மனதை உருக்கும் பாடல் | பித்தா | வாதவூரடிகள் | சோலார்சாயி | sivalogam | vadhavoradigal | solar sai

  Рет қаралды 3,430,730

Sivaloga Sivam

Sivaloga Sivam

3 жыл бұрын

பித்தா என் பிஞ்ஞகனே... வாதவூரடிகள் ஐயா அவர்கள் 8 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் தவமிருந்து இயற்றிய சிவலோகப்பாமாலை. இசை அன்பகம் பிரவீஷ் ஆனந்த், பாடியவர் சொற்றமிழ்ச்செல்வர் சோலார் சாயி அவர்கள்.
தனிமையில் கேட்டால் தன்னிலை உணர்த்தும் வாதவூரடிகளின் ஆழமான வரிகளும் அன்பகத்தின் தெய்வீகமான இசையில் சொற்றமிழ்ச்செல்வரின் உருக்கமான குரலில் அமைந்த ஓர் உன்னத படைப்பு...
Subscribe- / சிவலோகம்சிவமயம் "
"சோறு " நித்திய அன்னதான சேவை SORU - Daily food service (Annadhaanam)
click: • #சோறு நித்திய அன்னதான ...
To donate us: gpay - +91 9087839991,
chennai sivalogathirumadam trust
HDFC bank ​: 50200041181745
​Branch cmbt , chinmaya nagar
IFSC code: HDFC0001072
#அன்பே சிவம்
#அன்புமயம் சிவலோகம் #அண்ணாமலை
#gananalayam #sivalogasivam #vadhavooradigal #ஞானாலயம் #sivalogam #wisdom #selfrealisation #thiruvasagam #gurudharisanam #சிவலோகம் #வாதவூரடிகள் #திருவாசகம் #தருமமிகு சென்னைசிவலோகத்திருமடம் #சைவம் #சிவம் #சிவலோகசிவம் #அன்பேசிவம் #நான்யார் #ஆத்மவிசாரனை #குருதரிசனம்

Пікірлер: 1 900
@kanagarajnallasamy2319
@kanagarajnallasamy2319 2 жыл бұрын
பித்தா என் பிஞ்ஞகனே பிறவிப்பிணி அறுத்திட வாராய் முத்தா என் மழுமுதலே முக்திகணி அளித்திட வாராய் சித்தா என் சிதம்பரனே சித்தத்துள் இறங்கிட வாராய் அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய் என் அம்பலத்தில் ஆடிட வாராய்! என் அம்பலத்தில் ஆடிட வாராய்! === சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ! === எத்தனை கருக்குழியில் விழுந்து எத்தனை முலைமேடு கடந்து; எத்தனை கருக்குழியில் விழுந்து எத்தனை முலைமேடு கடந்து எத்தனை மலமாயையில் உழன்று எத்தனை பிறவி எத்தனை பிறவி ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா == பித்தா என் பிஞ்ஞகனே பிறவிபினி அறுத்திட வாராய் அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய் என் அம்பலத்தில் ஆடிட வாராய்! === சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ! === தாயின் பாசத்தில் வளர்ந்து தந்தையின் நேசத்தில் சிறந்து தொடர்ந்த உறவுகளில் கலந்து... தொடர்ந்த உறவுகளில் கலந்து அத்தா உன்னை மறந்தே போனேன் ஐயா அத்தா உன்னை மறந்தே போனேன் ஐயா == பித்தா என் பிஞ்ஞகனே பிறவிபினி அறுத்திட வாராய் என் அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய் என் அம்பலத்தில் ஆடிட வாராய்! === சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ! === காணும் கன்னியரை கவர்ந்து கவரும் காதலரை புணர்ந்து காணும் கன்னியரை கவர்ந்து கவரும் காதலரை புணர்ந்து மோகத் தீயினிலே மகிழ்ந்து மோகத் தீயினிலே மகிழ்ந்து மீளாத் துயரில் மூழ்கிப்போனேன் ஐயா மீளாத் துயரில் மூழ்கிப்போனேன் ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா == பித்தா என் பிஞ்ஞகனே பிறவிபினி அறுத்திட வாராய் என் அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய் என் அம்பலத்தில் ஆடிட வாராய்! === சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ! === நில்லா பொருளையே நினைந்து இல்லா இடம்தேடி அலைந்து நில்லா பொருளையே நினைந்து இல்லா இடம்தேடி அலைந்து பொல்லா தீவினையை சுமந்து செல்லா பொருளாய் சிதறிப் போனேன் ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா == பித்தா என் பிஞ்ஞகனே பிறவிபினி அறுத்திட வாராய் அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய் என் அம்பலத்தில் ஆடிட வாராய்! === பழகும் மானிடரை புகழ்ந்து பழகிய பின்னே இகழ்ந்து பழகும் மானிடரை புகழ்ந்து பழகிய பின்னே இகழ்ந்து ஆணவப் பேயாக திரிந்து ஆணவப் பேயாக திரிந்து அறியாமையிலே அழிந்தே போனேன் ஐயா அறியாமையிலே அழிந்தே போனேன் ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா == பித்தா என் பிஞ்ஞகனே பிறவிபினி அறுத்திட வாராய் அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய் என் அம்பலத்தில் ஆடிட வாராய்! === சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ! === உடலை மெய்யென்று நினைந்து சுடலை வருமென்று மறந்து உடலை மெய்யென்று நினைந்து சுடலை வருமென்று மறந்து ஐம்புல வேட்கையிலே விரைந்து ஆடாத ஆட்டங்கள் ஆடினேன் ஐயா ஐம்புல வேட்கையிலே விரைந்து ஆடாத ஆட்டங்கள் ஆடினேன் ஐயா ஆடாத ஆட்டங்கள் ஆடினேன் ஐயா ஐயா ஐயா == பித்தா என் பிஞ்ஞகனே பிறவிபினி அறுத்திட வாராய் அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய் என் அம்பலத்தில் ஆடிட வாராய்! என் அம்பலத்தில் ஆடிட வாராய்! === அ..... சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ சம்போ சம்போ வேகும்பிணம் நடுவே கிடந்து மாய வாழ்க்கையினை துறந்து வேகும்பிணம் நடுவே கிடந்து மாய வாழ்க்கையினை துறந்து யாவும் நீயென்று உணர்ந்து யாவும் நீயென்று உணர்ந்து ஆடும் உன்திருவடி சேர்ந்திட வேண்டும் ஐயா ஆடும் உன்திருவடி சேர்ந்திட வேண்டும் ஐயா ... ஐயா ஐயா ஆடும் உன்திருவடி சேர்ந்திட வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா == கங்கை அணிந்த கங்கா தரனே செங்கை அபயம் காட்டிட வாராய் மங்கை உடனே மான்மழு ஏந்தி மண்மேல் என்னை ஆண்டிட வாராய் மங்கை உடனே மான்மழு ஏந்தி மண்மேல் என்னை ஆண்டிட வாராய் நஞ்சை உண்ட நீலகண்டனே அஞ்சேல் என்று அருளிட வாராய் நச்சுப் பாம்பனி புயங்க நீஎன் அச்சம் நீங்க நயந்து வாராய் நாத மயமான வேதியனே என் வேதனை அகல விரைந்து வாராய் ஜோதி வடிவான சங்கரனே உன் சேவடி என்மேல் சூட்டிட வாராய் ஜோதி வடிவான சங்கரனே உன் சேவடி என்மேல் சூட்டிட வாராய் ஜோதி வடிவான சங்கரனே உன் சேவடி என்மேல் சூட்டிட வாராய் உன் சேவடி என்மேல் சூட்டிட வாராய்! சம்போ சிவ சிவ சிவ சம்போ சம்போ சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ சிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவ சம்போ சிவ சம்போ!
@sundharimohandoss2027
@sundharimohandoss2027 2 жыл бұрын
Thanks lyrics theditu irundhen kidaithu vittadhu.... Thanks
@kanagarajnallasamy2319
@kanagarajnallasamy2319 2 жыл бұрын
@@sundharimohandoss2027 Thank you 🙏. Naanum thedinaen kidaikkavillai adhanaal paadal kaetu varigalai ezhuthinaen. Ellarum payan peravum. வாழ்க வையகம், வாழ்க வளமுடன் 🙏
@priyaraja1533
@priyaraja1533 2 жыл бұрын
நன்றி
@ponnisaravanan7562
@ponnisaravanan7562 2 жыл бұрын
P.p
@rajanlakshmi8704
@rajanlakshmi8704 2 жыл бұрын
Thanks bro lyrics
@Pearl_kumar
@Pearl_kumar 3 ай бұрын
இரவு நேரம் இந்தப்பாடலை கேட்டு யாரும் அழுததுண்டா. ஏனென்றால் நான் அழுததுண்டு. எதற்கு அழுகிறேன் என்றே தெரியாமல் மெய்மறந்து இருந்தேன். இந்த பாடலின் வரிகளைக்கேட்டு இதுநாள்வரை உன்னை மறந்துவிட்டேனே எம்பெருமானே ! என்ற விரக்தியில் தானாக கண்ணீர் வந்தது. நம சிவாய வாழ்க! 🙏 நாதன் தாள் வாழ்க!🙏
@user-zj6yw8ub8d
@user-zj6yw8ub8d Ай бұрын
இறைவன் அருளால் மட்டுமே இந்த பாடல் பாட முடியும் அவிநாசி யப்பா இந்த பாடல் ஒன்றே உங்களிடம் எனைச்சேர்க்கும்
@sindhithusayalpaduvom
@sindhithusayalpaduvom 2 жыл бұрын
உன்னை விட்டால் எனக்கு வழிகாட்ட யாருமில்லை இறைவா.. மனிதர்களிடம் தோற்று வெறுத்துவிட்டது.. கொள்கை எதுவுமின்றி பந்தபாசத்து பின் சென்ற பலனை அனுபவித்துவிட்டேன்.. இதிலிருந்து மீண்டு கடமையை சரியாக செய்து உன்னை சரணடைய வழிகாட்டு இறைவா....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hppresents2670
@hppresents2670 4 ай бұрын
நானும் தான் இறைவா
@lal394
@lal394 3 ай бұрын
சொல்ல வார்த்தைகள் தெரியாமல் வேதனை விரக்தியில் இருந்தேன் சரியாக கூறினீர்கள்
@vijilakshmi9810
@vijilakshmi9810 3 ай бұрын
Me too
@sangeethasangeetha2448
@sangeethasangeetha2448 3 ай бұрын
அன்பே சிவம்
@sumathinatarajan6755
@sumathinatarajan6755 4 күн бұрын
உண்மை இதுவே சரணம் சரணம் சிவ சிவ
@durairaj4321
@durairaj4321 2 жыл бұрын
இந்தப் பிறவியில் என்ன புண்ணியம் பண்ணினு தெரியல இப்படி ஒரு பாடலை கேட்பதற்கு இந்த உயிர் உடலை விட்டுப் போனாலும் இந்த உயிர் இறைவன் என்று மறவேன் ஓம் நமச்சிவாய இந்தப் பாடலைக் கேட்பவர்கள் தன்னை யார் என்று அறிந்து வாழ்வார்கள் தென்னாட்டு இறைவா போற்றி என்னை ஆளும் ஈசனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய எந்த தாரக மந்திரமே போற்றி போற்றி.
@palaniyamalkrishnasamy
@palaniyamalkrishnasamy 9 ай бұрын
Omnamas8iwàvyadiwa 8:22 8:24
@savaltrustsavaltrust9107
@savaltrustsavaltrust9107 8 ай бұрын
வெகும் பிணம் நடுவே கிடந்து மாயவாழ்க்கைஇனை துரந்து யாவும் நீ என்று உணர்ந்து யாவும் உன் திருவடி சேர்ந்திட வேண்டும் ஜயா ஜயா என் சிவனே
@user-tg2pl6to2r
@user-tg2pl6to2r 2 ай бұрын
Om nama shivaya ❤
@durairajm8868
@durairajm8868 Жыл бұрын
சிவன் அருளால் இன்றுதான் இந்த பாடலை கேட்டு புண்ணியம் பெற்றேன்.
@Muthulakshmi-px1yl
@Muthulakshmi-px1yl Жыл бұрын
அய்யனே என்பிறவியின் நோக்கம் தான் என்ன காலத்திற்க்கும் நோயில்தான் என்வாழ்வா சிவனே
@umahari8155
@umahari8155 Жыл бұрын
அப்பா ஏ எனக்கு இவ்லோ மண வருத்தம் எனக்கும் உன் பாதத்தில் ஒரு இடம் கொடு
@panneerselvama5862
@panneerselvama5862 3 жыл бұрын
இறைவன் விரும்பினால் தான் இப்படி ஒரு பாடலை படைக்கமுடியும் அவனது படைப்பு இது சிவ சிவ
@shaipranav1965
@shaipranav1965 3 жыл бұрын
Hhhhhhhhhhhhhhhhhhhh6y6y6hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhyhhh6666yyyy66hyhy
@palanichamy4063
@palanichamy4063 2 жыл бұрын
Nama siva
@eriva4270
@eriva4270 2 жыл бұрын
Super
@krishnakumarigopalakrishna3977
@krishnakumarigopalakrishna3977 2 жыл бұрын
Arpuda.padaipu.bestvoice.ellamsivamayam
@mallihak7529
@mallihak7529 2 жыл бұрын
Am Savaged You
@chozhanparthiban1056
@chozhanparthiban1056 Жыл бұрын
🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍இறையருள் பெற்றவர் இப்பாடலை கேட்பார்....
@user-pc7kv2pq9g
@user-pc7kv2pq9g 8 ай бұрын
என்னோட குழந்தைக்கு பிடித்த பாடல் மூணு வருஷம் ஆகுது குழந்தைக்கு இந்த பாடலை நல்லா படுவான்... ஓம் நமசிவாயம் 🙏🙏🙏
@vigneshwarikrishnanmoorthy8177
@vigneshwarikrishnanmoorthy8177 2 ай бұрын
ஈசன் ஆசீர்வாதம் உங்க குழந்தைக்கு இருக்கு 🙏🏻🙏🏻🙏🏻 சிவ சம்போ மகாதேவா 🙏🏻🙏🏻🙏🏻
@user-ew3lw2rp1j
@user-ew3lw2rp1j 3 жыл бұрын
சிவனை நம்பினோர் என்றும் வீழ்ந்ததில்லை. இது என் அனுபவம். ஓம்நமசிவாய 🙏🥺❤️
@jananibaby4083
@jananibaby4083 3 жыл бұрын
Unmai
@dreamam5764
@dreamam5764 3 жыл бұрын
😍😍😍🙏
@sivagurunathan8759
@sivagurunathan8759 3 жыл бұрын
சத்தியம்!!
@krishnaamirtham2814
@krishnaamirtham2814 3 жыл бұрын
Unmai
@anuboss2179
@anuboss2179 3 жыл бұрын
Apdia....nan innum kashta pattutey thaan iruken
@meerate7836
@meerate7836 10 ай бұрын
இந்த பிறவியில் என்ன தவம் செய்தேனே இப்பாடலை கேட்டு மனமகிழ்ந்து என்னை அறியாமலே கண்ணில் தாரை தாரையான வரப்பெற்றேன்.ஓம் நமசிவாயம்
@nagammak5746
@nagammak5746 7 ай бұрын
Inda pattu inda kural ketka ketka Shivaperumam kanmaniel NikkarathuOM Namashivaya🙏🙏🙏🌹🌺
@mikesai9754
@mikesai9754 4 ай бұрын
ஆம், தவம் மட்டுமல்ல புண்ணியமும் செய்து இருக்கின்றோம், ஏன் என்றால் தமிழில் பேசவும் படிக்கவும் தெறிந்துகின்டொறமே அதற்கே நன்றி இறைவ
@balrajbalraj2311
@balrajbalraj2311 Жыл бұрын
இந்த பா டல் ஐ முழுவதும் கேட்டவர்கள் முக்தி பெற முடியும்
@user-gw6gg3vg9x
@user-gw6gg3vg9x 3 жыл бұрын
சிவ சித்தம் இது மாதிரி ஒரு பாடலை கேட்க எனக்கு வாய்பு கெடுத்த என் அப்பன் ஈசன் அருள் செய்க
@---prathees--facts809
@---prathees--facts809 3 жыл бұрын
Om navashivya
@dhinesh2932
@dhinesh2932 3 жыл бұрын
Super subash
@jaijam8062
@jaijam8062 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@aruldasan97k72
@aruldasan97k72 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🥺🙏🙏
@barathiraja3366
@barathiraja3366 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ❤️🙏🙏
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 8 ай бұрын
"ஆண்டவா, ஆண்டவா, ,,.,,, இப்ப நடந்துக்கொண்டிருக்கின்ற கோலத்தையும், காலத்தையும், நினைத்து அழுதுகொண்டிருக்கிறேன் அப்பனே. ஆண்டவா மக்களுக்கு "நல்ல புத்தியை கொடுப்பா" "உலகநாடுகள் அனைத்தும் அன்புமயம்ஆக்குங்கள் ஆண்டவனே" வாழ்க வையகம்,,,, வாழ்க வையகம்,,,, வாழ்க வையகம்,,,, வாழ்க நலமுடன்,,,,,,!!!!!
@muthukumaran1706
@muthukumaran1706 4 ай бұрын
என்ன உருக்கமான குரலில் பாடுகிறார். இறை அருள் இல்லாமால் இவ்வாறு பாட முடியாது. அப்பா சிவனே இந்த பிறவி பினி போக்கு.இந்த துன்பம் நிறைந்த வாழ்வில் பட்ட துயரம் போதும் ஐய்யா.மன அமைதி இழந்து தவிக்கிறேன். உடுக்கை சத்தம் மனதே எங்கோ கொண்டு செல்கிறது.ஆம் ஐய்யா ஆடிய ஆடதுக்கு பலன் துன்பம். நானே எனக்கு துன்பம் உண்டாகி துன்பம் அனுபவிக்கிறேன்.
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 жыл бұрын
அடியேன்அடிக்கடிகேட்கும்பாடல்.சிவாயநம.பிறந்தநாம்அனைவரும்இந்தபாடல்கேட்கவேண்டும்
@murugambalm1638
@murugambalm1638 2 жыл бұрын
மனம் உருகுது அப்பா... என்ன ஒரு அருமையான குரல்... கேட்கும்போதே ஒரு அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறது. ஈசனை நம்பினோர் ஒருபோதும் கெட்டுப் போவதில்லை.. ஈசனே இனி பிறவாநிலை கொடு... அப்படி பிறந்தால் உன்னை மறவா நிலை கொடு தகப்பனே....
@SeethaG-yo2nz
@SeethaG-yo2nz 11 ай бұрын
Correct comment 👌🕎🕉✡️🚩👍🙏
@SubramaniyanRamalingam-if3dn
@SubramaniyanRamalingam-if3dn 10 ай бұрын
Currect
@sivambala5497
@sivambala5497 4 ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
என்ன குரல் ஐயா உமக்கு என் உயிரோடு பேசுகிறது இசை அருமை ஐயா செத்தே போனனேன் ஐயா ஐயா உங்களை இப்பவே பார்க்க வேண்டும் உங்கள் தோளிள் சாய்ந்து கதறி கதறி அழ வேண்டும் போல் தோன்றுதய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kukanuma169
@kukanuma169 3 жыл бұрын
ஓம் நமசிவயா
@user-lk8pp5qj4i
@user-lk8pp5qj4i 2 ай бұрын
சிவ சிவ சிவ மனம்உருகினேன் ஐயா😢😢😢😂​@@kukanuma169
@pumar7013
@pumar7013 Жыл бұрын
கண்கள் 2 யும் மூடி இந்த பாடல் கேட்டால்.. பிறவி பயன் அடையலாம்.. ஓம் நமசிவாய 🙏🙏
@krishnamoorthy7793
@krishnamoorthy7793 2 жыл бұрын
நான் என்ற ஆனவந்தை அழிந்தால் இறைவனை அடைய முடியும்.திருச்சிற்றம்பலம்
@gunak9415
@gunak9415 Жыл бұрын
இப்பாடலை இயற்றியவர் பாதங்களை தலை வணங்குவது தவிர வேறு வார்த்தைகள் இல்லை இப்பாடலை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் தானாகவே வெளிப்பட்டது
@rajagopalankamakshi1420
@rajagopalankamakshi1420 Жыл бұрын
அஅவனரருளாளே அவன் தாள் வணங்கும் பேறுபெற்றேன் இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TrsubashTrsubash-eg7fv
@TrsubashTrsubash-eg7fv 3 ай бұрын
Omnamasivayanamaga.agnipuratchi.press.media.reporter.agnisubash
@sarumathisarumathi853
@sarumathisarumathi853 2 жыл бұрын
நான் நானல்ல நீ தான் என்பதை உணர்ந்து காமம் ஆணவன் மாயை யை அழித்து இந்த சிற்றின்பத்தை மறந்து பேரின்பம் ஆன உன்னை வந்து அடைவது எப்போது என் சிவமே🙏🙏😭😭..பிறவி பிணியை அழித்து முக்தி வேண்டும் ஈசனே 🙏
@dhandapani.n3062
@dhandapani.n3062 2 жыл бұрын
இது வரை பலமுறை கேட்டுவிட்டேன் ஆனால் இதை கேட்ட எனக்கு உறக்கமே வரும் என்னப்பன் எனக்கு கொடுத்த ஓம் நமசிவாய
@kamakshijeeva2951
@kamakshijeeva2951 2 жыл бұрын
அப்பனே நமசிவாய நீ கொடுத்த உயிர் பிச்சையயால் இன்றும் நான் உயிர் வாழ்கிறேன். .அருமையான வரிகள்.நெஞ்சை உருக்கும் குரல்வளம்.
@devimoorthi2891
@devimoorthi2891 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உலகமே மறந்து போகுது சொல்ல வார்த்தைகள் இல்லை 😭😭😭சர்வம் சிவ மயம்
@magichannel2523
@magichannel2523 2 жыл бұрын
Yes
@swarna7913
@swarna7913 2 жыл бұрын
Mm
@viswavishu363
@viswavishu363 2 жыл бұрын
@Kavitha Packri மனது தெளியவே தெளியாது அது கலங்கிய குட்டை தான்
@suganyasuja
@suganyasuja 2 жыл бұрын
Yes
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@s.s7050
@s.s7050 Жыл бұрын
என் ஆத்மாவை அதிகமாக தூண்டி யது பாடல் சிவன் என் அப்பனுக்கு ம் உங்களுக்கு நன்றி
@nedunjalainadodi
@nedunjalainadodi Жыл бұрын
18 சித்தர்களின் வாழ்வியலை பாடமாக வைத்தால் அந்த தேசமே உலகின் முதன்மை தேசமாக..அனைத்து கலைகளிலும் முதன்மையாக விளங்கும்... வாழ்க பாரதம்
@sigappiv380
@sigappiv380 2 жыл бұрын
நற்கதி கொடு இறைவா
@shortcutsmedia4781
@shortcutsmedia4781 2 жыл бұрын
காணும் கன்னியரை கவர்ந்து.. கவரும் காதலரை புணர்ந்து...மோகத்தீயினிலே மகிழ்ந்து ....மீளா துயரில் மூழ்கிப் போனேன் ஐயா.........!💖
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
இந்த பாடலை தான் தேடிக்கொண்டு இருந்தேன் ஐயா ஆனந்தம் ஐயா உயிரை துளைக்கிறது பாடல்வரிகள் உங்கள் குரலில் கேட்க வைத்த அப்பன் ஈசனுக்கு நமஸ்காரம் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா கண்ணில் நீர் மனத்திற்கு ஆனந்தம் உயிருக்கு அமைதி ஆன்மாஅறிய செய்யும் பாடல் சொல்ல வார்த்தையில்லை என் உயிர் இந்த பாடலை கேட்கும் போதே போகவேண்டும் நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍👍👍👍👍
@sivaanantham9955
@sivaanantham9955 Жыл бұрын
இகபோக வாழ்க்கையில் உழன்று இல்லாதவற்றையெல்லாம் இருக்கின்றது என நினைத்து உன்னை மறந்துபோன எனக்கு இனியாவது நல்வழியில் நடந்து அய்யனே!
@r.rajendranr.rajendran7312
@r.rajendranr.rajendran7312 2 жыл бұрын
எனையே மறந்தேன் ஐயா இத்தகையபாடலை கேட்க வைத்தமைக்கு மிக்கமகிழ்ச்சி பேறுபெற்றேன் ஐயா சிவன்அடிமை ஓம்நமசிவாயம்நற்பதிவுக்குநன்றி
@1717AiVi
@1717AiVi Жыл бұрын
என் மனமும் சேர்ந்து பாடுவது போல் உணர்வு கண்களில் கண்ணீரோடு 🙏🙏🙏 எல்லாம் அவரே ஓம் நமசிவாய 🙏🙏🙏
@karthikas6994
@karthikas6994 2 жыл бұрын
After 3years of marriage life and with treatment. today I got pregnancy test positive..please pray for me..Om namashivaya.
@partha7246
@partha7246 27 күн бұрын
God bless you
@mahindran883
@mahindran883 2 жыл бұрын
நாம்.ஆடுவதும்.பாடுவது.பாடவைப்பது.அதை.கேட்கநினைப்பது.எல்லாம்.அவர்.சேயல். சிவாயநம.ஐயா
@Rajubai101
@Rajubai101 Жыл бұрын
உண்மையி என் மனதை உருக்கியது இப்பாடல். பரமேஸ்வர் .என் நாடி துடிப்பு நின்றால் என் உடல் மன்னோ சரிந்தாலும் நான் காண வேண்டிய உன் முகம் தான் ஐயா .வாழும் விரை கண்டது இல்லை ஆனால் மாண்ட பின்பு வருவது உன் திருவடிக்கு தான் ஐயா. ஹர ஹர மகாதேவா
@Rock_Bull
@Rock_Bull 3 жыл бұрын
கண்கள் ஆனந்த நீரில் நீராடிவிட்டது. என்னவா என் அப்பனே எப்பிறவி புண்ணியமோ இந்த ராஜ கீதம் என் செவி துவாரங்களில் பாய்வது. ஆனந்தம் பேரானந்தம் சிவாய நம திருசிற்றம்பலம்
@innisaigovindarajan6315
@innisaigovindarajan6315 2 жыл бұрын
🙏🙏🙏
@vasudevanvasudevan4001
@vasudevanvasudevan4001 2 жыл бұрын
சிவாய நம அன்பே தெய்வம் அவன் அருளாள் அவன் தாள் வணங்கி வாழ்த்தி வணங்கும் Siva Arjunan.Vijayalakshmi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Anbusumathi1996
@Anbusumathi1996 2 жыл бұрын
Shivaya nama
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
இரண்டு வருடத்திற்கு முன்பு முதல் முதலாக இந்த பாடலை கேட்டு அழுதேன் அழுதேன் அழுதேன் ஒவ்வொரு வரியும் உயிர் வரை சென்று துளைத்து ஆனந்த கண்ணீர் அன்பு கண்ணீர் அப்பன் திருவடியை கட்டி பிடித்து உயிர் போகும் வரை அழ தோன்றியது மெய் சிலிர்த்து மெய் சிலிர்த்து கண்ணீர் பெருகுகிறது பாடலை கேட்டு முடித்தவுடன் எதையோ சாதித்து விட்டது போல் ஓர் உணர்வு தினமும் கேட்கிறேன் ஆனந்தமாக இருக்கிறது அருமையான பாடல் அருமையான வரிகள். அருமையான பாடகர் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tipsandtricksbyniranjanand2467
@tipsandtricksbyniranjanand2467 2 жыл бұрын
அப்பா போதும் இந்த வாழ்க்கை உங்கள் திருவடிகளை காண விரும்புகிறேன்..
@arcuarchana9746
@arcuarchana9746 Жыл бұрын
Yes
@selvamyuvan1045
@selvamyuvan1045 2 жыл бұрын
நில்லா பொருளையே நினைந்து. இல்லா இடம் தேடி அலைந்து.. செல்லா பொருளாய் சிதறி போனேன் ஐயா....😭
@ananthanananthanvereygood6610
@ananthanananthanvereygood6610 2 жыл бұрын
வாழ்க்கை முழுவதும் போர்க்கள ஆயிடுச்சு சிவாய நம
@ramachandran1181
@ramachandran1181 2 жыл бұрын
Appa and Amma ellame enaku Annamalai yar unnamalai than . OM NAMASHIVA 🙏🙏🙏🙏🙏
@gmtwenty2099
@gmtwenty2099 2 жыл бұрын
இப்பாடலை கேட்டு ஒருவர் உள் வாங்கினால் அவரின் மனம் மிக மிக லேசாகி விடும். இது என் அனுபவம்.
@chinnarasuchinnarasu6804
@chinnarasuchinnarasu6804 Жыл бұрын
அப்பா உன் திருவடி நாடிக்கிறன் என்னை ஏற்று கொள் அய்யனே 📿📿📿🙏🙏🙏🙏🙏
@harinipramila8271
@harinipramila8271 Жыл бұрын
Anna oru voice
@harinipramila8271
@harinipramila8271 Жыл бұрын
Gods gift this voice
@buvanagaja5079
@buvanagaja5079 Жыл бұрын
அப்பனே போதும் இவ் வாழ்கை. வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் அடங்கிய பாடல். மிக்க நன்றி
@skveditz329
@skveditz329 3 жыл бұрын
ஏட்டிலே அவனும் எழுத வைத்தான் அந்த பாட்டினை அவனே பாட வைத்தான் உலக நன்மைக்கு நமக்களித்தான் அதை உணராதவர் உணரவே கொடு நோய் கொரனாவை வர வைத்தான் மீண்டும் நம்மை காக்கவே அவதரிப்பான் …ஓம் ஓம் நமசிவாய
@easwaramoorthy2549
@easwaramoorthy2549 3 жыл бұрын
A
@kaushikmuneeswaran3938
@kaushikmuneeswaran3938 2 жыл бұрын
இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏
@sureshkumarsubramani4773
@sureshkumarsubramani4773 2 жыл бұрын
Mind-blowing
@yogulakshmi8819
@yogulakshmi8819 2 жыл бұрын
Kadipa ஓம் நம சிவாய
@poorneaswariyuvaraj5866
@poorneaswariyuvaraj5866 2 жыл бұрын
இறைவன் ஒருவரே அவர் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் சிவா என்றும் அல்லா என்றும் கர்த்தரே என்றும் இன்னும் பல பெயர்களில் உள்ளம் கனிய கனிய எப்பெயர் சொல்லி அழைத்தாலும் இறைவனை உணர முடியும் 🙏🌹🙏🌹
@periyasamyirulappapillai
@periyasamyirulappapillai Жыл бұрын
🎉🎉😂😂😂😂😂😂😂🎉​@@poorneaswariyuvaraj5866
@ramakrishnanvelayutham2048
@ramakrishnanvelayutham2048 Жыл бұрын
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது போன்ற பாடல்கள் பதிவிடவும் நன்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஓம் நமசிவாய போற்றி போற்றி
@SarasaGanesh
@SarasaGanesh 4 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது நான் செய்த பாவத்திற்கு நான் இறைவனிடம் மனம் உருகி மன்னிப்பு கேட்டது போல் நிம்மதி வந்தது ஆண்டவா இதை எழுதியவர் க்கும் பாடியவர்கும் நன்றி
@pandiyana3083
@pandiyana3083 2 жыл бұрын
என் உள்ளம் தனியாக அழுது கொண்டிருக்கிறது ஏன் இறைவா எங்களை படைத்தாய்
@sarojinidas8410
@sarojinidas8410 Жыл бұрын
செல்ல வார்த்தைகள் வரவில்லை விழியோரம் நிறைந்த கண்ணீர் நினைவுகள் மட்டுமே.. ஓம் நமச்சிவாய நம உன் பாதம் பற்றினே ஈசநேன உன் பாதம் ஈசநேன ஈசநேன. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyalakshmisankaranarayana5812
@jeyalakshmisankaranarayana5812 2 жыл бұрын
மிகவும் நெஞ்சுருகப்பட்டேன்.இது மெய்யே.சிவாயநம.
@elangth
@elangth 3 жыл бұрын
உடுக்கை ஒலி எனக்கு ரொம்ப பிடிக்கும் இது போல் மனதை உறுக்கம் ஓங்கீ ஓங்கீ ஒலிக்கும்பாடல் எனக்கு ரொம்ப வேண்டும் என் காது இனிக்க நிறைய பாடல் கேட்க வேண்டும் ஓம் நமசிவாய
@ayyappanayyappan7370
@ayyappanayyappan7370 2 жыл бұрын
Om nama sivaya
@maniguru8841
@maniguru8841 2 жыл бұрын
சிவ வாக்கியர் பாடல் கேளுங்கள்.... நண்பா
@mmmbvdt67esxgjn
@mmmbvdt67esxgjn 2 жыл бұрын
Om nama sivaya
@amuthukalimuthu4684
@amuthukalimuthu4684 2 жыл бұрын
Super
@tsrajkumar87
@tsrajkumar87 Жыл бұрын
கேளுங்கள்..... ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை .......
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
''அழுதால் உனை பெறலாமே''..... வாயார பாடி, மனதார நினைத்து, அழுது புலம்புகின்றேன் ஐயனின் அருளுக்காக... நெஞ்சை உருக்கும் பாடல் .. தெளிவான குரல்.. வாதவூரடிகள் திருவடிகள் போற்றி.. திருசிற்றம்பலம் 🙏🙏🙏
@vishnumeenakshiandyazhinim1725
@vishnumeenakshiandyazhinim1725 2 жыл бұрын
பிறந்த!காரணம்!..அறியமால் தினம்.அழது.மாய்ந்து,போகிறேன்,.எம்பெருமானே.என்று,அழைத்து.கொண்டு.முக்தியளிக்க.போகிறாய்.!என்.அப்பனே. என்னை.விழித்துதெழ.வைத்தது.இந்த.பாடல்.பாடியவர்கள். சிவனின்.பாதங்களில்.நிச்சயம் இடம்.உண்டு,ௐநமச்சிவயா ௐநமச்சியவா.போற்றி!
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 2 жыл бұрын
@@vishnumeenakshiandyazhinim1725 🙏🙏🙏
@lalithasundari9504
@lalithasundari9504 2 жыл бұрын
Ayya😂
@lalithasundari9504
@lalithasundari9504 2 жыл бұрын
Tears are uncontrollable ayya 😂
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 2 жыл бұрын
@@lalithasundari9504 பக்தியின் வெளிபாடுதான் அம்மா கண்ணீர்.. 🙏
@barathbarath6257
@barathbarath6257 2 жыл бұрын
அருமையான பாடல்... மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நடக்கும் மாய வாழ்க்கையை பற்றி மிக அழகாக எடுத்துரைக்கும் பாடல்... கேட்கும் போது மனதிற்கு ஆறுதல் கிடைத்தது.....
@saidev2400
@saidev2400 2 жыл бұрын
எது இருப்பினும், எது இழப்பினும் என் ஈசன் ஒருவனே துணை 🤲ஓம் நமசிவாய 🌸
@ramarsanthosh6947
@ramarsanthosh6947 8 ай бұрын
இந்த பாடலை கேக்கும் பொழுது இத்தனை பிறவி பிறந்தோம் எவ்ளவு வோ கஷ்ட பட்ருக்கம் எவ்வளவோ ஆசைகள் எல்லாம் நிறைவேறினாலும் ஆசே திருலே எனக்கு இனி பிறவி வேணாண்டு தோணுது சிவன் பாதமே போதுமுண்டு தோணுத்துப்பா 🙏🙏🙏🙏எதுவும் நிரந்தரம் இல்லை
@santelahshmy74
@santelahshmy74 2 жыл бұрын
உயிரை உருக்கி தட்டிய பாடல். நன்றி ஐயா.🙏🙏🙏
@subramanians1679
@subramanians1679 2 жыл бұрын
ஏற்கனவே ஆட்றதனாலதா உயிர் உடலோடு ஒன்றி இயங்குகிறது..! ஆடும் அம்பலமே தரிசனம் தாராய்...! இப்படி அந்த ஒரு அடியை கவனிக்க...!அன்பரே..!சிவ சிவ..!
@sathiyabaskar2378
@sathiyabaskar2378 Жыл бұрын
அருமையான வரிகள் உண்மை வரிகள் கொண்டு எழுதியவர்க்கு என் மனமார்ந்த நன்றி ஈசன் அருள் என்றும் இருக்கும் வாழ்க வளமுடன் நலமுடன்🙏
@user-es7oe3vc3h
@user-es7oe3vc3h Жыл бұрын
மெய் மறந்து பல முறை கேட்க வேண்டிய பாடல்... ஓம் நமசிவாய
@nanusri4558
@nanusri4558 3 жыл бұрын
சிவ சிவ அருமையான உண்மை யான வரிகள் சிவத்தின் மேல் அதிக அளவு அன்பு
@s.e.deveshwaran667
@s.e.deveshwaran667 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌺🌺🌷
@subhasinisenthilkumar594
@subhasinisenthilkumar594 2 жыл бұрын
மிக ,அருமையான பதிவு. இதுவே வாழ்க்கையின் தத்துவ ரகசியம். எத்தனை கருக்குழியில் பிறந்து, எத்தனை எத்தனை பிறவி அய்யா,அய்யா.... இந்த பாடலை கேட்ட யாவரும் முக்தி பெறுவார்.. ஒம் நம சிவாய...
@dhinakar7844
@dhinakar7844 Жыл бұрын
Jai sai eshwar
@sudhasivam3905
@sudhasivam3905 Жыл бұрын
பேச வார்த்தையில்லை அய்யனே சரணம் ஓம் நமசிவாயம் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@sathiyamoorthy2948
@sathiyamoorthy2948 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏🙏🙏 மெய் சிலிர்த்து போனேன் நன்றி அய்யா🙏🙏
@soundarirajasekaran7573
@soundarirajasekaran7573 2 жыл бұрын
ஐயா மனதை உருக்குது. நீங்கள் எவ்வளவு ஜென்மம் புண்ணியம் செய்தீர்கள். இப்படி ஒரு பாடலை கேட்க நான் ஏதோ சிறிது புண்ணியம் செய்திருக்கவேண்டும். ஐயா உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும். திருசிற்றம்பலம்.
@user-vy8xm1oh3m
@user-vy8xm1oh3m 3 жыл бұрын
என்ன தவம் செய்தேன் ஐயா இப்பாடலை கேட்க , உங்கள் பாதகமலங்களில் என் கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகிறேன்
@magichannel2523
@magichannel2523 2 жыл бұрын
😢😢😢😢
@asriganalakshmi9467
@asriganalakshmi9467 2 жыл бұрын
Padal lyrics want please
@SureshSuresh-jh4sk
@SureshSuresh-jh4sk 2 жыл бұрын
விழியில் வழியும் கண்ணீரை கட்டுபடுத்த முடியாத அளவுக்கு அதிகமாக மனம் புண்பட்டு இருந்தது இப் பாடல் அதற்கு மருந்து. இட்டது, நன்றி
@saravanans412
@saravanans412 Жыл бұрын
உறங்க செல்லும் போது என் அருகில் வைத்து கேட்டுக் கொண்டு கண்ணீரில் என் ஈசனை வழிபட்டு வருகிறேன் போதுமய்யா இந்த ஒரு பிறவி
@sivakalpana7510
@sivakalpana7510 3 жыл бұрын
பித்தா என் பிஞ்ஞகனே பிறவிப் பிணி. அறுத்திட வாராய் ஐயா சிவாய நம திரு வடி வணங்குகிறேன்
@sivalogasivam1116
@sivalogasivam1116 3 жыл бұрын
நமச்சிவாய வாழ்க ✋
@logusathish
@logusathish 2 жыл бұрын
நமச்சிவாய சரியான சொல்லாடலா
@prakashr6270
@prakashr6270 2 жыл бұрын
அணுவில் தொடங்கி அண்டம் வரை அனைத்தையும் தன்னுள் அடக்கிய தாண்டவமே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@kanugaragaganapathikolanji4840
@kanugaragaganapathikolanji4840 2 жыл бұрын
/ //////////
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 2 жыл бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஒம். வாழ்க்கை தத்துவம் தெளிவித்து எதுவும் நிரந்தரமில்லாத மானிடனுக்கு இறைவன் ஒன்றே நிரந்தரம்.ஓம் நமசிவய சிவாயநம ஓம் சிறப்பு ஓம்🙏🙏🙏
@user-lk8pp5qj4i
@user-lk8pp5qj4i Ай бұрын
இந்த பாடலை க்கேட்டு மெய்மறந்து போணேன் ஐயா. ஐயா ஓம்நமசிவாய சிவ சிவ சம்பவ.
@pramilajay7021
@pramilajay7021 3 жыл бұрын
ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் அற்புதமான பாடல்...!என்ன தவம் செய்தீர்கள் இந்த குரலைப் பெற்று இந்த பாடலை பாடுவதற்கு...!!நாமும் பேறு பெற்றோம்..🙏🙏🙏
@joesivam9021
@joesivam9021 2 жыл бұрын
கர்மா விணைகளை அறுத்து பிறவாவரம் என்னும் ஜீவமுக்தி அடைந்துவிடவே (ஈசனை அடைவதே)இந்த ஆத்மா உடல் தரிக்க காரணம் ஐயா 🙏🏻🌻🙏🏻
@pavithrab6040
@pavithrab6040 Жыл бұрын
அப்பா என்னால முடியல கூட இருங்க பயமா இருக்கு
@venkateshsubramani3797
@venkateshsubramani3797 Жыл бұрын
எப்படிப்பட்ட பாடல். மகிழ்ச்சி அடைகிறேன்..
@dkel1914
@dkel1914 3 жыл бұрын
இந்த யாடலை கேட்டு என் பிறவி பயன் அறிந்தேன் அம்பலவானா சிவ சிவபொக்கிஷம்
@thangamalai9113
@thangamalai9113 2 жыл бұрын
Ok 👌👌👌👌👌
@gnanambal4819
@gnanambal4819 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏
@prajithshakthi1171
@prajithshakthi1171 2 жыл бұрын
என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வரழைத்த பாடல் ஓம் நமச்சிவாயா இந்த பாடல் எழுதி இசையமைத்தவர்களுக்கு என் நன்றி
@user-zn3ml2iy1k
@user-zn3ml2iy1k Ай бұрын
ஐயா உண்மை யான வரிகளை எழுதி பாடிய ஐயனின் பாதங்களை வணங்குகிறேன் ஐயா சிவாய நம❤❤❤❤
@verapandi9228
@verapandi9228 Жыл бұрын
இந்த ஜென்மம் இந்த உடலும் உயிரும் அந்த ஆதிபராசக்தி உருவாட்டி தாயிக்கே சொந்தம்
@parthiparthi7713
@parthiparthi7713 3 жыл бұрын
ஐயா ஈஸ்வரா உங்கள பாக்கணும் போல இருக்கு 😭என்ன கூட்டிகிட்டு போங்க ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭plz
@DuraiDurai-jt1yo
@DuraiDurai-jt1yo 3 жыл бұрын
அவர் உண்ணுடன் தான் இருக்கிறார் நண்பா அதை உணர்ந்து செல் உண் நம்பிக்கை விண் போகாது ஓம் நமசிவய
@parthiparthi7713
@parthiparthi7713 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@pandianrajan3180
@pandianrajan3180 3 жыл бұрын
Om namachivaya potri
@jothiramalingam5291
@jothiramalingam5291 2 жыл бұрын
மனதை உருகும் பாடி யவர்க்கும் இசை அமைத்தவர் க்கும் என் பணி வான வணக்கமும் வாழ்த்துகளும்
@menagamenaga9330
@menagamenaga9330 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@nanthanpillay8482
@nanthanpillay8482 Жыл бұрын
Tq god
@thangamuthu2490
@thangamuthu2490 Жыл бұрын
😭🙏🙏🙏🙏🙏🙏
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 3 ай бұрын
மாய உலகத்திலிருந்து உண்மை நிலைக்கு மெய்ஞ்ஞானத்தை அறிய இந்த பாடல் உதவியது ..கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது ..உண்மை நிலையை உணர வைக்கிறது ❤❤❤❤
@mathiarasan8013
@mathiarasan8013 8 ай бұрын
இனிமையான குரல் கேட்க தூண்டும் வகையில் பாடல் சிவ சிவ சம்போ ஹர ஹர சம்போ
@darivazahagan4993
@darivazahagan4993 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி இறைவா என்னை உன் பாதத்தில் நான் பிறந்ததின் பயன் இல்லை அதன் அர்த்தம் என்ன திருவடியில் சேர்த்துக் கொள்
@t.l.senthilkumar.p.k.2926
@t.l.senthilkumar.p.k.2926 Жыл бұрын
அத்தா என் ஆருயிரே... அம்பலத்தில் ஆடிட வாராய்.... சோதி சங்கரா... சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ....ஆடும் உன் திருவடி சேர்ந்திட வேண்டும் ஐயா......... சோதி சங்கரனே சூட்டீட வாராய்...சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ... ஓம் ஓம் ஓம்...நம சிவாயக. அனைத்து வரிகளும்... அருமையாக உள்ளது ஐயா...
@mounimouni7276
@mounimouni7276 25 күн бұрын
பாடல் வரிகளுக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை சிவசிவா🙏🙏🙏🙏🙏
@jyothi.kjyothi.k4960
@jyothi.kjyothi.k4960 2 жыл бұрын
பாடலை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வருகிறது.
@manikandanmanikandan5324
@manikandanmanikandan5324 2 жыл бұрын
கண்ணில் பெருகும் கண்ணீர் நின் மலரடியை தோடவேண்டும் அப்பனே சிவ சிவ திருசிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம்🙏🙏🙏🙏🙏🙏
@sathuragirisithargal
@sathuragirisithargal 2 жыл бұрын
சூப்பர் ஐயா
@palanivelpalanivel7040
@palanivelpalanivel7040 2 жыл бұрын
தன்னை உணர்ந்தவனால் மட்டுமே தன் தலைவனை உணர முடியும் இதனை தெரியப்படுத்தவே அரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு என்று கூறினார்கள் அரியும் சிவனும் என்றால் நீ சிவன் என்று உணரும் வரை உனக்கு வாயில் மண்ணு என்று அர்த்தம் ஆகையால் நாம் நம்மில் உள்ள சிவனை அறியும்வரை மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து இந்த மண்ணுலகிற்கு வந்து பிறக்க வேண்டும் என்பதையே சான்றோர்கள் இவ்வாறு கூறினார்கள் திருச்சிற்றம்பலம்
@bhuvaneshwaridivakaran7385
@bhuvaneshwaridivakaran7385 3 жыл бұрын
பிறப்பறுக்கும் பிஞ்ஞகனின் பெய்கழல்களை சேர வழி காட்டும் வாதவூரடிகள் வாழ்க வாழ்க வாழ்த்தும் அவர் அடியார் வாழ்க..!!
@sivalogasivam1116
@sivalogasivam1116 3 жыл бұрын
நமச்சிவாய வாழ்க ✋
@arunadevi8506
@arunadevi8506 2 жыл бұрын
ஒரு வாழ்க்கையே அடங்கிவிட்டது இப்பாடலில்
@velvizhi8110
@velvizhi8110 Жыл бұрын
நமசிவாய இந்த பாடல் நா பலமுறை கேட்டு இருக்க ஆனா இப்ப இது வித்யாசமான ஒரு ஆனந்தம் தருது எப்படினா பலவிதமான சுவையான அமுதவுணவ எனக்கு சாப்பிட தந்தது போல இருக்கு இந்த இன்பசுவை என்னோடு நிலைக்க என் அப்பா எனக்கு நல்லவங்க நிழல் தருவாரு என்ற நம்பிக்கையும் முழுமையாக எனக்கு இருக்கு நமசிவய
@udayakumar9483
@udayakumar9483 Жыл бұрын
உள்ளம் உருகி மனம் இளகி ஆன்மா என் குரு வை காண ஏங்குகிறதே என் செய்வேன் ஐயா🤘🤘🤘
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 жыл бұрын
அருமையான பாடல் தினமும் கேட்டு கொண்டே இருக்கிறேன் என் அப்பனை காணும் வரை கேட்பேன் இந்த பாடலை கேட்டு கொண்டே ஈசனடி சேர வேண்டும் என்னப்பனே என்னையும் ஏற்று கொள் ஐயா🙏🙏🙏🙏❤
@chitramurugesan7457
@chitramurugesan7457 Жыл бұрын
Same thought
@SenthilKumar-ik6xn
@SenthilKumar-ik6xn 2 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் பாடல் ... இதை உருவாக்கிய குழுவினருக்கு சிவனருள் நிச்சயம் !!!!
@chandram9710
@chandram9710 2 жыл бұрын
வாதவூர் அடியார்கள் திருவடியைய் வணங்குகிறேன் ஐய்யா. அழகான பொருள்கொண்ட வரிகள்.பாடியவருக்கும் நன்றி. உருக்கமாகவும் ,இனிமையாகவும்,அழகாகவுமிருக்கிறது.
DELETE TOXICITY = 5 LEGENDARY STARR DROPS!
02:20
Brawl Stars
Рет қаралды 18 МЛН
Hot Ball ASMR #asmr #asmrsounds #satisfying #relaxing #satisfyingvideo
00:19
Oddly Satisfying
Рет қаралды 49 МЛН
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 15 МЛН
Sivapuranam | Thiruvasagam | Manikavasagar | Siva Devotional
16:14
Keshav Raj's Official
Рет қаралды 4,3 МЛН
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 125 М.
Ulug'bek Yulchiyev - Ko'zlari bejo (Premyera Klip)
4:39
ULUG’BEK YULCHIYEV
Рет қаралды 3 МЛН
Көктемге хат
3:08
Release - Topic
Рет қаралды 42 М.
Лето
2:20
MIROLYBOVA - Topic
Рет қаралды 811 М.
Nurbullin & Kairat Nurtas - Жолданбаған хаттар
4:05
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 320 М.