ஒரு வார்த்தையை மாற்ற வைரமுத்து ..வுக்காக ஒரு நாள் காத்திருந்த பாரதிராஜா. மாட்டு வண்டி சாலையிலே பாடல்

  Рет қаралды 10,826

VILARI

VILARI

Ай бұрын

மாட்டு வண்டி சாலையிலே பாடல் விமர்சனம்
#maattuvandiSaalayile
#vairamuthu_songs
#alangudyvellaichamy #tamil #vilari

Пікірлер: 33
@GunaSekaran-kg5zc
@GunaSekaran-kg5zc Ай бұрын
அருமை. கொடி அசைவுகள் பற்றி முன்பே கேட்டு இருக்கிறோமே என்று சிந்தித்த மறுகணமே சிலப்பதிகாரத்திலும் இராமாயணத்திலும் இருந்து மேற்கோள்கள் காட்டி உமது தமிழ் புலமை கண்டு வியக்கிறேன். சாதாரணமாக கடந்த போன ஒரு பாடலுக்கு அவர்கள் மூவரும் கொடுத்த உயிரை விட உங்கள் உரை சாகா வரம் கொடுத்துள்ளது.
@Sivasiva-xx7fq
@Sivasiva-xx7fq Ай бұрын
தேவேந்திரன் இசை மிக அற்புதமாக இருக்கும்
@user-sb2ur3ox3i
@user-sb2ur3ox3i Ай бұрын
இந்த படத்திற்கு தட்சிணாமூர்த்தி music என்று நினைத்து இருந்தேன்.
@vickygopal2170
@vickygopal2170 Ай бұрын
உங்கள் விளக்கங்களுடன் ஒவ்வொருபாடலும் புதியதாய் உதயமாகின்றன ்்்கேட்கத் தவறிய பாடல்களையும் கேட்க வைக்கும் திறமையாளி நீங்கள்் ்்
@user-ji3fb1sz8m
@user-ji3fb1sz8m 22 күн бұрын
நன்றிவிளக்கம்அருனம
@Sivasiva-xx7fq
@Sivasiva-xx7fq Ай бұрын
மந்திரம் சொன்னேன் வந்து விடு பாடல் அருமையான பாடல்
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Ай бұрын
வி எஸ் நரசிம்மன், தேவேந்திரன், பரணி, சிற்பி போன்று சில சிறந்த இசையமைப்பாளர்கள் காணாமல் போனது ஏன் என்று புரியவில்லை...!!!
@jafarjaman8514
@jafarjaman8514 Ай бұрын
Very wonderful 🎉🎉🎉
@navaratnamrajamanoharan5458
@navaratnamrajamanoharan5458 Ай бұрын
பாரதிராஜா தனது உயிர் நண்பன் இளையராஜாதான் எனச் சொல்லிக்கொண்டு வைரமுத்துக்காக இளையராஜாவைத்தான் கொடிபறக்குது படத்திலிருந்து விட்டுக் கொடுத்தார். பாரதிராஜாவும் இளையராவுக்குத் துரோகம் செய்த நன்றி மறந்தவர்தான்.
@krishnant202
@krishnant202 Ай бұрын
❤❤❤❤200% உண்மை சகோ❤❤❤❤
@RanjithJ-ru7ol
@RanjithJ-ru7ol Ай бұрын
Miss you Malaysia vasudevan sir 🙏
@chandrasekarlogesan3077
@chandrasekarlogesan3077 Ай бұрын
சிறப்பான தகவல்கள்....வாழ்த்துகள்🎉
@IfthikarNishamdeen
@IfthikarNishamdeen Ай бұрын
Bro ! Intha padalin vimarsanam miga arumai ! Atthuda makkal thilagam m , g , r , avargal arasiyal nakkal niraitha ,vetham puthithu " thiraippadatthai veliyiduvathakku anumathi valangiyathiu , avarin nalla masai kattuhirathu , m , g ,r endum manitharil manikkamthan , ifthikhar mohammed puttalam ilangai !
@laserselvam4790
@laserselvam4790 Ай бұрын
பாரதிராஜா பாக்கியர்ஜ் பார்த்திபன் மூவரும் ஒராண்டில் எடுக்கப்பட்ட படம் தோல்வியுற்றபடம் வென்றவர்கள் சீடர்கள்❤❤
@e.nirmalrame.nirmal8437
@e.nirmalrame.nirmal8437 Ай бұрын
அய்யா...எனக்கு வான்மதியே! ஓ வாண்மதியே தூது செல்லு வான்மதியே! என்ற பாடலுக்கு விளக்கம் தாருங்கள் அய்யா...
@babumoveendaran9586
@babumoveendaran9586 Ай бұрын
இந்த படம் வரப்ப தான் பாக்யராஜ் நடித்த படம் இது நம்ம ஆளு படம் இந்த இரண்டு படங்களுக்கும் நிறைய பிரச்சனைகள் வந்தது இதுதான் உண்மை குருவும் சிஷ்யனும்
@vickygopal2170
@vickygopal2170 Ай бұрын
இது நம்ம ஆளு 1990 காலம் ்
@jslv2020
@jslv2020 Ай бұрын
வேதம் புதிது 1987 இது நம்ம ஆளு 1988. வேதம் புதிது படத்திற்கு வந்த பிரச்சினை 'காஞ்சி சங்கராச்சாரியார்' கேரக்டருக்கு. அது எம்.ஜி.ஆர் தலையீட்டால் தீர்ந்தது. பாக்யராஜ் சற்று புத்திசாலி. பாலகுமாரனை படத்தில் இணைத்துக் கொண்டு தப்பித்து விட்டார்.
@RajaRaja-on5zt
@RajaRaja-on5zt Ай бұрын
சாதாரணமான பாடலுக்கு இவ்வளவு பில்டப் தேவையா ? போகுதே போகுதே பாடலை கேளுங்கள் ?
@mpsivakumar2578
@mpsivakumar2578 Ай бұрын
🙏
@saveournature8399
@saveournature8399 Ай бұрын
பச்சைக்கிளி இரண்டும் செய்த பாவம் என்ன
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 Ай бұрын
ஐயா! நீங்க இது போன்ற பதிவுகளை மாத்திரம் போடுங்க. திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் பதிவு. தயவு செய்து அரசியல் அல்லது Negative Reviews போட வேண்டாம். இப்படியான பதிவுகள் உங்கள் மீது ஒரு மரியாதையையும் ஏற்படுத்துகிறது.
@aguilanedugen4066
@aguilanedugen4066 Ай бұрын
வேதம் புதிது இசை இளையராஜா கிடையாதா???
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 Ай бұрын
பிராமண சாதி என குறிப்பிட்ட நீங்கள் தேவர் சாதி என குறிப்பிடாமல் இடை சாதி என குறிப்பீட்டுள்ளீர் பிராமண சமூகம் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் சகிப்பு தன்மை உள்ளது
@varuvel172
@varuvel172 Ай бұрын
பிராமணர் என்பது சாதிப்பெயர் அல்ல.அய்யர், அய்யங்கார் போன்றவை தாம் சாதிப்பெயர்கள்.
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 Ай бұрын
@@varuvel172 அனைத்து பிரிவினரும் பிராமணர் என்ற பிரிவில் தான் உள்ளனர் தமிழக அரசின் சாதி பட்டியலில் பாருங்கள் செட்டியார் வெள்ளாளர் வன்னியர் போன்றவற்றில் பல பிரிவுகள் அரசின் சாதி பட்டியலில் உள்ளன
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
நல்லொழுக்க நெறிய மேற் கொண்டு வாழ்பவர்கள் பிராமணர் எனப்படுவோர்!! அந்தணர் என்போர் அறவோர் மற்றஎவ் வுயிருக்கும் தீங்கு பயப்பதின்மையால்!!
@krishnant202
@krishnant202 Ай бұрын
​@@varuvel172அப்ப தேவர் சாதி பேரா????
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 Ай бұрын
@@krishnant202 தேவர் சாதி பெயர்தான்
@user-wl7yz6lt6n
@user-wl7yz6lt6n Ай бұрын
சும்மா ரொம்ப லோடு பேசுறீங்க
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 80 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 4,6 МЛН
Spot The Fake Animal For $10,000
0:40
MrBeast
Рет қаралды 139 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
0:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН
как попасть в закулисье в schoolboy runaway
0:51
Пранк над Махачевым🥶
0:19
FERMACHI
Рет қаралды 9 МЛН