முதலில் நாழிக்கிணற்றில் நீராட வேண்டுமா? கடலில் நீராட வேண்டுமா? இனி அந்தக் குழப்பம் வேண்டாம்!!!

  Рет қаралды 176,067

SriMayaOm

SriMayaOm

11 ай бұрын

திருச்செந்தூர் முருகன் கோவிலில் முதலில் கடலில் நீராட வேண்டுமா? நாழிக்கிணற்றில் நீராட வேண்டுமா? இனி அந்தக் குழம்பம் வேண்டாம்!!!
திருச்செந்தூர் முருகன் கோவில் நாழிக்கிணற்றில் ஏன் நீராட வேண்டும்!!!
• திருச்செந்தூர் முருகன்...

Пікірлер: 116
@Muruganthunai-n3p
@Muruganthunai-n3p 21 күн бұрын
2009ல் எனக்கு 13 வயதாக இருக்கும்போது திருச்செந்தூர் சென்றோம். அப்போது இரவில் கடற்கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். என் அப்பா Snacks வாங்கச்சென்றார். அப்போது குச்சியை ஊன்றி ஒரு பெரியவர் வந்தார். என் அம்மாவிடம் எனக்கு தோஷம் இருப்பதாகவும் பரிகாரம் செய்யுமாறும் பரிகாரத்தினை கூறினார். அம்மா காசு கொடுத்ததை மறுத்துவிட்டு சென்றுவிட்டார். அவர் போனவுடன் அப்பா வந்தார். அப்பாவிடம் அந்த முதியவரை காட்டும் முன் மாயமானார். அவர் கூறியதை போலவே 21 வயதில் கண்டத்தில் மயிரிழையில் தப்பித்தேன். ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டே இருந்தேன் என்னை காப்பாற்றியவர் யாரென்று. என் கனவில் வந்து நான் ஆறுமுகம் என்றார். மூவர் சமாதுவில் அவர் பெயர் மற்றும் அந்த முதியவரின் முகம் ஒத்துப்போவதை பார்த்து பிரமித்தேன். இன்றும் மூவர் சமாதுவில் இருந்து இவர்கள் வெளியே வந்து சமானிய மக்களுக்கு அருள் புரிவதாக கேள்விப்பட்டேன்.
@dharanidharani749
@dharanidharani749
2024 ஜூன் மாதம் 13-ஆம் தேதி திருச்செந்தூர் சென்று வந்தோம் நாழி கிணறில் 24 மணி நேரமும் எங்களால் குளிக்க முடியவில்லை கடலில் மட்டும் குளித்து தரிசனத்தை முடித்து விட்டு வந்து விட்டோம் அதனால் தோஷங்கள் ஏதாவது உண்டா எனது வாழ்நாளில் திருச்செந்தூர் முதல் தடவை எனது வயது 65 போய் வந்த பிறகு மிகப்பெரிய பலன் கிடைத்தது மன நிம்மதி தேக ஆரோக்கியம் கிடைத்தது செந்தூர் முருகனுக்கு அரோகரா அரகரா அரகரா அரோகரா
@sudharamachandran3684
@sudharamachandran3684
இனக்கு ஆசை ஆசையாய் இருக்க திருச்செந்தூர் முருகன் கோயில் போகா ஆசை இனக்கு நேரம் பிறாக்காலை எல்லாம் புகழ் முருகன் கே தமிழ் கடவுள் முருகன் வாழ்க வளர்க எல்லாம் மக்கள் தொகை வளர்க்க வேண்டியது அவசியம் முருகன் இப்படிக்கு சுதா ❤❤❤❤❤❤❤❤❤
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் அறிமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏
@Valcano24
@Valcano24
கடலில் குளித்துவிட்டு, ரூமிற்கு (Lodge) சென்று உப்பு மணல் போக குளித்தபிறகு முருகனை தரிசனம் செய்யலாமா மேடம்? Please reply
@bagavathim7485
@bagavathim7485 9 сағат бұрын
எங்கு நீராடினாலும் நீ நல்லவனா இருக்கனும். இல்லை என்றால் எந்த பலனும் கிடையாது.
@muruganselvi5462
@muruganselvi5462
கடல் தண்ணீரில் குளித்தால் அரிக்கும் சாமி தரிசனம் முடித்து விட்டு வேறு தண்ணீரில் குளிக்கலாமா நான் வீட்டிற்கு போக ஒரு நாள் ஆகும்
@musoka5226
@musoka5226
நாழிகிணற்றில் இருந்து நேராக சன்னிதானம் செல்லுமாறு தான் வழிதடம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
@sivasami7694
@sivasami7694
சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்
@AshokMyvillage
@AshokMyvillage
நான் அரக்கோணம் எனக்கு 640கிலோ மீட்டர் இருக்கு
@sivas9897
@sivas9897
1.Naalikinaru
@sudhakarkar-xt7dg
@sudhakarkar-xt7dg
குருவாய் வருவாய் அருள்வாய்க் குகனே
@Veeramani-in9mn
@Veeramani-in9mn
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
@sekarmt8924
@sekarmt8924
ஐயா 🙏 நான் என் மனைவி இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிறமபடுகிறோம் நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799
ஓம் முருகா, அம்மா நல்ல விளக்கம் அம்மா. நன்றி.
@jayshelvam8684
@jayshelvam8684
அருமையான தகவல் நன்றி சகோதரி
@senthilmani1964
@senthilmani1964
எங்கள் ஊரில் இருந்து 5எங்கள் ஊரில் இருந்து 550 கிலோமீட்டர் நான் மாதம் ஒருமுறை கண்டிப்பாக திருச்செந்தூர் சென்று வந்து விடுவேன்
@user-ym9ob2fr7x
@user-ym9ob2fr7x
ஓம் ஸ்ரீ முருகா போற்றி. ஓம் ஸ்ரீ முருகா போற்றி ஓம் ஸ்ரீ முருகா போற்றி.. சக்தி
@jeevananthamm3054
@jeevananthamm3054
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@jeyaprathac9857
@jeyaprathac9857
நான் சஷ்டி.யில் பிறந்தேன்.
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 27 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 27 МЛН