No video

என்னவாகும் எதிர்காலம்? அதிர்ச்சியில் திரையுலகம்.ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 1,479

VILARI

VILARI

18 күн бұрын

தமிழ் திரையுலகின் நெருக்கடி
#tamilCiema_issue
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 14
@Hijklm
@Hijklm 17 күн бұрын
இன்றைய சினிமா உலகம் நாசமாக போக வேண்டும். கொள்ளையர்கள்
@sundarootysundaralingam1766
@sundarootysundaralingam1766 17 күн бұрын
Yes
@SudiRaj-19523
@SudiRaj-19523 17 күн бұрын
தக்காளி.வெங்காயம் விலை எவரெஸ்ட் அளவு போனபோது தக்காளி வெங்காயம் போடாம புது புது ரெசிபி கண்டு பிடிக்கல!? மக்கள் மனசு வச்சா எதையும் மாத்தி காமிக்க முடியும்😂
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 17 күн бұрын
தேவையில்லாத செலவுகள் வெளிநாட்டு படப்பிடிப்பு அதுவும் கற்பனை பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகளுக்காக ... முட்டாள்தனமான க்ரூப் டான்ஸ் கேடுகெட்ட வன்முறை.. கோடிகோடியாக சம்பளம் ஆகியவை ஒழிந்தால்தான் தமிழ் திரையுலகம் தப்பிக்கும்..!!!
@MrPahirathan
@MrPahirathan 17 күн бұрын
Well commented ❤ From Canada.
@user-fi4iq9jq5v
@user-fi4iq9jq5v 17 күн бұрын
என் மனக்குமுறலை உங்கள் பதிவால் கொட்டித் தீர்த்து விட்டீர்கள்... சினிமா ரசிகர்கள் அனைவரும் யோசிக்க வேண்டிய மிக நல்ல பதிவு...❤❤❤
@Hijklm
@Hijklm 17 күн бұрын
முன்பு கையில் 100 ரூபாய் வைத்திருப்பவர்கள் Rs 40/- க்கு இரண்டு டிக்கட் வாங்கிகொண்டு சில்மிஷங்கள் செய்து கொண்டு பாப்கார்ன் தீன்று கொண்டு பொழுதை போக்கினார்கள். ஆனால் இப்போது ஓரு படம்பார்க்க குறைந்தது Rs 1000/- ஆகும். அதற்கு பதிலாக OYO குறைந்த செலவு. நிறைந்த மகிழ்ச்சி
@mahendranprabhu5850
@mahendranprabhu5850 17 күн бұрын
All because of OTT and also Tamil movies lack of good stories. Actors must reduce their salary.
@ParthaSarathiS-rz9sx
@ParthaSarathiS-rz9sx 17 күн бұрын
இவங்களை பார் க்கும் மாதிரி படம் எடுக்க கூறுங்கள்
@bossgandy
@bossgandy 17 күн бұрын
But sir, producers might have not seen profits but hope all the technicians and other contractors got paid. So it’s actually money is moving from one to another not exactly “lost”. But this trend might dissuade smaller producers from getting into production. We might need models like pay per view streaming services, crowdfunding etc to make sure quality movies are made outside of big studios
@chandruChandru-fx9fo
@chandruChandru-fx9fo 17 күн бұрын
ungal pathivu nandru
@ratnakumar7039
@ratnakumar7039 16 күн бұрын
இனி சினிமாவுக்கு மரணம் தான், இதுநல்லதுதான்.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 30 МЛН