பகுதி 3 - கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் | Kandha Sashti Kavasam explanation - Line 15 to 20

  Рет қаралды 100,424

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

2 жыл бұрын

கந்த சஷ்டி கவசம் முழுவதும் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 1 Kandha Sashti Kavasam Explanation - Part 1
• கந்த சஷ்டி கவசம் முழுவ...
கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 2 | Kandha Sashti Kavasam explanation - Line 1 to 10
• கந்த சஷ்டி கவசம் வரிக்...
நாம் அனைவரும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறோம். ஆனால் பலருக்கும் அதன் பொருள் தெரிவதில்லை. ஆகையால் அதைப் பொருள் தெரிந்து படிக்கும் வண்ணம், திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் கந்த சஷ்டி கவசம் முழுமைக்கும் வரிக்கு வரி விளக்கம் தருகிறார்.
பக்தர்கள் பார்த்து பொருள் அறிந்து முருகன் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
-ஆத்ம ஞான மையம்

Пікірлер: 408
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 2 жыл бұрын
இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிகுந்த நன்றி🙏🙏🙏
@saravanaabhavani3913
@saravanaabhavani3913 2 жыл бұрын
Nandri amaa
@rveeramuthu6815
@rveeramuthu6815 2 жыл бұрын
🙏💐
@ravikumar.m7998
@ravikumar.m7998 2 жыл бұрын
Thank you Amma
@vasukisenthil4303
@vasukisenthil4303 2 жыл бұрын
அம்மா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்கிறேன். உங்களுடைய பிறப்பு மக்களை நல்வழியில் நடத்தி செல்ல இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து இருக்கிறார்.
@chitrak2831
@chitrak2831 2 жыл бұрын
Happy birthday Amma🙏🙏🙏
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
முருகா முருகா முருகா சீக்கரம் வந்து எல்லோருடைய துன்பங்களை நீக்கி அருள்புரியவேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@jayapandianm4706
@jayapandianm4706 Жыл бұрын
வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரவண பவச ர ர ர ர ர ர ர ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசுர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
@rukmanimohan8080
@rukmanimohan8080 2 жыл бұрын
இனிய சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்க்கையின் இந்த புதிய ஆண்டு உங்கள் வாழ்க்கையில் அற்புதமான மகிழ்ச்சியைத் தரும் என்று நான் நம்புகிறேன்!
@saravanane1605
@saravanane1605 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி முருகன் அருளால் நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏
@sakthivels6827
@sakthivels6827 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் மேன்மேலும்வாழ்வில் உயர வேண்டிக் கொள்கிறோம்
@riyashwanth1672
@riyashwanth1672 2 жыл бұрын
முருகனை பற்றி கேட்க கேட்க மனம் மகிழ்ச்சி அடைகிறது
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 2 жыл бұрын
காலையில் செந்தூர்முருகனை பற்றி கேட்டது மனநிறைவை தருகிறது,
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 😍😍
@cookingsouthstyle1257
@cookingsouthstyle1257 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா⚘⚘⚘
@billionairemaniv3756
@billionairemaniv3756 2 жыл бұрын
நன்றி சகோதரி. எனக்கு அண்மையில் பிடித்த கந்த கரு கவசம் பற்றி விளக்கம் தருவிர்கள் என்று எதிர் பார்க்கிறோம்
@thangapanti9725
@thangapanti9725 2 жыл бұрын
கந்தகுருகவசம்
@menakag3021
@menakag3021 2 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🙏 முருகன் அருளால் நீங்கள் நோய் நொடி இல்லாமல் 💯 வருடம் வாழ வாழ்த்துக்கள் 🙏
@prabham6310
@prabham6310 2 жыл бұрын
வணக்கம் அம்மா.நீங்கள் கூறும் போது மெய் சிலிர்க்கிறது,அற்புதம் அம்மா நன்றி அம்மா.
@lekshmirajeswari8348
@lekshmirajeswari8348 Ай бұрын
Ithai kekka kodi punyam senchirukkanum... murugaaaa
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐 💐💐💐 அம்மா
@Lampymv
@Lampymv 2 жыл бұрын
Pirandha nal valthukal amma neenga neraiya ayul odu irundhu engaluku valikatanum ungal ashirvadham engaluku irukanum💛
@sangeethaganesan3698
@sangeethaganesan3698 2 жыл бұрын
காலை வணக்கம் அம்மா 💐 நன்றி அம்மா 💐💐
@duraim8562
@duraim8562 2 жыл бұрын
அம்மா மகிழ்வான கானல வணக்கம் அம்மா இன்றைக்கு குரு வாரம் இன்னாலில் அடியேனுக்கு ஒரு ஒரு வேண்டுகோள் நம்ம காஞ்சி மாமுனிவர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் என்றேன்றும் நம்ம பெரியவானள பற்றி ஒரு பதிவிற்காக நீண்ட நாளக காத்திருக்கிறேன் பெரிய வா கருனணயின் தங்களது கருனணயும் கிடைக்கும் என்று காத்திருக்கிறேன் பெரிய வா சரணம் ஹர ஹரசங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ குரு வடிசரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govindarajn4187
@govindarajn4187 2 жыл бұрын
அம்மா உங்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகல்
@arunayyanar3975
@arunayyanar3975 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🙏
@saralasengunthar5222
@saralasengunthar5222 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
ஓம் செல்ல கணபதே போற்றி🌻🌸🌹🌷🌼🙏🙏🙏 ஓம் சரவணபவ 🔯🌻🌷🌹🌼🙏🙏 அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா🙏🎂💐 என்றும் பல்லாண்டு பல்லாண்டு குடும்பத்துடன் வாழ எல்லா வல்ல இறைவன் அருள் கிடைக்க அருள்வாயாக🙏🙏🙏 முருகா.....அருமை நல்ல விளக்கம் 👌மிக்க நன்றிமா🙏👍👍👍
@sudhakarsumithra6656
@sudhakarsumithra6656 2 жыл бұрын
அக்கா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அற்புதம் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அக்கா
@ravikumar.m7998
@ravikumar.m7998 2 жыл бұрын
இனிய அகவை தின நல் வாழ்த்துக்கள் அம்மா.... 🙏🙏🙏
@balanthurai9548
@balanthurai9548 Жыл бұрын
அம்மா உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை. விளக்கமில்லாமல் சொற்களை மட்டுமே உச்சரித்துவந்த எனக்கு இப்போது உட்பொருள்கள் புரிய ஆரம்பிக்கின்றன. மிகவும் நன்றி அம்மா. இருப்பினும் ஓர் அன்பான வேண்டுகோள். இந்தக் கலியுகத்தில் கெட்டவை அதிகம், நல்லவை குறைவு. ஆகையினால் வாழ்ந்து அனுபவித்தவர்கள் மட்டுமே பக்குவம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களின் வயதுகள் 50 ஆகவும் இருக்கலாம், 80 ஆகவும் இருக்கலாம். இதனால், தாம் இறப்பதற்கு முன்னர் அறிய விரும்புகின்ற இதுபோன்ற விளக்கங்களை, விரைவில் அறிந்துகொள்ளவே அவர்கள் மனம் விரும்பும். ஆகையால், இந்தப் பாட்டிலுள்ள ஒவ்வொரு வரிக்குமாகிய உங்கள் விளக்கம், அந்த வரிகளுக்காக மட்டுமே இருந்தால், வயதானவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது எனது கருத்து. உதாரணமாக, "நீறிடும்" என்ற சொல்லுக்கு "திருநீறணிந்த" என்று மட்டும் சொல்லிவிட்டால், போதுமானது. ஏனெனில், திருநீறு என்றால் என்ன என்பதை அறியாதவர்கள், இந்த மந்திரம் பற்றி அறியவே வாய்ப்பில்லை. ஆனபடியால் நீறுபற்றி அறிந்துவரும் தங்கள் நேயர்களுக்கு, நேரடி விளக்கத்தைமட்டுமே தாங்கள் சொல்லிவந்தால், உங்கள் இந்தக் கந்த சஷ்டி கவச விளக்கத்தை ஆகக்கூடியது 10 நாட்களில் முடித்துக்கொள்ளலாம், என்பது எனது தாழ்மையான விண்ணப்பம்.
@seethaseetha5010
@seethaseetha5010 2 жыл бұрын
கந்த சஷ்டி கவசம் விளக்கம் பகுதி 4 பதிவு அதைத் தொடர்ந்து பல பதிவுகளின் விளக்கத்தை போடவும் தங்களின் இந்த ஆன்மீக பயணத்தில் எங்களையும் வழிநடத்திச் செல்ல வேண்டுகிறேன் அப்பன் கந்தனின் அருளால் வாழ்க வளமுடன் தங்களைவாழ்த்தவயதுல்லை வாழ்க வளமுடன் 🙏
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@Vaishu12891
@Vaishu12891 2 жыл бұрын
Belated happy birthday Amma❤️❤️enaku ungala rmba pudikum 🥰..kadavul engaluku kudutha parisu neega......kadavulin chella kulandhai neegal...ungal prathanaigal anaithum niraivera iraivanai prathikurn...
@dhivyabharathy8133
@dhivyabharathy8133 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
@mukeshp.m.8978
@mukeshp.m.8978 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா🌹🌹🌹
@rajajaeshwariraji2743
@rajajaeshwariraji2743 2 жыл бұрын
இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அன்பு தோழி தேசமங்கையர்கரசி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.🙏🙏🙏🍫🍫🍭🍭🍬🍬
@saransaranya9597
@saransaranya9597 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா....♥️♥️♥️
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Athma vanakkam Amma. Vaalga valamudan. Arumaiyana villakkam. Simplea aalaga villakkama solluringa Amma. Kandha saranam.
@lavanyadevanathan9340
@lavanyadevanathan9340 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா....😊🙏
@ravindraudayakumara1690
@ravindraudayakumara1690 2 жыл бұрын
🙏🙏🙏🙏❤️🌹🙏🙏நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@ravindraudayakumara1690
@ravindraudayakumara1690 2 жыл бұрын
@kadhai kelungal அருமையான கதை நன்றி 🙏🙏❤️🌹🙏
@AshwinBalajiGG
@AshwinBalajiGG 2 жыл бұрын
Happy birthday 🎂 amma neenga thaan en guru 🙏🙏🙏 neenga eppome nalla erukkanum
@rajiraji-xi7vl
@rajiraji-xi7vl 2 жыл бұрын
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@sreedevimuthukumar9420
@sreedevimuthukumar9420 2 жыл бұрын
Iniya Pirantha Naal Vazthugal Amma🙏💐 Valga Vazhamudan 🙏
@nagajothi9483
@nagajothi9483 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அனைத்து நலன்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டுகிறேன்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Vaalga valamudan Amma. Murugan Arul endrum ungalukku thunnaiyaga irukkattum. Wish you many more happy returns of the day Amma.🎂🎂🎂
@anbharasae4667
@anbharasae4667 Жыл бұрын
முருகா போற்றி முருகன் துணை வணக்கம் அன்னை மிக்க நன்றி
@thirumani2602
@thirumani2602 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா 💖💖💖💖
@mythilimani1313
@mythilimani1313 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. எப்போதும் சிரித்த முகத்துடன் நாங்கள் உங்களை பார்க்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 🙏
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 Жыл бұрын
Thank you for the explanation. Om Saravanabhava
@s.gayathri8004
@s.gayathri8004 2 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்ததுகள் அம்மா
@SakthiShiva1213
@SakthiShiva1213 2 жыл бұрын
அம்மா மிகவும் அருமையான உள்ளது உங்களை சொல்லின் செல்வி எனக் குறிப்பிடுவதில் எந்தவிதமான ஐயமுமில்லை அந்த ஆறுமுகனை போற்றுவது என்றால் ஆயுள் முழுவதும் முடிந்துவிடும் நீங்கள் சொல்லிக் கொண்டே இருப்பது மிகவும் அருமையாக உள்ளது இதுபோன்ற விளக்க உரை செய்திகளை கேட்பது வாழ்வில் நாங்கள் செய்த புண்ணியம்......... நன்றி அம்மா
@jayamuruganbhuvaneswari2565
@jayamuruganbhuvaneswari2565 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா 🌹🌹🌹
@leelakanagu9239
@leelakanagu9239 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா 💐💐💐🎀🎁🎉🎊🍧🍨🍫🍬🍭🍦🎂🍰
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Athma Vannakkam amma. Vaalga valamudan. Arumaiyana villakkam amma. Arumai. Murugana pathi evolo neram venumunalum kettu kitte irukkalam neenga sollum pothu. Arumai,arumai.
@bhuvanahari6019
@bhuvanahari6019 2 жыл бұрын
Wishing you a Blessed Birthday mam..keep doing this humble job of sharing divine knowledge always with us 🎉🙏
@revathyshankar3450
@revathyshankar3450 2 жыл бұрын
மிக அருமையாக இருந்தது 🙏👌😍💐🍎🪷🦚மிக்க நன்றி🙏 வாழ்க நலமுடன் 🙏
@sasikumar808
@sasikumar808 Жыл бұрын
ஆத்ம சகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.
@ramakrishnan635
@ramakrishnan635 2 жыл бұрын
நன்றிகள் குருவே அடியேன் காலை வணக்கம் தங்களுக்கு பிறந்த நாள் என்று எல்லாரும் வாழ்த்து சொல்கிறார்கள் ஆத்ம நண்பர்கள் சார்பாக தங்களின் மாணவனும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகல வளமும் நலமும் பெற்று குருவருளும் பெற்று வாழ்க பல்லாண்டு இதே போல் எப்பொழுதும் எங்களுக்கு நல்ல உபதேசம் செய்ய மனமார வேண்டுகிறேன்
@sarojasaro6096
@sarojasaro6096 2 жыл бұрын
இனிய அகவை நிறை நன்னாள் வாழ்த்துகள் என் மானசீக குருவே
@mukeshnglvloger2067
@mukeshnglvloger2067 2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா 🙏
@thiyagarajanthiyagarajan9882
@thiyagarajanthiyagarajan9882 2 жыл бұрын
அம்மா வணக்கம் நன்றி.கருணை கடலே கந்தா போற்றி
@rameshtar3043
@rameshtar3043 2 жыл бұрын
Happy birthday amma
@thangapanti9725
@thangapanti9725 2 жыл бұрын
Happy Birthday Amma
@thanuthanu406
@thanuthanu406 2 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@dhivyasujith2241
@dhivyasujith2241 Жыл бұрын
நன்றி அம்மா🙏🏻
@DeepaDeva-gx9he
@DeepaDeva-gx9he 2 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🍧🎈🎁🎉 அம்மா. இந்த பதிவு தந்தமைக்கு மிகவும் நன்றி🙏💕
@sarathaganesh8113
@sarathaganesh8113 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@babubharathi2225
@babubharathi2225 Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சி
@ganeshbr8345
@ganeshbr8345 2 жыл бұрын
Happy Birthday Amma, Your Gurunathar and Lord Muruga Blesses you always.🌷
@vishnupriya5
@vishnupriya5 2 жыл бұрын
Iniya pirandha naal valthukkal Amma.
@duraim8562
@duraim8562 2 жыл бұрын
அம்மா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குரு வரருலும் திரு வருலும் இனிதே கிடைக்கட்டும் நன்றி வணக்கம் 🙏🙏🙏💐💐💐🎂👏
@jb19679
@jb19679 2 жыл бұрын
🌻 ஓம் கந்தா போற்றி 🍎 💐 ஓம் சரவண பவ போற்றி 🍒 🏵️ ஓம் பாலசுப்பிரமணிய போற்றி 🥭 🌹 ஓம் பாலதண்டாதபாணி போற்றி 🍓 🌷 ஓம் முருகா போற்றி 🍍 🌼🌼🥀🥀🍎🍎🙏🏽🙏🏽
@praveenkirubha4853
@praveenkirubha4853 2 жыл бұрын
Romba romba nalla irukku amma🙏🙏🙏
@swethacosmetologist
@swethacosmetologist 5 ай бұрын
Romba nandri amma 🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்சரவணபவஓம் 😍😍
@VijayKumar-hi3wy
@VijayKumar-hi3wy 2 жыл бұрын
💐🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏💐
@mekalarajasekaran1200
@mekalarajasekaran1200 Жыл бұрын
நன்றி. வணக்கம் 🙏
@s.gayathri8004
@s.gayathri8004 2 жыл бұрын
மிக நன்றி அம்மா.we are waiting for next explanation
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 2 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏💐
@sathiyaga7993
@sathiyaga7993 2 жыл бұрын
நான் உங்களைநேரில் பார்க்க வேண்டும் அம்மா ரொம்ப ஆசை
@KavithaMohan-zo5vw
@KavithaMohan-zo5vw Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@parvathia5418
@parvathia5418 2 жыл бұрын
Om Sakthi 🙏🙏🙏🙏🙏
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 2 жыл бұрын
Crystal clear explanation Amma 🙏🙏🙏🙏 Thanks a lot Amma 🙏🙏🙏🙏
@RajeshRaj-gr7xu
@RajeshRaj-gr7xu 2 жыл бұрын
இனிய பிறவித் திருநாள் நல்வழ்த்துக்கள் அம்மா ❤️💕🥰
@sendvijay460
@sendvijay460 2 жыл бұрын
Mikka nandrigal amma pirantha nal valthukal amma
@ananthimanikandan1365
@ananthimanikandan1365 2 жыл бұрын
Good morning amma🙏🙏🙏🙏 nanrikal kodi amma
@dhanabalan7382
@dhanabalan7382 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@jeevamani1610
@jeevamani1610 2 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா... இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது...
@radhavishwanath6233
@radhavishwanath6233 6 ай бұрын
Enjoyed the discourse. 🙏🙏
@sangeethagowrikumar4970
@sangeethagowrikumar4970 2 жыл бұрын
Nandri Amma 😊🙏
@saraswathiannadurai879
@saraswathiannadurai879 2 жыл бұрын
நீண்ட ஆயுளோடும் நீங்காத புகழோடும் நலமோடும் வளமோடும் என்றும் இளமையோடும்வாழவேண்டும்ங்கசகோதரிநீங்கள் அன்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏🌹🌺 💐
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 2 жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் அம்மா
@vijayakumarkalisamy557
@vijayakumarkalisamy557 2 жыл бұрын
என் ஆத்ம குருமாதாவுக்கு இனிய பிறவி திருநாள் வாழ்த்துக்கள் ங்க உங்கள் பணி மேன்மேலும் வளர எல்லாம்வல்ல எம்பெருமான் அம்மையப்பர் துணை இருப்பார்ங்க அம்மா 💐
@ganeshbr8345
@ganeshbr8345 2 жыл бұрын
Thank you Amma, for nice explanation. 🙏🙏🙏
@deepagarashupachailingam2534
@deepagarashupachailingam2534 11 ай бұрын
நன்றி அம்மா.
@muthumanisellaya4378
@muthumanisellaya4378 2 жыл бұрын
🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻அம்மா
@bhuvanahari6019
@bhuvanahari6019 2 жыл бұрын
Thank you mam.. i always wanted to learn d meaning of skanda shasti kavacham 🙏
@sasikalasasikala6333
@sasikalasasikala6333 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐🎂🎂🎂
@ragul6007
@ragul6007 2 жыл бұрын
Happy birthday amma 🎂🎂🎉🎉🎉
@muthulakshmin4818
@muthulakshmin4818 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. வாழ்க வளமுடன். 🎉🎉
@vijainarayana2142
@vijainarayana2142 2 жыл бұрын
Sivaya nama good sharing amma
@ponmareesanponmareesan5028
@ponmareesanponmareesan5028 2 жыл бұрын
Good Morning Mam 🙏🙏🙏🙏🙏🙏 Om Saravana Pava 🌻🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏
@kavinadhithya7406
@kavinadhithya7406 2 жыл бұрын
Many more Happy returns of the day amma
@tejhashrer6075
@tejhashrer6075 2 жыл бұрын
அம்மா இனிய பிறந்த நாள் வாழத்துகள் அம்மா🙏🙏🙏 வாழ்க வளமுடன்🎂🌹🌹🌹
@sarathaganesh8113
@sarathaganesh8113 2 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 113 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 21 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 29 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН