வணக்கம் நண்பரே எனது வயல்களில் பிபிடி நெல் பயிரிடப்பட்டுள்ளது தற்போது கதிர் வந்து கொண்டு இருக்கிறது சில இடங்களில் சோலை மஞ்சள் நிறத்தில் தெரிகின்றது இதற்கு குலைநோய் மருந்து அடிக்கலாமா
@rajalingamsathiyaseelansat45227 ай бұрын
Please loud and clear
@user-ov9we8ho3i7 ай бұрын
Water level eppadi erukka vendum
@rassal98367 ай бұрын
கார்பண்டசிம் mangozib குடுக்கலாமா 😊
@vivasayapokkisham7 ай бұрын
கேட்காது
@ledger55407 ай бұрын
மக்காச்சோளம் உரம் வீடியோ ஒன்னு போடுங்க
@bavaidappadi53167 ай бұрын
ஐயா வணக்கம், 42 நாள் பயிர், இலை உரை கருகல் உள்ளது, Tibuconozole மட்டும் 250ml/ac போதுமா? நன்றி ஐயா.
@vivasayapokkisham7 ай бұрын
போதும்
@kidsplaycorner11567 ай бұрын
Anna ammonia sulphate 1bag 1250rs varudhu ethukku matra .urea 50kg bag la 10 to 15 kg sand or m sand mix panivachi 24hr vacha ammonia sulphate ah change agum ah ?
@vivasayapokkisham7 ай бұрын
போடலாம் அம்மோனிய வாக போடலாம்
@kidsplaycorner11567 ай бұрын
@@vivasayapokkisham Anna sulphate add panradhuku adhu kuda water soluble 0 0 50 add panikulama urea kuda
@kathiravang37817 ай бұрын
Sir coragen serthu adikalaama 40 - 50 day's
@vivasayapokkisham7 ай бұрын
புழு பாதிப்பு இருந்தால் அடிக்கலாம்
@calvinjose78787 ай бұрын
Bro, unka kadai srimushnam near enka iruku. Nan Three years follow panren.
@vivasayapokkisham7 ай бұрын
Kallipadi and andimadam
@sureshtvijay27337 ай бұрын
மணல்ல யூரியா கலந்து வச்சோம் மழை வந்துடுச்சு என்ன செய்யறது
@user-ig7zv3sj7f7 ай бұрын
அண்ணா நெல் அறுவடை முடிந்தவுடன் ஒரு மதத்தில் நெல் நடலாமா
I have seen my field it was controlled❤After being sprayed it was arrested
@dilipkumaru90247 ай бұрын
I am Dilip Kumar Bayer company field officer (tricyclazole 50/trifloxystrobin 100 💯 result
@ramachandranm90856 ай бұрын
@@vivasayapokkishampls post the review about incipio uses and control bro
@rajagopalparanthaman8556 ай бұрын
@@vivasayapokkisham anna groundnut ku korai control herbicide solranu sonninga... Konjam seekiram video podunga anna.... After paddy harvest maize பயிர் pannalama anna....
@tamilselvanarumugam19675 ай бұрын
அண்ணா,, குலை நோய் புகையான் ரெண்டும் ஒன்றுதானா,,,,
@vivasayapokkisham5 ай бұрын
இல்லை
@senthamaraikannan82026 ай бұрын
Aanai kompanukku marunthu
@surendiransurendiran35147 ай бұрын
Sir sulfur kudukalama
@vivasayapokkisham7 ай бұрын
No
@surendiransurendiran35147 ай бұрын
@@vivasayapokkisham why sir
@mukesh1312927 ай бұрын
மொத்தம் எத்தனை முறை மருந்து அடிக்கணும் , 1 acer கு எவ்ளோ செலவு
@vivasayapokkisham7 ай бұрын
முழு வீடியோ பார்க்கவும்
@mukesh1312927 ай бұрын
பொதுவாக நெள்ளிற்கு கேட்கிறேன்
@ragusindhu57397 ай бұрын
சார் வணக்கம் ADT 54 50 நாள் பயிர் வளர்ச்சி கம்மியா இருக்கு என்ன 2 வது உரம் cms யூரியா fetraa குருணை போட்டாச்சி பூச்சி மருந்தும் அடிச்சிட்டேன் வேற ஏதாவது support க்கு அடிக்கலாமா 🙏