMulticreations
@ANMulticreations Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி 👌👌
@karthikeyans9393
@karthikeyans9393 Жыл бұрын
Excellent doctor , this doubt exist in my mind for long time. U got clarified us clearly. Heartfelt thanks for the service to us
@jayanthikannan6916
@jayanthikannan6916 Жыл бұрын
சாதத்தை வடித்துச் சாப்பிடுவது குக்கரில் வைப்பது இரண்டில் எது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது? நம் முன்னோர்கள் சாதத்தை வடித்துச் சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தார்கள். இந்த முறையில் ஸ்டார்ச் நீக்கப்படுகிறது. இப்போது குக்கர் சாதம் சாப்பிடுகிறார்கள். இந்த வித்தியாசத்தைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதா? அடுத்த காணொளியில் இதற்கான பதில்களை எதிர்பார்க்கிறோம் டாக்டர்!
@maniprabu1
@maniprabu1 Жыл бұрын
Breaking myths. Great video doctor 🎉
@srj4656
@srj4656 Жыл бұрын
Most Valuable Information 👍
@maheswarij5678
@maheswarij5678 Жыл бұрын
Very good explanation dr. Thankyou very much.
@nisaumer3898
@nisaumer3898 Жыл бұрын
Very usable tips. Thanks doctor
@sivanamasivayam5536
@sivanamasivayam5536 Жыл бұрын
Very informative video clip Doctor. You are doing a great service. God bless you 🙏
@balasubramanian9267
@balasubramanian9267 Жыл бұрын
பஞ்சாபிகள் இனிப்பு மிக அதிகம் ௨ண்பவா்கள். எனவே இது காரணமாக இருக்கலாம். வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளதால் அங்கு மக்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய நடந்து செல்ல வேண்டும். எனவே இயல்பாகவே அவா்கள் நடைபயிற்சி பெற்று விடுகிறார்கள்.
@guru-charan
@guru-charan Жыл бұрын
ஐயா, சர்க்கரை நோய் குறித்த மிகமிக தெளிவான பதிவு. முக்கியமான கருத்துகளைத் தெரிந்து கொண்டோம். நன்றிகள் பல. 🙏
@Thavamani427
@Thavamani427 Жыл бұрын
Thank you Doctor
@jaganjagan9433
@jaganjagan9433 Жыл бұрын
நன்றி டாக்டர் உங்கள் மருத்துவ சேவை தொடரவேண்டும்
@anuangel1245
@anuangel1245 Жыл бұрын
Namma doctor epavume standard information dhan tharuvanga nu epavume oru belief irukum enaku.. No further doubts.. Thank u doctor . last week neeya nana episode pathen sir.. Govt sathunavu menu list ah eduthutu vandhinga parunga... Super sir..
@preethamahajanpreethamahaj2163
@preethamahajanpreethamahaj2163 Жыл бұрын
I am not interested in science, but when I watched ur videos i learn so much information about science. Thank you so much sir.
@balasundaramguruswamy9374
@balasundaramguruswamy9374 Жыл бұрын
Sir. Your knowledge is admir to us. We bless you for you healthy life and to contribution to the people more and more knowledge.
@marudhuraj6709
@marudhuraj6709 Жыл бұрын
Thank you so much for your valuable information doctor .
@angelin.vchristina8677
@angelin.vchristina8677 Жыл бұрын
Nandri doctor....Romba nalla explain pannirkinga..
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf Жыл бұрын
Very informative. Thank you doctor
@davidpathmi9008
@davidpathmi9008 Жыл бұрын
நன்றி டாக்டர் சரியான விளக்கம் தந்தமைக்கு
@rmanickam6316
@rmanickam6316 Жыл бұрын
,👍👍👌👌🌷🌷அற்புதமான மிகவும் பயனுள்ள தகவல்...... வாழ்க உங்கள் தொண்டு........ வளர்க உங்கள் சேவை.🌷🌷👌👌👍👍
@jbalaji9202
@jbalaji9202 Жыл бұрын
Thank you Sir.. well explained.
@arulselvan5937
@arulselvan5937 Жыл бұрын
Really great Doctor. Excellent explanation. Your videos are not only informative, it also induces once scientific curiosity. You are doing very great service to our society. Thank you Doctor.
@Me-gm4fq
@Me-gm4fq Жыл бұрын
Aahan
@janakiramanr470
@janakiramanr470 Жыл бұрын
My grand parents and great grand parents were living in this world by taking rice products only and lived 85 /86 years No sugar complaints I am sugar complaints from my 75 yrs onwardz No exercise or no hard work Worry some life brings sugar Complaints
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 Жыл бұрын
அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் சார் நான் எப்பொழுதும் அரிசி சாதம் மட்டுமே சாப்பிடுவேன் டிபன் ஐட்டம் எதுமே எனக்கு பிடிக்காது... எனக்கு வயது 50 ஆகிறது பிபி சுகர் எதுவுமே எனக்கு கிடையாது...
@sdtsdt7493
@sdtsdt7493 Жыл бұрын
ஐயா என்ன அரிசி , புழுங்கல் or பச்சை? பாலிஷ் or பாலிஷ் பண்ணாதாது?
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 Жыл бұрын
@@sdtsdt7493 வீட்டில் நெல் அவிழ்த்து அரைத்த அரசி...
@sujathamukundan4370
@sujathamukundan4370 Жыл бұрын
Thanks for yr explanation.
@thirukumaravelr6735
@thirukumaravelr6735 Жыл бұрын
Nice speech , Great Dr.Sir !
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 Жыл бұрын
THANK you docter. Best information. GOD BLESS YOU.
@hannahranjani3245
@hannahranjani3245 Жыл бұрын
Well presented sir .... Thank u for the efforts in putting up the data and Statics.. 💐
@panneerpanneer7471
@panneerpanneer7471 Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமையானது
@antonyrobirobinson5436
@antonyrobirobinson5436 Жыл бұрын
Excellent informatives Dr.👍
@bharathiyetcherla5123
@bharathiyetcherla5123 Жыл бұрын
Worth watching...👏👏👏👏💐
@MalaysiaTamizhchannel
@MalaysiaTamizhchannel Жыл бұрын
நன்றி மருத்துவர் 🙏🏻
@Tami_ln
@Tami_ln Жыл бұрын
Superb doctor... Very useful informative... Thnx a lot
@karthiks1740
@karthiks1740 Жыл бұрын
சிறந்த விளக்கம் சிறப்பான மருத்துவர்
@smsivaprakaash
@smsivaprakaash Жыл бұрын
Sir, in next video pls include mapalai Samba rice, kattuyanam rice and kavuni rice for the analysis.
@Felix_Raj
@Felix_Raj Жыл бұрын
நல்ல தகவல்... அங்கெல்லாம் எந்த அளவுக்கு செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது, இங்கு எந்த அளவுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லுங்கள் சகோ.
@vijayalashmivijayalashmi2767
@vijayalashmivijayalashmi2767 Жыл бұрын
Thank you sir. Good explanation.
@peterkumar7222
@peterkumar7222 Жыл бұрын
Thanks for sharing your valuable... Speech sir
@kv4695
@kv4695 Жыл бұрын
Dr, background super!! Apdiye news reporter maadhiri irukinga😀
@jayalakshmimani6688
@jayalakshmimani6688 Жыл бұрын
Thank you doctor. You cleared my doubt. 🙏
@sangusangu6102
@sangusangu6102 Жыл бұрын
உண்மையைச் சொன்ன மருத்துவருக்கு நன்றி சுகர் மற்றும் பிரஷர் வருவதற்கு முக்கியக் காரணமே பசிக்காமல் சாப்பிடுவதுதான். திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் வரும் 10 குறள்களிள் வள்ளுவர் அழகாக சொல்லியுள்ளார்
@b.lakshitha2009
@b.lakshitha2009 Жыл бұрын
அருமையான பதிவு.நன்றி ஐயா.
@HAPPYTAMILNADU
@HAPPYTAMILNADU Жыл бұрын
Thank u sir fr ur information and statistics...
@vetriveeran5527
@vetriveeran5527 10 ай бұрын
நல்ல தெளிவு கொடுக்கிறீர்கள்
@rajendranvijayabaskar4398
@rajendranvijayabaskar4398 Жыл бұрын
Amazing sir ..You are simply superb 👍
@panneerpanneer7471
@panneerpanneer7471 Жыл бұрын
தங்கள் சேவைகள் மக்களுக்கு தேவையானது சார் நன்றி நன்றி நன்றி
@suntharraju2075
@suntharraju2075 Жыл бұрын
Idhai healer baskar aiyyavum solliyirukkirar unggalui pondru nalla ullangalukku nandri
@isaiahpandian7515
@isaiahpandian7515 Жыл бұрын
நானும் அரிசி மூன்று வேளை. ஒல்லி, உடற்பயிற்சிக்கு ஓத்தாசை, பழைய சோறு நீராகாரம் காலை வயிற்றிக்கு குளுமை. சர்க்கரையை வேண்டு மட்டும் தின்பேன் சர்க்கரை நோயில்லை. வயது 72.பொங்கலுக்கு அரிசி. பலகாரத்துக்கு அரிசி. ஏழைக்கு அரிசி. அரசியலுக்கு அரிசி வாழ அரிசி. கடைசியில் வாய்க்கும் அரிசி.
@dpsinnisai2121
@dpsinnisai2121 Жыл бұрын
Thanks for your information Dr
@ashokraju6229
@ashokraju6229 Жыл бұрын
Excellent video sir,,I’m in gulf,here also and another country my friends also ate rice,,no one had diabetes,,Thanks for ur information 🙏🙏🙏
@senguttuvans7542
@senguttuvans7542 Жыл бұрын
Senguttuvan Super speach Super message Thanks sir
@ashwanth.g2036
@ashwanth.g2036 Жыл бұрын
Cristal clear explanation 👌
@sonian8160
@sonian8160 Жыл бұрын
Rmba nala sonenga. Sir... Great salute for all your efforts
@prakashmenon7370
@prakashmenon7370 Жыл бұрын
Doctor, excellent presentation. Keep it up. Waiting for your next video. Thanks
@AlexAnder-iq9gj
@AlexAnder-iq9gj Жыл бұрын
Unkalvivaranklunantri
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Жыл бұрын
Super 🙏🥰 Excellent explanation 👍💐🎉 thank you 🥰
@RajKumar-sd9ds
@RajKumar-sd9ds Жыл бұрын
Well said Dr. Thanks for the information.
@darchana5856
@darchana5856 Жыл бұрын
Very useful information doctor
@cruise_control
@cruise_control Жыл бұрын
Great Analysis.
@abhimannanv5429
@abhimannanv5429 Жыл бұрын
Good explanation thanks Dr Sir
@vinnarasianto8483
@vinnarasianto8483 Жыл бұрын
Very good explanation. Thank you sir
@ezhilfavpaulraj9787
@ezhilfavpaulraj9787 Жыл бұрын
Thankq very much doctor. Yr explanation very useful sir
@santhanamadaikalamary9065
@santhanamadaikalamary9065 Жыл бұрын
Thank you doctor You cleared mt doubts
@samuthirapandian2533
@samuthirapandian2533 Жыл бұрын
The mist which has surrounded me about rice-eating is totally removed.Thank you very much Dr for your yeoman service in educating us and eradicating our wrong notions .
@PeeVeesVicky
@PeeVeesVicky Жыл бұрын
Please check your spelling of "myth".
@samuthirapandian2533
@samuthirapandian2533 Жыл бұрын
@@PeeVeesVicky Thank you for pointing out the usage of the word 'mist'.l used it intentionally in a symbolic way which means 'darkness'.Thank you again for following my comments and pointing the supposed error on good intention.
@shahulhameed3861
@shahulhameed3861 Жыл бұрын
Excellent sir neengal yaraiyum payamuruthamal azhagaha thelivagaha solginrkal neengal oru wonder full dr sir
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
அருமையான தகவல் திரட்டு...
@namachisathya1047
@namachisathya1047 Жыл бұрын
Well Explained Doctor. Thanks
@dmr3610
@dmr3610 Жыл бұрын
அருமையான விளக்கம்
@padmapriyasivakumar4580
@padmapriyasivakumar4580 Жыл бұрын
Vazhakam pola...adi...adi..adi...poli doctor👌🤩🤩
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,8 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 137 МЛН
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 457 М.
RO water - can we use it? Is it safe or dangerous? | Dr. Arunkumar
15:32
Doctor Arunkumar
Рет қаралды 701 М.
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН