இந்தப் பாடலில் எது வென்றது? இசையா? மொழியா? குரலா? பூவே இளைய பூவே பாடல்..

  Рет қаралды 20,334

VILARI

VILARI

2 ай бұрын

பூவே இளைய பூவே பாடல் விமர்சனம்
#poove_ilaya_love
#ilaraja_vairamuthu_combo
#isayaMoliyaKurala
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 158
@gmanogaran9144
@gmanogaran9144 Ай бұрын
எத்தனையோ தடவை இந்த பாட்டை கேட்டிருப்போம் , ஆனாலும் உங்கள் விளக்கத்தோடு கேட்கும்போதுதான் எல்லாமே கூடுதலாக தெரிகிறது .
@parimanansk6941
@parimanansk6941 2 ай бұрын
பாடல்களைக் கேட்க வைப்பது அதன் இசை மட்டுமே. சொற்கள் நன்றாக இருந்தாலும் இசை இனிமையாக இல்லையெனில் அப்பாடலை எவராலும் கேட்க முடியாது.
@sridharkarthik64
@sridharkarthik64 2 ай бұрын
ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் கவிஞர் பாடகர் இவர்கள் உடல் உயிர் அழகு போன்றவர்கள். உடல் உயிர் அழகு தனியாக வாழ முடியாது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு. 🌻🙏
@user-zn4zw2pq3d
@user-zn4zw2pq3d 2 ай бұрын
மலேசியா வாசுதேவன் குரலுக்காகவே கேட்ட பாடல். 🙏
@user-py8ds5bz5h
@user-py8ds5bz5h 2 ай бұрын
எங்கள் ராகதேவன் தான் எப்போதுமே
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 ай бұрын
எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த இளையராஜா ! ❤
@Kalanjiyam22
@Kalanjiyam22 2 ай бұрын
Director
@santhiganesh533
@santhiganesh533 2 ай бұрын
Raja is raja
@bethaniapuram09
@bethaniapuram09 2 ай бұрын
Composer. It is a team work. Everyone gives their best .
@valiantvimal
@valiantvimal 2 ай бұрын
எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தது படத்தின் இயக்குனர் ..அப்போ யார் சிறந்தவர்!??
@SudiRaj-19523
@SudiRaj-19523 2 ай бұрын
நான் தான் சிறந்தவன் என்று நிரூபிக்க ஐம் புலன்களும் வேலையை நிப்பாட்டி விட்டன!! பசி வயிற்றைக் கிள்ளஅதுஅது அதன்வேலய பார்க்க எதுவும் சொல்லிக் சொல்லாமலேயே களத்துல இறங்கின!! இதுநமக்காகபெரியவர் கள் கூறியக்குட்டிக்கதை🎉🎉😊
@radhakrishnan7075
@radhakrishnan7075 2 ай бұрын
எம் எஸ் வி அவர்களுக்கும் கண்ணதாசன் அவர்களுக்கும் இடையே ஒரு புரிதல் இருந்தது சில இடங்களில் மெட்டுக்கு ஏற்ப பாடல் வரிகள் மாற்றப்பட்ட துண்டு பொதுவாக பாடல் வரிகளுக்கு ஏற்ப அமைப்பாளர் இசைப்பது உண்டு இதுபோல புரிதல் எங்களிடம் உண்டு என்று பேட்டியில் அன்றைய காலத்து படித்துள்ளோம் பொதுவாக தரம் உள்ள இனிமையான உயர்தர பாடல்கள் பாடல் வரிகளால் தான் சிறப்புப் பெற முடியும் பிஜிஎம் என்று சொல்லப்படக்கூடிய பின்னணி இசை நடிக்கத் தெரியாத நடிகனை மிகப்பெரிய சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டாராக காட்டும் பிரபல சிரஞ்சீவி நடிகர் கூட ஒரு பேட்டியில் வேறுவிதமாக சொல்லி இருப்பார்
@saraathi6289
@saraathi6289 12 күн бұрын
மலேசியாவாசுதேவன் அவர்களின் மயக்கும் குரல் …♥️♥️♥️
@tharmairai8171
@tharmairai8171 Ай бұрын
குரலில் இல்லையென்றால் பாடல் ரசிக்கமுடியது. 1.குரல், 2. மொழி, 3. இசை
@krishnashankar2595
@krishnashankar2595 2 ай бұрын
All the components of this song are excellent 1. Ilayaraja Sir Music. 2. Lyrics of Vairamuthu Sir. 3. Voice of Late Malaysia Sir
@karunanithiselvaraj9951
@karunanithiselvaraj9951 2 ай бұрын
எனது பேரன்பிற்குரிய அண்ணன் புதுகை பெற்ற வரம் அண்ணன் ஆலங்குடி வெள்ளச்சாமி அவர்களின் இந்த பதிவை தமிழ் சினிமா கொண்டாட வேண்டும் என ஒரு பத்திரிக்கையாளராய் சொல்கிறேன். அண்ணன் தமிழ் மண்ணின் தவம் ஆக அவர் தந்த இப்பதிவு சிறந்த பதிவு. அண்ணன் பதிவில் சமத்துவம் மிளிர்கிறது. சகோதரத்துவம் வளர்கிறது. சமீப நாட்களின் பிரச்சனை தமிழகம் அறிந்தது... இணைய வெளியில் இசையமைப்பாளரின் ஆதரவு மக்கள் அவருக்கு ஆதரவாகவும், பாடலாசிரியரின் ஆதரவு மக்கள் அவருக்கு ஆதவாகவும் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் அற்புதமான ஒரு பதிவினை கவிஞர் அண்ணன் வெள்ளச்சாமி அவர்கள் தந்திருப்பது பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. இசையா ? வரியா ? குரலா ? என்று பார்த்தால் பாடலுக்கு எது முக்கியம் எல்லாமும் தான் முக்கியம். எவரும் சொல்ல இயலாத பதிவை, அழகாக சொல்லி உள்ளீர் !! அற்பும் பேரழகு திருவாரூர் மக்கள் சார்பாக வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்... *ஆரூர் செ.கர்ணா*
@sridharkarthik64
@sridharkarthik64 2 ай бұрын
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும். 🙏
@mercyprakash7081
@mercyprakash7081 2 ай бұрын
நீங்கள் பணிவுடன் இருக்க பழகுங்கள்
@sathyabamanarayanan1711
@sathyabamanarayanan1711 2 ай бұрын
எல்லாவற்றையும் விட, இந்தப் பாட்டை நீங்கள் அனுபவித்துச் சொல்வதுதான் மிக அழகாக இருக்கிறது! Hats off to you!
@SudiRaj-19523
@SudiRaj-19523 2 ай бұрын
😂👍
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c 2 ай бұрын
இசைஞானியிடம் மட்டுமே இருக்கும் சிறப்பம்சம் ஒன்று உண்டு. அது என்னவென்றால் படத்தின் பின்னணி இசை தான். எத்தனையோ பேர் சிறப்பான பாடல்களை வடித்துள்ளனர். ஆனால் பின்னணி இசை மிகவும் நாடகத்தனமாக இருக்கும். அப்படி ஒரு தவறை இளையராஜா இது வரையில் செய்தது இல்லை. ஒவ்வொரு படத்திலும் வேறுபாடு காட்டி அசத்தியிருப்பார். எழுபது என்பதுகளின் மசாலா படங்களின் வெற்றிக்கு இசைஞானி மட்டும் தான் காரணம். பின்னணி இசையில் கோட்டை விட்டவர்களால் நிலைத்து நிற்க முடியவில்லை. இசைதான் பெரியது.
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 Ай бұрын
Yes tik tik tik padam nooravathu naal padam
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c Ай бұрын
@@jegadeeshjega9954 நன்றி
@user-il3rr9lw3g
@user-il3rr9lw3g 2 ай бұрын
தமிழ் வாழ்க
@asokanramachandran847
@asokanramachandran847 2 ай бұрын
நல்ல பாடல் தங்கள் தொகுப்பு சிறப்பு சார்
@saraathi6289
@saraathi6289 12 күн бұрын
வெறும்பாடலாக இரசித்துவந்ததினால் கவனிக்க தவறிவிட்ட தமிழை கவிதை நயத்தை விளக்குமேசியமைக்கு நன்றி…. உணர்வுகளை உணர்த்துவதில் உச்சமான மொழி தமிழ்.
@user-ey6ym3vo9k
@user-ey6ym3vo9k 2 ай бұрын
Iaiyaraja ❤❤❤
@laserselvam4790
@laserselvam4790 Ай бұрын
ஒரு பாடல் அப்போது புரியா விட்டாலும் விளரியின் மூலம் ❤
@sarvanabalaji
@sarvanabalaji 2 ай бұрын
Vasudevan Sir Voice mesmerizing ❤❤❤
@SudiRaj-19523
@SudiRaj-19523 2 ай бұрын
சிலுக்கின் தோற்றம் இந்தப்பாடலைஉருவாக்கியது🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@latchulsubramani1017
@latchulsubramani1017 2 ай бұрын
முதலில் வருவது சிம்பொனி இசை தான் வென்றது.... ❤
@NayaruThingal
@NayaruThingal 20 күн бұрын
இசை உலகத்திற்கு பொதுவானது. குரல் தனிப்பட்ட நபர்க்கு ஆனது. தமிழ் மொழி தமிழ் இனத்திற்கானது.. மூன்றும் சேர்ந்தால் தான் பாடல்....
@dhanapalmani5908
@dhanapalmani5908 2 ай бұрын
மொழி அழகு மொழி தான் முதல்! இசை இரண்டாம் இடம் தான்! பாரதிதாசன் பாரதியார் கவிதையால் உயர்ந்தவர்கள் தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதையால் உயர்ந்தவர் தான் பிறகு தான் இசை
@mosesselvakumar7439
@mosesselvakumar7439 Ай бұрын
Maestro sir,always doing the best
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 2 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் மலேசியா வாசுதேவன் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@RanjithJ-ru7ol
@RanjithJ-ru7ol 2 ай бұрын
Miss you Malaysia vasudevan sir🙏
@Dubakkur_Don
@Dubakkur_Don 2 ай бұрын
கம்போஸ் பண்ணிய விதம் படைப்பாளி இளையராஜாவின் அசாதாரண இசை👌👌👌! அந்த இசையை எடுத்துவிட்டால் அம்மணமான குரலும் மோழியும் வீணே!!
@ravileela19
@ravileela19 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@sornavanamherbals8052
@sornavanamherbals8052 2 ай бұрын
மொழி என எழுத தெரியாதவர்கள் மொழி பற்றி
@valiantvimal
@valiantvimal Ай бұрын
@@sornavanamherbals8052 சரிதான் ..மொழி தெரியாதவர்க்கு அதன் அருமை எப்படிப் புரியும் !! கவிஞனின் சிந்தனைத் துளிகளும் புரிய வாய்ப்பே இல்லை !!
@aarirose6072
@aarirose6072 Ай бұрын
ஒவ்வொரு நடிகனுக்கும் ஒவ்வொரு பாடல் வைத்துக் கொண்டாலும் அதில் பாடல்கள் முக்கியத்துவமா இசை முக்கியத்துவமா கூறுங்கள் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் இமயம் முதல் குமரி வரை இதயங்களில் இடம் பிடித்தேன் பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா இப்படி பாடல்களைக் கேட்டு ரசித்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் எம்ஜிஆர் அவர்களும் பாடலை வைத்து தான் அரசியல் புகழ்பெற்ற தலைவரானார்
@ravis3217
@ravis3217 Ай бұрын
எல்லா உணர்வும் ஒரு புள்ளியில் இணைவது
@aruchamya4340
@aruchamya4340 2 ай бұрын
இது இது இதுதான் சார் இசைஞானி 🌹
@dillibabu9703
@dillibabu9703 Ай бұрын
கவிதைக்கு, பாட்டு என்ற அந்தஸ்தை தருவதே இசை! மேலை நாடுகளில் பலரது வீட்டில் பியானோ இசைக் கருவி இருக்கும். அதை இசைத்து மகிழ்வார்கள்.அவர்கள் வாசிப்பது இசை கோர்வை. பாட்டல்ல. இசையே முதன்மையானது!
@sankars8805
@sankars8805 2 ай бұрын
சுப்பர் ❤
@poornarau3900
@poornarau3900 2 ай бұрын
Arumai sagothara....❤
@kesavaganesh3915
@kesavaganesh3915 2 ай бұрын
Raja Raja sir
@user-rf4xx5rp5x
@user-rf4xx5rp5x 2 ай бұрын
கவர்ச்சி நடிகையான சில்க் ஸ்மிதாவிற்கும் பாரபட்சமின்றி கதாநாயகிக்கு இணையான பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நிலையான இடம் பெற செய்ததில் இசைஞானி இளையராஜாவுக்கு பெரும் பங்கு உண்டு. அதற்கு முன்பு கதாநாயகிக்கு இனிமையான குரல் உள்ள பாடகிகளும் கவர்ச்சி நாயகிகளுக்கு ஈஸ்வரிம்மா போன்ற வலிமையான குரல் உள்ள வர்களையும் பாடவைத்தார்கள்.
@aarirose6072
@aarirose6072 Ай бұрын
போலீஸ்காரன் மகள் திரைப்படத்தில் வில்லன் அசோகனுக்கு மூன்று அருமையான பாடல்கள் தந்திருந்தார்கள் அந்தக் காலத்தில் கதைக்காகத்தான் பாடல்களை தவிர கதாநாயகன் காகவும் கதாநாயகி காகவும் இல்லை
@Alagesan8540
@Alagesan8540 2 ай бұрын
பாடல் வரிகளுக்கு ஏற்ப இசை அமைவதில்லை, அமைக்கபட்டதில்லை. இசை மெட்டுக்கு ஏற்றவாறு தான் பாடல் வரிகள் எழுதப்படுகிறது.
@manoharan.pmanoharan.p1594
@manoharan.pmanoharan.p1594 Ай бұрын
K V மகாதேவன் அவர்கள் பாடல் எழுதிய பின் தான் இசை அமைப்பார்
@jayakumarsingaram8218
@jayakumarsingaram8218 Ай бұрын
Super voice , i mean your voice
@user-rf4xx5rp5x
@user-rf4xx5rp5x 2 ай бұрын
மற்ற இசையமைப்பாளர் கள் இசையில் வந்த பாடல்கள் என்றால் கவிதை வரிகளை மட்டுமே பேசமுடியும். இசைநுணுக்கங்களை ஒரு நிமிடத்திற்கு மேல் பேச முடியாது. இசை ஞானியின் பாடல்கள் என்றால் கவிதை வரிகளை பற்றி ஒரு நிமிடநேரம் கூட பேச முடியாது. மீதி எல்லாம் இசை நுணுக்கங்கள் மட்டுமே
@krishnashankar2595
@krishnashankar2595 2 ай бұрын
In one of the interviews of Malaysia Vasudevan, he said that Ilayaraja had used western harmony in this song. Only genius can use this
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 Ай бұрын
super
@KrishnaN-nm1ib
@KrishnaN-nm1ib 2 ай бұрын
Mestro only
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 2 ай бұрын
முக்கனியில் சிறந்தது எக்கனி ஆனாலும் வாசு சார் வாழ்க சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@jambunathang988
@jambunathang988 2 ай бұрын
இசைதான் சார் முக்கியம். இளையராஜா அவர்கள் பாடல்கள் மட்டும் சொல்ல வில்லை. அந்தக் காலத்து G.ராமநாதன், K.V. மகாதேவன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சங்கர் - கணேஷ் பாடல்கள் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். அது போல இளையராஜாவிற்கு பின்னர் வந்த தேவா, A.R. ரஹ்மான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டனி இப்படி எல்லோருக்கும் பொருந்தும். இசை அமைப்புக்கு 45 மார்க் கொடுத்தால் அடுத்து அந்த காட்சியை கற்பனை செய்த இயக்குனருக்கு 10 மார்க், நடன இயக்குனருக்கு 10 மார்க், பாடல் ஆசிரியர் 20 மார்க், பாடிய்வர்களுக்கு 15 மார்க் இப்படி பிரித்து கொடுப்பதே சரியாக இருக்கும். இசை தான் முக்கியம் என்பது என் கருத்து சார். தமிழில் சூப்பர்ஹிட் ஆன இசை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் அந்தப் படம் ரீ மேக் செய்யும் போது பயன் படுத்திக் கொள்வது நீங்கள் அறிந்த விஷயமே, அப்போது அதே இசைக்கு தெலுங்கில் மற்றும் கன்னடத்தில் வார்த்தைகள் உருவாக்கி பாடல் எழுதி அந்தப் பாடலும் சூப்பர்ஹிட் ஆகும். இப்போது இசை தான் முக்கியம் என்பது தெரிகிறது அல்லவா.
@MCSagadevan
@MCSagadevan 2 ай бұрын
அருமையான பதிவு அறிவு வரட்டும் அந்த இருவரின் மதியில்.
@MrPahirathan
@MrPahirathan 2 ай бұрын
Beautiful explanation ❤ From Canada.
@josephyagappan1896
@josephyagappan1896 2 ай бұрын
Brilliant!!
@tamilnambi5856
@tamilnambi5856 Ай бұрын
இசைதான் வேலைஇல்லாவெட்டி முத்துதான்இருக்கிறேன்எனகிளப்பிவிட்டதுஇதையெல்லாம்விவாதிக்காதிங்க
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml 2 ай бұрын
VANAKKAM,EYARKAI,ERAIVAN KODUTHA VARAM,ETHU ELLORUKKUM AMAIYAATHU,VAALGA VALARGA
@venkateshkanthamudali
@venkateshkanthamudali 2 ай бұрын
என் தலைவி காந்த கண் அழகி நடிச்சி promote பண்ணிய பெரிய மனசுக்கு தான் வெற்றிக்கு காரணம்,, இங்கே பாடலா,இசையா ?,சினிமா இசை என்ற வடிவம் ,ஒரு சுமாரான இசையை தேற்றி விடும்,முகம் தெரியாத unsung ,unknown musicians ,the highly paid by production house, அந்த அற்புத கலைஞர்கள்,துணை யிருக்கும் advantage,ரஜினிரஜினிகாந்த்,மோகன்,ராமராஜன் போன்ற தெளிந்த முக சித்திரங்கள் கொடுக்கும் promotions ஆகியவற்றை மறந்து விடுகிறார்கள்! பொதுவாக என் மனசு தங்கம் ,என்ற பாடலை சூப்பர் ஸ்டார் ,AVM ப்ரம்மாண்டம் ,அந்த காட்சிகள் ,தாரை தப்பட்டை,துந்துபி ,என்று செலவழிக்க ஒரு செட்டியார்,ஓலி தானம் செய்ய ஒரு ஆயிரம் இசை கலைஞர்கள்,இல்லாமல் ,இளைய ராஜாவும் கங்கை அமர் றும் ,மாட்டு வண்டியில் ஏறி மைக்கை பிடித்து கொண்டு பாடினால்,அந்த கால தூர்தர்சன் வயலும் வாழ்வும்,கிராமிய இசை நிகழ்ச்சி யாக முடிந்து இருக்கும்!
@SudiRaj-19523
@SudiRaj-19523 2 ай бұрын
ரஜினி ஆசைப்பட்டார் அவளுடன் நடிக்க👍
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 ай бұрын
பாட்டின் வரிகளும் வார்த்தைகளும் தான் ஒரு பாட்டை பாராட்ட வைக்கின்றன. அதற்குப் பின் பாட்டின் தரத்தை பட்டம் தீட்டும் பின்னணி இசை. அதற்கு பிறகு வார்த்தைளை சரியாக உச்சரித்து உயிரூட்டும் பாடகரின் பாவத்தோடு கலந்த குரல். எம்.ஜி.ஆர் அரசியலில் வெல்ல அடித்தளம் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், பட்டுக்கோடையார் பாடல்கள். முதல் படி அன்றைய இசையமைப்பாளர்களின் அட்டகாசமான இசை. அவரை கோபுரத்தில் ஏற்றியது டி.எம்.எஸ் என்ற தெய்வக்குரலோனின் வார்த்தைகள். இன்றும் கிராமங்களில் பாடகரின் குரலும் பாட்டின் வார்த்தைகளும் மட்டுமே கோலோச்சுகின்றன. இசையமைப்பு இல்லை.
@radhakrishnan7075
@radhakrishnan7075 2 ай бұрын
valarmathi you are absolutely right
@arumugamm6040
@arumugamm6040 2 ай бұрын
உண்மை, உண்மை, உண்மை.வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
@selvakumar-nj4tk
@selvakumar-nj4tk 2 ай бұрын
எது எப்படியே இளையராஜா வை வைத்து நிறையா யூடிப் சேனல் நல்லா சம்பாத்தியம்
@beinghuman5285
@beinghuman5285 2 ай бұрын
Composing is the soil for any song. Ex. Lali lali Lalo o ..... the humming in annakili.
@baranitharand8431
@baranitharand8431 2 ай бұрын
Music + Language + Voice = New argument
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 2 ай бұрын
வரிகளுக்கு யாரும் அதிகம் முக்கியத்துவம் தருவதில்லை. வரிகளுக்கு அழகு சேர்ப்பது இசை மட்டும் தான். வரிகள் சிறப்பாக இருந்தும் இசை சரியில்லை என்றால் அதை ரசிக்க முடியாது. ராஜா என்றும் ராஜா தான்.
@aarirose6072
@aarirose6072 Ай бұрын
நாங்களும் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள் தான் நானும் பாட்டு பாடுவேன் எங்கள் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது கல்லூரியில் படிக்கும்போது பாடல் பாடும் படி கூறுவார்கள் நாங்களும் பாடுவோம் அப்போது யாரும் இசையமைக்க மாட்டார்கள் ஆனால் பள்ளிக்கூடத்தில் கல்லூரி இருக்கும் அனைவரும் ரசித்து கை தட்டுவார்கள் நண்பரே ரசிக்கும் எண்ணம் இருந்தால் போதும்
@valiantvimal
@valiantvimal Ай бұрын
வரிகளுக்கு முக்கியத்துவம் இன்றைய தலைமுறை தரவில்லை என்றால் அதற்கு மொழியா காரணம்?! பழைய எம்ஜிஆர், சிவாஜி, சந்திரபோஸ், கண்ணதாசன், வைரமுத்து பாடல்களை எடுத்துக் கேளுங்கள் ....இப்போது தடம் புரண்டதற்காக மொழியைக் குறை சொல்ல முடியாது....
@nivascr754
@nivascr754 Ай бұрын
@@aarirose6072 ஆம் நண்பரே வரிகள் இல்லாமல் வெறும் இசை யை மட்டும் அடிக்கடி கேட்க முடியாது.... இரண்டும் இணைந்தாலும் குரல் வளமும் சேர்ந்தால் 👌👌👌👌
@selvibalan1614
@selvibalan1614 Ай бұрын
மொழியும், குரலும் இல்லையென்றால் வெறும் இசையை மட்டும் கேட்கமுடியுமா? ஒரு பாட்டுக்கு மூன்றும் தேவை.
@mpsivakumar2578
@mpsivakumar2578 Ай бұрын
🙏
@jkp0003
@jkp0003 2 ай бұрын
Ilayaraja is a good musician, but pairing with vairamuthu makes extra ordinary in all aspects 🎉
@jaganathans9039
@jaganathans9039 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 ай бұрын
குரல், மொழி, இசை இவை மூன்றும் சம அளவு இருந்தால்தான் ஒரு பாடல் சிறக்கும். இதை அறியாத தற்குறிதான் இளயராஜா
@subash9726
@subash9726 2 ай бұрын
இந்த தற்குறிதான் ஏழாயிரம் பாடல்கள் கம்போஸ் செய்திருக்கிறான். இந்த தற்குறிதான் ஆயிரத்து ஐநூறு படங்களுக்குமேல் இசையமைத்துள்ளான். இந்த தற்குறிதான் கோடிக்கணக்கான பேரை தாலாட்டி தூங்க வைக்கிறான். இந்த தற்குறிதான் லண்டனிலும், ஹங்கேரியிலும், ஃபுடாஃபஸ்ட்டிலும் சிம்பொனியில் கலக்கி எல்லோரையும் அலறவிட்டான். இந்த தற்குறிதான் சிச்சுவேஷன் சொல்லச் சொல்ல ஹார்மோனியத்தில் கை வைத்தவுடன் ட்யூன்கள் அருவி மாதிரி கொட்ட வைத்தான். இந்த தற்குறிதான் இசையை பேப்பரில் எழுதி இசைக் குழுவினருக்கு தனித்தனியாக கொடுத்து ஒரே டேக்கில் வாசிக்க வைத்தான். (அப்படி ஒருங்கிணைந்து வாசித்த பின்புதான் இசையின் முழு வடிவம் அவன் மண்டையில் எந்தக் கருவியும் இல்லாமல் உதித்தது என்ற ஆச்சர்யத்தை புரிந்துகொள்ள முடியும்) இந்த தற்குறிதான் தன்னுடைய நாற்பத்தைந்து ஆண்டுகால இசை கோர்ப்புகளை பல ஆயிரம் பேர் இன்னும் இன்னும் ஆராய்ச்சி செய்ய தூண்டகோலாயிருக்கிறான். இந்த தற்குறிதான் How to name it போன்ற காலத்தால் அழியாத ஆல்பங்களை இந்த உலகுக்கு கொடுத்துள்ளான். இந்த தற்குறிதான் ஆயிரக்கணக்கான இசைக் கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும் சிம்பொனி இசையை அசால்டாக கொடுத்திருக்கிறான். இந்த தற்குறிதான் தன் இசைக்கோர்ப்பில் உருவான பாடல்களைத்தான் பயணங்களில் இன்றும் மிக அதிகமாக பயன்படவைத்துள்ளான். இந்த தற்குறிதான் பாம்பே இசைக்கலைஞர்களை எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்ய வைத்தான். இந்த தற்குறிதான் இரண்டு நாளில் ஒரு முழு படத்திற்கும் பின்னணி இசை அமைத்தவன். இதுபோல் நீங்கள் விரும்பும் அதி புத்திசாலிகள் செய்திருக்கின்றனரா? இந்த தற்குறிதான் ஒரே வருடத்தில் 54 படங்கள் முடித்து சாதனை புரிந்துள்ளான்! இந்த தற்குறிதான் ஒரே தீபாவளிக்கு 13 படங்கள் கம்போஸ் செய்து அத்தனையும் ஹிட்டாக்கியுள்ளான்! இந்த தற்குறிதான் பல மொக்கை படங்களுக்கு தன் இசையால் உயிர் கொடுத்து பல தயாரிப்பாளர்களை வாழவைத்து உள்ளான்! இதுபோல் இந்த தற்குறியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்! இவ்வளவு சாதனைகள் செய்தவனை தற்குறியென்றால் நீயெல்லாம் பிறந்ததே பாவம். உன்னை என்னவென்று சொல்வது?
@mercyprakash7081
@mercyprakash7081 2 ай бұрын
வாங்க வாங்க உங்க பெயரிலேயே தெரியுது... arvind"Naidu" உங்கள் காழ்ப்புணர்ச்சியும், தாழ்வு மனப்பான்மையும் தான் உங்கள் பேச்சின் வெளிப்பாடு 😂
@selvakumar-nj4tk
@selvakumar-nj4tk 2 ай бұрын
அந்த ஒரு நிமிடம் படத்துல அலையடிக்குது பாடலை பாடி .உங்க குரவ் தாலாட்ட. ஆவலுடன் Sk
@mbashankar
@mbashankar 2 ай бұрын
ji unga video paartha piragu thaan antha paata thirumbi paakkum pothu nalla irukku
@thurais2748
@thurais2748 Ай бұрын
Thanks 🙏 our bodies every parts doing well. Which one good or bad ?
@---np7mi
@---np7mi 2 ай бұрын
அரச சபைகளில் புலவர் வெறும் வார்த்தைகளால் தான் பாடுவாரே தவிர இசைக்கருவிகள் இல்லை அதையே இராயா கேட்டு பரிசில்கள் வழங்குவார். ஆகவே இசையை விட இராகம் நிறைந்த பாடலே சிறந்தது.. பிற்காலத்தில் இசைக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது.. உ.ம் புல்லாங்குழல் மூங்கில் மரங்களின் துளைகளில் இருந்து வந்த சத்தத்தால் உருவானது.. ..
@mercyprakash7081
@mercyprakash7081 2 ай бұрын
😂😂😂😂 உங்க காமெடி போதும்.... காரணம் இந்த காலம் போல அந்த காலத்தில் பேசி கொண்டு இருக்க மாட்டார்கள் காரணம் எல்லாமே பாட்டு தான்... அது தான் இலக்கியம். இயல் இசை நாடகம்...
@---np7mi
@---np7mi 2 ай бұрын
இராகம் எப்படி உருவானது குரலின் ஏற்ற இறக்கத்தால்..
@drdavidson4000
@drdavidson4000 2 ай бұрын
மீண்டும் கவிப்பேரரசு கவிதையின் உச்சத்தை தொடுகிறார். ஆகா என்ன ஒரு கற்பனை. எப்படிப்பட்ட உவமைகள்?
@pulens5444
@pulens5444 2 ай бұрын
எப்போதும் காம இச்சையின் உச்சம்? தவிர வேறு இராது.
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 ай бұрын
இசையா மொழியா குரலா என்று பல பாடல்களுக்கு பட்டிமன்றம் வைக்கலாம். உம்: தங்கப்பதுமை படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மிரட்டல் இசையில் மருதகாசியின் அழகியல், உணர்வுகளின் துல்லியமான வரிகளில் அதை மெருகுடன் பாடிய சுசீலாவின் குரல் வளத்தில் 'என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்' பாடல். உயிரோட்டமான பாடல், இசை உச்சம் (வயலின்களின் வேகம் - energetic and bright), அதை ஈடுகொடுக்கம் சுசீலாவின் வீச்சு, - இன்றும் ஈடற்று விளங்கும் பாடலும் வரிகளும் குரலும். இதைப்பற்றியும் பேசலாமே. நீங்கள் உரையாடும் பாடல் மிக நல்ல பாடல்தான், எப்போதும் ரசிக்கும் பாடல் தான் என்றாலும் திரும்பத் திரும்ப இவர்களைப்பற்றியே பேசுவது அதுவும் அவர்கள் மாற்றி மாற்றி தாக்கிக் கொள்வதை பெரிதாக ஒரு புள்ளியாக்குவது சலிக்கிறது. அதைவிட்டு வெளிவரலாமே. அவர்களைத்தாண்டியும் நிறைய அருமையான பாடல்கள் உள்ளன. ஏதோ இவர்கள் இருவர் மட்டுமே தமிழ்த் திரை இசை இல்லை. என் தாழ்மையான கருத்து. அவ்வளவே.
@ravishankars6691
@ravishankars6691 2 ай бұрын
மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வண்டு துளைத்த மூங்கில் வழியே இசையோடு வந்த காற்றை வைத்து புல்லாங்குழல் என்ற இசைக்கருவி உருவானது. இந்த பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருப்பது இசையே. இதில் மொழி எங்கே வருகிறது.
@user-gr2xy5rz6j
@user-gr2xy5rz6j 2 ай бұрын
பாடலாசிரியர் மற்றும் பாடகர் இருவரையும் சிறப்பாக வேலை வாங்கி இருக்கார் இளையராஜா வேலை வாங்குபவர் தான் இங்கு முதலாளி.
@kasirkmprabu3055
@kasirkmprabu3055 Ай бұрын
ஒரு பாடலில் இசை உடல் போன்றது... மொழி ஆடை போன்றது.. குரல் நகை ,அலங்காரம் போன்றது... இசை இல்லையெனில் மொழிக்கும் குரலுக்கும் வேலை இல்லை...
@user-qv9uo2tl8b
@user-qv9uo2tl8b 2 ай бұрын
மலேசியா வாசுதேவன் ஐயா
@tamizhantamizhan3550
@tamizhantamizhan3550 Ай бұрын
எல்லோரையும் இசைத்தனர் இளையராஜா அதைச் சொல்லுங்கள் மலுப்பாதீங்க
@rsp9129
@rsp9129 Ай бұрын
கல்வியா? செல்வமா? வீரமா? சக்தி ? சிவனா? அரியா? சிவனா? விவாதத்திற்கு யார் பெரியவர் முடிவுசமம் கண்ணதாசன் . இசையில் கவியில் கலையில் மழலை மொழியில் இறைவன் உண்டு
@bamathykularajan2490
@bamathykularajan2490 2 ай бұрын
சில்க் சுமிதாவின் அழகும் இதை பெரிய இடத்துக்கு கொண்டு போய் இருக்கும்.
@Vab-cedric
@Vab-cedric 2 ай бұрын
இதில கதா நாயகி தான் 1
@valiantvimal
@valiantvimal 2 ай бұрын
மூன்றுமே பெரியதுதான் ..அதுவும் கவிஞனின் சிந்தனைகள் மூளைக்கு வேளை அதிகம் !!
@udayakumarkanniappan771
@udayakumarkanniappan771 2 ай бұрын
இசை அமைப்பதற்க்கு மூளை வேண்டாமென்றால் நீங்கள் இந்த பாடலுக்கு இசை அமைக்கலாமே.
@valiantvimal
@valiantvimal 2 ай бұрын
@@udayakumarkanniappan771 நன்றாக கண்களை உற்றுப் பாருங்கள் அல்லது நல்ல டாக்ட்டரையாவது பாருங்கள். மூளை வேண்டாம் என்று நான் எங்கே சொன்னேன்? உங்கள் பிரச்சனை உங்கள் கண்களிலா அல்லது மூளையிலா?
@mercyprakash7081
@mercyprakash7081 2 ай бұрын
​@@udayakumarkanniappan771👏🏾👏🏾👏🏾
@valiantvimal
@valiantvimal Ай бұрын
@@udayakumarkanniappan771 வேண்டாம் என்று யார் சொன்னா? கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள்!
@parakbaraak.1607
@parakbaraak.1607 2 ай бұрын
இந்த பாடல் ஐம்பதுகளுக்கு மட்டுமே... எனது மகன் இரண்டு நிமிடம் கூட கேட்க மாட்டான் அந்த காலத்தில் இந்த பாடலும் பிடிக்காது... படமும் சீ....
@palanisamy1699
@palanisamy1699 Ай бұрын
அட என்னபா இயையா ? பாடல் வரியா? இல்லை குரலா? என்று போடும் மையா... தலைப்பை போடுங்கள்...
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 2 ай бұрын
எல்லாத்துக்கும் அடிப்படை ஒலி...ஒலி மனிதனின் குரலில் வரும்போது மொழியாகிறது...கருவிகளினூடே செல்லும்போது இசையாகிறது...மனிதனுக்கு மொழி மூலம் வரிகள் அமைக்கவேண்டியுள்ளது...கருவிகளுக்கு வடிவங்கள் வரையவேண்டியது...இதில் எது கடினம் என்பது நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்... நமக்கு...ராஜாவின் கைவண்ணமே...
@ashokkumarpanneerselvam4635
@ashokkumarpanneerselvam4635 2 ай бұрын
ஒரு பாடலில் இசை பெரியதா அல்லது வரிகள் பெரியதா என்று தான் இவர் கூறி இருக்க வேண்டும். இந்த பாடலுக்கு இசை இன்னார், பாடலை எழுதியவர் இன்னார் அல்லது பாடல் ஆசிரியர் இன்னார் என்று தான் கூறுவார்கள். மொழி எழுதியவர் என்றோ, மொழி ஆசிரியர் என்றோ கூறமாட்டார்கள்.
@user-dsjjj
@user-dsjjj 2 ай бұрын
கதையில் வரிகளை நீக்கினால் அர்த்தமற்று போகும். பாடல்களில் வரியை நீக்கினாலும் இசையின் ஜீவன் குறைவதில்லை. இசைக்கு வரிகள் இரண்டாம்பட்சமே.
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 2 ай бұрын
உன் மனைவிக்கு நீ இரண்டாம் இடமா
@user-dsjjj
@user-dsjjj 2 ай бұрын
@@user-io7fz6ol7s அடடா என்ன ஒரு கருத்தாழம். கதைக்கும் இசைக்கும் உள்ள ஜீவன் தெரியல. கணவன் மனைவிக்கு இடையே கருத்து சொல்றீங்க.
@k.thiyagarajankuppu9755
@k.thiyagarajankuppu9755 2 ай бұрын
So many peoples enjoying songs with out lyrics, example hindi, english songs so ignore it, songs depends upon music director
@valiantvimal
@valiantvimal 2 ай бұрын
How will you name the song with just music? Now you need Language to name it !!! And also think about individual musicians like Guitarists, Violinists. They are the greatest. Ilayaraja just co-ordinates them. Even without Ilayaraja, those Violinists have the capability to entertain you.
@user-sd2kz4oc6w
@user-sd2kz4oc6w 2 ай бұрын
ஐயா, நீங்கள் சொல்வது உண்மை போல கருத வைத்தாலும், இசை ஞானியின் மெட்டுக்கு பாடல் எழுதியதால் எந்த கவிஞனுக்கும் சொற்களை சிறப்பாக தேர்வு செய்ய வைப்பவர் இசை அமைப்பாளரே. அதே போல பாடகர்களும் குறிப்பாக இசை ஞானியின் இசையில் பாடும் போது அவர் கற்று கொடுத்ததில் அணு அளவும் திருத்தம் செய்ய முடியாது. எனவே, இந்த பாடல் மட்டுமல்ல இசை ஞானியின் இசையில் இடம் பெறும் எல்லா பாடல்களையும் கவிஞர்கள் எழுதவும், பாடகர்கள் பாடும் முறையும் இசை ஞானியின் ஆளுமையே எப்போதும் முதல் இடத்தில் உள்ளது என்பது தெளிவாக உணரலாம்!
@krishnamurthymaruthakasi6499
@krishnamurthymaruthakasi6499 Ай бұрын
இசையை அடக்கி ஆள்பவன் கவிஞன் தானே!
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 Ай бұрын
Padathukku muthalil ilayaraja isai amaital than Padam poosai poduvarkal. Ithu kavipendarasu vairamuthu virrku theriyum
@sarosing6052
@sarosing6052 2 ай бұрын
கவிப்பேரரசா??? அப்போ கண்ணதாசன் 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@SudiRaj-19523
@SudiRaj-19523 2 ай бұрын
அரசவை கவிஞர்🎉🎉🎉
@thirusplashcreations
@thirusplashcreations 2 ай бұрын
கவிஞர் என்றாலே கண்ணதாசன் தான். கலைஞர் வைரமுத்துக்கு கொடுத்த பட்டம்..'கவியரசர்' வைரமுத்து தனக்குத்தானே வைத்துக்கொண்ட பெயர்... 'கவிப்பேரரசு'
@helenpoornima5126
@helenpoornima5126 2 ай бұрын
அறீவேஇல்லையா?
@subash9726
@subash9726 2 ай бұрын
யாரு உனக்கா? அதிலென்ன சந்தேகம்? அது உனக்கு சுத்தமா இல்லன்னு ஊருக்கே தெரியுமே!
@balanabalana7641
@balanabalana7641 2 ай бұрын
இசைதான் சந்தேகமே வேண்டாம்
@Alagesan8540
@Alagesan8540 2 ай бұрын
இந்தப் பதிவு திசைதிருப்பவே. பித்தளை முத்துக்கு ஆதரவாக.
@muthumuniandik3447
@muthumuniandik3447 Ай бұрын
சொற்கள் இல்லாமல் இசை ருசிக்காது....... இசையும் மொழியும், மலரும் மணமும் போல.... பிரிக்க முடியாது....
@ConfusedBoomBox-qb4dq
@ConfusedBoomBox-qb4dq 2 ай бұрын
Neenga.vairumuthu.aaluu.
@sivasubramanian9313
@sivasubramanian9313 2 ай бұрын
இசை சக்ரவர்த்தி யின் இசை தான்
@karthigeyancmt168
@karthigeyancmt168 2 ай бұрын
நல்லா கல்லா கட்றனா😂
@melkimelki3099
@melkimelki3099 Ай бұрын
KINDLY PLEASE DONOT SING.MALAYSIA VASUDEVAN SANG WELL.
@yaanaiway3937
@yaanaiway3937 2 ай бұрын
இசையா,பாடல் வரியான்னு தலைப்பு வைங்க.. கொஞ்சம் அறிவா சிந்திங்க.. வைரமுத்து பேசுறான்னா.. நீங்களும் அப்படியே பேசுறீங்க.. மெட்டு போடாம இவனுக பாட்டு எழுதிருவாங்களா.. தீம் மியூசிக்ல இவங்க வரி இருக்கா..பொன்னுச்சாமி அண்ணே உங்களுக்கு எல்லாத்துலயும் அறிவு இருக்குன்னு நினைக்காதீங்க..
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
Vairamuthu fraud
@sasikumar1231
@sasikumar1231 2 ай бұрын
Music have no language. Malaysia is always better than spb
@umamaheswari4625
@umamaheswari4625 2 ай бұрын
That is your opinion. Nobody can come near SPB. No need to compare between the legends, cos, both of them have unique voices.
@sasikumar1231
@sasikumar1231 2 ай бұрын
@@umamaheswari4625 OK sorry
@thangavelthangavel7383
@thangavelthangavel7383 Ай бұрын
இனிய. இசை. இல்லாவிட்டால். பாடல் உயிரில்லாத. உடல் அதாவது. பிணம்
@nithyshsekharchinnadurai6454
@nithyshsekharchinnadurai6454 2 ай бұрын
ஒரு இசை அமைப்பாளர் பாடல் ட்டியூனை உலகம் முழுவதுமுள்ள பலவேறு மொழி பாடல்களில் காப்பி அடித்தது என்பதை ஒரு நன்பர் வேற்று மொழி பாடலையும், தமிழ் மொழி பாடலையும் ஒப்பீடு செய்து கடநஂத வருடம் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் நேரம் கிடைக்கும் போது நன்பர்கள் கூகுளில் தேடி ஆராய்ந்து விருப்பு வெறிப்பின்றி நடுநிலையான விமர்சனங்களை வைத்தால் உண்மையும் போலியும் அடையாளம் காண்பது எளிது
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 2 ай бұрын
ஒரு சட்டைக்கே நிறைய பேர் வேலை பார்க்கிறான்.ஆனால் டெய்லர் நல்லா வேலை பார்க்கிறான் என்று ஒற்றை வரியில் முடிச்சுருவானுக ‌.அப்படி இழவுராஜா க்கு கிடைத்த பாராட்டை எல்லோரும் இணைந்து வேலை செய்வதன் மூலம் இந்த பாடல் இவ்வளவு புகழ் பெற்றது என்று சொல்ல வாய் வரலை பெருமை பீத்தகிளி
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 ай бұрын
அருமை. ஒரு கூட்டு முயற்சி. ஆனால் கோப்பை வாங்குவது கேப்டன். அதுபோல தான். ஒவ்வொரு இசைக்கருவியை இயக்கும் ஒவ்வொரு கலைஞனும் பாராட்டுக்குரியவர். அவர்கள் இல்லையென்றால் இவர் இல்லை. இதில் ஏன் தனிமனித வழிப்பாடு.
@mercyprakash7081
@mercyprakash7081 2 ай бұрын
இந்த கூட்டு முயற்சி மொத்தமும் ஒருவரின் மண்டைக்குள் இருந்து உதித்து வந்தது.... தெரிந்து கொள்ள வேண்டுமானால் கமல் இளையராஜா இசையமைப்பை வருணித்த காணொலியை போய் பாருங்கள்..... நீங்கள் எல்லோரும் பேசுவது பொறாமையின் வெளிப்பாடு 😂
@MAHE-qz2jb
@MAHE-qz2jb Ай бұрын
இசையா, பாடல்வரியா என சொல்லுங்கடா? மொழியென்று சொல்லும்போது மொழியும்,இசையும் ஒன்றுதான்! இரண்டுக்கும் மாத்திரை உண்டு ஒலிப்பு அளவும் உண்டு!
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 14 МЛН
Какая погода у тебя за окном? У нас вчера был ураган!
0:40
Такого они не видели😱😍
0:55
Следы времени
Рет қаралды 3,1 МЛН
I Can't Believe We Did This...
0:38
Stokes Twins
Рет қаралды 85 МЛН