என் உயிரில் கலந்தவளே ❤️ | காதல் கவிதை | love Kavithai | Ksd Kavithaigal

  Рет қаралды 25,434

கவிஞர் செந்தமிழ்தாசன்

கவிஞர் செந்தமிழ்தாசன்

3 жыл бұрын

கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
senthamizh dhasan kavithaigal,
ksd kavithaigal,
kathal kavithai in tamil,
காதல் கவிதை,
#SenthamizhDhasan #ksd_kavithaigal

Пікірлер: 122
@devaraje1619
@devaraje1619 3 жыл бұрын
உங்கள் கவிதையை கேட்கும் போதெல்லாம் ஒரு ஈர்ப்பு வருகிறது...... 🤗🙏🙏 வாழ்க தமிழ் வளர்க உங்கள் தமிழ் 🙏🙏
@danushsekar2986
@danushsekar2986 3 жыл бұрын
அழகான கவிதை நம் கவிஞர் செந்தமிழ் தாசன் குரலில் ஒலிக்கும் போது அதன் அழகு நூறு மடங்கு அதிகமாகிறது!!!
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@isaiththamizhyazhini
@isaiththamizhyazhini 3 жыл бұрын
கவிதைக்கு முன் வரும் தொடக்கமே கவிதை போல இருக்கு கவிஞரே 💕❤️ … “அதிகாலை வானத்தின் அடிவயிற்றுச் செந்நிறத்தை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு உலவுகின்ற பெண்ணொருத்தியை தங்க வார்த்தைகளால் தமிழ் கொண்டு எழுதியது” … செம கவிஞரே எப்படிதான் இப்படி யோசிப்பீங்களோ 😍😘😘
@JayaChandra-lx8gn
@JayaChandra-lx8gn Жыл бұрын
நீங்கள் எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் எனக்கு உங்கள் நல்ல மனசு மட்டும் போதும்.
@m.r.banubanu5638
@m.r.banubanu5638 3 жыл бұрын
உரைந்து தான் போக வேண்டும் ❤️
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@s.rabekkal232
@s.rabekkal232 3 жыл бұрын
அனிச்ச மலரை விட அழகான இடை எனும் கவி அழகே அழகு
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
`உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@ramachandrant9349
@ramachandrant9349 3 жыл бұрын
உருகாத பனிகட்டியாய் உடலமைப்பு கொண்டவளை கண்டதில் கொட்டியதோ கவியருவி! அழகான வர்ணனை! நன்றி கவிஞரே!
@salvik3485
@salvik3485 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் கவி வரிகள் சிறப்பு கவிஞரே
@nithiselvi3834
@nithiselvi3834 3 жыл бұрын
செந்தமிழ்தாசன் அவர்களே எண்ணவே இயலாது இந்தக் கருப்பபுத்திரையின்.... வெளிச்சப்புள்ளிகள் நச்சத்திரங்கள் போல் உங்கள் உயிரில் கலந்தவள். அழகே அழகு
@vimalakala5921
@vimalakala5921 3 жыл бұрын
ஓரு பெண்ணை இவ்வளவு அழகாக காதலிக்க முடியுமா கவிஞரே உங்கள் ரசனைக்கு நன்றி
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@ashwamithra6085
@ashwamithra6085 2 жыл бұрын
கவியாய் கலந்து விட்டீர்🥰🤝
@sakthileela1855
@sakthileela1855 3 жыл бұрын
காதல் கவிதைகள் அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை 👌👌👌
@veeramaniavm4697
@veeramaniavm4697 3 жыл бұрын
நான் எதிர்பார்க்கவே அ௫மையான க௫த்து உள்ள கவிதை வரிகள் அ௫மை அ௫மை வாழ்த்துக்கள் அன்புடன் வீரமணி அரியகுளம் த௫மபுரி மாவட்டம் தமிழ்நாடு இந்தியா 🙏🌹🙏🌹🙏🌹
@revathiv9261
@revathiv9261 3 жыл бұрын
ரசனையின் துடிப்பில் 👌👌
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@kavinila4453
@kavinila4453 2 жыл бұрын
அருமையான கவிதை நன்றி
@gayathrichokkalingam5808
@gayathrichokkalingam5808 3 жыл бұрын
பித்து கொள்ள வைக்கிறது உங்கள் வரிகள் ஒவ்வொன்றும்...அருமை கவிஞரே....
@rj.keerthu1272
@rj.keerthu1272 3 жыл бұрын
என்னை நான் மறந்து எனைமீட்க துடிக்கிறேன்டி மிக அருமை
@mithramithra5196
@mithramithra5196 3 жыл бұрын
தொடக்க முன்னுரை இன் ஆரம்பமே அழகாக உள்ளது அண்ணா... கவிதை அருமை யோ... அருமை... வாழ்க வளர்க மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள்💐👌👍🏻
@kumarkansikalingesh538
@kumarkansikalingesh538 3 жыл бұрын
அனிச்ச மலர், ஆசனங்கள் அழகு. புரையேறி, மரபணு மாற்றம் ... அழகோ அழகு 💐💐💐
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@raji5017
@raji5017 3 жыл бұрын
Ayya solla Vaarthaikalai illa 🤗👍
@bharathirajabharathiraja3147
@bharathirajabharathiraja3147 3 жыл бұрын
Arumaiyana kavithai ..👌🔥
@subapraveen150
@subapraveen150 Жыл бұрын
Am Melting for ur Lines bro it's amazing
@balamuruganr6886
@balamuruganr6886 3 жыл бұрын
கவிதையின் ஒவ்வொரு வார்த்தையும் செந்தமிழில் வார்த்து எடுத்தது போல இருக்கு... இதற்கு மேலான வரிகள் எங்கிருக்கு .. ""அனிச்சம் மலரைவிட அழகான இடைஉனக்கு அன்பேஉன் அசைவெல்லாம் ஆசனங்கள் போலிருக்கு"" இந்த உவமை வரிகள் மிகவும் அருமை..
@priyakamal2072
@priyakamal2072 3 жыл бұрын
சிறைபிடிக்க முடியாத சிற்றெறும்பாய் நான் இங்கே சிறைபிடித்து வைக்கபட்ட சீனிசர்க்கரையாய் நீஅங்கே மிகவும் பிடித்த வரிகள் & மிகவும் உண்மையான வரிகள்.😍😍😍😍👌👌👌👌
@jailanimohamed2348
@jailanimohamed2348 2 жыл бұрын
Masha Allah
@samundeeswariparthiban7526
@samundeeswariparthiban7526 3 жыл бұрын
மிக சிறப்பு
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 3 жыл бұрын
அடடா சூப்பர் அருமையான கவிதை வரிகள். நல்லவொரு ரசனைவுள்ள கவிதை வரிகள். வர்ணனைகள் சிறப்பு. ஒவ்வொரு வரிகளும் ஓவியம் எழிலாக உள்ளது. நன்றி வாழ்த்துகள் கவிஞருக்கு. 👌👌👏👏🙏☘️💐💐💐💐
@nivethamohan7107
@nivethamohan7107 2 жыл бұрын
அருமை 🙏🙏
@arunthathiyarpalayamvilliv9007
@arunthathiyarpalayamvilliv9007 3 жыл бұрын
அருமையான கவிதை எந்தவரியை எடுத்துகாட்டி சொல்வது கவிதையும் கவியின் குரலும் மனதை சொக்கவைக்கிறது தொடரட்டும் உங்கள் கவி பணி
@saraswathisubramanian6437
@saraswathisubramanian6437 4 ай бұрын
உரம் போட்டு உனை வளர்ந்து திரை போட்டு ஏன் மறைத்தாய். புரியவில்லை.....!!ஆடு மாடுகள் மேய்த்து விடக்கூடாதல்லவா. பெண்கள் சில வேளைகளில் உருகாத பனிக்கட்டி யாகவும் இருப்பார்கள் சில சமயங்களில் உருகும் வெண்ணையாகவும் இருப்பார்கள். நயம் மிக்க கவிதை மலர். வாழ்த்துக்கள் நண்பரே.👍🤝✍️
@jm.k.a.9224
@jm.k.a.9224 2 жыл бұрын
கவிஞரே உங்கள் கவிதைக்கு வரும் வாழ்த்துகள் எனக்கு மிகவும் சந்தோசம்..... உங்கள் கவியோடு பல்லாண்டு வாழ்க் என்று வாழ்த்தும்....ஒரு உள்ளம்
@devaraje1619
@devaraje1619 3 жыл бұрын
🤗🤗suppar
@gm.4170
@gm.4170 3 жыл бұрын
அருமை அருமை நட்பே வாழ்த்துக்கள் 👍👍👏👏👏
@revathivetriselvan488
@revathivetriselvan488 3 жыл бұрын
Uyiril kalandhavaley ,adiye en uyiril kalandhavaley semma voice tone bro .......... karpanaiyil vazhalndha naatkal kan mun thondrukiradhu😓😭
@agathiyanstores6747
@agathiyanstores6747 3 жыл бұрын
உங்கள் கவிதையில் எங்களை மூழ்கடித்து உங்கள் கற்பனையில் எங்களை வாழ வைக்கின்றீர்கள் அடடடடா எத்தகைய கவிதை எத்தகைய கற்பனை, சொல்ல வார்த்தைகளே இல்லை மிகவும் அருமை
@VinothKumar-vg2kt
@VinothKumar-vg2kt 3 жыл бұрын
Vera level sir i am so very happy sir
@bavadharani8713
@bavadharani8713 3 жыл бұрын
அருமையான கவிதை அண்ணா💜💜💜
@Rose_1114_
@Rose_1114_ 3 жыл бұрын
அருமை ❤
@johinijobi1154
@johinijobi1154 3 жыл бұрын
😍😍😍👌👌👌
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@devimanidevi2757
@devimanidevi2757 3 жыл бұрын
உரைந்து தான் போகவேண்டும்,👌👌👌👌👌👌💐💐💐☺️
@Nanthinypriv
@Nanthinypriv 7 ай бұрын
Waw
@sivanraju9767
@sivanraju9767 3 жыл бұрын
கவிதைக்கு உங்கள் குரல் ஆணிவேர் சகோ
@raphaelhiddendracula4304
@raphaelhiddendracula4304 3 жыл бұрын
பெண் குயில் கூவுகின்ற இக்காலத்தில்தான் ஆண் குயில் நீர் பாடிய உமது கவிதையை நான் பார்க்க நேர்ந்து கவிஞரே உமது கவிப் பயணம் சௌகர்யமாய் இருக்கட்டும் எப்போதும்.
@Manojkumar-bf3st
@Manojkumar-bf3st 2 жыл бұрын
உயிரில் கலந்தவளே அடி உயிரியல் கலந்தவளே உன் அழகில் ஒரு பகுதி வனத்தில் கிடக்கிறதோ.... அதை தேடி என் கால்கள் தினமும் நடக்கிறதோ..... மிஞ்சிய இவ்வழகே சிற்பம் வடிக்கிறதோ..... அஞ்சிய என் இதயம் அதனால் துடிக்கிறதோ..... உன் இடையோடு இசை சேர்த்தால் பருவம் அழகாகும்..... என் சதை கூட நீ பார்த்தால் உருகும் மெழுகாகும்..... என் மனமோ வெப்பத்திலும் உருகா திடமானது...... என்னவோ உன் வெட்கத்தில் உருகி இடமாறுது.... அண்ணா.... வானம் போல் உள்ள உங்கள் வார்த்தைகள் முன்பு... வானவில் போன்ற என் வார்த்தைகளுக்கு .... ஒரு சிறு அங்கிகாரம்....... நீங்கள் தரும் வாய்ப்பு.....
@daily_kirukal_7554
@daily_kirukal_7554 2 жыл бұрын
Tamil matum than kavithaii enimaiyaka erukirathu..🥰
@kavithaivibration1154
@kavithaivibration1154 3 жыл бұрын
அண்ணா வணக்கம் உனது கவிதையை நான் படிக்க!!! என்னையே மறந்து விட்டேன் !!! 😀❤️ கவிதையை நி வாசிக்க புதிய தொரு கவிதை எனக்கு பிறக்க ❤️ !!!! என்றும் தமிழ் நிலைத்து நிற்க!!! தமிழ் வழி போல நான் ........ ❤️
@kokilakokila1415
@kokilakokila1415 3 жыл бұрын
Beautiful
@meyv2593
@meyv2593 3 жыл бұрын
நனிநன்று அண்ணன் அவர்களே...💙
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@gopalsamy5094
@gopalsamy5094 3 жыл бұрын
வரிகள் அழகோ அழகு, வார்த்தை உச்சரிப்பு வைரமுத்து அவர்களின் குரலினை நினைவுபடுத்துகிறது...
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@priyaupili9115
@priyaupili9115 3 жыл бұрын
Enga amma nethiki yeranthu poitanga...amma kavithai podungalen ...enala ithulernthu meendu vara mudila...enoda uire amma than pls 😢
@jayanthyraghuraman8673
@jayanthyraghuraman8673 3 жыл бұрын
புரை ஏரி. புத்தி புத்தி குழம்பி நான் இங்கே ❤️❤️❤️
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@jothimariyappan3440
@jothimariyappan3440 3 жыл бұрын
ரசிக்க வைக்கிறது உங்கள் வரிகள் ஈர்க்க வைக்கிறது உங்கள் குரல் ரெண்டுமே ஒரு நிமிடம் என் மனதை இவ்வுலகம் தண்டி ஒரு அழகிய கற்பனைக்கு கொண்டு செல்கிறது 😍 மிக அருமை அண்ணா வாழ்க தமிழ் வளர்க உங்கள் கவிதை வரிகள் 🙏
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@valliammala9892
@valliammala9892 3 жыл бұрын
மிக அருமை கவிஞரே.. உங்கள் சொல் மாலையில் கண்டிப்பாக சொக்கிப்போவாள் தேவ கன்னிகையும் கூட...
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@baranitharaniyer9395
@baranitharaniyer9395 3 жыл бұрын
உயிரில் கலந்த உனை..... என்ன அருமையான வார்த்தை.... மேலும் நிறைய காதல் கவிதைகள் வேண்டுகிறேன்.
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@p.kothandaramansathya6922
@p.kothandaramansathya6922 3 жыл бұрын
அருமை
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@dhanyasathish2156
@dhanyasathish2156 3 жыл бұрын
உன்னை நான் மறக்க முடியாமல் தவிக்கிறேன்டி என்னை நான் மறந்து எனை மீட்க துடிக்கிறேன்டி
@srikrishnatempleconstructi4343
@srikrishnatempleconstructi4343 3 жыл бұрын
ஆணின் ஏக்கம் அப்படியே மெய் மறக்க செய்கிறது
@user-wf4vu6vd5c
@user-wf4vu6vd5c 3 жыл бұрын
யானைப்பசிக்கு சோளப்பொறியா வாவ் அழகான பழமொழியை கொண்டு என் பசிக்கு நீ போதும் என்று உவமைபடுத்தியுள்ளீர் கவிஞரே அற்புதம்...
@MalarMakeover
@MalarMakeover 3 жыл бұрын
First view 😍😍😍😍😍
@--STEEPHENsteepan
@--STEEPHENsteepan 3 жыл бұрын
எனக்காக.ஏண்.இவ்வளவு.அழகானகவிதை.இதற்க்கு.நான்.தகுதியாநவலா
@MalarMakeover
@MalarMakeover 3 жыл бұрын
@@--STEEPHENsteepan kavingar enakkaga than intha kavithaiya eluthunanganu Nan nenachuttu irukken
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
`உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல். ``
@user-dy4fn6lc5i
@user-dy4fn6lc5i 3 жыл бұрын
எனை ஈர்த்த வரிகள் உன்னை நான் மறக்க முடியாமல் தவிக்கிறேன்டி... என்னை நான் மறந்து எனை மீட்க துடிக்கிறேன்டி ❤️❤️❤️❤️ அருமையான வரிகள் அண்ணா
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@sKids-dx6pg
@sKids-dx6pg 3 жыл бұрын
அதிகாலை வானத்தின் அடிவயிற்று செந்நிறம்.... Awesome lines bro 🔥
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@Joker_Creation
@Joker_Creation 3 жыл бұрын
Vera lvl 🔥
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@daily_kirukal_7554
@daily_kirukal_7554 2 жыл бұрын
Long disdance .... Love ...
@kaverimanian2774
@kaverimanian2774 2 жыл бұрын
உனது நினைவுகளை சுமக்கும்.. எனது இதயமும் ஒரு கல்லறைதான் இனியவளே - உனது நினைவுகளை சுகமான சுமையாய் சுமந்துகொண்டு இருக்கிறேனே. இந்த கவியை நான் கண்டு மலரும் நினைவுகளால் மயங்கிதான், போனேன், மலரும் நினைவுகளை அழகாக்கிய என் கவியே வணக்கம்
@noorullahhussain2790
@noorullahhussain2790 3 жыл бұрын
அன்பே உன் அசைவெல்லாம் ஆசனங்கள் போலிருக்கு
@KavithaiSivanam
@KavithaiSivanam 3 жыл бұрын
Nice lines and way of expression... 💞🕊️
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@devitamil7967
@devitamil7967 3 жыл бұрын
🌹
@karuppuperazhaga2396
@karuppuperazhaga2396 3 жыл бұрын
சிறைப்பிடித்து வைக்கப்பட்ட சீனி சக்கரையாய் நீ அங்கே வாழ்க தமிழ் வளர்க தமிழ் என்றும் எழுத்தாணி முனையில் என் கவிஞனின் கை வண்ணம் வாழ்க வாழ்க என்றும் ஆறாம் விரல் நுனியில் ரசிகன் நீதி.செல்வம்.
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@karuppuperazhaga2396
@karuppuperazhaga2396 3 жыл бұрын
@@blackteawithlove8059 அது என் பாக்கியம் தமிழ் என்றால் தாவி குதித்து வருவேனே தரணி ஆள செய்வேனே
@kutralvlogs7586
@kutralvlogs7586 3 жыл бұрын
❤️❤️❤️
@kathiresn
@kathiresn 3 жыл бұрын
உரைந்தே போனேன்
@user-lk6ek8ln6m
@user-lk6ek8ln6m 3 жыл бұрын
நெடுநாள் கவிபசி இன்று நிறைவடைந்தது.
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@rachelk9893
@rachelk9893 2 жыл бұрын
Thanks
@meghasupdate1497
@meghasupdate1497 3 жыл бұрын
Arputham
@saisaranya6409
@saisaranya6409 3 жыл бұрын
Nice
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@thedipar3011
@thedipar3011 3 жыл бұрын
Enthan marabanuvai eppatithan nan maraven
@RajiRaji-oq1rf
@RajiRaji-oq1rf 3 жыл бұрын
😍😘😘😘super anna
@bhuvibhuvana824
@bhuvibhuvana824 3 жыл бұрын
உள்ளத்தில்இருந்து உணர்ச்சி பூர்வமாக வெளிவந்த. ஒவ்வொரு வரிகளும் அருமை கவிஞரே வெளிவந்த
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@RajiRaji-oq1rf
@RajiRaji-oq1rf 3 жыл бұрын
@@blackteawithlove8059 engloda aatharavv appaum unndu frds..
@UraveUyirkodu
@UraveUyirkodu 3 жыл бұрын
நனைந்து போகிறேன், கரைந்து போகிறேன் , உங்கள் கவிதையின் கரு விழிகள் என்னை கவர்ந்து போனது .
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@UraveUyirkodu
@UraveUyirkodu 3 жыл бұрын
@@blackteawithlove8059 வணக்கம் நண்பா, எனது அன்பும் ஆதரவும் உங்களைப் போன்ற நண்பர்களை எப்போதும் பின் தொடரும் 🙏🙏🙏 .
@manathin_kirukalgal
@manathin_kirukalgal 3 жыл бұрын
நூலாடை உடலைவிட நிழலில்தான் நீயழகு நிழல்போல் நிஜத்திலும் நின்றுவிட நீபழகு....❤❤❤ அருமை.....☺
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@muneeskumar7942
@muneeskumar7942 3 жыл бұрын
நீங்கள் திரைப்படத்தில் பாடல் ஆனால் தேடினால் ஒன்றும் கிடைக்கவில்லை உங்கள் பாடல்கள் கூறுங்கள்
@tamilagri1125
@tamilagri1125 3 жыл бұрын
அருமை அந்த காதநாயகி பெயர் சொல்வீர்களா
@radhikabalaji0876
@radhikabalaji0876 3 жыл бұрын
Yaar antha peralagiyo
@DonkeyOinkOink
@DonkeyOinkOink 3 жыл бұрын
Aiyaaa Oar inam kadhal patri kavidaigal ezhuda mudiyuma..... 🥺 Homosexuals transgenders lesbians Gay couples odaya Kadhal a Kavidhai a Nenga eruda mudiyuma....... 😭
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
@DonkeyOinkOink
@DonkeyOinkOink 3 жыл бұрын
@@blackteawithlove8059 nichayamaga tharugirom ... Anbu nanba.... Yenadu korikai LGBT kadhal e pathri kavidaigal ezhuda Mudiyuma?
@DonkeyOinkOink
@DonkeyOinkOink 3 жыл бұрын
Aiyaaa LGBT community India la satapadi Anumati Irundhum naraiya LGBT kadhalargal kastapadranga Thangalodaya kadhal la Sadhanai Padaika....... Please avangala perumai paduthre vidama Oru kaanoli kaatchi Podunga aiyaaaa
@AKsEnclosedHeart
@AKsEnclosedHeart 3 жыл бұрын
❤️❤️❤️
@kavinganbellmani
@kavinganbellmani 3 жыл бұрын
அருமை
@blackteawithlove8059
@blackteawithlove8059 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவை எனது கவிதைக்கும் தாருங்கள். உங்களைப் போன்றவர்களது ஆதரவே எனக்கான கவிப் பயணத்தின் மிகப்பெரிய கைகுலுக்கல்.
என் கண்ணம்மா | காதல் கவிதை | Love kavithai | Ksd Kavithaigal
4:14
கவிஞர் செந்தமிழ்தாசன்
Рет қаралды 13 М.
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 530 М.
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 38 МЛН
கணவன் மனைவி கதை
4:54
VMN Creation
Рет қаралды 2,4 МЛН
Na.Muthukumar Kavithaigal - நா. முத்துக்குமார் கவிதைகள்
14:28
Literature Box இலக்கியப் பெட்டி
Рет қаралды 30 М.
ஏக்கம் தீர என்னைக் கொஞ்சு | காதல் கவிதை | Love kavithai | Ksd Kavithaigal
4:21
Русалка
1:00
История одного вокалиста
Рет қаралды 4,7 МЛН
Cunning GUYS 🤣
0:15
dednahype
Рет қаралды 12 МЛН
One Two Buckle My Shoes ! #spongebobexe #shorts
0:17
ANA Craft
Рет қаралды 56 МЛН
Такие сладости мама точно разрешит
0:22
Даша Боровик
Рет қаралды 4,6 МЛН